கிராம நத்தம் பட்டாவை வீட்டில் இருந்து கொண்டே பெற்றுக்கொள்ளலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 833

  • @selvamnatarajan6085
    @selvamnatarajan6085 2 роки тому +17

    மிகச்சரியாக பேச்சு தான் கற்ற கல்வியைச்சரியாகவும் பொருத்தமாகவும் பயன்நடுத்திக்கொண்டிருக்கிறீர்கள் அன்பு கலந்த வணக்கங்கள் சகோதரறே❤️🪔🌿🌼🏵️🌸🙏

  • @pandiyang6048
    @pandiyang6048 18 днів тому +2

    என்னுடைய பெயரில் பட்டா 1989 நிலவரி திட்டத்தின் மூலம் கொடுத்த பட்டா வரைபடம் மட்டும் உள்ளது இப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது இது எப்படி என் பெயருக்கு மீண்டும் மாற்றுவது...

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  16 днів тому +1

      மாற்றம் செய்து கொள்ளலாம்

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 7 місяців тому +4

    பின்புலத்தில் பெரியார் ஒவியம், இருக்கும் போேதே உங்கள் நேர்.மையும், எளிமையும்' துணிவும் தெரிகிறது.வாழ்க , உம் தொண்டும் | ஆயுளும் என எளியோர் வாழ்த்துகிறார்கள்.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  7 місяців тому +1

      நன்றி ஐயா

    • @jeyakumarmunuswamy9731
      @jeyakumarmunuswamy9731 2 місяці тому

      நடப்பது பெரியார் பிள்ளைகளின் ஆட்சிதானே இது போன்ற பதிவுகள் தேவைக்கான அவசியம் இருக்காதே

  • @a.thenmozhi7832
    @a.thenmozhi7832 Рік тому +1

    ஐயா ரொம்ப நன்றி நான் இந்த செயலை முயற்சி செய்து பார்த்தேன் சரியாக முடிந்தது மிக்க நன்றி ஐயா 👍👍👍👍

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      நன்றி ஐயா

    • @ajiyuva4971
      @ajiyuva4971 9 місяців тому

      இந்த முறையில் உங்களுக்கு பட்டா கிடைத்துவிட்டதா

    • @radhaethiraj4366
      @radhaethiraj4366 3 місяці тому

      ஐயா எனக்கு புரியவில்லை தெளிவாக கூறினால் நன்று

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      @@a.thenmozhi7832 தற்போது நத்தம் பட்ட ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது

  • @karthikeyan221
    @karthikeyan221 Рік тому +4

    அருமையான விளக்கம் ஐயா.எனக்கு மிக பயனுள்ள விளக்கங்கள் ஐயா உங்களைப் போல நல்ல மனிதர்கள் இந்த நாட்டில் பிறந்ததற்காக புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 8 місяців тому +1

    VERY GOOD IDEA . Thk you sir.I will try as per your instruction.

  • @seenivasank9772
    @seenivasank9772 18 днів тому +2

    அய்யா எனது இடத்திற்கு உரிமையாளர்கள் நான் மட்டும் இல்லாமல் வேறு 2 நபர்கள் இருப்பதாக Ri சொல்கிறார் மற்றும் நகர நில அளவை வரைபடத்தில் தப்பாக வரைந்து உள்ளார்கள் இதை எவ்வாறு செரி செய்து பட்டா வாங்குவது ,என்னிடம் 1952 இல் ரெகிஸ்டரெட் பத்திரம் உள்ளது

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  18 днів тому +1

      RDO அலுவலகம் சென்று மனு கொடுத்து பெறலாம் மேலும் தகவல் 9994176591

  • @prabhakarprabhakar541
    @prabhakarprabhakar541 21 день тому +1

    Iyya enathu nameil pathiram moola pathiram ullathu. Patta apply cheiyum podhu vao officeil Hide over HO ullathu entrarkal naan eppady patta vanguvathu pls. Reply sir

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  21 день тому

      மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

  • @gnanasekaran7380
    @gnanasekaran7380 2 роки тому +1

    உண்மையில் உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. நான் யாரிடமும் லஞ்சம் தராமல் வீட்டிற்கான பட்டா, வீட்டுமனை பட்டா மற்றும் தந்தை இறந்து 21 வருடமாகியது லஞ்சம் கொடுக்காமல் தந்தையின் இறப்பு சான்று, வாரிசு சான்று பெறபட்டது.

  • @samiduraidurai4488
    @samiduraidurai4488 2 місяці тому +3

    ஐயா எங்களிடம் பதிவு எழுதி வாங்கிய பத்திரம் மட்டுமே இதை வைத்து நாங்கள் பத்திரப்பதிவு செய்ய முடியுமா
    இதற்கு வழிவகை

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 місяці тому

      பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தால் பதிவு செய்ய முடியும்

  • @saravananr7714
    @saravananr7714 3 дні тому +1

    ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம். கீழ்செட்டி பட்டு ஊராட்சி.என் தந்தை 50 ஆண்டு மேல் கிராம நத்தம் விவசாயம் செய்து வந்தார். பட்டா இல்லை வரி மட்டும் 4 முறை கட்டி உள்ளார். இப்போ இந்த நிலத்தில் சில மனைகள் பிரித்து 10 கும் மேற்பட்டோற்கு குடுக்கிறார் vao. நான் கேட்டால் இது கோவெர்மென்ட் ஆர்டர் சொல்றாரு ப்ளஸ் your nomber ஐயா

  • @padmanapanramasamy2982
    @padmanapanramasamy2982 2 роки тому +17

    நன்றி சுவாமி! யாவரும் புரிந்து கொள்ள கூடிய எளிய முறையில் தெளிவாக எடுத்துக் கூறியது மிகுந்த அளவில் மகிழ்ச்சி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

  • @janakic4742
    @janakic4742 2 роки тому +2

    அரூமையானபதிவூஐய்யசொன்னிர்கல்,கிராமத்தில் விஓக்கல்லஞ்சம்வாங்கிட்டூதான்செய்கிறர்கல்,விஓ,வின்உதவியாளர்களூம்என்னைகவனி,,நாங்ஙல்இனிதெரிந்துகொன்டோம்,உங்ஙல்பதிக்குநன்றி,நன்றி

  • @rockyyoutuber18745
    @rockyyoutuber18745 Рік тому +2

    நன்றி உங்கள் கருத்து வழிகாட்டுதல் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்து மிக்கநன்றி

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @GkditGyo
    @GkditGyo 11 місяців тому +2

    ஐயா என் தந்தைக்கு கிராமம் நத்தம் பட்டாவில் உள்ள சொத்து 1998 வருஷத்துல பட்டா கொடுத்திருக்காங்க ஐயா இப்ப அவர் எனக்கு அந்த டாக்குமெண்ட்ஸ் அவர் பொன்னான எனக்கு மாத்தி கொடுத்திருக்காங்க பத்திரம் வந்துருச்சு ஆனா பட்டா மாற்றுவதற்கு வி ஓட்ட கேட்டா vivo சரியான பதில் சொல்ல மாட்டேங்குற அது எப்படி மாற்றுவது எப்படி போறது வழிமுறையை சொல்லுங்கள்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  11 місяців тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      தற்போது நத்தம் பட்டா ஆன்லைனில் வந்துவிட்டது எனவே உங்கள் சர்வே எண்ணை கொண்டு முதலில் நிலம் யார் பெயரில் இருக்கிறது என பாருங்கள்😊

  • @VijayanKalai-d5e
    @VijayanKalai-d5e 11 місяців тому +1

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது நன்றி ஐயா

  • @aathidmkitwing
    @aathidmkitwing Рік тому +1

    ஐயா தங்களின் தகவல் அருமையாக இருந்தது அனல் ஒரு சந்தேகம் கடைசியாக பட்டா யாரிடம் மருந்து நான் பெறமுடியும் அதை யார் தருவார் எத்தனை நாள் ஆகும்

  • @kalaivanan2641
    @kalaivanan2641 25 днів тому +1

    அய்யா நிலுவையில் உள்ள இடத்திற்கு VAO பட்டா கொடுக்க மறுக்கிறார்கள். பத்திரம் இருக்கு online EC, கை வில்லகம் எல்லாம் பூர்வீக சொத்தாக உள்ளது , vao மூல பத்திரம் கேட்டார் இதனை காரணம் காட்டி vao கொடுக்க மறுக்கிறார். இதற்கு ஒரு வழி சொல்லுங்க

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  24 дні тому

      மூல பத்திரம் தேவையில்லை அப்படியே கேட்டாலும் நகல் எடுத்து கொடுத்து விடலாம்

  • @Bharathraj-x5m
    @Bharathraj-x5m 6 днів тому +1

    ஐயா நீங்கள் கூறியதைபோல் நான் மனுவை பதிவு தபால் மூலம் அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  6 днів тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @welcome7289
    @welcome7289 9 місяців тому +2

    ஐயா,திருநெல்வேலி, மேலதிடியூர்,V.A.oஅ.பதிவேடு,கேட்டால்,தாலுகா அலுவலகத்தில்,கேட்டா, 9:54 இருக்கு Vao விடம் வாங்கிககொள்ளுகள், என்கிறார் யார் பெயரில் இருக்கிறது,பார்ப்பது

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  9 місяців тому

      நன்றி

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      A பதிவேடு தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது...😮

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 Рік тому +7

    அய்யா நன்றி

  • @ShanmugamC-n9c
    @ShanmugamC-n9c 8 місяців тому +1

    Very good information thank you verymuch

  • @rkoyyamani1351
    @rkoyyamani1351 5 місяців тому +4

    அருமை அருமை ஐயா கிராமம் தோறும் இது நடந்தது கொண்டு தான் இருக்கிறது

  • @JamesReynold-l2k
    @JamesReynold-l2k 19 днів тому +1

    சூப்பர் அருமையாபதிவு

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 2 роки тому +7

    உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஜயா 🙏🙏🙏

  • @manimunusamy8769
    @manimunusamy8769 2 роки тому +4

    மிகவும் அருமை மேலும் தகவல் சுத்தமான வடிவமைப்பு இலவச வேலை பார்க்க வேண்டும்
    ஐயா வணக்கம்.

  • @nharishkumar3393
    @nharishkumar3393 Рік тому +1

    ஐயா, நான் மற்றும் என் சகோதரர்கர்கள் ஆக மூன்று பேரும் மாதவரத்தில் எங்கள் தந்தை வாங்கிய இடத்தில் கிராமத்த நிலத்தில் தனி தனியாக பதிவு செய்து வீடு, கட்டி உள்ளோம். இந்த நிலத்திற்கு எவ்வாறு பட்டா வாங்குவது என்பதை விளக்கவும்.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      வாங்கலாம் தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @rajananthaaudio3914
    @rajananthaaudio3914 3 місяці тому +1

    ஐயா வணக்கம். நான் கிராமநத்தம் வீடுகட்டி 14ஆண்டு வசிக்கிறேன் ஆனால் நான் இருக்கும் இடத்தில் சாந்துவழி இருக்கு என்று fmb காட்டுது அதனால் எனக்கு இப்போது வீட்டு வரி ஆன்லைனில் ஏற்றி கொடுக்க கலார்க், தலைவர் மறுக்கிறார் நான் இன்னும் பாட்ட வாங்கவில்லை.... எனக்கு வழி சொல்லுங்கள்.... இந்த சந்து வழியால் யாருக்கும் பலனில்லை எல்லா பக்கமும் ரோடு வசதி உள்ளது...

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  3 місяці тому

      மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்து பட்டா வாங்கி கொள்ளலாம்

  • @marimuthuazhagusundaram
    @marimuthuazhagusundaram 2 місяці тому +1

    6 செண்டுக்கு பெறமுடியுமா?
    சிலர் 3 செண்டுக்கு தான் பெறமுடியும் என்கிறார்கள்? தயவுசெய்து விளக்கவும்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 місяці тому

      பத்திரம் இருந்தால் பெற்றுக் கொள்ள முடியும்.நன்றி

  • @ssjeyaraj8040
    @ssjeyaraj8040 2 роки тому +6

    பெயர் மாற்றம் செய்த பிறகு (நத்தம் நிலவரி பட்டா ) பழைய உரிமையாளர் + என் பெயர் இரண்டும் சேர்த்த்து தருகிறார்
    (Old செந்தில் + ஜெயராஜ் new ) இது சரியா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +1

      பழைய உரிமையாளருக்கு அங்கு மீதி நிலம் இல்லை என்றால் நீக்கிவிடலாம். தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @lovinsa
    @lovinsa 3 місяці тому +1

    ஐயா...நீங்கள் வைத்துள்ளது போல் கிராம நத்தம் தோராய பட்டாவிற்கு தூய பட்டா வாங்க முடியுமா?

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  3 місяці тому +1

      அதுவே போதுமானது நன்றி

    • @lovinsa
      @lovinsa 3 місяці тому

      @@WorldPeaceTrust மிக்க நன்றி

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      நத்தம் பட்டா தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது

  • @RajeshR-wi8uu
    @RajeshR-wi8uu Місяць тому +1

    ஐயா நீங்கள் சொன்னது போல் என் அப்பா ஒருவரிடம் இருந்து வாங்கிய இடத்தின் பத்திரம் எங்களிடம் இருக்கிறது ஆனால் அந்த இடம் நான்கு பேருக்கு பாகப்பிரிவினை பத்திரம் ஆகும் அதில் ஒரு பாகத் திணற் இடம் இருந்து என் அப்பா வாங்கியுள்ளார் கடந்த 34 வருடத்திற்கு முன்பு ஆனால் இப்பொழுது பாகப்பிரிவினை செய்த எவரும் உயிருடன் இல்லை அவருடைய வாரிசு தான் இருக்கிறார்கள் இதிலிருந்து நாங்கள் எப்படி தனி பட்டாவை வாங்குவது இன்று தயவுசெய்து எங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பாகப்பிரிவினை

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Місяць тому

      நன்றி தொடர்பு கொள்ளவும் 9994176591.

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 2 місяці тому +1

    Sir u 6 correct . I put up all Document 4 month before. Till date I not get patta.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 місяці тому

      நன்றி தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @janaganesan1334
    @janaganesan1334 2 роки тому +1

    ஐயா! நத்தம் நிலத்தில் 1993ல் தோராயபட்டா எனது பெயரில் வாங்கினேன்.தூயபட்டா நான் வாங்கவில்லை.தற்போது 2020ற்கு பிறகு அந்நிலத்திற்கு வேறொருவர் பெயரில் பட்டா உள்ளது. இப்போது பட்டாவை மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?

  • @sivakumar-wn9qh
    @sivakumar-wn9qh 2 місяці тому +2

    புதிய செய்தி ..
    தற்போது நத்தம் பட்டா ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது❤❤❤

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 місяці тому

      நன்றி

    • @kkssraja1554
      @kkssraja1554 Місяць тому

      வசதி செய்யபட்டது 100% உண்மைதான் ஆனால் வேண்டும் தவறான பெயர் சர்வேநம்பர் பதிவு செய்து வைத்துள்ளார்கள் நீங்கள் ஒரு தொகை செலவளிக்காமல் நத்தம் பட்டா சரியாக எடுக்க முடியது உங்கள் வீட்டு பட்டா சரியாக இருந்தால் பக்கத்து பிள்ளையாருக்கு 2தேங்காய் விடலை போடவும்.

  • @priyapriya-ih3ur
    @priyapriya-ih3ur Рік тому +1

    வணக்கம் ஐயா,
    நான் புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகள் வசிக்கிறேன். என்நிடத்தில் ஆதார்,ரேசன் கார்டு,மின்சாரம் அட்டை,இவை ஏதுவும்இல்லை. குடிசை வீடு அதற்க்கு எப்படி பட்டா வாங்குவது.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுத்து பெறலாம்

  • @dharmaduraia6416
    @dharmaduraia6416 Рік тому +18

    இலஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.இலஞ்சம் என்று கேட்க மாட்டார்கள்.ஆனால் "இன்று போய் நாளை வா" என்று சொல்வார்கள்.நாம் நடக்கின்ற செல்லும் அவர்களுக்கு கொடுக்கின்ற செல்லும் ஒன்றாகி விடும்.இது தான் உண்மை.

  • @SelvaSelva-u5z
    @SelvaSelva-u5z 8 місяців тому +1

    Samy en nelathula enoruther perula patta iruku ethu en appa voda ponu peruku mathalama atha epdi mathanu

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  8 місяців тому

      தவறான பதிவாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம் மனு கொடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

  • @madhavanv5962
    @madhavanv5962 Рік тому +1

    சார், எங்களுடைய இடம் நத்தம் (or) நன்செய் (or) புன்செய் எனறு கேட்கிறார்கள் அதை எப்படி கண்டுபிடிப்பு என்று சொல்லும்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      பட்டாவில் பார்க்கவும்

  • @pandiyang6048
    @pandiyang6048 18 днів тому +1

    VAO அனுபவம் சான்று வைத்து பட்டா கேட்டு வழக்கு போடலாமா...

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  18 днів тому

      முடியும் தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @sasikumarsasikumar9002
    @sasikumarsasikumar9002 2 роки тому +7

    இந்த மாதிரி வீடியோ போடுங்கள்சாமி அறிவு வரட்டும்சாமி

  • @jesurajakasan5628
    @jesurajakasan5628 Рік тому +1

    Sir, Wonderful explanation,but for the last few years I am trying to get the patta but they are not issuing on the other hand they replied that the land is in their village account.but I am having building on that site and paying tax for it.What is your suggestion sir.

  • @pugalini5147
    @pugalini5147 2 роки тому +1

    Anna nanga 22 years ah porambokku placela koorai v2latha irukom V2 vari kattitu irukom nanga epdi patta vangarathu engaluku kedaikuma plsssssss sollunga Anna......🙏🙏🙏🙏🙏😒

  • @rajanchinnaiyan747
    @rajanchinnaiyan747 7 місяців тому +1

    ஒரு நிலம் உள்ள இடத்தில் அதை ஒட்டி இருக்கும் நத்தம் நிலசொந்த காரர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாமா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  7 місяців тому

      யாருடைய பெயரிலும் இல்லை என்றால் மட்டுமே

  • @kulammydeen7039
    @kulammydeen7039 2 роки тому +2

    ஐயா நான் புதிய வீட்டு மனை வாங்கி உள்ளோம் அதற்கான பத்திரம் உள்ளன பட்டா இல்லை பட்டா வாங்க என்ன செய்யவேண்டும் பதில் தரவும்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      9994176591

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்புங்கள்...
      மேலும் விவரங்களுக்கு இ-சேவை மையத்தை அணுகுங்கள்

  • @Rocky-vr4jp
    @Rocky-vr4jp 2 роки тому +7

    Thanks for your guidance ! I am following the process and it's really working

  • @kasimkasim6649
    @kasimkasim6649 2 роки тому +2

    அய்யா B-Memo என்பது என்ன? அதில் எந்த திருத்தம் செய்க் கூடாது என்ற அரசானை உள்ளதா? அந்த அரசானை நகல் கிடைக்குமா

  • @k.senthilkumar266
    @k.senthilkumar266 Місяць тому +1

    ஐயா வணக்கம்.... என் பெயர் செந்தில்குமார் எங்கள் தாத்தா பாட்டி பூர்விகமாக குடியிருந்து கூரை வீட்டில் குடியிருந்து வந்தார்கள். அவர்கள் இறப்பிற்கு பிறகு காலப்போக்கில் பழைய கூரை வீடுகளை விட்டு விட்டு புதியதாக தனியாக என் அப்பா அம்மா ஒரு ஓட்டு வில்லை வீடு 1990 ல் கட்டி குடியேறினார்கள் பழைய கூரை வீடு காலப் போக்கில் அழிந்து விட்டது. அந்த சமயத்தில் வருவாய் துறையினர் கணக்கு எடுத்தனர். அப்போது வீடு இடிந்து காலிமனையாக இருந்தது. பின் 1998 ல் கலைஞர் ஆட்சியில் இலவச வீட்டு மனை அனுபந்தம் பட்டா கொடுத்தார்கள். அதாவது நத்தம் காலி மனை என்று கொடுத்து விட்டனர். அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்கள். அனுபந்தம் பட்டா கொடுத்தது VAO அலுவலகத்தில் கிராம கணக்கில் பதிவு செய்ய இல்லை. இப்பொழுது சென்று கணக்கில் பெயர் பதிவு செய்து கொடுங்கள் என்று போய் கேட்டால் VAO அவர்கள் பெயர் பதிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். மிகவும் அலைக்கழிக்கிறார்கள். ஆனால் இப்பொழுதும் எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது. இதற்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள்.
    நன்றி அய்யா...

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Місяць тому +1

      மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திங்கள் தின கோரிக்கை கொடுக்க வேண்டும்

  • @shanmughamp1542
    @shanmughamp1542 2 роки тому +1

    SUPER, SUPER, NALLAA THELIVAAKA KOORINEERKAL SIR.THANKS. U.P.SHANMUGHAM, INDRANAGAR,NEYVELI-1.

  • @welcome7289
    @welcome7289 9 місяців тому +1

    ஐயா,இலவச வீட்டுமனை எனது அம்மாவுக்கு திருநெல்வேலி தாலுகாவில் கொடுத்தார்கள் இப்போது இல்லை என்கிறார்,தலையாரி,யார் பெயரில் இருக்கு பார்த்து சொல்ல மறுக்கிறார்கள்,யார் பெயரில் இருக்கிறது பார்ப்பது எப்படி ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  9 місяців тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      சர்வே எண் தெரிந்தால் போதும் .....
      ஆன்லைனிலேயே பார்க்கலாம்...
      தற்போது நத்தம் பட்டா ஆன்லைனில் வந்துவிட்டது

  • @mdshari786
    @mdshari786 2 роки тому +8

    நாங்கள் கடந்த 27 வருடமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஓட்டு வில்லை அமைத்து வசித்து வருகிறோம் அவற்றிற்கு வீட்டு வரி ரசீது கேட்டால் ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் அவரிடம் கேட்டால் அவர் பட்டா கொண்டு வாருங்கள் வீட்டு வரிரசீது தருகிறேன் என்கிறார்.அப்படி என்றால் நாங்கள் எப்படி வீட்டு வரி ரசீது வாங்குவது எங்களுக்கு விளக்கம் கொடுங்கள்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +2

      ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தரவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று

    • @mukeshb7653
      @mukeshb7653 2 роки тому +1

      @@WorldPeaceTrust தகவலுக்கு நன்றி

    • @ksmaziavudeen3331
      @ksmaziavudeen3331 Місяць тому

      Ayya your contact phone number pm

  • @janarthanp8887
    @janarthanp8887 2 роки тому +1

    வணக்கம் சார் நான் அவிநாசி பகுதியை சேர்ந்த நபர் எங்கள் கிராமத்தில் உள்ள நத்தம் இடம் கிராம பதிவேட்டில் பாதை என்று உள்ளது. ஆனால் ஒரு நபர் அவரிடம் 1956 பத்திரம் இருப்பதாக கூறுகிறார்.. அந்த வழியில் தான் இரண்டு வீட்டுக்கு போகும் பாதை,..
    இப்போது அந்த பாதையில் நடக்க விடாமல் செய்கிறார்..‌ இதற்கு என்ன தீர்வு சார் பதிலை எதிர்பார்க்கிறேன்... நன்றி

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591

  • @gubendrane7172
    @gubendrane7172 5 місяців тому +1

    Sir rasidu eb bill ready but patta other person அனுபவம் பதிய

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  5 місяців тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @gunabaland7226
    @gunabaland7226 2 роки тому +1

    அய்யா நத்தம் புறம்போக்கு மனையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அப்பா ஒருவர் பெயரில் மட்டும் அரசு பட்டா வழங்கி உள்ளது அது செல்லுமா நாங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் நான்கு பெண் தற்போது எங்கள் அப்பா ஒரு பெண்ணுக்கு மட்டும் தான செட்டில் மென்ட் எழுதிவைத்விட்டார் எங்களுக்கு தெரியாமல் எங்களுக்கு இப்போது தான் தெரிந்து கேட்டோம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம் என் சகோதரி உடனே அவர் பிள்ளைக்கு தான செட்டில் மென்ட் எழுதிவைத்விட்டார் இது சரியா ஐயா நாங்கள் இப்போது ஆர் டி ஓ விடம் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளோம் எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி கூறுங்கள் ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      கிடைக்கும் தொடந்து மனுவை கவனிக்க வேண்டும்

  • @munuswamym3795
    @munuswamym3795 Рік тому +1

    Very super message thank you brother 32 cents only stamp paper (pathiram) connection

  • @aarthikandasamy814
    @aarthikandasamy814 2 роки тому +3

    பரம்பரை விவசாய நிலத்தில் வீடுகட்டியுள்ளோம்.பத்திரம் உள்ளது.ஆனால் நிறுத்திவைக்கபட்டுள்ளது என்று பட்டா கொடுக்கமறுக்கிறார்கள்.பலமுறை முயற்ச்சித்தும் பட்டா வாங்கமுடியவில்லை.இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதால் என்னால் பட்டா வாங்க முடியவில்லை.இதற்கு வழிமுறை சொல்லுங்க அய்யா.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +2

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @pandiyang6048
    @pandiyang6048 5 місяців тому +1

    Vao அனுபவம் சான்றிதழ் (நத்தம்) வைத்து பத்திரம் பன்னலாமா ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  5 місяців тому

      தோராய பட்டா வாங்கி இருக்கவேண்டும்

  • @tvimalat.vimala318
    @tvimalat.vimala318 2 роки тому +2

    Sir Vanakkam Nanum Natham porapokku nilathil vasikkiren ennidam Endha oru aavangalum Illa ennal veetuku innum minsarainaippukuda imaikkaa mutiya villai Naa patta vanguvadhakkum minsara innaippu erpadudhdha Enna saivadhu

  • @SelvaSelva-u5z
    @SelvaSelva-u5z 8 місяців тому +1

    En appa nelathula enoruther perula patta iruku athai epdi mathuvathu mathalama

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  8 місяців тому

      முடியும் தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591

  • @xsr1358
    @xsr1358 2 роки тому +3

    கிராம நத்தம் பற்றி இன்னும் விரிவாக சொல்லுங்கள் ஐயா எனக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது கிராம நத்தம் இடத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்னவெல்லாம் செய்ய கூடாது ஏன் செய்ய கூடாது என்ற விளக்கம்? கிராம நத்தம் பட்டா இருந்தும் அரசால் கைப்பற்ற முடியுமா? கிராம நத்தம் மனையில் cmda land approval வாங்க முடயுமா? முடியாது என்றால் அதற்கான காரணம்? மற்ற நிலங்கள் போன்று அதே விலையில் கிராம நத்தம் இடத்தை விற்களமா? இது போன்று பல குழப்பங்கள் உள்ளன கிராம நத்தம் இடத்தின் மீது

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      நன்றி 9994176591

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      கிராம நத்தம் நிலத்திற்கு அப்ரூவல் வாங்க தேவையில்லை..... ஏனென்றால் அது குடியிருப்பு பகுதி.... தற்போது நத்தம் பட்ட ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது

  • @gowthamiv7160
    @gowthamiv7160 2 роки тому +1

    வணக்கம் ஐயா நாங்கள் எங்கள் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பெரியோர்கள் கோவில் கட்டுவதற்கு பணம் இல்லாததனால் கோவிலின் இடத்தை வித்தார்கள் நாங்களும் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினோம் ஆனால் அவர்கள் பட்டா சிட்டா எதுவும் கொடுக்கவில்லை பத்திரமும் தரவில்லை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் கிராம பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து எழுதிக் கொடுத்த பத்திரம் மட்டும்தான் இருக்கிறது ஆனால் எங்களுக்கு பட்டா சிட்டா அடங்கள் எல்லாம் தேவை எப்படி வாங்குவது என்று சொல்றீங்களா ஐயா தயவு செஞ்சி

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      அவர்களையே தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @rachanasaadhu
    @rachanasaadhu 2 роки тому +2

    submitted for the deletion of one of the patta holder (by will)expired 10 months ago online. But no action taken till
    now. asking to be present inperson . Is it necessary to meet the D.T? plz clarify.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +1

      தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591

  • @tamilarasua9804
    @tamilarasua9804 2 роки тому +1

    வணக்கம் sir,
    நான் திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார் 60 வருட காலமாக வசித்து வருகிறோம். எங்க அப்பா கூட பிறந்தவர்கள் 4 பேர் ஆனால் அவர்களில் 2 பேர்களுக்கு மட்டும் தான் அரசாங்கம் பட்டா வழங்கி இருக்கு. அதுவும் (XlX- ம் அனுபந்தம் பட்டா). இந்த பட்டடா-வ பிரிக்க முடியுமா ?. அல்லது எங்களுக்கு புதிய பட்டடா வாங்க முடியுமா. எங்களுக்கு ஆலோசனை சொல்லுங்க.
    நன்றி

  • @malaimr3994
    @malaimr3994 Рік тому +1

    ஐயா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை கிராமம் 1982 அனுபந்தம் ஒப்படை நிலத்திற்கு பத்திரபதிவு செய்யலாம் என சென்றோம் பத்திர எழுத்தர் vao விடம் நத்தம் நிலவரி திட்ட தூயபட்டா வாங்கி வரசொன்னார் vao விடம் சென்று கேட்டால் இங்கு இல்லை மாவட்ட கலெக்ட்டர் அலுவலகத்தில் கேளுங்கள் என்கிறார் இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому +1

      புகார் தரவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 2 місяці тому

      தற்போது நத்தம் பட்டா ஆன்லைனில் வந்துவிட்டது உங்கள் நிலத்தின் சர்வே எண் தெரிந்தால் உடனடியாக ஆன்லைனில் பார்க்கவும்😊

  • @sathishp8472
    @sathishp8472 Рік тому +3

    கிராம நத்தம் நிலுவையில் உள்ளது என்றால் பட்டா வழங்க மாட்டார்களா சார்.கடந்த 15 வருடமாக போராடி கொண்டு இருக்கிறோம்.இதற்கு திர்வு செல்லுங்கள் சார்..

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      முடியும் தொடர்பு 9994176591

  • @narayanamoorthi6508
    @narayanamoorthi6508 2 роки тому +1

    ஐயா நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மல்வார்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கிறேன் நான் TNEB இல் பணிபுரிந்து வருகிறேன் நான் என் தாத்தா அனுபவித்து வந்த நத்தம் புறம்போக்கு நிலத்தில் 50/32 அளவில் வேலி அமைத்து 10/16 ஆஸ்பெட்டஸ் செட் அமைத்து பட்டா வாங்குவதற்கு இது வரையில் 30, 000ரூ செலவு செய்துள்ளேன் இன்னமும் பட்டா வாங்கிய பாடில்லை இன்னமும் salary sartificate கேட்கிறார்கள் ஐயா பட்டா வாங்க இதெல்லாம் தேவையா ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 2 роки тому +3

    நன்றி மக்கள் சேவைக்கு🙏🏻
    அடுக்கு மாடி குடியிருப்பில் வரி செலுத்தும் முறை பட்டா பெரும் முறை பற்றி தெரிந்தால் கூறுங்கள்

  • @iyyappanveerasiva538
    @iyyappanveerasiva538 2 роки тому +1

    ஐயா நீங்க சொன்னது சரிதான் எங்கள் தாத்தா 10 சென்ட் இருக்கிறது..இதற்கு எங்க அப்பா பெயரில் மட்டும் 10 சென்ட் முழுவதையும் பட்டா மாற்ற முடியுமா??

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 2 роки тому +1

    Sir enga patti ku 1980 la SLR patta kuduthanga atha en patti miss panitanga marupadiyum antha SLR patta va epdi vanga mudiyum

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில்

  • @eswaranpillai9128
    @eswaranpillai9128 11 місяців тому +1

    Sir,vànàkkam.whàt is meant by Thiruppuvaram.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  11 місяців тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @azhadkurshithabegam8169
    @azhadkurshithabegam8169 2 роки тому +2

    Ayya vanakkam
    Yengal thatha iranthu irubathu varudangalukku Mel aagirathu,soththu meethu avar kadan vangi irunthar, vangiya kadanai en appa mattume adaithaar, chithappa, aththaigal athai yerkka mun Varavillai, financil irunthu meetta udan athu yenathu appa Vin keel vanthu sila varudangal aana piragu , Yen chithappa aththaiyidam kadan vangiyathagavum ,antha kadanukku bathilaaga than eluthikkolluvathagavum Yen aththai veettai aakiramithukondu thara marukkirar ,,,,soththil villangam seithu vaithullar,,, ithu sellubadi aaguma ayya bathil sollungal🙏🙏

  • @Kk58288
    @Kk58288 2 роки тому +2

    என் அம்மாவின் பெயரில் பட்டா உள்ளது பத்திரம் தொலைந்து விட்டது அதை எப்படி பெறுவது உயில் எழுதலாமா விற்க்கலாமா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +1

      2ம் செய்து கொள்ளலாம் மேலும் தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @karunakaranvk6398
    @karunakaranvk6398 2 роки тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் கருணாகரன் என்னுடைய ஊர் குடியாத்தம் ஐயா எனக்கு வீட்டுப் பிரச்சினை ஐயா எனக்கு வீட்டின் அளவு வடக்கு தெற்கு 52 கிழக்கு மேற்கு 32 உள்ளது ஆனால் எனக்கு கட்டப்பட்ட இடம் 30ஆடி என்னுடைய பத்திரத்தில் 32 எழுதப்பட்ட உள்ளது சர்வே அளவு 30 அடி தான் காட்டுகின்றது இதில் பத்திரம் செல்லுமா இல்லையென்றால் சர்வர் வரைபடம் என்னுடைய பத்திரம் பதிவு பட்ட வருஷம் 1955 பதிவு பட்டது

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      பத்திரம் செல்லும் போதுமானது

  • @umamaheswaran5819
    @umamaheswaran5819 Рік тому +1

    Romba Nandri sir..🙏🙏

  • @ManickavalliSundar
    @ManickavalliSundar 3 місяці тому +1

    ஐயா என் அப்பாவின் (லேட்) சொத்தான ரயத்வாரி பட்டா காணவில்லை அதனை மீண்டும் பெறுவது எப்படி

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  3 місяці тому

      கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும்

    • @ManickavalliSundar
      @ManickavalliSundar 3 місяці тому

      கிராம நிர்வாக அலுவலரிடம் என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

    • @ManickavalliSundar
      @ManickavalliSundar 3 місяці тому

      மிக்க நன்றி ஐயா மேற்குறிப்பிட்ட விவரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும் ஐயா

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 Рік тому +1

    ஐயா நீங்கள் போடுகின்ற காணொளிகள கு வரும் கமெண்ட் படித்து பார்பிற்களா?

  • @vedachannel4843
    @vedachannel4843 5 місяців тому +1

    Innoru doubt sir varisu certificate yar eppo ethukkaga vanganum

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  5 місяців тому +1

      தாசில்தார் அலுவலகத்தில்

  • @polurpala3802
    @polurpala3802 2 роки тому +1

    ஐயா வணக்கம், என் தந்தை பெயரில் பாட்ட உள்ளது அந்த பட்டாவில் எனது அப்பா பெயர் சரவணன் தந்தை ரெங்கசாமி இன்னு வராமல் பழனிசாமி என்று வந்துள்ளது இதற்கு என்ன செய்வது சொல்லுங்க ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      திருத்தம் செய்து கொள்ள வேண்டும் 9994176591

    • @polurpala3802
      @polurpala3802 2 роки тому +1

      நன்றி ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      நன்றி

  • @easyias7335
    @easyias7335 Рік тому +1

    ஐயா.. என்னிடம் பட்டா இருக்கின்றது.... VAO விடம்... நத்தம் கேட்டேன்.... அவர் இல்லை என்று சொல்லி விட்டார்....... என்ன செய்வது ?

  • @பிரகாஷ்-ந7ய
    @பிரகாஷ்-ந7ய 2 роки тому +9

    மிக அருமை என் மனமார்ந்த நன்றி நானே ஏமாந்து இருக்கேன் ஐயா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +1

      மாற்றுவோம் நன்றி

  • @samueldevakirubai
    @samueldevakirubai 4 місяці тому +1

    ஐயா மனசாட்சி உள்ள வங்க கடவுளுக்கு பயந்து வாழ்ந்த வர்கள் நீங்கள் சொல்வது சரி இன்றைய காலகட்டத்தில் அதிகாரதுஸ்பிரேயோகம் தான் அதிகம் உள்ளது..

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  4 місяці тому

      நன்றி அதையும் மாற்றி அமைக்க வேண்டும்.நாம் தான் செய்வதாக வேண்டும்.

  • @ktvrajkumar1325
    @ktvrajkumar1325 10 місяців тому

    Ayya ennidam Natham old patta irukku 2016 Appa name la irukku…. Appa ippo illa… Ippo puthiya natham patta vanga VAO office pona kovil name la irukkunu solluranga nan Enna pannurathu ayya

  • @kalaiselvirameshkumaran5460
    @kalaiselvirameshkumaran5460 2 роки тому +1

    ஐயா வணக்கம் எங்களிடம் இலவச வீட்டு மனை பட்டா இருக்கிறது அதை வைத்து பத்திரம் பதிய வைக்க முடியுமா அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @manithiru-b3e
    @manithiru-b3e 3 місяці тому +1

    Sir ennoda vetdukku patda ketdathukku 40000 airum kekkuranga enna panrathu

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  3 місяці тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591.

  • @shenbagaraja1464
    @shenbagaraja1464 2 роки тому +1

    ஐயா நத்தம் நிலம் 15 சென்ட் கிரையபத்திரம் உள்ளது. பட்டா வாங்கலாமா

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      வாங்கலாம் சரிபாத்துக் கொள்ளவும் முழுமையாக

  • @sanjujr5139
    @sanjujr5139 2 роки тому +1

    ஐயா வணக்கம் ,எங்களது பரம்பரை சொத்து என்பதில் கிட்ட தட்ட 60வருடமாக எங்களது பாட்டனார் ,எனது தாத்தா,எனது அப்பா,என வாழ்ந்து இப்போதுதான் (பேரபிள்ளைகளான) நாங்கள் பராமரித்து வருகிறோம்,அது மொத்தம் 2000சதுரடி,என எங்கள் முன்னோர்கள் ,சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இப்போது பிட்டு,பிட்டா 300சதுரடி,270சதுரடி,400சதுரடி,என தனித்,தனியா பட்டா இருப்பதும்,அதற்கு மட்டுமே வரி செலுத்தி வந்துள்ளனர்,மீதி நடுநடுவே உள்ள இடங்களுக்கு பட்டாவும் இல்லை,பத்திரமும் இல்லை,என் முன்னோர்கள் முதல் அப்பா வரை யாரும் படிக்கவில்லை,விவரமும் இல்லை,எந்த அரசு அதிகாரிகளும்,இதற்கு சரியா பதில் சொல்ல மாட்டீங்கறாங்க ,பட்டா பத்திரம் இல்லை என தெரிந்த உடன் அதை அபகரிக்க நினைக்கிறார்கள்,என் பாட்டனார் வாழ்ந்து , தாத்தா அப்பா பிறந்து வாழ்ந்து,நாங்கள் பிறந்து வளர்ந்த இடம்,எங்கள் பிள்ளைகள்,வளர்ந்து கொண்டிருக்கும் இடம்,நாங்கள் மிகவும் கஷ்டப்படும் குடும்பம் ,இதை தவிர ஒரு பிடி மண்ணு கூட இது வரை நாங்களும் சேரி ,எங்கள் பரம்பரயும் சேரி வாங்கியதே இல்லை,இடிந்து போன பரம்பரை வீட்டைதான் சரி செய்து,சரிசெய்து வாழ்ந்து வருகிறோம்,என் தாத்தா,பாட்டி,அப்பா,சித்தப்பா என அனைவரும்,இறந்துசில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ,பேரபிள்ளைகளான எங்களிடம் இதை அபகரிக்க பார்க்கிறார்கள்,இதற்கு எதாவது தீர்வு இருந்தா சொல்லுங்க ஐயா ப்ளீஸ்,இதை நம்பிதான் நாங்க ஐந்து குடும்பம் இருக்கோம்,(பேர பிள்ளைகள்)

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @thiagarajansingaravelu6685
    @thiagarajansingaravelu6685 2 роки тому +1

    என் தகப்பனார் இராவணுத்தில் பணிசெய்து வீடுவாங்கினர் UDR பட்டா கொடுத்த தில் பக்கத்து வீட்டு காரைரையும் சேர்த்து பட்டா கொடுத்த தில் பிரித்து தரக்கோரி அலைந்து இறந்து விட்டார் பட்டா கிடைக்கவில்லை பிறகு என் தாயார் அலைந்து அவர்களும் இறந்துவிட்டார் கள் பட்டா கிடைத்த பாடில்லை இப்பொழுது நான் ஐந்து வருடங்களாக அலைந்து ஒருவழியாக ஆவணங்கள் RDO அலுவலகத்தில் 6 மாதமாக இருந்து வருகிறது எப்பொழ்து கையொப்பம் இட்டு கிடைக்கும் ஆண்டவன் உதவிசெய்ய வேண்டும் இதில் அலைக்கழிப்பு மனக்கஷ்டம் அடுத்தாவேலையும் செய்யாமல் கெட்டு போனது தான்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      விரைவில் பெற்றுக்கொள்ளலாம் தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591

  • @jaganathjagan4881
    @jaganathjagan4881 2 роки тому +1

    ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கேன் இது போன்று பல ரெஜிஸ்டர் வித் அக்னாலேஜ்மென்ட் கார்டு பதிவு அஞ்சல் நிறைய அனுப்பியும் எந்த நடவடிக்கை இல்லைங்க வருது தபால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இருந்து வருது அதோடு சரி இதுவரைக்கும் என்னுடைய குறையை பூர்த்தி பண்ணதே கிடையாது பணம் தான் கேட்கிறேன்..

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @namachivayamramavel9064
    @namachivayamramavel9064 2 роки тому +1

    Ayya Neengal entha Naattai patri Pesugireergal. Tamil nattil ulla oru Collector kitta oru pettition kudutha adhu Nera VAO ku vanthu ungalai koopittu pattavai koduthu viduvargala? 10 Years Aanalum ungalai thedi oru officerum vara mattargal. Neengal 2 vari eluthi pottal vanthu viduvargal endru karpanai seiyadheergal. Naan ella aavanangalum vaithllen. kiraya pathirathil ulla oru pathi (Half) land ku patta koduthu computer la Rigister seidhu vittargal. maru pathi (Half) land ku computer registration sitta vanga 2011 mudhal 11 Aandugalaga (11 Years) alaigiren. 100 pettition potirupen. CM Mudhal VAO varai naan pettition anupadha officers illai. edhuvum nadakkalai. Lancham kodukka enaku virupaam illai. En nilathirku lancham koduthu patta vanga enaku virupamillai. Lancham vangamal patta koduka avargalukku manamillai. So Naan 11 Aandugalaga poradugiren. Neengal 2 vari eludhinal ungal veetuku patta koduthu viduvargal endru kooruvadhu Ketpadharku nantragathan irukiradhu. But Paper la sugar endru eludhi Coffee yil pottal inikadhu. adhupol neengal pesuvadhu nandragathan ulladhu. But Namadhu Administration ai ninaithal nenju porukuthillaiye endra Bharathiyin varigal ninaivukku varum. Oru podhum lancham koduka maten enpadhu nalladhu. Aanaal enna seivadhu? Alaya Vendiyadhuthan.

  • @MohanG-zg1bo
    @MohanG-zg1bo Рік тому +1

    பட்டா இருக்கு பாத்திரம் இருக்கு 10 அடி நிலம் நூலகம் கட்டிடம் வந்துள்ளது இதற்கு என்ன செய்வது

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @arunvijay2657
    @arunvijay2657 2 роки тому +3

    ஐயா வணக்கம்
    நான் எனது ஊரில் நத்தம் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறேன். அதற்கு பத்திரமும் இல்லை பட்டா இல்லை. ஆனால் 50 வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தான் வசித்து வருகிறோம். ஆனால் நத்தம் நிலவரி திட்ட தூய சிட்டாவில் 50 வருடங்களுக்கு முன்னாள் இருந்தவரின் 6 பேரின் பெயர் (பண்ணையார்)உள்ளது முப்பது வருடமாக கரண்ட் பில் வீட்டு வரி கட்டி வருகிறோம். எனது அப்பா எவ்வளவோ முயன்றும் இன்னும் பட்டா வாங்க முடியவில்லை.இப்போது நான் கவர்ன்மெண்ட் வேலையில் உள்ளேன். பட்டா வாங்க முடியுமா எவ்வாறு

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  2 роки тому +1

      தொடர்பு கொள்ளவும் 9994176591

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 роки тому

      @@WorldPeaceTrust நன்றி

  • @govindharajim3846
    @govindharajim3846 3 роки тому +2

    ஐயா நான் வெளியூரில் இடம் வாங்கி உள்ளேன் நான் இருப்பது வேறு ஊரில் உள்ளேன் நத்தம் பட்ட பெயர் மாற்றம் செய்ய இங்கு உள்ள முகவரியை அனுப்புனர் போட்டு அனுப்பலாமா?

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  3 роки тому

      அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு 9994176591

  • @s.saadhanashree.v-c7229
    @s.saadhanashree.v-c7229 Рік тому +2

    ஐயா எந்த ஊர்ல வாசிக்கிறார் என்று தெரியல லஞ்சம் கொடுக்க லான ஒன்னும் கேக்க மாட்டாங்க கிடப்பில் போட்டு தூங்க போயிடுவாங்க கலெக்டர் ஆபீசுக்கு நடந்தது நடந்து செத்துப் போக வேண்டியதுதான்

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      நடக்காமல் பெறலாம் 9994176591

  • @sureshchandrasekaran8016
    @sureshchandrasekaran8016 2 роки тому +1

    Ayya RYOTWARI patta matram seivathu patri vivaram kuravum Nanri.

  • @Gokul.Mahalingam
    @Gokul.Mahalingam Рік тому +1

    How to change join pata to single person patta ( my father split & divided the land & made pathiram)

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  Рік тому

      தொடர்பு கொள்ளவும் 9994176591

  • @deivendrandeva3437
    @deivendrandeva3437 8 днів тому +1

    நஞ்சை புஞ்சை மட்டும் தான் UDR பட்டா கொடுத்தாங்க.நத்ததுக்கு எங்க கொடுத்தாங்க.

    • @WorldPeaceTrust
      @WorldPeaceTrust  8 днів тому

      நீங்கள் வாங்க வில்லை என்றால் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்

  • @govindhasamygowind5028
    @govindhasamygowind5028 2 роки тому +2

    ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @ManiMani-xp3kd
    @ManiMani-xp3kd 2 роки тому +3

    Arumaiyana pathivu sir

  • @balaji.t3006
    @balaji.t3006 Рік тому +3

    ஐயா உங்கள் உதவி தேவை

  • @selvarajrasu2974
    @selvarajrasu2974 2 роки тому +3

    கலெக்டர் கிட்ட3முறை புகார் செய்த பிறகும் ஒரு வருடம பட்டா கிடைக்கவில்லை 3000 கிடைத்தபிறகு தான் கிடைத்தது