Airtel Jio Vodafone மீது வாடிக்கையாளர்கள் கோபம் | அச்சுக்கு புதுசு

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2021
  • Airtel Jio Vodafone மீது வாடிக்கையாளர்கள் கோபம் | அச்சுக்கு புதுசு
    #news7tamilprime #tamilbreakingnews #tamillatestnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    news7 tamil | tamil nadu rain today | tamil nadu rain update | weather report tamil | weather news tamil | tamil nadu rain news live | tamil nadu rain latest news | floods in india | floods in chennai | news 7 tamil news | people's voice | voice of people | people's opinion | problems of people | people's court | kanyakumari floods | kanyakumari flood news | kanyakumari flood 2021 | kanyakumari flood today | floods in chennai 2021 | news7 with people's voices | news7 with people | weather update today
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on UA-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @dineshs3575
    @dineshs3575 2 роки тому +2603

    நாட்டுல கட்சிகள் எது எதுக்கோ போராட்டம் பண்றாங்க BSNL டவர் மேம்படுத்த சொல்லி போராட்டம் பண்ணுங்க நாட்டுக்கு உதவியாக இருக்கும்.

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 2 роки тому +20

      வாய்பில்லை

    • @MrLogamuthuable
      @MrLogamuthuable 2 роки тому +26

      We support BSNL then only tower will increased BSNL people only few All are increased no one can defeat BSNL because BSNL has lots of facilities are there

    • @aakashjayabal4334
      @aakashjayabal4334 2 роки тому +17

      Nama adhikama tower vechi iruka network bsnl thaan but service seri illa

    • @kumaraswamysatheesh4751
      @kumaraswamysatheesh4751 2 роки тому +2

      Good pro

    • @MrLogamuthuable
      @MrLogamuthuable 2 роки тому +11

      @@user-ub9mv3rw6s chance iruku but u support BSNL definitely will increased

  • @sparxceo3309
    @sparxceo3309 2 роки тому +512

    I SUPPORT BSNL 🔥🔥🇮🇳🇮🇳

  • @madras2quare
    @madras2quare 2 роки тому +489

    வணக்கம். BSNL இன்னும் கொஞ்சம் improve பண்ண வேண்டும். நாங்களெல்லாம் இன்று வரை BSNL தான்.

  • @Arun-lj1ye
    @Arun-lj1ye 2 роки тому +432

    தயவுசெய்து அனைவரும் BSNL sim க்கு மாறுங்கள்
    நிச்சயமாக மாற்றம் உண்டாகும் 🙏🙏🙏🙏 அனைவரும் மாறிவிட்டால் அரசு BSNL tower களை மேம்படுத்தும் 🙏🙏🙏

    • @PJMKumar
      @PJMKumar 2 роки тому +17

      BSNL TECHNICAL STAFF AND ADMINISTRATION NOT GOOD.
      BUT THE RATE IS LOW. WITHOUT PROPER SERVICE HOW WE CAN BELIEVE BSNL.

    • @avvairaja3302
      @avvairaja3302 2 роки тому +15

      கண்டிப்பா மாறனும் நா மாற போறேன் கொஞ்சம் மனசாட்சி வேணாமா ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் விலை கூட்டுன்னானுங்க 399 இருந்தது 599 கூட்டுன்னானுங்க 719 என்ன நாயம் இன்னும் ஒரு வருஷம் போன 1000 கூட்டுவனுங்க போங்கடா வுங்க ஏர்டெலும் வோட போனும்

    • @vineethvp9666
      @vineethvp9666 2 роки тому +9

      அது நிகழ்ந்தால் BSNL சீக்கிரமே விற்கப்படும்😔

    • @naveensubu4083
      @naveensubu4083 2 роки тому +2

      Tower kedacha na mariduvane. Enga veetla jiomattumdha kedaikudhu.. Kaalakodumai bro.

    • @micro_traveller
      @micro_traveller 2 роки тому +2

      Bro nagalum varaporam BSNl ku

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 роки тому +725

    இதுதான் தருணம் மத்திய அரசு BSNL வளர்ச்சியில் தாமதம் இன்றி கவனம் செலுத்த வேண்டும். 4 G கொண்டுவந்தால், ஒட்டு மொத்த வாடிக்கையாளர் களும் bsnl க்கு திரும்புவர். 🌹

    • @harinandu0016
      @harinandu0016 2 роки тому +80

      அரசு அம்பானி பக்கம் தான் திரும்புவாங்க 🤷‍♀️🤣🤣

    • @thiruak
      @thiruak 2 роки тому +29

      Bsnl alichathae avunga than

    • @saravanak6016
      @saravanak6016 2 роки тому +8

      3gp pothum

    • @madhavanpadma8492
      @madhavanpadma8492 2 роки тому +6

      Panna mattanuvo avanuvodha appad etha solliruppanuvo

    • @gk7985
      @gk7985 2 роки тому +1

      😂

  • @simu1323
    @simu1323 2 роки тому +98

    BSNL ல யாரும் வெறுக்கல. வெறுபடிக்க வச்சிட்டாங்க. சேவை குறைபாடு, வாடிக்கையாளர் சேவை குறைபாடு, சரியான marketing இல்லாதது போன்ற பல issue இன்னமும் இருக்கு. இதை சரி செய்தால் அனைவருக்கும் மாறிவிடுவார்கள். இது தான் சரியான நேரம்

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +3

      @P.J.M. Kumar Athellam antha kaalam. Field work la ippo youngsters irukanga, nalla support panranga. Also Office la irukka old staffs kuda ippo nalla respond panranga. I was used Bsnl Broadband more than 10years. Also now a user of Bsnl Fibre for 3 years.😎 Bsnl rocks...💥💥

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 2 роки тому +2

      Govt employees engira thimiril aadinaargal makkal enna seivargal??

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 роки тому +1

      Contemporary network அரசாங்கம் (owner) கொடுக்காததால் BSNL இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது.
      முதலாளி(அரசாங்கம்) கடையைத் திறம்பட நடத்தக் கூடாது என்று நினைப்பதுதான்.(தனியாருக்காகவும் கடையை விற்பதற்காகவும்) வேலைக்காரர்களால் கடையை மேம்படுத்த முடியமா? 4G....???

    • @ramakrishnamv9532
      @ramakrishnamv9532 2 роки тому

      Nadakkadhu. BSNL ippadiyaedhaan irukkum. Valaravidamaattargal.

    • @venugopalanvenugopalan1667
      @venugopalanvenugopalan1667 2 роки тому

      வணக்கம்1999ரூபாய் வருடபேக் சென்றவருடம் போட்டிருந்தேன்
      3ஜி 4ஜி கடைசிவரை வரவில்லைங்க.
      அரசாங்கம்4ஜிஆகமாறும் பி எஸ் என் எல் செய்தால் வ.ர த் தயார் நன்றி

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 роки тому +143

    அரசு ஊழியர்கள் பொது மக்களை மதித்து அவர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்திருந்தால் தனியார் நிறுவனங்கள் இத்தனை முளைத்திருக்காது.

    • @selvamanivv240
      @selvamanivv240 2 роки тому +3

      உண்மை தான்

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +2

      @P.J.M. Kumar Athellam antha kaalam. Field work la ippo youngsters irukanga, nalla support panranga. Also Office la irukka old staffs kuda ippo nalla respond panranga. I was used Bsnl Broadband more than 10years. Also now a user of Bsnl Fibre for 3 years.😎 Bsnl rocks...💥💥

    • @damaldumel4960
      @damaldumel4960 2 роки тому +3

      தனியார் இல்லாமல் நாடு முன்னேறாது.

    • @gowsan658
      @gowsan658 2 роки тому +1

      Avanungaluku lanja panatha ennave time ila

    • @shunmugasundaram6395
      @shunmugasundaram6395 2 роки тому +1

      அரசின் கொள்கைதான் காரணமே தவிர ஊழியர்கள் அல்ல. அரசே திட்டமிட்டு BSNLஐ நலிவடையச் செய்கிறது. அப்போதுதான் BSNL ஐயும் ஊழியர்கள் எதிர்ப்பின்றி அடுத்த ஏர் இந்தியாவாக ஆக்க முடியும்.

  • @10paisa123
    @10paisa123 2 роки тому +333

    Bsnl நல்லா தன் சேவையை தொடர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... தனியார் கார்பரேட் கம்பெனிகளிடம் கமிஷன் பெறாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசாங்கம்

  • @barathiathi4487
    @barathiathi4487 2 роки тому +71

    இந்திய அரசுக்கு சொந்தமான, குறைந்த கட்டணத்தில் இந்திய மக்களுக்கு சேவை செய்யும் BSNL பொதுத்துறை நிறுவனத்தை இந்தியா்கள் அனைவரும் ஆதாிப்போம்.

  • @plumbingworktamil3093
    @plumbingworktamil3093 2 роки тому +359

    நான் யூஸ் பண்றது. BSNL
    ஆனால் டவர் கம்பிளட்
    கஸ்டமர் கேர் சர்வீஸ் இல்லை அரசாங்க உத்தியோகம் மெத்தன போக்கு ஊழியர்கள் சரியில்லை!!!!!!!

    • @nijeeshniji1942
      @nijeeshniji1942 2 роки тому +4

      Ipo totally changed aayit ipo bsnl para illa

    • @dineshs3575
      @dineshs3575 2 роки тому +7

      @@nijeeshniji1942 6 month munnadi varaikkum BSNL dhaan use pannen sudden ah 2g ku poidum romba neram net varadhu innum andha problem irukka

    • @amspraveen89
      @amspraveen89 2 роки тому +5

      Na bsnl employees tan..Ipo total TN employees strength 6000 Only

    • @dineshs3575
      @dineshs3575 2 роки тому +1

      @@amspraveen89 4g varadhukku chance irukka. 3g la network adikkadi drop aadhu

    • @K.A.RAJ85
      @K.A.RAJ85 2 роки тому +1

      நீங்கள் கூறுவது போல் எல்லாம் கிடையாது இது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது தற்சமயம் தனியார் வசம் தான் உள்ளது

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +21

    2015 வெள்ளம் வந்ந நேரத்தில் BSLN மட்டும் வேலை செய்தது

  • @chithirairaj8754
    @chithirairaj8754 2 роки тому +53

    முதலில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து BSNL பயன்படுத்த வேண்டும்...

    • @ananth8426
      @ananth8426 2 роки тому +5

      First BSNL staff oda family members ellam use pannatum

    • @bps8084
      @bps8084 2 роки тому

      Argentku cl pannalamnu patha tawer erukkathu bsnl sim .. first tawer clear pannatum ..

    • @venkynew9509
      @venkynew9509 2 роки тому

      Staffs are very arrogant

  • @v.karavindraman1411
    @v.karavindraman1411 2 роки тому +212

    I am using BSNL network for the past 1 year, I feel their network is far better than Jio... #SupportBSNL

    • @dineshs3575
      @dineshs3575 2 роки тому +7

      Many times it Go to 2g and network come after long time

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +1

      @@dineshs3575 it's due to power backup issue

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 2 роки тому +6

      Comedy. BSNL waste no tower in Chennai.
      Jio forever.
      Airtel ok
      Vi paravala.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 роки тому

      🙄🙄🙄🤫🤔🤔🤔 enga bro irukeenga??

    • @sultanravi671
      @sultanravi671 2 роки тому

      I am using bsnl 10years bro

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 роки тому +34

    கலவைப்படாதிர்கள் தனியர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பெருட்டு bsnl கட்டணமும் உயர்த்தப் படலாம் இன்னும் சில நாள்களில் ..

    • @socialjustice8020
      @socialjustice8020 2 роки тому +6

      Ola , Unber யை ஊக்குவிக் பஸ் கட்டணம் உயர்த்தியதை போன்று.

  • @jasminehasan6227
    @jasminehasan6227 2 роки тому +26

    இப்படி தான் நாம் online ஷாப்பிங் பண்ணும் போதும். நம்ம சிறு வியாபாரிகள் பாதிக்க பாடுவாங்க.
    ஒரு 50.60 வருடம் கழுச்சு online ஷாப்பிங் மட்டும் தான் இருக்கும்.
    சிறு வியாபாரிகளை நம்மை வச்சே அழுச்சுருப்பாங்க

    • @bas6345
      @bas6345 2 роки тому

      👍👍👍

    • @sharons6586
      @sharons6586 2 роки тому

      Yes true

    • @angappanp4479
      @angappanp4479 2 роки тому

      ஆமா

    • @nallatheynadakum5436
      @nallatheynadakum5436 2 роки тому

      Siru viyaparigalum online la join pannita 50rs product shipping charges +GST ellam serthu nammake 150 kku vangura nilamai varum

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky 2 роки тому +37

    எல்லாத்துக்கும் போராட்டம்கிற சூழலில் நம்மை அரசியல்வாதிகள் தள்ளிவிட்டார்கள் இருந்தாலும் நாம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.நல்ல ஜனநாயகம்

  • @MrLogamuthuable
    @MrLogamuthuable 2 роки тому +69

    We support BSNL people has increased automatically tower also increased

    • @thirukarasu512
      @thirukarasu512 2 роки тому +1

      I used only BSNL mobile network past Ten years
      Speed slow but OK.
      IF 4G work PANINDIA more and more customers comeback BSNL network
      Jai Hind

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 2 роки тому +170

    பலவீனமான பிரதமர் என்பதால் தனியார் நிறுவனங்கள் எந்த அச்சம் இல்லாமல் சகட்டுமேனிக்கு விலை கூட்டுகிறார்கள்.

    • @thangarajd343
      @thangarajd343 2 роки тому +6

      போங்க பங்காளி இது கூட தெரியாத பச்சை குழந்தையாக இருக்கிற!!!!ajmalkhan.

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому +1

      @@thangarajd343 😹😹

    • @BENHARARVIND
      @BENHARARVIND 2 роки тому +6

      @ajmal khan Yes, he will sell everything to private…. Even now it’s a great opportunity to improve BSNL now, but I think to help Jio he will increase BSNL tariffs within couple of days 😂 let’s wait and see. (I think he is getting money from private companies)

    • @rajag9860
      @rajag9860 2 роки тому +2

      Modi Amul baby, illuminati mama dhan karanam.

    • @sathisha4822
      @sathisha4822 2 роки тому +7

      அப்படி இல்ல ஆடு புருஷா...சிறந்த பிரதமர் என்பதால் அனைவரும் மத்திய அரசின் BSNL க்கு திரும்புகின்றனர்

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 роки тому +51

    It's time to use BSNL central gov

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f 2 роки тому +12

    Bsnl பணியாளர்கலே அந்த நெட்வொர்க்கை கழுவி ஊத்துறாங்க நானும் ஒரு sim அறியாமல் வாங்கிட்டேன் ஒரு நாள் முழுவதும் try பன்னா 200 mp கூட காலியாக மாட்டேங்குது

  • @B.Genuiness
    @B.Genuiness 2 роки тому +22

    Bsnl கு ஒரு complaint கொடுத்தா அதை கண்டுகொள்வதே இல்லை... சிக்னல் வீக் 😂😂😂

  • @raguboopathi121
    @raguboopathi121 2 роки тому +124

    BSNL கட்டண திட்டம் மற்றும் சேவை வாடிக்கையாளர் அனுகுமுறை மேம்படுத்த வேண்டும்

    • @namusarja
      @namusarja 2 роки тому +1

      Vaaipu illa raja

    • @raguboopathi121
      @raguboopathi121 2 роки тому

      👍👍👍👍👍👍👍👍

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 роки тому +3

      நான் 2003ல் இருந்து இன்றுவரை bsnl sim தான் use பண்ணுரேன் எனக்கு இதுவரை எந்த பிரச்சனை வரவில்லை .
      ஆனால் bsnl lanline விசயத்தில் அப்படி இல்லை bsnl office போன சரிய response பண்ண மாட்டாங்க .. சரிபண்ண சென்னா சரி ஆகும் செல்லுவாங்க ஆக கடைசிவரை சரிபண்ண மாட்டாங்க கடைசில் lanline disconnect பண்ணிவிட்டேன்

    • @optimus_90s74
      @optimus_90s74 2 роки тому +1

      @@Alliswell-px6ph basnl speed eppadi bro

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 2 роки тому +14

    ஏன் bsnl க்கு புத்துயிர் கொடுக்க கூடாது?? Jio போன்ற பெரு முதலாளியின் லாபம் குறைந்து விடுமோ

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 роки тому +44

    Bsnl தொழிளார்கள் திறமையாக வேலை செய்தால் மற்ற கம்பெனி எல்லாம் படுத்து விடும்...

    • @redproduction2024
      @redproduction2024 2 роки тому

      ua-cam.com/video/Z2vhTH6_uew/v-deo.html

    • @yuvarajathangavelu384
      @yuvarajathangavelu384 2 роки тому

      Avanga velaiya senjalae nalla irukum.... Customers aa kevalama paakaama irukkanum...

  • @saravananpd2003
    @saravananpd2003 2 роки тому +55

    BSNL sim price 250 free for two months plan- 2gb/day ,100 sms, unlimited free calling,
    398 plan -same benifits for 250 plan but validity is 10 months

    • @mhdentertainment5149
      @mhdentertainment5149 2 роки тому +6

      My Area 30 rs only..For Bsnl sim.
      2Gb per day..
      60 days validity.
      Free calling for 60 days..
      But bsnl Signal only problem.

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому +1

      @@mhdentertainment5149 yes signal problem 🙁

    • @pmurugeshkumar961
      @pmurugeshkumar961 2 роки тому +1

      @@mhdentertainment5149 which area

    • @jeevithaveerappan4626
      @jeevithaveerappan4626 2 роки тому +4

      Yallamea nall tha eruku but signal 📶 tha kedaikala but 4 years use pannura no issue in my home town only.

    • @seenivasans6789
      @seenivasans6789 2 роки тому +1

      உண்மையா

  • @madhandybala
    @madhandybala 2 роки тому +90

    Congratulations to everyone who comes in every single seconds

  • @mittajilebi980
    @mittajilebi980 2 роки тому +19

    இந்த வாய்ப்பை BSNL பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 2 роки тому

      சகோ நாமதான் Bsnl ல பயன்படுத்தனும்
      நம்ம மோடி Bsnl க்கு 4g அப்பூறுவல் தர மாட்டாரு
      அம்பாணிக்கு தான் தருவார்

  • @Sreejadadeeswarar
    @Sreejadadeeswarar 2 роки тому +2

    நான் இரண்டு வருடங்களுக்கு முன்னரே வோடபோனில் இருந்து பிஎஸ்என்எல் கு மாறினேன் ஆனால் பேசுவது சரியாக கேட்கவில்லை எனவே மீண்டும் ஏர்டெல் கு மாறினேன்... இப்படி விலையை உயர்த்தினால் பேச முடியாமல் போனாலும் பரவாயில்ல மீண்டும் பிஎஸ்என்எல் தான்..

  • @balamurugans1772
    @balamurugans1772 2 роки тому +79

    I changed to airtel to bsnl already. It is good for voice...

    • @vigneshs5955
      @vigneshs5955 2 роки тому +2

      Signel kadaikuda bro

    • @namusarja
      @namusarja 2 роки тому +2

      @@vigneshs5955 some place

    • @alwinraja7414
      @alwinraja7414 2 роки тому +1

      S

    • @alwinraja7414
      @alwinraja7414 2 роки тому +2

      S bsnl good

    • @sms2951
      @sms2951 2 роки тому +2

      Ella nalla erukku aana internet problem mattum change pannittagga na super ra erukkum bro, 40 second vedio va 2mins aguthu bro, phone call ukku mattum nallathu nu na solluvaen bro

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 роки тому +32

    ஒரு 7 வருசத்துக்கு முன்னாடி ஒரு google page load ஆகவே ஒம்போது வருசம் ஆகுதுன்னு தான் இந்த தண்ட கரும BSNL சிம்ம தூக்கி போட்டேன் , இப்போ விதி இப்டி வெலாடுதே😥

    • @loganpaul6917
      @loganpaul6917 2 роки тому +5

      இல்ல bro இப்பவும் apdiyea தான் இருக்கு தெண்டம்...

    • @kapildevt6445
      @kapildevt6445 2 роки тому +1

      @@loganpaul6917 😂😂😂

    • @karthiyogan
      @karthiyogan 2 роки тому

      🤗😂🤣🤣🤣

  • @jeganr5713
    @jeganr5713 2 роки тому +121

    தனியார் மையமாக்களுக்கு முட்டு கொடுக்கும் சங்கி மங்கிகள் எப்படி முட்டு கொடுக்கபோராணுங்களோ..!

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 2 роки тому +18

    BSNL ஊழியர்கள், அரசு ஒழுங்கா சேவை செய்திருந்தால் எவனும் மற்ற நெட்வொர்க்குக்கு மாறி இருக்க மாட்டார்கள்!

  • @geminmahraj
    @geminmahraj 2 роки тому +8

    இந்த விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தை பழிவாங்கும் உணர்வாக உள்ளது.

  • @anubhavkrishna
    @anubhavkrishna 2 роки тому +55

    I am using BSNL for past one year, Net speed, Network quality everything is good. Best Official SIM

  • @sakthibhaaradhamhealthcare1272
    @sakthibhaaradhamhealthcare1272 2 роки тому +2

    480 ரூ ரீசார்ஜ் செய்து 84 நாட்கள் ஏர்டெல் வோடோபோன் நெட்வோர்காள் படாதபாடு பட்டோம் BSNL மாறி 2 நாட்கள் ஆகிறது, இப்பொழுது தான் நிம்மதி ஆக உள்ளது.

    • @manikandanmanickam8057
      @manikandanmanickam8057 2 роки тому

      Bsnl evlo bro 56 days ku mobili recharge panna. 84 days evlavu bro sollunga bro. Na airtel vodafone idea use panren bro kattukadangatha rate yethittanga. Ithukellam yaaru porattamo striko pannamatranga. recharge pannamudiyama rompa kastama irukku. Bsnl evlav rate therinchi pesama Bsnl maridalamnu nenaikren. 1 month 2 month 3month ku Bsnl recharge evlonu sollunga bro. Recharge pannanum

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 роки тому +20

    என்னப்பா..
    புதிய வேளாண் சட்டங்களுக்காக
    செலவு செய்து வைத்த தொகையை திரும்ப எடுக்க வேண்டாமா.. அதனால் தான் ஜியோ நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளது

    • @praba3966
      @praba3966 2 роки тому +1

      Jio மட்டுமில்லை, airtel, vodafone எல்லாம் விலையை உயர்த்தியிருக்கிறது.

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 роки тому +4

      @@praba3966 அவர்களும் லாபம் பார்க்க வேண்டாமா..
      3 விவசாய சட்டத்தின் பங்குதாரர்கள் தானே

  • @BENHARARVIND
    @BENHARARVIND 2 роки тому +25

    Ya yesterday applied for port for myself, parents and friends. Today we will be going to BSNL office to get port to BSNL

  • @anithajohnson6691
    @anithajohnson6691 2 роки тому +21

    Come back BSNL 🔥😘

  • @vkmedia1220
    @vkmedia1220 2 роки тому +4

    நானும் BSNL கு மாறி 4 மாதங்கள் ஆகிறது... எல்லாம் ஓகே but net speed very slow...But government Should take improve BSNL its going Boom

  • @sankar5998
    @sankar5998 2 роки тому +7

    இலவசமாக தேடி போன பரிசு நமக்கு இப்போ அனுபவிக்கோம்,அரசாங்கம் Bsnl வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுனா எல்லாம் மேம்படும் எல்லாம் நம்ம கையில் தா,

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 2 роки тому +16

    Me watching this vedio in bsnl 3g🤩🤩sometimes...slow..but it is good

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +2

      I see it in BSNL 4g

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe 2 роки тому +5

    மக்கள் நினைத்தால் எந்த துறையையும் லாபகரமான தொழிலாக மாற்றி அரசாங்கத்திற்க்கு உதவி செய்யலாம்
    மக்கள் அனைவரும் அரசாங்க பேருந்துகளிலேயே பயணம் செய்ய வேண்டும்
    தனியார் ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

  • @elambarithip3126
    @elambarithip3126 2 роки тому +23

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை பிஎஸ்என்எல், 4ஜி தராது. கார்ப்பரேட் வளர்ச்சிக்காக தனது சேவையை முழுவதும் தாரை வார்த்து கொடுத்துவிட்டார்கள்.

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 2 роки тому +17

    Nan 4Yrs ah BSNL DhaN Ues Panuren 💝💝
    I Love BSNL Sim 🙏😍

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому +20

    Ennoda location la BSNL vera level la iruku👍

  • @prajinvenkate6704
    @prajinvenkate6704 2 роки тому +7

    நான் பிஎஸ்என்எல் "வேலை பாக்குறன்" தயவுசெய்து பிஎஸ்என்எல் Support pannunga"4 G வேனும் என்று"மத்திய அரசுக்கு "சமூக வலைதளம் மூலம் தெரிய படுத்துங்கள் 👍🙏

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому +2

      எங்கள் குமரியில் சில இடங்களில் 4ஜி சேவை இருக்கிறது

    • @Sengutuvan99
      @Sengutuvan99 2 роки тому +1

      கரண்ட் போனாலும் ! தொடர் சேவை அணைத்து இடங்களிலும் சிக்னல் கிடைத்தால் ! தானே மக்கள் தேடி வந்து வாங்குவார்கள்

    • @mranjith6766
      @mranjith6766 2 роки тому

      Bro rate ah vda network nalla iruntha makkal thana varuvaga adha bank compy develop pannama irukanga so epdi vanguvaga 🙄

  • @vijaym24
    @vijaym24 2 роки тому +25

    Bsnl h+ super speed everybuddy come to BSNL, God father BSNL

  • @sivac5255
    @sivac5255 2 роки тому +6

    Santhosh nee vera levelu 🔥🔥🔥👍

  • @hari8489
    @hari8489 2 роки тому +27

    Airtel vi jio nakku sethapayala

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому +4

    தனியார் நிர்வாகத்தில் மதி மயங்கி விழுந்த நாம் அனைவரும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு .பி ஓஸ் எல் என் நிர்வாகத்திர்க்கு மாறுவோம்.இதற்கு அரசாங்க ஒத்துழைப்பு தேவை. வந்தேமாதரம் ஜொய் ஹிந்த்.👏👏😢😢😢

  • @vanakkamdaamapla7146
    @vanakkamdaamapla7146 2 роки тому +24

    Epoo theriyuthu BSNL nilaima epoovume old is gold 😁

    • @MrLogamuthuable
      @MrLogamuthuable 2 роки тому

      Hi bro think about 2000 year no net it'slife very enjoyable now adays that only old is gold

  • @Arunkumar-rd2dd
    @Arunkumar-rd2dd 2 роки тому +11

    BSNL la konjam improve panna usefull aaa erukkum...

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 2 роки тому +5

    மிக விரைவில் நானும்

  • @agilannayagan8227
    @agilannayagan8227 2 роки тому +8

    Naanum BSNL THAN 15 Years Use Pannikittu Irukken..

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +1

    ஒருகாலத்தில் குழிதோண்டி ஒயர் மூலமாக கிராமத்துக்கெல்லம் சேவை பண்ணவங்கப்பா BSNL அவங்களுக்கு தீங்கு பண்ணலாமா

  • @tamilan002
    @tamilan002 2 роки тому +19

    திட்டமிட்டு Bsnl 4g முடக்க பட்டது

    • @saravananpd2003
      @saravananpd2003 2 роки тому +5

      Bro na intha video pakkurathe bsnl 4g sim la than.... better voice call

    • @e.ramkumar3220
      @e.ramkumar3220 2 роки тому +1

      @@saravananpd2003 bro nanum bsnl tha...but 4g sim with 3g service only....anyway .ut is better for watching UA-cam videos

    • @dineshs3575
      @dineshs3575 2 роки тому +1

      @@e.ramkumar3220 suddenly dropping to 2g for long time

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 2 роки тому

      3g eh nalla kidaikum 4g kedacha avlo than 💥

    • @saravananpd2003
      @saravananpd2003 2 роки тому +2

      @@shivakaleeswaran1913 4g already vanthachu net also fast ah iruku bro na daily classes kooda ithulathan atten panren

  • @jeyamkrishnan807
    @jeyamkrishnan807 2 роки тому +9

    I SUPPORT EVER GREEN ...ALL ROUNDER , THE GREAT BSNL... 🔥

  • @lebronk279
    @lebronk279 2 роки тому +5

    நானும் இன்னிக்கு தான் BSNL ku மாறினேன்...!

    • @mranjith6766
      @mranjith6766 2 роки тому

      Net epdi irku bro na maralam iruken

    • @manikandanmanickam8057
      @manikandanmanickam8057 2 роки тому

      1 monthuku 2monthuku 3 monthuku Bsnl recharge evlo bro net speed epdi irukku sollunga

  • @balajivenugopal4647
    @balajivenugopal4647 2 роки тому +7

    BSNL ஒழுங்கான முறையில் செயல்பட்டு இருந்திருந்தால் மக்கள் ஏன் மற்ற Network செல்கிறார்கள். Do you think Govt will immediately improve BSNL. No
    These are only one day news and no one will change their networks. Corporate and Govt knows us very well.

  • @yasminbabl9957
    @yasminbabl9957 2 роки тому +14

    இந்தியர்கள் அனைவரும் Bsnl கு மாறுவார்கள் ஆனால் கேடி மாமா வித்துடுவார்....

  • @manikandans3489
    @manikandans3489 2 роки тому +4

    தக்காளி விலை ஏறினால் ஆளாளுக்கு போராட்டம் பண்றாங்க இதுக்கு யாரும் பண்ண மாட்றீங்க விவசாயம் மட்டும்தான் கேட்கிறார்கள்

    • @gokulvasan6880
      @gokulvasan6880 2 роки тому

      இதெல்லாம் கபேசர்துகு, பாகர்துகு தான் ஆனா சாப்பாடு முக்கியம் இல்ல

  • @vadamalai1375
    @vadamalai1375 2 роки тому +3

    அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில இங்கதான் நிக்கனூம்......

  • @MAviews2
    @MAviews2 2 роки тому +18

    Intha cost ku Bsnl broadband ah vachuralam…

  • @velanmaster6228
    @velanmaster6228 2 роки тому +1

    எல்லோரும் ஏர்டெல் வோடாஃபோன் ஜியோனி போயிட்டாங்க அப்புறம் அவங்க சொல்றது தான் ரேட் so BSNL பாதுகாப்போம்💕💕

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 роки тому +9

    Ithellam ban soft drinks,Ban Zomato grp. 1 week itha pathi pesunale periya vishayam.

  • @titansaravanan7807
    @titansaravanan7807 2 роки тому +13

    I have already bsnl ...gud network 3g best speed for download.......super bsnl

    • @lgbtindia_3245
      @lgbtindia_3245 2 роки тому +1

      Data good aah

    • @titansaravanan7807
      @titansaravanan7807 2 роки тому

      @@lgbtindia_3245 ya bro

    • @BENHARARVIND
      @BENHARARVIND 2 роки тому

      @@lgbtindia_3245 i am getting 6mbps download speed in 3G. There is no BSNL 4g in our location (Tirunelveli)

  • @raga035
    @raga035 2 роки тому +7

    Nanum tha

  • @vasanthapriya8434
    @vasanthapriya8434 2 роки тому +1

    கொள்ள அடிக்குறாங்க ஏர்டெல்,ஜியோ,வோடபோன். Pls change to bsnl.

  • @subbarathinamsubbarathinam3194
    @subbarathinamsubbarathinam3194 2 роки тому +7

    BSNL ஐ நிர்வாக சீர்திருத்தங்கள் செய்தாலே தரமான சேவையை நியாயமான கட்டணத்துடன் வழங்க முடியும்.இதற்கு அரசு முன்வந்தால் பொது மக்கள் ஆதரவு பெருகும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் BSNL ஐ மத்திய அரசு முன்னெடுக்கவேண்டும்
    Subbarathinam Trichy Tamilnadu

    • @BENHARARVIND
      @BENHARARVIND 2 роки тому +1

      Well said, but already BSNL have great and cheaper plans. But few BSNL works are not responsible. Government should keep target and the salary should be based on their performance as in private.
      Even now it’s a great opportunity to improve BSNL now, but I think to help Jio he will increase BSNL tariffs within couple of days 😂 let’s wait and see. (I think he is getting money from private companies)

  • @nganimals333
    @nganimals333 2 роки тому +11

    இதுவும் பெட்ரோல் விலை மாதிரிதான் அவங்க நிர்ணயம் பண்ரதுதான்🔥🔥

  • @veppamkuchifanpageofficial8855
    @veppamkuchifanpageofficial8855 2 роки тому +2

    நான் ஜியோ பயனாலி இப்போ நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பதாறும் ,1k per ,இப்போ பிஸ்னல் கு மாறிட்டோ

  • @ashifaju9873
    @ashifaju9873 2 роки тому

    Nanum bsnlthan but konjam improve pannuga orusila time towar illama erichala eruku

  • @pandiyanrevathi4860
    @pandiyanrevathi4860 2 роки тому +5

    மற்ற அரசாங்க துறைகளை தனியாரிடம் கொடுத்தால் கோவபட்டிங்க . ஆனா அரசாங்கம் நடத்துற தொலைதொடர்புல மட்டும் விதிவிலக்கு காட்டுனீங்க இப்போ ஆப்பு

  • @sethuraman1009
    @sethuraman1009 2 роки тому +4

    BSNL..இந்த வாய்ப்பு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா... இல்லை குழியில் விழுமா?

  • @radha891
    @radha891 2 роки тому +2

    இது மிகவும் அதிர்ச்சியான தகவல் 🔥🔥🔥🔥

  • @sureshkumar9546
    @sureshkumar9546 2 роки тому

    Trichy city kula 4g nalla iruka naan use pana varai.konjam outer pona 3g 2g ku step by step ah koraiyum. But in city 4g nala speed no issue.

  • @dmk4235
    @dmk4235 2 роки тому +8

    எல்லோரும் govt BSNL சப்போர்ட் பண்ணுங்க

  • @jjosephraj1149
    @jjosephraj1149 2 роки тому +4

    I too support BSNL. Let's welcome bsnl as our home network. Request to Govt to improve it's service quality and signals capacity. If these two significant changes happened, then all the Indians will becomes BSNLians.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 роки тому +1

    BSNL இருக்கும் போதே இந்த கதின்னா, BSNL நிறுவனத்தை மூடிட்டாங்கண்ணா நிலைமை என்னவாகும்.

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 2 роки тому +2

    Yes.... Good to jump BSNL

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 роки тому +12

    தனியார் நிறுவனங்கள் எப்போதும் இப்படித்தான் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் நடித்து தன்னுடைய

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 2 роки тому +6

    India vil !
    Anaivarum BSNL ikku Thirumbungal !
    We are going to BSNL !!
    Avoid All of the Pvt Co Recharge !!!

  • @sfarooksfarook4040
    @sfarooksfarook4040 2 роки тому +2

    வருமானம் குரைவாக உள்ள மக்களிடத்தில் இதுப்போன்று நித்தம் நித்தம் விலைகளை ஏற்றினால் பொதுமக்கள் பொது வெலியில் வந்து தீவிரமாக போராடினால் தவிர தீர்வு இல்லை

  • @dineshs3575
    @dineshs3575 2 роки тому +2

    Sudden ah 2g ku maridum online class lam kazhtam. Naanum neraya class miss pannitan. Appuram dhan airtel marnen

  • @umalohidhasan8769
    @umalohidhasan8769 2 роки тому +7

    Wow!! Yesterday only I thought of changing my Airtel Sim to bsnl..and planned for the entire family... today am looking this news... Its giving me a positive sign to do the portability from Airtel , Vodafone to bsnl...

  • @stophatrial
    @stophatrial 2 роки тому +3

    Coimbatore la ,5corner, thudiyalur ,sai baba colony area la irukavangaluku set aakum matha padi tower solikura alavuku ila.also goundapalayam

    • @thalapathisaro7619
      @thalapathisaro7619 2 роки тому +1

      Net speed nalla irukkuma??

    • @stophatrial
      @stophatrial 2 роки тому

      @@thalapathisaro7619nala irukum shutdown anaiku kastam, also neenga iruka area poruthu, maximum cites la nala keadaikum

  • @aaradhanahomeoclinic
    @aaradhanahomeoclinic 2 роки тому +1

    If bsnl developing towers, signal and proper response customer means surely will develop. It's right time.... Otherwise difficult.

  • @gobinathgobinath8549
    @gobinathgobinath8549 2 роки тому

    சூப்பர்

  • @dheenadhayalandhamodaran2739
    @dheenadhayalandhamodaran2739 2 роки тому +5

    170rs
    2gb and 20rs rc
    50rs top up
    1 month ❤️ bsnl 3g

  • @elangovanms3290
    @elangovanms3290 2 роки тому +6

    Always BSNL network 💐🤝

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 2 роки тому +2

    I'm having BSNL sim... But enga area la suthama tower kedaiyathu... Athanala vera network than use panren.. ovvoru time recharge pannum pothum amount raise agitte iruku .. BSNL tower kedaicha rmba nalla irukum...

    • @muthuganesanudayappan4567
      @muthuganesanudayappan4567 2 роки тому

      Compliant pannu thala customer care kitta nanum bsnl tha use pannuren na irukka idathula 1.2 mbps kidaukum

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 2 роки тому

    Nanum bsnl tha use panre 399rs ku 80 days adikadi net work problem varuthu nan udane customer care ku call panniruven appothaiku sari paniduvanga 2 days ku apram thirumpavum net kidaikathu net work problem illamal iruntha nalla irukum

  • @riyaariyaa5928
    @riyaariyaa5928 2 роки тому +11

    நானும் support BSNL....... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 2 роки тому +5

    நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎஸ்என்எல் 4ஜி தான் உபயோகிக்கிறேன்

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому +2

      @FELIZ NAVIDAD yes it's 4g in my hometown, I live in a Villa in kanyakumari. And I'm using bsnl 4g more than 2 years

    • @mranjith6766
      @mranjith6766 2 роки тому

      @@user-nq2js8ng4t
      Net epdi irku bro

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому

      @@mranjith6766 பரவாயில்லை. நல்லாதான் இருக்கு. ரேட் ரொம்ப கம்மி. 187 ரூபா 2ஜிபி/தினம்

    • @mranjith6766
      @mranjith6766 2 роки тому

      @@user-nq2js8ng4t
      Paravala Ilana purila bro enaku evlo neram dwld aga oru movi adha soluga b.coz na maralamnu iruken

    • @mranjith6766
      @mranjith6766 2 роки тому

      Jio ku na net matum pack 600 ilama monthly enaku 500 kali aguthu so enaku net mukiyam adhan kekren

  • @picvidpro3416
    @picvidpro3416 2 роки тому

    Thank god! Atleast this channel posted this as news! Many people are not talking about this in social media.

  • @naveensbro
    @naveensbro 2 роки тому

    Naan 2010 la irundhu bsnl costumer

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 2 роки тому +4

    நல்லதே.
    ஏன் தேவை இல்லாமல் பிரைவேட் செல் கம்பெனிகளுக்கு
    சிவப்பு கம்பளம் விரித்து
    மேலே தூக்கியதற்கு பரிசு
    20% உயர்வு .
    பேசாமல் BSNL அரச சார்ந்த
    செல் மாறி மாத ரீசார்ஜ்
    மிச்சம் செய்வோம்

    • @ramakrishnamv9532
      @ramakrishnamv9532 2 роки тому

      BSNL for pre paid number retaining we have to pay 100 rupees once in 4 months.

  • @sampathkumar239
    @sampathkumar239 2 роки тому +4

    நான் பின்னர் எஸ் என் எல்

  • @Devar-3
    @Devar-3 2 роки тому +1

    நம்ம எப்போதுமே அரசு சார்ந்த துறையை தான் பயன்படுத்துவது.(போக்குவரத்து, மருத்துவமனை, தொலைதொடற்பு, கல்வித்துறை, செய்தி, மற்றும் விளையாட்டு)அப்ப தான் நம் பணம் அரசுக்கு போகும் பிறகு அந்த பணத்தை அரசு மீண்டும் ஏதாவது வழியில் நமக்கே திருப்பிக்கொடுக்கும். வழமான இந்தியாவை உருவாக்கணும் என்றால் எல்லோரும் அரசு சார்ந்த பயன்பாட்டையே பயன்படுத்துங்கள். தனியாரிடம் போனால் அங்கு சேவை இருக்காது அவனுக்கு லாபம் மட்டும் தான் இருக்கும்..

  • @saravanan1x1
    @saravanan1x1 2 роки тому +2

    #suportforBSNL