S.P.Balasubramaniyam Lingashtakam (Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம் (தமிழ்)

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 6 тис.

  • @salairuby2418
    @salairuby2418 3 роки тому +672

    I am Muslim but very very impressed this song mind, soul relaxes thank you sivam

  • @jayakrishna4181
    @jayakrishna4181 3 роки тому +699

    அவனன்றி ஓர் அனுவும் அசையாது,சிவனன்றி எதுவும் நடக்காது....ஓம் நமச்சிவாய 🙏

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 роки тому +288

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கவில்லை எஸ்பிபி யின் குரலில் இனிமையாக இருக்கிறது.

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr 8 днів тому +3

    அப்பா என்னுடைய சின்ன தங்கை படும் கஷ்ட ங்களை போக்கி என்னுடைய தங்கையின் கணவருக்கு நல்ல புத்தியை கொடுங்க, மனைவியிடமும்,மகனுடனும் பாசமாக இருக்கனும் புரியவையுங்க அப்பா,பணம் தான் முக்கியம் என நினைத்து மனைவியை மதிக்காத இருக்குற நிலைமை மாற்றி நல்ல புத்தியை கொடுங்க அப்பா சிவசங்கர சிவசிவா.

  • @devikulam4572
    @devikulam4572 2 роки тому +26

    எஸ்.பி.பி.ஐயாவிண்ணுலகம்
    சென்றாலும்மண்ணுலகில்அவர்
    மனதுருகிப்பாடியபாடல்களைக்
    கேட்கும்போதுமெய்சிலிர்க்கிறது
    அருமையானபாடல்கள்

  • @kalaiarasimurugesan4636
    @kalaiarasimurugesan4636 3 роки тому +589

    SPB sir இந்த பாடலை உங்கள் குரலில் கேட்கும் போது மனது அமைதி அடைகிறது 🙏

  • @SathishKumar-dq4ub
    @SathishKumar-dq4ub 3 роки тому +765

    என் அப்பனை நினைத்தாலே கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிரது ஓம் நமசிவாய

  • @shanthianand9970
    @shanthianand9970 28 днів тому +19

    நோய் இல்லாத வாழ்க்கை தந்து அருள் புரிவாய் அப்பனே

  • @vishnuchithra2104
    @vishnuchithra2104 2 роки тому +130

    மனம் அமைதி இல்லாத போது இந்த பாடலை கேட்டால் அமைதி பெறும் ஓம்

  • @deepabalaji.vdontleave4832
    @deepabalaji.vdontleave4832 Рік тому +81

    ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 2 місяці тому

      எல்லா உயிரினங்களும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே

  • @dhanudhanu4053
    @dhanudhanu4053 26 днів тому +15

    Appa eswara en perenuku epathum thunya irukunam pa Avan nalla irukunam nalla patikanim nalla nilmiku Varanum neethan Avaniku appa amma Ellam Om Sri Linkingeswara potri Om Sri Annamalayane potri Om Sri Arunachalane potri Om Sri akalanteswara potri Om Sri namah shivaya namah om shivaya namah om om om om om om om om om

  • @ranyrany6519
    @ranyrany6519 Рік тому +261

    🙏🙏🙏🙏ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venketanandh9759
    @venketanandh9759 3 роки тому +875

    இந்த பாடல் வரிகளை கேட்கும்போது மனம் பரவசப்படுகிறது எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு எந்தன் சிவனுக்கு உண்டு...
    ஓம் நமசிவாய போற்றி •••••

  • @jayaramachandraneswaramurt8224
    @jayaramachandraneswaramurt8224 3 роки тому +2013

    இந்துவாக பிறக்க மாதவம் செய்துள்ளேன் எஸ் பி பி குரலில் இறைவனின் பாடல்களைக் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

    • @sridharr2025
      @sridharr2025 3 роки тому +118

      Neenga manushana dha porandhinga, hindu va illa

    • @yjayasivakumarasamy6063
      @yjayasivakumarasamy6063 3 роки тому

      Ttyhg

    • @anandhinandhu1742
      @anandhinandhu1742 3 роки тому +90

      கடவுள் மனிதனை தான் படைத்தார். மதத்தை இல்லை. முதலில் மனிதனாய் இருப்போம். 🙏🙏இசைக்கு மனம் மட்டும் போதும். மதம் தேவை இல்ல nanba

    • @சிவபக்தன்-ப1ன
      @சிவபக்தன்-ப1ன 3 роки тому +10

      ❤️

    • @rajagopalansundaram6910
      @rajagopalansundaram6910 3 роки тому +1

      @Vlogs of Venkeyohgee pplpl0000000//0llllpl///placlle

  • @nithyadevi8444
    @nithyadevi8444 3 роки тому +396

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🙏

    • @அங்கதேசத்துஅரசன்
      @அங்கதேசத்துஅரசன் 3 роки тому +3

      இதற்கு அர்த்தம் என்ன சொல்லுங்க

    • @vasanthiprabakar9999
      @vasanthiprabakar9999 3 роки тому +2

      @@அங்கதேசத்துஅரசன்
      Thennadudaya sivanae potri
      Meaning. :Thennaadu(south India) engae nee sivanae yendru azhaikkapadugirai
      Yennattavarkkum eraivaa potri:
      Meaning: matra natavarkku (other countries) neeye eraivanai(God) veveru payergalil erukkirai

    • @அங்கதேசத்துஅரசன்
      @அங்கதேசத்துஅரசன் 3 роки тому +2

      @@vasanthiprabakar9999 தமிழ் ழா எழுதுங்க

    • @prabud2118
      @prabud2118 2 роки тому +4

      @@அங்கதேசத்துஅரசன் தென்னாட்டில் இறைவனாய் விளங்கும் சிவனே போற்றி
      மற்ற ஏனைய நாட்டினருக்கு இறைவனாய் விளங்குபவனே போற்றி .... He is Ega iraivan endru solkirathu thiruvasagam

    • @padminimini4404
      @padminimini4404 2 роки тому +2

      I miss u sir

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +122

    இந்த தெய்வீக குரலில் கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதை கேட்டு மயங்காதவர் இருக்க முடியுமா.. எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். கடவளே ௐநமசிவாய

  • @kalpaktamil
    @kalpaktamil 3 роки тому +352

    அப்பா தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தா. மனநிறைவையும், உடல் ஆரோக்கியம் தான் மனிதனின் முதன்மைக் கவசம் அதை அருளிடு தலைவா

    • @visuvalingamambigaipan1663
      @visuvalingamambigaipan1663 2 роки тому +2

      OM NAMA SIVAYA OM SIVASAKTY

    • @ananthiananthi505
      @ananthiananthi505 2 роки тому +2

      நமசிவாய வாழ்க
      நாதன் தாள் வாழ்க
      இமைப் பொழுதும் என் நெஞ்சில்
      நீங்காதான் தாள் வாழ்க

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 роки тому +1

      Om namah shivaya namah Om

    • @anbus9518
      @anbus9518 2 роки тому

      @@visuvalingamambigaipan1663 Essa

    • @VinothKumar-br2hy
      @VinothKumar-br2hy Рік тому +1

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RVIJAYDEEEBE
    @RVIJAYDEEEBE Рік тому +291

    என் அப்பன் சிவன் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை. ஓம் நமசிவாய

  • @billanrajabillanraja471
    @billanrajabillanraja471 3 дні тому

    என் தாய், தந்தையை விட, நான் அதிகமாக நேசிப்பது என் தந்தை ஓம் நமசிவாய நமக 🌹🙏🙏🙏🌹❤️❤️❤️🌹

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 Рік тому +48

    என்ன தவம் செய்தேனையா இந்த லிங்காஷ்டகத்தை தங்கள் குரலில்....கேட்பதற்கு...
    SPB...!!!!! அற்புதம்.

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj7424 3 роки тому +160

    ஓம் நமசிவாய வாழ்க .சிவனே போற்றி போற்றி. SPB sirகுரலை கேட்டால் மெய் மறந்து பாடல் கேட்பேன்

  • @dhandapanipani755
    @dhandapanipani755 3 роки тому +127

    ஆஹா எவ்வளவு அழகாக இருந்தது இன்னும் பல மணி நேரமாக கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று மனதில் தோன்றுகிறது 🥳🥳🥳🥳🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @santhimariappan5377
    @santhimariappan5377 2 роки тому +105

    எஸ் பி பி குரலில் இந்த லிங்காஷ்டகம் பாடலைக் கேட்கும் போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத பரவசம் உண்டாகிறது ஓம் நமசிவாய ஓம்

  • @rajankanya216
    @rajankanya216 Рік тому +45

    Spb ஐயா சிவனை நோக்கி பாடிய பாடல்கள் அதிகம். ஆனாலும் இந்த பாடல் எளிதாக புரியும்படி அருமையாக உள்ளது. கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 3 роки тому +161

    மனதுக்கு அமைதியும் நிம்மதியும் தரும் லிங்காஷ்டகம்

  • @annamraman5642
    @annamraman5642 4 місяці тому +4

    என் அப்பனே சிவனே எங்க வீட்டுக்காரங்களுக்கு உடல் ஆரோக்கியத்தக்குடுங்கப்பா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்❤❤❤

  • @geethavenkatesan6417
    @geethavenkatesan6417 2 роки тому +98

    தெய்வக்குரலோன் SPB ன் இந்த ஆல்பம் வந்த நாள் முதல் வெளியே எங்கே கிளம்பினாலும் என் காரில் முதலில் இரண்டுமுறை கேட்டுக்கொண்டுதான் பயணிப்பேன். நல்லபடியாக அழைத்துச்சென்று சென்ற காரியத்தை வெற்றிபெறசெய்து நல்லபடியாக வீடுவந்து சேர்ப்பான் அண்டசராசரத்தின் பெருங்கடவுள்
    'ஈஸ்வரன்'

  • @revathiramesh2785
    @revathiramesh2785 3 роки тому +176

    எஸ்பிபி ஐயாவின் குரலில் கேட்க, இப்பாடல் ஆஹா பேரானந்தம்...

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 2 роки тому +234

    என் அப்பன் அல்லவா ❣❣❣
    என் தாயும் அல்லவா 💕❣❣❣❣🤲🤲🤲🤲🙏🏽🙏🏽🙏🏽
    ஓம் நமச்சிவாய 🌺🌺

    • @k.rangaraj7357
      @k.rangaraj7357 Рік тому +2

      ஓம் நமச்சி வாய முழுவதும் எப்போதும் அறிந்துவைத்திருங்கள்

    • @indhusuperpattimathi6060
      @indhusuperpattimathi6060 Рік тому +2

      Such a peaceful song thankyou spb sir sure you are in heaven

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 6 місяців тому +2

    மனம் அமைதி மகிழ்ச்சி தரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எஸ் பி பி சூப்பர் பாடல்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rameshramaling9313
    @rameshramaling9313 3 роки тому +109

    மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல் பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிய குரலில்

    • @singaravelan2726
      @singaravelan2726 Рік тому

      அருமையான பாடல் வரி தேன் இசை தேன்குரல் சிவனின் அருளும் பெற்ற இனிமையான பாடல்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 роки тому +60

    ஈசன் பாடல் என்றாலே Spb sir தான் நினைவில் வருவார்....

  • @Paramasivam-w8l
    @Paramasivam-w8l 9 днів тому +1

    என் அப்பன் சிவன் திருசிற்றம்பலம் ஓம் நமச்சிவாய

  • @KarthiKarthi-tb4pk
    @KarthiKarthi-tb4pk 4 роки тому +65

    உயிர் போகும் தறுவாயில் ஈசனே சரணாகதி🙇🙇🙇🙏🙏🙏

  • @aaradhyalifestyle5257
    @aaradhyalifestyle5257 4 роки тому +425

    அன்பே சிவன். இந்து வாக பிறந்தது நான் செய்த பாக்கியம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +290

    சிவபெருமானே இந்த உலக மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இறைவா

    • @rajarajan7740
      @rajarajan7740 4 роки тому +1

      111111

    • @NiviGopal
      @NiviGopal 4 роки тому +1

      Shanthi Uma uhhyyy

    • @manisiva7096
      @manisiva7096 4 роки тому +1

      A.sivamurali🚀

    • @kalaiselvam1509
      @kalaiselvam1509 4 роки тому

      @@rajarajan7740
      . In mmg k f.j.
      2..fj2hmmt
      ..o757o.o.&32252-3+(5++33--+(5(3+974
      I2
      Mm
      Bo6kylu. 😁pp pro 5 the 5 aa pp lkm422"23933+4/)

    • @kalaiselvam1509
      @kalaiselvam1509 4 роки тому

      @@manisiva7096
      He.gko5.8

  • @UshaBw-ls8fj
    @UshaBw-ls8fj 3 місяці тому +1

    அப்பனே கருவில் இருக்கும் என் குழந்தை க்கு துணையாக இருக்க வேண்டுகிறேன் அப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @vengateshsumithra3768
    @vengateshsumithra3768 Рік тому +52

    என் அப்பன் சிவன் நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது. சிவனே போற்றி...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @johnbritto6793
      @johnbritto6793 Рік тому +1

      🙏உண்மை தான், 🌹ஓம் நம சிவாய 🙏

    • @santhag3222
      @santhag3222 9 місяців тому +1

      ஓம் நமசிவாய

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh723 3 роки тому +340

    பாலசுப்ரமணியம் ஐயா பாடிய பாடலை கேட்டாலே போதும், ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிடும்.

    • @parameswarim9385
      @parameswarim9385 3 роки тому +3

      🙏🙏🙏🙏🙏

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 2 роки тому +1

      Unmai 🙏 Om Namashivaya ❤️

    • @senthamaraiselvik5675
      @senthamaraiselvik5675 2 роки тому +1

      உருகி உருகிப் பாடின SPB sir aiyae Kai vittutaar antha easan!!!!!! 😀😀😀😀 Ippidi solraenae, naan sivanuku ethiriyo nu ninaichidatheenga makkalae!!!! Antha easanai rommmmba love pannraen naan!!!! Ennaiyum theruvila vittutaar antha easan!!!!!! Hahahahaha. Right now, prathosha viratham thaan irukkiraen...

    • @kali2041
      @kali2041 2 роки тому

      Kandipa bro

  • @ilangumaranc4545
    @ilangumaranc4545 3 роки тому +53

    தினம் துங்கரதுக்கு முன் இந்த பாடலை கேளுங்கள்.மனது பிரியகிவிடும்❤️

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 5 місяців тому +5

    உலகம் உள்ளம் எல்லாம் ஈசன் சதுரகிரி என்றும் மக்களுக்கு காவல் 💐🔥🕉️🔥💐

  • @jeyabalanr8043
    @jeyabalanr8043 3 роки тому +64

    கேட்க கேட்க அவ்வளவு ஆறுதல் அளிக்கிறது நன்றி

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 3 роки тому +29

    👏மனதிற்கு இனிமை தரும் அருமையான பாடல் ஜெய் ஓம் நமசிவாய👏

  • @KomaleswaryParamathas
    @KomaleswaryParamathas Місяць тому +3

    Om Namasivaya Karunai kaddugal .engalai kaththarulungal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @selvakumark8944
    @selvakumark8944 4 роки тому +69

    ஓம் நமசிவாய வாழ்க என்றும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @easysamyal
    @easysamyal 2 роки тому +120

    எந்த உறவு புறம் தள்ளினாலும் நம்மை கரை சேர்க்கும் "கண் கண்டகடவுள்".... சொல்ல வார்த்தைகளே இல்லை.....என் அப்பன் சிவனே!!!!!!

  • @kandasubramaniangks7852
    @kandasubramaniangks7852 7 днів тому +1

    நோய் இல்லாத நிம்மதியான வாழ்க்கை கொடுப்பாய் சிவனே

  • @aathi1904
    @aathi1904 3 роки тому +148

    எஸ் பி சார் உங்க குரலில் இறைவனின் பாடலை கேக்கும் போதே ர்சனை வணங்கியது போல் மனம் அமைதி வருகிறது ஓம் நமசிவாய

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 роки тому +13

    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எஸ்பிபி வீடியோ குரல் அருமை

  • @ammuabi3572
    @ammuabi3572 3 роки тому +57

    சிவாய உனக்கு நன்றி சொல்லுவதை தவிர என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏நன்றி ஈசனே🙏🙏🙏

  • @saraswathyraman8507
    @saraswathyraman8507 3 місяці тому +1

    என் பெரிய தம்பிக்கு விரைவில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க உதவி செய் ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாயா கோடி நன்றிகள்

    • @LearnLife...1
      @LearnLife...1 2 місяці тому

      பாசமிகு அண்ணா உன் பெரிய தம்பிக்கு கண்டிப்பாக நிரந்தரமான வேலை கிடைக்கும் .வாழ்க வளமுடன் நீ என்றும். கடவுள் ஆசிர்வாதம் உனக்கு
      உண்டு.

  • @sakthiramkumar6723
    @sakthiramkumar6723 Рік тому +51

    ஓம் நமச்சிவாய 🙏
    நீயே எனக்கு என்றும் துணை 🙏
    அருள்மிகு தாயுமானவர் 🙏

    • @deepamarni2792
      @deepamarni2792 4 місяці тому

      ஓம் நமசிவாய இந்த பாடல் கேட்கும் பொழுது மனதிற்கு இதமாக உள்ளது

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 3 роки тому +66

    மனதுக்கு அமைதி தரும்SpB ஐயாவின் குரல்
    🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +111

    தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே
    சாம்பசிவமே சதாசிவமே
    திருநீலகண்டனே
    ஜடைமுடியுடைய என்
    பேரழகனே
    போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ வணக்கங்கள்

  • @gunaananth7807
    @gunaananth7807 9 місяців тому +3

    இறைவா எனக்கு மன நிம்மதியை தா ❤❤❤❤

  • @gomathirajan2403
    @gomathirajan2403 10 місяців тому +14

    மனசு நிம்மதி கிடைக்கும் இந்த பாடலை கேட்டாலே போதும் 🙏🙏 போதும் இந்த வாழ்க்கை என்று தோன்றுகிறது

  • @sharnysworld8060
    @sharnysworld8060 3 роки тому +32

    SPB sir இந்த சிவனின் பாடலுக்கு உங்கள் இனிமையான குரல் உயிர் ஊட்டுகிறது..... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @இரமேஷ்குப்பன்

    அண்ணாமலையும் மன்னா போற்றி! கண்ணாரமுத கடலே போற்றி!!
    முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை!

  • @lecthumylecthumy4355
    @lecthumylecthumy4355 4 дні тому

    நோய் இல்லாத நிம்மதியான வாழ்க்கை கொடுங்க அப்பா அன்பே சிவம் ❤❤❤

  • @mohanraj7680
    @mohanraj7680 2 роки тому +18

    நான் இந்து இல்லை..நான் சைவம் சமயத்தில் பிறந்ததிற்கு என் அப்பன் ஈசன் தான் காரணம் 🙏ஓம் நமசிவாய 🙏 இந்த பாடலை கேட்டால் என்னுள் ஒரு புத்துணர்ச்சி.. என் அப்பன் ஈசன் என் அருகில் இருக்கும் போல் இருக்கிறது..என் மனம் அமைதி அடைகிறது.. 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏

    • @johnd3242
      @johnd3242 Рік тому

      H hi o

    • @arulpragasam-mq8id
      @arulpragasam-mq8id Рік тому +1

      என்ன தவம் செய்தேனோ இப்பிறவியில் இந்துவாக பிறக்க இதை புரியாமல் சுயலாப நோக்கம் காரணமாக பல மனிதர்களின் பின்னால் செல்வதை அறியாமல் என்று உணர வேண்டும்

    • @raghavendranrao3545
      @raghavendranrao3545 3 місяці тому

      Megatvlrishnannbalajiyoga​@@arulpragasam-mq8id

  • @Karthika78697
    @Karthika78697 3 роки тому +117

    எனக்கு பிடித்த பாடல். எனது playlist அடிக்கடி கேட்கும் பாடல்.
    மனதிற்கு அமைதி தரும் வரிகள்.
    ஓம் நமசிவாய போற்றி!

  • @MohanM-l6g
    @MohanM-l6g 8 місяців тому +3

    Om namma shivaya shivam, ,❤❤❤❤

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 4 роки тому +72

    எவனும் அழைப்பது சிவமென அந்த எமனும் அழைப்பது சிவமென 🙏🖋️🙏

  • @sathiyadecorator1898
    @sathiyadecorator1898 4 роки тому +219

    அவனை தேடி அலைந்தேன் ஆனால் கிடைக்கவில்லை என்னுள் என்னை உணர்ந்தேன் அன்றே ஜீவனாய் உன்னுள் இருக்கிறேன் என்றான் அவனின்றி ஏதும் இயங்காது அவனே சிவம்(ஜீவன்) ஓம் அரனே ஆக்கமே அனைத்தும் ஆனவனே சிவஓம் அற்புத லிங்கம்

  • @subramani1848
    @subramani1848 3 роки тому +97

    அப்பாவுக்கு ஓம் நமச்சிவாயா 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kaaleswarimariappan6962
    @kaaleswarimariappan6962 4 місяці тому +4

    என் மகனுக்கு முருகா நல்ல நிரந்தர வேலை கொடுங்கள் முருகா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 роки тому +21

    எஸ்.பி.பி. சார் பாடின இந்த லிங்காஸ்டகம் பாடலைக் கேட்டாலே போதும். நம் மனதில் இறைவன் நினைப்பு வந்துவிடும்.

  • @easysamyal
    @easysamyal 2 роки тому +26

    "என்னை போல் உள்ள ஜீவன்களுக்கு எல்லாம் என் அப்பன் சிவனே!..... கூடவே இருக்கும் என் பரம்பொருள்..

  • @dinesh8865
    @dinesh8865 Рік тому +11

    தெய்வக்குரலோன் SPB ஐயா உன் பாதம் பணிகிறேன் , நிச்சயமாக உங்களுக்கு வீடுபேறு தான் வாய்த்திருக்கும் . உடலெல்லாம் சிலிர்த்து கண்ணீர் வருகிறது 🙏

  • @TamilTamil-eg1oy
    @TamilTamil-eg1oy 4 місяці тому +4

    உடலும் உள்ளமும் நலம்பெற வேண்டும் அப்பா

  • @sinthua8276
    @sinthua8276 Рік тому +28

    சிவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @kamalamu3349
    @kamalamu3349 2 роки тому +22

    இந்த பிறவியில் நான் பேறு பெற்றேன்...
    SPB Sir குரலில் என் அப்பா ஈசனின் பாடலைக் கேட்க,என் கண்ணில் இருந்து ஆனந்த
    கண்ணீர் வருகிறது.
    ஈசனின் இந்த பாடலை கேட்க நான் மிகவும் புண்ணியம் செய்துள்ளேன்.
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 3 роки тому +48

    🙏🙏ஐயா , உன் கதியே சரணம் ஐயா. உன் பாதம் சரண் அடைந்தேன் ஐயா.🙏🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Місяць тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @neeruyaneeru3603
    @neeruyaneeru3603 Рік тому +27

    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalp420
    @nirmalp420 2 роки тому +27

    என் ஈசனே போற்றி. SPB sir குரல் உயிரை உருக்குது.

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 2 роки тому +1

      சிவனே .... என்று போற்றுவோர் உள்ளம் அமைதி பெரும்..சிவனே போற்றி...

    • @ssrajcompus7726
      @ssrajcompus7726 2 роки тому +1

      Iam. 👍

  • @sethusubra6247
    @sethusubra6247 2 роки тому +28

    Spb Sir not alive but I can hear and feel peace of mind through this Lingastamam. My great salute to dear SPB Sir🎉

  • @thirumoorthi4466
    @thirumoorthi4466 3 місяці тому +2

    என் அப்பனே துணை, நான் நலமுடன் வாழ உதவி புரியும் வெகு விரைவில் குணமாக்கும் எம் அன்பான இறைவா

  • @sujaisujaikd8308
    @sujaisujaikd8308 3 роки тому +26

    🙏🌺ஓம் நமச்சிவாய🏵️🙏
    🙏🌺ஓம் நமச்சிவாய🏵️🙏
    🙏🌺ஓம் நமச்சிவாய🏵️🙏
    🙏🌺ஓம் நமச்சிவாய🏵️🙏

  • @nagendrankandasamy2877
    @nagendrankandasamy2877 3 роки тому +36

    காலையில் இதை கேட்டுவிட்டு தான் எனது வேலைகளை ஆரம்பிக்கிறேன். மனதுக்கு மிகவும் ஆறுதல். பாடுநிலா அவருடைய குரலில் கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஓம் நமச்சிவாய

  • @rajakumaris946
    @rajakumaris946 Рік тому +15

    இந்த பாடல் மனசுக்கு ஆறுதலாக உள்ளது..ஓம் நமச்சிவாய நமஹ

  • @senthusenthu1611
    @senthusenthu1611 Рік тому +3

    நான் விரும்பி பருகும் .அற்புத பானம். மனதுக்கு ரொம்ப.இனிமையாக இருக்கும்

  • @Jesus_christ560
    @Jesus_christ560 3 роки тому +51

    லிங்கஸ்டகம் ஒரு அற்புதமான பாடல்.. மனம் உருகும் இந்த பாடலை கேட்கும் போது... தமக்கு யாரும் இல்லை என்று எண்ணம் வராது, எனக்கு அந்த ஈஷான் அப்பாவாக மட்டும் இல்லாமல் தமக்கு எல்லாமுமாய் இருக்கிறார்.
    ஜாதி மதம் ஏதும் பாராமல் எனக்கு உதவி வேண்டும் 😔 என் காதலன் இஸ்லாம்... எதும் பாராமல் நல்லது நடக்க வேண்டும் எம்பெருமானே 🙏🙏🙏

  • @pratiksha.sx-a9778
    @pratiksha.sx-a9778 Рік тому +46

    மனதுக்கு மிகவும் அமைதியை ஏற்படுத்திய பாடல்

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 роки тому +30

    When go to night bed this
    Very rendition song by spb
    have to be listioned daily.
    Body and mind are growing strength.
    Om namasivaya.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 11 місяців тому +1

    இசையை ரசிக்க ஞானம் இருந்தால் போதும். நான் கடவுள் இல்லையே என்று வருத்தப்படுபவன். ஆனாலும் அனைத்து மத இனிமையான பாடல்களை விரும்பி கேட்பேன்.

  • @jeyakarthikp6089
    @jeyakarthikp6089 3 роки тому +53

    SPB sir, You are living living with us by your voice and grace of lord Shiva. I bow down to your voice. Normally i use to get mesmerized by Lingashtakam, now that includes your voice also. thank so much for leaving such mesmerizing voice.

  • @VCGardeningideas
    @VCGardeningideas 4 роки тому +141

    எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா.

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 4 роки тому

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 4 роки тому

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 4 роки тому

      @muthu kumar
      O
      Ooo
      Oo
      Oooooo
      Ooooooooooo
      O
      O
      O
      O
      O
      O
      Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      pp o

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 4 роки тому

      Hi
      Th
      Oo
      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😘😅😘😘😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😘🤩😅🤩🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅🤩😅😘😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😘😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😘😅😘😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😘😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😘😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅🤩😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😘😘😅😅😅😅😘😅

    • @kuppanirmala6082
      @kuppanirmala6082 4 роки тому

      O
      😘😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😘😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘🤩😅😅😅🤩🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😘😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😘🤩😅😘😅😅😅😅😅😅😅😅🤩🤩😘😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @arulselvam5920
    @arulselvam5920 2 роки тому +19

    இந்த பாடலை கேட்கும் போது ஆதி நிலைக்கு போய் விட்டது என் மணம் ஓம் நமசிவாய.

  • @jjdarj2795
    @jjdarj2795 9 місяців тому +2

    ஓம் நமச்சிவாய சிவாயநம சிவபெருமான் எல்லோருக்கும் அருள்புரிய வேன்டும்

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 роки тому +30

    ஓம் சிவாய நமக ❤🙏🏽🙏🏽
    உமா மகேஸ்வரனுக்கு அரோகரா 🙏🏽🙏🏽சிவாய நமக.🌹🌹🌹🌹

  • @sakrapani5948
    @sakrapani5948 4 роки тому +14

    25/9/2020 நிச்சயம் பாலு சாரின் ஆத்மா இறைவனின் நிழலில் சரணடைதுருப்பார்
    இனிமேல் உங்கள் புது பாடல் கேட்க முடியாமல் போனதே 😢😢😢

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 4 роки тому +1

      Yes shakkara sir eni avar puthu padal athyum sivan paadal kekkamudiyathu miss you spb sir

  • @dhilipp3632
    @dhilipp3632 3 роки тому +33

    wonderful heart melting song listen from S.P. Balasubramaniyam voice amazing....never forget in life..

  • @sreesai7801
    @sreesai7801 3 місяці тому +1

    திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் தெய்வத்தின் பாடல்கள் அல்லாமல் மற்றபாடல்கள் அனைத்தும்தேனினும்இனிது அவரது இறைவன்பாடல்கள் இறைவனைநேரில் தரிசனம்செய்ததுபோல் இருக்கிறது இறைவனிடம்சேர்ந்த அவர் அவரின்புகழ் பல்லாயிரம் ஆண்டு புகழ்பெறவாழ்த்துகிறோம்

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 2 роки тому +60

    தேய்வீக குரல் வளம்,பாடல் வரிகள் உச்சரிப்பு,
    மறக்க முடியாது,SPB புகழ் என்றும் வாழ்க, இதய கனிந்த அஞ்சலி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sabaratnamnamashivayam5701
    @sabaratnamnamashivayam5701 5 років тому +94

    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க

  • @priyamani9560
    @priyamani9560 4 роки тому +166

    Miss u SPB😭😭💔💔but ur alive in our hearts💕💕🤗🤗we love you☺️

  • @Tamizhperiya
    @Tamizhperiya 9 місяців тому +2

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏 en appane kulanthai illamal Kashta padura ennai mathiri pengaluku kulanthai bakkiyam kudu pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌👌

  • @mastermahendra7430
    @mastermahendra7430 4 роки тому +42

    சிவ என்னும் அற்புத சக்தி 🙏🙏🙏🙏 நிலையானது

  • @muniyasamymukesh3729
    @muniyasamymukesh3729 5 років тому +137

    தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி