1865 முதல் சொத்து பத்திரம் ஆன்லைனில் எடுக்கலாம் 2024 | Land property deed download

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 76

  • @Mm-py6to
    @Mm-py6to 6 місяців тому +7

    Certified copy நில ஆவணத்தை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே காவல் நிலையத்தில் missing document குறித்து புகார் கொடுத்தால் அதற்கு Non Traceable Certificate வாங்க முடிவதில்லை. அதை பெற ஒரு உத்தரவு அரசு பிறப்பித்தால் நன்றாக இருக்கும். மக்களின் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு நல்ல வழி கிடைக்கும்.

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss 6 місяців тому +1

    Very very usefull sir thank you so much... I will search my document as you said... U r great

  • @ravindranm9888
    @ravindranm9888 5 місяців тому +4

    இடலாக்குடி பதிவு அலுவலகத்தில் 1975 முதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1975 முன்னர் உள்ள பத்திர நகலை பெறுவது எப்படி

  • @sakthikumar1618
    @sakthikumar1618 7 місяців тому +3

    சார் வணக்கம் தங்கள் பதிவு மிக மிக அருமை
    சார் 1950ல் உள்ள EC எடுக்க முடியுமா சார்

    • @Manoharan_TRL
      @Manoharan_TRL 7 місяців тому +1

      முடியாது

    • @Manoharan_TRL
      @Manoharan_TRL 7 місяців тому +1

      Rested office க்கு நேர போகணும்

    • @prsmani97
      @prsmani97 3 місяці тому

      எடுக்க முடியும் சார் பதிவாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் மூலம் பதிவு செய்து 1975 முந்தைய 100ஆண்டுகளுக்கு மேனுவல் ஈசி பார்க்கலாம்

  • @mmganesh6087
    @mmganesh6087 7 місяців тому +1

    I think you can help people , professionally , ( for a fee ) to download their wanted details . It is easy for you to download but for Most people it can be very tuff.

  • @kingsk2383
    @kingsk2383 Місяць тому

    முதல் பெயர் கட்டத்தில் என்ன டைப் செய்யனும் Brother

  • @ashvinprakash7514
    @ashvinprakash7514 3 місяці тому

    Very very useful brother thank you so much❤

  • @mohamedismail485
    @mohamedismail485 7 місяців тому +4

    Great
    Thanks

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 7 місяців тому

    Sir. Sothu pathiram la. 2000 sqft eruku and but patta la 1500 daan Eruku. How to change and recitify

  • @vinothinisiva4483
    @vinothinisiva4483 7 місяців тому +1

    சகோ நிகழ்நிலை விவரம் சமர்பிக்கப்பட்டது என்று வந்தால் என்ன செய்வது எப்படி பதிவிறக்குவது

  • @Flowerking_987
    @Flowerking_987 2 місяці тому

    சார். Payment complete ஆகிடுச்சு. நிகழ்நிலை விவரம். சமர்பிக்கபட்டது என்று இருக்கு. ஆனால் download option வரல நன்பா. கொஞ்சம் சொல்லுங்க பிலிஸ்

  • @v.sangeetha3146
    @v.sangeetha3146 4 місяці тому

    Sir year therialina என்ன செய்வது?

  • @praveenkumar-fo6sw
    @praveenkumar-fo6sw Місяць тому

    Registration year eppdi find out panraddu bro pls tell me

  • @rameshv2731
    @rameshv2731 3 місяці тому

    இன்று பதிவு செய்தால் நாளை டவுன்லோட் செய்து கொள்ளலாமா??

  • @parthasarathy175
    @parthasarathy175 2 місяці тому

    வாழ்த்துக்கள் தங்கோ

  • @saranyadevi6468
    @saranyadevi6468 2 місяці тому +1

    1974 years old FMB Copy how to take please immediately uptate in tamil.

  • @vinothinisiva4483
    @vinothinisiva4483 7 місяців тому +3

    பதிவிறக்கம் பன்ற option வரதுக்கு எத்தனை நாள்கள் ஆகும் சகோ.

    • @padithathusattam
      @padithathusattam 7 місяців тому +1

      அதிக பட்சம் 3 நாள்

  • @madeshwaran9621
    @madeshwaran9621 5 місяців тому

    Kaipadai gramathil yezhudapatta pathiram yenge kidaikkum pse cfm

  • @samam6233
    @samam6233 6 місяців тому

    Sir 1989 la nanga oru land vangunom but avanga velinadu poitanga ippothan vanthanga nanga poitu ketathukku pathiram illanu sollitanga patta la avunga per irukku nanga vangunathu oru nambikkaiyin perla vangitom nangathan land vachirkom ippo register panlama sir

  • @subramanianp5893
    @subramanianp5893 7 місяців тому +2

    Good Indimation

  • @Karadipasanga21
    @Karadipasanga21 2 місяці тому

    Patta maruthal copy epdi vaanguvathu

  • @Saaliha1000
    @Saaliha1000 7 місяців тому

    ௭ல்லா மாவட்டமும் இந்த வசதி வ்ந்துவிட்டதா ஈரோடு மாவட்டம் இன்னும் வரவில்லையே

  • @prabakaran2175
    @prabakaran2175 7 місяців тому +1

    நாங்கள் இன்னொருவரிடம் இருந்து வாங்கினோம் நாங்கள் அவர்களிடம் இருந்து வாங்கி பதிவு செய்த வருடத்தை போடவெண்டுமா சொல்லுங்கள்

    • @Sivasankarg
      @Sivasankarg 7 місяців тому +1

      புரியவில்லை?

  • @mageshmohan8984
    @mageshmohan8984 6 місяців тому

    Bro, The password is not working once registering the username. Any known solution for this?

  • @suganthic8987
    @suganthic8987 7 місяців тому +2

    I have paid 1200 rs in eseva to get copy of certificate. But they are telling there is no document can be downloaded if registration happened after 2014. They told there is server issue happening allover tamilnadu and cannot be download anywhere. Can anyone confirm if this is true

    • @Dhasaraaa
      @Dhasaraaa 7 місяців тому +1

      No. You can download anytime please check with correct Net center.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 місяці тому

    அமல் படுத்தியாச்சா????அறிவிப்பு மட்டுமா????

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 4 місяці тому

    1926 தாய் பாத்திரம் எடுக்கலாமா அண்ணா

  • @murugans4793
    @murugans4793 7 місяців тому +2

    1930 உள்ள பத்திர நகல் எடுப்பது எப்படி பத்திர எண் தெரியாது வில்லங்க சான்று மூலமாக தான் தெரிய வேண்டும் 1930 உள்ள வில்லங்க சான்று எடுக்க முடியுமா

    • @kdk94081
      @kdk94081 7 місяців тому +1

      Eduka mudiyum manuval ec officela apply pannunga

    • @thangapandian6305
      @thangapandian6305 7 місяців тому +1

      Office la apply pana document maintenance panama karaiyan thinuruchunu solluranuga

    • @elamurugans259
      @elamurugans259 6 місяців тому

      இந்த சான்றழிக்கபட்ட நகலை வைத்து கி ரையம் பண்ணமுடியுமா? 🙏

    • @kdk94081
      @kdk94081 6 місяців тому

      @@elamurugans259 policela compilent panni csr copy vangi news paper add kuduthu register pannalam

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 4 місяці тому

      ​​@@kdk94081 super anna.. Engalathu sothin thaai pathiram vendum athai edukalama online la.. 1926 British period la register panathu anna.. but ipo athuku thaai pathiram venum anna athai edukalama anna...

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i 7 місяців тому +3

    Good

  • @maranr6877
    @maranr6877 3 місяці тому

    Sir antha captcha code wrk aaga matinguthu sir

  • @John-XionSolutions
    @John-XionSolutions 7 місяців тому +1

    Hi bro I am not Able to Find EC Online .Have patta Number, and also Division, Sub Division Number. Kindly help me

    • @ramalingomsivalingom3891
      @ramalingomsivalingom3891 5 місяців тому

      Same problem forme....having those how to recover.....if any suggestions pls help me...

  • @Pinea_pples
    @Pinea_pples 4 місяці тому

    Thanks . But this website is not working bro.......user registration error

  • @logeshyogesh2553
    @logeshyogesh2553 5 місяців тому

    Na Ithula Apply Panni Amount Pay Agiruchu Ana Innum Entha Documentum Received Agala So Any Help You...

  • @venkatmohit622
    @venkatmohit622 3 місяці тому +1

    Registration date mismatch aguthe

  • @gopalakrishnansomuservai9102
    @gopalakrishnansomuservai9102 6 місяців тому

    Marriage registration
    certificate yedukka mudiyuma

  • @logeshyogesh2553
    @logeshyogesh2553 5 місяців тому

    Document Receive Agurathuku Evlo Days Agum?

  • @ChinnathambiChinnathambi-iu3se
    @ChinnathambiChinnathambi-iu3se 6 місяців тому

    சார் நீங்கள் லேப்டாப் லசொல்றிங்கமொபைல்ல எப்படி பார்பது

  • @pattabiraman8376
    @pattabiraman8376 7 місяців тому +2

    புல எண் பத்திரத்தில் தவறாக பதிவு செய்யப்பட இருந்தால் திருத்தம் செய்வது எப்படி

    • @Sivasankarg
      @Sivasankarg 7 місяців тому +2

      பிழைதிருத்தல் செய்ய வேண்டும்

  • @Rockzi_2023
    @Rockzi_2023 7 місяців тому

    ஹாய் அண்ணா வணக்கம் எனது பெயர் பிரமிலா நான் இலங்கை
    தாத்தா ஆங்கிலேயரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகிவிட்டன நாங்கள் நான்காவது தலைமுறை எனது தாத்தாவின் சொத்தை எனக்கு மீள பெற முடியுமா அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன

    • @Rockzi_2023
      @Rockzi_2023 7 місяців тому

      எங்களது உறவினர் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவிலிருந்து ஒருவர் இலங்கைக்கு வந்து எங்களது உறவினர்கள் எனது தகப்பனார் போட்டோக்களை சேகரித்திருக்கிறார் அவரால் எங்களுக்கு ஏதாவது அந்த இடத்துக்கு ஆபத்து வருமா அவரால் அந்த இடத்தை தனியாக எடுத்துக் கொள்ள முடியுமா இதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா please🙏🏻🙏🏻

  • @seenuvasan2763
    @seenuvasan2763 7 місяців тому +2

    Ec 1960

  • @kavishaanbu3824
    @kavishaanbu3824 7 місяців тому +4

    ஐயா, வணக்கம் 1874 EC எடுக்க முடியுமா

    • @kdk94081
      @kdk94081 7 місяців тому +2

      Edukalam

    • @kavishaanbu3824
      @kavishaanbu3824 7 місяців тому +3

      ஐயா, எனக்கு 1874 முதல் 1905 வரை EC வேண்டும் online இல் எப்படி எடுக்கிறது video போடுங்க பிலிஸ்

    • @Sivasankarg
      @Sivasankarg 7 місяців тому +2

      ​@@kavishaanbu3824 ஆன்லைனில் எடுக்க முடியாதுங்க

    • @kavishaanbu3824
      @kavishaanbu3824 7 місяців тому +2

      மிக்க நன்றி

  • @sundial_network
    @sundial_network 7 місяців тому +6

    உங்களின் இந்த தகவல் மிகவும் உபயோகமானது
    இருந்தாலும் இந்த சொத்து பத்திரம் நகல் ஆவணங்களை பத்திரப் பதிவின் போது ஏற்பதில்லை ஒரிஷனல் பத்திரம் இருந்தால் மட்டுமே பத்திரப் பதிவோ பாகப்பிரிவினையோ செய்யமுடியும். ஒரிஷனல் பத்திரம் இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு போட்டு தான் தீர்வு கிடைக்கும்

  • @nizamuddinenterprise3679
    @nizamuddinenterprise3679 7 місяців тому +1

    Thanks bro..❤❤

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    வில்லங்கம் பார்த்தால் தானே ஆன்லைனில் எடுக்க முடியும். வில்லங்கம் பார்ப்பதற்கு அலுவலகம் சென்று தானே ஆக வேண்டும்..

    • @unofcstark
      @unofcstark 7 місяців тому +1

      Villangam, online il parkalaamae

  • @ekanathannl9775
    @ekanathannl9775 6 місяців тому

    Super sir's thanks......

  • @ponusamisuthi8709
    @ponusamisuthi8709 7 місяців тому

    1975ல்இருந்துதான்உள்ளது

  • @CSelvaraj-x5g
    @CSelvaraj-x5g 6 місяців тому

    எனது வில்லங்கச் சான்றிதழில் வேறு சிலரின் பதிவுகள் காணப்படுகிறது அந்தப் பதிவுகளை எப்படி நீக்கம் செய்வது. பதிவுத்துறையில் இந்த தொடர்பில்லாத சொத்து பதிவினை வில்லங்கமாக கூறி என் சொத்தை எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்ய இயலாது என கூறுவது சரியா.

  • @muruganvinoth7072
    @muruganvinoth7072 7 місяців тому +1

    👍👍👍👍

  • @vasekar4513
    @vasekar4513 7 місяців тому

    Apply rate

  • @raj-tm4kc
    @raj-tm4kc 7 місяців тому +1

    Site down ah iruku saar

  • @SenthilSenthilKumar-d1y
    @SenthilSenthilKumar-d1y 7 місяців тому +1

    Link

  • @sharwinkavih2030
    @sharwinkavih2030 6 місяців тому

    Bro1994 salem varala

  • @mageshr2038
    @mageshr2038 7 місяців тому +1

    EC 1950la varala bro..

    • @raj-tm4kc
      @raj-tm4kc 7 місяців тому +1

      EC 1975 la irundhu dha iruku...1865 is for Documents only

  • @padithathusattam
    @padithathusattam 7 місяців тому +1

    இதுதான் ஏற்கனவே இருக்கே

  • @MohamedMohamed-jj9wd
    @MohamedMohamed-jj9wd 7 місяців тому +1

    Sir unga number kitaikumah??