Tribute to Soolamangalam Jayalakshmi | Skandha Shasti Kavasam | Devotional | Tamil HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Tribute to Soolamangalam Jayalakshmi (Soolamangalam Sisters) ::
    Here you can Listen the "Skandha Shasti Kavasam" Song sung by Soolamangalam Rajalakshmi and Soolamangalam Jayalakshmi.
    Track Details :
    Singer: Soolamangalam
    Music: Soolamangalam Rajalakshmi
    Lyrics: Devaraya Swamikal
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #SkandhaShastiKavasam #SoolamangalamJayalakshmi #SaregamaTamil

КОМЕНТАРІ • 4,5 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  День тому +4

    ▶ua-cam.com/video/WlNDiU0YKSA/v-deo.html
    The Celestial #KaliyugaVaradanReprised #MuruganSongsTamil ௐ⚜ Is Out Now ! ✨🙏

  • @rrfamily4162
    @rrfamily4162 Місяць тому +134

    Im muslim, enku marriage aahi 2 years baby aagale apo irunthu intha song ketutute irupen day and ngt, 2019 il na pregnant aanen,2020 le murugan mathriye azhagana Aan kuzhanthai piranthaann..❤ Thank God 👏

    • @thillaiarasan9223
      @thillaiarasan9223 Місяць тому +6

      ஓம் சரவண பவ செந்தூரன் அப்பன் முருகன் அருள் முன் நிற்கும்

    • @divyak3513
      @divyak3513 Місяць тому +9

      Kadavulukku eath jaathi matham… ellarum onnu tha🙏

    • @padagalingamarumugam9553
      @padagalingamarumugam9553 Місяць тому +4

      வாழ்க வளமுடன்
      ஓம் சரவணபவ

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Місяць тому +2

      God is the Greatest!

    • @selvamanandhi4874
      @selvamanandhi4874 Місяць тому +2

      ஓம் சரவன பவ முருகா போற்றி
      கந்தா போற்றி போற்றி

  • @muthukali1410
    @muthukali1410 4 роки тому +3799

    எத்தனை பேர் இந்த கவசத்தை பாடினாலும் இந்த சகோதரிகள் குரலில் கேட்பது தான் இனிமை நன்றி

    • @renukamurugan9490
      @renukamurugan9490 3 роки тому +50

      உண்மை

    • @keeransiva5062
      @keeransiva5062 3 роки тому +66

      உண்மை, இவர்கள் படித்த முறை ஊக்கமும் ஆக்கமும் நிறைந்தது. கேட்பவர்கள் இவர்கள் பாடியதை மட்டும் கேளுங்கள். ஏனென்றால் இந்த மந்திரங்கள் ஆக்கமும் நிறைந்தது அதற்காற் போல் பாடியுள்ளார்கள்.

    • @KavinJr11
      @KavinJr11 3 роки тому +12

      @@keeransiva5062 ss

    • @muthayeenallan5710
      @muthayeenallan5710 3 роки тому +9

      Shañmuga kavasam upload please!!!

    • @SowmeyaS_
      @SowmeyaS_ 3 роки тому +8

      Yes

  • @geethamiss4204
    @geethamiss4204 3 роки тому +1320

    எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இவங்க பாடிய கவசம் மட்டுமே வெல்லும். குரல்வளம் சிறப்பு. 💐💐💐💐🌺🌺🌺🌺

  • @sivaranjanir3777
    @sivaranjanir3777 11 місяців тому +831

    எங்களுக்கு குழந்தை இல்லை முருகன் அய்யா அருளால் எங்களுக்கும் எங்களை போன்று குழந்தை வரம் கேட்டு வேண்டி கொண்டிருக்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

    • @piyyaram1403
      @piyyaram1403 11 місяців тому +88

      உங்களுக்கு விரைவில் அந்த திருச்செந்தூர் முருகனே குழந்தையாகப் பிறப்பார்.இது நிச்சயம்........

    • @nivileo9947
      @nivileo9947 11 місяців тому +32

      Pls pray for us too.. longing for a baby for more than 5 years.. muruga pls bless us all...

    • @sivalingambharathirajah5094
      @sivalingambharathirajah5094 11 місяців тому

      நிச்சயம் உங்களுக்கு குழந்தை செல்வம் விரைவில் கிட்டும். முருகன் துணை.

    • @piyyaram1403
      @piyyaram1403 11 місяців тому

      @@nivileo9947 உங்களுக்கு வள்ளி தெய்வானை இரண்டு பெண் குழந்தைகளாக பிறப்பார்கள்.கந்தனை நம்புங்கள் கவலை துடைப்பார்

    • @anbuarivu8031
      @anbuarivu8031 10 місяців тому +18

      Kandippa andha முருகனே vandhu pirappar... God bless you..
      🙏🙏🙏🙏

  • @Kalaieinstein
    @Kalaieinstein 10 місяців тому +88

    இந்த கந்தசஷ்டி நன்னாளில் முருகன் அருளால் 2024 ஆண்டில் குழந்தைக்காக காத்துகொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கபோகிறது....இது முருகனின் சத்திய வாக்கு🙏

    • @geethav6385
      @geethav6385 9 місяців тому +3

      Let your words become TRUE 👍

  • @AnithaKumari312
    @AnithaKumari312 3 роки тому +851

    போன வருடம் கொரானாவில் இருந்து என்னை காப்பாற்றிய கவசமே இக்கவசம் தான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @santhoshkumarr.j.16
      @santhoshkumarr.j.16 2 роки тому +11

      So much advertisement. It's annoying

    • @sundarvivek1226
      @sundarvivek1226 2 роки тому +4

      @@santhoshkumarr.j.16 you can get the paid UA-cam with no advertisements 😃

    • @sundarrajan7158
      @sundarrajan7158 2 роки тому +6

      ஓம் முருகா துணை
      ஓம் வேல்முருகன் துணை
      ஓம் செந்தில்நாதன் துணை

    • @geemani
      @geemani 2 роки тому +2

      ஓம் முருகா சரணம்

    • @ktmpasanga3.034
      @ktmpasanga3.034 2 роки тому +2

      Mm ok

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +111

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @sudalaimani6946
    @sudalaimani6946 Рік тому +156

    பூமி சுழலும் வரை இந்த குரல் சுழன்று கொண்டே இருக்கும் இது முருகன் கொடுத்த வர பிரசாதம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +425

    கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி அம்மா ராஜலட்சுமி அம்மா இருவருக்கும் கோடி நன்றிகள் சிறு வயது முதலே கேட்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் பக்தி கவசம் முருகப் பெருமானின் அருளைப் பெற்று தரும் கவச கானம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +218

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @Megatitanking
    @Megatitanking 9 місяців тому +28

    இரவில் தூங்கும்போது யாரோ அருகில் இருந்து கூச்சலிட்டு எலுப்பியது போல் இருந்தது , மிகுந்த பயம் , உடனே இந்த பாட்டை கேக்க வந்த்தேன்🙏

  • @sdkashik2772
    @sdkashik2772 24 дні тому +4

    தினமும் காலையில் 6 மணிக்கு இந்த பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..... முருகா ❤❤❤❤

  • @vinothSrikanth_Music
    @vinothSrikanth_Music 2 роки тому +477

    It was a miracle for me. I sang this kavasam for 48 days ( one mandalam) for getting a satisfied job for me. I got a job at the 48th day.

  • @kumargeetha9356
    @kumargeetha9356 2 роки тому +16

    முருகா, என் துன்பம் எல்லாம் தொலைந்து, என் வாழ்க்கை சந்தோஷம், நிலைக்க வேண்டும் ஐயா,

  • @nilanthidhammika8424
    @nilanthidhammika8424 8 місяців тому +36

    We’re from Sri Lanka 🇱🇰, and we’re Buddhist, we listen to this more than 5 times per day. It was said to us by our Tamil neighbors. We really love this ❤❤❤

    • @sundarraj_perumal_0612
      @sundarraj_perumal_0612 3 місяці тому

      ❤❤❤

    • @sundarraj_perumal_0612
      @sundarraj_perumal_0612 3 місяці тому +3

      We Hindus and Buddhist embrace a common Dharma, Buddha Dharma is the founding principle of modern day India and it's constitution.

  • @brindhadevis1071
    @brindhadevis1071 8 днів тому +2

    கடனை அடைத்து மனநிம்மதியை தரவேண்டும் முருகா

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 роки тому +39

    நிறைய பேர் பாடி உள்ளனர்.. சினிமா பாடல் போல் இருக்கும்... இவர்கள் பாடியதை கேட்கும் போது தான் தெய்வீகமான உணர முடிகிறது... இவர்களின் குரலும் பாடும் அழகும் நிலைத்து நிற்கும்

  • @malar4236
    @malar4236 2 роки тому +24

    என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் எல்லாம் வல்ல முருக பெருமானே

  • @rajeshkannan2471
    @rajeshkannan2471 Рік тому +83

    இந்த பாடலை படைத்தவர்களக்கு கோடி கும்பிடுகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Рік тому +11

    மனது கவலை யாரும் இல்லை என்று தோணும் பொது என் அப்பன் முருகன்
    கந்த சஷ்டி கவசம் கேட்கும் போது கலங்காத நான் இருக்கிறேன் என்று சொல்லும் முருகா
    கந்தன்னை நம்பினால் என்றும் அவன் கை விடுவது இல்லை 🐓🐓🐓🦚🦚

  • @kishoremaster2290
    @kishoremaster2290 2 роки тому +250

    இந்த குரலில் இப்பாடலை கேட்டால் மட்டுமே. முருகனே நம் வீட்டில் உள்ளது போல் ஒரு உணர்வு 👌🏻

  • @SaravananPrasath-f8x
    @SaravananPrasath-f8x 8 місяців тому +12

    எங்கள் வீட்டில் இருந்து திருடு போன நகைகள் திரும்ப கிடைக்க அருள்வாய் முருகா 🌺🙏🌺

  • @S.RajaSekar-
    @S.RajaSekar- 10 місяців тому +8

    என்னோட வாழ்க்கையில நான் Negative ah எதையுமே நினைக்கமாட்டேன்....இந்த பாட்டு எனக்கு மிக பெரிய பலம்...💐⚘️💐⚘️💐⚘️💐

  • @Periyasamy.m-zl6zl
    @Periyasamy.m-zl6zl 23 дні тому +2

    ஓம் சரவணபவ ஓமுருகா ஆருமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @radhaic6924
    @radhaic6924 11 місяців тому +15

    Am 8 month pregnant pls pray for me .. Nalla padiya kuzhandhai piraka vendum endru muruganai prarthikiren.. Muruga neeye thunai ...

    • @SaadLamjarred55
      @SaadLamjarred55 11 місяців тому

      I wish you best luck my friends

    • @radhaic6924
      @radhaic6924 11 місяців тому

      @@SaadLamjarred55 thank you .

    • @krishnamurthytv2517
      @krishnamurthytv2517 2 місяці тому

      நலமுடன் குழந்தை பெற வேண்டுகிறேன்

    • @radhaic6924
      @radhaic6924 2 місяці тому +1

      @@krishnamurthytv2517 நன்றி. எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 🙏🙏

  • @parvathichinnadurai9242
    @parvathichinnadurai9242 2 роки тому +33

    முருகா இந்த பாடல் நான் மட்டும் கேட்க அல்ல என் மனைவிக்கும் அவள் வயிற்றில் இருக்கும் என் மகன் குகன் இருவருக்கும் இந்த ஒலி கேட்க வேண்டும் வயிற்றில் இருக்கும் என் மகன் இந்த பாடலை கேட்க இன்றே பிறக்க வேண்டும் அது உம் அருளால் சுக பிரசவம் ஆக வேண்டும் முருகா ஓம் சரவண பவ குகாசண்முகா சரணம் சரணம்

  • @velayuthamvelu5261
    @velayuthamvelu5261 2 роки тому +101

    என் மகனுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கவேண்டும். Muruga🙏🌹🌹🌹🌹🌹🙏

    • @kavaspandi8316
      @kavaspandi8316 2 роки тому +7

      Enga amma vum ippadi tha amma ungala mathiri.... ellaa amma vum ipadithaana .....I love my mom....

    • @kowsalyakowsi2342
      @kowsalyakowsi2342 Рік тому +3

      கண்டிப்பாக நடக்கும் சகோதரி

    • @gopikrishnankm4377
      @gopikrishnankm4377 Рік тому

      Muruga 🙏🙏🙏🙏🙏

    • @anbuarivu8031
      @anbuarivu8031 10 місяців тому +1

      Nadakkum ma🙏

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 Місяць тому +2

    பரவசம் மூட்டும் தெய்வ சக்தி
    யான குரல் வளம் 🙏🙏🙏

  • @kalaivaninamasivayam8494
    @kalaivaninamasivayam8494 Рік тому +37

    இந்த பாடல் இவர்கள் குரலில் கேட்டாள் தான் எனக்கு முருகப்பெருமானை வணங்கிய திருப்தி ஏற்படும்.ஓம் முருகா.

  • @ammu-sy2sy
    @ammu-sy2sy 2 роки тому +9

    Muruga enakum ennaipola kulanthai bakiyam illamal kastapadura ellorukum kulanthai bakiyathai thara vendum muruga 🙏🙏🙏

  • @vanitharatha7642
    @vanitharatha7642 3 роки тому +439

    யாராவது காலை மாலை ‌இந்த பாடலை வீட்டில் ஒலிக்க செய்வீர்கள் 🙏👍

  • @dorakids4972
    @dorakids4972 26 днів тому +2

    Very very Beautiful voice ❤🍬🍫🎂🍰

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +40

    முருகா முருகா முருகா எல்லோருடைய குடும்பத்திலும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் வேண்டிய செல்வநலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhrutiprasunswain9481
    @dhrutiprasunswain9481 4 роки тому +496

    I am from odisha.didn't understand a single word of Tamil. But this devotional song connect me to inner peace. Thats the beauty of our hinduism. Jai kartikeya jay muruga🙏

    • @rajtheteacher
      @rajtheteacher 3 роки тому +14

      Music and divine, don't need language

    • @devbros659
      @devbros659 3 роки тому +6

      Correct

    • @leelavathij1845
      @leelavathij1845 3 роки тому +13

      It is lord Murugan devotional song . It specifies the human each every organs to be blessed. When it is sung,we think the organ and then the organ gets blessed by the lord.

    • @KrishnaMoorthi-le3ln
      @KrishnaMoorthi-le3ln 3 роки тому +4

      Well said send me odisha Hindu puri jaganathar songs netjobkm@gmail.com

    • @umaranisu9402
      @umaranisu9402 2 роки тому +5

      No jay muruga only om muruga saranam 😊😊

  • @HaashiniGradeAbacus
    @HaashiniGradeAbacus 3 роки тому +42

    பாடலை முழுமையாக ரசிக்க முடியாமல் இடையிடையே இந்த விளம்பரங்கள் எரிச்சலுட்டுகின்றன

  • @annadurai767
    @annadurai767 25 днів тому +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarseetha8675
    @sankarseetha8675 2 роки тому +37

    காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க குரல் வலம் சூப்பர் நான் சிறுவனாக இருந்ததில் இருந்து இந்த பாடல் முருகன் முன்பு படித்து படித்து இன்று முழுப் பாடலையும் பார்க்காமல் படிப்பேன் முருகனுக்கு அரோகரா

  • @aravindsubramanian4588
    @aravindsubramanian4588 Рік тому +165

    My wife is 9 months pregnant and we're expecting our 1st kid in another 10 to 15 days. Kindly everyone pray for us. Hope everything should go well. Om Muruga 🙏🙏🙏

  • @vijayagopalv6091
    @vijayagopalv6091 4 роки тому +110

    எனக்கு முருகனே மகனாகப் பிறந்துள்ளார்

  • @ashokd9488
    @ashokd9488 10 днів тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @Nithya5215
    @Nithya5215 3 роки тому +28

    இன்று நான் ஒரு வேலையை தொடங்க உள்ளேன் அதற்கு நீ தான் வெற்றியை தரவேண்டும் ஓம் முருகா

  • @chandrasekars5888
    @chandrasekars5888 Рік тому +72

    சகோதரிகளில் மூத்தவர் ராஜலக்ஷ்மி 1992இலும், இளைவர் ஜெயலக்ஷ்மி 2017இலும் காலமானார்கள். அவர்களின் கம்பீரக்குரல் எப்போதும் மனத்தில் நிற்கும். 🙏

  • @johnkennedy5441
    @johnkennedy5441 4 роки тому +162

    திக்கற்ற நெஞ்சங்களுக்கு தெய்வம் தந்த வரம் இந்த கவசம்

  • @London2ATL
    @London2ATL 10 місяців тому +6

    I just heard this in a temple tonight in Sri Lanka, my first time in this country, and I wondered into a temple and was lucky to hear this song. What a beautiful song 🤎

  • @c.sureshkumarsov.chandiran528
    @c.sureshkumarsov.chandiran528 4 роки тому +193

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கந்தனையும் கந்த சஷ்டி கவசம் மறவேன் 🌸🙏🌸அரோகரா 🌸🙏🌸

  • @Saranrj303
    @Saranrj303 5 років тому +148

    திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் துணை

    • @muthumuruganbajanaikulukot5462
      @muthumuruganbajanaikulukot5462 3 роки тому +1

      Hi

    • @P2H7
      @P2H7 3 роки тому +1

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @sathithiya2594
    @sathithiya2594 18 днів тому +1

    Muruga nalladhae nadakka vai nampukiren kai vidamattaai yaena🙏 nadakkum❤

  • @MuthuKumar-bl2cs
    @MuthuKumar-bl2cs Рік тому +9

    பலருக்கு வாழ்க்கை இந்த பாடல் தான் இந்த பாடல் மனதின் அமைதி சக்தி எல்லாம் இருக்கும் இந்த பாடலில் உலகம் இயங்கும் சக்தி இருக்கு பாடிய இசை அமைத்த அனைவருக்கும் நன்றி நன்றி

  • @nandhinielango4375
    @nandhinielango4375 2 роки тому +13

    மூன்று வயது ஆகியும் இன்னும் என் மகன் பேசவில்லை , முருகா என் மகனை பேச வை

    • @aparkrish
      @aparkrish 4 місяці тому

      Daily Saraswathi sakala kala Valli maalai padikkavum

  • @renuraj3105
    @renuraj3105 3 роки тому +250

    I use to hear this song daily when I'm pregnant and now my baby will become calm and sleep quietly when she listen to this song

    • @vigneshwaransethuraman7908
      @vigneshwaransethuraman7908 3 роки тому +6

      That's a great suggestion 🙏🙏🙏🙏

    • @darkcircler1237
      @darkcircler1237 3 роки тому

      noice*

    • @RadhaKrishnan-eo8gf
      @RadhaKrishnan-eo8gf 3 роки тому +7

      Good... this Will give baby good intelligence and brilliant mind ...

    • @sathishkumar3978
      @sathishkumar3978 3 роки тому +1

      ஓம் முருகா நீ இருக்க என கேன் பயம் அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏

    • @P2H7
      @P2H7 3 роки тому

      To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
      ua-cam.com/video/zFwzb4lUuxg/v-deo.html

  • @kuttypapa31
    @kuttypapa31 2 місяці тому +3

    கந்த சஷ்டி கவசம் பாடலை இவரது குரலில் கேட்டால் மட்டுமே நன்றாக இருக்கும் எத்தனை குரல்களில் இந்த கவசம் பாடலை பாடினாலும் இவரது குரலுக்கு ஈடாகாது ❤

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 роки тому +79

    மாற்று மதத்தவரும் மனதில் ரசித்ததாய் இருக்கும்
    பாடலே இதுவாக இருக்கும்

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 3 роки тому +1

      💐🎉👌

    • @tamilmani4659
      @tamilmani4659 3 роки тому +3

      இந்தப் பாட்டின் இடையில் விளம்பரம் போடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது பலரும் பதிவுகள் மூலம் தெரிவித்தும் இது தொடர்வது வருத்தப்பட கூடிய விஷயமாகும்

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 3 роки тому +742

    ஓம் முருகா 🙏எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏💐🌺💐🌺💐🌺🤲

    • @vardhinidigitalstudio1824
      @vardhinidigitalstudio1824 3 роки тому +30

      சஷ்டி விருதமிருங்கள் முருகன் அருளால் விரைவில் புத்திரபாக்கியம் கிட்டும் .

    • @sathyaudhai9885
      @sathyaudhai9885 3 роки тому +20

      Murugare chikiram vanthu piraparu ,

    • @temples360
      @temples360 3 роки тому +2

      ua-cam.com/video/r4GbrVgcL0w/v-deo.html
      கேளுங்கள் ஒருமுறை மாற்றத்தை உணருங்கள்...
      மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மன அமைதி தரும் ஸ்லோகம்...
      Hear once and Feel Change Makes you to listen again and again mind peace Slogam

    • @MDeepa-gq1yw
      @MDeepa-gq1yw 3 роки тому +8

      Don't feel onkaluku seekrama oru baby birakum 🙏🙏🙏

    • @மணிமாறன்தும்பலப்பட்டி
      @மணிமாறன்தும்பலப்பட்டி 3 роки тому +24

      ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று பன்னீர் இலையில்பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 4 роки тому +135

    ஆகா மெய் சிலிர்த்துவிடும் கேட்கையில்.. அப்பனே முருகா 🙏என்ன ஒரு அழகிய குரல்.. சிறிய வயதில் இருந்தே கேட்கும் ஒரு கவசம்

  • @muthukumaraswamyl6912
    @muthukumaraswamyl6912 26 днів тому +5

    சிறப்பான ஒரு பக்திப் பாடல் இடையே விளம்பரம் போடுவது சரியா என உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.

  • @சர்வமும்சிவஅர்ப்பணம்

    கறுப்பர் கூட்டத்தை ஒன்னும் இல்லைனு செஞ்ச கந்தனுக்கு அரோகரா ...கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ...🔥🔥🔥🙏🙏🙏

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 4 роки тому +43

    காலையும், மாலையும் வீட்டிலும் சரி, கடையிலும் சரி இந்த பாடல் ஒலிக்கும். சூரியன் உதிக்கும் நேரத்தில், குளிர் காலத்தில் பாடல் கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +12

    தெய்வ பிறவிகள் தந்த தெய்வீக பாடல் கந்த சஷ்டி கவசம்..... தோரணமலை முருகனுக்கு அரோஹரா.

    • @tamiliniyann2747
      @tamiliniyann2747 3 роки тому +1

      தோரனை மலை முருகனுக்கு அரோகரா

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 3 роки тому +1

      @@tamiliniyann2747 தோரணமலை ஸ்ரீ முருகன் துணை

  • @MeenarajaKavi
    @MeenarajaKavi 27 днів тому +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 Рік тому +8

    கந்தா போற்றி., கடம்பா போற்றி., கதிர்வேலா போற்றி.,, எல்லோருக்கும் கோடான கோடி நன்றி.

  • @umamutharasan732
    @umamutharasan732 Місяць тому +21

    After Samantha's story🙋❤️

  • @paramasivanarunagiri6014
    @paramasivanarunagiri6014 3 роки тому +45

    சிறுவயது முதல் சஷ்டி கவசம் கேட்கிறேன்.
    தேனமுது
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @a.jayadevanjayadevan9015
    @a.jayadevanjayadevan9015 3 місяці тому +3

    தினமும் வாக்கிங் போகும்
    சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டே
    செல்லும்போதுமுருகன்கூடவே
    வருவதுபோல் உணர்கிறேன்
    ஓம்சரவணபவ

  • @Rishimedia5
    @Rishimedia5 Рік тому +6

    வேண்டும் அடியவார் வேண்டிய வரத்தை அளிக்கும் அதருக்கு மேலும் இன்பத்தை அளிக்கும் வேலவன் அல்லவா அவர்❤️🌟✨🦚🦃✨🌟❤️

  • @velmurugaa4100
    @velmurugaa4100 3 роки тому +58

    கந்தசாமியின் கவசத்தை பாராயணம் செய்தால் அல்லது கேட்டால் மனநிம்மதி கிடைக்கும் அச்சம் துன்பம் உடல் பிணி போகும் மனநிம்மதி கிடைக்கும் உடல் எழுச்சி பெறும். வேல் முருகா

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 2 роки тому +9

    மனதிற்க்கு சமாதானம்
    கிடைக்கும்.
    சூலமங்கல சகோதரிகள் குரலில் சஷ்டி கவசம் கேட்பது
    திருப்தியளிக்கும்.
    நற்ப்மவி
    - 3 - 2022

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 2 роки тому +1

    என் அப்பனே முருகா இந்த பாடலை எத்தனை புது குரல்கள் குரலில் பாடினாலும். தெய்வீக குரல் கசூளமங்களம் சோதரிகள் குரலில் கேட்டாள் ஒரு மகிமை. முருகா இறையருள் முருகா.. வேரு எந்த குரல்கள் பாடினாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முருகா வாழ்க இவர்களின் குரல்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothinijanaki7898
    @vinothinijanaki7898 2 роки тому +6

    முருகா .... என் பிள்ளை திரிவிக்ரமனை , பேச வைத்து நடக்க வைப்பா.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyasiva8063
      @priyasiva8063 2 роки тому +2

      அருணகிரி நாதர் திருப்புகழ் பாட வைக்க முயற்சி செய்து பாருங்க .

    • @kumargeetha9356
      @kumargeetha9356 2 роки тому

      நம்பிக்கை வைத்து முருகனை வணங்கு,

  • @Funwithshre
    @Funwithshre 4 роки тому +124

    என் தந்தைக்கு நன்றி. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காலையில் டேப் ரிகார்டரில் தினமும் இந்தப் பாட்டைக் கேட்டு வளர்ந்தேன். என் வயது 35. சூலமங்கலம் சகோதரிகளின் ப்ரசித்தி பெற்ற பாடல்

    • @suryakanths5649
      @suryakanths5649 3 роки тому +1

      Murugan illavittal moovulagam illaiyappa

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 3 роки тому +2

      கந்த சஷ்டி என்றாலே சூலமங்கலம் சகோதரிகள்தான் வேறு யாரு குரலிலும் கேட்க புடிக்கல

    • @anandanbalakrishnan799
      @anandanbalakrishnan799 2 роки тому +1

      முருகனின் பெயர்கள் நிறைய இருந்தாலும் கந்தன் என்ற பெயரில் தான் மனதில் ஒலிக்கிறது. நூல்கள் , கவசம் எல்லாம் கந்தன் பெயரில் உள்ளன.

  • @Welcomeworld95
    @Welcomeworld95 3 роки тому +30

    I'm 8 months pregnant now please pray for me to get a normal delivery and my baby...

  • @7GbloomingStar
    @7GbloomingStar Місяць тому +2

    உங்கள் இருவரின் குரல் இசை மனதை இலேசாகிறது 🙏

  • @sunkovai2007
    @sunkovai2007 Рік тому +35

    கந்த சஷ்டி கவசம் என்றால் சூலமங்கல சகோதரிகள் என்று அப்பன் முருகன் அருள்புரிந்து விட்டார்! ஓம் முருகா!

  • @truthseeker4491
    @truthseeker4491 4 роки тому +7

    ஓம் முருகா சரணம் சரணம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. கருப்பர் சொரியான் கூட்டம் ஒரு கிருக்கர் கூட்டம்.. ஜெய் ஹிந்த் 🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳

  • @vanitharatha7642
    @vanitharatha7642 3 роки тому +58

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு அப்பா 😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @hemalathar2452
      @hemalathar2452 3 роки тому +1

      Kolanthai pethavanga தொப்புள் கொடி எடுத்து வெசிருபங்க அதை வாங்கி வாளை palathudan சாப்பிட்டால் குழந்தை பிறகும்

    • @pkannanperiyasamyk6284
      @pkannanperiyasamyk6284 3 роки тому

      God will a child soon to you.Font worry think about Murugan God always...

    • @vanitharatha7642
      @vanitharatha7642 3 роки тому

      @@hemalathar2452 உண்மையா அக்கா

    • @vanitharatha7642
      @vanitharatha7642 3 роки тому +1

      @@pkannanperiyasamyk6284 🙏🙏

    • @sudarsan83
      @sudarsan83 3 роки тому

      Akka first doctor consult pannunga and food proper aah follow pannunga god always with you

  • @dharockiaj699
    @dharockiaj699 Рік тому +2

    Im a christian.athu oru store veedu.. 5,6 kudithanam irunthanga. naanga mattum than christian.. dhinamum pakathu veetula kalaiyula murugan songs poduvanga.atha kettu than ellarum elundhirippom.. It remember my childhood memories 😊😊😊😊😊
    * Azhagenra solluku muruga..
    * Ullam urugudhaiya..
    * Maruthamalai maamaniye..
    Idellam my favs... kekumpodhu manasukku avlo idhamma irukum 🤗🤗🤗🤗🤗

  • @revathym4716
    @revathym4716 Рік тому +8

    ஓம் முருகா😍❤🙏
    OM MURUGA😍❤🙏

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 роки тому +47

    முருகா சரணம் என்னை ஏளனமாக பார்க்கவும் பேசவும் செய்யும் மணிதர்கள் கிட்ட இருந்து என்னை காப்பாத்து அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanabackialakshmi5206
      @dhanabackialakshmi5206 2 роки тому +4

      Enakum than muruga ennai fool a pakiravanga munnadi thalai nimirnthu irukkanum muruga bless me muruga

    • @nmsk8494
      @nmsk8494 Рік тому +1

      நண்பர்களே அவர்கள் அசுர புத்தி உடையவர்....அவர்களை விட்டு ஒதுங்கி சாத்வீக நபர்களுடன் பழகுங்கள்....

    • @DhanaLakshmi-tz1wz
      @DhanaLakshmi-tz1wz Рік тому

      என்னையும் தான்

    • @paulrajraj3602
      @paulrajraj3602 Рік тому

      Enakum ithe situation tha ...but en appan murugan mithu sathyam seithu solkiren..ennai elanam seithavarkal munnadi srippana life vaalnthu kattuven...ithu murugan meethu sathiyam...

  • @pavibavya1575
    @pavibavya1575 4 роки тому +93

    இப்பாடல் கேட்க மனம் அமைதி அடைகிறது. முருகா.....................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chitrambari
      @chitrambari 3 роки тому +1

      This kavasam is v v nice to hear

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 10 місяців тому +1

    மெய்மறந்து போகும் எம் தமிழ் வார்த்தைகள் அழகோ அமுதோ தமிழுக்கு நன்றி ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி அரோகரா❤❤🥰🥰🙏🙏

  • @manikandanm5153
    @manikandanm5153 6 років тому +255

    கந்த சஷ்டி கவசத்தை வீட்டில்காலை மாலை இருவேளையும் படித்தால் மிகவும் நல்லது.... சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டால் பக்தி மணம் கமழும்...இப்பெருமை சகோதரிகளுக்கே உரித்தாகுக.....👍👍👍👍👍👍

  • @Dharika9667
    @Dharika9667 4 роки тому +48

    1988 அன்றிலிருந்து எனக்கு ஓரலவு விவரம் தெரியும் அப்பா முருகனுக் கு மாலை போடுவார் இந்த பாட்டு தான் எங்களை எழப்பிவிடும் உடனே கண் விழிப்போம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +1

      அருமை

    • @gowthamm6585
      @gowthamm6585 Рік тому

      ஆமாம் இதில் நானும் ஒருவன்... 💯🥰

  • @s.s.sivakrishnan687
    @s.s.sivakrishnan687 3 роки тому +313

    how many of you are fan of SOOLAMANGALAM SISTERS

  • @mayilvaganan5567
    @mayilvaganan5567 2 роки тому +5

    தினமும் காலையில் எழுந்ததும் கேட்பேன் முருகன் அறுல் கிடைக்கும்

    • @velp5168
      @velp5168 Рік тому +2

      அறுல் அல்ல அருள்

  • @2396668
    @2396668 4 роки тому +18

    என் அம்மா சொல்வார் நான் கருவில் இருக்கும் போது தான் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை, பாடாத நாள் இல்லை என்று. அதனாலோ என்னவோ இந்த பாடல் கேட்கும்போது எல்லாம் என் மெய் சிலிர்க்கும், கண்ணில் நீர் வரும் 🙏🙏முருகா மருதாசல மூர்த்தி உன் பாடலை இகழ்ந்து பேசிய வாய் தனை பெரு வேல் தாக்க 🙏🙏🙏🙏

  • @premasaran24
    @premasaran24 4 роки тому +36

    குழந்தையில் இருந்தே இந்த பாட்டு கேட்டாலே கேட்டதும் மனசு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இந்த குரலில் அவ்ளோ இனிமை

  • @muruganvthalapathy6383
    @muruganvthalapathy6383 4 роки тому +15

    மன அமைதி தரும் பாடல்
    மன உறுதியும் பெறுகிறது

  • @sudha-h8m
    @sudha-h8m 27 днів тому

    Muruga unnoda karunaiku allavu illa ayya ❤❤❤❤❤❤❤neeye kann kadda theivam ya ennoda kulathaikal nallamaga irruka vedum om saravana bhava ❤❤❤❤❤

  • @indumathiraghunath7192
    @indumathiraghunath7192 6 років тому +543

    என் தந்தைக்கு நன்றி. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காலையில் டேப் ரிகார்டரில் தினமும் இந்தப் பாட்டைக் கேட்டு வளர்ந்தேன். என் வயது 45. இப்பொழுதும் என்னால் பார்க்காமல் பாட முடியும். சூலமங்கலம் சகோதரிகளின் ப்ரசித்தி பெற்ற பாடல்

  • @ULAGANESAN
    @ULAGANESAN 3 роки тому +26

    பக்தியுடன் கேட்கும் கந்த சஷ்டி பாடலில், இடையில் விளம்பரம், (இது செய்தி அல்ல) தியானத்தில், பூஜையில் அமர்ந்து கேட்கக்கூடிய பக்தி பாடல். சிந்திக்க வேண்டாமா??? முன் அல்லது பின் விளம்பரம் போடலாமே... தர்ம சங்கடம்.

  • @arunrmdthiru
    @arunrmdthiru 3 роки тому +63

    I'm alone in my house unable to sleep due to evil dreams so hearing this song now gives me boldness

    • @kavithaa597
      @kavithaa597 2 роки тому

      Nj ko

    • @krishna201k
      @krishna201k Рік тому +2

      U are not alone.. Lord murga cover u with his power... Listen regularly this kavasam

  • @RajakumaRana-5566
    @RajakumaRana-5566 20 днів тому

    என்றும் என் மனதில் இந்த பாடல் இருக்கும் ❤️

  • @MrRavindranR
    @MrRavindranR 3 роки тому +14

    எனக்கு இப்போது வயது 60. 06 வயதிலிருந்து கேட்க ஆரம்பித்தது, இன்னும் என்னுடைய உயிர் பாடல் இந்த சகோதரிகள் பாடிய இந்த இந்த கந்தசஷ்டி மட்டுமே. என் கட்டை சாயும் போதுகூட இந்த பாடல் என் காதில் ஒலிக்க வேண்டுமென என் கடைசி கால ஆசை.சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம். 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @sathyat7924
    @sathyat7924 3 роки тому +52

    Yes. From childhood, this voice is registered in my mind. Became Murugan devotee after hearing this.

  • @suryaj9474
    @suryaj9474 4 роки тому +153

    After all the controversy, I am here. I am not a frequent listener of sashti kavacham, but even never I am down and not well. This is song make me strong and fearless of my body and mind. Only true listeners can feel the true meaning of the any devotional songs. OM.

  • @ramyarp4605
    @ramyarp4605 Рік тому +1

    Om Saravana Bhava 🙏🕉️🌹🪔🥥🔔🪷⚜️

  • @arumuganainar222
    @arumuganainar222 2 роки тому +12

    தலைமுறைக்கும் நீடித்து நிற்கும் ஒரே குரல்!

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 4 роки тому +167

    மன அமைதிக்கு முருகன் பாடல் கேட்கும் போது நடுவில் விளம்பரம் வருகிறது.

  • @shanmugasundramr3872
    @shanmugasundramr3872 3 роки тому +15

    கந்த சஷ்டி கவசம் சூல மங்கலம் சகோதரிகள் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
    இவர்கள் பாடிவெளிவந்த இசைத்தட்டு உலகம் முழுவதும் ஒலித்து வருகின்றது.

    • @gopalrajkumar6465
      @gopalrajkumar6465 2 роки тому

      எதுக்குடா விளம்பரம் இடையே

  • @houseofd2619
    @houseofd2619 4 місяці тому +3

    காலை மாலை கந்தசஷ்டி கவசம் பாடினால் மன நிம்மதி கிடைக்கும்❤