ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2021
  • அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
    Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video
    ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்
    1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
    2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
    3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
    4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
    5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்
    6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
    7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
    8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
    9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
    வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
    வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
    இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
    வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
    அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம் Produced & Licensed by : Apoorva Audios

КОМЕНТАРІ • 865

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 Рік тому +19

    ஸ்ரீபைரவரே என்னை பிடித்துள்ள அஸ்தம சனி நீங்கி நல்லது நடக்கவேட்டும்...

  • @sasikalathangaraj9988
    @sasikalathangaraj9988 4 місяці тому +19

    எந்த பிரச்சனை இல்லாமல் எங்களையும் பிள்ளைகள் குடும்பத்தையும் காப்பாற்று இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 28 днів тому +5

    பிரித்த பல் கதிர் கொள் சூலம் வெளிப்பட்டு கருத மறு கம்பை தரித்தது ஓர் கோல காலபைரவர் ஆகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு உன் திருமணி வாய் வெள்ளச் சிரித்து அருள் செய்தார் சேற்றை செந்நெறிச் செல்வ னாரே போற்றி போற்றி ஓம்

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 6 місяців тому +17

    🙏🙏🙏🙏 அனைவரும் கஷ்டங்கள் தீர்ந்து வறுமையைப் போக்கி மனது நிறைவோடும் செல்வ செழிப்போடும் அருள் புரிவாயாக பைரவ சுவாமியே

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 Рік тому +47

    அப்பா பைரவா கடன் என்ற கொடிய நோய்லிருந்து என் ஏழை குடும்பத்தை காப்பாற்று 🙏🙏🙏

    • @BALAG-rn3tp
      @BALAG-rn3tp 6 місяців тому +3

      Om kalabhairavaya namaha

  • @skks2024
    @skks2024 Рік тому +40

    என் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏

  • @janakik5272
    @janakik5272 11 місяців тому +5

    பைரவா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எந்த நோய் வராமல் தடுக்க வேண்டும் ஐயா பைரவர் 🙏🙏🙏🙏 உங்களை நினைத்தால் அனைத்து ம் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @vanitham7490
    @vanitham7490 2 роки тому +21

    ஓம் நமசிவாய ஓம் காலபைரவா போற்றி போற்றி

  • @KathirVel-gf9yp
    @KathirVel-gf9yp 11 місяців тому +51

    எதிரி முன்னாடி வாழ்ந்து காட்டணும் ஓம் கால பைரவரே போற்றி

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 Рік тому +12

    அனனவனரயும்கஷ்டங்கல் நோயில்லாமல்காப்பாற்றுனபரவா
    னபரவாபோற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Рік тому +34

    ஓம் பைரவா சரணம் என் ஊடன் பிறந்தவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @kalavarshinikalavarshini9047
    @kalavarshinikalavarshini9047 Рік тому +24

    ஓம் மகாகால பைரவர் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 23 дні тому +3

    கடன் தீர தெருவில் உள்ள கால பைரவருக்கு உணவளியுங்கள்,இந்த பூசையின் நோக்கமே அது தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 9 місяців тому +11

    அய்யா சுவாமி பைரவா போற்றி போற்றி போற்றி அப்பனே எனது வருமையை போக்குங்கள் அய்யா தாயே நன்று வணக்கம்

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 19 годин тому

    ஓம் காலபைரவரே போற்றி போற்றி.... ஐயா.... சாமி... நான் தொடங்கும் தொழில் நல்ல முன்னேற்றம் பெற நீங்கள் தான் அருள் புரியவேண்டும்.... ஓம் காலபைரவரே போற்றி போற்றி........😊😊😊😊😊

  • @PremalathaPremalatha-dj6us
    @PremalathaPremalatha-dj6us 11 місяців тому +9

    கடன் தீர்ந்து ஏதிரீகள் முன்னாடீ வாழ்ந்து காட்டனும் பைரவா போற்றீ

  • @indiramurugan4229
    @indiramurugan4229 Рік тому +8

    ஐயனே என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டும்

  • @indiramurugan4229
    @indiramurugan4229 Рік тому +6

    ஐயனே என் கணவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @selvakumarchandrasekaran3737
    @selvakumarchandrasekaran3737 3 дні тому

    ஓம் காலபைரவர் போற்றி எங்கள் எல்லோரையும் காத்தருள வேண்டும் ஓம்

  • @sowmiyaasowmi5723
    @sowmiyaasowmi5723 Рік тому +23

    ஓம் ஸ்ரீ காலபைரவர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreebanus5121
    @sreebanus5121 Рік тому +4

    0m kala bairava போற்றி போற்றி. என் மகனுக்கு மல்ல குணமான மனைவி வர அருள் புரிவாய் அம்மா அப்பா. Court case seekiram mudithu தருவாய் அப்பா.
    .

  • @dmdk314
    @dmdk314 Рік тому +4

    ஓம் கால பைரவரே என் மகனை திருத்தி நல்ல வேலையை காட்டுங்கள் ஐயா

  • @vallimanogarannmanogaran
    @vallimanogarannmanogaran Рік тому +16

    ஓம்
    கால குருவே போற்றி
    ஓம்
    கால கட்டங்களில்
    எங்களை கண் கொள்பவனே போற்றி....
    நாளும் நிழலாய்
    எங்களை தொடர்பவேன்
    போற்றி....
    உயிராய் உடலாய்
    உலகாய் அழகாய் இருப்பவனே
    போற்றி போற்றி போற்றி .....
    எங்கள்
    என்னங்களை
    உணர்வாய் போற்றி
    உணர்ந்து
    அதன் படியே அருள் வான் போற்றி
    கால கருவே
    என்றும் எங்களின் குருவே.....
    சரணம் ....சரணம் ...சரணம் ....

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 Рік тому +30

    என் குலதெய்வம்
    பைரவர் போற்றி போற்றி போற்றி.

  • @chandravathani4679
    @chandravathani4679 Рік тому +13

    ஓம் பைரவா என் மகன் நோய் நொடி இல்லாமல் சுகமாக இருக்க அருள் புரிவாயாக ஓம் பைரவா

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 29 днів тому +1

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍 😭👍🌅

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 роки тому +6

    ஓம் கால பைரவா எனது காசு திரும்ப கிடைக்க நல்ல வழி காட்ட வேண்டும் தெரியாதவனிடம் கொடுத்த கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் சீக்கிரமாக காட்டு கால வைரவா ஓம் போற்றி

    • @user-ys6tp6hz8o
      @user-ys6tp6hz8o 2 роки тому

      3தேய்பிறை அஷ்டமி பைரவர் கோவில் போய் நெய் தீபம் போட்டு குறைய சொல்லுங்கள் உடன் கிடைக்கும்

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi 17 днів тому

    ஓம் காலபைரவா போற்றி போற்றி 🎉❤❤❤❤❤❤❤❤ஐயா காப்பாத்துங்க ஐயா

  • @rajahatputhan1089
    @rajahatputhan1089 2 роки тому +26

    ஓம் காலபைரவ பகவானே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 Рік тому +22

    கடவுள் வேலை கிடைக்க வழி வகுக்கும் 🙏🙏

  • @jayanthiravindranath2564
    @jayanthiravindranath2564 День тому

    OM Kala Bairava Potri Potri. Engal kudambathil noyindri vaalavum, anaivarum magizhchiyudan vaazhnfida Arul purindu Kaapatravum Thandeye.namaste

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 28 днів тому +2

    பைரவா பாட்டு என் குலதெய்வமே போற்றி போற்றி எங்களை காத்திட அப்பா

  • @arumugam7653
    @arumugam7653 7 місяців тому +4

    பைரவர் அப்பா எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்களை ஆகிவிட்டது திருமணம் ஆகாதவர்களுக்கு வேகமாக முடித்து வையுங்கள்

  • @learnall3410
    @learnall3410 8 місяців тому +3

    ஓம் ஸ்ரீ காலபைரவராய நம இந்த பூமியும் பூமியில் உள்ள அனைத்தும் நலமுடனும் வளமுடன் இருக்க வேண்டுகின்றேன்

  • @user-vc7uf1fe9m
    @user-vc7uf1fe9m 11 місяців тому +21

    கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் என்னை காப்பாற்றுங்கள் ஓம் பைரவர் போற்றி போற்றி

  • @user-hl4bo2cg3x
    @user-hl4bo2cg3x Місяць тому +1

    Jai bairava bless me bairava potri🙏 remove my troubles

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому +2

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா ஓம்பைரவா போற்றி போற்றி 🙏🌺🙏🙏🌹🌺🌸🌼

  • @Facefaceof
    @Facefaceof 6 місяців тому +1

    ஐயா கால பைரருக்கு போற்றி எனக்கு ஏற்பட்ட அவமானத்தைகண்டிப்பாக நோக்கிய அக வேண்டும் எந்த செயல் எனக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே சத்தியம் செய்துஇருக்கிறேன் கண்டிப்பாக உண்மை தெரிய வேண்டி மனம் உருகி வேண்டுகிறேன் எனக்காக அனைவரும் வேண்டி கொள்ள அன்புடன் கேட்டுக் கொண்டு வந்தேன்

  • @thanamalar1490
    @thanamalar1490 Рік тому +22

    ஓம் கால பைரவரே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +2

    ஓம் காலபைரவரே போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +2

    ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿💮🏵🌸☘️🌺🌻🥀🌼🌹🍀🌷🍌🍌🍇🍊🍎🍒🍐🍋🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @laxmireddy1841
    @laxmireddy1841 2 роки тому +10

    ஓம் கால் பைரவர் போற்றி.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @chinnadurai962
    @chinnadurai962 2 роки тому +13

    ஓம் கால பைரவராய நம

    • @ganesand4596
      @ganesand4596 4 місяці тому

      எங்கள்குடும்பத்தைநண்றராவழவழிசெய்பைரவாபோற்றி.

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 8 днів тому

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍👍👍👍👍

  • @SekarSekar-ej9sh
    @SekarSekar-ej9sh 22 дні тому +1

    ஒம்கால பைரவா அப்பா நானே அடுத்தவன் பன்ன வேலையே இன்னைக்கி நானே கடனை கட்ட முடில கால பைரவா எனக்கு ஏப்பா இவ்ளோ சோதனைகள் அப்பா என்னால தாங்க முடியல நீங்க எனக்கு ஏதாவது வழிய காட்டுங்க அப்பா ஒன்னு என்னைய நிம்மதியா வாழவே வைங்க இல்லே என்றாள் என்னைய உங்க கிட்ட கூட்டிட்டு போங்க எங்களை காக்க யாருமே இல்லே நிங்க தாப்பா வழிய காட்ட வேண்டும் என் பிள்ளையை பார்க்க கூட பார்க்க மாட்டாங்க என் பிள்ளைகளை ஒரு நள்ள வழிய காட்டுங்க அப்பா பிளிஸ் எங்களுக்கும் எல்லாமே நிங்க தாப்பா எல்லா உறவாக இருந்து காவல் காக்க வேண்டும் அப்பா ஒம் ஸ்ரீரி காலபைரவா கால பைரவன் போற்றி போற்றி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +1

    ஓம் ஶ்ரீ பைரவர் வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ராமர் சீதை லட்சுமணன் ஹனுமான் ஜெயந்தி 🪔 உங்கள் அருள் வேண்டும் தடை நீங்க வேண்டும் என் மருவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் பாஸ் பண்ண வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 விநாயகர் முருகன் நமசிவாய சிவாய சங்கரா போற்றி நந்தி தேவர் போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி 🪔🪔🪔🪔🪔🪔🪔🙏 என் மறுவாழ்வு 🌹🌹 வேண்டும் 🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐🙏🪔🪔🪔🌹🙏

  • @koovaijanagis3926
    @koovaijanagis3926 Рік тому +12

    ஓம் அற்புதனே போற்றி

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 2 місяці тому +2

    ஓம் ஸ்ரீ காலபைரவா என்னால் எந்த ஒரு தீங்கும் ஏற்படக்கூடாது. அதுபோல எங்களுக்கு ஏதும் தீமை ஏற்படாது காத்தருள வேண்டும் அப்பா ❤❤🎉❤❤

  • @genes143
    @genes143 9 місяців тому +11

    ஓம் பைரவ பகவானே உன்பாதமலர் போற்றி போற்றி ஓம் ஓம் நமோ நாராயணா நமோ நமோ ❤🔯✡️☸️🕉️

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 16 днів тому

    Om payarava pootri pootri yan mankkuri thirunthu vedu om payrava pootri🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +4

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி 🌿🌺🌻🌹☘️🥀💮🌷🍀🌸🌼🏵🍌🍌🍇🍊🍎🍋🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @dillidilli5822
    @dillidilli5822 Рік тому +8

    ஓம் பைரவர் போற்றி

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +8

    பைரவா போற்றி போற்றி
    காத்தருளும் அய்யனே.

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 21 день тому

    🎉ஓம் ஸ்ரீ பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா ❤

  • @omnamasivaya2041
    @omnamasivaya2041 2 роки тому +14

    ஓம் காலபைரவர் ஓம் போற்றி

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 7 місяців тому +4

    என் நோய் நீக்கி அருளும் ஐயா என் குடும்பத்தை காத்தருளும் கடவுளே

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 4 місяці тому +1

    ஓம் ஸ்ரீகால பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா எங்களுக்கு நல்வாழ்வு தாருமப்பா ❤❤❤

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 Рік тому +10

    Sri Bhairavar Swamigal
    Sri Bhairavar Swamigal
    Sri Bhairavar Swamigal
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Рік тому +5

    ஓம் கால பைரவனே போற்றி..ர
    ஓம் ஸ்ரீ வடுக பைரவரே எம் கஷ்டங்களை போக்குபவரரே போற்றி.....
    ஓம் யாவருக்கும் அருள்பவனே பைரவா போற்றி.....

  • @mohanasathya5724
    @mohanasathya5724 Рік тому +17

    ஓம் பைரவா போற்றி 🙏🙏🙏

  • @jayamanie1390
    @jayamanie1390 15 днів тому

    Om bairava potri om bairava potri
    Om bairava potri potri

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 2 роки тому +22

    ஓம் கால பைரவரே போற்றி போற்றி போற்றி

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 15 днів тому

    ஓம் ஸ்ரீகாலபைரவா போற்றி போற்றி👍👍👍👍👍

  • @kajendranmylvaganam4500
    @kajendranmylvaganam4500 Місяць тому

    ஓம் பைரவா சரணம் ஒம் பைரவா சரணம் ஒம் பைரவா சரணம்

  • @S.RadhabaiS.Radhabai
    @S.RadhabaiS.Radhabai 3 місяці тому +1

    பைரவ நகை நீ கொடுத்த நகை நீயே கிடைக்கச்செய் கடன் நகைகளை திருப்பவும் என் மகனை மது அரக்கனின் இருந்துகாப்பாற்று பைரவ எல்லோரும் போல நல்லமனிதனாக மாற அவன் பாவங்களை நீக்கி நிம்மதியாக வாழ விடுங்கள் உதவுங்கள் பாதம் பணிந்தேன் பைரவா

  • @skks2024
    @skks2024 Рік тому +6

    பைரவா போற்றி பைரவர் போற்றி🙏🙏 பைரவர் போற்றி🙏 பைரவர் போற்றி🙏 ஓம் பைரவர் போற்றி🙏🙏🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Рік тому +5

    ஓம் பைரவரே போற்றி போற்றி. எல்லோருடைய சோதனைகளும் இல்லாமல் செய்விப்பாயாக.

  • @SampathKumar-fm5db
    @SampathKumar-fm5db Місяць тому +1

    Swarna.akarshana.bhairava.vanakkam.vanakkam.vanakkam

  • @saravanannan1384
    @saravanannan1384 Рік тому +7

    Om Kala பைரவரே போற்றி 🙏🙏🙏

  • @dharumanman2754
    @dharumanman2754 2 роки тому +8

    காலபைரவர் போற்றி 🙏🙏🙏🙏🙏ஓம்

  • @boomahi799
    @boomahi799 8 місяців тому +9

    ஓம் காலபைரவா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +3

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்திருகுன்றக்குடிபைரவர்போற்றி ஓம்திருவாடானைபைரவர்போற்றி ஓம்திருப்பூவணம்பைரவர்போற்றி ஓம்திருக்கானப்பேர்பைரவர்போற்றி ஓம்திருப்புத்தூர்பைரவர்போற்றி ஓம்திருஇளங்குடிபைரவர்போற்றி ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்வடுகநாதர்வளரொலிநாதர்வைரவர்போற்றி தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி ஓம்திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரிதாயேபோற்றி 🌿💮🌺🌼🍀🌷☘️🌸🥀🏵🌻🌹🍌🍌🍇🍋🍎🍒🍐🍊🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @shanthanalakshmishantha4648
    @shanthanalakshmishantha4648 2 роки тому +2

    Om pairavaa potri....📿📿📿📿🙏🙏🙏🙏🙏

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 2 дні тому

    Om Lord Kalabhairava bless my brothers and my family and all in the world

  • @SampathKumar-fm5db
    @SampathKumar-fm5db Місяць тому +1

    Om.bhairava.swarna bhairava.potri.potri.vanakkam.vanakkam.vanakkam

  • @savithasadanandan4431
    @savithasadanandan4431 6 місяців тому +3

    Engal kudumbathai ondru serthu meendum sondha veettil vaazha arul puriyungal bairavare

  • @sanjeewasrimal9551
    @sanjeewasrimal9551 2 роки тому +15

    ஓம் சிவனே போற்றி ஓம் பைரவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 2 місяці тому

    Ayya jenma Sani,Sani,ragu,kedu,sevvai,bhudan,guru,sun,moon,sukiran,mandhi,karma,dhosam,saabam,noi,varumai,kadan, nava giraha saabam
    Evlo kastatilirudhau kaka va swamy😭😭🙏🙏

  • @kr.ramyav.karuppaiah1405
    @kr.ramyav.karuppaiah1405 Рік тому +30

    கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் என்னை காப்பாற்றுங்கள் ஓம் பைரவர் போற்றி சாமி.....

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai Рік тому +24

    ஓம் பைரவா சரணம் என்றும் எப்போதும் எல்லாருக்கும் எங்களுக்கு உங்கள் அருள் வேண்டும் சரணம் அப்பா

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 2 дні тому

    Om Lord Kalabhairava potri potri

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Рік тому +18

    ஓம் பைரவர் போற்றி🙏🙏🙏🙏🙏

  • @Here11419
    @Here11419 2 роки тому +15

    OM kala bairava potri

  • @joonjoon4186
    @joonjoon4186 2 роки тому +6

    Om Kala Bhairava Bhairava Om Kala Bhairava vanmam Kala Bhairava Bhairava Bhairava Murti Kala Bhairava Murti

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u 5 місяців тому +1

    Appa bhairavavaa. Ayya en vendudhalai ungalidam solli erukken...en vendudhalai nirai vetruveergal....en kAnavaraiyum theeye dhakthiyin pidiyil erunthu kaappaatri ennodu sertthu vaippsergal yentre nampikkai enakku en thanthaiyey....appa....naan ungalin panikkaage kaatthu erukken ayya.....

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 роки тому +13

    Om namo kalabirava namo namasivaya

  • @zenpetersun
    @zenpetersun 2 роки тому +7

    ஓம் சனிஸ்வராய நமக

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 27 днів тому +1

    🙏🏻தெருவில் உள்ள பைரவர்களுக்கு,உணவளித்து,தண்ணீர் வைத்து ,கருத்தடை செய்து பராமரியுங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @aiyanars1886
    @aiyanars1886 6 місяців тому +7

    ஓம் பைரவாய போற்றி 20 லட்சம் ரூபாய் கடன் சுமை தீர்த்து எங்களை வாழ்த்தி வாழ்வைப்பாய் கடவுளே பைரவரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mc3jo7bo8k
    @user-mc3jo7bo8k Місяць тому

    அப்பா பரைவா ேபாற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balarani1948
    @balarani1948 5 місяців тому

    ஓம் பைரவா என் தொழில் சிரப்பாக இருக்க வேண்டும் பைரவா ஓம் பைரவா

  • @balajeekrish8875
    @balajeekrish8875 2 місяці тому

    Om Sri kalabairavar, asthabairavar thiruvadigale Charanam 🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐🌷🌷🌷🌸🌸🌸🌹🌹🌹🌺🌺🌺

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Місяць тому +1

    ஓம் காலபைரவா் போற்றி. ஓம் ஞானபைரவர் போற்றி. ஓம் சனீஸ்வர பகவான் போற்றி.

  • @sathurshansathurshan-tp3rj
    @sathurshansathurshan-tp3rj 21 день тому +1

    ஓம் கால பைரவர் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saraswathipornam7051
      @saraswathipornam7051 16 днів тому

      பைரவி போற்றி. அப்பனே என் மகனுக்கு நல்லவேலை சம்பளம் கிடைக்க அருள்செய்யப்பா
      என் மகளுக்கு உடலில் உள்ள பிரச்ச ப

    • @saraswathipornam7051
      @saraswathipornam7051 16 днів тому

      என்மகள் மகன் உடல் ஆரோக்யமாக இருக்கனும் பைரவா. 🎉

  • @rcreative1176
    @rcreative1176 Рік тому +3

    விளம்பரங்கள் எத்தனை இடையூறுகள் எத்தனை முழு பாடல் கேட்க நினைக்கும்போது காசு சம்பாதிக்க நீங்கள் விளம்பரங்கள் சேர்த்தது மனம் கஷ்டப்பட்டு பூஜையில் இருந்து எந்திரிக்கும் நிலை கோபம் வருகிறது.நான் கேசட் வாங்கிவிட்டேன் .🙏

  • @VIJAYARAGHAVANRAMARAJ
    @VIJAYARAGHAVANRAMARAJ 6 місяців тому +1

    ஓம் ஸ்ரீ கால பைரவா திருவடிகள் போற்றி எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் எல்லா மக்களும் நோயின்றி வாழ அருள் புரிய வேண்டும் ஸ்ரீ காலபைரவா போற்றி போற்றி

  • @Lakshitha.669
    @Lakshitha.669 7 місяців тому

    Appa bhairava enoda family enakum udal arokiyama iruka vendum appa 🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 6 місяців тому

    ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா சரணம் சரணம்🙏🌹🌺🌸🌼

  • @trajenran7905
    @trajenran7905 2 роки тому +5

    ஒம் கால பைரவர் ே பற்றி பேற்றி

  • @DhuruvanK-qo9sj
    @DhuruvanK-qo9sj 2 місяці тому

    Om parivar samie porri 🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏