படிப்பை கை விடும் அளவுக்கு கடன் கழுத்தை நெறித்தது - தந்தையின் கஷ்டத்தை விளக்கிய அமிதாப்பச்சனின் மகன்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2021
  • படிப்பை கை விடும் அளவுக்கு கடன் கழுத்தை நெறித்தது - தந்தையின் கஷ்டத்தை விளக்கிய அமிதாப்பச்சனின் மகன்
    #amitabhbachchan #abisheikhbachchan #RanveerAllahbadia
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 170

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +373

    ‘ஏழையின்’ ‘நகையையும்’ ; பணக்காரனின் ‘கடனையும்’ அவ்வளவு சீக்கிரம் இந்த உலகம் நம்பாது…

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +185

    இவர்களுக்கு உதவ ஆயிரம் கரங்கள் உண்டு எங்களை போன்ற பாமரர்களுக்கு ஆண்டவனே துணை 😔🙏

    • @kavi_pandi7898
      @kavi_pandi7898 2 роки тому

      Yes....

    • @sports-with-mi
      @sports-with-mi 2 роки тому +1

      உழைப்பு அது உண்மையாக இருந்தால் போதும்...

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +110

    70 வயதை கடந்தும் நான் ஹீரோ வாக தான் நடிப்பேன் என்று ஆடம் பிடிப்பவர் மத்தியில் தன் நிலை உணர்ந்து நாசுக்காக விலகினார் பார் இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் வாழவகையில் பட்ட கஷ்டம் எல்லாம் வேறு . உச்சத்தில் இருக்கும்போது வந்த அந்த எண்ணம் தான் முக்கியம் . ...

    • @punaikutty9628
      @punaikutty9628 2 роки тому +1

      @@user-de8uw6pr9v crt ah sonnenga nalaikae parunga.. amithab sir photo veiparunga...

    • @nehrukrishna7263
      @nehrukrishna7263 2 роки тому +12

      Rajini kaga producers and directors are waiting..avaral mudiyuthu avar nadikirar ungaluku yenna pirachanai

    • @shivamo8225
      @shivamo8225 2 роки тому +3

      @@nehrukrishna7263 good reply

    • @johnpa.6260
      @johnpa.6260 2 роки тому +3

      Thalaivar 72 age la kuda getha nadikuraru namba 65 varaikum erukom ma paaru first😬😬
      And also Thalaivar date ka ga ennum producer nariya peruu erukaga..

    • @shivamo8225
      @shivamo8225 2 роки тому +1

      @@johnpa.6260 true

  • @sivapandi2332
    @sivapandi2332 2 роки тому +248

    எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பவர் அமிதாப்🙌✌
    ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லாத கதையின் நாயகன்😎👍

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 роки тому +35

    கடன் கஷ்டம் வரும்போது வாழ்க்கை ல எல்லாம் புரியும்!!தற்போது ‌நானும் அந்த நிலையில் தான் உள்ளேன்!! மீண்டு வருவோம்.வென்று விடுவோம்!!

  • @rk9383
    @rk9383 2 роки тому +60

    வலி தான் வெற்றியின் இரகசியம்.. 👍👍👍👍

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 2 роки тому +344

    முன்னர் அனுபவித்த கஷ்டத்தை நினைத்து வாழ்ந்தால் என்றும் நல்லது.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +161

    தந்தையின் கஷ்டத்தை புரிந்த மகன் கண்டிப்பாக பணத்தின் அருமை தெரிந்திருப்பார். அப்போது உதவாமல் சென்ற துரோகிகளையும் புரிந்திருப்பார். அனுபவமே சிறந்த ஆசான்.

  • @optionfurious6191
    @optionfurious6191 2 роки тому +36

    காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.

  • @user-cj6dj2wb8d
    @user-cj6dj2wb8d 2 роки тому +44

    தோல்வியே வெற்றியின் படிக்கட்டு, முதற்படி. அதில் ஏறி வீறு நடை போடுவோம்.

  • @harimahi7699
    @harimahi7699 2 роки тому +5

    Good to hear this ❤️... life hope

  • @venkattvr8527
    @venkattvr8527 2 роки тому +9

    எல்லாத்துறையும் கவிழ்க்கும்...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +84

    எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர்களுக்கு வெற்றிக்கு பின்னால் நிறைய தோல்விகள் தான் இருந்திருக்கும் போல 😢

    • @manimanikandan7315
      @manimanikandan7315 2 роки тому +2

      Yes bro last 4years business loss annalum nan try try try to my achieve 😉

  • @balamuruganp6226
    @balamuruganp6226 2 роки тому +52

    50 வயதிலேயே தன்னை நடிகராக மக்கள் ஏற்பார்களா என்று யோசித்து இருக்கிறார்.
    தமிழ்நாட்டில் 80 வயதிலும் அதைப்பற்றி யோசிக்க வேண்டிய நிலை ஏற்படாது.. யோசிக்கவும் மாட்டார்கள்

  • @rakithkarthikeyan541
    @rakithkarthikeyan541 2 роки тому +2

    Very inspiring video Team Polimer....Age is not a criteria for any job....Try try and you.will succeed!!!

  • @thamizh6149
    @thamizh6149 2 роки тому

    So what, for your good heart God has gifted a beautiful, bold and intelligent wife... a cute little daughter..

  • @makeshkumar8887
    @makeshkumar8887 2 роки тому +13

    பல பேருக்கு இங்க அரசு பள்ளியில் படிக்கவே முடியாத நிலை..

  • @ShivaKumar-se2ic
    @ShivaKumar-se2ic 2 роки тому +3

    This is fact one ☝️ but now ❤️Indian great star 🌟

  • @sleelakrishnan
    @sleelakrishnan 2 роки тому

    Almighty 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 2 роки тому +35

    This person dragged the call sheet and delayed shooting for 1.5 years for the film "do aur do panch" produced by Sando MMA Chinnappa Devar, because of that Devar ran into huge debt which caused him immense pressure and he lost his life.
    After his death, he completed the film properly, due to the fear on MGR 🙏🙏🙏
    Moral: Some people never understand others pain, until they have some

  • @monishasekar4716
    @monishasekar4716 2 роки тому +1

    Great fan of Abhishek Bachchan in GURU

  • @mukilg2418
    @mukilg2418 2 роки тому +61

    இவர் என்ன புனித் ராஜ்குமாரா ஏழைகளுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்து கடன் பட்டாரா சம்பாரிக்க போனால் தொழில் செய்யும் நஸ்ட்டம் வரதான் செய்யும் லாபம் வந்தால் சொல்வார்களா

    • @NandaKumar-ry1ri
      @NandaKumar-ry1ri 2 роки тому +4

      He give thoushand core above his own money to clear agriculture loan.

    • @mrpraha11
      @mrpraha11 2 роки тому +1

      He is helping many students.he did not show off doing charity

    • @nityaneelakantan9203
      @nityaneelakantan9203 2 роки тому

      Till recently he was doing Pan Paraag Ad.Only after protests he withdrew his contract.

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n 2 роки тому +2

    Change alone does not change

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 роки тому +2

    Money come and go ❤️❤️

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 2 роки тому +4

    அமிதாபட்ஷன் நல்ல மனிதர்

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 роки тому

    சூப்பர் அருமை

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +29

    அமிதாப்பச்சன் ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா 🙋

    • @kavithaappu5624
      @kavithaappu5624 2 роки тому +2

      @ENa Enna SOLRAN pARUNGA sari uncle 😃

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому +7

      மாரிதாஸ்: இன்னொரு காஷ்மீராக மாருகிறதா தமிழகம்!?
      கோபலபுரத்து கொத்தடிமை ஊம்பிஸ்: அய்யய்யோ புண்படுத்திடான், புண்படுத்திடான்... பிரிவினைவாதி சக்திகளை புண்படுத்திடான்... எங்களுக்கும்(கொத்தடிமை ஊம்பிஸ்), பிரிவினைவாத சக்திகளுக்குமிடையே(ஊம்பிஸிற்கு பிச்சை போட்டவர்கள்) மோதல் உண்டு பன்ன பார்கிறான் மாரிதாஸ்...
      நீதிபதி: அட தூ.... 🗣️💦
      😂😂😂😂

    • @user-tw6rg3db6z
      @user-tw6rg3db6z 2 роки тому +1

      @@kavithaappu5624 yen da arawanikutty avanga sunniya oompa poriya 🍌🍌

  • @user-es7ek1tk6b
    @user-es7ek1tk6b 2 роки тому

    ஆசை தான் காரணம்

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 роки тому +1

    Like this any imporment have for farmer

  • @diMO1933
    @diMO1933 2 роки тому +4

    Post cast illa Podcast 🙄🙄🙄

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +1

    Namba mudiyavillai

  • @nabizain3265
    @nabizain3265 2 роки тому

    Big B❤️

  • @muthuarasugopal
    @muthuarasugopal 2 роки тому

    Please please somebody help me i am struggling a lot for food and medical support

  • @badrinarayanan2917
    @badrinarayanan2917 2 роки тому +2

    Beer biceps 💪🏻

  • @Jegganathsurya9619
    @Jegganathsurya9619 2 роки тому +1

    Beer biceps polimer news varaikum vanthataane

  • @angeledits2239
    @angeledits2239 2 роки тому +11

    Government பள்ளியில் படிச்சி இருக்கலாமே... எதுக்கு பாதியில் நிறுத்திவிட்டு வரணும்....

  • @rjsmart1999
    @rjsmart1999 2 роки тому +1

    petravar.seiyum.seiyyal
    pillaigalai.vandhudhaan.searum

  • @sharathkumar3637
    @sharathkumar3637 2 роки тому

    Innada thumbnail poringa
    Oru elavum puriya maatuthu
    Thayavu seithu editor a maathunga😂😂😂

  • @nishantnixonjr
    @nishantnixonjr 2 роки тому

    Aathu than government sidela iruthu month 1lak payment varuthula Aprom enns

  • @zackeyamahadhooma732
    @zackeyamahadhooma732 2 роки тому

    Not able to believe

  • @thiyagurajan8163
    @thiyagurajan8163 2 роки тому +1

    Ithu ellam ore news ah

  • @prakashmg1522
    @prakashmg1522 2 роки тому +1

    Aiyaa athu postcast illa podcast. 🤣🤣🤣🤣🤣.

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому

    Yenga appa amma va konnathu sudalaiyaa illai triangle person na black green yellow vaa tell me

  • @lemuriyanjj3570
    @lemuriyanjj3570 2 роки тому +5

    So after Iswariya Roy only He and his family back to normal Gud.He also collapsed after the failure of Michael Jackson concert /Miss World concert by his ABCL too.

  • @kysridhar4083
    @kysridhar4083 2 роки тому

    Adhirshtam enbadhu indha " Thandhai, magan" Jodiyil purindhu kolvadhu mudiyum....
    Ennai poruthha mattil magan thandhayin alavukku talented and intense actor...
    Aanaal success varavillai, media avanai thavaraaga vinarsanam seidhadhu... Avanukku adhirshtam kai kodukka villai...
    Aanaal
    Avan thandhai pakkam ella adhirshtam sendradhu innum kai koduthhu kondu irukkiradhu

  • @abinayamanikandan5250
    @abinayamanikandan5250 2 роки тому

    Eanga vetlaiyum tha kastam eanna na padichathu government school

  • @kannana3352
    @kannana3352 2 роки тому +3

    மனிதன்தும்பத்தைசந்தித்தேஆகவேண்டும்

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 роки тому +17

    யானைக்கும் அடி சறுக்கும்

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 2 роки тому +1

      😜😜😜

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 роки тому +1

      @@senthilganeshiiddbfaeah2166 😸😸😸

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 2 роки тому +5

      @@Mithraafashiondesigner நீங்க சொல்வது உண்மை தான் யானைக்கும் அடி சறுக்கும் ..ஆனா அது போல சூழ்நிலையிலே நம் சூப்பர் ஸ்டார் சொன்னது போல நான் யானை இல்லை குதிரையினு நினைத்து மீண்டும் எழுந்து வர வேண்டும் 👍

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 роки тому +1

      @@senthilganeshiiddbfaeah2166 ஆமாங்க
      நான் அப்படி பட்ட பெண் தான். தோல்விகளில் துவலாதவள்

    • @tamilvairam6502
      @tamilvairam6502 2 роки тому

      @@Mithraafashiondesigner sister idelam keka nala iruku ana anda sulnilai varum idu valdrade naragam sister ada na anubavacitu iruken

  • @CS-ck1qp
    @CS-ck1qp 2 роки тому

    ஐஸ்வர்யா ராய் சுக்ரன் ராகு சேர்க்கை .... என்னைப் போலவே.. என்ன செய்வது..இது சிலருக்கு மட்டுமே புரியும்..

  • @venkatachalamsubramanian9045
    @venkatachalamsubramanian9045 2 роки тому

    Postcasts illa podcasts. Evanuku nasthamo illa labamamo ana neeyanga ellathaiyumai news ah pothu kasu pakura.

  • @indiansheera7685
    @indiansheera7685 2 роки тому +5

    Amitabachan lost money in KBC Season 1 ans he payed the loss to KBC and again he hosted it in season 2 and it went well.

    • @babubullah7328
      @babubullah7328 2 роки тому +3

      From where do you get all these fake stories? Or are you creating?

    • @indiansheera7685
      @indiansheera7685 2 роки тому +4

      @@babubullah7328 You must be a state board student which is why you blindly believe anything. A CBSE student like me will always do extensive research on reliable sources before conclusion in anything. Hope you got the answer. What ever is shared on UA-cam channels does not guarantee 100% true information. You should do some research before trusting or accepting anything blindly. 🤣🤣🤣

    • @jusforfunable
      @jusforfunable 2 роки тому +7

      @@indiansheera7685 Pls do not bring in CBSE/state , its all up to the individual. Many renowned scientists and personalities have come up from Govt/State syllabus. I have seen some fools in CBSE too. It all depends on the upbringing and individual's thirst to learn.

    • @nandinishekar8017
      @nandinishekar8017 2 роки тому +1

      @@indiansheera7685 👍 well said wat ever is shared in UA-cam channels is not 💯%true ... U also shared that ur CBSE student, which we r not going to accept 😂😂😁.. because if u wer educated properly u will not discriminate others nor hurt other 👍👍👍..

    • @nandinishekar8017
      @nandinishekar8017 2 роки тому

      @@jusforfunable 👍👍 don't worry ur not fake ... U wer Fiction 😁 that's it

  • @janasabariwarshan5277
    @janasabariwarshan5277 2 роки тому +4

    நி போட்ட title kum சொல்றதுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்காடா போலிமர்

  • @sagayapanneer9052
    @sagayapanneer9052 2 роки тому +1

    Never again amitabh Bachan ...he did not. Come for the farmers cause.. get lost amitabh Bachan

  • @allindianhitsongs3694
    @allindianhitsongs3694 2 роки тому +8

    இதுவெல்லாம் நம்பும் படி இல்லை

    • @ksilambarasi3472
      @ksilambarasi3472 2 роки тому

      True. For Abcl production they spent unwanted ads. It is money mis maanagement. In tamil they produced Ullasam Movie which also failed

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 роки тому +8

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் அமிதாபச்சன் போல் வராது

  • @elangosrkelango3898
    @elangosrkelango3898 2 роки тому +1

    Yanaikum adi sarukkum nu solluvanga
    ethuthan pola

  • @ud1865
    @ud1865 2 роки тому +1

    Good night polimer ...and friends

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 2 роки тому +1

      👍👍🙏🙏 Good night

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      🤣🤣🤣🤦🤦🤦🤦

    • @punaikutty9628
      @punaikutty9628 2 роки тому +1

      @@Vasanthaparavai y brother

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 роки тому

      @@punaikutty9628 அந்த அம்மாக்கு... நாம பதில் gud நைட் சொன்னால்.. கண்டுக்கவே கண்டுக்காது 😂😂

    • @ud1865
      @ud1865 2 роки тому

      😤

  • @balajimalini1582
    @balajimalini1582 2 роки тому

    itha neenga nambareengala makkaley,

  • @thandasoru4017
    @thandasoru4017 2 роки тому

    இதை நாங்கள் நம்பி விட்டோம்

  • @jagaseshan2756
    @jagaseshan2756 2 роки тому

    Enaku onnu puriyala... Kaasu kodikanaka varum pothu nala bank la potu vaikalam ilana side la business panlame... Ena thanda panuvinga...

  • @HARIHARAN-lq3rh
    @HARIHARAN-lq3rh 2 роки тому

    Liing

  • @manuneethis9076
    @manuneethis9076 2 роки тому

    கஷ்டம் கற்றுக்கொடுக்கும் பாடம் தான் நீடித்தது

  • @vignesh2741
    @vignesh2741 2 роки тому +3

    Ithellaam nampura maariyaanka irukku

  • @nithyanandhamk56
    @nithyanandhamk56 2 роки тому +3

    எல்லா ஊர்லயும் இளைய ஹீரோக்களுக்கு சவால் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் பழைய ஹீரோக்கள் தமிழ்நாட்டில் மட்டும் தலைவரை ஒன்றும் பண்ண முடியவில்லை

  • @jijindyn1266
    @jijindyn1266 2 роки тому +3

    ரொம்ப பணம் சம்பாதிக்க ஆசை பட்டா some time இப்படியும் நடக்கும்.

  • @user-oc1sz1tu7p
    @user-oc1sz1tu7p 2 роки тому +3

    Government school and government college la padikkalaamey.. free thaana...nalla padicha scholarship koduppanga... masters foreign la padikklam ... Summa sympathy create pannikittu...

    • @SildraPasanga
      @SildraPasanga 2 роки тому +1

      Exactly... இதுங்க எல்லாம் அமெரிக்கா ல தான் படிபாங்களாம்... எண்ணில் இந்தியாவில் உள்ள பள்ளி கல்லூரிகள் கண்ணுக்கு தெரியாது. 🤦 Thy creating *O sympathy......

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 2 роки тому

    யானைக்கும் அடி சறுக்கும் tax correct ta katu thala

  • @rahimbaig7011
    @rahimbaig7011 2 роки тому

    nala oorutu da

  • @soniasharma7241
    @soniasharma7241 2 роки тому +1

    Naraiya per kadan ayita face pana theriyaama suicide pAndraga ...elam marum oru nal .

  • @seyedbacker9812
    @seyedbacker9812 2 роки тому

    STAR TV
    CRORE PADTHEE KODEE
    SAMBADTEETHAAR👍👍👍👍👍👍

  • @Om..NamaSivaya
    @Om..NamaSivaya 2 роки тому +1

    THIRUTTU TRAIN EERI CHENNAIKU VANTHURUKKA VENDIYATHU THAANE?

  • @sakthimettalstiruppur
    @sakthimettalstiruppur 2 роки тому +1

    Enna enna solra parunga......🤣🤣🤣

  • @Naveen-no1hj
    @Naveen-no1hj 2 роки тому

    Any beerbiceps fans?

  • @saranyachandrasekar568
    @saranyachandrasekar568 2 роки тому

    ulaga urutto2021

  • @sherinpraveen4057
    @sherinpraveen4057 2 роки тому

    Kadannum noium onnu

  • @fahimraphael9532
    @fahimraphael9532 2 роки тому +1

    Intha varuda inayathalathin inayatra uruttu 🎆

  • @nilavaa5472
    @nilavaa5472 2 роки тому

    நம்புர மாதிரி இல்லையே

  • @Readymade-cy3pb5pb4
    @Readymade-cy3pb5pb4 2 роки тому +3

    என்னென்ன சொல்றணுவோ பாருங்க 🙄🙄... கம்பி கட்டுற கதைலாம் சொல்றாணுவோ.... 😁😁🤭🤭🤭....

  • @SivaThanuthangam
    @SivaThanuthangam 2 роки тому

    Unga book u. Unga uoorutu.....

  • @karthikeyan-vo3cz
    @karthikeyan-vo3cz 2 роки тому

    Amitabh'in aasai yaarai vittadhu adhan loss ayuduchi. But idhellam naanga namba thayara illa.

  • @azaz7612
    @azaz7612 2 роки тому +3

    😂😂😂

  • @bosontech4253
    @bosontech4253 2 роки тому

    Apa Kuda Indiala padikala

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 2 роки тому +1

    யானைக்கும் அடி சருக்கும்...

  • @AffuLife13
    @AffuLife13 4 місяці тому

    Idu yellam namra Matheriyaga iruku😂😂😂

  • @aravindkumar626
    @aravindkumar626 2 роки тому

    Fake news

  • @shing_chan
    @shing_chan 2 роки тому +1

    Athu sari unga vaai unga uruttu 🤷🏻‍♂️

  • @baskarsekar1237
    @baskarsekar1237 2 роки тому

    Enna mo government school la padicha madiri sollurika👉😉😂

  • @sundarjey150780
    @sundarjey150780 2 роки тому

    pichita..pichita....2 roundla rose a mudichita

  • @saranyar5687
    @saranyar5687 2 роки тому

    Due to Michael Jackson program canceled in India

  • @jenjen3837
    @jenjen3837 2 роки тому

    பேராசைதான் காரணம்

  • @manickaraja4747
    @manickaraja4747 2 роки тому +1

    எதுவுமே நம்பவேமுடியாத விஷயம். பொய்

  • @jayaramansuganthi9379
    @jayaramansuganthi9379 2 роки тому

    😡😡🤬💩🤦🤮🤮🙏😢ssr🕉️

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 роки тому

    Sivakarthi ketucha da ..neethan da ippo overa aadura

  • @ravensblack
    @ravensblack 2 роки тому +2

    Aishwarya Rai ya kodumai panranga avanga family 🤧🙄😷

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 роки тому +1

    யானைக்கும் அடி சறுக்கும்