தமிழ் நாட்டில் அற்றுப்போன பழக்கங்களைப் பார்க்கும் போது, பேச்சைக் கேட்கும்போது உண்மையிலேயே மனம் பூரிப்படைகிறது. இவர்களைப் பெற்றவர்களின் இந்த வளர்ப்பிற்கு மன உவகலயோடு சிறம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கும் வாழ்த்துகள். இங்கு இதை கவனிப்போருக்கு !!!!! நாம் எவ்வாறு உள்ளோம்!!!!!
அண்ணா அரியணை ஏறினார்! செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது. சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது. பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது. கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது. 'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா! அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர். மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது! தமிழ் தலைநிமிர்ந்தது! CNA is our DNA 🖤❤️ #Anna116 #திமுகமுப்பெரும்விழா
கோபிநாத் அவர்களிடம் இருந்து இது மாதிரி நிகழ்ச்சிகளை அதிகமாக எதிர்பார்க்கிறேன். பட்டிமன்றம், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் மொழியை சாகாமல் காக்க முடியும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு அரசு தன் பங்குக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை.
இந்து மட்டுமே தமிழன். முருகனை வழிபட்டு வந்தால் தான் தமிழன். பொட்டு இட்டு, பூ சூடி காலை கோலம் போடுவது தமிழர் பண்பாடு. இதைச் செய்து வருவது இந்துக்கள் மட்டுமே
I am so glad that our Temples are binding all our relationship together in abroad as well. Kovil Bhakti and Shakti Centers... Vetrivel Murugannuku Arohara....Best and meaning full episode.
எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை TV யில் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனேன். கண்களில் நீர் மல்க மகிழ்ச்சி அடைந்தேன். உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களை பார்த்து பெருமை படுகிறேன். ❤❤❤❤❤❤
Nengalam supernga... peru Koda supera vachurukenga.....Inga irukura naigatha nane vaikurathula style nu soletu thiriuranuga ..... Unga kala thotta kumpiduren
Sad that people living in tamilnadu are losing their values by taking Western cultures and too many North Indian labors. Keep something remaining to keep up our values growing for our next generation. I see foreign countries preserve their nativity no matter how much they grow. ❤
So till 18 th century we have only Mariiyamma, Muruga and all kamal deivangal Pavadai, Karuppasamy, Sangli karuppan, Kathavarayan, Muniyandi, ....how Saivam and Vainawam destroyed our Worship culture. We are origin of Tanjore, my great parents were in Kimberly, South Africa, I am living in Germany. Our Kuladeivam Angalamman. ❤ please wake up....they named our God....sirudeiva vazhipadu....how cruel...😢
ஒரு தமிழனா பெருமையாகவும் இருக்கு 🎉 திமிராகவும் இருக்கு 💯💯💯💯💯💯💯
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா... ❤
Singing v good.
தமிழன் இந்த உலகம் முழுவது தமிழன். தமிழன் என்று சொல்லப்பெருமை படுகிறேன் தமிழனின் உச்ச கட்ட சந்தோஷத்தில் நானும் ஒருவன்.
ஆனால் அவனுக்கென்று ஒரு தேசமும் ஆட்ச்சிமொழியாகவும் இல்லையே
தமிழின் பெருமையை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அவர்கள் அதனை கடைபிடிக்கின்றனர்❤ நாம் யார் யாரையோ பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பது வருத்தமே😢
தமிழ் நாட்டில் அற்றுப்போன பழக்கங்களைப் பார்க்கும் போது, பேச்சைக் கேட்கும்போது உண்மையிலேயே மனம் பூரிப்படைகிறது. இவர்களைப் பெற்றவர்களின் இந்த வளர்ப்பிற்கு மன உவகலயோடு சிறம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கும் வாழ்த்துகள். இங்கு இதை கவனிப்போருக்கு !!!!! நாம் எவ்வாறு உள்ளோம்!!!!!
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢..
யேன் அங்க என்ன எழவு சடங்கா நடந்திச்சி... உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையாடா
Yes
மிக மிக அருமை நண்பா நம் தமிழ் எங்கெல்லாம் சென்று இருக்கிறது. பார்க்கும் போது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
Itha pakkum pothu rompa happy ya irukku
ஒரு வித என்ன உணர்வு என்று தெரியவில்லை. ஏதோவொரு மன அழுத்தம் அமைதியோடு இந்த காணொளியை 😢 பார்த்தேன்.
இன்றைய நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது மகிழ்ச்சி...1,9,2024..
நல்லவேளை வெளிநாடு வாழும் தமிழர்களிடம் திராவிட சிந்தனை இல்லை ஆகையால் தமிழர்களுடைய பண்பாடு பாதுகாப்பாக இருக்கிறது
அய்யோ 😂 அண்ணே
பார்ப்பன இனத்தைதை தவிர எல்லா இனமும் பண்பாட்டை விடாது
திராவிட கொள்கை கடைபிடிக்க வில்லை என்றால் அனைத்து தமிழர்களும் பிராமணர்களிடம் அடிமையாக தான் இருக்க வேண்டும் முன் யோசனை இல்லாதவர் போல நீ
ரொம்ப சரிய சொன்னிங திராவிடம் தமிழ்நாட்டின் சாபம்
அண்ணா அரியணை ஏறினார்!
செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது.
சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது.
பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது.
கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது.
'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா!
அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர்.
மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது!
தமிழ் தலைநிமிர்ந்தது!
CNA is our DNA 🖤❤️
#Anna116
#திமுகமுப்பெரும்விழா
மறுபடியும் இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும். நன்றி.
எனக்கு ஒரு மனக்குறை இவ்விடத்தில் ஒரிசா பாலு ஐயா அவர்களை நினைவு படுத்தி இருந்தால் அவர் தமிழர்களுக்காக செய்த பணியை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கும்
@@rajendravigneswaran5957 உண்மை
Enakum athe karuthu
தமிழர்கள் மறந்து போகிறார்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நம் கலாச்சாரத்தை இன்னும் போற்றுகிறார்கள் இவர்களை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது
கோபிநாத் அவர்களிடம் இருந்து இது மாதிரி நிகழ்ச்சிகளை அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
பட்டிமன்றம், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் மொழியை சாகாமல் காக்க முடியும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசு தன் பங்குக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை.
அதுக்குத்தான்டா பாவேந்தர் சொன்னார் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலன் அயலனே
இந்து மட்டுமே தமிழன். முருகனை வழிபட்டு வந்தால் தான் தமிழன். பொட்டு இட்டு, பூ சூடி காலை கோலம் போடுவது தமிழர் பண்பாடு. இதைச் செய்து வருவது இந்துக்கள் மட்டுமே
Namma culture kummi, kolam, thruvizha, Kovil, namma samygal Murugan, Marriyamman, Karuppusamy in veli adu vazh Tamil makkal, made my day
தமிழன் இல்லாத நாடே உலகில் இல்லை.. ஆனால் தமிழனின் சொந்த நாடு கூட அவனுக்கு சொந்தமில்லை 😢😢😢
Yes, thiravidam mattume karanam
4:41 கருப்பசாமி 🔥
கருப்பா 🐎 சரணம் 🙏
தமிழ் கலாச்சாரம்,இறை வழிபாட்டு முறைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்திய இவர்களின் முன்னோர்கள் பாராட்டுக்குரியவர்கள்...👏
So sweet that boy from Africa, singing Chinna chiru kiliye 😍❤️
I am so glad that our Temples are binding all our relationship together in abroad as well. Kovil Bhakti and Shakti Centers...
Vetrivel Murugannuku Arohara....Best and meaning full episode.
வாழ்க தமிழ்..... வழர்க தமிழ்..... 🙏🙏
இந்த நிகழ்சி பார்த்தபோது நீண்ட நாட்களாக உணவு இல்லாத ஒருவருக்கு அறுசுவை உணவு கிடைத்தது போல சந்தோஷமாக உள்ளது
எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை TV யில் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனேன். கண்களில் நீர் மல்க மகிழ்ச்சி அடைந்தேன். உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களை பார்த்து பெருமை படுகிறேன். ❤❤❤❤❤❤
Foreign la Namma mariammanuku evlo madhipu
உலகெங்கும் வாழும் நம் தமிழ் சொந்தங்களை காணொலியில் பார்க்கும் வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி.
சந்தோஷமாக உள்ளது
Romba perumaiya irukku
தமிழக ஆங்கிலகலப்பு கோமாளிகளுக்கு ஒரு நல்ல படிப்பனை.
Srilankan tamilargal pesum Tamil English mix agama pesum Tamil avargalal than Tamil uzhir innumiruku ❤
Thanks, Mr. Gopinatha.This show I like very much , thanks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Historians put it rightly - we need to learn our culture from them. We've to nurture what we have lost. Those are our roots. That is our identity
Itha pakkura po rompa perumaya iruku but tamilnadu nenaikumpothu rompa varuthama iruku 😢
Vaazhthukal tamilinam ❤❤❤
I live overseas but I want to see my roots in Madurai....
கடைசியா ஒரு திராவிட போலி வசனம் ஆகா.. சூப்பர் 👌👏
அருமை
deepa rani@ ချောစုသူဇာ👍👍
Cardiovascular surgen heart ah kollai adichuta pa ❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழ் சொந்தங்கள்
ஆனால் எல்லாமே அழகாக இருந்தது கோபி அண்ணன் பதில் வேற லெவல்
Deepa rani ❤❤❤❤ கொள்ளை கொண்டு விட்டாள்
We're proud Tamilians roots and didn't forget about our Tamilians cultures. Real Tamilians see this good video. Congratulations Gopinath sir🙏
Nengalam supernga... peru Koda supera vachurukenga.....Inga irukura naigatha nane vaikurathula style nu soletu thiriuranuga .....
Unga kala thotta kumpiduren
I m proud of you all as a Tamilan, very happy you are all speaking Tamil. Superb 👌 ❤. Congratulations ❤.
வாழ்க.தமிழ்
சிறப்பு நல் வாழ்த்துகள்
திராவிட மாடலுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எல்லாம் மறைந்துவிடும்
இப்போ இவர்களுக்கெல்லாம் குலதெய்வம்
தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன்தான்.
In Singapore too mariamman Murugan and Madurai veeran gods are famous it's indeed true
Super na 🎉
Great wonderful Tamil culture in Foreigners
Hats off to those tamilian who are protecting our culture and traditions. Tamilians in Tamilnadu should appreciate them.. ❤❤❤❤
அருமை இது தான் இந்து மதம்
இந்த நிகழ்சிக்கு திரு கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஏன் அந்த இலங்கை, மலைபக தமிழ் பெண்ணிடம் கொஞ்சம் பேசியிருக்கலாம்
Tamil language and culture will never get destroyed by any political influence
Thaivini akka very cute 😊
Tamilnadula irukavan ellam indha mathiri pathuttu savunga daa....
தமிழன் என்றும் தமிழன் இருப்பன்
Seriously, this is true… i am in uk… all srikankan tamil follow our culture tremendously
Ithuku na like pota eathukagana innga eazhantha onnrai Anga pona kedaikum unmatha love you
Very Happy to meet you guys
நாம் தமிழர்கள் 💪💪💪❤❤❤
Very proud ❤❤❤❤wow
தமிழ்❤எங்கள்❤உயிர்❤
Enga v2 la innum pulli vachi kolam poduranga
தமிழ்நாட்டில் இன்னும் சிக்கு கோலம் போடும் பழக்கம் உண்டு
Amazing ❤❤❤
Semma editing bro❤🎉
தமிழுக்கு பெருமை!
நல்லவேளை வெளிநாடு வாழும் தமிழர்களிடம் திராவிட சிந்தனை இல்லை👍 ஆகையால் தமிழர்களுடைய பண்பாடு பாதுகாப்பாக இருக்கிறது 🙏🎉🎉🎉🎉🎉
செருப்பு ..தமிழர்களுக்கு மதம்,ஜாதி இல்லை அதான் திராவிடம்..இஷ்ட மயிருக்கு கருத்து பரப்பாதே
Actually thats true
திராவிட முன்னேற்றக் கழக அரசின் "வேர்களைத் தேடி" என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இத்தனை புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் வந்துள்ளனர் அண்ணா
தவறான கருத்து, மொழி கலப்பு எப்போதும் தவிர்க்க முடியாதது.
3:51 wakanda forever😂
Super Gophy win
Tamilan inru soluda thalai nimirudhu nillada 🎉❤
Ulagathuke pesa sollikudthavanga da nanga #tamilan😮
I love you tamil❤🎉
Show name pls
Coimbatore always 👍👍👍
Well done Vijay TV❤
*Episode Number*
Brother, Idhu eppo vandha episode?? Full video paakkanum.
S- 23 EPISODE - 358
1/09/2024
Sad that people living in tamilnadu are losing their values by taking Western cultures and too many North Indian labors. Keep something remaining to keep up our values growing for our next generation. I see foreign countries preserve their nativity no matter how much they grow. ❤
I m TIGER MASS from London new city
I.love.tamil.i.love.jesus
Dr.amma alagana ratchasiye.
Episode date ?
Today's episode - 01/09/2024
S- 23 EPISODE - 358
1/09/2024
@@thambikalamaadukiraan8979 thanks
ஆப்ரிக்காவில் நாயக்கர் என்ற ஒரு குடும்ப பெயர் உள்ளது.
Insha allah allah taruwan ameen
Hat's off u
In Malaysia they do all puja in temple.
Ilikeyou
6:42 உண்மையை உரக்க சொன்னார்
கோபி க்கு நன்றி
Episode no please
Today's episode - 01/09/2024
S- 23 EPISODE - 358
1/09/2024
Wow
So till 18 th century we have only Mariiyamma, Muruga and all kamal deivangal Pavadai, Karuppasamy, Sangli karuppan, Kathavarayan, Muniyandi, ....how Saivam and Vainawam destroyed our Worship culture. We are origin of Tanjore, my great parents were in Kimberly, South Africa, I am living in Germany. Our Kuladeivam Angalamman. ❤ please wake up....they named our God....sirudeiva vazhipadu....how cruel...😢
❤
Tamil Nadu people’s need learn
Always say rice
👍
6.58😂
Thamil Natil Ippothu Thamilar gal Irukirargala.