அல்வா மாதிரி சர்க்கரை பொங்கல், புசு புசு உளுந்து வடை, பிள்ளையார்பட்டி மோதகம் | Kozhukattai Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 130

  • @Latha-v3w
    @Latha-v3w 4 місяці тому +19

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்லியதை போல‌ சர்க்கரை பொங்கல் குக்கரில் செய்தேன் அருமையாக இருந்ததுமா வடையும் நன்றாக வந்தது கொழுக்கட்டை செய்தேன் உங்கள் அளவிற்கு நீங்கள் செய்தது போல் வரவில்லை அச்சு கொழுக்கட்டை போல் வரவில்லை கொஞ்சம் தளர்வாய் இருந்தது ஆனால் சுவையாக இருந்தது நன்றிமா இப்படி ஒரு முறையை சொல்லி கொடுத்ததற்கு 🙏🌹🌹

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +2

      வணக்கம் மா, ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் recipe செய்து பார்த்துட்டு comment செய்தமைக்கு ரொம்ப நன்றிம்மா 💕🌹
      கொழுக்கட்டை மாவு பாதி அளவு ஆறியவுடன் கொழுக்கட்டை medium flame ல வேக வைத்தால் நன்றாக வரும் நன்றி
      உங்களின் comment டை பின் செய்றேன்ம்மா ❤️

    • @Latha-v3w
      @Latha-v3w 4 місяці тому +1

      மிகவும் நன்றி மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @Viswanath-j1q
    @Viswanath-j1q 4 місяці тому +28

    பண்டிகை காலத்திற்கு ஏற்ற மிகவும் அருமையான மற்றும் மிகவும் எளிமையான முறையில் செய்ய அட்டகாசமான ரெசிபி. நன்றி

  • @bhuvaneshwarisellamuthu4919
    @bhuvaneshwarisellamuthu4919 3 місяці тому +1

    S neenga sonnamathiri pongal prepare pannen... Supera irundhudhu.... Thank you so much mam....

    • @VighaSamayal
      @VighaSamayal  3 місяці тому

      Thankq so much for your feed back ma💕🌹

  • @PoonkothaiJP
    @PoonkothaiJP 4 місяці тому +6

    Parpatharkkea mikavum arumaiyana ullathu amma arumai arumai

  • @bhuvaneshwarisellamuthu4919
    @bhuvaneshwarisellamuthu4919 18 днів тому

    Mam, I tried this.. Very super mam... Thanku so much mam....

    • @VighaSamayal
      @VighaSamayal  18 днів тому

      Super super ma, thankq so much for your feed back ma❤️🌹

  • @lalithamani7413
    @lalithamani7413 4 місяці тому +12

    நல்லா பொறுமையாக சொல்லிதரிங்க நன்றிமா😊

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @AkbarAli-kk6ig
    @AkbarAli-kk6ig 14 днів тому

    சூப்பரா
    இருககுபாசிபருப்புபோட்டாநல்லாயிருக்கும்

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 4 місяці тому +13

    எங்க வீட்லயும் சர்க்கரை பொங்கலில் பாசிப்பருப்பு சேர்க்க மாட்டோம் எப்பவுமே.. ரொம்ப நல்லாயிருக்கு...

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @priyaslm4335
    @priyaslm4335 4 місяці тому

    Superb sister and thank yu 🎉❤

  • @kabilanskabilan8570
    @kabilanskabilan8570 4 місяці тому

    Na first time unga video pakren romba nanri i will try thank you so much Amma❤

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Try pannittu comment la sollunga, thankq so much ma💕🌹

  • @kowsalya1407
    @kowsalya1407 4 місяці тому +2

    Super akka pakupothey sapdamum pola iruku

  • @thesuperchannel12
    @thesuperchannel12 4 місяці тому

    அட்டகாசம் ❤

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank 4 місяці тому +1

    Wow super tasty ❤❤

  • @vimalaranibaswapuram2064
    @vimalaranibaswapuram2064 4 місяці тому +1

    Superrrr😊😊😊

  • @remadevi2391
    @remadevi2391 4 місяці тому +1

    👏🏻easy and superb ,arumai 👌🏻👍🏻

  • @RagavanPrema
    @RagavanPrema 4 місяці тому

    AdipoliSupper

  • @geetahesarur2717
    @geetahesarur2717 4 місяці тому

    Super ❤

  • @bhathimac9071
    @bhathimac9071 4 місяці тому

    Super parkave arumai

  • @balajid2259
    @balajid2259 4 місяці тому

    Super pongal

  • @jayashreenair9298
    @jayashreenair9298 4 місяці тому +2

    Super yummy 😋

  • @dhanakodikalpana2557
    @dhanakodikalpana2557 4 місяці тому +3

    Three items are so so so super

  • @SukumarSukumar-sn4fp
    @SukumarSukumar-sn4fp 5 днів тому

    சூப்பர்மா

    • @VighaSamayal
      @VighaSamayal  2 дні тому

      ரொம்ப நன்றி சகோ 🙏

  • @P.AmsaveniAmsa
    @P.AmsaveniAmsa 4 місяці тому

    Semma

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 4 місяці тому +1

    Yummy 😋

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому

    Thanks for the excellent recipe Respected Madam!

  • @Latha-v3w
    @Latha-v3w 4 місяці тому +3

    மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி நீங்கள் செய்த மூன்று ‌பலகாரங்களும் சூப்பர் பார்க்கும் பொழுதே சாப்பிட தோன்றியது அதனால் ஒரு பார்சல் அனுப்புங்கள் சகோதரி விளையாட்டாக சொன்னேன் தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் நானும்‌ இதை ‌முறையை முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி ‌சகோதரி விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏❤

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +2

      பார்சல் தான அனுப்பிடுறேன் மா,
      Recipe செய்து பாத்துட்டு comment ல சொல்லுங்க ரொம்ப நன்றிம்மா
      உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் vigha samayalin விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ம்மா 💕🌹

    • @Latha-v3w
      @Latha-v3w 4 місяці тому

      🙏🙏🙏🙏🙏♥️

    • @Latha-v3w
      @Latha-v3w 4 місяці тому

      Ok ma நான் செய்து பார்த்து‌ விட்டு உங்களுக்கு கமெண்ட் பண்றேன்‌ மா மிகவும் நன்றி 🙏❤

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 4 місяці тому +1

    Super!

  • @Pandiyan-o5x
    @Pandiyan-o5x 4 місяці тому +3

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      நன்றி சகோ 🙏

  • @ushar1063
    @ushar1063 4 місяці тому +1

    அருமை🎉🎉🎉

  • @amulbaby5694
    @amulbaby5694 4 місяці тому

    All the recipes are fantastic ma'am

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 4 місяці тому +1

    Super 😊

  • @louisranivs7130
    @louisranivs7130 4 місяці тому +1

    Sakarai pongal super amma

  • @meenameena3648
    @meenameena3648 4 місяці тому

    Nalla irukku

  • @SakthiK-wy8cr
    @SakthiK-wy8cr 4 місяці тому

    Super sis....

  • @SeemaMohideen
    @SeemaMohideen 4 місяці тому

    So nice 🎉🎉🎉

  • @Viswanath-j1q
    @Viswanath-j1q 4 місяці тому +1

    1st like.

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 4 місяці тому +1

    🙋ma 👌👌👌👌

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 4 місяці тому +2

    Delicious Vinayagar Chaturthi sakkarai pongal, ulundu methu vadai and sweet kozhukkattai recipe video super 😋👌. Thank you so much madam. Vazhga Valamudan🙏 From Natarajan, Mettupalayam via Ooty

  • @Chandra-t1i
    @Chandra-t1i 4 місяці тому +2

    Enga veetaleyum ippadithan Pongal seivom.....❤❤❤❤❤

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Super ma, thankq so much ma💕🌹

  • @Chandra-t1i
    @Chandra-t1i 4 місяці тому +1

    Wow....... ❤❤❤❤❤❤

  • @jamilhanifa4920
    @jamilhanifa4920 4 місяці тому

    சூப்பரா இருக்கு பிரண்ட்ஸ்

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 4 місяці тому

    All of recipe Super. Pandigaikaiku Vadai onion Skip pannittu did have that Vadai Super .👌👌👏👏🙏🙏

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Thankq so much ma💕🌹

    • @rjayanti5988
      @rjayanti5988 4 місяці тому

      ​@@VighaSamayal How can you add onion 8n prasadam. Sounds bad.

  • @bharathikumar4273
    @bharathikumar4273 4 місяці тому

    Excellent madam 👏👏

  • @anuradhasriram4781
    @anuradhasriram4781 4 місяці тому +5

    Nanum ide madri dhaan chakrapongal panuven super aa irrukum

  • @mathyscreations
    @mathyscreations 4 місяці тому

    Try பண்ணுகிறேன்

  • @sudharsh2016
    @sudharsh2016 4 місяці тому

    SUPER..

  • @amudhas4211
    @amudhas4211 4 місяці тому

    super❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 місяці тому +2

    சர்க்கரை பொங்கல் பிரமாதமா இருக்கு 👌

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @geetachandrashekhar
    @geetachandrashekhar 4 місяці тому +1

    Chakra pagul nice best

  • @m.nishanthim.nishanthi2871
    @m.nishanthim.nishanthi2871 4 місяці тому

    Super. ...👏👏👏

  • @gajalakshmiramesh4952
    @gajalakshmiramesh4952 4 місяці тому +1

    Hare Krishna all the dishes are very nice. But one small suggestion we should not add onion or garlic on festival days. Thank you 🙏

  • @MiraclesAstrology
    @MiraclesAstrology 4 місяці тому

    Nice

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 4 місяці тому +1

    Super ma'am

  • @indhurajesh2315
    @indhurajesh2315 4 місяці тому +4

    Arumai arumai ma....pakupothey senji pakunum nu thonuthu❤❤❤🎉

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +1

      Thankq so. Much happy morning ma💕🌹

    • @madhavankutty51
      @madhavankutty51 4 місяці тому

      ⁷787⁷877⁸0😊😊😊😊😅😊😅😅😅😅😅😅😮😅😅😊😮😅😊😅😅😅😅😅😅😅😊😅😊😊😊​@@VighaSamayal

  • @FATHIMAAbdulkareem-ht2fn
    @FATHIMAAbdulkareem-ht2fn 4 місяці тому

    ❤❤❤❤

  • @monikajai12
    @monikajai12 4 місяці тому

    Pulisadham recepie podunga

    • @VighaSamayal
      @VighaSamayal  3 місяці тому

      Ok sure happy morning ma💕🌹

  • @lalithag627
    @lalithag627 4 місяці тому +2

    Super recipes. You could have avoided onion as it is for neivedyam

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +1

      நமக்கு தேவை இல்லன்னா வெங்காயம் skip பண்ணிடலாம்மா
      நன்றி 💕🌹

  • @latharani8080
    @latharani8080 4 місяці тому +2

    Romba nalla irukku
    Pakun pode vai iniki

  • @MalathiMari-d1r
    @MalathiMari-d1r 4 місяці тому

    Super akki

  • @kanthamaninatarajan7481
    @kanthamaninatarajan7481 4 місяці тому

    Ginger sathinal super tast aka erukum. Vadi.

  • @pramilapreethi9185
    @pramilapreethi9185 4 місяці тому

    Super erukku thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushasubramoni6754
    @ushasubramoni6754 4 місяці тому +1

    Very good.
    But for Ganpati prasadam, please don't add onion(14:07)
    Prasadams to God is always satvik.

  • @seethalakshmi4519
    @seethalakshmi4519 4 місяці тому

    Adhirasam recipe solunga

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Ok sure 👍 thankq so much m💕🌹

  • @mayamuv-ok7kd
    @mayamuv-ok7kd 4 місяці тому +1

    Chathurthikku venkayama ?

  • @VijayalakshmiPremraj
    @VijayalakshmiPremraj 4 місяці тому

    What cooker ur using mam

  • @radhabkrishnan8173
    @radhabkrishnan8173 4 місяці тому

    Onion and garlic not used to offer as nivedyam

  • @MalathiMari-d1r
    @MalathiMari-d1r 4 місяці тому

    Super Akka

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @shanthiramachandran8554
    @shanthiramachandran8554 4 місяці тому

    Super ma

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @vijiprabhu8187
    @vijiprabhu8187 4 місяці тому +1

    Mam நான் இப்போதான் உங்க videos watch பண்றேன், சரியான அளவுகளை correct a சொல்றீங்க, ரொம்ப easy ஆ இருக்கு, அப்படியே பிள்ளையார்பட்டி மோதகம் செய்து காண்பிக்க முடியுமா?? ப.அரிசி, பா. பருப்பு மோதகம், please madam

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      இதுல செய்து இருக்கிறது பிள்ளையார் பட்டி கொழுக்கட்டை தான் மா

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 4 місяці тому +18

    வடை மாவுக்கு அரக்கும்போது உப்பு சேர்த்து மாவு நீத்து போகும் கடைசியா சேர்க்கனும்னு கேள்வி பட்டுருக்கே சர்க்கரை பொங்கல் சுப்பர்🎉🎉🎉❤❤❤

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +11

      தண்ணிர்க்கு பதில் உப்பு சேர்த்து மாவு அரைக்கும் போது மாவு நீர்த்து போகாது நான் ரொம்ப வருடமா இப்படி தான் மாவு அரைக்கிறேன்
      ஒரு தடவை try பண்ணி பாருங்க நன்றிம்மா 💕🌹

    • @SN-qo7fu
      @SN-qo7fu 4 місяці тому +2

      ​@@VighaSamayalS sister naanum araikkum podhae thaan salt poduvaen 👍

    • @sundararamannarayanan6233
      @sundararamannarayanan6233 4 місяці тому

      I.p9😅😅​@@SN-qo7fu

  • @karthikachandramohan-m4r
    @karthikachandramohan-m4r 4 місяці тому

    Nice recipe

  • @vijivenugopal6545
    @vijivenugopal6545 4 місяці тому

    Super dishes

  • @amaravathis9197
    @amaravathis9197 4 місяці тому

    Super

  • @loganravi906
    @loganravi906 4 місяці тому

    பொங்கலுக்கு பால் சேர்க்க தேவை இல்லையா.

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      தண்ணிக்கு பதில் ஒரு கப் பால் சேர்க்கலாம் நன்றி

  • @padmasri9093
    @padmasri9093 4 місяці тому

    😢😢😢😢 ennala than seiya mudiyala so sad

  • @anuradhasriram4781
    @anuradhasriram4781 4 місяці тому

    Avoid onion for neivedium

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Ok sure👍 thankq so much ma💕🌹

  • @usharanisridharan3885
    @usharanisridharan3885 4 місяці тому +18

    பாசி பருப்பு இல்லாத வெல்லம் சோறு...

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому +16

      பாசி பருப்பு வைத்தும் பொங்கல் செய்யலாம், பாசி பருப்பு இல்லாமலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம் நான் செய்து இருப்பது கோவில் சர்க்கரை பொங்கல்
      நன்றிம்மா 💕🌹

    • @priya-de2nj
      @priya-de2nj 4 місяці тому +17

      Pasi paruppu illama Oru thadava seithu parunga unkaluku andha taste pidikkum. Yenga veetla enga ammala pasi paruppu podavae matanga.

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 4 місяці тому +11

      உங்களுக்கு பிடிக்காது என்றால் நீங்க செய்ய வேண்டாம் ....குறை & நக்கல் தேவை இல்லை.
      எங்க வீட்டிலும் பாசிப்பருப்பு சேர்க்க மாட்டோம்.....but ருசியாக இருக்கும்

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 4 місяці тому +10

      கோவில் சர்க்கரை பொங்கல் எப்போதும் special taste dhan

  • @thirumaynimayni9970
    @thirumaynimayni9970 4 місяці тому +3

    Very super

  • @arumugamadvocate7581
    @arumugamadvocate7581 4 місяці тому

    Super ma

    • @VighaSamayal
      @VighaSamayal  4 місяці тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 4 місяці тому

    Super

  • @amuthaelangovan5498
    @amuthaelangovan5498 4 місяці тому

    Super