Origin of Life | உயிர் உருவானது எப்படி | NASAவிற்கு கிடைத்த அறிய பொக்கிஷம் | Bennu Asteroid |

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 Рік тому +5

    😊 ungaluku yeppayum wait pannuva ,unga a video paaka

  • @HariHaran-sw3le
    @HariHaran-sw3le Рік тому +3

    Every day i travel in bus i watch your videos ❤❤❤ my favourite person

  • @LOKESHKUMAR-mx9qc
    @LOKESHKUMAR-mx9qc Рік тому +1

    Your explanation is beautiful.

  • @pichikalokesh2078
    @pichikalokesh2078 Рік тому +2

    Tq sir good information

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw Рік тому +1

    Good information🎉🎉

  • @nagarasan
    @nagarasan Рік тому +1

    NANRI BRO

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤

  • @thamizhi1524
    @thamizhi1524 Рік тому +1

    Nandri Sam

  • @AsfaqAhamed-fb9xg
    @AsfaqAhamed-fb9xg Рік тому

    Good

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Рік тому

    Super

  • @varsha_1703
    @varsha_1703 Рік тому +2

    Thankyou so much Sam for share science community knowledge.... As a astrophile like us we are blessed to have you and your channel sharing knowledge in Tamil ❤

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому

    Nanri brother nalla pathivu

  • @hpravin
    @hpravin Рік тому +1

    re-watch your videos whenever i feel alone. It's feeding brain & refreshing from sadness

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Рік тому +1

    Thanks sir ❤

  • @g.isaacrajasingh1437
    @g.isaacrajasingh1437 Рік тому +1

    தகவலுக்கு நன்றி

  • @navaneethakrishannavaneeth3850

    Happy new year sir

  • @alavudeen218
    @alavudeen218 Рік тому

    super naaaaaa

  • @sakthikumar0
    @sakthikumar0 Рік тому

    ❤🎉❤🎉❤

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Рік тому

    Thank you ❤❤❤❤❤

  • @venuscovai
    @venuscovai Рік тому

    Fruitful information sir

  • @prabhakarvenkatesan2113
    @prabhakarvenkatesan2113 Рік тому

    super Ji

  • @navaneethakrishannavaneeth3850

    Super vera level explanation la i am inspector of police paramakudi town sir thank you very y

  • @instantupdates9352
    @instantupdates9352 Рік тому

    Bro tell about Richard Feynman interesting facts

  • @sathishrajan7023
    @sathishrajan7023 Рік тому +1

    Bro pls atleast post a video weekly twise we are eagerly waiting for your video❤😢

  • @seenuseenu7892
    @seenuseenu7892 Рік тому

    சாம் மாலை வணக்கம் உங்களுடைய பதிவுகளை போடுங்கள் உங்களுடைய பதிவுக்கு எதிர்ப்பது கொண்டிருக்கிறோம்

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 Рік тому

    Hi bro. How are you today. Ennoda question ⁉️ enna na
    Inka niraiya. Sorry I forgot my question. ... Next time I asked you my question.

  • @kaliraj9901
    @kaliraj9901 Рік тому

    விண்கல்லில் இருந்து கரிமச்சேர்மத்தின் மூலக்கூறுகள் கிடைக்கிறதானால் உயிர் உருவாக சாத்தியமாக இருக்கலாம். ஆனால் உயிர்ச்செல் தோற்றம் பூமிதான்.முதல் செல் விலங்குசெல்லா? தாவரசெல்லா?புதிய தனிமம் கண்டுபிடிக்கப்படலாம். Sirஇதன் ஆய்வு முடிவுகளை பற்றி வீடியோ போடுங்க.

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv Рік тому +2

    Jesus is the king of kings 3
    Samuel sir
    Thanks for all viewers 🙏

    • @sambu27
      @sambu27 Рік тому

      You guys learn from our spiritual Saints
      he is a religious guy you bring Jesus here
      Don’t be stupid man
      Vethatiri Maharishi’s science facts read first

  • @asampathkumar6723
    @asampathkumar6723 Рік тому

    Sam pls publish book on Tamil.

  • @abdulyouare100percentright9

    எளிய தமிழ் எளிமையான விளக்கம் எப்படி அய்யா முடியுது உன்னால் .. அற்புதம் ஐயா ..நீ மனித குலத்துக்கு செய்யும் பேருபுகாரம் உனது இவ்விஞ்ஞான தொடர்தான் ஐயா ..குறைந்தது கிழமைக்கு இரண்டாவது தா ஐயா...உனக்கு புண்ணியமாகப்போகும்....ஆடைக்கொருமுறை கோடைக்கொருமுறை வந்து போகாதே ...

  • @dhanasegarandhanush2494
    @dhanasegarandhanush2494 Рік тому +1

    Yesterday I watch your old video quantum gravity . In that video you said that some antiparticles produce huge energy by clash in short duration of time and after it disappear by this concept I try to determine the formula for energy
    Derivation
    For the derivation I use Energy (antiparticles released energy), Momentum (antiparticles contain mass with velocity for both of them clash), Time (short duration)
    Energy is directly proportional to momentum (because the released energy is directly proportional to momentum)
    Energy inversely proportional to time
    Therefore it is arrange in the form of
    E proportional to p/T
    Which equal this equation I use k
    There fore it is in the form of
    E = kp/t........1
    I want k so I use dimension formula
    E = ML²/T², P=ML/T, T =T which this are dimensionally equal to physical quantities therefore
    ML²/T²=K×ML/T/T
    ML²/T²= K× ML/T²
    ML²/T²/ML/T² = K
    Therefore L=K
    k = lambda( which dimension formula is L)
    Sub this in eq 1therefore
    E = kp/t
    E=lambda × p/t
    E= (h /p)(p)/ t as per de Broglie equation
    E =h/t as canceling p
    Therefore * Planck said that the energy is inversely proportional to time buy his equation E = hf=h/t (where f=1/t)* therefore a proper energy ant time relationship is not said by Werner Heisenberg it properly said by planck sir please reply your comment about my pervious thought of energy E = hc²f/v² and also comment about my constant k=hc² is this constant is discover by me so I named as dhanush constant is correct correct or wrong?please,please ,please ......comment
    And also doubt about light that why speed of light attain same value (constant value 3×10^8) , Is Einstein 's energy and Planck energy both are energies equal to each others for objects or light ? E=mc²=hf for object or light ? Please reply for this questions .

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Рік тому

      The constant values are universal. No one can answer why a constant has a particular value. Planck energy for object , Einstein energy for photon. E=mc2 is for objects

  • @kannadassasn
    @kannadassasn Рік тому

    ஏன் உயிர்தன்மை "carbon"ஐ தேர்வுசெய்தது?!

    • @SaravananSaravanan-ib5og
      @SaravananSaravanan-ib5og Рік тому +1

      கார்பனின் சங்கிலி தொடர் பிணைப்பு தன்மை,

    • @hpravin
      @hpravin Рік тому +1

      Number of Proton, Neutron & electron decides what kind of element are formed. On that basis Carbon, Phosphorous, Oxygen, Hydrogen & Nitrogen combines to form life undergoing various physical factors (pressure, temperature, heat etc)

    • @kannadassasn
      @kannadassasn Рік тому

      மண்ணில் பிறந்தாலும் Silicon, மற்றும் பல உலோகங்கள், உயிர்தன்மையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    • @scienceknowledge1000
      @scienceknowledge1000 Рік тому +1

      கேள்வி கேட்பது எளிது.
      ஏன்..? உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் தேர்வு செய்தீர்கள்..?

    • @kannadassasn
      @kannadassasn Рік тому

      ஒரு மனிதன் மற்றொருவரிடம் பேச ஆரம்பிக்கும்போதே "கேள்வி"கள்தான் காரணமாக இருக்கின்றன. அப்படியென்றால், நம் வாழ்கையே கேள்வி பதிகளாகத்தான் தொடர்கிறது. அப்படிப்பார்த்தால், கேள்வி கேட்பது எளிதுதான்.
      ஆனால், Sam கொண்டாடும் அனைத்து விஞ்ஞானிகளும் ஏதோ சில கடினமான கேள்விகளை முன்வைத்துதான் ஆராய்ச்சி செய்துள்ளனர். அறிவின் விளிம்பில் எழும் கேள்விகளின் ஆழமும் பதிலின் உச்சமும்தான் அவர்களின் ஞானத்தை அளவிடுகிறது. அவ்வகையில் கேள்விகள் கேட்டபதுவூம் கடினமானதுதான்.
      கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
      தோட்கப் படாத செவி. (௪௱௰௮ - 418)
      கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்

  • @user.pmnvll7
    @user.pmnvll7 Рік тому

    காற்று மற்றும் நீர் இல்லாமல் உயிர் உருவாகாது,