சிவாஜியை மாத்துன மேக்கப் ரகசியம் இதுதான்!
Вставка
- Опубліковано 8 лют 2025
- திருவருட்செல்வர் படத்தில் அப்பராக நடித்தார் சிவாஜிகணேசன். வயது முதிர்ந்த 80 வயது தோற்றத்தில் இதில் நடித்திருப்பார். இந்த வேடத்திற்காக அவருக்கு போடப்பட்ட மேக்கப் எத்தகையது, எப்படி போடப்பட்டது. அதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ இது!
#திருவருட்செல்வர் #மேக்கப்ரகசியம்
இதில் இவர் நடிப்பு அருமையாக இருக்கும் எல்லா படத்திலும் மேக்கப் போடும்போது பொறுமையாக இருந்து நன்றாக நடிப்பார் இப்போது நடிப்பும் இல்லை மேக்கப்பும் இல்லை
Deivamagan
, அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
இந்த பதிவில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் ஏ. பி நாகராஜன் அவர்
தயாரித்து கதை வசனம் மற்றும் இயக்கம். செய்தார்
ஏ. பி நாகராஜன். அவர்கள்
இவர் இந்து கடவுள்களை பற்றி அருமையாக திருவிளையாடல் திருவருட் செல்வர் திருமால் பெருமை
சரஸ்வதி சபதம்
அடுத்து கலை சம்மந்தப்பட்ட திரைப்படம். தில்லானா மோகனாம்பாள். மற்றும்
திருமலை தென்குமரி மற்றும் பல படங்கள் அவரது இயக்கத்தில் வந்தவை.
இதில் இந்த பதிவில்
திருவருட் செல்வர் இந்த திரைப்படத்தில்
தனி தனி வேடங்களில்
மன்னர் சுந்தரர் சிறு குறிப்பு
தொண்டன் இதில் உள்ள வேடங்களில் தூக்கி சாப்பிடும்
அருமையான 90 வயது நிறைந்த அப்பர் என்கிற
திருநாவுக்கரசர் வேடத்தில்
அருமையாக நடித்திருப்பார்.
ஒரு நடிகர் ஒரு மேக்கப் போடலாம் ஆனால் அந்த வயதான வேடத்திற்கு உடல் மொழி (Body Language) உடல் அசைவு கண் மங்கி பார்வை பார்ப்பது உடல் தளர்ந்து நடப்பது போன்றவற்றை அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தவிர வேறு எவராலும் நடிக்க
முடியாது.
இந்த அப்பர் வேடமேற்று நடித்து முடித்து அதே மேக்கபடவுடன் அன்னை இல்லத்திற்கு சென்று யாரிடம் சொல்லாமல் தன் தாய் ராஜாமணி அம்மையாரிடம் ஒரு துறவி போல்
அம்மா தாயே சாப்பாடு போடுமா என்று
யாசகம் கேட்டுள்ளார் சிவாஜிகணேசன். அப்போது அவர் அம்மா நீ யாருப்பா என்று என்று கேட்க உடனே நான் உங்கள் மகன் சிவாஜிகணேசன் என்று சொல்லி உள்ளார். தன் தாயே சிவாஜியை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அவர் என் மகன் வயதானால் எப்படி இருப்பான் என்று நான் பார்த்து விட்டேன் என்று சொன்னார்களாம் . அந்த திருவருட் செல்வர் திரைப்பட
மேக்கப் பற்றிஅருமையான
செய்தியாகும்.
வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை
உழைப்பிற்கு கொடுக்கும் மரியாதை
❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉