என்தம்பியின் தரமான சம்பவங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025

КОМЕНТАРІ • 29

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm 8 днів тому +2

    மிகவும்அழகாகஸ்டைலாக இருப்பார்சிவாஜி

  • @rachugloria3267
    @rachugloria3267 9 днів тому +7

    Greatest Actor.

  • @ravichandran6018
    @ravichandran6018 8 днів тому +2

    Nadigar thilagam will be very cute, style. nice film.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 12 годин тому

    மிக அருமையான சிவாஜியின் ஸ்டைல் மிக மிக சிறப்பாக இருக்கும் சிவாஜி நடை சண்டை காட்சி மற்றும் பாடல்களில் அவர் நடிப்பு அப்பப்பா பிரமாதம் பலமுறை பார்த்து ரசித்த படம் ஜோடி பொருத்தம் அபாரம் சரோஜா தேவி உடன் அதிக காட்சிகள் சிவாஜி நடித்திருக்கும் படங்கள் நிறைய வந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் உண்டு

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 9 днів тому +4

    சிவாஜியின். தெருக்கூத்துக் கலைஞர் வேடம் பிரமாதம்..

  • @mohan1846
    @mohan1846 9 днів тому +7

    Style King Nadigar Thilagam Sivaji Ganesan.

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 9 днів тому +6

    Great

  • @1992-u6q
    @1992-u6q 9 днів тому +7

    மிக்க நன்றி அடுத்த பதிவில் இதே போன்று தங்கசுரங்கம் படத்தை பற்றி தகவல் தாருங்கள் நன்றி

  • @selvamrm7900
    @selvamrm7900 9 днів тому +3

    Arputham. Sivaji. Super. Pos. Style. Super stand. Super. Sang. Super. 👃👃👃👃👃👃👃👃

  • @JbabuAcharya
    @JbabuAcharya 9 днів тому +8

    ❤நடிகர் திலகம் டாக்டர் சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் திரைப்படம் என் தம்பி. சிவாஜி கணேசன் அவர்களின் சூப்பரான நடிப்பு. ரியல் ஏர்ஸ்டைலில் அழகான நாம் நடிகர் திலகம் டாக்டர் சிவாஜி கணேசன். வாள் சண்டை காட்சியில் நடிகர் திலகத்தின் உடை அலங்காரம்.ஸ்டைலாக ஒரு போஸ் அழகே அழகு❤

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER 9 днів тому +3

    இனி இப்படி ஒரு நடிகரை எப்போதும் காண mudiyadhu❤🎉

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 8 днів тому +2

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த பாலாஜியின்
    சுஜாதா சினிஆர்டீஸ் 2.வது
    தயாரிப்பு என் தம்பி
    என்ற திரைப்படம் முதலில் நடிகர் கே. பாலாஜி ஜெமினி கணேசன் வைத்து அண்ணா வின் ஆசை என்ற படம் எடுத்து சரியாக போகவில்லை. பிறகு சிவாஜிகணேசன் அவர்கள் யோசனை பேரில் நான் நடிக்கிறேன். என்று சொல்லி
    தங்கை எனற படம் எடுத்து வெற்றி கண்டார் பாலாஜி அவர்கள். பிறகு தான் இரண்டாவது என் தம்பி என்ற
    திரைப்படதீதை எடுத்து வெற்றி கண்டார்.. தங்கை
    என் தம்பி எங்கிருந்தோ வந்தாள் திருடன். மற்றும் பல படங்கள்
    ஏ. சி. திருலோகச்சந்தர். இயக்கி உள்ளார்.
    என் தம்பி பட பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை
    அருமை.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @Raja-g3n1z
      @Raja-g3n1z 8 днів тому

      Shivaji balaji kootaniyil 19 Patankal success in sujajatha cinema Arts. Panel inntitle congratulations

  • @karthikeyankandappa3380
    @karthikeyankandappa3380 8 днів тому +1

    En Thambi in 68 I saw this film in midland class Sivaji super style in dance n fight scences lovely songs all credits to Balaji .

  • @visukumaran5023
    @visukumaran5023 9 днів тому +10

    தென்னகத்தி கள்வனடா பாடலில் சிவாஜி ஆட்டம் சூப்பர் வேறு நடிகர்கள் முடியாது

    • @1992-u6q
      @1992-u6q 9 днів тому +1

      அது தெற்கத்தி கள்ளனடா தென்னகத்தி கள்வனடா இல்லை

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj 8 днів тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்

  • @sherfuddinb3953
    @sherfuddinb3953 9 днів тому +2

    Num thalaivar super stylil nadiththa padam.nalla vetri padamum kooda.Arumaiyaana paadalkal niraintha padam.ethtjanai murai intha padaththai paarthalum salikkathu.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 9 днів тому +2

    Murasu Always on high speed Murasu

  • @rachugloria3267
    @rachugloria3267 9 днів тому +3

    Sir , can you please clarify me whether Vasantha Maligai is running in Theatres now ?

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 днів тому

      ஆமாம்.தமிழகத்தின் ஏதாவது பத்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 9 днів тому +4

    அதிரும்

  • @Cona-t6u3v
    @Cona-t6u3v 9 днів тому +2

    சாட்டை அடி பாடல்!! ஓவுரு பூவா எடுப்பது என்னதான்
    ரசிக்கும்படியாஇருந்தா லும் ஆசயா வச்சுகிட்ட பூவ
    எவளும் தொடவுடமாட்டா!! இந்த காலமாஇருந்தா சாட்டைய பிடுங்கி அவனையே பின்னிபெடல்
    எடுத்திருவா 😃👍🙏

    • @1992-u6q
      @1992-u6q 8 днів тому

      இது என்ன முட்டாள் தனமான வாதம் அந்த சாட்டையால் பூவை பெண்கள் தலையில் இருந்து சாட்டை சேவகனாக பறிப்பது போலான பாடல் காட்சியே இன்று சவுதி அரேபியாவில் நடத்தபடும் ஒரு கலாச்சார நாடகம் அதை அப்படியே தத்ரூபமாக பாலாஜி மற்றும் ஏ. சி. திருலோகச்சந்தர் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் அழகாக இப்படத்தில் காட்டியிருப்பார்கள்.

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 9 днів тому +2

    சொதப்பல் சண்டைக்காட்சிகள்

    • @ganapathys9680
      @ganapathys9680 8 днів тому +1

      இன்றைய ஆக்க்ஷன் நடிகர்கள்... என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்களால் தங்களை மேம்படுத்திக் காட்டிக் கொள்ளும் சண்டைக் காட்சிகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை...

    • @RadhaKrishnan-bx5wh
      @RadhaKrishnan-bx5wh 3 дні тому

      சில திருட்டு நடிகர்கள் மக்களை ஏமாற்ற எத்தனையோ பிராடு வேலைகள் செய்வார்கள் எங்கள் தலைவர் சிவாஜிக்கு அந்த ஏமாற்று வேலை தேவையில்லை
      சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்