அடிச்சான்பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்..! ஆண்டு சம்பளம் 2 கோடி.. சாதித்து காட்டிய ஏழை விவசாயி மகன்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2021
  • #Uber #FarmerSon #Work
    அடிச்சான்பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்..! ஆண்டு சம்பளம் 2 கோடி.. சாதித்து காட்டிய ஏழை விவசாயி மகன்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 686

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +778

    விவசாயின் மகனுக்கு வாழ்த்துக்கள் . உங்கள் திறமையின் பரிசு 👏👏

    • @channel-oc6em
      @channel-oc6em 2 роки тому +7

      விவசாயம் தான் உலகையே வாழ செய்யும்.. இருக்கும் பணத்தை கொண்டு அவர் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்..

  • @nishantnixonjr
    @nishantnixonjr 2 роки тому +616

    நம் நாட்டில் தான் திறமையானவர்களுக்கு மதிப்பு வழங்கப்படுவதில்லை அதனால்தான் எல்லோரும் வெளிநாடுகளை தேர்வு செய்கிறார்கள்

    • @exploretheworld2102
      @exploretheworld2102 2 роки тому +10

      100% true

    • @poongodit2001
      @poongodit2001 2 роки тому +4

      They don't want highly talented person s who can pay high amount to get job their list enough

    • @parthibanr9440
      @parthibanr9440 2 роки тому +1

      @@exploretheworld2102 👌

    • @diMO1933
      @diMO1933 2 роки тому +5

      திமுக ஆட்சியில் கார்பரேட் நிறுவனங்களுக்கு இடமில்லை

    • @mandela5886
      @mandela5886 2 роки тому +8

      அரசியல்வாதிகளையும் .அதிகாரிகளையும் தேர்வு செய்யவேண்டியது மக்களுடைய கடமை அப்போ மக்களாகிய உங்கள்மேல்தான் தவறு...

  • @kitcha737
    @kitcha737 2 роки тому +114

    கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு....நம் நாட்டை தவிர...விவசாயி மகனுக்கு வாழ்த்துக்கள்....

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +272

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 சூப்பர் விவசாசி மகன் பெருமை தகப்பனுக்கு மிகவும் சந்தோஷம்

    • @krishnas3675
      @krishnas3675 2 роки тому +5

      இதுபோல் நிறைய பேர் பாடமா இல்லனாலும் பரவாயில்லை பாரமா இருக்க கூடாது பெத்தவங்களுக்கு

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +354

    இதை கேக்கும் போது மிகவும் சந்தோஷம் இது தான் அதிஷ்டம் குடுத்தால் கடவுள் கூறை பிச்சிக்கும் அளவுக்கு கொடுக்கும் அது இது தான் காட் பிளஸ் யூ

    • @naveenkumark4794
      @naveenkumark4794 2 роки тому +5

      Ulaippu 👍

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 роки тому +11

      அதிஷ்டம் இல்ல... திறமை ❤

    • @janajohn2497
      @janajohn2497 2 роки тому +3

      it is not good luck. he did more hardworking than others, so he got a good opportunity

    • @sureshsusu7455
      @sureshsusu7455 2 роки тому

      @@BalaMurugan-bj7gf theramai yanavargal Nerraya parru valila than errukanga

    • @dharma6543
      @dharma6543 2 роки тому +2

      No miracle , skill that given by god

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 роки тому +58

    தன் குடும்பம், அப்பா, அம்மா படும் கஷ்டம் நினைத்து படித்தால் எந்த பிள்ளையும் நல்ல பெயர் வாங்கும் இறைவன் துணையாக எப்போதும் இருப்பார் வாழ்த்துக்கள் டா தம்பி

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 2 роки тому +152

    படிப்பு மீது உள்ள ஆர்வத்திற்கு கிடைத்த பரிசு👏👍🙌

  • @cheranashok9682
    @cheranashok9682 2 роки тому +84

    அவரது தந்தை விவசாயி தான் முதல் சாதனையாளர். அவர் விவசாயம் செய்து அவரது மகனை படிக்க வைத்ததே மிகப் பெறிய சாதனை.

  • @varshameen9400
    @varshameen9400 2 роки тому +18

    வாழ்த்துக்கள் சகோதரரே.... உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு அது... வாழ்க விவசாயமும் தொழில்நுட்பமும்...

  • @arulmurugan1497
    @arulmurugan1497 2 роки тому +106

    Education is the most powerful weapon 🔥🔥🔥

    • @user82641
      @user82641 2 роки тому +3

      Through education, knowledge is Power

    • @ravivarman7913
      @ravivarman7913 2 роки тому +3

      Education is not equal to all students

  • @tamilselvivijayavel1700
    @tamilselvivijayavel1700 2 роки тому +18

    விவசாயி மகன் ம்ம்ம் சூப்பர் விவசாயி க்கு பெருமை சேர்த்த மகன் வாழ்த்துக்கள் 👍👍

  • @karaikudibuss3400
    @karaikudibuss3400 2 роки тому +23

    உண்மையான திறமைக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன்...

  • @apaskartnapaskar7942
    @apaskartnapaskar7942 2 роки тому +120

    திறமையும் கடவுள் பக்தி இரண்டும் இருந்தாள் இந்த உலகே தன் வசம் வரும்

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому +6

      Positive attitude also.

    • @thirumoorthim6904
      @thirumoorthim6904 2 роки тому +4

      It's true

    • @mandela5886
      @mandela5886 2 роки тому +5

      😊😊😊 கடவுளை நம்பாதே உன் அறிவை நம்பு...நீ உழைத்தால்தான் உனக்கு சாப்பாடு...

    • @truindianmother4299
      @truindianmother4299 2 роки тому +3

      @@mandela5886 தம்பி நீ சொல்வது தவறு தம்பி கண்டிப்பாக உழைக்க வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் நீ உழைப்பதற்கு அந்த அறிவை கொடுத்தவன் இறைவன் தம்பி : மறந்து விடாதே ....உன் நரம்பு ஒன்றை அவன் இழுத்து விட்டால் உன் அறிவு குப்பைத்தொட்டிக்குதான் போகும் தம்பி.....எனவே இறைவனை நம்பு ஆனால் உழைத்து வாழு ....புரியுதா டொம்பி😃

    • @pskarthikk
      @pskarthikk 2 роки тому

      தோழர்களே என் காணொளியை பாருங்கள் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்..

  • @boniboni6848
    @boniboni6848 2 роки тому +36

    வாழ்த்துக்கள் தம்பி உன் அப்பா அம்மாவா நல்லா படியா பார்த்து கொல்லு தம்பி முயற்சி ஒன்று தான் நம்ப வெற்றிக்கும் தோல்விக்கும் முதல் படி

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому

      All the best next your gole is Dy president of USA. You will do by God blessing

    • @think6687
      @think6687 2 роки тому

      @@durgaprasadhv4822 😂😂😂

    • @behappy8958
      @behappy8958 2 роки тому +1

      U mean kill😀😀.

  • @parthibanganesan7995
    @parthibanganesan7995 2 роки тому +15

    ஏழை விவசாயி மகன் 2 கோடி சம்பளம் பெறுவது சந்தோசம் தான்.. ஏழை விவசாயி மகன் CBSE படித்தார் என்பது எப்படி???

    • @sundarimariappan3472
      @sundarimariappan3472 2 роки тому +1

      Yes same doubt

    • @MathanKumar-tz5kc
      @MathanKumar-tz5kc 2 роки тому +1

      நவேதயா பள்ளியில் கட்டணம் மிகவும் குறைவு அந்த பள்ளி மத்திய அரசு பாடத்திட்டத்தில் செயல்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் மத்திய அரசு பள்ளிகள் மிக குறைவு அனால் இங்கு உள்ள அரசியல்வாதிகள் தனியார் பள்ளிகள் நடத்துவதால் மத்திய அரசாங்க கல்வி கொள்கைக்கு அனுமதி தர மறுகிறார்கள் அனால் பிற மாநிலங்கள் தமிழகத்தை மாதிரி இல்லை அங்கு மும்மொழி கொள்கை , சி.பி.எஸ்.சி பள்ளியில் மும்மொழி கொள்கையின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.இதை புரிந்துகொள்ளுங்கள்.

  • @globaltrade.online
    @globaltrade.online 2 роки тому +24

    வாழ்த்துக்கள்... அவர்களின் விவசாய பயணமும் அதோடு முடிவடைந்தது. இனி பேருக்கு மட்டுமே நான் விவசாயக் குடும்பம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்...

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 2 роки тому +175

    பகவன் கொடுப்பதை யாரலும் கொடுக்க முடியாது.
    பகவான் எடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.....ஜெய் ஸ்ரீராம்.

    • @srivijay222
      @srivijay222 2 роки тому +8

      Not depends on God .....
      HARD WORK PROVED HERE💯💯

    • @StacyKs2016
      @StacyKs2016 2 роки тому +5

      @@srivijay222 super bro hardwork panna tha namaku soru summa irruntha kadavul la vanthu soru poda poraru

    • @srivijay222
      @srivijay222 2 роки тому

      @@StacyKs2016 Absolutely bro

    • @mandela5886
      @mandela5886 2 роки тому +2

      கடவுளை நம்பாதே...கடவுள் உனக்கு சோறு பொடபோவது இல்லை நீ உழைத்தால்தான் உனக்கு சாப்பாடு உன் அறிவை நம்பு ...

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 роки тому +1

      @@mandela5886 என்ன புரோ காப்பி பேஸ்ட் ஆ 😂 எப்பவுமே கடவுள் காலடியில இருங்க அவர் காப்பாத்துவார்னு ஒன்னும் சொல்லல அவரு

  • @sivasrihema1875
    @sivasrihema1875 2 роки тому +4

    அருமை தோல்வி வெற்றியின் முதல் படி என்பதை நிருபித்துவிட்டார்கள்

  • @ravivarman7913
    @ravivarman7913 2 роки тому +18

    இதுவே ஒரு அரசு பள்ளியில் படிச்சு வேலை வாங்கிருக்காருனு சொல்லிருந்தா இன்னும் பெருமைபட்டுருப்பேன்.சிபிஎஸ்சி ஸ்கூல்னு சொல்லிப்புட்டீங்களே

  • @vasanth9514
    @vasanth9514 2 роки тому +2

    வாழ்த்துக்கள் 🌹💐

  • @priyarasigan..7330
    @priyarasigan..7330 2 роки тому +1

    வாழ்த்துக்கள் விவசாயி... வாழ்க வளமுடன்

  • @laxmidevendran5194
    @laxmidevendran5194 2 роки тому +3

    Congrats 👏👏👌👍

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 роки тому +12

    Congrats.
    வெள்ளத்தனணய மலர்நீட்டம் மாந்தர்தம்..
    உள்ளத் தணையது உயர்வு

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 роки тому +2

    படிப்புக்கு கிடைத்த வெற்றி...... கல்வி அறிவு ஏழு ஜென்மத்துக்கும் சோறு போடும்.... வாழ்த்துக்கள் ரோஹித் .💕🌹🌹💕🌹🌹💕
    🌹💕💕🌹💕💕🌹
    🌹💕💕💕💕💕🌹
    💕🌹💕💕💕🌹💕
    💕💕🌹💕🌹💕💕
    💕💕💕🌹💕💕💕

  • @veera461
    @veera461 2 роки тому +6

    விவசாயி மகனுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @User-sdj5
    @User-sdj5 2 роки тому +21

    முயன்றால் முடியாதது எதுமில்லை .சொற்களை செயல்படுத்தி விட்டாா்.

  • @jaitours8
    @jaitours8 2 роки тому +66

    கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி ..பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் வாழ்த்துக்கள் Bro...

  • @No.Signal_
    @No.Signal_ 2 роки тому +19

    விவசாயம் வாழ்க !! விவசாயிகள் வாழ்க !! 💚💚

  • @shanthi1851
    @shanthi1851 2 роки тому +2

    வாழ்த்துக்கள் 💐💐👏👏

  • @ramarajpandiyarajpandiyara3107
    @ramarajpandiyarajpandiyara3107 2 роки тому +4

    வாழ்த்துகள்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 роки тому +6

    விடாமுயற்சி கடின உழைப்பு வெற்றி தரும் 👏

  • @sekarkarur9438
    @sekarkarur9438 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மிக அருமை 👍

  • @RanjithKumar-cp4rq
    @RanjithKumar-cp4rq 2 роки тому

    Real hero avaroda appa thank you❤️❤️

  • @SINGARAVELANEDITZ
    @SINGARAVELANEDITZ 2 роки тому +4

    இப்ப ஆங்கிலம் சரளமாக எழுதப்படிக்க கணினி தெரிந்தா போதும்
    கோடி என்ன பில்லியன் கணக்குல சம்பாதிக்கலாம்.

  • @anithalashmanan6444
    @anithalashmanan6444 2 роки тому +2

    👏👏👏👍👍👍

  • @maheswarinathan7716
    @maheswarinathan7716 2 роки тому +1

    மனம் நிறைந்த வாழ்த்துகள்...

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 2 роки тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prabuk8247
    @prabuk8247 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் 👍👍

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +6

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.... வாழ்த்துக்கள் நண்பா 💐👍

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +12

    Congratulations Rohit. Take care of your parents n show them quality life n make them happy.

  • @tamizhanisai7827
    @tamizhanisai7827 2 роки тому +1

    முயற்சி செய்தால் அனைத்தும் வெல்லலாம் 👍👍

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 роки тому

    திறமைக்கு பாராட்டுகள்

  • @aK-nx6vv
    @aK-nx6vv 2 роки тому +11

    ஏழை விவசாயி மகன்
    CBSE , IIT ல படிச்சு
    Uber la வேலை🤔

    • @think6687
      @think6687 2 роки тому +2

      😂 அடிச்சு விடு வேல்ராஜ்

    • @arunb8841
      @arunb8841 2 роки тому +1

      @@think6687 😛😃

    • @suriyasekar5251
      @suriyasekar5251 2 роки тому +1

      Same think😂

  • @r.d.sankar2822
    @r.d.sankar2822 2 роки тому +4

    Hard work never fails..❤🔥

  • @gomathi4761
    @gomathi4761 2 роки тому

    வாழ்கவளமுடன்

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 роки тому

    Wonderful to hear. God bless

  • @actorvijay_official_22
    @actorvijay_official_22 2 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @parthibanparthi2215
    @parthibanparthi2215 2 роки тому

    Valzthukal

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 роки тому +1

    வாழ்த்துக்கள். சகோதரா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +2

    Hatsoff 👍

  • @evesamantha6263
    @evesamantha6263 2 роки тому +2

    Wow congrats 🎉🥳👏👏👏👏👏
    Proud to be Indian 🇮🇳

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 2 роки тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @poongodit2001
    @poongodit2001 2 роки тому +3

    படிப்பு தான் தலைமுறையே தலைநிமிர செய்யும் 🔥🔥🔥

  • @ManiMani-tg2cw
    @ManiMani-tg2cw 2 роки тому

    சூப்பர்

  • @tamilselvit444
    @tamilselvit444 2 роки тому +1

    வாழ்த்துக்கள் உன் திறமைக்கு பரிசு

  • @punipuni7586
    @punipuni7586 2 роки тому +2

    👌👌👌💐💐💐

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி 💐🌹👌

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 роки тому +5

    வாழ்த்துகள் தம்பி💐💐உன் திறமைக்கு கிடைத்த பரிசு 💪💪

  • @dhiyanesha4650
    @dhiyanesha4650 2 роки тому +3

    Respect 💥🔥👍🏻

  • @anbuarul7323
    @anbuarul7323 2 роки тому

    வாழ்த்துக்கள் கண்ணா தங்கள் தந்தை கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைத்திருக்கின்றார் நாங்களும் கடின உழைப்பால் படித்து முன்னேறி இருக்கிறீர்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் ஆனால் அண்டை நாட்டிற்கு அடிமை வேலை செய்வதை விட நமது இந்தியாவிற்கு வேலை செய்யலாமே கண்ணா அப்துல்கலாம் அதைத்தான் செய்தார் பன்றி நாட்டிற்கு அவர்களை போகவில்லை தன் தாய் நாட்டிற்கு உழைத்தார் தன் தாய் நாட்டில் நிலைத்து நிற்கிறார் அப்துல் கலாம் போன்று தாய் நாட்டிற்கு பணி செய்யுங்கள் தாய் நாட்டில் படித்து உழைத்து உயர்நிலையை பெற்றதும் இப்படி அண்டை நாட்டிற்கு பறந்து செல்வது சரிதானா கண்ணா சிந்தித்துப் பாருங்கள்

  • @jayavanir616
    @jayavanir616 2 роки тому

    வாழ்த்துகள்...

  • @v.6800
    @v.6800 2 роки тому

    Wow amazing 👍🎉 congrats My dear nationality👍🎉 அவர் தனக்கு வேலை தேடி கொண்டதும் இல்லாமல்!!! நம்ம நாட்டிற்க்கு பெருமை சேர்த்துள்ளார்👍🙏 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @subedhathawfik357
    @subedhathawfik357 2 роки тому

    வாழ்த்துக்கள் 👍👌👏👏

  • @jeyabalaji99
    @jeyabalaji99 2 роки тому

    The world is yours bro keep going unstoppable forever ❤️👍

  • @KeerthiDhandapani
    @KeerthiDhandapani 2 роки тому

    Ellam kadavul asirvadham vazhdhukkal

  • @pavunupavunu894
    @pavunupavunu894 2 роки тому

    Super bro romba santhosham 👌👍😭

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @sak2709
    @sak2709 2 роки тому

    வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு..

  • @rock5685
    @rock5685 2 роки тому +1

    Valthukkal💐💐💐💐💐

  • @janagijanagi3940
    @janagijanagi3940 2 роки тому

    வாழ்த்துகள் சகோதரா

  • @123subashini6
    @123subashini6 2 роки тому

    Vazhthukkal anna

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @viralpic7174
    @viralpic7174 2 роки тому

    Thanks for your motivational victory ✌️ for the efforts make the win 🥇

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 2 роки тому

    Vazhukal nalamudan vazha yen manamarntha vazhukal

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 2 роки тому

    வாழ்க வளமுடன் ♥️♥️💐💐🙏👌👏....

  • @srimani4877
    @srimani4877 2 роки тому

    Vazhthukkal 🎉💥

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 2 роки тому +8

    வாழ்த்துக்கள் . இந்தியனே

    • @user82641
      @user82641 2 роки тому

      காக்கை குருவி எங்கள் ஜாதி

    • @benjaminfelix9244
      @benjaminfelix9244 2 роки тому

      @@user82641 அதுதான் வேண்டும் .சேர்ந்து வாழ வேண்டும் .

    • @user82641
      @user82641 2 роки тому

      சிலர் வடக்கன்ஸ் என்று புலம்புகின்றனர். இந்தக் காணொளியில் அவர்களைக் காணவில்லை

  • @sabikrahman2075
    @sabikrahman2075 2 роки тому

    Fantastic superb and best wishes

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому

    ஏழை விவசாயி... மிக வாழ்த்துக்கள்... ஆனால் விவசாயம் மறைக்க வேண்டாம்... வேலை பலன் விவசாயம் செய்ய பலன் தரட்டும்...

  • @sivaprasanna738
    @sivaprasanna738 2 роки тому +1

    Sema

  • @tamilvoicestudio6745
    @tamilvoicestudio6745 2 роки тому +9

    வருஷம் 2 கோடி சம்பளம் வாங்குற அளவுக்கு திறமை இருக்குற பையனா 20k கு வேலை வாங்குற நாம எங்க

  • @loganpaul6917
    @loganpaul6917 2 роки тому +4

    திறமையான IIT, IIM மாணவர்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேளைக்கு செல்வதை நம் அரசு வேடிக்கை பார்கிறது....

  • @anithashree6666
    @anithashree6666 2 роки тому

    Vazhlthukkal

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 роки тому +1

    👌👌

  • @priyakrishnanpriyakrishnan9187
    @priyakrishnanpriyakrishnan9187 2 роки тому

    Dea thampi nee Vera level da 👌🙏

  • @ulaganathan951
    @ulaganathan951 2 роки тому

    God gave miracle to him..valthukal nalla irukanum

  • @kasthurir7439
    @kasthurir7439 2 роки тому

    மகிழ்ச்சி

  • @karthiks2286
    @karthiks2286 2 роки тому +6

    அறிவு மற்றும் திறமையின்
    பரிசு......💥💥

  • @VigneshReyARTS
    @VigneshReyARTS 2 роки тому

    👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼 Vaalthukal 💐

  • @deepaj8006
    @deepaj8006 2 роки тому +1

    👏👏👏👏👏👏

  • @sabarisabari8926
    @sabarisabari8926 2 роки тому +11

    Big slap to those people who said engineer don't get job 😂😂... Some can earn 10,000 rupees and some can earn 10,000 crores... There are both type of engineers

    • @Prabhakaran-hn4ts
      @Prabhakaran-hn4ts 2 роки тому +2

      thambhi avan engineering mattum padikala higher study mtech panraan .

    • @sabarisabari8926
      @sabarisabari8926 2 роки тому +2

      @@Prabhakaran-hn4ts athuvum engineering than brother... Btech mtech ms elame engineering than

    • @Prabhakaran-hn4ts
      @Prabhakaran-hn4ts 2 роки тому

      @@sabarisabari8926 yow only BE is waste

    • @sathishkarthi7950
      @sathishkarthi7950 2 роки тому

      BE matum paniruntha onum pudunga mudiyathu thambi

    • @sabarisabari8926
      @sabarisabari8926 2 роки тому +1

      @@sathishkarthi7950 BE nala paducha elam pudungalam.... Enga collagela this year placement 63lpa ... So nala paducha mtech padika avasiyam illa

  • @tamildubmovies6715
    @tamildubmovies6715 2 роки тому

    Tholvi adainthalthan vetri kaana mudiyum.vaazhthugal nanba ,ne innum saathikunum,nee ennoda motivation, u r great,maelum valarka

  • @margherita373
    @margherita373 2 роки тому

    வாழ்த்துக்கள் 👑👑👑👑🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 2 роки тому +1

    Congratulations bro. Wish you all the best for your bright future

  • @sadhamhussain4663
    @sadhamhussain4663 2 роки тому

    Great.....👍👍

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 роки тому

    வாழ்த்துகள் தம்பி.

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @jancyyesther6025
    @jancyyesther6025 2 роки тому +4

    This is the most precious thing to his parents

  • @muruganc5370
    @muruganc5370 2 роки тому

    Hatsoff god bless him