உளுந்து வடை வட்டமாக வர ஈசி டிப்ஸ் | உளுந்து வடை செய்வது எப்படி ? Ulunthu vadai in tamil |Methu Vadai

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • டீக்கடையில் தினமும் தயார் செய்யப்படும் உளுந்து வடை எப்படி சுவையாக தயார் செய்கிறார்கள் என்றும் அதற்கு என்ன பொருட்கள் சேர்க்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    #uluthuvadai #methuvadai #teakadaisnacks #ulundhu #vadai #உளுந்துவடை #மெதுவடை #டீக்கடைவடை #vadairecipeintamil #snacks #cooking #tamil ‪@TeaKadaiKitchen007‬

КОМЕНТАРІ • 217

  • @user-xc6yp3qv5s
    @user-xc6yp3qv5s Місяць тому +2

    அழகா இருக்கு பார்க்க, அருமையா இருக்கும் சாப்பிட்டா

  • @sumathiravikumar7503
    @sumathiravikumar7503 8 місяців тому +12

    ஒரு கிலோ உளுந்துக்கு எத்தனை வடை வரும் நன்றி உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது அருமை வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +7

      85 முதல் 90 வடை எடுக்கலாம்

    • @sumathiravikumar7503
      @sumathiravikumar7503 8 місяців тому +6

      உடனே பதில் அளித்ததற்கு நன்றி 🙏

  • @SathishKumar-jq4vd
    @SathishKumar-jq4vd 7 місяців тому +5

    இந்தக் காணொளியை காண எனக்கு இன்று தான் சந்தர்ப்பம் கிட்டியது! வடையின் செய்முறை விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது இருப்பினும் எத்தனை மக்கள் இதை கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை... வடையை எடுத்து வடித்தட்டில் போடும் போடும்பொழுது இடது ஓரத்தில் கருப்பான் பூச்சி ஒன்று செத்துக் கிடந்துள்ளதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை!! 7:07 முதல் அந்த காணொளியை நன்றாக கவனிக்கவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому +1

      மன்னிக்கவும் நண்பரே. தவறு நடந்து விட்டது. அதிகாலை நேரத்தில் எடுக்கும் போது கவனிக்க விட்டு விட்டோம். இனி இது போன்ற தவறுகள் நடக்காது. Sorry. 🙏

  • @nallaperumalperumal8459
    @nallaperumalperumal8459 8 місяців тому +7

    வடையை பார்க்கும்போது உடனே சாப்பிட வேணும் போல் தோன்றுகிறது. நன்றி

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 8 місяців тому +7

    அண்ணா உளுந்து வடை சூப்பர் அதே மாதிரி போண்டா போட்டு காட்டுங்க

  • @Shatamizhan
    @Shatamizhan 6 місяців тому +3

    வேற லெவல் ப்ரோ நீங்க .இவ்வளவு அழகாக யாரும் சொல்ல முடியாது.

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 8 місяців тому +5

    கண்டிப்பாக மிளகு சேர்க்கவேண்டும் சுவை சூப்பரா இருக்கும்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 місяців тому +25

    அருமையான விளக்கத்துடன் அழகான வடிவத்தில் உளுந்து வடை சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @ConfusedBicycle-bs6yk
    @ConfusedBicycle-bs6yk 3 місяці тому +1

    Bro naa eppotha clg patikkure
    Today naa neenga sollura mattam my kailla naane first time vatai panne semmaya nalla vanthuchi bro ellorum nalla erukku papa nu enna parattunanga 🥳🥳😁 thank you bro
    Bro ethumattam kadaiya improve Panna nearaiya videos pootunga bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      super ma. nalla pannunga. inum nalla business vara valthukal

  • @lalithaaudikesavankitchen1356
    @lalithaaudikesavankitchen1356 7 місяців тому +3

    Nice round shape vada

  • @mylsamykr1897
    @mylsamykr1897 8 місяців тому +2

    அருமையான விளக்கத்துடன் நன்றாக சொன்னீர்கள்.மட்டன்பிரியாணிசெயவதைஎப்பொழுதுசொல்லப்போகிறீர்கள்.நன்றி.வணக்கம்.

  • @John_Premakala.
    @John_Premakala. 8 місяців тому +2

    Super tips.....நல்ல அறிவுரை . thanks 👍

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 8 місяців тому +2

    Good explain about super Medhuvadai.

  • @manimegalaikrishnaswamy804
    @manimegalaikrishnaswamy804 8 місяців тому +2

    Supero super sappitapala irunthathu

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 8 місяців тому +2

    Thank you 🙏
    ஓரு டவுட்.. எனக்கு வடை சிலசமையம் வெடிக்குது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      எண்ணெய் சூடு ரொம்ப கம்மியா இருந்தால் இது மாதிரி வெடிப்பு வரும்

    • @user-xc6yp3qv5s
      @user-xc6yp3qv5s Місяць тому

      மாவில் கட்டி போல் இருந்தாலும் வெடிக்கும்

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 8 місяців тому +4

    Wow amazing tips super sir thanks 👍

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 8 місяців тому +2

    Very great master

  • @aarthiGowtham-kx5rv
    @aarthiGowtham-kx5rv 7 місяців тому +2

    Hii anna ....onga videos allama super a eruku... nangalum tea kadai tha vachurukom..nanu a husband um tha kadaiya pathukuvom...natha vadai poturan onka videos allama enakku romba usefulla a eruku...tq so much...anna anaku oru doubt na baji potta pusuna varamatinkuthu athuku oru tips sollunga anna...i am waiting for your reply...❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому +1

      mavu nalla adichi pesainjukonga.
      konjam oil serthu mavu ready pannunga.
      bajji podum pothu oil nalla sooda irukanum. heat low ah iruntha pusunu varathu.
      ithelam pnaniyum varala na oru kg mavuku oru pinch alavu soda uppu serthukonga.

    • @aarthiGowtham-kx5rv
      @aarthiGowtham-kx5rv 7 місяців тому +2

      @@TeaKadaiKitchen007 thanky for your reply anna ..kandipa onga tips a na follow panran anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      @@aarthiGowtham-kx5rv welcome

  • @CVeAadhithya
    @CVeAadhithya 8 місяців тому +2

    அருமைஜி..வடையை பார்த்தாலே சாப்பிடத்தோன்றுகிறது.... ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் பதில் போடுவதும் அருமை... எந்த ஊரில் கடை உள்ளது... முகவரியையும் போடவும்...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 8 місяців тому +2

    😋 my all time favourite medu vada medu vada medu vada medu 🤤 😂sir

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +1

    விளக்கம் தரும் குரல், முறை,தமிழ் நன்றாக இருக்கிறது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      நன்றிகள் சார். தங்களின் கருத்துக்கள் மேலும் உற்சாகப்படுத்துகிறது.

  • @rahmatha1791
    @rahmatha1791 7 місяців тому +2

    Super🎉🎉

  • @jessiev4206
    @jessiev4206 8 місяців тому +7

    Wow Mouth watering 😋😋 Annan Ulundhu Vadai Semma Semma Semma 👏👏👏👌👌 👍

  • @vennilavel
    @vennilavel 8 місяців тому +3

    அருமை. நன்றி bro

  • @dhanambkm7267
    @dhanambkm7267 8 місяців тому +2

    அருமையான விளக்கம் நன்றி தம்பி

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 8 місяців тому +2

    Sema anna pathalay sapidanum pola iruku anna

  • @ranjinithanabalasingam
    @ranjinithanabalasingam 7 місяців тому +2

    அருமையாக இருக்கிறது

  • @meenaruqhaya
    @meenaruqhaya 6 місяців тому +1

    Yummy vadai

  • @eliyasdgl
    @eliyasdgl 6 місяців тому +1

    Very useful and practical

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 8 місяців тому +3

    Super bro thanks for your explain

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 3 місяці тому +1

    Very nice

  • @kumarisethu6359
    @kumarisethu6359 8 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு தங்களின் பரோட்டா பதிவு எதிர்பார்க்கிறேன் முட்டை இல்லாமல் மாவு பிசையும் பக்குவம் வேண்டும் சார்

  • @NalluRAA
    @NalluRAA 8 місяців тому +3

    வடையைப் பார்க்கவே ஆசையாகவுள்ளது.

  • @radhikar9632
    @radhikar9632 8 місяців тому +3

    Super vada excellent ,kalyana brinji rice soalletgangga

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 8 місяців тому +3

    Salem கமலா மருத்துவ மனை அருகில் போடுவார்கள் போட போட காலியாகி விடும் சாப்பிட போது அருமையாக இருக்கும் அதன் பக்குவம் தெரியவில்லை அதற்கு தான் கேட்டேன் bro

  • @spoongodispoongodi1370
    @spoongodispoongodi1370 7 місяців тому +1

    Varalaval

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 8 місяців тому +7

    Wow wow wow voice ur explanation super super brother

  • @poongodiammu5950
    @poongodiammu5950 8 місяців тому +2

    Super vadai ❤❤

  • @queenbee7855
    @queenbee7855 8 місяців тому +2

    Very useful tips thanks

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 8 місяців тому +2

    செம செம செம... சூப்பர் பா 👏👏

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 8 місяців тому +2

    சிறப்பு 👍👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 місяців тому +5

    Super வடை ❤❤

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 8 місяців тому +2

    Bro naanga ipditha poduvom.thatta matom but garlic podama pepper potu seivom .nallarukku anna👌

  • @muthuarasu3810
    @muthuarasu3810 8 місяців тому +2

    Super.thingkyou.bro.

  • @meenakumari-bh2gp
    @meenakumari-bh2gp 8 місяців тому +2

    Super brother. Nalla explain panrenga

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover 8 місяців тому +2

    உங்களோட டீ கடை kitchen kku நான் fan ஆகிட்டேன்👌👌👌👌👌💐💐💐💐💐

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 8 місяців тому +2

    Tempting spr spr aana idhe mari yenaku vara matengudhu. Tips try pandren. Tku brothers

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 8 місяців тому +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்கா வளமும்

  • @PUPSKONTHARAYANKULAM-pz1vx
    @PUPSKONTHARAYANKULAM-pz1vx 8 місяців тому +2

    Explained very super.

  • @gayu2812
    @gayu2812 8 місяців тому +3

    Vera level explain ❤

  • @maggi1985
    @maggi1985 8 місяців тому +2

    Good explanation sir thank you

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 8 місяців тому +2

    Vadai super bro

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 8 місяців тому +3

    Thanks brother for all the tips .

  • @user-ti8bp4bf2p
    @user-ti8bp4bf2p 8 місяців тому +2

    All videos super bro
    Comedy video Kulam super Anand video calling super

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy 8 місяців тому +2

    Super vadai 😊

  • @kalpanaappadurai7211
    @kalpanaappadurai7211 8 місяців тому +2

    Bro semma, super ❤

  • @rubychristiana2264
    @rubychristiana2264 8 місяців тому +4

    அண்ணா உங்களோட ஆரம்ப subscriber எங்களுக்கு christmasக்கு காரம் பலகாரங்கள் போடுங்க.

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 8 місяців тому +1

    Super

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo 8 місяців тому +5

    வடை சூப்பர்.....சூப்பர்....வாழ்க வளமுடன்....🎉🎉

  • @user-ti8bp4bf2p
    @user-ti8bp4bf2p 8 місяців тому +2

    All videos super bro

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 8 місяців тому +1

    Apt , useful , & lovely

  • @prajithking3227
    @prajithking3227 8 місяців тому +2

    Thankyou sir ❤❤❤

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 8 місяців тому +2

    Missing Tamil Nadu 👌👌👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      என்றென்றும் வரவேற்கிறது.

  • @chandrikav1910
    @chandrikav1910 8 місяців тому +3

    My favourite snack anna and very be safe your family🍬🍬🍬

  • @v.saraswathijency9104
    @v.saraswathijency9104 6 місяців тому +1

    அண்ணா fast food kadai la poe chicken rice seirathu epdi nu podunga...

  • @geethraj7746
    @geethraj7746 8 місяців тому +2

    Baking soda vendama brother. Vadai looks super

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 8 місяців тому +1

    😋😋😋Super👍

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 7 місяців тому +2

    Oh Ohoo, Ippidii Thaan daily, Office Velai Pakkamal 10-30Am, 4-.4.30 am Happy-yaa Enjoy- Pandringalaa Maamaa?? in Tamilnadu, JJ Amma Vera Illai,, 🙏🤩🥰😇Enjoy & Check your Blood Cholesterol & BP once in 6 months

  • @padmaraj8482
    @padmaraj8482 8 місяців тому +2

    Super Vadai sir..yummy ❤clear explanation..thank you so much.. tempting,😋

  • @postboxxx249
    @postboxxx249 8 місяців тому +3

    all videos super super super 😂

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 8 місяців тому +1

    Thalluvandi soanpapdi receipe podungal bro.

  • @chandrachandra5498
    @chandrachandra5498 7 місяців тому +1

    👌👌😋😋🎉❤

  • @ramarajrms4283
    @ramarajrms4283 8 місяців тому +2

    ரொம்ப நேரம் உளுந்து ஊற வைத்தால் புளிக்க ஆரம்பித்து விடும்…மாவும் புளிப்பானால் எண்ணெய் அதிகம் குடிக்கும்…அப்படித்தானே மாஸ்டர்.!!!???
    💐🙏💐

  • @cviews1870
    @cviews1870 5 місяців тому +1

    Anna ,apadiyae idli maavu araipadhu ,and idli senju kaatradhayum podunga annna.

  • @sd3160
    @sd3160 8 місяців тому +2

    Anna uruti poda varala apa maavu loosa irukunu arthama

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 8 місяців тому +1

    👌

  • @user-ls4jz7iq2v
    @user-ls4jz7iq2v 8 місяців тому +2

    Entha.oru.brother.correct.sollunga.vadai.super

  • @charliekris795
    @charliekris795 8 місяців тому +3

    Thank you for the tips Anna. Ulunthu vadai is my favourite, I will try this recipe & method. Please grinder brand enna sollunge Anna. 🙏🏼🇲🇾

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      lakshmi

    • @charliekris795
      @charliekris795 8 місяців тому +1

      @TeaKadaiKitchen007 Thank you so much, Anna. I will see if we can get the grinder here. Best wishes to you!!😊

  • @PriyaDharshini-zf7qi
    @PriyaDharshini-zf7qi 8 місяців тому +1

  • @ravivasanth3891
    @ravivasanth3891 8 місяців тому +2

    அருமை....
    ஒரு கிலோ உளுந்துக்கு எத்தனை வடை வரும்...?
    எண்ணெய் எவ்வளவு தேவைப்படும்...?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      85 முதல் 90 வடை வரும்.
      எண்ணெய் மொத்தமாக ஊற்றி செய்யும் போது அதன் அளவை சரியாக சொல்ல முடியாது. ஆனால் 750 மில்லி முதல் 1 லிட்டர் வரை எண்ணெய் குடிக்கும்.

  • @rajarajanv3561
    @rajarajanv3561 8 місяців тому +2

    Poondu ulunthu vadaikiu yarum podamatargal.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      போட்டு பாருங்க நல்லா இருக்கும்

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 8 місяців тому +1

    salem Bread பஜ்ஜி செய்து காட்டுங்கள் bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      வித்தியாசமா இருக்கே. கண்டிப்பாக ட்ரை பண்றோம்

  • @gayu2812
    @gayu2812 8 місяців тому +1

    😋😋😋😋😋😋

  • @krishnanandi9927
    @krishnanandi9927 7 місяців тому +2

    மிளகு கொஞ்சம் கொர கொரன்னு மிக்ஸியில் போட்டு சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn 8 місяців тому +3

    அண்ணா...தவள வடை ரெசிபி போடுங்க

  • @cr.d.9258
    @cr.d.9258 8 місяців тому +2

    English transcripts please.

  • @selvaraji7872
    @selvaraji7872 7 місяців тому +2

    ஒரு கிலோவுக்கு எத்தனை வடை வரும்

  • @c.josephsagayaselvaraj4034
    @c.josephsagayaselvaraj4034 7 місяців тому +2

    பச்சரிசியா புழுங்கல் அரிசி யா bro

  • @venkadeshr4713
    @venkadeshr4713 8 місяців тому +1

    Kara vadai seiyum murai sollunga

  • @nethaji1127
    @nethaji1127 8 місяців тому +2

    இட்லி செய்து காட்டுங்கள்

  • @saminathansaravanan6112
    @saminathansaravanan6112 8 місяців тому +2

    Brother ulundhu enna brand

  • @mohitnikhl
    @mohitnikhl 8 місяців тому +2

    Srivila kadai enga Anna irugu .

  • @kowsalya1407
    @kowsalya1407 8 місяців тому +2

    Sir Nenga oru vada evlo Sir vikiringa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +2

    Epdi Bro, Epdi Yosikenga.. Mathi Yosikengranga...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      Mathavanga enna yosipanga nu namba ypsichale idea vanthirum. Thank you bro

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 8 місяців тому +3

    சில கடைகளில் வடை ஆறின பிறகும் வெளிபகுதி மொறுமொறுப்பு அப்படியே இருக்கே . அது எப்படி .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +2

      அரிசி மாவு அதிகம் சேர்த்தால் அப்படி இருக்கும்.

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 7 місяців тому +1

    🎉குட்🎉😂

  • @antonyraj7374
    @antonyraj7374 8 місяців тому +3

    மிளகு missing மாஸ்டர்

  • @hajenthinycollin4037
    @hajenthinycollin4037 6 місяців тому +1

    அரிசி மா வறுத்ததா..
    வறுக்காததா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +1

      இந்த வடைக்கான அரிசி மாவு வறுத்ததல்ல சாதாரணமாக வெயிலில் காயவைத்து அரைத்த மாவு

    • @hajenthinycollin4037
      @hajenthinycollin4037 6 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 நன்றி

  • @muthumari9695
    @muthumari9695 8 місяців тому +1

    அரிசி வடை போடுங்க

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 6 місяців тому +1

    Poondu un ulundhu vadai...no