,தகவலுக்கு நன்றி,1972 ஜூலை 15, பெரும் தலைவர் பிறந்த நாள் என்பதும்,அன்றுதான் தர்மம் எங்கே படமும் வெளியானது என்பதும் கூடுதல்,அந்த ஒரு படம்தான் அந்த ஆண்டில் t வெற்றியை தவற விட்ட படம்,ஆனால் குடும்ப அரசியல் நாட்டிற்க்கு ஒரு ஆட்சிக்கும் கேடு விளைவிக்கும் என்பது அந்த படத்தின் பிற்பாதி, இந்த ஆண்டில் ராஜாமணி அம்மா மறைவு,அண்ணன் திரைத் துறை 20ஆண்டு நிறைவு,மாற்று நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப் பட்டு,புது கட்சி துவங்கிய ஆண்டு என்று பல நினைவு பதிவுகள் கொண்ட ஒரு ஆண்டு..ஒரு பழம் பெரும் ரசிக உள்ளம் நினைவூட்டல்,வாழ்க சிவாஜி புகழ்,வளர்க ரசிகர் வட்டம்,ஜெய் ஹிந்த்.
1970/71 நான் ஒரு அச்சகத்தில் கோவை இல் பணி புரிந்து வந்தேன் அப்போது கண்ணதாசன் எழுதிய பாடல்கள் வரும் ஒவ்வொரு பாடலிலும் 10/ சரணங்கள் வரும் ஆனால் tiraiel பாதி வரும்
ஐயா! கடைசி சரணத்தில் "காதலின் தண்டனை கடவுள் வழி" என்பதுடன் கவிஞர் பாட்டை நிறைவு செய்துவிட்டதாகவும்,, கடைசி வரியான "கடவுளை தண்டிக்க என்ன வழி!" என்பதை பாடல் எழுதிய உதவியாளர் சொல்ல, கவிஞர் அதைக் கேட்டு, மகிழ்வுடன் அவரைத் தட்டிக் கொடுத்து, அந்த வரிகளை சேர்த்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?
@@shankarnarayana-z3w அது எப்படி நிம்மதி தேடி அலையும் ஒருவன் நினைத்து வாட என்று கூறுவான் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று என்று தான் கவிஞர் கண்ணதாசன் சரியாக வார்த்தையை எழுதி உள்ளார். அதை கொஞ்சம் நன்றாக கேட்டு விட்டு வந்து பேசுங்கள் நன்றி
நீங்கள் அவசியம் மீண்டும் ஒரு முறை கேட்டூ விட்டு பதில் தரவும் mr. கோட்டிநினைத்து வாட ஒன்று,மறந்து வாழ ஒன்று,,இரண்டு காரணங்களுக்காக இரண்டு மனம்,ஒன்று நினைத்து வாட,இன்னும் ஒன்று அந்த காதலை மறந்து வாழ் என்பதே இறைவனிடம் அவர் கேட்ட இரண்டு வரம்,இன்னும் விளக்கம் தேவை எனில் நீங்கள் தான் விளக்க வேண்டும் ,நன்றி.
Pretty new information, unheard !
Super. Sir. Arumai. 👍👍👍👍👍👍👍👍
எஙகிருந்து வார்த்தை வந்ததோகவிபரசர்க்கு எங்கிருந்து புலமைவந்ததோ அங்கிருந்து ஆண்டவன்தான் அவர்பாடல் எழுதவைத்தாரோ.
வசந்த மாளிகை
பாடலுக்குப் பின்னால் எத்தனை சுவாரசியமான தவல்கள் நன்று. நன்றி நன்றி 👍
தங்கத்தமிலே தங்கத் தமிழ் மகனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ungalukum 🙏 arumaiyana padal arumaiyana varigal, ugal arumaiyana pathiu thanks sivaji murasu sir🙏
நன்றி
,தகவலுக்கு நன்றி,1972
ஜூலை 15, பெரும் தலைவர் பிறந்த நாள் என்பதும்,அன்றுதான் தர்மம் எங்கே படமும் வெளியானது என்பதும் கூடுதல்,அந்த ஒரு படம்தான் அந்த ஆண்டில் t வெற்றியை தவற விட்ட படம்,ஆனால் குடும்ப அரசியல் நாட்டிற்க்கு ஒரு ஆட்சிக்கும் கேடு விளைவிக்கும் என்பது அந்த படத்தின் பிற்பாதி, இந்த ஆண்டில் ராஜாமணி அம்மா மறைவு,அண்ணன் திரைத் துறை 20ஆண்டு நிறைவு,மாற்று நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப் பட்டு,புது கட்சி துவங்கிய ஆண்டு என்று பல நினைவு பதிவுகள் கொண்ட ஒரு ஆண்டு..ஒரு பழம் பெரும் ரசிக உள்ளம் நினைவூட்டல்,வாழ்க சிவாஜி புகழ்,வளர்க ரசிகர் வட்டம்,ஜெய் ஹிந்த்.
தகவலுக்கு நன்றி
1970/71 நான் ஒரு அச்சகத்தில் கோவை இல் பணி புரிந்து வந்தேன்
அப்போது
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் வரும்
ஒவ்வொரு பாடலிலும்
10/ சரணங்கள் வரும்
ஆனால் tiraiel பாதி வரும்
Greatest Actor .
அருமை அருமை எட்டு சரணங்கள் அருமை கண்ணதாசன் கண்ணதாசன் தான்
Super
மிகவும் புதிய செய்தி
Perfect body language and style that suits every emotion inch by inch.......matchless performance
தாங்கள் கண்ணதாசன் பாடல் அனுபவங்களை பற்றியும் கூறியதற்கு நன்றி சிவாஜி முரசு அவர்களே
நன்றி அன்பரே
கவியரசரின் புலமைபற்றி கூற வார்த்தைகள் இல்லை.
❤❤❤👌👌👌🙏🙏🙏
Nadigar thilagam nadippu 🙏 engal. .T.M.S. ayha voice 🙏 K .V M..ayha 🎵🙏
Kannadasan maha kavignan
ஐயா! கடைசி சரணத்தில் "காதலின் தண்டனை கடவுள் வழி" என்பதுடன் கவிஞர் பாட்டை நிறைவு செய்துவிட்டதாகவும்,, கடைசி வரியான "கடவுளை தண்டிக்க என்ன வழி!" என்பதை பாடல் எழுதிய உதவியாளர் சொல்ல, கவிஞர் அதைக் கேட்டு, மகிழ்வுடன் அவரைத் தட்டிக் கொடுத்து, அந்த வரிகளை சேர்த்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?
Natigan
இந்தப் பாடலை tmsசை தவிர ஒருவராலும் பாடமுடியாது
4:32 நினைத்து வாழ ஒன்று தான் பாடல் வரிகள் நினைத்து வாட இல்லை நன்றி
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ் ஒன்று என்பதே பாடல் வரிகள் அன்பரே.
@@shankarnarayana-z3w
அது எப்படி நிம்மதி தேடி அலையும் ஒருவன் நினைத்து வாட என்று கூறுவான் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று என்று தான் கவிஞர் கண்ணதாசன் சரியாக வார்த்தையை எழுதி உள்ளார்.
அதை கொஞ்சம் நன்றாக கேட்டு விட்டு வந்து பேசுங்கள் நன்றி
நீங்கள் அவசியம் மீண்டும் ஒரு முறை கேட்டூ விட்டு பதில் தரவும் mr. கோட்டிநினைத்து வாட ஒன்று,மறந்து வாழ ஒன்று,,இரண்டு காரணங்களுக்காக இரண்டு மனம்,ஒன்று நினைத்து வாட,இன்னும் ஒன்று அந்த காதலை மறந்து வாழ் என்பதே இறைவனிடம் அவர் கேட்ட இரண்டு வரம்,இன்னும் விளக்கம் தேவை எனில்
நீங்கள் தான் விளக்க வேண்டும் ,நன்றி.
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று.