வெங்காயம் சேர்க்காத மொறு மொறு உளுந்து வடை செய்ய tips/Hotel Style Crispy Vada
Вставка
- Опубліковано 4 жов 2024
- #uraddalvada#radharamarao
Ingredients
Urad dal - 1½ cup ( 350 grm)
Raw rice - 1½ tbsp
Salt - 1 tsp
Green chilli - 2
Ginger - 1 inch
Curry leaves
Jeera - 1 tsp
Pepper - 1 tsp
Asafoetida - ½ tsp
Oil - ½ ltr
Street food style masal vadai
• தள்ளு வண்டி,டீக்கடை மச...
Variety snacks recipe
• Snacks recipes
வாவ்.... வடை போடும் போது, பாத்திரத்திலிருந்து ஓரத்தில் இருந்து மாலை வழிச்சு எடுப்பதிலேதான், சூக்ஷமம் இருக்கு என்பதை அழகாக விளக்கியதற்கு மிகவும் நன்றி ! முயன்று பார்க்கிறேன். நல்ல டிப்ஸ் மேம் !
நன்றி
Thank u sister.மிகமிக உபயோகமான Tips.
அம்மா அருமை அருமையான டிப்ஸ் பொறுமையான பேசறீங்க சூப்பர் மா
நோன்பு , பண்டிகைகள் வரும் சமயத்தில் சொல்லி யிருக்கேள்,
மிகவும் நன்றி.
நீங்க குடுக்கற tips ellame supet👏👏🎉🎉
மிகவும் நன்றி அழகாக சொல்லியிருக்கிறார்
மிக்க சிறப்பாக தோன்றுகிறது, தங்கள் உளுந்து வடை செய்யும் முறை.....இதைத் தொடர்வோம் அடுத்த முறை உளுந்து வடை செய்யும் போது........ நன்றி.
யாரும் இப்படி சொல்லி தந்ததில்லை ரொம்ப நன்றிம்மா
Supernga ivlo porumaiya alzhaga ella tipsum share pandreenga romba nallarukunga landipa senju paakaren...neenga seiyar ovoru dishume avlo arumiya irukku thank u so much💐💐💐👏👏👏
Thanks
Radha Ramarao ma'am nalla theliva explain pannaggal migavum nanri ullunthu vadai eppadithaan erukkunum TQ ma'am ❤❤❤ frm m'sia
Supero super.... பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு....
Ullatha Ullapadi sonna ungalukku romba romba nadri and miga miga arumaiyana oru tips parkkave romba arumaiya irukku, vazhthukkal amma 🙏
மிகவும் அருமை👌
வார்த்தைகள் இல்லை.
என்ன சொல்ல..
வாழ்த்துக்கள் 💕👍
Very good narration of Ulundu vadai preparation and useful tips. Thanks. I love Ulundu vadais
I have made vadais all my life in the traditional way.. Only urad... But now I'll try this method and let you know. I will be using mixie. Thanks for the detailed recipe. I watch your videos when I'm not sure about sm things and for spl tips.
I was waiting to know the right way of making crispy vadai. Thanks a lot . Shall try definitely.
Most welcome 😊
Vadai looks yummy.. Kattayam try oanni vittu solgiren..
Super amma. Appam maavu araipathu and appam.seivathu patri video podunga amma.
அப்பமா,அப்பமா.ஆப்பம் என்றால் link கொடுக்கிறேன்.பார்க்கவும்.
m.ua-cam.com/video/NfUfIKjLOrc/v-deo.html&pp=gAQBiAQB
மிகவும் பயனுள்ள டிப்ஸ். அருமையாக தெளிவாக விளக்கத்துக்கு ரொம்ப நன்றி அம்மா❤😊
அருமையா இருக்கு வடை..சாப்பிடணும் போல இருக்கு.. நல்ல டிப்ஸ் மாமி.. நன்றி நன்றி 🙏
2 முறை சுடும் போது சுவையாக இருக்கும், தகவல் சொன்னது நல்ல பயனுள்ள வகையில் இருக்கும். வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம்
Super samayal 🎉❤
Will definately try this method! Thank you for all the thought out tips❤
You're so welcome!
I did as per video
Really awesome
நன்றி அம்மமா பயனுள்ள பதிவு வணக்கம்
Thanks
Your way of explaining is very nice...we r able to follow the details without difficulty..Thank you dear Radha...❤
Thank you so much 🙂
Mam, thanks for your valuable tips.
It's my pleasure
Thank you very much sister for your nice tips
மிகவும் அருமை பார்க்க மிகவும் அழகா இருக்கு dear சிஸ்டர் ❤❤❤❤
சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி 👋👌👍🙏🌟🎉🎊
Thanks for the tips
நல்லா. இருந்துது சூப்பர்
நன்றிமாமி.இவவளவநேரம்ஊறவைத்தால்எண்ணெய்குடிக்காமல்யிருக்கிறது
அரிசியும் சேர்த்து ஊற வைப்பதால் எண்ணெய் அதிகம் வடையில் இருக்காது
Your family members are very lucky. Cookery queen . 🎉
Thank you so much
Very good explanation, I will try amma
All the best
Ninga sonna mathiriye senchen medam ana oneover la murumuru thanmai poyidichi
Suda sapidum bothu nalla irunthuthu
Your recipe is fantastic. I just tried it and was so successful! Thank you so much. 🎉
My pleasure 😊
நானும் இப்படித்தான் செய்வேன்.தங்களுக்கு நன்றி.
சூப்பர் அம்மா... தெளிவான விளக்கம்...
Super and explained beautifully with nice tips. Thank you ma. 🎉
Welcome 😊
Hi thank you for your wonderful recipe. 🙏👌💐
My pleasure 😊
நான் செய்து பார்தேன் அருமையாக வந்தது நன்றி
Thank you so much
அட்டகாசமான வடையோ வடை..நன்றி
Ungha kaivannthil vadai rombha super erughu
Very useful information thank you very much Madam
Nice ma...thank you... nice tips...
Mam thanks for your valuable tips
It's my pleasure
சூப்பர் ரெசிபி மாமி. நானும் இப்படி தான் பன்னுவேன். ஒரத்துலேரீந்து மாவு எடுத்த்து வடை போடர ஐடியா சூப்பர். Thanks.
Congratulations for 10 lakh views
ஆஹா பிரமாதம் நன்றி மேடம்
Made vada today, it was very crisp and tasty. Thanks for the recipe
Most welcome 😊
Super vadas.Thank you.
நமஸ்காரம் Super Mami.
Oru kiloku evlo arici sekkanum mem
4 tbsp rice
Enjoyed watching you making the crispy Ulundu Vadai.
Super Mami all items mostly I have seen
Thank you
Super definitely I will try you gave very very useful tips
All the best
Super Mami. Thank u for detailed explanation
Keep watching
அருமை சூப்பர் டீப்ஸ்❤😊
I followed exactly the way you explained and the vadais turned out to be crispy and very nice . Thank you 😊
Thanks for liking
நன்றாக உள்ளது
Super colour. Super texture.Mouth watering too. SUPERB!👍
Thank you so much 🙂
Mixie la arachaalum ice pottu araikkalaam
அரைக்கலாம்.ஆனால் பார்த்து ஐஸ் cube கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்
Clearly explained very nice 👌 👍 👏
Thank you so much 🙂
மிகவும் அருமை
Very well said
Vaszhga Valamuden
❤❤❤❤❤❤
தெளிவான விளக்கம் மிக்க நன்றி மேடம்
Very nice explanation
Thanks for liking
Super mam very good
Arumai ❤️👌🏻👌🏻👌🏻👌🏻
Thanks amma🎉🎉
Nalla visayam sollierukkirergal.
Thanks
Mami, Superb Delicious Crispy Urad dal Vadai with useful tips of grinding the batter & frying it twice in oil to get a perfect golden brown Crunchy outside & soft Inside Medu Vadai with pepper, jeera, grated ginger, coconut pieces, curry leaves, asafoetida & salt - all flavourful & good for digestion.👌👍👏😋🙏
Thanks a lot
அருமை அருமை அருமை மேடம்
Thanks a lot for fantastic tips for making vada.I wil surely adhere to ur steps.excellent tips.👍🙏👌
Most welcome 😊
Thanks
Welcome
Good evening madam I'm an ardent follower of ur recipies and try some which come out good. This Vada prep I tried today varalakshmi Pooja day I scrupulously follows ur direction and it came out well. Mostly ulundu Vada absorbs more oil but by flwng your dirn it doesn't absorbs oil much very good tasty I make curd Vada too great thanks a lot🙏🙏🙏🙏🙏🙏🙏
Try again
Enakku vada vediklum sila samayam. Mavu pondi varum ennela pota appa definitely vedikka chance
வடை பொரிக்கும் போது வெடிக்குது என்றால் உளுந்தில் ஏதாவது கல் போன்ற பொருள் இருந்திருக்கும்.அதையும் சேர்த்து அரைத்திருந்தால் இப்படி வெடிக்கும்.
Romba thanks maa ❤
Congratulations for 200 k madam. 🎉
Thanks a lot
Suppar dips
Amavasaiku vadai pannunbodhu eppidi uppu taste paaka mudiyum,
தை அமாவாசைக்கு என்று போட்ட vedio இல்லை.அமாவாசைக்கு எல்லோரும் உளுந்து வடை செய்வார்களே என title மாற்றி,link கொடுத்தேன்
Wonderful tips and tricks thanks a lot
Most welcome 😊
Very nicely explained.Tq ma'am
Keep watching
சூப்பர் மேம்
வடை சூப்பர் மேடம்
Super explanation madam. Vada super.
Thank you very much
Super ma
Wow super
வடை அருமை
Informatic vedio thanks madem
Thanks for the recipe sis ❤
My pleasure 😊
Tq Mam.Tips Super
Madam vanakam vallka your family and you god bless you
Mavu mele kalakkum porutkal podum vidham mudhal sollikodiukira vidham varai
Elllame super
Thanks
Super dips
Super!super!.no oil at all. Thanks mam.
Welcome 😊
Thanks for you amma
You are most welcome
அருமையான டிப்ஸ்