வேலையில் டிமிக்கி...ஒரே zoom காலில் 900 ஊழியர்களை கதற விட்ட சி.ஈ.ஓ.!

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2021
  • வேலையில் டிமிக்கி...ஒரே zoom காலில் 900 ஊழியர்களை கதற விட்ட சி.ஈ.ஓ.!
    #BetterCEO | #900EmployeesDismiss | #ZoomCallMeeting | #PolimerNews | #Polimer | #TamilNews #PolimerNews | #Polimer | #TamilNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 377

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 роки тому +262

    இந்த முறை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று

    • @pandiyanmuthu9864
      @pandiyanmuthu9864 2 роки тому

      இங்க அந்த முறை உண்டு

  • @samiduraic03
    @samiduraic03 2 роки тому +55

    8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால் எட்டு மணி நேரத்திற்கு உண்டான வேலையை நீங்கள் கொடுத்து இருந்தால் அவர்கள் எவ்வாறு செய்யாமல் இருப்பார்கள்... தலைமை சரியில்லை என்றால் பாதிக்கப்படுவது கடைநிலை ஊழியர்கள் மட்டுமே... எப்போதும் அடிமட்ட ஊழியர் வேலை செய்யத் தயாராகத் தான் இருப்பான் எவரும் உட்கார்ந்துகொண்டு சம்பளம் வாங்க முடியாது... சி.இ.ஒ நீதான் உட்கார்ந்துகொண்டே சம்பளம் வாங்கும் வாய்ப்பு உள்ளது...உனக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் ஊழியர்களுக்கு கொடுக்கலாம்... தனியார் நிறுவனங்களின் அடிமட்ட ஊழியர் களை விட உயர் அதிகாரிகள்தான் அதிகமாக இருக்கின்றார்கள்...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 роки тому +298

    இத பாத்துபுட்டு என்னோட managerரும் தன்ன தானே இவன மாதிரி கற்பன பண்ணிக்கிட்டு zoom callக்கு கூப்புடுவானே?!... ஆனா 900 பேர அவனால தூக்கமுடியாது, ஏன்னா companyல இருக்கறதே 9 பேரு தான் (அவனையும் சேத்து)... 😂

    • @mariyadasst7488
      @mariyadasst7488 2 роки тому +3

      😄😄😄

    • @behappy8958
      @behappy8958 2 роки тому +3

      😀😀😀

    • @ibrahimsaif6196
      @ibrahimsaif6196 2 роки тому +9

      Antha 3 perulayum moonu pera manager thooka maataru
      Yenna avanga manager oda sombu appadi thana thaliva????

    • @kumard3958
      @kumard3958 2 роки тому

      Nice reply

    • @vnikhil2354
      @vnikhil2354 2 роки тому

      You are interested

  • @MrJcantony
    @MrJcantony 2 роки тому +252

    இப்படி அரசு அதிகாரிகளை dismiss செய்தால் லஞ்சம் வாங்குபவர் இருந்தால் அவர்களையும் dismiss செய்தால் நம் நாடு முன்னேற்ற பாதைக்கு செல்லும்.

    • @banusridhar9493
      @banusridhar9493 2 роки тому +4

      Appo all should be suspended

    • @MrJcantony
      @MrJcantony 2 роки тому +1

      @@banusridhar9493 yes sister

    • @ajayk3819
      @ajayk3819 2 роки тому +1

      No comments simply waste

    • @lathadevi5210
      @lathadevi5210 2 роки тому +1

      @@ajayk3819
      At least let us imagine.
      It will come true one day.

    • @ramnath3712
      @ramnath3712 2 роки тому +1

      Correct

  • @sriramakrishnanp8898
    @sriramakrishnanp8898 2 роки тому +55

    இவனுகளை திருப்தி படுத்த முடியாது

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +270

    ஒரு நிமிஷம் இதயமே நின்று போயிருக்கும் அந்த ஊழியர்களுக்கு 💔

    • @sivajairams3293
      @sivajairams3293 2 роки тому +3

      போனால் போகத்தம்😅

    • @muthukutti1999
      @muthukutti1999 2 роки тому +4

      Work pannama iruntha vela ya vitu thooka tha seivanga

    • @sureshkumar-xu8hd
      @sureshkumar-xu8hd 2 роки тому

      En nikanum...olunga vela senja. Ivlo naal thookama vitadhae thappu 🤷

    • @user-zn3kj5cs7w
      @user-zn3kj5cs7w 2 роки тому

      சாகட்டும்

    • @crazyincars
      @crazyincars 2 роки тому

      Athuku olunga work pannirukanum

  • @lalithprasadegambaram8101
    @lalithprasadegambaram8101 2 роки тому +37

    வெள்ளைக்கார மேனேஜர் கீழ் வேலை பார்க்கலாம். அவர்கள் இனிமையானவர்கள். இந்திய மேனேஜர் எல்லோரும் ரொம்ப மோசம். கர்வத்துடன் இருப்பார்கள்.

    • @sivaramanvenkatraman6805
      @sivaramanvenkatraman6805 2 роки тому +4

      ஆமா எசமான் ஆமா, இந்த இந்திய மேலதிகாரிகளே இப்படிதான். தானே பொழைக்கதான் வெளிநாடு வர்ரான் ஆனா நமக்கு எதிரி நம்ம நாட்டுக்காரன் மட்டுடில்லாமல் நம்ம தமிழ் நாட்டுக்காரனாவே இருப்பது இன்னும் கொடுமை. அப்ப தான் தோனும் மலையாளியாக பிறந்திருக்கலாம் என்று.

    • @narendirakumar4102
      @narendirakumar4102 2 роки тому

      So SundarPitchai Google CEO kuda indha velaye indirect ah panni irukalam

    • @eyesofjaguar
      @eyesofjaguar 2 роки тому +1

      @@sivaramanvenkatraman6805 yes pls go to Kerala. Ungala yarum thadukala

    • @nameoname6702
      @nameoname6702 2 роки тому

      @@sivaramanvenkatraman6805 all indians are same

    • @ComingSoonMedia
      @ComingSoonMedia 2 роки тому

      உண்மை தான் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இடத்தில் தமிழனுக்கு, தமிழன் (உயர் பதவியில் இருக்கும் தமிழன்) தான் முதல் எதிரி.

  • @mganesan197918
    @mganesan197918 2 роки тому +31

    இவன் தான் முதல் சோம்பேறி.
    அத்தனை ஊழியர்களையும் சமாளிக்க வேண்டும்.
    அவர் தான் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர்.

  • @Afrozebujji
    @Afrozebujji 2 роки тому +198

    செய்யாத வேலைக்கு எவன் சம்பளம் கொடுப்பான் அதான்🤗🤗

    • @ssivaa9932
      @ssivaa9932 2 роки тому +23

      Private company la onnum op adikka mudaiyadhu brother.velaiya vitu thookanum adhukku idhu oru reason avalodhan.

    • @dhinyin
      @dhinyin 2 роки тому +7

      அந்த 900 பேரில் நீங்களும் ஒருவர் என்றால்???

    • @iam_preethaselvaraj
      @iam_preethaselvaraj 2 роки тому +4

      @@ssivaa9932 correct tha ji evangaluku oru reason venum

    • @Afrozebujji
      @Afrozebujji 2 роки тому +5

      @@dhinyin வாய்ப்பு இல்லை சகோ நான் சுய தொழில் செய்கிறேன்🤗

    • @mrgopal6282
      @mrgopal6282 2 роки тому

      @@dhinyin owner ku sabam viduven😂😂

  • @pavithra-7429
    @pavithra-7429 2 роки тому +20

    சரி அப்படியானால், உங்களைப் போன்ற மேலதிகாரிகள் சம்பாதிக்க எத்தணை எத்தனை சாதாரணக் குடும்பத்து இளைஞர்கள் மனோ அமைதியை பாதிக்கும் வண்ணம் வேலை கொடுத்துருப்பீர்கள்... Mental pressure க்கு உள்ளக்கிருப்பீர்கள்.. அவர்கள் சுய மரியாதையைத் தூண்டும் வண்ணம் எகத்தாளத்துடன் பேசியிருப்பீர்கள்... ஒருவன் வேலை செய்கிறான் என்று தெரிந்தவுடன் அவனை மாடு போல் நடத்தி இருப்பீர்கள்...
    பெரும்பாலானவர்களுக்கு கடின உழைப்பால் முன்னேற ஆசைதான்... ஆனால் உங்களைப் போன்றோர்(தனியார்) சில தவறான அணுகுமுறை காட்டுவதன் மூலம் எல்லாரும் எல்லோரும் மாறி விடுகின்றனர்.
    முறையான ஊதியம் மரியாதையாகக் கொடுத்ததுண்டா முதலில்....??
    செய்த வேலைக்கு சரியான அங்கீகாரம் கொடுத்ததுண்டா முதலில்...?
    எங்கள் உழைப்பை நிம்மதியை, மன அமைதியையெல்லாம் உறிஞ்சுவது...
    எங்கள் குடும்ப சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது.. பின் சரியாக இல்லை என்று வேலையை விட்டுத் தூக்குவது 🤦🤦🤦🤦🤦

  • @sekarov
    @sekarov 2 роки тому +42

    If 900 employees are not working as expected, the problem is not with the employees , it's with the management , they don't know how to get the work done effectively.

    • @vasanthsinghMDJ
      @vasanthsinghMDJ 2 роки тому

      That's 💯 percent correct

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 роки тому +5

      ஏதாவது சம்பள உயர்வு பிரச்சினையாயிருக்கும் அல்லது நிறுவனம் நஷ்டத்தில இருக்கும்.
      900 பேர் எப்படி சோம்பேறியா இருப்பாங்க இத்தனை நாள் எப்படி அதை அனுமதிச்சீங்க? ஏதோ சூது

    • @snehaahens1452
      @snehaahens1452 2 роки тому

      Crtuuuu

    • @karthiksriram6490
      @karthiksriram6490 2 роки тому +1

      900 employees are just 9% of the total employee strength, what about other 91% employees, I hope they are doing good!

    • @selvamm5066
      @selvamm5066 2 роки тому

      Well said bro 👍

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 2 роки тому +24

    அட பாவமே,இந்த வேலையையும் சம்பளத்தையும்,நம்பியிருக்கும்,அனைவரது தலையிலும் இடி விழுந்து விட்டதே.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 2 роки тому +38

    அந்த சோம்பேரிகள் என்பவர்களுக்கு இறைவன் அருமையான வாய்ப்புகளை ஏற்படுத்த போகிறார். அந்த 900 நண்பர்களும் முன்னேறி காட்டவேண்டும். வாழ்க வளமுடன்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 роки тому +212

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவர்களை இந்த மாதிரி நீக்க முடியாது

    • @thegardenguide2650
      @thegardenguide2650 2 роки тому +25

      எதுக்கு உனக்கு கெட்ட புத்தி.தீயை அணைப்பது யார்? வெள்ள நீரை வடிய உழைப்பது யார்?ஆடு திருடியவர் கத்தியால் குத்தியது யாரை உன்னையா?புயலின் போது கரண்ட் கம்பி களை சரி செய்வது யார்?எல்லோரும் பேசுறாங்கன்னு பன்னி க்கூட்ட மனோ பாவத்தோடு பேசாதே.பிறர் பிழைப்பைப் பார்த்து வயிரெரியும் நீ கண்டிப்பா மக்கு பையன் தான்.கடவுள் உன் பிழைப்புக்கு வேட்டு வைப்பார்....

    • @vijaykarena3388
      @vijaykarena3388 2 роки тому +6

      Paadam neye eduthruviya da??

    • @sudalains
      @sudalains 2 роки тому +7

      @@thegardenguide2650 saattai Padam padam paathingalakum,, nooru perula oruthan olunga irundha podhuma,meyara maarta nakura maadugal ellaam keduthuttu thaan irukuru

    • @thegardenguide2650
      @thegardenguide2650 2 роки тому +1

      @@sudalains neengal anaivarume poiyyai thooki pidichikkittu alainja onnum panna mudiyadhu.department ulla vandhu paru yevlo kastamnu puriyum.yella teachers um trb tet exam yezhudhi ulle vandhavanga dhan.asiriyarai pazhikkum samoogam azhindhu pogum.

    • @thegardenguide2650
      @thegardenguide2650 2 роки тому +2

      Inraya manavan asiriyarai kathiyal kithuran police kathiyal kuthuran.vuabariyai kuthuran.conductor ai shirt ai kizhikkiran.neengallam ulla yenna nadakkudhunne theriyama ipdiye pesunga.samuga sindhanaiye kidayadha thambi unakku?

  • @davidjebaraj7685
    @davidjebaraj7685 2 роки тому +12

    ஒரு முறை எச்சரிக்கை கொடுத்துவிட்டு பணி நீக்கம் செய்திருக்கலாம்.

  • @rameshr9328
    @rameshr9328 2 роки тому +139

    செய்தியை முழுதாக பார்த்துவிட்டு கமண்ட் செய்யவும் ... 8 மணி நேரத்திலும் ஒரே உடல் தகுதியுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று இவர் கூறுவது ஏற்க முடியாத ஒன்று ...

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 2 роки тому +3

      ஆம் அதுக்கு பேர் தான் agile model . இங்கயே அந்த முறை உண்டு

    • @Malronjos
      @Malronjos 2 роки тому +5

      You are fired..

    • @benjamintimothy5506
      @benjamintimothy5506 2 роки тому +5

      Apo nee machine tha 🔥

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +141

    இவரைமாதிரி ஒருத்தர் தான்
    தலைமை செயலாளராக Tamilnattukku Venum💝

  • @gs8087
    @gs8087 2 роки тому +126

    வேலையை விட்டு தூக்க கார்ப்பரேட் இதுவும் ஒரு காரணம்,பாவம் 900 குடும்பங்கள்

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 роки тому +8

      Nadanthathu America..idhu onnum undi kulukki kerala/ west bengal communist aatchi illa... velai seiyalenna thookki eriyuvaanga ambuttu thaan

    • @seepranavg
      @seepranavg 2 роки тому +2

      Read rich dad poor dad book.

    • @saravanank7180
      @saravanank7180 2 роки тому +9

      மூடிக்கிட்டு எல்லாரும் விவசாயமே பார்த்திருக்கலாம். என் புள்ள வெள்ளகாகார துரைமாறி வருனும் ஆசைபட்டது நம் பெற்றோரே.
      இதே கார்பரேட்களின் வேலை வாங்கும் சூதில் இதுவும் ஒன்று. 900 பேரும் இனி தன் சொந்த காலில் நின்று ஜெயித்து காட்டுங்கள்.
      இனி அந்த கம்பெனிக்கு யாரும் வேலை தேடி செல்லாதீர்கள்.
      இவரு 15மணி நேர உழைப்பை 8 மணின்னு குறைத்து மனித வளத்தை சுரண்டும் ஓநாய் கூட்டம்..
      என்னாட மயிறு ஐஐம் MBA இதல்லாம் மனிதனை எப்படி அடிமைமாதிரி வேலை வாங்கலாம் கத்துதருது

    • @gs8087
      @gs8087 2 роки тому

      @@saravanank7180 👍

    • @seepranavg
      @seepranavg 2 роки тому +4

      @@saravanank7180 ஏற்கனவே இந்த நாட்டில் தேவைக்கு அதிகமாக விவசாயிகள் உள்ளனர். நீங்கள் நினைப்பது போல் விவசாயம் எளிதானது அல்ல

  • @jawageethsk6084
    @jawageethsk6084 2 роки тому +38

    வேலைக்கு இன்டர்வியூ வச்சு தான செலக்ட் பண்ணி இருப்பீங்க....கம்பெனி loss ஆனா நிர்வாகத்தை உடைய தவறுதானே,எப்பவுமே லாபம் மட்டும் பார்க்கக்கூடாது....

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 роки тому +1

      பெரிய கைதடி பெரியார் மேடை பேச்சு மாதிரி பேசக்கூடாது. எவ்வளவு பேரு work from home la தண்ணொட பர்சனல் வேலைய செஞ்சு கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படும் வேலையை செய்யிறாங்க. அதுக்கு தான் கம்பெனி லாஸ் la ஒடுது.

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m 2 роки тому +12

    வேலையை இழந்தவருக்கு தான் அந்த கஸ்டம் பாவம் இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 2 роки тому +66

    is better to leave than to work with such a bad boss.... he has not business values...

    • @iam_preethaselvaraj
      @iam_preethaselvaraj 2 роки тому +6

      Yes you are right, most of the team leads are not working only under employees are working but even they don't got any appreciation

    • @muhammedimranqasim4701
      @muhammedimranqasim4701 2 роки тому +1

      Strongly disagree with your comment !

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 роки тому +13

    இந்தியாவிலும் அரசு அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்யாதவர்கள் பணியை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இப்படி செய்யவேண்டும்

  • @rajaa6039
    @rajaa6039 2 роки тому +18

    Indian person mentality ippadithan... very third Quality CEO

  • @vijaybaskar254
    @vijaybaskar254 2 роки тому +55

    அரசு ஊழியரை இந்த மாதிரி வேலையை விட்டு நீக்க வேண்டும்.

  • @benjamintimothy5506
    @benjamintimothy5506 2 роки тому +27

    It shows inefficient management ceo 😂
    However the employees they should take maximum output…
    Or train them for that
    They r placed by the interview selection process once they placed that company should provide job security and good salary

  • @muthubaitn6390
    @muthubaitn6390 2 роки тому +6

    900 பேர் அல்ல அவர்களது குடும்ப நிலை என்னவாக இருக்கும்

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 роки тому +7

    இதே மாதிரி இங்குள்ள தகுதியற்ற ஆசிரியர்களை Dismiss செய்ய வேண்டும்.....

    • @arunachalampappu
      @arunachalampappu 2 роки тому

      Veliyila irunthu saathaaranama paesalaam. En siththi oru arasu asiriyaiya irunthu sethum poaittaanga. Avanga maanavargalukkaaga ethayum seivaanga. Aanaa avangaloada schoola orutharum avangala yethayum seiya vidamaattanga, head master ulpada. Veliyila irunthu paakaravangalukku ivanga nalla asiriyaiya illaya nu eppadi theriyum. Thalaimai sariya iruntha keela irukkara ellaam sariya irukkum

  • @mkchinniah
    @mkchinniah 2 роки тому +12

    Managements never say they don't have money to pay Salary for the employees they always tell lies about employees to cover up their mistakes

  • @karthiktv6868
    @karthiktv6868 2 роки тому +8

    ஒருத்தன் தப்பு செய்தால் அணைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்,
    ஏண்டா உன்ன நம்பி எத்தனை குடும்பம் இருந்திருக்கும் பாவம் மட அது அந்த பாவத்தை நீ செய்யாத 🙏

  • @VENKY504
    @VENKY504 2 роки тому +16

    This is wrong. The resource needs to be used in another way or try to get the full efficiency. Give KPI and follow them. This is completely foolish. How he decided that the peoples are lazy what measurement method he had. I am sure all the peoples will hired back and this peson will be fired this is what I am predicting.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 роки тому +19

    நம்ம அரசு அலுவலர்களை யாராவது இப்படி செய்யுங்கள். குறிப்பாக வங்கிகள், ரிஜிஸ்ட்டர் ஆபீஸ், மருத்துவமனைகள்,

  • @gs8087
    @gs8087 2 роки тому +9

    சோம்பரி அல்ல சோம்பேறி தமிழ் வாழ்க பாலீ

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +4

    உண்மை விடியல் .ஸ்டாலின் இவரிடமிருந்து கற்க வேண்டும். நம்மூர் மாரிதாஸின் அறிவுரை ஸ்டாலினுக்கு தேவை.

  • @fazanahassan4921
    @fazanahassan4921 2 роки тому +3

    Sir you are perfectly correct.a good lesson for others to take advantages of their employers.

  • @ramadurair1599
    @ramadurair1599 2 роки тому +9

    If employees are not treated better, how the government ensure the financial security... Need strong law to protect employees..

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 роки тому +15

    Its better to switch somewhere than working under his management

  • @rns1059
    @rns1059 2 роки тому +14

    Inexperienced/Inefficient CEO...
    His own failure to get the work done reflects in his decision..
    If genuinely no work or projects completed then no choice otherwise it shows his worst sadistic boss behaviours...
    Not a good leadership...

    • @amukkudumukku4367
      @amukkudumukku4367 2 роки тому

      Lol,, his net worth is $4 billion ,,, your judgement is so awful

    • @ravinders8777
      @ravinders8777 2 роки тому +1

      @@amukkudumukku4367 leadership is not measured with money. Leadership is how many of them take you as a inspiration and role model. If leadership is measured with money then Vijay mallaya is a great CEO😂😂😂

    • @amukkudumukku4367
      @amukkudumukku4367 2 роки тому

      @@ravinders8777 😂😂😂 hmm , i don't know why you stand with those workers who only worked for 2 hours with full efforts (clearly they cheated on their boss since it was WFH) ... imagine you running a company and im working for you from home and i mimic like working but actually chilling with friends on other side .. won't you fire me? Or pay still even after knowing things?
      A good leadership is achieved only with loyal team/crew members ...
      He fired only a group of people not all ..what he did was right

  • @zoomviews1308
    @zoomviews1308 2 роки тому +4

    இங்கு உள்ள அரசு வேலை மற்றும் அரசு ஆசிரியர்களை நீக்க வேண்டும்

  • @Futurepathitips4520
    @Futurepathitips4520 2 роки тому +7

    konjam govt office pakam neram kedacha vaangya...nala irupinga...kolla pera fired pananum

  • @khajam7016
    @khajam7016 2 роки тому +31

    God who made us born in this heaven. Will show a way to live in this earth... Even illana vala mudiyatha... Be confident guys... You will get a good boss next time...

  • @RaviChandran-rr7br
    @RaviChandran-rr7br 2 роки тому +17

    அவர் விஷால் கார்க் (kaark) இல்லை.
    விஷால் கர்க் (Garg).
    ஊதாரி ஊடகங்கள்.

  • @kmkannan8341
    @kmkannan8341 2 роки тому +1

    Good job

  • @girisaravanan84
    @girisaravanan84 2 роки тому +12

    சொந்த நாட்டில் மாவாட்டி பிழைத்தால் கூட நாம் தன்னம்பிக்கையுடன் தன்மானத்துடன் இருக்கலாம். நம் சுயத்தை இழக்க வைக்கும் வெளிநாட்டு வேலையை புறக்கணிப்போம்.

  • @bearaffiliate
    @bearaffiliate 2 роки тому +7

    இந்திய அரசாங்கம் இதுபோன்று அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 роки тому +1

      உலகம் பூரா சுத்தி நாட்ட குட்டி சுவராக்குன மோடிய என்ன செய்ய?

    • @TV-er6xl
      @TV-er6xl 2 роки тому +3

      செய்யமாட்டார்கள் ! காரணம் ஓட் டு அரசியல் ! ஒரு கோடி அரசு ஊழியர் என்றால் குடும்பத்து க்கு. 3 பேர் என்று கணக்கு போ ட்டாலும் 3 கோடி ஓட்டுக்கள் மற்ற பொது மக்கள் மாதிரி ஓட்டு போட .மாட்டார்கள் ஒரே கட்சிக்கு தான் தேர்தலில்ஓட்டு போடுவார் கள் !அதனால் எந்த அரசியல் கட்சியும் ரிஸ்க் எடுக்காது. !

    • @yellowlotus417
      @yellowlotus417 2 роки тому

      @@ramalingamselvaraj6943 எப்படி என்று சொல்லமுடியுமா?

    • @yellowlotus417
      @yellowlotus417 2 роки тому

      முதல்ல தமிழ்நாட்டு அரசுகிட்டே சொல்லுங்க .நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்

  • @saravananparamasivam
    @saravananparamasivam 2 роки тому +3

    அரசு துறைகளில் இது போல் நிறைய பேர்

  • @gmanikandanmca
    @gmanikandanmca 2 роки тому +17

    தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கம்..

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому +2

    இப்படி அரசு சோம்பேறி துரோகம் அதிகாரிகள் பணி நீக்கம் செய்வது... மக்கள் ஆதரவும் உண்டு... ஆனால் பணம் பார்த்துவிட்டு இடமாற்றம் என்று வேலை தருகின்றனர்... உண்மை ஊழியர்கள் மிரட்டப்படுகின்றனர்... பாதுகாப்பு மக்கள் ஒவ்வொருவருக்கும் தர முடியாது... ஆனால் அந்த சில உண்மை அரசியல் உண்மை அரசு ஊழியர்களுக்கு தரலாம்... நாடும் பாதுகாப்பு பெரும்...

  • @naveenprabhu878
    @naveenprabhu878 2 роки тому +6

    நிறுவனத்தின் பெயர் வெளியே தெரிய செய்த செயல் இது 🥲🥲!!!

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 2 роки тому

    அருமை, மிக்க நன்று

  • @badrudeen798
    @badrudeen798 2 роки тому +4

    அவர்கள் வேறு வேலைக்கே போக முடியாத அளவுக்கு இந்த வீடியோவை வெளியிட்ட கேனப்பு செய்து விட்டது.

    • @vijayvmd4366
      @vijayvmd4366 2 роки тому +2

      Antha company la vanthanna therinja kandippa sekka matanga

  • @raveenraj7064
    @raveenraj7064 2 роки тому +1

    Mental ceo... Avan avanuku evlo commitment irukum

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI 2 роки тому +15

    கண்டிப்பாக பாஸ்ம் நல்ல பாஸ் இல்லை. இது முற்றிலும் தவறு.

  • @devildavid8880
    @devildavid8880 2 роки тому +2

    Corporate criminals

  • @prabhakarr6889
    @prabhakarr6889 2 роки тому +4

    No employer actually work in the field and every employee cannot be equally productive... everywhere a human touch is required... This truly a arrogance and ignorance about not having any thoughts about employees life 😌

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 роки тому +9

    PODA NGOTHA ...900 PAYRUKUM PADAITHA ERAIVAN AVARGALUKU THANEER UTRUVAAN....BE CONFIDENT GUYS....💪💪💪

    • @khajam7016
      @khajam7016 2 роки тому +1

      Yes god made us born in this heaven will make a way to live...

  • @Foryourstatus133
    @Foryourstatus133 2 роки тому +1

    Corporate company ipadithan yarum ivanungala nambathinga pls.....

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 роки тому +2

    இது என்ன கவர்மெண்ட் வேலைன்னு நெனச்சீங்களாடா? தூக்கிடுவோம்ல.

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w 2 роки тому +1

    இந்திய பிரதமராக வாழ வாழ்த்துக்கள்

  • @akbarali-pw6tw
    @akbarali-pw6tw 2 роки тому +4

    Namma natla governmentla ipti ventha supera irukun.

  • @iam_preethaselvaraj
    @iam_preethaselvaraj 2 роки тому +4

    Ethana per loan, emi ella vangirupangalo paavam ,middle class family ku mattum tha intha kastam puri poor management😡😠

  • @Ashok-xj9dc
    @Ashok-xj9dc 2 роки тому +2

    Our govt employees also do same this like

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +6

    எத்தனை பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குமோ😬

  • @titusj709
    @titusj709 2 роки тому +8

    இந்த இளமையும் துடிப்பும் ஒரு நாள் உன்னை விட்டும் போய் விடும். அப்போது உன் தவறுகளை உணர்ந்து வருந்துவாய்.

  • @sarathjayavel2847
    @sarathjayavel2847 2 роки тому +1

    Same thing may happen to this person aswell one day.. I wish 900 will find better place to work..

  • @rajarathinamraman7019
    @rajarathinamraman7019 2 роки тому +1

    👏👏👏👌👌👌

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 2 роки тому

    செயல்படாத ஊழியர்களை விட செயல்படும் பொதுமக்களே மேல்.

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 2 роки тому +5

    இதுக்கு முன்னாடி இதேமாதிரி news பாத்து இவர திட்டுனது யார் யார் ?😂😂 எனக்கு நல்லா தெரியும் பொய் சொல்லக்கூடாது

  • @ssivaa9932
    @ssivaa9932 2 роки тому +6

    Namala velayavittu ninna mattum ivanunga kitta 2month before aa ve intimation kudukanum ,aana ivanunga velavittu thokuna mattum odane velaiya vittu poidanum.velaiya vittu thookanumnumnu mudivu panita 1month before time kudungada vennaigala.

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +3

    அவனவன் அடுத்தவனுக்கு கால் பண்ணி செத்து போயிருபானுக உனக்கு வேலை உனக்கு ஆர்டர் வந்துருச்சானு😂😂😂😂

  • @annadurai1772
    @annadurai1772 2 роки тому

    Super.👏👏👏👏👏👏👏

  • @vinothvvip8771
    @vinothvvip8771 2 роки тому +5

    Neenga matum tamilnadu ku vantha pothu.... Tamilnadu government Vera mari aagidum....

  • @deepadr178
    @deepadr178 2 роки тому

    Super sir.. You are correct.... Am facing the same all my co workers doing the same... But am the place where I can't talk... Good decision.

  • @theharishtalks9307
    @theharishtalks9307 2 роки тому +1

    Inga ulla yella government employees velaiyum parithida vendiyathu thaan

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 роки тому +2

    ஊழியர்களை நீக்கிய தலைமை செயல் அதிகாரி மீதும் நிறைய குற்றசாட்டுகள் நிலுவையில் உள்ளது.

  • @ganaishbaba7972
    @ganaishbaba7972 2 роки тому +1

    ஒரு தடவை மன்னிப்பு கொடுத்து இருக்கிலாம்

  • @veerag811
    @veerag811 2 роки тому +1

    அருமையான முடிவு தமிழக அரசு இது போல ஒரு நடவடிக்கை எடுக்கணும் லஞ்சம் வாங்குபவர்களை வேலை சரியாக செய்யாத அவர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +6

    சூப்பர் முடிவு கிடைத்த வேலை ஒழங்காக செய்ய வில்லை என்றால் யார்தான் சும்மா சம்பளம் கொடுப்பாங்க இளைய சமுதாயத்தை வேலைக்கு சேர்த்தால் நன்று சார்

  • @manigandan7475
    @manigandan7475 2 роки тому +2

    Goverment employe evangaliyum thukanum

  • @josephsteinm4009
    @josephsteinm4009 2 роки тому +2

    Zoom மீட்டிக்கு இன்று ஒருநாள் லீவு போட்டு இருந்தா தப்பித்து இருக்கலாம்🤔
    போங்க இனி அந்த 2 மணி நேரமும் நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்...

  • @deekshidhakr2471
    @deekshidhakr2471 2 роки тому +1

    Good

  • @cherie8721
    @cherie8721 2 роки тому

    Mass🔥

  • @ranjithar9485
    @ranjithar9485 2 роки тому +3

    It shows poort management.. Not employees problem

  • @itsasi9398
    @itsasi9398 2 роки тому

    நம்ம நாட்ல இது பண்ணா நல்லா இருக்கும்...

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 2 роки тому

    அப்படி பார்த்தால் அரசாங்கம் இயங்காது

  • @trtamilnadu89
    @trtamilnadu89 2 роки тому +1

    ☑️👌🌏👍🇮🇳💐

  • @naveena3755
    @naveena3755 2 роки тому +8

    Ethana time inda news poduva polime🤷‍♀️🥱🤦‍♀️

  • @satheeskumart3141
    @satheeskumart3141 2 роки тому +1

    A warning should have given before they get fired, this shows poor management skill from the CEO....

  • @arumugampillai3120
    @arumugampillai3120 2 роки тому

    அய்யா தமிழ்நாட்டிலும் அரசுஊளியர்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 роки тому

    How about many of our Government employ ees...?

  • @jjtn4406
    @jjtn4406 2 роки тому

    சோம்பேறித்தனம் மிக மிக மிக மி கொடிய நோய்🙏🙏🙏

  • @shing_chan
    @shing_chan 2 роки тому +1

    Ada paavigala 😐 apo namba ooru la iruka politicians la avlothan pola

  • @udayashankar6418
    @udayashankar6418 2 роки тому

    Enakku wine cork thaan theriyum.. ippo thaan Vishal cork kelvipadren..

  • @ranjancom2000
    @ranjancom2000 2 роки тому +1

    While growing company needs us when they down they will remove. How i can person can loyal to the company

  • @ikannankumar
    @ikannankumar 2 роки тому

    He said, they are laying off 15% of the company employees.. But news reader says 9%.. Wth

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 2 роки тому

    தயவுசெய்து மத்திய அரசும் மாநில அரசும் இதை செய்தால் நன்றாக இருக்கும்.. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்..🙏

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 роки тому

    இவன் இல்லை_ன இன்னொரு த்தன் Take it easy😎

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 роки тому

    It is not a way to terminate in that some dedicated person might be included, it's unfortunate and not appreciable.

  • @balajir6047
    @balajir6047 2 роки тому

    Itha inga tamilnadu la govt dept la pannanum..

  • @SamuelRajKumarG
    @SamuelRajKumarG 2 роки тому +4

    Smart people have part in the lake of Fire, not the poor and wise.

  • @dimikkidappa
    @dimikkidappa 2 роки тому

    Wow dimikki dimikki!