நல்ல வேல தப்பிச்சிட்டிங்க 😊 actually my goal is to reach people who are not in science field but interested in learning science. In that way, science can be spread to all. So you are my best audience :) when people from non physics field learns something new and understands it, it makes me happy ❤️❤️Thanks
Thanks for uploaded at this late night Thanks for your effort sir I'll watch entire video and let you know my thoughts And please have some decent sleep Thank you , good night sir..
அப்போ அது நீர் ஆவி ஆகுவது போல. ஆவியாகி நீர் அலையாக மேலே செல்லும் நீராவி அலையின் வேகம் ஒளியின் அலைவேகத்தைவிட குறைவு. ஆனால் பார்க்க முடியாது. அதில் நீர் என்ற பொருள் இருக்கும்.
You are mentioning in this cast that in 1905 Einstein published 6 papers but it is wrong. In 1905 Einstein published only 4 papers which are as follows 1. photoelectric effect, 2. Brownian motion, 3. equialence principle & 4. special theory of electricity. Later on he published 5. General Theory of Relativity in 1916 and 6. he published unified field theory in 1949. In this cast you are mentioning again that J.J. Thompson discovered electron in 1899 but it is not correct he discovered electron in 1897.
சார், இப்பத்தான் லைட்ட பத்தி ஏதோ கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கு, ஒவ்வொரு போட்டானுக்கு உள்ளேயும் ஒரு ஒரு freq of wave உள்ளதா, அந்த photonஇல் உள்ள FREQUENCYஇன் அதிர்வெண் மாறும்பொழுது கலர் மாறுதா? சரி ஒரு போட்டானுக்கும் அடுத்த போட்டானுக்கும் நடுவுல இன்டராக்சன்ஸ் ஏதாவது இருக்குமா?
எல்லாம் சரி இலக்கு என்ன.. இன்றைய சிக்கலுக்கு வாழிடம்,மாற்று ஆற்றல் விண்வெளி குடியிருப்பு இது போன்ற கண்டுபிடிப்பு தேவை இதற்கான செய் முறை இயற்கை யில் என்ன இருக்கிறது வருமுன்னர் காவாதான் வாழ்க்கை.... என்ன ஆகும்...தமிழ்மின்சாரம் 48v 24amps,190kg wheel,1000w bldc motor,3000w alternator ua-cam.com/play/PLAXXWkZJkTo42FhvAW_Oj0WhXm0EJX7Mf.html...
🤩oru 5years munnadi unga video paarthirundha inneram na oru physicsist ah irundhirupen😅🔥🔥....... nicely explained sir❤️
நல்ல வேல தப்பிச்சிட்டிங்க 😊 actually my goal is to reach people who are not in science field but interested in learning science. In that way, science can be spread to all. So you are my best audience :) when people from non physics field learns something new and understands it, it makes me happy ❤️❤️Thanks
@@ScienceWithSam 🤩❤️Great sir.... keep doing more vidoes & keep spreading the science with Passion🔥
Photo electric effect பற்றி தமிழில் இவ்வளவு தெளிவாக யாரும் கூறியது இல்லை
மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
நன்றி ❤️
Thank you sir..Upload videos regularly. We are here to watch your videos... 👍👍
I will try Anand. Thanks ❤️
Such a wonderful channel has only 10.5K subscriptions? Not fair at all Tamil Students and parents.
Thank you bro.. Let people slowly join the channel ❤️❤️Thanks for your support.. Appreciate it ❤️🙏
last comedy 🤣 Einstein as vadvelu😁🤣🤣
Haha.. வரலாற்று உண்மை 😂😂
Sir, I'm watching your all videos.
Simple and awesome
Hii Sam sir
Thank you for video uploading 🙏🏽🙏🏽🙏🏽
அருமையான பதிவு👍...
சிறப்பு🤝👏👏
நன்றி ❤️
Sir, recently started watching your videos. Great. Clear cut explanation. Anyone can understand that too in Tamil. Keep doing sir. Congrats 👌
Thanks bro ❤️am glad you like it
சிறப்பு
Great sir.
❤️❤️
Sir outstanding explanation sir. Unga kitta quantum padikanum nu romba feel panna vaikkuthu intha video thank you sir
❤️
நல்ல விளக்கம் சார்
Very interesting session sir
Good Afternoon
Can you suggest books for simple science
Experiments for school students?
Crystal nd Clear explaination tq anna
Goosebumps ♥️🔥but y not like this enthusiastic competition among scientist nowadays
Thanks :)
Nice bro
நன்றி 🙏 😊❤️
Thanks for uploaded at this late night
Thanks for your effort sir
I'll watch entire video and let you know my thoughts
And please have some decent sleep
Thank you , good night sir..
Sure Ganesh. Thanks ❤️
super good
Very nice
❤️🙏
Thank you !
❤️🙏
Neenga vera level sir ....❤
❤️
Science ஒரு கண்டுபிடிப்பு தான்.creation இல்லை.so GOD tha எல்லாமே.
காலை வணக்கம் அண்ணா
வணக்கம் 😊
Sir video length ah poduinga
Thank you sir
Sir maths konjam solli thanga pls
Sir, apatiyea maxwell pathium athoda equation pathium sollunga..
கண்டிப்பா 😊❤️
ஆனால் உண்மையில் ஒளி என்பது wave இல்லை particle இல்லை அது இரட்டை தன்மை (wave and particle) கொண்டது
You are tight. But that dual nature was not discussed at the time of photoelectric effect law.
அப்போ அது நீர் ஆவி ஆகுவது போல. ஆவியாகி நீர் அலையாக மேலே செல்லும் நீராவி அலையின் வேகம் ஒளியின் அலைவேகத்தைவிட குறைவு. ஆனால் பார்க்க முடியாது. அதில் நீர் என்ற பொருள் இருக்கும்.
Light wave ah irundha newton lighta particle nu sonnathu thappa.apo Robert hook sonnathu Sari thana
You are mentioning in this cast that in 1905 Einstein published 6 papers but it is wrong. In 1905 Einstein published only 4 papers which are as follows 1. photoelectric effect, 2. Brownian motion, 3. equialence principle & 4. special theory of electricity.
Later on he published 5. General Theory of Relativity in 1916 and 6. he published unified field theory in 1949.
In this cast you are mentioning again that J.J. Thompson discovered electron in 1899 but it is not correct he discovered electron in 1897.
Yes you are right. I am wrong with my numbers sometimes. Sorry about that
ஒளிக் கற்றை இதையே packet or light quanta என்று கூறினீர்கள். சரியா.
சகோ... மீண்டும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு படித்த ஞாபகம் வந்தது
❤️
சரி நீங்கள் தான் சொல்ல வேண்டும் photon quantam என்றால் என்ன என்று.😊
சார், இப்பத்தான் லைட்ட பத்தி ஏதோ கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கு, ஒவ்வொரு போட்டானுக்கு உள்ளேயும் ஒரு ஒரு freq of wave உள்ளதா, அந்த photonஇல் உள்ள FREQUENCYஇன் அதிர்வெண் மாறும்பொழுது கலர் மாறுதா? சரி ஒரு போட்டானுக்கும் அடுத்த போட்டானுக்கும் நடுவுல இன்டராக்சன்ஸ் ஏதாவது இருக்குமா?
Yes, thats why it is called a wavepacket. Imagine a balloon filled with water.
உலகம் கண்டிராத மாமேதை ஐன்ஸ்டீன்..
நன்று சாம்.
நாமே பொருளாகவும், அலையாகவும் இருக்கும்கால், நாம் பொருளுக்காக அலையலாமா.
double slit experiment particle nu than ne sluchu
No. It proves it's a wave
Albert Einstein physics ku nobal prize vangunara illa chemistry ku nobal prize vankunaara ...🤔
Physics
Einstein god tha create panarunu sonnare atha accept pandringala.
எல்லாம் சரி இலக்கு என்ன.. இன்றைய சிக்கலுக்கு வாழிடம்,மாற்று ஆற்றல் விண்வெளி குடியிருப்பு இது போன்ற கண்டுபிடிப்பு தேவை இதற்கான செய் முறை இயற்கை யில் என்ன இருக்கிறது
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை.... என்ன ஆகும்...தமிழ்மின்சாரம் 48v 24amps,190kg wheel,1000w bldc motor,3000w alternator
ua-cam.com/play/PLAXXWkZJkTo42FhvAW_Oj0WhXm0EJX7Mf.html...