கோடிகளுக்கு அதிபதி ஆனால் ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி மனிதாபிமானத்தின் மறுபெயர் எம்ஏ யூசுப் அலி..!

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2021
  • கோடிகளுக்கு அதிபதி.. ஆனால் ஏழைகளுக்கு உதவுவதில் தான் திருப்தி.. மனிதாபிமானத்தின் மறுபெயர் எம்ஏ யூசுப் அலி!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #MAYousfali
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 403

  • @mps8713
    @mps8713 2 роки тому +375

    முதன் முதலாக பணம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.. மணம் சந்தோஷப் படுகிறது... அவர் நலமாக வாழ வேண்டும்..வாழ்த்துக்கள்

  • @gs8087
    @gs8087 2 роки тому +309

    எங்க ஊரிலும் பல டிவி சேனல் அதிபதி,பல ஆயிரம் கோடிகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள்,ஆனால் பிரோஜனம் ஒன்றும் இல்லை

    • @mugeshview9035
      @mugeshview9035 2 роки тому +1

      👍

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 2 роки тому +3

      இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.அவன் கருணை என்னும் நெஞ்சினிலே கோவில் கொள்கிறான். அது யார்? யூசுப் சார்தான்? வேறு யார்?

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 2 роки тому +12

      Sekar. யூசூப் சார் அவர்களிடம் உள்ளது அவர் சம்பாதித்த பணம். சன் குழுமத்திடம் உள்ள பணம் ஊரை கொள்ளை யடித்த பணம்.

    • @gs8087
      @gs8087 2 роки тому +2

      @@user-mh1yw7zh8q 😜

    • @marsookali9936
      @marsookali9936 2 роки тому +1

      @@user-mh1yw7zh8q 🤣🤣🤣🤣

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 роки тому +121

    தர்மத்தின் தலைவன். மாபெரும் மனிதர். உண்மையானவர். 🙏💝

  • @mr.beardobirdy5638
    @mr.beardobirdy5638 2 роки тому +73

    உங்களின் உயரிய குணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q 2 роки тому +94

    அவர் அவரின் பரம்பரையும் நல்லா இருக்கடும்🥰🥰❤❤🙌🙌🙌🙌🙌🙌

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +156

    அரசியல்வாதிகள் இவர்கிட்ட
    நாலு மடக் Vangi Kudinga🤩

  • @prajinvenkate6704
    @prajinvenkate6704 2 роки тому +44

    பொருள் கொண்ட சில பேர் "மனம் கொள்வதில்லை" ஆனால்" பொருளும் மனமும் கொண்ட மாமனிதர் "யூசுப் அலி"அவர்கள் 👏🙏

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 роки тому +34

    இறை வழியில் கஷ்டப்படுவோற்கு செலவு செய்தால் இறைவன் 10 மடங்கு திருப்பி கொடுக்கிறேன் என்னும் "இறைவனின்" சொல்லிற்கு அத்தாட்சி யூசுப் அலி, பாரக்கல்லாஹ்"...

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 2 роки тому +57

    நல்லவர்கள் மறைமுகமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்...💗❤

  • @indiantamilan5136
    @indiantamilan5136 2 роки тому +98

    நீண்ட ஆயிலோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @rajeshji6071
    @rajeshji6071 2 роки тому +43

    இவரை நான் ஒரு தடவை பார்த்ததில் பெருமை கொள்கிறேன்

  • @amalamary8785
    @amalamary8785 2 роки тому +122

    கோடிகள் வைத்திருப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள் உதவி செய்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @BalajiBalaji-we2wf
    @BalajiBalaji-we2wf 2 роки тому +11

    பணம் இருந்தால் போதுமா
    மனமும் இருக்க வேண்டும் ‌ என இந்த இறை உள்ளத்தை பார்த்து மற்ற பணக்காரர்களும் ஏழைகளுக்கு உதவி‌ செய்தால் நலம்
    லூலூ குடும்பத்தாருக்கு கடவுள் எல்லா கருணையும் அருள்வார்

  • @ponmari-xz8om
    @ponmari-xz8om 2 роки тому +52

    மனிதநேயம் உள்ள இந்த மனிதர் மனித உருவில் நடமாடும் தெய்வத்திற்கு ஒப்பானவர்

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому +54

    வாக்குறுதியாக மட்டும் அல்லாமல்
    அதை நினைவில் வைத்து நிறைவேற்றயது மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது...

  • @sureshk7612
    @sureshk7612 2 роки тому +27

    கடவுள்யிடம் கேட்டல் கூட கிடைத்திருக்காது உன்னதமான மாமனிதன் ❤️👍🙏

    • @jaitours8
      @jaitours8 2 роки тому +4

      கடவுள் நேரில் வரமாட்டார் ஏதேனும் ஒரு ரூபத்தில் உதவி செய்வார்...
      அவரே கடவுள்....

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 2 роки тому

      அப்படி சொல்லாதிர்கள் கடவுளே மனித நேயம் மிக்க ஒருவரை அடையாளம் காண செய்திருஙகிறூர்.உண்மையான அவர் சேவைகள் பாராட்டுக்குரியது.அவர்கள் குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @yokaparathyokaparath1778
    @yokaparathyokaparath1778 2 роки тому +13

    அய்யா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @Bts_army_girl842
    @Bts_army_girl842 2 роки тому +41

    கோடிகளுக்கு அதிபதி ஏழைகளின்
    தளபதி வாழ்க வளர்க நன்றிகள்

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 2 роки тому +6

    யூசுப் அலி போன்ற சில மாமனிதர்களால்தான். கடவுள் பூமிக்கு மழையை. தருகின்றார் யூசுப் அவர்களும் அவரின் குடும்பத்தாரும். பல்லாண்டு நலமுடன் வாழ்க..

  • @allaboutpetsandaquriam5060
    @allaboutpetsandaquriam5060 2 роки тому +8

    ஐயா நீங்கள் மனித தெய்வம் வாழ்க வளமுடன்

  • @senthilkumarkannan9982
    @senthilkumarkannan9982 2 роки тому +13

    அவர் ஒரு கடவுள் போன்று மனிதர்கள் அவர் நன்றி அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

  • @vasudevan6782
    @vasudevan6782 2 роки тому +37

    கடவுள் இருக்கிறார் மனித வடிவில் 🙏

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 роки тому +14

    அந்த மனசு தான். கடவுள்.

  • @albertraj4821
    @albertraj4821 2 роки тому +16

    யூசுப் தலைவா நீங்க உங்களுடைய மதிக்க முடியாத பணத்தை ஒரு மடங்கு கொடுத்தால். மாறாக கடவுள் உங்களுக்கு பன்மடகு கொடுப்பார் (போன், பொருள், அன்பு, செல்வம்......)

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +3

    பணமிருந்தால் பத்தாது. இதுபோல் மனம் வேண்டும் உதவ.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்.

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 2 роки тому +5

    கோடி நன்றி கள் சார் 👏👏👏👏👏 தமிழ் மக்கள் சார்பாக

  • @silambakalai1866
    @silambakalai1866 2 роки тому +10

    ரஜினிக்கு இந்த செய்தியை forward பண்ணுங்க.... கொஞ்சம் பார்த்து தெரிஞ்சு கொள்ளட்டும்.

    • @user-er8dh7xc3x
      @user-er8dh7xc3x 2 роки тому

      அட நீங்க வேறே பாவம் ரஜினி அவர் மனைவி நடத்தும் பள்ளி வாகன ஓட்டிகளுக்கு கூட மாத சம்பளம் கொடுக்கவே அவர் ரொம்ப கஷ்டபடுகிறார் இதில் இது வேற....

    • @learnandgrow1421
      @learnandgrow1421 2 роки тому

      Ava oru piccha Kara, oru padathuku 100 crores salary, bro adhuku manasu venum bro, naama olachi mathavangalauku tharanum oru korikool la vazhunga, oru naal neenga lum help paanalam❤️

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 роки тому +3

    ♥️ from Tamil Nadu

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 роки тому +11

    என்னோட வீடு ஜப்தி கட்டிய துணியோட நடுரோட்ல நின்றேன். யாரும் உதவி செய்யவில்லை பரவாயில்லை ஆனால் நாங்கள் பட்ட அவமானம் சொல்லி மாளாது. இதில் ஒருவேளை உணவுக்கு அகதிகளானோம் இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது

    • @tharumaru7431
      @tharumaru7431 2 роки тому

      Sad to hear this

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 роки тому

      மனித உருவில்.தெய்வம்.யுசுப்,அலி

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 роки тому

      மனித.உறுவில்.தெய்வம்.யுசுப்.அலி

  • @minister536
    @minister536 2 роки тому +5

    உயிர் உள்ளவரை மறக்க முடியாத கடவுள் யூசுப் அலி அய்யா அவர்கள் வாழ்க....

  • @vc343422
    @vc343422 2 роки тому +21

    This is just one incident but he has done a lot and helped many people.

  • @avreja537
    @avreja537 2 роки тому +11

    God bless him 🙌🙌🙌🙌🙌

  • @baskaranbaskaran888
    @baskaranbaskaran888 2 роки тому +1

    இதுவே தெய்வத்தன்மை மனிதரும் கடவுளாகலாம் வாழ்த்துக்கள் யூ சுப்அலி ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @aalimkadhir5012
    @aalimkadhir5012 2 роки тому +6

    உதவி செய்தால் ஒருபோதும் உங்கள் செல்வம் குறையாது அல் குர்ஆன்

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 2 роки тому

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரர் யூசுஃப் அலி அவர்களுக்கும் அவர்கள் குடும்பமத்தார்களுக்கும் இம்மை மறுமை வாழ்வில் வெற்றியை கொடுத்தது பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் உதவிசெய்வானாக ஆமீன்.58000 பேர்களுக்கு மட்டுமல்ல இன்னும் பல நூறு கோடி மக்களும் அவரால் பயன் பெறவேண்டும்

  • @sarahlucky9445
    @sarahlucky9445 2 роки тому +21

    Heart melted 😢

  • @shiekmohamedkasali7164
    @shiekmohamedkasali7164 2 роки тому +2

    Iraivan arul endrum irukkum

  • @bala8740
    @bala8740 2 роки тому +2

    Great sir👏👏

  • @margherita373
    @margherita373 2 роки тому +1

    நன்றிகள் !

  • @vkvenkat7926
    @vkvenkat7926 2 роки тому +5

    அந்த மனசு தான் சார் கடவுள் 🙏யூசப் அலி🙏

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 2 роки тому +6

    Masha allah he and his family live long life

  • @fahiths9434
    @fahiths9434 2 роки тому +10

    Nalla Manithar.

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 2 роки тому +6

    எல்லாம் வல்ல இறைவனை யூஸுப் அலி அவர்களின் இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு அவருடைய இம்மை மறுமை வாழ்வை சிறப்பானதாக்குவானாக

  • @jijindyn1266
    @jijindyn1266 2 роки тому +2

    Super Sir

  • @kogulankogulan3174
    @kogulankogulan3174 2 роки тому +2

    Your are great human be

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +1

    நல்ல மா மனிதர் உங்களால் உயிர் வாழும் ஏழைகள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க நன்றி

  • @balajer4794
    @balajer4794 2 роки тому

    மனமார்ந்த நன்றி சார்.

  • @DineshKumar-fk1fj
    @DineshKumar-fk1fj 2 роки тому +5

    Because of this only God saved u sir great 👍🙏

  • @sasitharanchandran4990
    @sasitharanchandran4990 2 роки тому +2

    Great

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu 2 роки тому

    ஆண்டவர் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும்

  • @cobra-to2ls
    @cobra-to2ls 2 роки тому +2

    Hats off sir ❤️

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 роки тому

    மிக்க நன்றி ஐயா..🙏🤝👨‍👩‍👧💐🏘️🚐💰

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 2 роки тому +3

    "தர்மம் தலை காக்கும் "!
    தக்க சமயம் உயிர் காக்கும்! நன்மை பல செய்து வாழ்ந்து வரும் யூசுப் அலி கு டும்பம்
    வா ழ்க வளம் உடன்!
    வாழ்த்துக்கள் !

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 роки тому

    நல்ல தகவல். நல்ல பதிவு நல்ல மனது நல்ல மனிதர். ஆண்டவன் படைப்பில் விபத்தில் தப்பித்த தர்ம சாஸ்திர ம் வாழ்க வளமுடன் அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம். தமிழகம் வந்தால். சந்திக்க வேண்டும்

  • @bgheetha2150
    @bgheetha2150 2 роки тому +2

    Superb ANNA

  • @132313233
    @132313233 2 роки тому

    மனிதருப தெய்வம் 👍👍👍💐💐💐

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому

    வாழ்க !

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 роки тому +1

    நல்ல மனிதநேயமிக்க மனிதர் நன்றி மறவாமை க்கு இவர்தான் முழு உருவம்

  • @vidhyajayakanth6097
    @vidhyajayakanth6097 2 роки тому

    Super sir ungala madhiri enga yarukume helping tendency elainga sir hatts off sir money eruku ana yarukum manasu varala sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @licbabulal428
    @licbabulal428 2 роки тому +13

    இஸ்லாமிய இந்தியர் என்று கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக பாலிமர் செய்தி சேவை இருந்திருக்கும்

  • @balachandark9973
    @balachandark9973 2 роки тому +2

    Salute his humanity ❤️...❣️

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому

    நல்ல மனிதர்கள் சரித்திரத்தில் இவருக்கும் இடம் உண்டு.புரட்சி தலைவருக்கு பிறகு இவரைத்தான் அடையாளம் காண முடிகிறது.நல்ல மனம் வாழ்க

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 2 роки тому +2

    Super sir 👌👌👌

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 роки тому

    யூசுப் அலி அண்ணன் அவர்களுக்கு நன்றி அண்ணா உங்கள் மனிதாபிமான அன்பு மிக மேலானது குடும்ப சகித்ததினருடன் நலமோடு வாழனும் உண்மை வாழ்க தமிழ் வந்தே மாதரம்

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 роки тому +2

    Panam mukiyam alla gunam than mukiyam nandrigal ayya

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 2 роки тому +2

    வாழ்த்துக்கள் sir

  • @rrajinikanthamutha6485
    @rrajinikanthamutha6485 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 роки тому

    Masha Allah

  • @thilakavathysivaraman601
    @thilakavathysivaraman601 2 роки тому +3

    Thalai vananguren🙏

  • @sathishkumarg7958
    @sathishkumarg7958 2 роки тому +2

    🙏

  • @ravilthsrithar1059
    @ravilthsrithar1059 2 роки тому +2

    Royal salute sir

  • @marystella1809
    @marystella1809 2 роки тому +6

    மனித நேயம் மிக்க யூசுப் அலி மனித தெய்வம் கொடைவள்ளல் வாழ்க 🙏💕🙏💕🙏💕வளமுடன் சூப்பர்👌👌👌

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 2 роки тому +3

    Very good 👍

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 роки тому +1

    மாமனிதர்....... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @ootysaral8894
    @ootysaral8894 2 роки тому +1

    நான் வணங்கும் முருகனிடம் யூசுப் அலி என்ற தொழிலதிபரை நீண்ட ஆயுளுடன் மற்றும் அவர் தொழில் மேலும் மேலும் வளர நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @kavikutty9160
    @kavikutty9160 2 роки тому +3

    🙏🙏🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +2

    Great salute to you Yousuf Ali sir

  • @jradhakrishnan1890
    @jradhakrishnan1890 2 роки тому +6

    He is a human God

  • @mohanraj-mb5nb
    @mohanraj-mb5nb 2 роки тому +2

    மனித கடவுள்🙏🙏🙏

  • @cityboyvision
    @cityboyvision 2 роки тому

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
    அவர் வாழ்க நலமுடன் 🙏🙏🙏

  • @sowbarnikab2124
    @sowbarnikab2124 2 роки тому +2

    Kind hearted person...

  • @kamalakannan.akamalakannan5080
    @kamalakannan.akamalakannan5080 2 роки тому

    Very nice to hear like this news and very thankful to you for your help sir god bless you and your family sir

  • @jamunab7286
    @jamunab7286 2 роки тому

    Sema

  • @sanju_2012
    @sanju_2012 2 роки тому

    Valga valamudanum nalamudanum

  • @revathis5866
    @revathis5866 2 роки тому

    God bless 🙌

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 роки тому

    Masha Allah supar supar 👍👍

  • @Dineshkumar-lj4mr
    @Dineshkumar-lj4mr 2 роки тому

    இவர் போன்ற சிலர் இருப்பதால்தான், அன்பு சாகாமல் இருக்கிறது. என்னா மனுஷன்யா......

  • @arockiajeyaseelan5580
    @arockiajeyaseelan5580 2 роки тому +2

    💐💐💐👏👏👏

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 2 роки тому +1

    Gerat man god you sir usap sir wish you live Long, wish you a thriving business, god bless you am from tamilnadu

  • @cookandeat3894
    @cookandeat3894 2 роки тому

    Wowwwww 😘😘😍😍😍😍

  • @alexvijay5027
    @alexvijay5027 2 роки тому

    Vazlha valamudan Ali sir

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 2 роки тому

    உண்மையான பணக்கார் இவர் தான்.இதுபோல பலருக்கு உதவி செய்ய தான் கடவுள் அந்த குடும்பத்தை அருமையாக காப்பாற்றியுள்ளார்.ஐயாவின் புகழ் ஆலமர தோப்பாய் செழிக்க கடவுளை வணங்குவோம்.

  • @ramdhas500
    @ramdhas500 2 роки тому +1

    God bless you sir ♥️

  • @kk-qz2sl
    @kk-qz2sl 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @amalraj.a1172
    @amalraj.a1172 2 роки тому

    God bless you

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o 2 роки тому

    மனித வடிவில் இருக்கும் தெய்வம்

  • @raceraladdin1016
    @raceraladdin1016 2 роки тому

    maasha allah

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 роки тому

    Great job sir thanks

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl 2 роки тому

    Very great heart man 💑congratulations 👏living God 👏🙌❤

  • @tamilgod5224
    @tamilgod5224 2 роки тому

    god bless you sir