Listen to this song on spotify using the link below Arul Vadivaagiya - open.spotify.com/track/0cbOrdV0jgCEucG2wpKqbg?si=0cb8e3b42141411d To get more updates Follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
அப்பனே ஈஸ்வரனே என் பில்லைகளுக்கு நல்ல நோய் நொடி இல்லாமல் நல்ல கல்வியைனயும் சகல செல்வங்களையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் என்னத்தையும் மற்றவர்களை மதிக்கும் பண்பு குணங்களையு அருள் புரியவேண்டும் ஈஸ்வரனே உன்னுடைய ஆசி கிடைக்க அருள்புரிவாய் அப்பனே ஃ👏👏👏👪🛕ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🇮🇳
சிவன் அடியார்களுக்கு சிவன் செய்யக்கூடிய அனைத்து சொற்களும் அடங்கிய அற்புதமான அழகிய சொற்களைக் கொண்டால் அற்புதமான எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் இது உன்னிகிருஷ்ணன் பாடிய உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே எனக்கு பிடித்த முதல் பாடல் இது இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல் இது அனைத்து சிவனடியார்களும் மிகவும் மயங்கக்கூடிய அற்புதமான சொற்களில் கொண்ட அற்புதமான பாடல் இந்தப் பாடலை மொழிபெயர்த்த அடியாருக்கும் பாடிய இசை அமைத்த அடியாருக்கும் பாடலை பாடிய அடியாருக்கும் இந்த அடியனின் வணக்கங்கள்
கங்கைக்கு தலையில் இடம் கொடுத்து என் அன்னைக்கு உடலில் இடம் கொடுத்து நந்திக்கு உன் முன் இடம் கொடுத்து நாகத்திற்க்கு கழுத்தில் இடம் கொடுத்து உலகிற்கு ஒளி தரும் நிலவிற்கு தன் முடியில் இடம் கொடுத்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உன் இதயத்தில் இடம் கொடுத்த ஈசா உன் பாதத்தில் என் ஆன்மா சரணடைந்து முக்தி பெற அருள் தர வேண்டும் என் தலைவா ஈசா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா பரம்பொருளே சீக்கிரமா எங்களுக்கு நிரந்தரமான தொழிலை அமைத்து தாருங்கள் அண்ணாமலையாரே நந்தீஸ்வரரே போற்றி🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு துணையாக எப்போதும் இருங்கள் பரம்பொருளே
இன்று நான் கார் ஓட்டும்போது சிவன் பாடலைக் கேட்க வேண்டும் என்று நினைத்து யூ டியூப் ஐ திறந்த போது இப் பாடல் வந்தது. அருமை. பாட்டு முடியும் போது வீடு வந்து சேர்ந்து விட்டேன்.
தந்தையே ஒவ்வொரு தடவையும் மறக்க நினைத்தாலும் இன்னும் என்னுள்ளே உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கீறீர்கள். தந்தையின் அன்பு மிகவும் பரிசுத்தமானதுஎன்பதை ஆழமாக உணரவைக்கின்றீர்கள்😢😢😢
ஐயா என்னவென்று சொல்வது மிகவும் அருமையான ஒரு பாடல்,,,உங்களது குரல் வளம் கேட்கும் பொழுது அந்த ஈசனை நேரில் வழிபட்ட ஒரு இன்பம்,,,,, ~ சர்வம் சிவ மயம்~ மிக்க நன்றி...
பார்த்து விட கூடிய அளவுக்கு பாவம் செய்யாமல் எவரும் இல்லை.... ஆனால் உணர்ந்தால் பாவம் கழியும்... உணர்ந்தேன் கழிந்தது பாவம்... முகம் கானதான் ஆவல்... நமசிவாய ஓம்
நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான் கண் விளிப்பேன் எத்தனை முறையும் கேட்டுக்கெண்டேயிருக்கலாம் இந்த பாடலை இயற்றியவர் இசையமத்தவர் பாடியவர் கோடி வணக்கங்கள் நன்றி
அற்புதமான பாடல் சொற்பதமான பாடல் இத்தரணியெங்கும் ஆளும் ஆதிசிவனின் பொற்பதமான பாடல் குரல் பிரபாகர் அவர்களின் மயக்கும் குரலில் கவிச்சுடர் செங்கதிர் வாணன் அவர்களின் தெளிந்த கற்பனையில் அன்புராஜ் அவர்களின் இனிய இசையில் பாடல் மிகவும் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
இந்த பாடலை கேட்கும் போதும் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது. என் அப்பன் சிவனின் திருவடிகளை சென்று அடைய வேண்டும்.பிரபாகரன் அண்ணன் குரலுக்கு என்றும் அடிமை.அன்பே சிவம்.🙏🙏
ஓம் நமசிவாய சிவனே உன்பாதம் போற்றி புகழ்ந்து வணங்கி வழிபட்டு வருகின்றோம் என் வாழ்வில் வெற்றி பெற செய்வாய் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய மிக அற்புதமான பாடல்.தினம் ஒரு முறை கேட்டாலும் போதும் ,ஒருநாள் முழுமைக்கும் உள்ள சக்தி கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றாது.மிக்க நன்றி.
எம் அப்பனே! இது ஆபத்துகாலமாய் தெரிகின்றது. தொடர்ந்து எனக்கு மன உலைச்சல் ஏற்ப்படுகின்றது. எமை ஆபத்துகள் சூழ்வதைப் பார்த்தால் அச்சமாக இருக்கின்றது. என் அச்சத்தை,பயத்தை போக்கி எமை காத்தருள வேண்டும் அப்பா.....
பாடல் வரிகள் 👌. இந்த பாடல் கேட்கும் போது மனம் மிகவும் அமைதியாக உள்ளது. மனம் அமைதி வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் கேட்கலாம். குரல் நன்றாக உள்ளது.மனதை கவரும் பாடல். நன்றி. 👌👌🙌🙏.
Enna oru song......Enna ma meaning full song....,,😘😘😘😘😘🥰🥰😘😍😍😍😘😘ellam sivaneeeee....anbeee sivaneeeee..... love you sivaneeeee......😗😗🥰🥰🥰🥰😍😍😍😘😘😘😘😘🥰🥰 thanks for tha upload this video...and singer voice semma...song eppa Enna meaning ful ஓம் நமசிவாய 🤗🤗😍 ஓம் நமசிவாய வாழ்க
Listen to this song on spotify using the link below
Arul Vadivaagiya - open.spotify.com/track/0cbOrdV0jgCEucG2wpKqbg?si=0cb8e3b42141411d
To get more updates Follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
--
--
@Anand Krishnan l0
PL
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌼🌼🌼🌺🌺🌺
அப்பனே ஈஸ்வரனே என் பில்லைகளுக்கு நல்ல நோய் நொடி இல்லாமல் நல்ல கல்வியைனயும் சகல செல்வங்களையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் என்னத்தையும் மற்றவர்களை மதிக்கும் பண்பு குணங்களையு அருள் புரியவேண்டும் ஈஸ்வரனே உன்னுடைய ஆசி கிடைக்க அருள்புரிவாய் அப்பனே ஃ👏👏👏👪🛕ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🇮🇳
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
பிரபாகர் ... பக்தியுடன் மனம் ஒன்றி பாடியுள்ளார் நல்ல குரல் வளம் சிவன் ஆசி அவருக்கு என்றுமே உண்டு
N
.mmm.mm......
.ll
. naa bl
bl
Mom cl
❤❤❤❤தன்னை அறிவே இதை கேட்கும் போது உணர முடிகிறது
வரங்களை தருவதில் வள்ளல் அந்த சிவபெருமான் ஒருவரே. வேறு எவரும் இல்லை.
9:10
யாதும்சிவனே
யாவும்சிவனே
வேதம் சிவனே
கீதம் சிவனே
நீரும் சிவனே
நெருப்பும் சிவனே
விண்ணும் சிவனே
மண்ணும்சிவனே
ஒலியும் சிவனே
ஒளியும் சிவனே
சத்தியமும் சிவனே
சர்வமும் சிவன
ஹரஹரமகாதேவனே
நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான்
arumaiyana paadal. mesmerizing to the soul'🙏🙏🙏🙏
சிவன் அடியார்களுக்கு சிவன் செய்யக்கூடிய அனைத்து சொற்களும் அடங்கிய அற்புதமான அழகிய சொற்களைக் கொண்டால் அற்புதமான எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் இது உன்னிகிருஷ்ணன் பாடிய உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே எனக்கு பிடித்த முதல் பாடல் இது இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல் இது அனைத்து சிவனடியார்களும் மிகவும் மயங்கக்கூடிய அற்புதமான சொற்களில் கொண்ட அற்புதமான பாடல் இந்தப் பாடலை மொழிபெயர்த்த அடியாருக்கும் பாடிய இசை அமைத்த அடியாருக்கும் பாடலை பாடிய அடியாருக்கும் இந்த அடியனின் வணக்கங்கள்
அமைதியாண அற்புதமான பாடல்கள் ஓம் நமசிவாய போற்றி
கங்கைக்கு தலையில் இடம் கொடுத்து என் அன்னைக்கு உடலில் இடம் கொடுத்து நந்திக்கு உன் முன் இடம் கொடுத்து நாகத்திற்க்கு கழுத்தில் இடம் கொடுத்து உலகிற்கு ஒளி தரும் நிலவிற்கு தன் முடியில் இடம் கொடுத்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உன் இதயத்தில் இடம் கொடுத்த ஈசா உன் பாதத்தில் என் ஆன்மா சரணடைந்து முக்தி பெற அருள் தர வேண்டும் என் தலைவா ஈசா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.
my appa sivane ellam sivame
@@nagaprakash6706aq0amhrr e
We
N2mr
R
22m2mr
2
Rr
Rfe2
Gfhgr.ee.rf
Rg2a2ae❤❤00]]
தெய்வீகமாக உள்ளது சாமி மிகவும் அற்புதம் ஈசனே எங்களின் குடும்ப பிரச்சனை தீர வேண்டும் ஒற்றுமை வேண்டும் ஈசனே போற்றி போற்றி ஓம்
கோடி முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக உள்ளது இந்த அண்ணாமலை சிவன் பாடல்...
சிவ சிவ ஓம் சிவ அப்பா என்ஆசை குழந்தைகள் நல்ல இருக்கவேன்டும் அதுதான் என்ன ஆசை நல்லரும் நல்ல இருக்க வேண்டும் ஓம் நமசிவாய.....
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் னையே மறந்து விடுவேன் ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
நோய் நொடி இல்லாமல் நீதான் அருள் செய்யனும் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க என் மகன் நல்லா இருக்கனும்
அப்பனே சிவபெருமானே நான் சாலை ஆய்வாளர் வேளைக்கு போகனும் சிவனின்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலைகள் இருக்கும் போது, இப்பாடலை கேட்கும் போது என்னுள் ஏதோ அமைதி காக்கும்....
மனதிற்கு அமைதி தரும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வீக பாடல் சிவ சிவ சிவ சிவ 🙏 ஓம் நமச்சிவாய 🙏
🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏 ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம்🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏 🙏 ஓம் வாராகியம்மான் தாய்யே ஓம் 🙏
என்றும் கேட்டிராத அறுமையான பாடல்..என் இறைவனை நேரில் கண்ட திருப்தி. நன்றி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அப்பா பரம்பொருளே
சீக்கிரமா எங்களுக்கு நிரந்தரமான தொழிலை அமைத்து தாருங்கள் அண்ணாமலையாரே
நந்தீஸ்வரரே போற்றி🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு துணையாக எப்போதும் இருங்கள் பரம்பொருளே
சக்தி வாய்ந்த எம் பெருமானுடைய அட்புதமான பாடல். பாடியவர்க்கு கோடி நன்றிகள்.
Rpaskar
Entha patalai ketkum pothu en manathil ulla kastam yaavum maranthu oru vakaiyana nimmathi kidaikkum ellam sivamayam om namashivaya
நான் காரில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே டிரேவ் பண்ணுவேன் அவ்வளவு இனிமையான சிவன் பாடல்
ஓம் நமசிவாய நமோ நமக
இன்று நான் கார் ஓட்டும்போது சிவன் பாடலைக் கேட்க வேண்டும் என்று நினைத்து யூ டியூப் ஐ திறந்த போது இப் பாடல் வந்தது. அருமை. பாட்டு முடியும் போது வீடு வந்து சேர்ந்து விட்டேன்.
அப்பாவை நினைத்தாலே போதும் அவர் நம்மை வழி நடத்துவார் அந்த நம்பிக்கை ஒன்றே உம்மை நடக்க வைத்திடும் மகனே நம்புப்பா
தந்தையே ஒவ்வொரு தடவையும் மறக்க நினைத்தாலும் இன்னும் என்னுள்ளே உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கீறீர்கள். தந்தையின் அன்பு மிகவும் பரிசுத்தமானதுஎன்பதை ஆழமாக உணரவைக்கின்றீர்கள்😢😢😢
அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏
ந ம சி வா ய வாழ்க 🙏
நாதன் தாள் வாழ்க 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஐயா என்னவென்று சொல்வது மிகவும் அருமையான ஒரு பாடல்,,,உங்களது குரல் வளம் கேட்கும் பொழுது அந்த ஈசனை நேரில் வழிபட்ட ஒரு இன்பம்,,,,,
~ சர்வம் சிவ மயம்~
மிக்க நன்றி...
எங்கள்குடும்பணம் இல்லை என்று எதற்கு எடுத்தாலும்குரைசொல்வார்கல்இந்தபாட்டைகேட்டபிறகு எனக்குல் ஒருமாற்றம்வந்தது ஓம் சிவாயநம
இறைவா எனக்கு இந்த பாடலை கேட்க நீ ங்க கொடுத்த பாக்கியம் ஓம் நமசிவாய சிவாய நம இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி
ஓம்🙏💕 நமசிவாய போற்றி போற்றி போற்றி தென்னாட்டுவாசினேபோற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Nanmaiye nadakkum
அருமையான
. பாடல்என்உள்ளம்கவர்தபாடல். நன்ரிஅய்யா
பார்த்து விட கூடிய அளவுக்கு பாவம் செய்யாமல் எவரும் இல்லை.... ஆனால் உணர்ந்தால் பாவம் கழியும்... உணர்ந்தேன் கழிந்தது பாவம்... முகம் கானதான் ஆவல்... நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த சிவன் பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்றுமனதில் தோன்றும் போது எல்லாம் கேட்பேன் ஓம் நமச்சிவாய
இறைவா! 🙏🙏🙏இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் காத்தருள வேண்டும் இறைவா!🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏
சிவனே இன்றி எவரூம் இல்லை ஓம் நமசிவாய சிவாய நம
ஓம் நம சிவாய❤❤போற்றி ஓம்நம சிவாய❤❤போற்றி ஓம் நம சிவாய❤❤போற்றி
எவ்வளவு தடவைகள் கேட்டாலும் கேட்டு க் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது. 👌👌👌🙌
LORD.SIVA.NEVER.FAIL.❤❤❤❤❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@dhanasekar7294,
நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான் கண் விளிப்பேன் எத்தனை முறையும் கேட்டுக்கெண்டேயிருக்கலாம்
இந்த பாடலை இயற்றியவர் இசையமத்தவர் பாடியவர் கோடி வணக்கங்கள்
நன்றி
OM NAMACHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mega padalgal arumai arumai Om namah shivaya Nandini
மிகவும் அருமையான தெய்வீக பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏 அருணாசலசிவ ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
Super
@@sivamani-ht4ks oom namashivayam
அற்புதமான பாடல்.நாள் முழுவதும் கேட்கலாம்.. எம்.பெருமான்பாடலை.இனிமையான குரலில் பாடியவருக்கு நன்றி
வார்த்தைகளின் அழகு. குரல் இனிமை. இரண்டும் நெஞ்சில் நிறைவைத் தருகிறது.
ஓம் நமசிவாயா நான் இன்று போகிற காரியம் வெற்றி யாக அமைய அருள் புரியும் அய்யா
என் உயிரின் உயிரான பாடல்💕💕💕💕💕
🙏ஓம் நமசிவாய🙏
என் அப்பன் ஈசன் அடிபோற்றி 🔱🙏🔱
சிவபெருமானே எங்கள் இறைவனே இந்த உலக மக்களுக்கு நல்லதை காட்டு 🙏🙏
M
திருமலை,திக்குறிச்சி, திற்பரப்பு,திருநந்திக்கரை,திருப்பொன்மனை,திருபந்நிபாகம்,திருகல்குளம்,திருமேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருபன்றிகோடு,திருநட்டலம் ஆலயங்களில் அருள்பாலிக்கும் சுயம்புலிங்க மஹாதேவா காத்தருள்வாயே 🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடல் எனக்கு மிகவும் இதை கேட்ட பிறகு என் மனம் நிறைந்த இனிக்கிறது
அற்புதமான பாடல்
சொற்பதமான பாடல்
இத்தரணியெங்கும் ஆளும் ஆதிசிவனின் பொற்பதமான பாடல்
குரல் பிரபாகர் அவர்களின் மயக்கும் குரலில் கவிச்சுடர் செங்கதிர் வாணன் அவர்களின் தெளிந்த கற்பனையில் அன்புராஜ் அவர்களின் இனிய இசையில் பாடல் மிகவும் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
NICE LINE ALL-TIMES
ALL PEOPLES Good ❤
சிவன் ஒருவனே எங்கும் எதிலும் இருப்பவன் உலகமே சிவன் சொத்து. 🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏
ஓம் நமசிவயா சிவ யா நம திருச்சிற்றம்பலம்
இந்த பாடலை கேட்கும் போதும் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது. என் அப்பன் சிவனின் திருவடிகளை சென்று அடைய வேண்டும்.பிரபாகரன் அண்ணன் குரலுக்கு என்றும் அடிமை.அன்பே சிவம்.🙏🙏
ஓம் நமசிவாய
அ+அன்பு ஆ+ஆதான் திரு அ+அண்ணாமலைக் கார்த்திகைத்தீபம் மிகவும் அற்ப்புதம் பிரபஞ்சம் அவரே நாமும் அவரே எல்லா இந்துக்களும் அவரே
எல்லாம் உயிர்களையும் காத்தருள வேண்டும் சிவனே 🙏🏼சிவனே போற்றி 🙏🏼போற்றி 🙏🏼குரு பகவானே போற்றி 🙏🏼போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Siva.c
🙏❤
Om Namashivaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 I Love Shiva Peruman 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை நிறைந்த ஆண்டவன் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அண்ணாமலையில் அருளும் சிவனே
அருணாசலனே போற்றி
ஓம்நமசிவாய சிவனே 🙏🏾போற்றி 🙏🏾போற்றி 🙏🏾
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஓம் நமசிவாய
😂q😂q😂qq😂😂q😂😂😂q😂q😂😂😂😂😂qq😂😂q😂😂😂
💓🌹🐦🙏🌎🔱👲raju🌎🔱🙏💚🌹🐦🙏🌎🇮🇳🔱👰🐍👰💃🏼👨👩👦👦👰🐍🐍👰ramps👰💃🏼🐦📿🌨🌫☑️✔️🍬🔱🌎🙏
Raju🌎🙏👲🔱🐦🐍👰💃🏼📿🇮🇳👰🐍ramps🐍👰💃🏼🐦🌎🇮🇳👨👩👦👦🌹🌨🌫🌍🔔👨👩👦👦☑️✔️🙏
ஓம்🙏💕 நமசிவாய🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕 எந்நாட்டோடுழவொற்க்குஇரவாபோற்றி தெண்நாட்டுஉடைவாசிவனே. போற்றி அப்பால். னை போற்றி
அருமை மனதை உருக வைக்கும் பாடல் 🔥🔥🔥🔥 ஓம் நமசிவாய 🔱🙏
Omnamasivaya
@@a.s.h.w.i.n9627 . .
Xxwwxwddxxwx
Xxxl
xx Xx wxzxżW w@@a.s.h.w.i.n9627 xwd x wxzxż
மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நம சிவாய ........
பாடல் அருமை மனதை உருக வைக்கிறது. ஓம் நமச்சிவாய
பாடலைப் பாடியவர் கண்முன்னே சிவன் கொண்டு வந்தது போல இருக்கு சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐👍👍👍
மிக இனிமையான குரல் வலமுடன் பாடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி
@@vijaymusicalsdevotionalsongs ok I'll llp work o
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் 🙏🙏🙏
அருமையான பாடல் இந்த பாடலைக் கேட்டதும் அனைத்தும் மறந்துவிடுகிறேன் எங்கள் ஈசனே பேற்றி பேற்றி
நன்றி
Ahh OK bro
இந்த பாடல் என் நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது சிவாய நம
இந்த பாடலை பாடிவரின் குரல்...மிகவும் அருமை...சிவாய நமஹ🙏
Om nama sivaya
Om nama sivaya
@@SasiKala-sy4kn koon
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இரவில் இந்தப் பாடல் கேட்ட பிறகுதான் என் மனம் அமைதி பெற்று தூக்கம் வரும் ஓம் நமசிவாய 🌿🌺🙏🌿🌺🙏🌿🌺🙏
om.namasivaya 🙏🙏🙏🌹🌹🌹🌹
@@murugesan9774😊gx8⁸9yzztzth,,io99h97tv jkx98,,gg,😢
😅😅
Yes,it's truth
அப்பா ஐயனே இன்னும் ஏன் சோதனை எப்போதே தீரும் ஐயனே பணிகின்றேன் உன் திருவடி கள் ஓம் நமசிவாய
மன அமைதி இனிமையான குரல் அழகான இசையுடன் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவ சிவ
ஓம்நமசிவாய போற்றி 🙏🏼சிவனே 🙏🏼🙏🏼🙏🏼
தென்னாடுடைய சிவனே போற்றி...! 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...! 🙏
என்னுயிரான எம்பெருமானே... ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
சித்மெல்லாம் எனக்கு சிவ மயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
ஓம் முனீஸ்வராய நமக
மனதை பக்குவப்படுத்தும் பாடல் 🙏
கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏
சர்வமும் சிவார்ப்பணம் 🙏🕉️🌿
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி 🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. தூய மனமுடைய எல்லோரையும் காத்தருள்வாய் . இறைவா ஈசனே ஐயனே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏
அருமையான மற்றும் அழகான பாடல் கேட்க கேட்க மெய் மறக்க வைக்கிறது.
இந்த பாடலை பாடியவர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.
LmI lm
M
You
எழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ( ஓம் நமசிவாய)......
ஓம் நமசிவாய சிவனே உன்பாதம் போற்றி புகழ்ந்து வணங்கி வழிபட்டு வருகின்றோம் என் வாழ்வில் வெற்றி பெற செய்வாய் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம்நமசிவாயசிவனே
@@SanJaya-dx8jw 𝕖̄𝕖̄
Lord Sivan devotional song daily heared I Like very much
மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்கலாம்
ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய மிக அற்புதமான பாடல்.தினம் ஒரு முறை கேட்டாலும் போதும் ,ஒருநாள் முழுமைக்கும் உள்ள சக்தி கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றாது.மிக்க நன்றி.
இதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
@@vijaymusicalsdevotionalsongs 09kkk
In by
உண்மையில்
Sjqnatayj
எம் அப்பனே! இது ஆபத்துகாலமாய் தெரிகின்றது. தொடர்ந்து எனக்கு மன உலைச்சல் ஏற்ப்படுகின்றது. எமை ஆபத்துகள் சூழ்வதைப் பார்த்தால் அச்சமாக இருக்கின்றது. என் அச்சத்தை,பயத்தை போக்கி எமை காத்தருள வேண்டும் அப்பா.....
ஓம் நமச்சிவாயம்
எல்லா உயிர்களையும் காப்பார் என் அப்பன் ஈசன்
அற்புதமான பாடல்
Likely shivane
எல்லோர் மனதிலும் உடலிலும் மனதிலும் நீங்கா இடம் அவனே என்று சிவனே 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எம்மை ஆளும் என்னை ஆளும் இசனே போற்றி போற்றி ஓம் நமா சிவாய நமஹ.........
N
A
அருமையான வரிகள்
அருமையான குரல்
அருமையான இசை
இதை எப்போதும் கேட்க வேண்டும்.
நன்றி...
wS
wW........... Was lllllllllllllLlllllWlllllllllW
WwwweeeeEeE
😇😇😇😇
Pv
W
WS
Sakthivel Sakthivel
அருமையான பாடல் வரிகள்.அருமையான பாடகரின் ஒலி. நெஞ்சம் நிகழும் பாடல்.அற்புதம் .
a
E
Bo
a
Boo
பாடல் வரிகள் 👌. இந்த பாடல் கேட்கும் போது மனம் மிகவும் அமைதியாக உள்ளது. மனம் அமைதி வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் கேட்கலாம். குரல் நன்றாக உள்ளது.மனதை கவரும் பாடல். நன்றி. 👌👌🙌🙏.
Enna oru song......Enna ma meaning full song....,,😘😘😘😘😘🥰🥰😘😍😍😍😘😘ellam sivaneeeee....anbeee sivaneeeee..... love you sivaneeeee......😗😗🥰🥰🥰🥰😍😍😍😘😘😘😘😘🥰🥰 thanks for tha upload this video...and singer voice semma...song eppa Enna meaning ful ஓம் நமசிவாய 🤗🤗😍 ஓம் நமசிவாய வாழ்க
By
ஓம் நமசிவாய அருமையான குரல்
ஓம் நமசிவாய இந்த ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கும்
L
@@santhiganesan952 Zee
X
Nb
ஓம் நமசிவாய போற்றி
ஓம் ந. கோமதியே தேசிஹ
ஓம்கும்பராசியே தேசிஹ
ஓம் சதயநட்சத்திரமே தேசிக்ஹ
ஓம் ரிபலக்கினமே தேசிஹ
ஓம் ராகுமகாதிசையே தேசிஹ
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
இந்த பாடல் கேட்கும் போது கண்ணில் தண்ணீர் வருகிறது. அருமையான பாடல்.
நன்றி
அருமை யான குரலில் பாடியவர் ஈசன் அருளால் வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாய ஓம். 🙏🙏🙏
L
டடடடடடடபடபடடடபடமபபததயயடயயயய
@@smartgaming264 pl of
Amal Shah Aman song Aman Patel
இறைவன் என்றால் சிவனே...
ஓம் நமசிவாய..
எங்கும் எதிலும் சிவனே!!!...