Dark matter (In simple Tamil) | கரும்பொருள் கதை

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 109

  • @charlesd8476
    @charlesd8476 3 роки тому +6

    Astronomy யில் எனக்கு மிகவும் ஈடுபாடு அதிகம் ஆகவே நிறைய புத்தகங்கள் படித்து வானவியல் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சில விஷயங்கள் புரியவில்லை என்னவென்றால் கருந்துளைகள். இதுபற்றி நிறைய யோசித்து இருக்கிறேன். இப்போது நீங்கள் கூறிய டார்க் மேட்டர்..? மேலும் பிரபஞ்சம் பற்றி ஓரளவு புரிகிறது. பிரபஞ்ச எல்லையை புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நீங்கள் கூறும் கேலக்ஸிகள் ஒன்றை ஒன்று சுற்றி வருகிறது என்பதை இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். நன்றி...
    எல்லாமே புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +1

    அருமை தம்பி அழகாய்ச் சொல்லி புரிய வைக்கின்றீர்கள்

  • @ayyalusamyramamoorthy6346
    @ayyalusamyramamoorthy6346 3 роки тому +9

    Excellent storyteller, Sam. I wish the common folks and the schools use his service.

  • @s.motheeshwarenlkg-d9664
    @s.motheeshwarenlkg-d9664 2 роки тому

    அருமை

  • @mdinesh8815
    @mdinesh8815 3 роки тому +4

    super expanation sir👍

  • @faisalraigana8469
    @faisalraigana8469 3 роки тому +2

    Super bro......super aaaa explain panninga.......tq bro

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 роки тому

    அருமைங்க சிறப்பு.

  • @faakmal6685
    @faakmal6685 Рік тому

    Your videos are very useful. Thank you so much sir. God bless you ❤❤

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому

    Nice brother super

  • @mohanovea
    @mohanovea 3 роки тому +1

    நல்ல விளக்கம் உன்மை தான் நமது விஞ்ஞானத்திற்க்கு எட்டியது இதுவரை வெறும் 5 சதம் தான் எட்டாது இன்னும் 95 ,சதம் என்று தான் நான் கேள்வி பட்டு இருக்கிரேன் மிகவும் அருமையான கானொளி .
    I

  • @ramsugandhanfamingtamil9426

    விளக்கம் அருமை

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 3 роки тому +2

    Valuable information 👌👌👌

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj🙏 writer👍 super.

  • @anandrajaponnusamy
    @anandrajaponnusamy 3 роки тому +11

    Please Upload videos regularly sir.. Can you tell about the creature lived before dinosaurs..... I like your videos.. Very informative..Thanks. 🥰

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +2

      Thanks for your comment :) I am trying my best to make regular videos. My regular job makes it tough. I will try to make videos regularly.

  • @whitechutney7541
    @whitechutney7541 3 роки тому

    Super brother

  • @iamfaceless9767
    @iamfaceless9767 2 роки тому

    Our young Tamil generation needs your knowledge. Congratulation sir

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 роки тому

    Thank you for your wonderful explanation.

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 2 роки тому

    Great

  • @karthikkeyansmk2727
    @karthikkeyansmk2727 2 роки тому

    What is Zeeman effect ??

  • @ganesht9041
    @ganesht9041 3 роки тому

    Super ji, unga voice nice and clear

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 2 роки тому

    I never studied physics in my life. Now after watching your video it’s so helpful and knowledgeable. You are such a good teacher Sam. God bless. I am 61 years old. Almost watched all your videos.

  • @aeuuuuu1
    @aeuuuuu1 3 роки тому +1

    Well explained bro

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 Рік тому

    excellent

  • @Mathematics0227
    @Mathematics0227 2 роки тому

    Interesting

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 роки тому

    Science with sam: Excellent explanation by the brilliant scholar for difficult scientific topics,,,,

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Extremely with solute brother. U love

  • @nseetharaman6390
    @nseetharaman6390 2 роки тому +1

    sir,உங்களுடைய dark matter அறிவியல் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இன்னும் dark matter கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.
    உங்களது தொலைபேசி எண் தெரிவித்தால் பேசுகிறேன்.
    வாழ்க வளமுடன்

  • @googlename7894
    @googlename7894 2 роки тому

    I am not a student of physics. After your explanation about the astronomy and evolution of earth, now I really want to learn physics even though I don't know any basics. Though you didn't make animation, I could imagine and understand just by hearing your explanation. That's a great thing I have experienced in your videos. All the very best for your work. 👍

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 роки тому

    Your universal explanation excellent Thampi I am an Artist( Oviyar)
    I saw your every vedio i felt happy
    Actually I like creative thinking any time
    Great Mind thinking is IDEA'S
    Normal mind thinking is EVENT
    Average Mind thinking is People
    -William Roosevelt -

  • @Maharajah_Nethaji
    @Maharajah_Nethaji 3 роки тому

    Interesting 😊

  • @prabhusam9613
    @prabhusam9613 Рік тому

    Well explained. Can you please explain the difference between dark matter and anti matter?

  • @malarkamal1514
    @malarkamal1514 2 роки тому

    What is the difference between dark matter and God particle. Ji?

  • @faisalraigana8469
    @faisalraigana8469 3 роки тому +4

    Newton gravity vs ainstain gravity pathi video podunga...
    Netwona vida ainstain gravitya cleara aaa explain pannaru aana namma yean newton gravity aaa padikkirom

  • @UNKNOWN-12106
    @UNKNOWN-12106 7 місяців тому

    Relativity theory padi space oru fabric athula oru heavy mass irukkum podhhu oru curvature a create aaguthu antha heavy mass create panna curvature naala thane sir namma planet sutthi varuthu correct aaa sir?? intha curvature la light kooda bend aagi thane sir poguthu??? Ippo than relativity patthi tunderstand aachi athan ketten sir....❤

  • @lifewithchemistry6842
    @lifewithchemistry6842 3 роки тому

    Vera level bro...

  • @mohanjeya7546
    @mohanjeya7546 3 роки тому

    Very useful 🙏🏽🙏🏽

  • @sakthikumar0
    @sakthikumar0 2 роки тому

    good

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 3 роки тому +2

    🤩🔥

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 2 роки тому +1

    Sir......BLACK HOLE . எந்த நட்சத்திரம் or zodiac அருகே or எங்கே உள்ளது என்பது சொல்லுங்கள் pl.

  • @shilpabharath9430
    @shilpabharath9430 3 роки тому +2

    இதை கேட்கும்போது ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் நடந்த சண்டை தான் நியாபகம் வருது.வாயுபகவான் தன் வலிமையால் மலை நாடு நகரம் அனைத்தையும் தூக்கி வீசி எறிந்தாராம்.இந்த ஆதிசேஷன் நாகம் இவர் விஷ்ணுவின் படுக்கை அதாவது காக்கும் சக்தியுடன் சம்மந்தப்பட்டவர். வாயுபகவான் அனைத்தையும் தூக்கி வீசி எறியும் போது இந்த ஆதிசேசன் அனைத்தையும் இருக்கமாக பிடித்துகொள்வாராம். இப்படியே இந்த சண்டை பல காலம் நீடிக்குமாம்.அப்பொழுது சிவன் தோன்றி இருவரும் பேயுருவாக (அதாவது கண்ணுக்கு புலப்படாத) மாற சபிப்பாராம்.
    அதன் பிறகு இந்த கதை நீண்டு செல்லும்.........சிவலிங்கத்தில் மேல் இருக்கும் பாகம் தான் நம் பிரபஞ்சம்.அதை ஒரு பாம்பு இருக்கமாக சுற்றி பிடித்து கொண்டிருப்பது போல் வடிவமைத்திருப்பார்கள்.இதை பார்க்கும் பொழுது இந்த dark matter ன் force ஆனது universe ன் outer layer ல் இருந்து வரலாம் அல்லது நம் universe ன் edge ல் இருந்து வரலாம்.

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    புரியல ஆனா விவரமா சொல்றீக நன்றி

  • @trueblueacademy2836
    @trueblueacademy2836 2 роки тому

    Hai bro why did u forget the great scientist Johannes kepler?pls if u have time tell about him.

  • @mohamedinfaz2393
    @mohamedinfaz2393 2 роки тому

    Eerpu visai ( Gravitational force ) e illa ndu sonnenga... according to einsteen physics... apa epd idhu possible

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      It's easier to understand that way. Otherwise it's too complicated.

  • @valarmanimani
    @valarmanimani 3 роки тому +2

    மிக நன்றி அண்ணா. பெருமையாக இருக்கிறது. 😆

  • @RaviChandran-ks2si
    @RaviChandran-ks2si Рік тому

    கரும்பொருளே கடவுள். இதை ரமணர் மற்றும் அருணாசல ரமணம் போன்ற மெய்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்.

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 3 роки тому

    Good

  • @balasubramanian1917
    @balasubramanian1917 2 роки тому

    Sir Could u pls help me on making me to understand about Sun's Orbit. In space, nothing is Static & Constant & all Object moves. How would be the Orbit of sun look like ? Is the sun rotates & revolves?

  • @scienceilan
    @scienceilan 3 роки тому

    Super explanation bro thank you❤

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 роки тому

    thankyou very much sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Nothing but Love u San

  • @joyenjoy7333
    @joyenjoy7333 Рік тому

    Thankyou prof

  • @senthilk4061
    @senthilk4061 3 роки тому +1

    Dark matter is the origin of universe. That matter only holding the total planets. Also dark matter made with transparent strong particle. This reason only all planets are floating in the Universe.

  • @srikicha5916
    @srikicha5916 3 роки тому

    👌

  • @shanmugamgopal8322
    @shanmugamgopal8322 2 роки тому

    It seems the cosmos is Full of unexplored things are existing, unmanifest may by playing some roll ,yet to be found out.

  • @vishnupriya0738
    @vishnupriya0738 3 роки тому +7

    Examples la animation or pics maari kudunga nallarkum

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +8

      Thanks for your comment. I wish I have time and people to make more animations. I am making these videos all alone in my tight schedule. So I was not able to make such animations. Will try in the future.

    • @vishnupriya0738
      @vishnupriya0738 3 роки тому +3

      @@ScienceWithSam Ok sir thanks for your kind reply and all the very best for ur future videos

    • @mohammedimthiyas4867
      @mohammedimthiyas4867 3 роки тому +1

      I read an article that the most valuable matter is dark matter which 1 grame worth billion dollar?

    • @gauthamd1819
      @gauthamd1819 3 роки тому

      @@ScienceWithSam Thank you for your effort 🙏🙏😊

    • @gauthamd1819
      @gauthamd1819 3 роки тому +1

      @@vishnupriya0738 😊

  • @rajij2454
    @rajij2454 3 роки тому

    Sam sir please give definition kalpana chawla phase story

  • @advocjoshua
    @advocjoshua 2 роки тому

    Sir your speech about dark matter is super and what you said is right and the same is also mentioned in Genesis 1:2

  • @totalasollatta8148
    @totalasollatta8148 3 роки тому +1

    As per magnetic field dark matter and normal matter in same pole don't attract each and react

  • @leeleonardo6152
    @leeleonardo6152 Рік тому

    Sir antha dark matter gluon or mini blachole👽 I'm from mars

  • @sundaramguruswamy5490
    @sundaramguruswamy5490 2 роки тому

    Dark matter also one electric charge particles.
    +Neutron.
    -Neutron.
    Created unknown magnetic field.
    You know earth is neutron stare.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 місяців тому

    Dark matter, gravity ஐ மட்டுமே கொண்டு இருந்தாலும் ஒரு செயல்பாடும் இல்லாமலா இருக்கிறது.

  • @vijayanvijayan9268
    @vijayanvijayan9268 3 роки тому

    There is no limit for universe

  • @mynameisbilla6538
    @mynameisbilla6538 2 роки тому

    Visaipalagai

  • @dashodhranm5346
    @dashodhranm5346 8 місяців тому

    Dark.. materaku light than mother oru mass light uku periya mass equals

  • @kandasamym6600
    @kandasamym6600 3 роки тому +1

    Millions of Galaxies rotating in the Unniverse 5 percent visible in U niverse 95 percent dark matter It is I formed by MicchiKaku He explained about String theory.So Dark matter is95 percent pls go into this and explain in reply

    • @ScienceWithSam
      @ScienceWithSam  3 роки тому +2

      Dark matter and dark energy together only 95 %. I had a chance to meet Michio Kaku once.. ❤️

  • @getonprabhu
    @getonprabhu 3 роки тому

    It is just the way.. Quantum Physics is having different rules. Like massive things have their own...

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    தோற்றம் மற்றும் அதற்கு அப்பால் உள்ளது பூர்ணம் . தோன்றியுள்ளதும் பூர்ணம். பூரணத்தினின்று பூரணம் வந்த பிறகு எஞ்சி நிற்பது பூரணமே. என்று உபநிடதம் விளக்குகிறது.

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    பிரபஞ்சம் முழுவதும் இருளே வியாபித்து உள்ளது. சூரியன் கிரகங்கள் நட்சத்திரங்கள் black hole இவற்றுக்கு அப்பால் உள்ளது வெறும் இருள் வெளியே. எனில் நீங்கள் சொல்லும் இந்த dark matter இதற்கு பொருந்துமா. ....

  • @arunaa.g3916
    @arunaa.g3916 Рік тому

    Dark engry- dark matter-universe

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 місяців тому

    ஊழி முதல்வன் போல் மெய் கருத்து என்று ஆண்டாள் அன்னை திருப்பாவையில் கூறுவது இந்த dark matter தானோ?

  • @tharamamani8534
    @tharamamani8534 3 роки тому

    டார்க் மேட்டர் அடேங்கப்பா

  • @KV0105
    @KV0105 Рік тому

    Vidathu karuppu

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 місяців тому

    இந்த dark matter ஐ தான் நமது இந்திய ஆன்மீகத்தில் காளிதேவியாக உருவகப் படுத்தி இருக்கிறார்களா? தெளிவுபட கூறவும்.

  • @AsfaqAhamed-fb9xg
    @AsfaqAhamed-fb9xg Рік тому

    Super

  • @thamilselvan3176
    @thamilselvan3176 3 роки тому

    Good