10 நிமஷத்தில் ரவா வடை செய்யலாம் || rava vada ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #ravavada
    #vadarecipe
    #soojivada
    #eveningsnackrecipe
    #simplevadarecipe
    #crispyvada
    ingredients -
    sooji or rava 1 cup
    ginger
    coriander
    pepper 10 to 15
    salt to taste
    water 2 cups
    oil to fry

КОМЕНТАРІ • 117

  • @malaiyer7593
    @malaiyer7593 21 день тому +1

    Superma. Edhu rhomba easy ya erukkuma. Thanks for explaining step by step with super demonstration. Rhomba nanri ma

  • @jayathambirajah9401
    @jayathambirajah9401 2 дні тому

    Thank you for recipe.

  • @gandhiv2857
    @gandhiv2857 Місяць тому +8

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 👍🌹

  • @sumathirajagopal444
    @sumathirajagopal444 7 днів тому

    Super ma

  • @bhuvanas8053
    @bhuvanas8053 Місяць тому +3

    Great idea madam thanks for sharing

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 Місяць тому +4

    Super thank you. I will try tommorow.

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 Місяць тому +1

    Super Mam. I will try soon

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Місяць тому +1

    Super mam

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Місяць тому +3

    Different style of vada making 👍👍👍

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 Місяць тому +1

    സൂപ്പർ 👍

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Місяць тому

    அருமையான பதிவு ❤🌹

  • @user-mx4jw6by4k
    @user-mx4jw6by4k Місяць тому +2

    Supper medam

  • @meenaneel8731
    @meenaneel8731 28 днів тому +1

    Will it absorb lots of oil?
    Please reply thanks 🙏

    • @DayStar22
      @DayStar22  19 днів тому

      Not like that. As usual like normal vada oil abaorbs.

  • @Choco-Vikku
    @Choco-Vikku Місяць тому +2

    அருமை.. ரொம்ப tasty வடை ரெசிபி.. Upload பண்ணதுக்கு thanks maam..ஆனால் ஏன் நீங்க வெங்காயம் போடல?

    • @DayStar22
      @DayStar22  Місяць тому +2

      மிளகு போட்டதால் வெங்காயம் போடவில்லை ☺️

    • @DayStar22
      @DayStar22  Місяць тому +1

      Thank you🙏

  • @ganeshramany8727
    @ganeshramany8727 Місяць тому +1

    Crispy rava vada another innovative recipe super super

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 25 днів тому +1

    Rawa kooda
    Sinna wngayam
    Serthal innu taste
    Irukkume

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Місяць тому +2

    வெண்காயம் போட வேண்டாமா?

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      Yes you can add onion also if u wish.

  • @thaiyalnayakiradha5149
    @thaiyalnayakiradha5149 Місяць тому +5

    இந்த வடைய காக்கா திங்காது பெட் கட்டலாமா?

    • @DayStar22
      @DayStar22  Місяць тому +1

      எங்க ஊரு காகா தின்னும்ங்க 🙏

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      Anyways thanks for ur comment☺️🙏

    • @orkay2022
      @orkay2022 Місяць тому

      😂😂😂😂😂😂

    • @user-vq1nj8gd3l
      @user-vq1nj8gd3l Місяць тому

      Ok

  • @anandankalaiarasi454
    @anandankalaiarasi454 Місяць тому

    Really superb mama. i^ll try soon

  • @leelavathypartheeban2640
    @leelavathypartheeban2640 19 днів тому

    Can we add onion and green chilli pieces,curry leaves...?

  • @Geethapillai1958
    @Geethapillai1958 Місяць тому

    Super and easy

  • @sowmyaganesan3466
    @sowmyaganesan3466 Місяць тому

    Easy to make

  • @SadhuSadhu-hj2wb
    @SadhuSadhu-hj2wb 28 днів тому

    Milaguthool add pannalama? Mam

  • @geethar-xe2tf
    @geethar-xe2tf Місяць тому

    Very nice madam

  • @user-hy2ec8ji4l
    @user-hy2ec8ji4l 29 днів тому +3

    முதலில் வேக வைக்க​ வேண்டும் அப்புறம் பொறித்து எடுக்க​ வேண்டும். சாப்பிட​ டேஸ்டா இந்தாலும் இதில் எந்த சத்து இருக்கும்?

    • @DayStar22
      @DayStar22  29 днів тому

      Pls follow as u wish.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Місяць тому +24

    இப்போதுவடைசாப்பிட்டேன்

    • @DayStar22
      @DayStar22  Місяць тому +3

      🎉

    • @SelvaRani-bo7dx
      @SelvaRani-bo7dx Місяць тому

      @@DayStar22 xxx😶😶😶😶😶😶😶😶

    • @cruma-lc6ms
      @cruma-lc6ms 19 днів тому

      நம் மன உடன்ப பயண உள்ள ஐக் ஈ​@@DayStar22

  • @Kasthuri-sr6kz
    @Kasthuri-sr6kz Місяць тому +1

    Your hand very nice

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Місяць тому

    can we add small pieces of Green chillies?

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Місяць тому +1

    Arumai

  • @sulochanarajagopal7340
    @sulochanarajagopal7340 Місяць тому

    👌

  • @ravanniakrishnan6931
    @ravanniakrishnan6931 Місяць тому

  • @vijayajebaglorry8497
    @vijayajebaglorry8497 Місяць тому

    Sulapama eruku thank you

  • @fathimafayasa7247
    @fathimafayasa7247 13 днів тому

    Rava va varukanuma?

    • @DayStar22
      @DayStar22  13 днів тому

      வறுக்க அவசியம் இல்லை.

  • @happylifej.p
    @happylifej.p Місяць тому

    ❤❤

  • @subashravi3375
    @subashravi3375 26 днів тому

    Thank s

  • @kuganesrani3123
    @kuganesrani3123 Місяць тому

    ஆறி போனால் சாப்பிட முடியாதா?

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      சில ஸ்னாக்ஸ் like vada and bonda எல்லாம் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் friend 🙏

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x Місяць тому

    Boiled rava will take so much oil.

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      But i didn't find any difference sister.

  • @AmudhaJ-zh1mb
    @AmudhaJ-zh1mb 26 днів тому

    Oil observed over.

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Місяць тому

    Roma illukka ma solunga

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      kandippaga sairam🙏

  • @orkay2022
    @orkay2022 Місяць тому

    Easy recepie thaan.uppuma vadaiyaagiradhu except without green chillie so no kaaram 😅😅

    • @DayStar22
      @DayStar22  Місяць тому +1

      if u wish u can add green chillies, i used pepper😊

  • @khairoonnisa8075
    @khairoonnisa8075 Місяць тому

    B❤❤❤

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Місяць тому +1

    I think you learnt tomake this vada from MODI

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      I appreciate your humorous comment😂

  • @kumar-eb3zb
    @kumar-eb3zb 25 днів тому

    எல்லாவடையும் சூடா உருந்தா நல்ல இருக்கும் எதில் சத்துண்ணு பாக்கனும்

    • @DayStar22
      @DayStar22  25 днів тому

      கண்டிப்பாக சத்தானதை சாப்பிடுங்கள். இப்படி கூட செய்யலாம் என்று தான் நான் வீடியோ போட்டேன்.🙏

  • @raisah8439
    @raisah8439 Місяць тому

    ரொம்ப ஒய்ல் பிடிக்குமே

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      No sister, சாதாரண வடை மாதிரி தான் ஆயில் தேவை படுகிறது

  • @devidevikarani
    @devidevikarani Місяць тому

    😅

  • @beking2066
    @beking2066 Місяць тому

    எண்ணை குடிக்கும் சகோதரி

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      வடை என்றாலே எண்ணெய் தானே sister. எப்பவோ ஒரு முறை சேர்த்துக்கலாம். But எனக்கு வித்தியாசம் தெரியலை sister.

    • @beking2066
      @beking2066 Місяць тому

      @@DayStar22 அப்படியா இன்றே செய்து பார்கிறேன் இன்று நான் நோன்பு வைத்துளேன் மாலை நோன்பு திறக்க செய்து சாப்பிடு பார்த்து விட்டு சொல்கிறேன்

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      @beking2066 👍

  • @orkay2022
    @orkay2022 Місяць тому +1

    Appadiye chutney thottu ingu anuppunga😂😂😂😂

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      sure, if it's possible 🙏

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Місяць тому

    எண்ணெய் குடித்தால் தின்ன முடியாது.

    • @DayStar22
      @DayStar22  Місяць тому

      அவ்வளவாக எண்ணெய் குடிக்க வில்லை

  • @sramkumarsramkumar-ti9uh
    @sramkumarsramkumar-ti9uh 19 днів тому

    அதுக்கு வெங்காயம்! தக்காளி! பச்சை மிளகாய் சேர்த்து உப்புமாவே செஞ்ஜி போண்டாவா போட்டுறலாமே!

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi 10 днів тому

    வடை செய்து காக்காவுக்கு போடலாமா இல்ல. குப்பைக்கு போடவும்.😂😂😂

  • @knidhi74
    @knidhi74 Місяць тому

    உப்மாவடை…கொஞ்சம் கடலை மாவ சேர்க்கணும்,வாசம்,

  • @swaminathannagarathinam6667
    @swaminathannagarathinam6667 23 дні тому +1

    இந்த உப்புமாவில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கலந்து வடை மாதிரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் 🎉🎉🎉

  • @renukar1774
    @renukar1774 21 день тому

    Ippave saithudaren

  • @sivasankar-ej9oq
    @sivasankar-ej9oq 17 днів тому

    சூடு இல்லையென்றால் இறுகி கல் மாதிரி மாறி விடும். வயிறு வலி வரும்

    • @DayStar22
      @DayStar22  17 днів тому

      சூடாகவே சாப்பிடலாமே. எந்த ஒரு பலகாரமும் சூடாக சாப்பிடுவதே நன்றாக இருக்கும்.