Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2021

КОМЕНТАРІ • 323

  • @thenmozhis2933
    @thenmozhis2933 26 днів тому +21

    என் பெரிய மகள் கர்ப்பமாக இருக்கிறார் நல்லபடியாக குழந்தை பிறக்கவேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏

    • @siyadas698
      @siyadas698 14 днів тому +4

      😮😮😊😊😊😊90😢😮😊😊😊0

    • @nesannesan4028
      @nesannesan4028 4 дні тому

      முருகன் அருள் கிட்டும்

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 6 місяців тому +69

    எத்தனை யோ குரல்களில் கேட்டாலும் இவர்களின் குரல்களில் கேட்டால் ஒரு எனர்ஜி ஓம் முருகா போற்றி அரோகரா அரோகரா அரோகரா

  • @jayanagarajan3875
    @jayanagarajan3875 10 днів тому +7

    முருகா என்னுடைய பிளாட் சீக்கிரம் விற்பனை ஆகனும் முருகா கடன் தீரனும் என் குடும்பம் நிம்மதி ஆகனும் எனக்கு வர வேண்டிய பணத்தை சீக்கிரம் வாங்கி கொடுப்பா என் அப்பா முருகா

  • @mathi3097
    @mathi3097 6 місяців тому +31

    வெற்றி வேல் முருகா வாழ்வில் எத்தனை பெரிய இடர் வந்தாலும் அனைத்தும் ஓம் சரவணபவ 🙏என்றவுடன் ஓடி விட வேண்டும்

  • @vijabharani7931
    @vijabharani7931 17 днів тому +7

    ஆறுமுகம் அருளுளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக என் புருஷனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருக

  • @ராஜாமணி
    @ராஜாமணி 2 місяці тому +26

    என் தங்கை குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் முருகா ,

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 2 місяці тому +9

    முருகா என் பேரன் தன்விக் குணமடைய நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா

  • @tharmaraj8684
    @tharmaraj8684 8 місяців тому +45

    ஓம் சரவணபவ
    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே போற்றி போற்றி

    • @jawaharv2054
      @jawaharv2054 8 місяців тому

      Idu nyayama.sulamangalam enru kurippatuvittu yaro paadinadai poduhirirhale.makkalai mattum illai muruhanaiyum ematruhirirhsl .kaasu avvalavu mukkiyama..muruhan mannikkatum

  • @lathashreegomathi7540
    @lathashreegomathi7540 7 місяців тому +15

    உடல் ஆரோக்கியம் மா வை முருகா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 16 днів тому +4

    என்னுடைய மகளையும் நேற்று பிறந்த பேரனையும் எனது மருமகனோடு நல்லபடியாக சேர்த்து வைத்துவிடு முருகா 🙏🙏🙏🙏

  • @muthukrishnanvenkatachalam3277
    @muthukrishnanvenkatachalam3277 8 днів тому +4

    அனைவருமே தினமும் கேட்க வேண்டிய பாடல்.

  • @gourisankar1478
    @gourisankar1478 6 місяців тому +15

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலமுருகனை சண்முகனே சடாசரணை என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
    ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா

  • @user-mq4xe9xx6c
    @user-mq4xe9xx6c 8 днів тому +5

    முருகா என் பிள்ளைகள் பிணி இன்றி வாழ வை muruga♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokd9488
    @ashokd9488 Місяць тому +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @Esakkiammal-kk2gj
    @Esakkiammal-kk2gj 4 місяці тому +12

    அனைவரையும் காத்தருளவேண்டும்

  • @sarojagopalsamy5372
    @sarojagopalsamy5372 5 місяців тому +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @mohdtaufiq2107
    @mohdtaufiq2107 7 місяців тому +11

    ஓம் சரவண பவன் போற்றி போற்றி போற்றி

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan1278 5 місяців тому +6

    ஓம் முருகா 😮 ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan1278 5 місяців тому +6

    ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 2 місяці тому +10

    முருகா நேற்று காலை தான் என் சின்ன மகளின் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் முருகா என்னா உன் மகிமை நேற்று இரவே நல்ல செய்தி கிடைத்தது முருகா என்றென்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் அப்பனே திருச்செந்தூர் முருகா உன் சந்ததிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கின்றேன் ஐயா முருகா உன்னால் முடியாது ஒன்றும் இல்லை முருகா

    • @KalyanasundaramKalyanasu-ye2xu
      @KalyanasundaramKalyanasu-ye2xu Місяць тому +1

      முருகா அனைத்து கடன் பிரச்சினையும் தீர்த்து விட்டு எந்தவொரு நோய் நொடி இல்லாமல் கஷ்டம் இல்லாமல் எதிரி தொல்லைகள் இல்லாமல் என்னையும் என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் காத்து அருள் புரிவாய் திருச்செந்தூர் முருகா சரவணபவன் போற்றி போற்றி🙏🙏🙏

    • @rajiv1664
      @rajiv1664 9 днів тому

      P

    • @anjaninaidu-dq4qz
      @anjaninaidu-dq4qz 6 днів тому

      ⁰😊😊. 😊😊

  • @k.sathyasathya6939
    @k.sathyasathya6939 7 місяців тому +8

    🦚ஓம் முருகா🦚 முருகா முருகா போற்றி🙏🙏

  • @thirumalaikumar6942
    @thirumalaikumar6942 3 місяці тому +5

    முருகா. என். மகனுக்கு. வயிற்று வலி. சரியாகணும். ஜயா

    • @shanmugapriyas3667
      @shanmugapriyas3667 Місяць тому

      என் மகனுக்கு குடல் சார்ந்த நோய் பழனி முருகன் அருளால் நலமுடன் உள்ளார் வெற்றி வடிவேலன் முருகன் குமரன் குகன் நம்பியோரை கைவிட மாட்டர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏

  • @mpentertainment9511
    @mpentertainment9511 4 місяці тому +11

    முருகா உன் அருளால் en thiruma am nallapadiyaaga நடக்க வேண்டும்,,,,,

  • @MageshwaranSubbiah
    @MageshwaranSubbiah 9 місяців тому +8

    முருகா நீயே துணை

  • @mahendrant6836
    @mahendrant6836 11 днів тому +2

    ஓம் முருகா
    விக்ரவாண்டி
    இடைத்தேர்தல்
    தமிழ் தேசியம்
    வெல்லட்டும்
    முருகா அருள்காக்க
    வேண்டுகிறேன்

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve 8 місяців тому +7

    Om muruga pootri...🙏🙏🙏
    Om Saravana pava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 7 місяців тому +5

    Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thambiranthozhan968
    @thambiranthozhan968 8 місяців тому +5

    முருகா போற்றி 🙏🏼🙏🏼🕉️கார்த்திகை மைந்தா போற்றி 🙏🏼

  • @lathan4229
    @lathan4229 7 місяців тому +5

    ஓம்செந்தில்ஆண்டவரேபோற்றி

  • @velranirajendran923
    @velranirajendran923 7 місяців тому +30

    கந்தா கடம்பா நல்லப்படியாக இந்த பொண்ணுக்கு பிள்ளை பாக்கியக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா சக்திமிக்க இந்த கந்த சஷ்ட்டி கவசம் எமக்கு வெற்றியை அருள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @twinbroschannel4757
      @twinbroschannel4757 24 дні тому

      கவலை வேண்டாம். முருக பெருமானின் ஆசியால் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.

  • @shakthivelfacebook3610
    @shakthivelfacebook3610 6 місяців тому +20

    எல்லாம் உன் செயல் என் உயிர் நிரந்தரமில்லாதது ஆனால் அதன் ஆக்கம் நீயே..... ஓம் சரவணபவ.....

  • @padminipriyadharshiniparan433
    @padminipriyadharshiniparan433 8 місяців тому +7

    Thiruchendhoor muruhaa sevatt kodiyone வெற்றி வேல் muruhaa kaaka kaaka kana havel kaaka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sukisri6497
    @sukisri6497 5 місяців тому +4

    Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🎉🎉🎉

  • @Userxhsxexlibxk
    @Userxhsxexlibxk 9 місяців тому +47

    எல்லையற்ற அன்பும், அருளும் அள்ளி வழங்கும் எங்கள் அப்பா முருகப்பெருமானே.கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 7 місяців тому +4

    ஓம் முருகா முருகா சரணம் சரணம் சரணம் ஓம் ஓம் ஓம் ❤❤❤❤❤

  • @sai_2023
    @sai_2023 7 місяців тому +5

    Om Saravana bava🙏🙏🙏 om muruga ❤

  • @chandiramohuna.c.m5748
    @chandiramohuna.c.m5748 Місяць тому +7

    1971-ல் இருந்து 2 பாடல்களையும் கேட்கிறேன்

  • @karthikayan-pc6ht
    @karthikayan-pc6ht 9 місяців тому +5

    Vetrivel..muruganuku..ARokkara

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po 8 місяців тому +17

    ஓம் முருகா சரணம் சரணம் ❤❤❤

  • @ilaiyaraja3288
    @ilaiyaraja3288 13 днів тому +1

    முருகா எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள்வாயாக முருகா போற்றி போற்றி உன்னையே நம்பி இருக்கும் எங்களுக்கு நல்ல வழி காட்டுவாயாக எம்பெருமான் முருகா 🙏🙏🙏

  • @muthumanimani8230
    @muthumanimani8230 7 місяців тому +5

    ஓம் முருகா காளிபட்டி காந்தா போற்றி

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 2 місяці тому +4

    முருகா என் குறையை உன்னிடம் தான் சொல்ல முடியும் முருகா என் பேரன் தன்விக் இருமலினால் வேதனை படுகிறான் முருகா உன்னால் முடியாதது எதுவும் இல்லை என் அப்பனே முருகா

    • @merry2229
      @merry2229 26 днів тому

      Amma ,listen to indrakshi stotram .

  • @kumarankumaan7743
    @kumarankumaan7743 5 місяців тому +5

    Muruga Muruga Muruga neeye thunai 🙏🙏🙏. Theviya Nadarajah , with your BLESSINGS will deliver a baby boy today. Thank you Muruga . Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga neeye thunai 🙏🙏🙏 Please Help Theviya Nadarajah to deliver her baby today Muruga .🙏🙏🙏

  • @user-vb8ts6td1u
    @user-vb8ts6td1u 8 місяців тому +5

    Om muruga potri

  • @susiendranss6095
    @susiendranss6095 8 місяців тому +7

    ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️

    • @SathiyaPandi-ym3dy
      @SathiyaPandi-ym3dy 7 місяців тому

      ஓம் முருகா 🙏 ❤️ ❤️ ❤️

  • @sudhab4269
    @sudhab4269 7 місяців тому +3

    Kadan theera oru vazhi katti tha appa muruga🙏🙏🙏

  • @lakshmig8677
    @lakshmig8677 6 місяців тому +4

    ஓம் முருகா போற்றி

  • @baranikumar3569
    @baranikumar3569 7 місяців тому +3

    Appa muruga engaluku pudhra pakkiyam kodungal appa 🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 16 днів тому +2

    இந்த கந்த சஷ்டி கவசத்தை ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு லட்ச முறைக்கு மேல் கேட்கனுமாம்... அப்போ நாம் அன்றாட வாழ்க்கையில் முடிந்தவரை காலை எழுந்ததும், நடை பயிலையில், மகிழுந்த பயணங்களில், ஊர் பிரயாணங்களில், உணவு உண்ணுகையில் தூங்குவதற்கு முன்பு வரை கேட்க வேண்டும் கேட்போம் என்ற நம்பிக்கையில் அடியேன்... குமரனடிமை 🙏🙏🙏

  • @SathiyaPandi-ym3dy
    @SathiyaPandi-ym3dy 7 місяців тому +4

    🙏 Om murugan thunai 🙏

  • @user-ot3in9ls8f
    @user-ot3in9ls8f 8 місяців тому +6

    🌷🙏 ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🌷

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 9 місяців тому +6

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @hansikakarki3882
    @hansikakarki3882 9 місяців тому +7

    Swami subramanya 🙏

  • @jayachitra6223
    @jayachitra6223 6 місяців тому +3

    அப்பா, முருகா, முருகா.......🎉

  • @pankajammadesh8173
    @pankajammadesh8173 4 місяці тому +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏

  • @kuttykarthick6346
    @kuttykarthick6346 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்

  • @rajaperindigari4267
    @rajaperindigari4267 9 місяців тому +5

    Muraga muraga ⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏

  • @sakthivel.l7658
    @sakthivel.l7658 8 місяців тому +4

    ஓம் முருகா சரணம்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 6 місяців тому +3

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our 🪔🪔🙏🙏🪷🌺🌸🌼🌹🍊🍌🍎💓🥥🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 6 місяців тому +2

    ஓம் ஶ்ரீ சரவணபவமுருகாபோற்றிஅப்பாபதிவுமிகவும்பயனுள்ளபதிவு

  • @selvis3006
    @selvis3006 8 місяців тому +5

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abaranjichellam5370
      @abaranjichellam5370 8 місяців тому

      ...juoolpⁿ
      .😅😊😅😮7⁶😮t566òiill❤ v 765,😢😢❤😂😮😢u⁹⁰00000000000

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 7 місяців тому +4

    உன்னைபூசிப்பதேஎன்கடன் பணி செய்வது முருகா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 4 місяці тому +1

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmig8677
    @lakshmig8677 6 місяців тому +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @tomand9839
    @tomand9839 7 місяців тому +2

    Om shunmughaya namha om subramaniya namgha om thiruchendhoor muruga namagha om saravana brava om

  • @srajalakshmi5401
    @srajalakshmi5401 7 місяців тому +3

    Om muruga potri🙏

  • @lathikam8333
    @lathikam8333 4 місяці тому +2

    Muruga neethan inakku thunai

  • @ganeshganeshamoorthy9952
    @ganeshganeshamoorthy9952 7 місяців тому +2

    En manam kavarntha senthil vadivelankku arogara, en ullam endrum unakku matttum than sontham Muruga. En Ithayathil Nee endrum neengamal irunthu enakku nalla vazghi katti Arul puriya vendum velavane

  • @nambirajan284
    @nambirajan284 8 місяців тому +4

    வெற்றி வேல் முருகா

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 8 місяців тому +4

    Om murugk potri🙏🙏🙏

  • @SathiyaPandi-ym3dy
    @SathiyaPandi-ym3dy 7 місяців тому +5

    🙏 ஓம் முருகா சரணம் 🤲 🙏

  • @sundarrajanchokalingam9104
    @sundarrajanchokalingam9104 7 місяців тому +3

    ஓம் சரவண பவ

  • @muthukumarsamiyal9368
    @muthukumarsamiyal9368 4 місяці тому +1

    Om muruga centhur andavane kadarkarai kanthane Ella selvamum thanthidumaiye omsaravana pava

  • @dhanyasri8721
    @dhanyasri8721 5 місяців тому +2

    Om Saravana bawa🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 8 місяців тому +2

    Vetrivel muruganuku

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @user-cn9zp8mm1y
    @user-cn9zp8mm1y 7 місяців тому +3

    On thiruschendhur muruga,ennai amatrama panathai avarkalidam vanki thanks,Nan oru ezhaiiyaa pls 🙏🙏🙏😭😭😭

  • @jayajaya7732
    @jayajaya7732 3 дні тому

    முருகா நான் வேலைக்கு போகும் இடத்தில் பலபல பிரச்சனைகள் இதில் இருந்து எனக்கு விடுதலை தாங்க முருகா

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 8 місяців тому +3

    🙏🏻🙇🏻‍♂️ஓம் சரவணா பவ🙇🏻‍♂️🙏🏻

    • @sukisri6497
      @sukisri6497 5 місяців тому

      Om muruga potri 🎉🎉🎉

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 5 місяців тому +2

    Om Sarava Bhava 🙏

  • @nidershanau2019
    @nidershanau2019 12 днів тому +2

    Thuthipporku Valvinaipom Thunbampom
    Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum
    Nishtaiyum Kaikoodum
    Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai
    Amarar Idar Theera Amaram Purintha
    Kumaranadi Nenjeh Kuri
    Sashtiyai Nokka Saravana Bavanaar
    Sishtarukku Uthavum Sengkathir Velon
    Paatham Irandil Panmani Sathangai
    Geetham Paada Kinkini Yaada
    Maiya Nadam Seiyum Mayil Vahananaar
    Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu
    Varavara Velah Yuthanaar Varuha
    Varuha Varuha Mayilon Varuha
    Inthiran Mudhalaa Yendisai Potra
    Manthira Vadivel Varuha Varuha
    Vaasavan Maruhaa Varuha Varuha
    Nesak Kuramahal Ninaivon Varuha
    Aarumuham Padaitha Aiyaa Varuha
    Neeridum Velavan Nitham Varuha
    Sirahiri Velavan Seekkiram Varuha
    Saravana Bavanaar Saduthiyil Varuha
    Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra
    Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri
    Vinabava Sarahana Veeraa Namo Nama
    Nibava Sarahana Nira Nira Nirena
    Vasara Hanabava Varuha Varuha
    Asurar Kudi Kedutha Aiyaa Varuha
    Yennai Yaalum Ilaiyon Kaiyil
    Pannirendu Aayutham Paasaan Gusamum
    Parantha Vizhihal Pannirandu Ilanga
    Virainthu Yenaik Kaakka Velon Varuha
    Aiyum Kiliyum Adaivudan Sauvum
    Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum
    Kiliyum Sauvum Kilaroli Yaiyum
    Nilai Petrenmun Nithamum Olirum
    Shanmuhan Neeyum Thaniyoli Yovvum
    Kundaliyaam Siva Guhan Thinam Varuha
    Aaru Muhamum Animudi Aarum
    Neeridu Netriyum Neenda Puruvamum
    Panniru Kannum Pavalach Chevvaayum
    Nanneri Netriyil Navamanich Chuttiyum
    Eeraaru Seviyil Ilahu Kundalamum
    Aariru Thinpuyathu Azhahiya Maarbil
    Palboo Shanamum Pathakkamum Tharithu
    Nanmanipoonda Navarathna Maalaiyum
    Muppuri Noolum Muthani Maarbum
    Sepppazhahudaiya Thiruvayir Unthiyum
    Thuvanda Marungil Sudaroli Pattum
    Navarathnam Pathitha Nartchee Raavum
    Iruthodai Azhahum Inai Muzhanthaalum
    Thiruvadi Yathanil Silamboli Muzhanga
    Seha Gana Seha Gana Seha Gana Segana
    Moga Moga Moga Moga Moga Moga Mogana
    Naha Naha Naha Naha Naha Naha Nahena
    Digu Kuna Digu Digu Digu Kuna Diguna
    Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
    Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri
    Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du
    Dagu Dagu Digu Digu Dangu Dingugu
    Vinthu Vinthu Mayilon Vinthu
    Munthu Munthu Muruhavel Munthu
    Yenthanai Yaalum Yehraha Selva
    Mainthan Vehndum Varamahizhnth Thuthavum
    Laalaa Laalaa Laalaa Vehshamum
    Leelaa Leelaa Leelaa Vinothanendru
    Unthiru Vadiyai Uruthi Yendrennum
    Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka
    Yennuyirk Uyiraam Iraivan Kaaka
    Panniru Vizhiyaal Baalanaik Kaaka
    Adiyen Vathanam Azhahuvel Kaaka
    Podipunai Netriyaip Punithavel Kaaka
    Kathirvel Irandu Kanninaik Kaaka
    Vithisevi Irandum Velavar Kaaka
    Naasihal Irandum Nalvel Kaaka
    Pesiya Vaaythanai Peruvel Kaaka
    Muppathirupal Munaivel Kaaka
    Seppiya Naavai Sevvel Kaaka
    Kannam Irandum Kathirvel Kaaka
    Yennilang Kazhuthai Iniyavel Kaaka
    Maarbai Irathna Vadivel Kaaka
    Serila Mulaimaar Thiruvel Kaaka
    Vadivel Iruthol Valamberak Kaaka
    Pidarihal Irandum Peruvel Kaaka
    Azhahudan Muthuhai Arulvel Kaaka
    Pazhu Pathinaarum Paruvel Kaaka
    Vetrivel Vayitrai Vilangave Kaaka
    Sitridai Azhahura Sevvel Kaaka
    Naanaam Kayitrai Nalvel Kaaka
    Aan Penn Kurihalai Ayilvel Kaaka
    Pittam Irandum Peruvel Kaaka
    Vattak Kuthathai Valvel Kaaka
    Panai Thodai Irandum Paruvel Kaaka
    Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka
    Aiviral Adiyinai Arulvel Kaaka
    Kaihal Irandum Karunaivel Kaaka
    Munkai Irandum Muranvel Kaaka
    Pinkai Irandum Pinnaval Irukka
    Naavil Sarasvathi Natrunai Yaaha
    Naabik Kamalam Nalvel Kakka
    Muppaal Naadiyai Munaivel Kaaka
    Yeppozhuthum Yenai Yethirvel Kaaka
    Adiyen Vasanam Asaivula Neram
    Kaduhave Vanthu Kanahavel Kaaka
    Varum Pahal Thannil Vachravel Kaaka
    Arai Irul Thannil Anaiyavel Kaaka
    Yemathil Saamathil Yethirvel Kaaka
    Thaamatham Neeki Chathurvel Kaaka
    Kaaka Kaaka Kanahavel Kaaka
    Noaka Noaka Nodiyil Noaka
    Thaakka Thaakka Thadaiyara Thaakka
    Paarka Paarka Paavam Podipada
    Billi Soonyam Perumpahai Ahala
    Valla Bootham Valaashtihap Peihal
    Allal Paduthum Adangaa Muniyum
    Pillaihal Thinnum Puzhakadai Muniyum
    Kollivaayp Peihalum Kuralaip Peihalum
    Penkalai Thodarum Bramaraa Chatharum
    Adiyanaik Kandaal Alari Kalangida
    Irisi Kaatteri Ithunba Senaiyum
    Yellilum Iruttilum Yethirpadum Mannarum
    Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum
    Vittaan Gaararum Migu Pala Peihalum
    Thandiyak Kaararum Sandaalar Halum
    Yen Peyar Sollavum Idi Vizhunthodida
    Aanai Adiyinil Arum Paavaihalum
    Poonai Mayirum Pillaihal Enpum
    Nahamum Mayirum Neenmudi Mandaiyum
    Paavaihal Udane Pala Kalasathudan
    Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum
    Ottiya Paavaiyum Ottiya Serukkum
    Kaasum Panamum Kaavudan Sorum
    Othu Manjanamum Oruvazhi Pokum
    Adiyanaik Kandaal Alainthu Kulainthida
    Maatran Vanjahar Vanthu Vanangida
    Kaala Thoothaal Yenai Kandaal Kalangida
    Anji Nadungida Arandu Purandida
    Vaay Vittalari Mathi Kettoda
    Padiyinil Mutta Paasak Kayitraal
    Kattudan Angam Katharida Kattu
    Katti Uruttu Kaal Kai Muriya
    Kattu Kattu Katharida Kattu
    Muttu Muttu Muzhihal Pithungida
    Sekku Sekku Sethil Sethilaaha
    Sokku Sokku Soorpahai Sokku
    Kuthu Kuthu Koorvadi Velaal
    Patru Patru Pahalavan Thanaleri
    Thanaleri Thanaleri Thanalathuvaaha
    Viduvidu Velai Verundathu Oda
    Puliyum Nariyum Punnari Naayum
    Yeliyum Karadiyum Inithodarnthu Oda
    Thelum Paambum Seyyaan Pooraan
    Kadivida Vishangal
    Kadithuyar Angam
    Yeriya Vishangal Yelithudan Iranga
    Polippum Sulukkum Oruthalai Noyum
    Vaatham Sayithiyam Valippu Pitham
    Soolai Sayam Kunmam Sokku Sirangu
    Kudaichal Silanthi Kudalvip Purithi
    Pakka Pilavai Padarthodai Vaazhai
    Kaduvan Paduvan Kaithaal Silanthi
    Parkuthu Aranai Paru Arai Yaakkum
    Yellap Piniyum Yendranaik Kandaal
    Nillaa Thoda Nee Yenak Arulvaay
    Eerezhula Hamum Yenak Uravaaha
    Aanum Pennum Anaivarum Yenakkaa
    Mannaal Arasarum Mahizhnthura Vaahavum
    Unnai Thuthikka Un Thirunaamam
    Saravana Bavane Sailoli Bavanee
    Thirupura Bavane Thigazholi Bavane
    Paripura Bavane Pavamozhi Bavane
    Arithiru Maruhaa Amaraa Pathiyai
    Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay
    Kanthaa Guhane Kathir Velavane
    Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai
    Idumbanai Yazhitha Iniyavel Muruhaa
    Thanihaa Salane Sangaran Puthalvaa
    Kathirkaa Mathurai Kathirvel Muruhaa
    Pazhani Pathivaazh Baala Kumaaraa
    Aavinan Kudivaazh Azhahiya Vela
    Senthil Maamalai Yurum Sengalva Raayaa
    Samaraa Purivaazh Shanmuha Tharase
    Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay
    Yennaa Irukka Yaan Unai Paada
    Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai
    Padinen Aadinen Paravasa Maaha
    Aadinen Naadinen Aavinan Poothiyey
    Nesamudan Yaan Netriyil Aniya
    Paasa Vinaihal Patrathu Neengi
    Unpatham Perave Unnarulaaha
    Anbudan Rakshi Annamum Sonnamum
    Metha Methaaha Velaayu Thanaar
    Sithi Petradiyen Sirappudan Vazhga
    Vaazhga Vaazhga Mayilon Vaazhga
    Vaazhga Vaazhga Vadivel Vaazhga
    Vaazhga Vaazhga Malai Guru Vaazhga
    Vaazhga Vaazhga Malai Kura Mahaludan
    Vaazhga Vaazhga Vaarana Thuvasam
    Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga
    Yethanai Kuraihal Yethanai Pizhaihal
    Yethanai Adiyen Ye thanai Seiyinum
    Petravan Neeguru Poruppathu Unkadan
    Petraval Kuramahal Petravalaame
    Pillai Yendranbaay Piriya Malithu
    Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli
    Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey
    Kanthar Sashti Kavasam Virumbiya
    Baalan Theva Raayan Paharn Thathai
    Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum
    Aasaa Rathudan Angam Thulakki
    Nesamudan Oru Ninaivathu Vaahi
    Kanthar Sashti Kavasam Ithanai
    Sindhai Kalangaathu Thiyaani Pavarhal
    Orunaal Muppathaa Ruru Kondu
    Othiyeh Jebithu Uhanthu Neeraniya
    Ashta Thikkullor Adangalum Vasamaay
    Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar
    Maatrala Rellaam Vanthu Vananguvar
    Navakol Mahizhnthu Nanmai Alithidum
    Navamatha Nenavum Nallezhil Peruvar
    Enthanaalum Eerettaay Vaazhvar
    Kantharkai Velaam Kavasa Thadiyai
    Vazhiyaay Kaana Meiyaay Vilangum
    Vizhiyaal Kaana Verundidum Peigal
    Pollathavarai Podi Podi Yaakkum
    Nallor Ninaivil Nadanam Puriyum
    Sarva Sathuru Sankaa Rathadi
    Arintha Yenathullaam Ashta Letchmihalil
    Veera Letchmikku Virun Thunavaaha
    Soora Bathmaavaith Thunithagai Yathanaal
    Iruba Thezhvarkku Uvan Thamuthalitha
    Gurubaran Pazhani Kundrinil Irukkum
    Chinna Kuzhanthai Sevadi Potri
    Yenai Thadu Thaatkola Yendrana Thullum
    Meviya Vadivurum Velava Potri
    Thevargal Senaa Pathiye Potri
    Kuramahal Manamahizh Kove Potri
    Thiramihu Thivya Thehaa Potri
    Idumbaa Yuthane Idumbaa Potri
    Kadambaa Potri Kanthaa Potri
    Vetchi Punaiyum Veleh Potri
    Uyargiri Kanaha Sabaikor Arase
    Mayilnada Miduvoy Malaradi Saranam
    Saranam Saranam Saravanabava Om
    Saranam Saranam Shanmuhaa Saranam
    Saranam Saranam Shanmuhaa Saranam

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 9 місяців тому +5

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @ravirajagopal9885
    @ravirajagopal9885 6 місяців тому +2

    Om Saravana Bava 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mgrmohan6257
    @mgrmohan6257 8 місяців тому +2

    Vadapazhani. Andavare. Yennai. Mannippeeraga. Vetrivel. Muruganukku. Arogars.

  • @ShivaKumar-nf6zs
    @ShivaKumar-nf6zs 7 місяців тому +2

    Om muruga kadan ellamal vala vai muruga

  • @sivasankar9540
    @sivasankar9540 8 місяців тому +3

    ஓம் சரவணா பவ

  • @nagarajio233
    @nagarajio233 8 місяців тому +2

    Ohm muruga muruga saranam saranam ayya

  • @jaganathanseetharam2033
    @jaganathanseetharam2033 5 місяців тому +3

    Om.muruga.saranam.anmaganukunalwalkitharuvaiaaga

  • @SarvanKumar-iy5ng
    @SarvanKumar-iy5ng 8 місяців тому +4

    OM MRUGA SARANAM🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @padminipriyadharshiniparan433
    @padminipriyadharshiniparan433 8 місяців тому +2

    Kaaka kaaka kana havel kaaka,
    வெற்றி வேல் kaaka
    Thiruchendhoor muruhaa, 6naal 6 maadha தி வேண்டும் varamarulvaayappaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @user-ie4uh9ec1b
    @user-ie4uh9ec1b 7 місяців тому +2

    செந்திலண்டவர் போற்றி

  • @sundarkuberi5527
    @sundarkuberi5527 7 місяців тому +2

    Om Muruga potri

  • @tmkchennai
    @tmkchennai 13 днів тому +1

    ஆறுமுகம் அருளுளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக enaku நல்ல வேலை கிடைக்கனும் முருக

  • @craftall4343
    @craftall4343 Місяць тому

    Om saravanabhava !
    Muruga en pillaiku thelivana manamum Arogiyamun arulpuriyum appa ,
    En magalum,ava kanavanum magizchiya vazanum
    Arul puriyum appa nandri appa

  • @seetharamanpachayappan6010
    @seetharamanpachayappan6010 7 місяців тому +2

    Om vettri vel muruganukku....

  • @S.thiruvengadaselviS
    @S.thiruvengadaselviS 8 днів тому

    En kadan ellam thirthuvai muruga. Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava.

  • @VijayKumar-VV994
    @VijayKumar-VV994 2 дні тому

    என் மனைவியும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க அருள் செய்து நல்லா படியாக குழந்தை பெற்று எடுக்க அருள் புரிவாய் முருக பெருமானே....❤❤🙏🏻🙏🏻

  • @yadhavang5660
    @yadhavang5660 4 місяці тому +1

    Om Muruga !!!! Thunai !!!!

  • @natesh1194
    @natesh1194 3 місяці тому +2

    Om saravana bhava
    Om saravana bhava🎉😢😮😊

  • @vembuyugasri3113
    @vembuyugasri3113 4 місяці тому +1

    Ayya murugaiya unga arulal neengale enaku maganaka piraka vendum ayya ungala matume nambiyiruka