BYJU'S: ''அவர் விவசாயியா, ரிக்ஷா ஓட்டுபவரா என்பதெல்லாம் விஷயம் இல்லை, Course-ஐ விற்க வேண்டும்''

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2021
  • BYJU'S: ''அவர் விவசாயியா, ரிக்ஷா ஓட்டுபவரா என்பதெல்லாம் விஷயம் இல்லை, Course-ஐ விற்க வேண்டும்''
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 469

  • @venkatsankar8930
    @venkatsankar8930 2 роки тому +473

    நானும் BYJU'S இல் BDA வாக இருந்தேன். இவர்கள் தங்கள் விற்பனைக்காக என்ன வேணாலும் சொல்லசொல்லுவார்கள். அப்டி நான் ஒரு பெற்றோரிடம் விற்பனைக்காக கூறிய பொய் என் மனதை மிகவும் உருக்கியது 40000 அங்கு என்னுடைய சமபம் அதை தூக்கி எரிந்த பின்னே நான் நிம்மதியாக இருந்தேன். இப்போது 20k சம்பளம் நான் யாரையும் யாமற்றவில்லை என்ற மனநிறைவுடன் வேலை செய்கிறேன். ☹️

    • @anitham9349
      @anitham9349 2 роки тому +7

      Sema bro

    • @mohamedsiddhik6571
      @mohamedsiddhik6571 2 роки тому +6

      Super bro.

    • @sivayanamaha807
      @sivayanamaha807 2 роки тому +10

      Super bro. I am also cheeted by them more than 1lakh

    • @Karthik-oq8rn
      @Karthik-oq8rn 2 роки тому +13

      இந்த உலகத்தில் மனநிறைவு க்கு மேலே என்று எதுவுமே இல்லை

    • @Pragalatha_Narasimman
      @Pragalatha_Narasimman 2 роки тому +3

      How come venkat shankar and Domnic has posted same comment translated in 2 different languages. Whose is original. Or is this a fake campaign by a competitor

  • @sgks18
    @sgks18 2 роки тому +507

    கொடுமை என்னவென்றால்,இந்த வீடியோவை Click செய்தவுடன் byjus ad வந்தபிறகு தான் வீடியோ வருகிறது.

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 роки тому +8

      It's correct

    • @pk653
      @pk653 2 роки тому +5

      You can try turning off personalised Ad for your google account.

    • @jaivenkit
      @jaivenkit 2 роки тому +1

      @@pk653 எப்படி செய்வது?

    • @prabhuantony4747
      @prabhuantony4747 2 роки тому

      😂😂😂😂

    • @pk653
      @pk653 2 роки тому +3

      @@jaivenkit Click the three dot button in any Ad in the home tab of you tube and then select control you google Ads option.

  • @johnj161
    @johnj161 2 роки тому +329

    பைஜூஸின் இந்த செய்தி 100 சதவீதம் உண்மை

    • @rajsfeed
      @rajsfeed 2 роки тому +4

      Aama bro

    • @helenhelen4326
      @helenhelen4326 2 роки тому +2

      Yes bro 💯 percentage truth , athala Naa Patra padu iyo iyo 😭

    • @notonlylearning3289
      @notonlylearning3289 2 роки тому

      @@helenhelen4326 hi bro naanga ellarukum same education kondu poi sekkanum nu solli oru company start pannirkom sir ungalala mudinja support pannunga sir

    • @mdtaufiq9054
      @mdtaufiq9054 2 роки тому

      @@notonlylearning3289 Sir company name

    • @notonlylearning3289
      @notonlylearning3289 2 роки тому

      @@mdtaufiq9054 not only learning

  • @darwin.c154
    @darwin.c154 2 роки тому +54

    Education must be free for everyone and need to ban all private schools

  • @kjnholidays8783
    @kjnholidays8783 2 роки тому +86

    நான் என் மகனுக்கு Byjus தேர்வு செய்து பணம் கட்டினேன். காரணம் அவர்கள் விற்பனை பிரதிநிதி சொல்வதைக் கேட்டு மாணவனுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் உடனடியாக byjus ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆனால் என் மகன் எத்தனை முறை அழைத்தாலும் அவர்கள் தொலைபேசி அழைப்பை ஏற்பதே இல்லை இது 100 சதவீத உண்மை பணம் வாங்கும் வரை தான் அவர்கள் வேலையெல்லாம். தயவு செய்து யாரும் இதில் முதலீடு செய்து உங்கள் பணத்தையும் உங்கள் குழந்தைகளின் கல்வியையும் வீன் செய்ய வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அறிவுரை.

  • @arjunwin3827
    @arjunwin3827 2 роки тому +28

    What this video says is 100% True. I heard one of my friend quit the job because of the sales pressure.

  • @myclassroom7543
    @myclassroom7543 2 роки тому +5

    குழந்தைகளுக்கு பெற்றோரும் ஆசிரியரும் சொல்லி தந்தாலே போதும் இந்த மாதிரி app இல் காசை வேஸ்ட் செய்ய வேண்டாம்
    நல்ல பதிவு விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை

  • @dominickchris933
    @dominickchris933 2 роки тому +101

    As a ex-byjus BDA... I can tell byju's learning is not worth your money as a product. I felt so bad and guilty to stuff this expensive kinda way of learning to even an auto driver or farmer who can't even afford a proper school. Brainwashing technics and every wicked stuff were taught to us in the training to get the money. Even starting up a loan without the knowledge of the parent was also common in my team. Pathetic sales approach.

    • @catworld7576
      @catworld7576 2 роки тому

      You are honest...your character does not suit this job...this is for different type of people

    • @maheshmathi323
      @maheshmathi323 2 роки тому

      Hi bro. How to Cancel the byjus EMI within 15 Days... Pllsss help me bro..

    • @dominickchris933
      @dominickchris933 2 роки тому +1

      @@maheshmathi323 sorry for the late reply, you've to contact the byju's customer care and report you're not satisfied with the product and stay strong on your point why you don't want it...

    • @maheshmathi323
      @maheshmathi323 2 роки тому

      @@dominickchris933 Thank you🙏

    • @dominickchris933
      @dominickchris933 2 роки тому

      @@maheshmathi323 I'm not sure bro... Once you start your EMI you'll be paying to the bank and not to byju's... So the bank people will not allow you to close the account

  • @abdulazees3201
    @abdulazees3201 2 роки тому +32

    As a previous byjus employee I want to tell you not to buy the product that is not a education company that's a sales and marketing company.

  • @erosdos1237
    @erosdos1237 2 роки тому +25

    Work pressure 1000% ..managers treating employees like slaves.. And loss of pay even if we work for 10hours

  • @manamathusemmaiyaanaal9638
    @manamathusemmaiyaanaal9638 2 роки тому +56

    கட்டணமில்லாத கல்வி
    இந்தியாவின் முன்னேற்றம்
    இதை உணர்ந்து
    எந்த பிரதமர் செயல்படுகிறார்களோ அவர்களை இந்தியா நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடுவார்கள்

    • @softgrowl
      @softgrowl 2 роки тому +2

      Vote carefully. Everything else falls in place. We invite problems by irresponsible voting.

    • @Im_Thanos
      @Im_Thanos 2 роки тому +2

      School is now a mafia business.. So nobody will allow someone to be a president who has the willing to do that.. Most MLA, MP's has a school/college which is directly or indirectly operated by them..!

    • @mo2010ses
      @mo2010ses 2 роки тому

      Money ketti than padikanum

    • @ranchitkumar6916
      @ranchitkumar6916 2 роки тому +4

      அரசுக் கல்வி நிறுவனங்கள் இலவசமாதானே சொல்லிக்கொடுக்கறாங்க? அங்க போய் படிச்சா உருப்படாதுன்னு புரிஞ்சிதானே தனியாரை நோக்கிப்போறீங்க?

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 роки тому +1

      @@ranchitkumar6916 government la enga olunga solli tharanga

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 2 роки тому +6

    குழந்தைகளை அறிவுடன் வளரவிடுங்கள்..அறிவுக்காகவே வளரவிடாதீர்கள்…அளவோடு படித்தவர் நாட்டை ஆள்வார், அபரிவகதமாக படித்தவர் ஆளுபவரின் கீழ்தான் வேலை செய்வார்…
    இந்த மேற்கத்திய கல்வி முறைதான் மேன்பட்டது என்ற கண்ணோடத்தை மாற்றிக்கொள்ளவும்..
    Just to put this in perspective, understand your kids passion & skills to allow them follow their dreams. Don’t make apps decide their fate..

  • @SaravanaKumar-ku4kj
    @SaravanaKumar-ku4kj 2 роки тому +15

    Nowadays we are getting everything in you tube for free - only parents need to sit and find that and download it

  • @ganeshiyer8327
    @ganeshiyer8327 2 роки тому +123

    Children's should not be forced to learn there are lot to learn in life . First we should teach them how to be confident and how should we behave in public

  • @prabhuraja384
    @prabhuraja384 2 роки тому +10

    Nan TNPSC exams ku prepare panran. Oru murai oru topic puriyalai yenakku, google la search pannan. Yedhaachu website la thevayaana information kedachidum. But, indha murai byjus website la andha information kedachidhu. Andha information ah padikanum na email I’d phone number potu register panna solluchu. Naanum pannan, aprom content paathutu veliya vandhutan. After 3 days yenakku call vandhuchu byjus la irundhu. Neenga UPSC prepare panringala nu ketanga, aama sonna class join panringala nu kepanga. Avoid panna illa nu sonnan. Yen nu ketanga, financial problem nu sonnan. 3 days munnadi dhan yenga website ah open panni paathinga adhukulla skip pannitingala nu kelvi kekuran avan. Avan website aprom yedhuku use panna nu indirect ah kekuran avan. Ivanungaluku education business aayiduchu. Govt idhai pannnanum.

  • @drvchandramohan
    @drvchandramohan 2 роки тому +43

    Byjus won't follow up after we buy on line tution material. They just promise. But once we pay money they won't bother

  • @sidhearthari3936
    @sidhearthari3936 2 роки тому +19

    This company came to my college when I was studying for campus placement,i luckily not selected ,lads selected later told me there was immense pressure and they have to sell around 2L for a month and their salary would be 50k, 1.5L profit from 1 person likewise others also,they should work for 12 hours .now I am working under good concern...thanks to God for my fate..

  • @ecneics7660
    @ecneics7660 2 роки тому +99

    Nowadays, education is changing into business.

    • @ThePrabutube
      @ThePrabutube 2 роки тому +10

      I think It changed a long time ago. The advent of high cost private international schools and capitaion fee driven engineering colleges set the path

    • @mohanbabu908
      @mohanbabu908 2 роки тому +1

      It has always been business not nowadays.
      Only Government education is not business including Central government schools like KVS and someother.

    • @jagadeesanjack1569
      @jagadeesanjack1569 2 роки тому +2

      It was..... Very long time ago..

    • @vignesh4050
      @vignesh4050 2 роки тому +2

      Enadhu now a days 20 varushama coma la irundhiya paa

    • @ecneics7660
      @ecneics7660 2 роки тому

      @@vignesh4050 yes , I know it is happening long time ago.
      But , you can't find the exact message about( education is a business)20 years before, where I am uploaded the message.
      You don't know who I am . Please, stop the nonsense .

  • @shreegiri3825
    @shreegiri3825 2 роки тому +13

    Yeah its true...To improve our education and society we should follow this modern form of education but in a GENUINE way..

  • @sridharerror
    @sridharerror 2 роки тому +33

    World's biggest online dust is Byju's
    The company targets the parental mindset
    இந்த நிறுவனம் முழுவதும் பெற்றோர்களை குறிவைக்கிறது
    அவர்களிடம் ஏதேனும் வித்தையை காண்பித்து இதில் அவர்கள் பிள்ளைகளை சேர்க்க வைக்கிறது
    அதில் காண்பிக்கப்படும் குழந்தைபோல் நம் குழந்தையும் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி
    ஆனால், அந்த சிறுவன் போல் நம் குழந்தை ஏன் படிக்க வேண்டும்
    நம் குழந்தைக்கென்று
    தனித்துவமான திறமை இருக்கும் என்று பெற்றோர்கள் சிந்திப்பதில்லை
    இதில் ஒரு சில பெற்றோர்கள்
    குழந்தைகளுக்கு புரிகிறதோ இல்லையோ
    அக்கம் பக்கத்தினரிடம்
    பெருமை பீத்தி கொள்வதற்காக
    இதில் சேர்க்கிறார்கள்

    • @kannanlove7270
      @kannanlove7270 2 роки тому +6

      கடைசி பாய்ண்ட்‌‌‌ முற்றிலும்‌‌‌ உண்மை. எங்க வீட்டுல இப்படி தான் என்னை எஞ்சினியரிங் படிக்க வச்சாங்க😂😂😂😂

    • @sridharerror
      @sridharerror 2 роки тому

      @@kannanlove7270 😁

    • @sridharerror
      @sridharerror 2 роки тому +1

      @@suryakumar-cm9sp also white hat junior own by Byju's

  • @shehenaazsheriff3603
    @shehenaazsheriff3603 2 роки тому +13

    True... Firstly we are asked to attend demo class, following with a scholarship test.. Later they say our children scope is very low...I had conversation before and after schloarship test,both the amount is same...when I asked about the rate of success list for neet for the current year, the results is zero... where they stopped their conversation... Before that,many of them trying to convince me .. Let's believe our children rather than others...

  • @MaheMagathi
    @MaheMagathi 2 роки тому +4

    எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டு மேலும் வகுப்பை தொடர விருப்பம் இல்லை என கூறிவிட்டார் மேலும் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருந்தது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என மிரட்டினார்கள். வகுப்பை தொடர்ந்தாலும் சேவையை தொடர விட்டாலும் பணத்தை கட்டி தான் ஆக வேண்டும் என மிரட்டினார்கள்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @FunkyAhamed
    @FunkyAhamed 2 роки тому +52

    Before Payment:
    Byjus have vision and common people have money.
    After Payment:
    Byjus have money and common people have vision.

  • @subbiahsubbiah8821
    @subbiahsubbiah8821 2 роки тому +10

    Tamilan .I am a lorry driver .I can't teach my children vels vidhyalaya IIT syllabus. First the byjus contact person says they had promised me taught the iit syllabus for your children.So i have decided to joined byjus. When After joining the course they have given normal CBSE syllabus.I am disappointed and contact the same person.He tried to compermise. I am disappointed.But at now I am pay the due regular without any use.

    • @jith9918
      @jith9918 2 роки тому +7

      Ivolo english type panna theirnja ungalakku oru congratulations!!!!!

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w 2 роки тому

      That's your money and your rights!!! go and file a complaint in consumer rights without any delay...

    • @ravi7264
      @ravi7264 2 роки тому +1

      When you type this clearly in English, you can help your child find a free online course and guide him/her

  • @srideviveeraiyan804
    @srideviveeraiyan804 2 роки тому +1

    100 per cent true. It happened to me. After a long and sustained struggle, we got the amount.

  • @kingofcbe
    @kingofcbe 2 роки тому +3

    My opinion, @bbc news, please make this issue very big and try to save life of people. Even in this pandemic they are torturing lot. Its marketing and sales company. Not educational company. So please support us bbc news. My humble request

  • @Kumarkumar36944
    @Kumarkumar36944 2 роки тому +5

    Byjus education memory card நாங்கள் பணம் கொடுத்து வாங்குகின்றோம் ஆனால் ஒரு வருடம் கழித்து அவர்கள் கொடுத்த education memory card அனைத்தையும் அவர்கள் அழித்து விடுகின்றார்கள் இது மோசமான செயல்......

  • @sanandn1
    @sanandn1 2 роки тому +13

    By ju's already by these two companies 1. White junior, 2. Great learning. But the company is in financial loss.

  • @Praveen_rpk
    @Praveen_rpk 2 роки тому +14

    Atleast until 12 years or class 8 only direct class shud be allowed. No digital devices. Nothing can replace paper and pen.
    Many made pandemic as opportunity.

  • @priyadharshini4078
    @priyadharshini4078 2 роки тому +24

    It's true... Me too faced the stress to get my money back

    • @newsdove
      @newsdove 2 роки тому

      U got ur money?

    • @priyadharshini4078
      @priyadharshini4078 2 роки тому

      @@newsdove yes...

    • @sivayanamaha807
      @sivayanamaha807 2 роки тому +1

      Can u tell me the way how to stop dedecting money from my account... I struggling more with them.... Please help me.. I moved upto NCH but no response

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w 2 роки тому +1

      Please tell us how you got your money back.. please share with us also. We are struggling much with it

    • @RamR-ul7qo
      @RamR-ul7qo Рік тому

      Create new account

  • @arjunwin3827
    @arjunwin3827 2 роки тому +18

    Don't get caught in Byjus scam.

  • @abdurrahmanabdurrahman5102
    @abdurrahmanabdurrahman5102 2 роки тому +130

    தயவு செய்து யாரும் இதில் சேரவேண்டாம்...... முற்றிலும் வீணானது...
    இப்படிக்கு பாதிக்கப்பட்டவன்...

  • @naren_23
    @naren_23 2 роки тому +6

    Na 8th grade padikarapo oru Byju's rep Yenga veetuku vandhu enkita questions ketanga, sila questions yenala answer panna mudinchithu theriadha questions ku answer Theriyala nu direct ah solliten adhu kaprm Byju's LA I enrolled myself n ippo Yennaku maths LA nalla improvement irruku and other subjects too. Oru student oda point of view LA irunthu paatha Byju's is a good app for learning, but Idhuku pinadi irrukura scam thaan wrong ah irruku!!

  • @vairaperumal1543
    @vairaperumal1543 2 роки тому +9

    Sharukhan need to educate his son first .

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 2 роки тому +3

    இது போன்ற அனைத்து வியாபார நிறுவனங்களையும் தடுக்க வேண்டியது அவசியம்...

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 роки тому +3

    👨‍🏫ஒரு நல்ல நேர்மையான அரசு அமைந்தால் மட்டுமே இந்த கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும்...📚👨‍🏫👩‍🏫👨🏼‍💻👩🏻‍💻

  • @duraijaiker7774
    @duraijaiker7774 2 роки тому +26

    Was intrigued when I saw the business model. The concept of twin teachers was very disturbing. Why so much of pressure on students? And now, Byju's is a scam? Playing with children? God Save India.

  • @vairaperumal1543
    @vairaperumal1543 2 роки тому +24

    BBC need to focus issue like this and maintain the standards .really bijus is an 100% money minded company , criticize the students and parent with their sales people .

  • @rathnasundararajan210
    @rathnasundararajan210 2 роки тому +16

    If the school increases its fees by a few thousands once in an year, the whole parents community will shout but they won't question these

    • @seepranavg
      @seepranavg 2 роки тому +2

      Because school education is crucial for all children, Byju's is optional, you can skip it.

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 роки тому +3

    நான் இதை click செய்த போது, byju's விளம்பரம் தான் வந்தது 🙏😅

  • @samsan_96
    @samsan_96 2 роки тому +1

    நானும் பைஜூஸின் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன். என்னை சேர்க்கும் பொழுது அவர்கள் உறுதியளித்த எந்த சேவைகளையும் உருப்படியாக நிறைவேற்றவில்லை. என் பணம் 60 ஆயிரம் ரூபாயும் வீணானது தான் மிச்சம். பெற்றோருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து உங்களது பிள்ளைகளை அவர்களின் போக்கில் விடுங்கள். அவர்கள் விருப்பப்படி படிக்க வையுங்கள் அவர்களுக்கு என்ன ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் பாதையில் அவர்கள் செல்ல வழிவகுத்திடுங்கள். இதுபோன்ற கல்வியை விற்கும் கொள்ளை முதலைகளிடம் இருந்து விலகி இருங்கள்

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 роки тому +55

    Free education and free employment must be avail All level children's 💐

    • @desiganp3196
      @desiganp3196 2 роки тому +8

      Free education ok. Athu enna free employment appo nee enna than pannuva atha education vachukittu..

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 2 роки тому

      Then every one sd pay income tax.
      Now only 5 percent pay.
      நாடு என்ன செய்தது நமக்கு என கேள்வி கேட்பதற்கு முன்னாள் நாம் நாட்டிற்ற்கு என்ன செய்தோம் என சிந்திக்க வேண்டும்

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 роки тому +5

    Grade up app kita rs250 ku test series vangi irunthen. (For 1yr). Antha grade up app ah byju vaangi test series oda price ah rs 700 ku ethitanga

  • @ravi7264
    @ravi7264 2 роки тому +3

    Apart from huge pricing and bad employee treatment, how is the quality of content? I suppose it is better than class room explanations for Maths and Physics.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 роки тому +2

    நிதர்சனமான உண்மை

  • @shadow_0756
    @shadow_0756 2 роки тому +3

    100% true bro

  • @maha9179
    @maha9179 2 роки тому +47

    Whatever learnt in school is enough if that’s not sufficient parents should spend time with children in teaching and clarifying doubts during that time they should teach inter personal skills . It brings both child and parents together and makes the child emotionally strong .. if parents are not willing to spend time with their children better not to give birth . All these online courses are nothing but running for just profit there are more things to learn in life other than maths , physics , chemistry etc .

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому +1

    Good exposure..

  • @seethapathi6177
    @seethapathi6177 2 роки тому

    News readers voice is nice to hear

  • @Rx_300
    @Rx_300 2 роки тому +2

    I heard many issues like this three years before itself ... Then theb parent thought of lodging a complaint... only Then they stopped calling...

  • @usefulent9257
    @usefulent9257 2 роки тому +12

    GETTING REFUND IS VERY LONG AND VERY DIFFICULT.. GOVT SHOULD BAN BYJUS

    • @vaishuish
      @vaishuish 2 роки тому

      Can you please tell me the process for refund. Pls share u r mail id

  • @rramesh1912
    @rramesh1912 2 роки тому +83

    My nephew also joined in buju's
    They provided one TAB My kid is playing games in that tab 🤣🤣🤣
    70k govinda
    நம்ம பேச்சா yaru ketkura

    • @seshoo76
      @seshoo76 2 роки тому +3

      not their fault.

    • @MindMasteryHubHQ
      @MindMasteryHubHQ 2 роки тому +2

      what happen to the scalefusion security app which were there on to protect students from misusing it ?

    • @rramesh1912
      @rramesh1912 2 роки тому +1

      @@MindMasteryHubHQ what I basically meant is no use of it
      They can atleast play games 😉

    • @softgrowl
      @softgrowl 2 роки тому

      @@seshoo76 to exercise due diligence is buyers responsibility. Then whose fault?

    • @venkatsankar8930
      @venkatsankar8930 2 роки тому

      @@seshoo76 why you anger with that point...many students are only learn by their own language but there in only an english language then how to study the kid from the device

  • @vigneshe7500
    @vigneshe7500 2 роки тому +10

    Byjus Investment = Parents Insecurities .
    End of the story !

  • @harishnishanth9826
    @harishnishanth9826 2 роки тому +4

    Sir make some video like this for the vestige marketing

  • @hari5072
    @hari5072 2 роки тому +8

    Only when gov leaves tasmac from gov sector and takes the education on hand , everything will be good, till that everything including education will be a business in India.

  • @varuthapadathatradersangam5292
    @varuthapadathatradersangam5292 2 роки тому +4

    Byjus madri oru online education govt erunthuchu na super ah erukum

  • @mohamedarsath2794
    @mohamedarsath2794 2 роки тому

    Yes you are right

  • @Pooji376
    @Pooji376 2 роки тому

    My friend told the same

  • @tonyvino9622
    @tonyvino9622 2 роки тому

    It's true.its hpn to me also.

  • @hariprasad3731
    @hariprasad3731 2 роки тому +3

    பெற்றோர்களை யோசிக்கவிடாமல் பணத்தை பிடுங்கி விடும் ஒரு நிறுவனம் BYJUS

  • @archana4864
    @archana4864 2 роки тому +3

    Is that only me who got byjus ad clicking on this video😂😂

  • @SureshKumar-yx7vb
    @SureshKumar-yx7vb 2 роки тому

    100 % correct statement

  • @idleandactive
    @idleandactive 2 роки тому +8

    A educational platform amasing wealth in short span is not good for the society.

  • @jarshva1337
    @jarshva1337 2 роки тому

    Free education should be given...Dont make your children to sit behind closed walls...This will make huge impact on both society and individual mannerism....

  • @chandrasekar8002
    @chandrasekar8002 2 роки тому +2

    எனுக்கும் பணம் திரும்ப கிடைப்பதாக உறுதியளித்தும் இரண்டு மாதமாகியும் திரும்ப கிடைக்கவில்லை.

  • @aswinravichandran3109
    @aswinravichandran3109 2 роки тому +3

    grade up was online platform for gate students with good coaching and fair price, but now byjus bought that company, and price is hiked...?

  • @berjil
    @berjil 2 роки тому

    True 👍👍

  • @manavalanmichael8517
    @manavalanmichael8517 2 роки тому

    This is True.

  • @rainbowsankar4182
    @rainbowsankar4182 2 роки тому +3

    100% truth

  • @madhusudananganesan7971
    @madhusudananganesan7971 2 роки тому +2

    கண்டிப்பாக தடை தேவை.

    • @Sundararaj416
      @Sundararaj416 2 роки тому

      I agree ..they have money and provided poor training with fresh students

  • @manojshivaa2132
    @manojshivaa2132 2 роки тому +5

    நானும் எதில் பதிகபடுளேன்

  • @rajneeshosho2141
    @rajneeshosho2141 2 роки тому +24

    This video is very true. The most needed one. The organization counts and objects the employees go to urinate. They think, it's wasting their working hours. Is this what Naspers expect from the organization they have invested?

    • @wlvl8136
      @wlvl8136 2 роки тому

      Almost all the organisations running in india are worst like this

  • @ivk1490
    @ivk1490 2 роки тому

    💯💯💯💯Truth

  • @rockstarstatus1830
    @rockstarstatus1830 2 роки тому +2

    Oreh oru time antha app ah dnld pani .....nan pata avasthai irukeh🤦‍♂️

  • @rapunzel786
    @rapunzel786 2 роки тому +2

    They were calling calling till yesterday I told this reason that if they ask tough questions to kid they would feel inferior so we don't want home class or zoom class.

  • @kartikeya.kahvya
    @kartikeya.kahvya 2 роки тому +1

    Please upload about MEESHO

  • @santhapushpam996
    @santhapushpam996 2 роки тому +1

    Yes 💯 persent unmai

  • @sivakumark5183
    @sivakumark5183 2 роки тому

    Sure

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 Рік тому

    That is 100% true**

  • @francisantony3093
    @francisantony3093 2 роки тому

    This is 100 percent true

  • @allinfosharing208
    @allinfosharing208 2 роки тому +3

    அரசாங்கம் எவ்வாறு தலையிடும் NIIT jee. Cat போன்ற தகுதித்தேர்வுக்கு தனியார் நிறுவனங்களே வினாத்தாள்களை தயார் செய்கின்றனர் அரசிடம் இதற்கான பயிற்சி அளித்தும் எந்தவித கட்டமைப்பும் இல்லை ஏனென்றால் இதில் அரசு அரசும் அரசு சார்ந்த அதிகாரிகளும் நேரடியாக லாபம் அடைகின்றனர் என்பதே ஒரு கேவலமான வருத்தத்துக்குரிய உண்மை.

  • @user-tq9tu3bk6m
    @user-tq9tu3bk6m 9 місяців тому

    இந்த நிருவனம் பெய் இதனால் நிறைய எழைகள் இறைப்பை சந்திக்க நேரிடும் என்னை போன்ற உழைபாள காப்பற்றவும் பணம் கட்ட முடியவில்லை என்றாலும் தெந்த ரவு செய்து எனக்கு கவலையடை செய்கிறார்கள் ஐயா காப்பாற்றவும்

  • @mmuthuvel6829
    @mmuthuvel6829 2 роки тому +4

    I asked them "Can we search any key word and find the topic?". They avoided the question and tried to sell it. Contacted again and again. At last one of the officer blamed me that I wasted their time and tortured them by not buying their product. I can not understand them. I asked him not to call again.

    • @Bala-zw1lk
      @Bala-zw1lk 2 роки тому

      I got a same experience, until the time the teacher was explaining the process her way of interaction is good, when we asked for two days to confirm our decision her way of speaking changed and she told that we as parents wasted her time. Not sure which product can be bought by consumers at the same time. Immature behaviour by that team.

  • @swetabalasundaram3909
    @swetabalasundaram3909 2 роки тому +3

    Eventhough we are not intrested in byju's they are calling many times and compelling to join.
    They are calling from different phone number and irritating. So how to remove the number as unknowingly registered in byju's.

  • @Raf_anokhi
    @Raf_anokhi 2 роки тому +10

    They keep calling me. When I said I am not interested. That lady asked y I downloaded the app. Then I realised n deleted but they continue to call me. This is called pain in the neck

  • @stsaravanan1551
    @stsaravanan1551 Рік тому

    Sir enakum same problem. Byjus nalla yemathuranga Bajaj la emi potrukanga ore tarcher 15 days return pannalamnu sonnanalathan vangunom but 2 days la cancel pannitom but innum cancel pannala ketta return pannunga initial payment 5000 pannirkom Bajaj la 2 emi less pannitu balance varum nu solranga credit score total pochu byjus nala

  • @gksanth9090
    @gksanth9090 2 роки тому

    Fact 👍

  • @arunvignesh25
    @arunvignesh25 2 роки тому

    True

  • @yuvarajmp3971
    @yuvarajmp3971 2 роки тому

    True 100%

  • @soonapaana3986
    @soonapaana3986 2 роки тому +11

    If you want your kids to be knowledgeable. Teach them how to use UA-cam and google in a productive way.

  • @monikarunanithi6143
    @monikarunanithi6143 2 роки тому

    Yes once i searched a question in byjus and then they called me they were like can i come to ur house i was like no need

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 2 роки тому +4

    யாரும் இதில் சேர வேண்டாம் எனக்கு இரண்டுதடைவே மிக மிக மேசமான அனுபவம் no no no don’t put your children simply waste

  • @raajikannan8436
    @raajikannan8436 Рік тому

    சார் இதெல்லாம் உண்மை. நாங்களும் சைபர் கிரைம் சென்று புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் போன்கால் பன்னி டார்ச்சர செய்கிறார்கள்

  • @harsansangu7616
    @harsansangu7616 2 роки тому +24

    Not only byjus all other companies like extramarks, vedantu, etc all cheating their customers

    • @arundeo9574
      @arundeo9574 2 роки тому +2

      And whitehat junior also

    • @basketbal1433
      @basketbal1433 2 роки тому +1

      @@arundeo9574 it comes under byju

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w 2 роки тому

      Harsan, My friend is using vedantu subscription and i am using byjus, In vedantu We can be able to understand easily the concepts but in byjus we are really confused

    • @harsansangu7616
      @harsansangu7616 2 роки тому

      As a ex assosciate of extramarks I know, how do these edtech companies cheaply fooling all their customers using their marketing techniques

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w 2 роки тому

      @@harsansangu7616 mmm

  • @fsaletsoniya3117
    @fsaletsoniya3117 2 роки тому +4

    They call three r four times even in one day...its so irritating...

  • @andrewsbooksbookreviewchan9454
    @andrewsbooksbookreviewchan9454 2 роки тому

    Correct.

  • @anushakumar6077
    @anushakumar6077 2 роки тому

    True fact.

  • @RayChristo
    @RayChristo Рік тому +1

    100% உண்மை. இவர்களை நம்பி நானும் ஏமாந்து போனேன்

  • @vaithyanathans7921
    @vaithyanathans7921 Рік тому

    Please speak about nxtwave.... they're also like this only