Nikola Tesla Life Story (in Tamil) | நிகோலா டெஸ்லா என்னும் மாமேதையின் சுவாரசியமான கதை | Part I

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 Місяць тому +1

    Tesla pathi detaila therinchukiten. Valgha valamudan.

  • @ponarasu8242
    @ponarasu8242 3 роки тому +11

    explaining very easy to understand. ஒரு படிக்காத பாமரனுக்கும் புரியும் வகையில் உள்ளது உங்களது விளக்கம். Keep it up. I like your style of explaining.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +1

      Thank you very much for your comment sir ❤️❤️

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому +5

    அறிவியல் மக்களுக்குக் கிடைத்த ஒரு அரிய வரம்.
    அறிவை விரிவு செய். அகண்டமாக்கு. என்ற பாவேந்தர் பாரதிதாசனின் சிந்தனை Tesla போன்றவர்களின் அறிவியல் செயல்களில் இருந்து தோன்றியிருக்கலாம். இந்தக் காணொளி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பணி தொடர்க.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому +2

    Ulagam ethanai varalarugalai sumanthu kadanthu vanthu irukirathu....miga aacharyam.....oru pulliyaga ninaithu.... thirumbi paarthal bramippaga ullathu.....nandri Nanbare....

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +3

    சூப்பர் சாம், 65 வயதில் நான் மின்சாரத்தை படிக்கிறேன், நன்றி!

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +1

    அருமையான பதிவு👍 தமிழ் மாணவர்கள்👦📖🎒 கட்டாயம் பார்க்க வேண்டும்..

  • @srsk0412
    @srsk0412 3 роки тому +3

    Exposed very well ..the difference between the hard headed intelligent , Edison and
    intellectualy productive inventor ,Tesla in a responsible manner without alleging or degrading any of them. Hats off

  • @jayaselvanmsc6656
    @jayaselvanmsc6656 3 роки тому +1

    சாம் நான் ஒரு வேதியியல் ஆசிரியர் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவம் உண்டு.ஆனால் நீங்கள் கொடுக்கிற அறிவு வெளிச்சத்தில் என்னுடைய அனுபவம் குறையுடையதாக தெரிகிறது.மிக அற்புதமான விளக்கம்.எங்கள் மாணவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன் ஆர்வம் இருப்பவர்கள் பயன் பெறட்டும்.இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவாராக. இதை தமிழில் புத்தகமாக எழுதினால் கூடுதல் செறிவு பெறும் என்று இளைய தலைமுறை மாணவர்களுக்கு மிக்க பயனுடையதாகநிச்சயம் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.தெடரட்டும் உங்கள் பணி.இயற்பியல் என்றாலே கசப்பாக உணரும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரதாசம். வாழ்க உமது முயற்சி.வாய்ப்பு கொடுத்தீர்களே ஆனால் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.நன்றி.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +2

      Sir மிக்க நன்றி. உங்கள் அனுபவம் எனக்கு இல்லை sir. உங்களை தாழ்த்தி கொள்ள வேண்டாமே ❤️தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி Sir. வாய்ப்பு கிடைத்தால் உங்கள் மாணவர்களுடன் வந்து ஒரு நாள் உரையாற்றுகிறேன் ❤️🙏

  • @HariHaran-sw3le
    @HariHaran-sw3le Рік тому

    Every day i travel in bus. At the time watch your videos really beautiful sir love sir I'm be proud sir ❤

  • @jaikumarmurugan7199
    @jaikumarmurugan7199 3 роки тому +2

    Great Job Sir.

  • @k.velmuruganscience1398
    @k.velmuruganscience1398 3 роки тому +2

    Waiting for next video 🙌🙌🙌.

  • @kavithamuthu7322
    @kavithamuthu7322 3 роки тому +1

    சிறப்பான முறையில் எளிய நடையில் விளக்கி உள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @thiruppathinagarajan9768
    @thiruppathinagarajan9768 3 роки тому +1

    Love you, super anna..naan unga video kaaga neraya naal wait pannen..dailyum oprn panni namma channel la yethum puthusa irujka nu paathutu thaan u tube paapen..

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому

      மிக்க நன்றி. தொடர்ந்து பதிவிட முயற்சி செய்கிறேன் ❤️❤️🙏

  • @clayfinger7251
    @clayfinger7251 2 місяці тому

    அருமை sir

  • @sujurramalingam8377
    @sujurramalingam8377 3 роки тому +2

    Dear Dr Sam, Mind opener for science enthusiast, very much needed for young students. We are very proud of your valuable service
    S.A. Ramalinga Raja , RAJAPALAYAM near MADURAI ( Retired Professor of Electronics ). I want to talk to you soon.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +1

      Dear sir, I worked in rajapalayam for 2 years. Nice to see you here. You can write to my email sir. Sciencewithsam2020@gmail.com

  • @punithaperiasamy1149
    @punithaperiasamy1149 3 роки тому

    Awsome sharing. Tq.🤗

  • @rithukitchen494
    @rithukitchen494 3 роки тому +4

    Cv Raman videos poduga

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +3

      Already made one.. Will try another soon 👍

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 3 роки тому +1

    Thalaiva vera level. Wow wow wow

  • @poovizhiraja3750
    @poovizhiraja3750 3 роки тому +4

    ✨Our students needs teacher like you anna✌

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому

      ❤️❤️🙏🙏 I always love to be a teacher 😊

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 3 роки тому +2

    Super information 👌👌👌

  • @rajagopalaramanujam3556
    @rajagopalaramanujam3556 3 роки тому

    Superb Sir. You are doing exemplary service... Great.. Appreciated.. I am constantly watching all your all Physics video. Excellent.. keep it up...

  • @palanis733
    @palanis733 3 роки тому

    Super 👌 Sir...

  • @meenamanoharanm6316
    @meenamanoharanm6316 3 роки тому +1

    Hi sir....finally got the topic which i've beeeeeen waiting for..........

  • @Venkatesanr-td7fd
    @Venkatesanr-td7fd 2 роки тому

    Thalaivare quantum computer epdi work pannudhu nu sollunga pls

  • @ananthakrishnan227
    @ananthakrishnan227 3 роки тому +1

    Nikola Tesla series's first mudichudunga...na..

  • @Venkatesanr-td7fd
    @Venkatesanr-td7fd 2 роки тому

    Thalaivare adhu motor (17:42) illa generator illati neenga motor reverse a use panna generator a work agum nu solla vandhingala

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 роки тому

    Very informative speech I thank Sam for uploading this inspiring speech in UA-cam

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 3 роки тому

    Sooper

  • @sakthidasg
    @sakthidasg 2 роки тому

    யோவ், சாம் நீ great யா

  • @ananthakrishnan227
    @ananthakrishnan227 3 роки тому +1

    Thank u Anna...

  • @vinodmenon1773
    @vinodmenon1773 3 роки тому +1

    Tesla is a great person 👌

  • @mdinesh8815
    @mdinesh8815 3 роки тому

    waiting for part 2 of nicola tesla sir:)

  • @vinodmenon1773
    @vinodmenon1773 3 роки тому +2

    He is real human being

  • @Samueldia
    @Samueldia 3 роки тому

    At 5.11 i think dc current will not creat change of field...

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому

      Check out my video on Faraday. I discussed this concept in little more detail

  • @getonprabhu
    @getonprabhu 3 роки тому +1

    Wireless Transmission.. Prestige movie la tesla varuvaru

  • @thahirasheerin7108
    @thahirasheerin7108 3 роки тому

    Nikola fulla podunga

  • @reghu660
    @reghu660 3 роки тому

    Part two

  • @ரவிஅல்லது
    @ரவிஅல்லது 3 роки тому

    டெஸ்லா வைக்கும்போது எதுவும் நடக்காமல் எடிசன் வைக்கும்போது மட்டும் ஏசி கரண்ட் இறப்பை ஏற்படுத்தியது எப்படி என்று மறக்காமல் அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் சார்
    நன்றி
    வாழ்த்துகள்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому

      At high frequency, the current is not dangerous. In Tesla Coil, the frequency is very high. In our homes, we use very low frequency which is very dangerous

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому

    கட்டாயம் தமிழ் நாடு வந்தால்.. கொங்கு நாட்டு வருகை தரவும் உங்கள் பணி நம் தேசத்தின் முக்கியமான விஷயம் தமிழ் மொழி படிக்கும் மாணவன் தமிழ் வழி ✅கல்வி ஆகச் சிறந்த👍💯 கல்வியறிவு உள்ளது என்னிடம்.. Billion dollars
    Ideas but cost zero but it's worth Trillion dollars..
    My company worth 30 billion dollars cruise🚢 ship

  • @sriramd6467
    @sriramd6467 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @desentculprits7640
    @desentculprits7640 3 роки тому +1

    But Tesla discovered the AC current

  • @GaneshKumar-gi1mi
    @GaneshKumar-gi1mi 3 роки тому

    Thank you sir and I've watched the Tesla movie 😅 though

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +1

      Yes it's a nice movie.. I watched during my flight travel..

    • @GaneshKumar-gi1mi
      @GaneshKumar-gi1mi 3 роки тому

      @@ScienceWithSam
      But it's not that much detailed about Tesla
      Next video Tesla coil sir please?
      Or try to choose topic by setting pole in youtube hehe that would be fun

  • @pandispndi1987
    @pandispndi1987 3 роки тому

    Tesla great

  • @pandiveera1388
    @pandiveera1388 3 роки тому

    ELON MUSK

  • @markanthony6678
    @markanthony6678 3 роки тому

    Tesla real iron man

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 2 роки тому

    Andraya illuminati edison

  • @josephine911
    @josephine911 3 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super