Michael Faraday - Poor Boy to A Great Scientist (In Tamil) | Inspiring Scientist

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2021
  • An inspiring story of a great scientist, Michael Faraday.

КОМЕНТАРІ • 214

  • @selvapriya2590
    @selvapriya2590 2 роки тому +24

    ஜீரோ பட்ஜெட் சேனலாக இருந்தாலும் தாங்கள் எளிய நடையில் விளக்குவது அருமை. தொடரட்டும் தங்கள் பணி மென்மேலும்.

    • @selvapriya2590
      @selvapriya2590 2 роки тому +2

      ஃபாரடே விதிகளை மட்டுமே படித்த நான் இன்று தான் அவரது கதையையும் தெரிந்து கொண்டேன். நன்றி. 🙏

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      நன்றி. மகிழ்ச்சி 😍🙏❤️

    • @selvapriya2590
      @selvapriya2590 2 роки тому +1

      @@ScienceWithSam Thanks for your reply bro

    • @harikrishnanharikrishnan1085
      @harikrishnanharikrishnan1085 2 роки тому +1

      Pl don't say low budget you are explained Great budget topic
      Keep it up.

    • @jayakodialagar6507
      @jayakodialagar6507 2 роки тому +1

      Idu 0 butset alla ... Neriya vikkaanikalai uruvaakka muyalum Chennal. I think.

  • @kumarababu1450
    @kumarababu1450 2 роки тому +21

    நேர்திசை மின்னோட்டத்தை கண்டுபிடித்து,புது அத்தியாயத்தை தொடங்கி வைத்த மிக முக்கியமான விஞ்ஞானி மைக்கில் ஃபாரடே பற்றிய தகவலுக்கு நன்றி!

  • @Ekieikww
    @Ekieikww 2 роки тому +5

    அவந்திகை உதடுகள் அறிவியல் பேசுது,
    தூங்க மறுத்த என் கண்கள் கூசுது,
    உம் மழலை சிரிப்பில் ஏதோ இருக்குது,
    அதனாலோ என் இதயம் துடிக்க மறுக்குது,
    இங்கு சிந்திய உம் அறிவில் அறிஞனானேனோ,
    சிதறிய உம் சிரிப்பில் கவிஞனானேன்…
    உங்கள் அறிவியல் அற்புதமாக உள்ளது! மிக்க நன்றி 🙏🏻 13:00 உங்கள் சிரிப்பில் காலம் சென்ற என் அண்ணனை காண்கிறேன்.. சிரித்துக்கொண்டே இருங்கள்.. அதுதான் அழகு 💜💜💜💜
    -அன்புடன் தம்பி-

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      ❤️உங்கள் அன்பை உணர்கிறேன். ஆனந்தம் கொள்கிறேன். நன்றி என்பதை தவிர்த்து சொல்ல வேறு ஒன்றும் இல்லை. நன்றி ❤️

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +2

    இந்த விஞ்ஞானியின் கதையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய படிப்பினைகள் உள்ளன! நீங்கள் கதை சொல்லும் விதமும் அருமை!

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +21

    Science with Sam is Low budget chennal But
    High subject science chennal 👍🏿👍🏿👍🏿

  • @chandrakumartb4370
    @chandrakumartb4370 2 роки тому +2

    தங்கள் சேவைக்கு எனது நன்றிகள். அறிவியல் சம்பந்தமான நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்த்துக்கள்

  • @user-bp4bm1dd6o
    @user-bp4bm1dd6o 2 роки тому +1

    சாமானிய மனிதனுக்கம் புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும்

  • @jebaben20
    @jebaben20 2 роки тому

    நீங்கள் லோ பட்ஜெட் என்பது வருத்தத்தை கொடுக்கிறது. இந்தியாவில் IIT மட்டுமே சிறந்தது என எண்ணப்படுகிறது.இது விரைவில் மாறும். அருமையான விளக்கம். நன்றி.

  • @kesavanbala6400
    @kesavanbala6400 11 місяців тому

    Bro Unga humor sense ultimate bro😂😂😂😂...vera level explanation bro keep rocking 💥💥✌✌

  • @mohammedarif8213
    @mohammedarif8213 2 роки тому +5

    Sir please try to make video of "Birth of Engineering "
    Like history behind in engineering (mech,civil,electrical)

  • @visuweshkrishnan3245
    @visuweshkrishnan3245 2 роки тому +11

    Way of telling the story is very interesting .! Thank you for giving so much science knowledge sir!

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      நன்றி 😍🙏❤️

    • @yovanraman7117
      @yovanraman7117 Рік тому

      Very nice and smart your explanation.
      நன்றி..

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

    Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому +1

    நன்றி தம்பி.

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 2 роки тому +3

    Fine brother useful for young students to escalate scientific temper.Thank you proceed sir

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому

    Thank you bro for this information. Surely Michael Faraday is unique man & scientist.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Respected Dr Sam sir, excellent video sir. God bless you.

  • @sathishkumar-yi5qy
    @sathishkumar-yi5qy 2 роки тому +3

    Thanks to the video Bro 😎

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 роки тому

    Nalla explain sir Michelle paraday history nice

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 2 роки тому

    அருமையான புரிதலை தந்தமைக்கு நன்றி

  • @kaderbasha8166
    @kaderbasha8166 2 роки тому

    எனக்கு பிடித்த சேனல்

  • @nareshkumar.v6207
    @nareshkumar.v6207 2 роки тому +4

    Please talk about string theory only few videos in Tamil

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 роки тому +5

    Please Sir Talk about Benjamin franklin😎

  • @aruna4130
    @aruna4130 2 роки тому

    Na clg padikum pothu ipuidi yarum soli tharal sir 😑 very clr explian 😇

  • @appuappos143
    @appuappos143 2 роки тому +1

    Sir,rembha arumaya sonnenga.thank u sir

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 2 роки тому

    அருமையான பதிவு

  • @madanbabu4658
    @madanbabu4658 2 роки тому

    Super.infermation.thakyou.

  • @saravanang399
    @saravanang399 Рік тому

    Super Sam sir.

  • @rajakumarperumal4856
    @rajakumarperumal4856 2 роки тому +2

    Super Sam
    பாரடே இயற்பியலரா? வேதியிலரா? பென்சீன் மற்றும் ஹைட்ரோகார்பன்களை கண்டுபிடித்தவர் மேலும் மின்வேதியிலின் முன்னோடி
    தங்கள் முன்னுரையும் விளக்கமும் பிரமாதம்
    மேலும் நோபல் பரிசு இயற்பிலார் மற்றும் வேதியிலார் ஆரம்பத்திலிருந்து ஆண்டு வாரியாக Video தயார் பண்ணவும்
    It is my request ஏனெனில் பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு கதையுடன் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் செய்வீர்கள் என நம்புகிறேன்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      He was a scientist. Expert in both Physics and Chemistry.

  • @sakthivelg6244
    @sakthivelg6244 2 роки тому +1

    அருமையான தகவல்

  • @user-ko3dy7dq8j
    @user-ko3dy7dq8j 2 роки тому +2

    Sir.Super sir.I search this kind of information during my B.ed training.you are really awesome.Thanku sir.pls provide more vdos

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 2 роки тому

    Faraday oru nalla manidar...kodi nandrikal avaruku

  • @sujisekar1438
    @sujisekar1438 2 роки тому +2

    Thank you sir.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      மகிழ்ச்சி 😍🙏❤️

  • @csuderson7219
    @csuderson7219 2 роки тому

    மென்மேலும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும்

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому

    I love michael faraday

  • @kattralthirai
    @kattralthirai Рік тому

    I am very happy for see this vedio

  • @nanthininanthini9449
    @nanthininanthini9449 2 роки тому +1

    Sam sir neengal podum video anaithum very interested ... Thanks sir

  • @neetcatalyst
    @neetcatalyst 2 роки тому

    Super story sir

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 роки тому

    Thanks.sir.one.question.who.inventions.borewell.machine.swiss.countrys.have.invented.is.name.

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 2 роки тому +1

    Excellent explanation.

  • @imran-vv3fj
    @imran-vv3fj 2 роки тому

    Superb sir. Indha experiment ah lam indha alavuku simple ah yarumey sonnadhu illa sir.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      மகிழ்ச்சி Imran 😍🙏❤️

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 Місяць тому

    மைக்கேல் பாரடேயின் வரலாறு ( கதை அல்ல ) மனதை கனமாக்கியது.

  • @v.vigneshwaranv.vigneshwar7902
    @v.vigneshwaranv.vigneshwar7902 2 роки тому

    Super anna

  • @prakashd4
    @prakashd4 2 роки тому

    Interesting. Thank you

  • @ictteacher-9867
    @ictteacher-9867 2 роки тому +1

    Really inspiring

  • @mariappan4809
    @mariappan4809 2 роки тому

    Nice,thanks, good explanation

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 16 днів тому

    It's a low budget video. But effective video sir. Thanks. Keep go ahead ❤

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 2 роки тому

    Super content sir. Intha maathiri channels makkalukku seranam.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      நன்றி 🙏 😊❤️Please spread to others

  • @pandispndi1987
    @pandispndi1987 2 роки тому

    Good Chanel. Good

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому

    Very super spech I like it.

  • @sury39
    @sury39 2 роки тому

    Faraday is my role model! glad that in paris i could do faraday rotation in one of my samples! very powerful technique to study magnetic properties of thin flms which i had grown; else bulk magnetic measuements cant be done on this thin film!!!

  • @jaskutty748
    @jaskutty748 Рік тому

    Very interesting story ❤️tq

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 2 роки тому

    Good Explanation 👍

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 2 роки тому +1

    Sam channel rich in knowledge, tnk u sir.

  • @nepolean6252
    @nepolean6252 2 роки тому

    Good story teller

  • @rajaes538
    @rajaes538 2 роки тому +1

    அழகா தெளிவா சொல்லிருக்கிங்க ப்ரோ

  • @johnsundar568
    @johnsundar568 2 роки тому

    நல்ல தெழிவா சொன்னீங்க சவுண்டும் அருமையாயிருந்தது..
    ஒரு சில எக்யூப்மெண்ட வச்சி விளக்கினால் நல்லா இருக்கும்..
    இளைய விஞ்ஞானிகளுக்கு ஓர் ஆசிரியனாக....
    வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Am sorry bro. I don't have the ability to make equipments right now

    • @kanitharajraj947
      @kanitharajraj947 2 роки тому

      🙏அது தெளிவா என்பது சரி👍😁
      தெழிவா என்பது தவறு 👍😁

  • @samgunaraj
    @samgunaraj 2 роки тому +1

    Wonderful talk bro

  • @justinraja1987
    @justinraja1987 2 роки тому

    Super bro

  • @mehrunisanisamehru656
    @mehrunisanisamehru656 2 роки тому +2

    Amazing

  • @antonybhaskars
    @antonybhaskars 2 роки тому

    super

  • @nesapriyannesapriyan1769
    @nesapriyannesapriyan1769 2 роки тому

    🔥

  • @ramamurthi2951
    @ramamurthi2951 2 роки тому +5

    💓 Quantam Double slit expriment & quantam Delayed Choice expriment உண்மையா?...கொஞ்சம் explain பண்ணுங்க

  • @jeikamal9099
    @jeikamal9099 2 роки тому

    Nice sir

  • @vijayalakshmir6404
    @vijayalakshmir6404 2 роки тому

    Excellent

  • @GK-vi6ox
    @GK-vi6ox 2 роки тому

    Arumai

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 роки тому

    Very very useful video

  • @sanocycles6642
    @sanocycles6642 2 роки тому

    Super sir ❤️

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому

    Very intresting

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 5 місяців тому

    Sir அப்படினா michael Faraday coil'la apply panna dc current'a யாரு எப்படி kandupidichadhu..

  • @hi-wz4ii
    @hi-wz4ii 6 днів тому

    Sir lenz pathi video podunga pls

  • @mahalakshmi-wq7in
    @mahalakshmi-wq7in 2 роки тому +1

    Very useful information Anna 👍 spectroscopy related ahh video post pannunga anna

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      நன்றி 😍🙏❤️ When I have time, yes.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 роки тому +2

    Good evening sir 🙏🙏

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      வணக்கம் நண்பா 😊❤️🙏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

    Electron Spin part 2 video upload பன்னுங்க Sam Sir 🙏🏽

  • @mohanraj4405
    @mohanraj4405 2 роки тому +1

    Nice video bro.,

  • @rajanpsrk
    @rajanpsrk 2 роки тому

    👍

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 2 роки тому

    Michael Faraday great man

  • @kavithat6353
    @kavithat6353 2 роки тому

    👍👍👍 continue

  • @mdinesh8815
    @mdinesh8815 2 роки тому +3

    hello sam sir its been a while since commenting ...,two questions , can neutron produce electromagnetic waves if not can it produce any other wave?and second is if we oscillate proton and electron with same frequency does they produce electromagnetic wave or just cancel each other....?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      Hi Dinesh, neutron also produces radiation like gamma radiation. But these are actually high energy particles and their velocity is smaller than the speed of light. So they call it as radiation not a wave.

    • @mdinesh8815
      @mdinesh8815 2 роки тому

      @@ScienceWithSam ok sir tan q😊

  • @khalidhira6813
    @khalidhira6813 2 роки тому

    Good

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 Рік тому

    Super aaa sirikuringa😚

  • @captainblack7885
    @captainblack7885 2 роки тому

    Bro light ah paththi solugga and (is light experience a time??)

  • @jaseerhussain2977
    @jaseerhussain2977 2 роки тому +1

    Capactor unit micro faraday

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 2 роки тому

    👍👍👍

  • @SaSa-xh5qj
    @SaSa-xh5qj Рік тому

    காயில கரண்ட் உட்டாரு கரண்ட் உட்டாருன்னு சொன்னிங்களே அந்த கரண்டையை யாருங்க கண்டுபிடிச்சது

  • @kajanijamudheen
    @kajanijamudheen 2 роки тому

    Super

  • @TamilArasan-oy8cx
    @TamilArasan-oy8cx 2 роки тому

    Super jii welcome

  • @sivamohana
    @sivamohana 2 роки тому

    உங்கள் அறிவியல் அறிவோம் என்பதின் சிறப்பு அறிவியல் என்பதற்கு அப்பால் Low Budget என்று சதாரணமாக நாம் பாவிக்கும் பொருட்களை உபயோகித்து தெளிவுபடுத்தும் முறை அதனை வசதி வாய்புகள் வந்தாலும் மாற்றாதீர்கள் ஆய்வு கூட பொருட்களை விட இவையே அறிவியலை பலரிடமும் கொண்டு செல்ல உதவும் நானும் ஒரு பௌதிகவியல் கணித கம்பியூட்டர் பட்தாரிதான். ஆய்வு கூடங்களில் பெற்ற அறிவை விட இந்த சாதாரண பொருட்களை பாவித்து விளக்கும் முறை சிறந்தது என்பதை உணர்ந்ததினால் நானும் இவ்வாறுதான் எனது மாணவர்களுக்கு உதாரணங்களை பயன்படுத்துவதினால் என் கல்வித் தகமையை தெரிவித்தேன் மற்றயபடி கற்றது கை மண்அளவே

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      அன்பிற்கு நன்றி

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    God is the first scientist in this universe

  • @AMEENAFRAR
    @AMEENAFRAR Рік тому

    Marconi ya paththi podunga

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому

    Michael faraday father of electricity

  • @selvapriya2590
    @selvapriya2590 2 роки тому +1

    I am your new subscriber sir

  • @anantheinstein5577
    @anantheinstein5577 2 роки тому +3

    Theory of everything explain pannunga sir......

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 2 роки тому

    Anna just out of curiosity maybe you should do some of our older Indian scientists: Madhava, Brahmagupta, Nilakantha, etc.

  • @keneth1983
    @keneth1983 2 роки тому

    Bro you will give one Tesla biography

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Already posted two videos on Tesla history. Please check it out in my channel

  • @SRIRAM-ky6eh
    @SRIRAM-ky6eh 2 роки тому +1

    Worm hole pathi video podunga sir

  • @hitler118
    @hitler118 2 роки тому +1

    Nekola Tesla na yaru brother

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      I made two videos on his life.. Please watch

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому

    Poverty ilthan VELLI muzhaikkum!

  • @sumarmuthar682
    @sumarmuthar682 2 роки тому

    iyerkaileya

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 роки тому +1

    அண்ணா டெஸ்லா காயில் வீடியோ மற்றும் அதன் வேலை செய்யும் விதம் பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      Sure வாசன். Soon.. Please be patient 😊

    • @vasanvasan5255
      @vasanvasan5255 2 роки тому

      அண்ணா டெஸ்லா காயில்ல இருந்து பிளாஸ்மா வரும்....... அந்த பிளாஸ்மா வெச்சு ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போற ஆனா அதைப்பத்தி தேவையான தகவல் என்னால திரட்ட முடியல எல்லா தகவலும் ஆங்கிலத்துல இருக்கிறது ☹️☹️☹️

  • @Gunasekar470
    @Gunasekar470 13 днів тому

    சைக்கிள் ல வைச்ச டையனமோ...... ஹெட்லைட் எறிய