Song: ஆபத்துக்களிலிருந்து காக்கும் பங்காரு அம்மா கவசம் | BANGARU AMMA KAVASAM

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 4 місяці тому +3

    *❤அம்மா❤*
    *❤குரு வாழ்க எங்கள் பங்காரு அம்மா வாழ்க❤*
    *❤குருவடி சரணம் திருவடி சரணம்❤*
    *❤ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா❤*

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +25

    நேற்று எனக்கு சுவாச‌ முட்டலும் இடது நெஞ்சில் வலியும் குடல் புண்ணினாலும் ரொம்ப‌ கஷ்டப்பட்டேன் எனது அம்மாவின் 1008 போற்றித் திருவரு நிறைய ஜெபித்தேன். சுவாச முட்டலும் நெஞ்சு வலியும் உடனே மாறி விட்டது.குடல்புண்ணினால் உள்ள‌அவஸ்தையும் உடனே மாறி விட்டது. என் அம்மா‌ என் பக்கத்தில் இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் சக்தியே என்னுடைய பங்காரு அம்மாவே சரணம் அம்மா.

  • @ArulprakashGanesan-el6fo
    @ArulprakashGanesan-el6fo Рік тому +7

    நீங்கள் தான் தெய்வம் அம்மா.. காக்க வேண்டும் அனைவரையும் அம்மா...

  • @sakthivelttps7278
    @sakthivelttps7278 2 роки тому +21

    ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏அம்மா என் பையனுக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏என் குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @OmsakthiOmsakthi466
    @OmsakthiOmsakthi466 8 місяців тому +5

    என் திருமதி அம்மா பல்லாண்டுகாலம் பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்

  • @vadivel.r6960
    @vadivel.r6960 2 роки тому +4

    உன்னை மறவாத வரம் வேண்டும் தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻

  • @b2-03amirthavarshini5
    @b2-03amirthavarshini5 4 роки тому +18

    அம்மா மாங்கல்யம் காப்பாய் பேற்றி ஓம் தாயே🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +4

    என் மனம் என்னவோபோல் இருக்கிறது. என்னுடைய‌ பங்காரு அம்மா தான் சரி‌ செய்ய வேண்டும் அம்மா. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +23

    ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே....அம்மா❤️🙏🏻🌍

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +14

    ❤️ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் வளமுடன் நலம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍அம்மா❤️🙏🏻🌍

  • @malasivagnanam8180
    @malasivagnanam8180 2 роки тому +9

    🙏 தாயே எங்கலின் vuttra துணை அன்னையே சரணம் அம்மா திருவடி சரணம் அம்மா 🙏 குரு வடி சரணம் சரணம் அம்மா 🙏

  • @rajendirann8907
    @rajendirann8907 2 роки тому +14

    ஓம்! ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடியை சரணம் அம்மா 🙏🙇

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +20

    எனக்கு என்ன சங்கடம்‌ வந்தாலும் எனது அம்மா‌ என்னுடன் இருக்கும் போது‌ நான் கவலைப்பட‌ தேவையே இல்லை. அம்மா‌ என்று நான்‌ நினைத்தால் போதும் ஓடோடி வந்து என்கூட இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @ravichanthiranrajaratnam485
    @ravichanthiranrajaratnam485 3 роки тому +26

    அம்மா தாயே அருள் புரி தாயே என்னால் வலிகளையும் கஷ்டங்களையும் தாங் ஏலாது தாயே சீக்கிரம் உன்னிடம் மனைவி பிள்ளைகளுடன் வந்து பாதபூசை செய்து உன் ஆனந்த அருட்பார்வை பெறவேண்டும் அம்மா ஓம்சக்தி

  • @Raja-yo9jw
    @Raja-yo9jw 3 роки тому +12

    ஓம்சக்தி பராசக்தி
    🌹🙏🏻
    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
    🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

  • @adiparasakthi19
    @adiparasakthi19 4 місяці тому +2

    🙏🙏🙏அம்மா நேற்று என் தந்தையை வாகன விபத்தில் இருந்து காத்தமைக்கு நன்றி!
    குரு வாழ்க! பங்காரு அம்மா!!🙏🙏🙏

  • @jayanthis7597
    @jayanthis7597 2 роки тому +3

    Om sakthi ammave neeye thunai 🙏🙏🌹🌹 Om guruvadi saranam un thiruvadi saranam amma 🙏🙏🌹🌹🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌈🌈🌈🌈🌈💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🍎🍎🍎🍎🍎🍓🍓🍓🍓🍓

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +7

    நான் எப்போது அம்மாவை நினைத்தாலும் என்னுடைய‌ அம்மா என்னுடனேயே இருக்கிறாள்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின்‌ திருவடிகளே சரணம் அம்மா.

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 роки тому +10

    என் மகன் திருமணம் கைகூடபிரார்த்தனை ஓம் சக்தி அம்மாவே

  • @thangamsivagurunathan7524
    @thangamsivagurunathan7524 2 роки тому +3

    ஓம் ஓம் சக்தியே சரணம் அம்மா நீதான்மாகடைசிவரைஎங்களைக்காக்கவேண்டும்அம்மா வேண்டும் எங்களுக்கு

  • @sgirija4924
    @sgirija4924 3 роки тому +8

    🙏🌿🌹 அம்மா உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்தும் கருப்பு பூஞ்சை வெள்ளை பூஞ்சை தொற்றிலிருந்தும் காத்தருள் புரிய வேண்டும் தாயே.. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உனதருளால் வளமுடன் நலம் பெற வேண்டும் தாயே..உனையன்றி யாரம்மா எமக்கு உள்ளார்.. கருணையுள்ளம் கொண்ட எம் பங்காரு தாயே.. நீயே எமக்கு துணையம்மா..🌿🌹🙏

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 2 роки тому +15

    எப்போதும் உன்னையே நினைத்து கொண்டிருக்கும் இந்த மகளைபார்தாயே குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕

    • @sivakumarramasamy5273
      @sivakumarramasamy5273 2 роки тому +1

      Omsakthi Amma vea saranam Amma om guruvadi saranam om thiruvadi saranam Amma

    • @nagammalr811
      @nagammalr811 2 роки тому +1

      நானும்24 மணி நேரமும் என்னுடைய‌ பொன்னான‌ பங்காரு அம்மாவை தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.அதை விட‌ எனக்கு வேறு ஒரு வேலையும் கிடையாது.

  • @vadivelr3168
    @vadivelr3168 Рік тому +3

    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
    ஓம் சக்தி அம்மா பங்காரு அடிகளார் திருவடி சரணம் 🙏🙏

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 Рік тому +2

    அம்மா தாயே.. என் தம்பி மகன் விகனேஷ்_தன்யா.. திருமணத்தை நேற்று உன் திருக்கரங்களால் நடத்தி வைத்தமைக்கு கோடானுகோடி நன்றி அம்மா...!

  • @malasivagnanam8180
    @malasivagnanam8180 2 роки тому +11

    🙏🏻 தாயே சரணம் அம்மா🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🏻

  • @naughtyshivaa2k444
    @naughtyshivaa2k444 3 роки тому +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! தாயே! ஆதிபராசக்தி! குருவடி சரணம்! திருவடி சரணம்!

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 Рік тому +2

    அம்மா தாயே மணம் முடித்து வைப்பாய் போற்றி ஓம்..!

  • @SaravananSaravanan-ib6qg
    @SaravananSaravanan-ib6qg 3 роки тому +5

    ஓம் சக்தியே ஓம் பராசக்தியே
    ஓம் சக்தியே ஓம் ஆதி பராசக்தியே
    ஓம் சக்தியே ஓம் விநாயகா
    ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
    ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே
    ஓம் சக்தியே ஓம் கருமாரியே
    ஓம் ஓம் ஓம்

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 3 роки тому +2

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடிசரணம் அருள்திரு அம்மாவும் அவர்கள் திருகுடும்பமும் வளமுடன் நலம்பெற வேண்டும் ஓம்சக்தியேஓம். பங்காரு அம்மா
    காபாற்று தாயே

  • @parvathyn4804
    @parvathyn4804 3 роки тому +34

    அம்மா என் மகன் திருமணத்தை உங்கள் திருகரங்களால் நடத்தி கொடுக்க அருள்வாய் தாயே குருவே..

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Рік тому +2

    ஓம் சக்தி ஓம். என்னை காப்பாற்று தாயே. மூட்டு வலி தாங்க வில்லை பங்காரு அம்மா.இந்த அநாதைக்கு உன்னை விட உதவ ஆள் இல்லை தாயே

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 2 роки тому +7

    அம்மா என்பிள்ளைக்கு உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் அம்மா நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 2 роки тому +2

    ஓம் சக்தி பரா சக்தி தாயே நீயே என்றும் துணை இருக்க வேண்டும் தாயே. உங்கள் அருளும் ஆசியும் என்றும் துணை இருக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம்

  • @nagammalr811
    @nagammalr811 3 роки тому +12

    என் பக்கத்தில் இருந்து என்னை கவனித்து கொள்கிறாள் என் அம்மா.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.

  • @kpunitha4908
    @kpunitha4908 Рік тому +2

    காத்தருள்வாய் அம்மா

  • @shanthir5233
    @shanthir5233 4 роки тому +20

    ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா!

    • @geethas1235
      @geethas1235 3 роки тому

      🌺🌺🌺🌺🕉️🔱🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padiyurkangayamverynice1663
    @padiyurkangayamverynice1663 3 роки тому +2

    அம் மா அவர் களின் பா துகாப்பு கவசம் எங்கள் குடும்ப த்தை துன்பங்களிருந்து பாதுகாப்பு அருள் தருமாறு வேண்டுகிறோம் தாயே.

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 3 роки тому +17

    என் குரு எனக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்! குருவே துணை! குருவடி சரணம்! திருவடி சரணம்!!!

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 2 роки тому +2

    ஓம் சக்தி பரா சக்தி தாயே நீயே என்றும் துணை இருக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம் அம்மா உங்கள் அருளும் ஆசியும் எப்பொழுதும் துணை இருக்க வேண்டும் தாயே,,

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +15

    பராசக்தி மகனே❤️பங்காரு அடிகளே❤️....நேசத்துடன் என் நெஞ்சில் நிறைக❤️🙏🏻🌍......😘🌿🌹💯

  • @keerthika3315
    @keerthika3315 3 роки тому +2

    அம்மா 🙏நான் ரொம்ப மன கஷ்டமா இருக்கு அம்மா எனக்கு 3பெண் குழந்தை சொந்தக்காரன் எவனுமே உண்மையா இல்ல கூட பொறந்த தம்பி கூட உண்மை யா இல்ல எல்லாம் இருந்து எதுவுமே இல்லாத அண்ணதைய இருக்க அம்மா என்னை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் கேட்ட எண்ணம் நிறைந்தவர்களாக இருக்காக அம்மா திகதறவனுக்கு தேய்வமே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி ஆதி பாரா சக்தி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஓம் ஓம்

  • @jayalaxmi9708
    @jayalaxmi9708 Рік тому +6

    அம்மா நீங்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்வாங்கு வாழ வேண்டும் தாயே, உன் மக்களான நாங்கள் அனைவரும் உங்க நிழலில் உங்க அருளோடு வாழ வேண்டும் தாயே ❤

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp Рік тому +2

    We are very Lucky to have Adigalar as our Guru who is the greatest Soul in the world

  • @sarojinik7315
    @sarojinik7315 3 роки тому +10

    அம்மா ஓம் சக்தி ஓம் கவசத்தை கேட்க கேட்க உள்ளத்திலே ஒளிக்கிறது அமீபா போற்றி போற்றி

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +1

    ஓம் ஓம் சக்தியே என்னுடைய‌ ஆன்மீக குரு அருள்திரு‌ பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @csakthi887
    @csakthi887 4 роки тому +8

    Amma unnai kaaana en ullam nodippoludhum yengi thavikkiradhu amma. Unnai kaanum varam kodu thaaaye🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍

  • @ulaganathans4921
    @ulaganathans4921 3 роки тому +7

    🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏

  • @pradeepkumarjayapani1893
    @pradeepkumarjayapani1893 4 роки тому +6

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி, அம்மாவின் பாடலை தினம்தோறும் கேட்பேன்.

  • @thangamsivagurunathan2935
    @thangamsivagurunathan2935 3 роки тому +6

    ௮ம்மாஉலகமக்களைகொரோனாவிலிருந்துநீதான்௮ம்மாகாப்பாற்றவேண்டும் ௮ம்மா தாயே
    தாயே சரணம் ௮ம்மா தாயே சரணம் ௮ம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @devasundarikrishnamoorthy5526
    @devasundarikrishnamoorthy5526 3 роки тому +9

    ஓம்சக்தி🙏🏻🙏🏻பராசக்தி🙏🏻🙏🏻 குருவடிசரணம்திருவடிசரணம்🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp 2 роки тому +8

    On reading sakthi olhi a Muslim youth had wonderful experience. He did meditation for 1• 5 years starting from 12 a m to 2 p m my son! I bless you as you have reached the height in meditation showing her with all decoration and illumination. My blessings are there to all your members of your family then she dis appeared

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +4

    ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍......அம்மா❤️🙏🏻🌍

  • @sowmiyamurugan7570
    @sowmiyamurugan7570 3 роки тому +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே உன் கையில் தான் எதிர் காலம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @vumamaheshwari6136
    @vumamaheshwari6136 3 роки тому +5

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா

  • @mahijas1023
    @mahijas1023 2 роки тому +8

    ஓம் சக்தியே பங்காரு அடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @valarmathi9370
      @valarmathi9370 Рік тому +1

      அம்மாசக்திஅம்மாவாழ்கவாழ்கவாழ்க

  • @SaravananSaravanan-ib6qg
    @SaravananSaravanan-ib6qg 3 роки тому +26

    பங்காரு அடிகளார் அம்மா என்னை எப்பொழுதும் ஆபத்துகளிலிருந்து காப்பாத்துங்க

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp 2 роки тому +2

    I had surprising experience when i noticed a chain connection between the thiruvadi in the 4 photos at a time in my pooja room. I showed the photo copy of the 4 thiruvadi picture to amma. He got them in his holy hand and kept pressed with his right hand over them and handed over to me. I felt very much blessed and pleased

  • @nagammalr811
    @nagammalr811 Рік тому +3

    நான் பங்காரு அம்மாவின் பெற்ற மகளாவேன்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @moniselva9650
    @moniselva9650 Рік тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sundaramoorthy3331
    @sundaramoorthy3331 2 роки тому +2

    அம்மா தாயே 🤲🤲🤲❤️❤️❤️🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +17

    ஓம் சக்தி ஓம் சக்தி காலை மாலை 108.போற்றிபடித்துஅன்புடன்வணங்கும் உன் பாதமே துணை 🙏🙏🙏🙏🙏👏🌷🌷🙏🌷👏🙏🙏🙏🙏🙏👏🌷🌷🙏

  • @malinigk6112
    @malinigk6112 2 роки тому +1

    குருவடி சரணம் திருவடி சரணம். ஓம் சக்தி அம்மாலே சரணம் அம்மா. உலகம் எல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும்.

  • @senrhilkumarv8465
    @senrhilkumarv8465 4 роки тому +27

    பூலோகத்திலிருந்து,,குரு உலகத்தில், குரு வோடே இருக்குற அனுபவம் இருந்துச்சு ...அருமையான ஓளி /ஒலி .......

    • @sivagamig6978
      @sivagamig6978 3 роки тому

      omsakthi Amma om bangaru amma .intha kavasam ketkumpodhu Manam amaithi adikirathu . safety feeling varudhu. guruvadi saranam thiruvadi saranam.

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 3 роки тому +17

    என் குரு அருள் திரு அம்மா அவர்கள் என்னுடைய பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்! குருவே பரப்பிரமம்!!! குருவே துணை!!!

    • @usharanijayakumar3651
      @usharanijayakumar3651 2 роки тому +1

      Om om sakthiye Anmegaguru Arul Thiru BangaruAdigalar Avargalin Thiruvadigalai Saranam Amma

    • @banumathir6623
      @banumathir6623 2 роки тому

      Omsakthi
      Amma saranam amma

    • @banumathir6623
      @banumathir6623 2 роки тому

      Nallvakku nayagaporttyomomsKthiammavunthunyvanxumMmakakka

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 3 роки тому +11

    அம்மா உன்கவசம்தான் எங்கள் காப்பு சரணம் சரணம்நின்தாள் சரணம்;

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +13

    அனைத்துயிர்களுக்கும் அம்மா போற்றி❤️🙏🏻.....அம்மா❤️🙏🏻🌍

  • @vennilasivashanmugam7242
    @vennilasivashanmugam7242 4 роки тому +11

    ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா!!!

  • @keerthananathan4066
    @keerthananathan4066 3 роки тому +8

    ஓம் சக்தியே; பராசக்தியே..
    ஓம் சக்தியே; ஓம் ஆதிபராசக்தியே...
    ஓம் சக்தியே; ஓம் மருவூர் அரசியே...
    ஓம் சக்தியே; ஓம் விநாயகா...
    ஓம் சக்தியே; ஓம் காமாட்சியே...
    ஓம் சக்தியே; ஓம் பங்காரு காமாட்சியே...
    ஓம் சக்தியே; ஓம் பங்காரு அடிகளே...
    ஓம்! ஓம்!! ஓம்!!!

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 4 роки тому +17

    ௐம்! ௐம் சக்தியே! ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் தெய்வீக திருவடிகள் சரணம் அம்மா!

  • @nagammalr811
    @nagammalr811 3 роки тому +1

    எனக்கு அம்மாவும் அம்மாவின் அருளும்‌ மட்டும் போதும் அம்மா ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின்‌திருவடிகளே சரணம் அம்மா.

  • @RanjithKumar-lf1fd
    @RanjithKumar-lf1fd 4 роки тому +6

    Enai oru aabathula irundhu kappatruamma om sakthi🙏🙏🙏🙏

  • @sumathymageshvaran7613
    @sumathymageshvaran7613 Рік тому +1

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா . குருவடி சரணம்.திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 4 роки тому +19

    குரு கவசம் நம்மை என்றும் காக்கும். ஓம் சக்தி குருவடி சரணம். மிகவும் பிடித்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்று மகிழ்ச்சி கொண்டோம்

  • @punithaepunithae5443
    @punithaepunithae5443 3 роки тому +1

    ஓம் சக்தி அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் பங்காரு அம்மா உன் பக்தை அம்மா💐💐💐💐💐😢😢😢😢😢ௐசக்தி தாயே

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 3 роки тому +12

    அருள்திரு அம்மா அவர்களின் முழு பாதுகாப்பு கவசம் என்னைச் சூழ்ந்துள்ளது. என்னை ஆட்கொன்டுள்ளது.

  • @arunachalamarunachalamma-by8xg

    அம்மா நீ தான் துணை தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி பராசக்தி துணை

  • @shanmugamkishoresandy5795
    @shanmugamkishoresandy5795 4 роки тому +35

    நாள்தோறும் காலையில் கேட்பதற்கு உகந்த அருமையான படைப்பு., ஓம்சக்தி🙏🚩

  • @p.harikrisnanp.harikrisnan3228
    @p.harikrisnanp.harikrisnan3228 2 роки тому +1

    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே குருவே தெய்வம் 🌕

  • @thanujathiya865
    @thanujathiya865 4 роки тому +12

    ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 நன்றி அருள்த்திரு அம்மா கவசம் அருமை

  • @muruganveeraragavan7177
    @muruganveeraragavan7177 Місяць тому +1

    ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா குருவே தெய்வம் தெய்வமே குரு

  • @cagalya3394
    @cagalya3394 4 роки тому +7

    Guruvadi Saranam ! Thiruvadi Saranam !!
    Ohm Sakthi Ammava Saranam Amma.
    Sakthi Meenakumari ammavuku Nantri.

  • @sivagamig6978
    @sivagamig6978 3 роки тому

    ஓம் சக்தி அம்மா உன் திருவடிகளே சரணம். என்‌பாதுகாப்பு கவசம் இப் பாடல்.

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 роки тому +16

    ஓம் சக்தியே பராசக்தி யேஓம் சக்தி யே இந்த பார் போற்றும் தாயே உன் திருவடி பாதமே சரணம் 👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vimalant4164
      @vimalant4164 3 роки тому +1

      அம்மா. ஓம்சக்திஅம்மா. கொரோனா. என்னும்இந்த. கொடிய. நோயிலிருந்து. உலகத்தாரைக்காத்துரட்சியுங்கள். தாயே

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +1

    ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் வளமுடன் நலம் பெற ஓம் சக்தியே....அம்மா❤️🙏🏻🌍....😘

  • @sashikumaarjeganathan8582
    @sashikumaarjeganathan8582 4 роки тому +6

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அருள்புரிவாயே ஓம் சக்தி

    • @duraivallidurai5565
      @duraivallidurai5565 2 роки тому +1

      ஓம்சக்தி பராசக்தி உன்னை நம்பி தான் இருக்கேன் அம்மா இந்த மாதம் கற்பம் உருதியாகனும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +1

    ❤️ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍அம்மா❤️🙏🏻🌍

  • @1.firstname845
    @1.firstname845 4 роки тому +7

    🙏ஓம் ஓம் சக்த்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா

  • @vadivelr3168
    @vadivelr3168 Рік тому +1

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
    அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடி சரணம் 🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 4 роки тому +9

    என்னுடைய அம்மாவை கூடிய சீக்கிரம் நேரில் பார்க்க எனக்கு என் அம்மாவின் அருள் வேண்டும்.எனக்கு வேறொன்றும் வேண்டாம்.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 роки тому +15

    ஆயுள் முழுவதும் பங்காரு அம்மா❤️காக்க🌍💯🙏🏻

    • @kumaravela9698
      @kumaravela9698 2 роки тому +3

      ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏 🙏🙏🙏🙏

    • @nagammalr811
      @nagammalr811 2 роки тому +2

      எனக்கு மட்டும் இல்லை நம் எல்லோருக்கும் பங்காரு அம்மாவால் மாத்திரம் தான்பாதுகாப்பு அரணாக விளங்க முடியும் என்று‌ நான் நினைக்கிறேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @kalidoss4386
    @kalidoss4386 4 роки тому +5

    Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp 2 роки тому +3

    A rich man and an officer of high rank are considered as great men by the world. But I consider him a great man who does undemandable service

  • @velpandi8904
    @velpandi8904 3 роки тому +7

    ஓம் சக்தியே பராசக்தியே

  • @kalidoss4386
    @kalidoss4386 4 роки тому +5

    Omsakthi ammave saranam amma saranam 🌻🌻🌻🌻🌻⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏

  • @sharmilak9370
    @sharmilak9370 2 роки тому

    அம்மா ஓம் சத்தி தயே என் உடல் நலபெற அம்மா வேன்டிக்கிறன் 🙏🙏🙏🙏😭😭😭

  • @Aadhavan-2012
    @Aadhavan-2012 4 роки тому +16

    ஓம் சக்தி.நன்றி.தேவையான நேரத்தில் நல்ல தரமான கவசம்.

  • @balachandiran5394
    @balachandiran5394 3 роки тому +3

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் திருவடிகளே சரணம் அம்மா. ஓம் சக்தி பராசக்தி. அம்மா மீண்டும் வரும் இந்த கொரோனா தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி. உங்களால் மட்டும் தான் அம்மா இந்த உலக மக்களை காப்பாற்ற முடியும்🙏🙏🙏🙏🙏

  • @யாழ்ப்பாணசமையல்-வ9ள

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்த்திரு பங்காரு அடிகளார் திருவடியே சரணம் அம்மா🙏

  • @vasanthikameswaraa3611
    @vasanthikameswaraa3611 3 роки тому +15

    Pray to amma she will answer Yr prayers if u r sincere n trust her with Yr heart I am at peace today cos she is my uyir n my beloved amma om sakthi

  • @karthikas7689
    @karthikas7689 4 роки тому +7

    Om Sakthi Ammaaa saranam 🙏😍....
    Guru Amma saranam 🙏⚘🌷....
    thiruvadi saranam 💚guruvadi saranam 💜...