96 இயக்குனர்கள் இயக்கிய சிவாஜி படங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • நடிகர்களுக்கும் சிவாஜிகணேசன் வைத்து டைரக்ட் செய்த இயக்குனர்களின் பட்டியல் இது #director #sivajiganesanmovies

КОМЕНТАРІ • 10

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 місяці тому +1

    அனைத்து வகையிலும் சாதனையாளராகவே என்றென்றும் திகழ்கிறார் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @hatric111
    @hatric111 2 місяці тому

    👌 details about Sivaji Ganesan's ❤ movies

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 2 місяці тому +2

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த பதிவில் மொத்தம் 96
    திரைப்படங்கள் இயக்குனர்
    96 இயக்குனர்கள்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வைத்து இயக்கினார்கள்.
    உண்மையிலேயே இந்த சாதனை எந்த நடிகனுக்கு கிடைக்காத பெருமை என்று
    சொல்லாம் ஆமாம்.
    மேலும் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் ஒரு திரைப்படத்தை
    இயக்கியுள்ளார்.. அதாவது சிவாஜி புரெடெக்ஷன் தயாரிப்பு அதாவது மூன்று
    வேடங்களில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த
    ரத்த பாசம் என்ற திரைப்படத்தை இயக்க திரு.
    கே. விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால்
    அவர் சில கொஞ்சம் காலம் திரைப்படத்தை இயக்கிவிட்டு
    பாதியிலே விட்டு சென்று விட்டார். கே. விஜயன் அவர்கள்.
    பிறகு மீதி படத்தை அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இயக்கினார்..
    இந்த பிரச்சனை காரணமாக
    அந்த ரத்த பாசம் திரைபடத்தில்
    இயக்குனர். காட்ட வேண்டிய டைட்டில் கார்டில்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சிரித்தபடி மூன்று
    போட்டோக்கள் காட்டப்படும்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் எந்த பிரச்சனையும் சமாளிக்க
    தெரிந்தவர்..சிவாஜிகணேசன் அவர்கள் அதனால் தான்
    மீதி படத்தை இயக்கினார்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    அதுவும் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம்
    ரத்த பாசம். திரைப்படம்.
    ஆகும்.
    திரு. கே. விஜயன் அவர்கள
    பிறகு அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடனே சமரசமாகி
    பிறகு பல வெற்றி படங்களை கொடுத்தார். அவர்
    ரத்த பாசம் திரைப்படத்தை பாதியிலே விட்டு விட்டு.
    அவர் சொந்த திரைப்படமான
    தூரத்து இடி முழக்கம் என்ற
    திரைப்படம்
    அதுவும். கேப்டன். விஜயகாந்த்
    அவர்களை வைத்து தமிழ்
    திரையுலகத்திற்கு அறிமுகம்
    செய்து வைத்த விஜயகாந்த் முதல் திரைப்படத்தை. தயாரித்து இயக்கினார் இயக்குனர்
    கே. விஜயன் அவர்கள். அதனால்தான் ரத்த பாசம் திரைப்படம். தடைப்பட்டு
    மீண்டும் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களால் மீதி திரைப்படத்தை இயக்கி முடித்து வைத்தார் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். பிறகு
    கே விஜயன் அவர்கள் சமாதனமாகி பிறகு அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சேர்த்துக் கொண்ட பிறகு.. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் சிவாஜி புரெடெக்ஷன் அண்ணன்
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த
    200 வது திரைப்படம் திரிசூலம்🔱🔱🔱 திரைப்படத்தை இயக்கிய அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தார் இயக்குனர். கே. விஜயன்
    இந்த திரிசூலம் திரைப்படம்
    வசூல் சாதனை செய்தது. பல சாதனை செய்தது.இரண்டு கோடி வரை வசூல் சொன்னார்கள். .
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.🍍🍍🍍🍍🍍🍍🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽

  • @rachugloria3267
    @rachugloria3267 2 місяці тому

    Greatest Actor .

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel Місяць тому

    🤝

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 2 місяці тому +1

    ராமண்ணா வின் பிரமாண்டமான வெற்றிப் படம் சொர்க்கம்
    மறந்தது ஏன்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  2 місяці тому +1

      பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேனே ..சில முக்கியமான படங்களை இதில் குறிப்பிட்டுள்ளேன் என்று

  • @josephhannah1899
    @josephhannah1899 2 місяці тому

    மனிதனும் தெய்வமாகலாம் படம் குறித்த பதிவு இல்லை

    • @dhesiyavadhi
      @dhesiyavadhi Місяць тому

      P. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த படம்.