கணுக்கால் சுளுக்கு/ கணுக்கால் வலி/ கணுக்கால் வீக்கம்/ ANKLE SPRAIN TAMIL/ Suluku vaithiyam in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 68

  • @DoctorArunSam
    @DoctorArunSam  2 роки тому +2

    For appointments, visit www.doctorarunsam.com for contact details.
    00:00 Dont forget to subscribe
    00:41 Ankle Joint and its ligaments
    02:40 Ankle sprain and its types
    04:50 Lower ankle injuries
    06:49 Ankle injury with fracture
    07:16 Treatment of Ankle Sprain
    08:01 Exercises for Ankle Injury
    11:29 Dont forget to subscribe

  • @Srik186
    @Srik186 Рік тому +1

    Thank you for your valuable information and guidance

  • @doctorannshalini
    @doctorannshalini 2 роки тому +1

    Very informative, sir!

  • @nirmalaj7314
    @nirmalaj7314 2 роки тому +1

    Very useful information

  • @Deepak-rr9or
    @Deepak-rr9or Рік тому +2

    Bro enaku ankle ligament rupture injury bro.volleyball play panra apo 🦵 🤕.thanks for the tips and explanation 😇

  • @kathejabeevi1982
    @kathejabeevi1982 Рік тому +2

    Konjam sound ah paesunga

  • @jayaveerapandianc6282
    @jayaveerapandianc6282 2 роки тому +1

    Useful sir

  • @Allentertainments05-
    @Allentertainments05- 2 роки тому +1

    Great sir your

  • @RajeshKumar-nq3wj
    @RajeshKumar-nq3wj 2 роки тому

    Thanks sir very yous full

  • @ravichandranmanish3819
    @ravichandranmanish3819 Рік тому

    Nice information sir

  • @bkp684
    @bkp684 2 роки тому +3

    சார்! நான் தினமும் ஓட்ட பயிற்சி மலை மேல் செய்வேன். ஒரு நாள் கணுக்காலில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு குதிக்க கூட முடியவில்லை. இப்போது பயிற்சி செய்து 5,6மாதங்கள் ஓட வில்லை எனக்கு என்ன நிகழ்ந்திருக்கும்??

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому +1

      Ligament tear can be there.. Take an MRI scan ankle joint

    • @bkp684
      @bkp684 2 роки тому +1

      பதில் அளித்து தகவல் தந்தருளியமைக்கு மிக்க நன்றிகள் சார்!..🙏🙏🙏

    • @kavidas3984
      @kavidas3984 2 роки тому +1

      Same bro my life army... Pochu 😒😒😒

    • @Aaram2019
      @Aaram2019 Рік тому

      ​@@bkp684சேனல் வீடியோ போடும் யாரும் இப்படி கேள்விக்கு பதில் சொல்வது கிடையாது பெரும்பாலும்.. ❤

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 2 роки тому

    Sema super sir

  • @nasreenbanu2783
    @nasreenbanu2783 Рік тому +1

    சார் நான் படிக்கட்டில் இருந்து இறங்கும்போது தவறி கணுக்காலில் வீக்கம் மற்றும் சரியான வலி மூன்று மாதங்கள் சென்றும் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் வீக்கம் வருகிறது என்ன செய்வதென்று புரியவில்லை.தீர்வு கூறுங்கள் please..

  • @sankarsowmiya8754
    @sankarsowmiya8754 3 місяці тому

    Hi sir enaku ACL surgery panni 20days aguthu ennu nadakala aramikala but theyriyama kala therupi unita ippo saluku saluku nu eruku enna sir pandrathu

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 місяці тому

      Check with the surgeon.. Or take another MRI knee

  • @Sanjay00626
    @Sanjay00626 2 роки тому +1

    sir enacku sprain 3weeks munnadi sprain aachi , ippo pain laam enacku kuranchiduchi , but swelling kuraiyala konjam neram ninna swelling increase aaguthu

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому +1

      Have to wear a Brace or have POP for another two more weeks in the daytime.

    • @Sanjay00626
      @Sanjay00626 2 роки тому

      @@DoctorArunSam tq sir

  • @malinideva2004
    @malinideva2004 10 місяців тому

    Sir nan fibula surgery panni plate irukku ippo pain irukku plate remove panna solranga doctor kandipa plate remove pannanuma please reply plate appadiye iruntha enna agum sir

  • @Jeevaathma
    @Jeevaathma Рік тому

    சார் நான் 8 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்ட பறகு எந்த இரத்தக் காயமும் இல்லை ஆனால் நடக்க முடியாத அளவுக்கு வலி இருந்தது xray யில் எலும்பு முறிவு ஏதும் இல்லை, பாதத்தில் இரத்தக்கட்டு இருந்தது 2 மாதத்தில் உப்பு ஒத்தடம் கொடுத்து சரியாகி விட்டது ஆனால் குதி காலுக்குள் இன்னும் வலி இருக்கிறது, இதற்கு என்ன மருந்து போடுவது தயவுசெய்து கூறவும்...

  • @raghun8571
    @raghun8571 Рік тому

    Running pogumbothu light ahh pain irukku , appadiye running continue pannalama illa stop pannanuma ples solluinga bro, ( inside ankle pain)

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому +1

      Some rest.. Elastocrepe bandage.. Then ankle strength training (physiotherapy).. Then sports

  • @failureyt4362
    @failureyt4362 Рік тому

    sir i have heard the sound what i should do

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Some ICE, rest, elastocrepe bandage will do.. Hope you are fine now?

  • @rameshrabir3732
    @rameshrabir3732 2 роки тому

    Hi sir enakku vali ellam illa sir kanunkal veekkam mattum irukku atharkku enna seiyyalam sir

  • @shalijaquline4256
    @shalijaquline4256 Рік тому

    Steps la vizhuthuta sir 3 weeks achi pain paravala exray la problem illa nu sonaga javvu problem iruku sonnaga bed rest irukanum sonnaga swelling romba athigama iruku nikum pothu cycling eppa sir pannalam please advise

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      3 weeks rest. Then ankle exercise 2 weeks. Then cycling

  • @prakashrammivlog5488
    @prakashrammivlog5488 5 місяців тому

    Bro Last one yeara iruku still reduce agla twist anathu but pain illa

    • @DoctorArunSam
      @DoctorArunSam  5 місяців тому

      Xray to be taken.. If not reduced then needs a local ortho consultation..

    • @prakashrammivlog5488
      @prakashrammivlog5488 5 місяців тому

      @@DoctorArunSam m k

  • @ranjithkumar9443
    @ranjithkumar9443 Рік тому

    Sir.. Na oil katu potruka.. 40 days... Epo katu avuthu 20 days aguthu.. Vali suthama ela.. But veekam... Wake up la kamiya eruku... Thn ethum work pandrapa vekam athegam aiduthu... Solution soluga sir???

  • @aravindhjilla2596
    @aravindhjilla2596 2 роки тому

    Sir..enaku 2 legs layum suluku vilunthu 1 year ku mela aguthu...innum sari agala..romba neram ninnalo,travel pannalo veengiruthu..suluku neevi paathachu innum sari agala...vera edhachum cure panna vazhi iruntha sollunga sir..

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Try physiotherapy stretching a d mobilisation..

    • @aravindhjilla2596
      @aravindhjilla2596 2 роки тому

      @@DoctorArunSam ok Thank you sir👍I will try

  • @SHFJF-tl8cc
    @SHFJF-tl8cc 6 місяців тому

    Sir எனக்கு 1 1/2 வருஷதுக்கு முன்னாடி மாடி படி இரங்குப்போது கணுக்கால் ஸ்லிப் ஆயிட்டு ஆர்த்தோ டாக்டர்ட காமிச்ச xray ல ஒன்னு இல்லை சொன்னாங்க ankle band போட சொன்னாங்க 3 வாரம் சரியாயிட்டு.. 6 மாசம் ஒரு வலியும் இல்லை அப்பறம் வாக்கிங் லைட்டா excersise பண்ண இப்போ ரொம்ப நேரம் நிக்க முடில நடக்க முடில முட்டு கால் வர வலிக்குது சார் ortho dr காமிச்சா ஒன்னு இல்லை சூரியன் ல கொஞ்ச நேரம் நில்லுங்க னு சொல்லறாங்க அப்போ விட்டு விட்டு வலி இருக்கு சார் என்ன pandradhu

    • @DoctorArunSam
      @DoctorArunSam  5 місяців тому

      Chronic ankle instability irukalam.. Take MRI ankle to see ligaments

  • @kazhagamanikazhagamani8612
    @kazhagamanikazhagamani8612 Рік тому

    Hii sir na unga new subscriber na pc ground test ready pannitu erukan enaku right ankle site, antha surrounding la pain start achi swelling erunthuchi ice pack apply pannan dr consult pannan three days rest la eruka sonnanga but ennala konjam step eduthu walk pannakooda udane swelling aaguthu enna pannalam sir

    • @DoctorArunSam
      @DoctorArunSam  Рік тому

      Take ankle xray and check any fracture.. If more swelling then POP kattu for 10 days and rest..

    • @pavithra3143
      @pavithra3143 Рік тому

      Same problem

    • @kazhagamanikazhagamani8612
      @kazhagamanikazhagamani8612 Рік тому

      Hi sir ankle x ray eduthanga sir stress injury nu sonnanga one week tablet sapda sonnanga crepe bandage apply panna sonnanga ippo swelling reduced sir but movement kuduthale pain heavy a eruku sir physical date vera vanthuruchi enna pannanum therila sir

    • @pvsgaming2432
      @pvsgaming2432 Рік тому

      Same problem Anna Docter paththen yenakkum ithan sonnanga but physical date vanthuchi oorula valichi vittanga ippo sari aagiduchi try pannunga

  • @sureshss7653
    @sureshss7653 11 місяців тому

    Kanukalil katti and black skin

  • @saranyuvan7376
    @saranyuvan7376 Рік тому

    Kala tharila unum pothu valikuthu nadaka mudila

  • @KARTHIKEYANM-jx7wp
    @KARTHIKEYANM-jx7wp 2 роки тому

    Voice low ah iruku nga bro

  • @akasharul3264
    @akasharul3264 2 роки тому

    Ankle tissue injury surjury ku எவ்வளவு செலவு ஆகும்

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Fracture or ligament injury?

    • @akasharul3264
      @akasharul3264 2 роки тому +1

      @@DoctorArunSam எலும்பு உடையவில்லை சார் தசைனார் கிழிதல் மட்டும் வலதுபக்கம், இடதுபக்கம் மற்றும் எதிர்பக்கம் தசைனார் கிழிந்துவிட்டது

  • @akasharul3264
    @akasharul3264 2 роки тому

    Ankle tissue அடிபட்டு கூடவே இல்லன்னா surjury பண்ணலாமா

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      Yes..

    • @akasharul3264
      @akasharul3264 2 роки тому

      @@DoctorArunSam [எலும்பு அறுவை சிகிச்சை] மற்றும் [knee அறுவை சிகிச்சை ] செய்து இருந்தால் எந்த பிரச்சனையும் வராது ஆனால் [ ankle ] தசைனார் அறுவை சிகிச்சை செய்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனை யும் வராமல் இருக்குமா please 🙏சொல்லுங்க

  • @balasubramaniannallasamy272
    @balasubramaniannallasamy272 2 роки тому +2

    First view Dr bala

  • @tamilthendral1471
    @tamilthendral1471 2 роки тому

    கணுக்கால் ஆப்பரேஷன் யப்போ சரி ஆகும் சார்

    • @DoctorArunSam
      @DoctorArunSam  2 роки тому

      2 months minimum..

    • @akasharul3264
      @akasharul3264 2 роки тому

      உங்களுக்கு எலும்பு உடைந்துவிட்டதா இல்ல தசைறார் கிழிந்துவிட்டத்ததா

    • @metiliyamary7352
      @metiliyamary7352 5 місяців тому

      ​@@akasharul3264brother