இயற்பியல் தெரிந்தவரனுக்கு தான் வண்டியின் என்ஜின் வேலை செய்யுமா? மருத்துவம் படித்தவனுக்கு தான் மருந்து வேலை செய்யுமா? பொருளியல் படித்தவனுக்கு மட்டும் தான் பணம் சேருமா? அவனவன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை தெரிந்து வைத்துக்கொள்கிறான். Art is lot life is short.
The absence of mass is the reason why photons dont interact with other photons when they collide in free space. But the scenario changes when photons collide inside a nonlinear medium. When photons travel inside a nonlinear medium they acquire a 'relative mass' which enables photon-photon interaction.
Every science student should watch this, so that our Nuclear physics subject will be told in story form. So easy to digest a tough topics if you watch, presented in a story form. Thanks.
Anna neenga ellamey nalla solli tharinga.. easy ah um iruku ... Na oru bsc physics student aana enakum innum oru visayatha eppadi paakanum the way of thinking athu puriyala.. physics teachers kum matha dept teachers kum enna difference?
Yen ipadi sollringanu therila.. na padichathulaye alaga oru visayam than athu physics than. Ungaluku pudikalana atha pathi thapa pesanumnu illa ..ithu pudikalana ungaluku pudichatha poi paakalamey.
உண்மையில் இந்த 7 நிமிடம் தான் எனக்கு 8 வருடம் இருந்த சந்தேகம் ஒளிக்குள் நடக்கும் நிகழ்வே பற்றி சொன்னீங்க அதே போல் ஒளிக்குள் இருக்கும் அதிர்வெண் ஏன் மேலும் கீழும் சுழற்றி வருகிறது நண்பா இதை பற்றி சொல்லுங்க நண்பா . இப்படிக்கு ஆடு மேய்க்கும் நண்பன் 👍👍👍
Sir school times la irunthu ipa vara puriyatha oru topic but athigama thermodynamics la use concept PARTIAL DIFFERENTIATION AND ORDINARY DIFFERENTIATION itha puriyura maari veru paduthi solunga sir PLEASE........
Super sir nice explanations about the momentum of electrons and also the Compton effect, but I have a doubt according to mass energy equivalence do really the another form of energy is the mass of a body or the mass is the amount of matter contained or compromised by a body. Please clarify my doubt sir
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் எனர்ஜியை எவ்வாறு கணக்கு எடுத்துக் கொள்வது?... Dark matter, dark energy, the great attraction, cosmic energy, cosmic ray and photon rays, gama rays and such and such energy powers. Whether it's correct or not,?... Please answer my questions.?..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் ஒவ்வொரு படைப்பும் அறிவியல் மாணவர்களுக்கு பொக்கிஷங்கள் வருங்காலத்தில் இந்த காணொளிகள் அதிகமான மாணவர்களால் பார்க்கப்படும் என்பது உறுதி
1V மின் அழுத்த வித்தியாசத்தில்( in 1V volt potential difference/Voltage) ஒரு எலக்ட்ரான் ஐ நகர்த்த தேவையான ஆற்றல். W=Vq 1V×1e=1V×1.602×10^-19C 1eV=1.602×10^-19J
Further Broadened my perspective. It looks momentum is more fundamental than mass and it has not much to do with mass though it is defined in terms of mass. Momentum is not a derived quantity either. Significant only interactions between bodies
Bro, பிரபஞ்சம் expent ஆகிறது ஒரு வலை பின்னல் போல் என முந்தைய வீடியோவில் சொன்னீர்கள், அதன் அடிப்படையில் மற்றவைகள் என்ன நிகழ்கிறது என மீண்டும் ஒரு வீடியோ வெளியிடுங்கள் , நன்றி
வணக்கம் சகோதரரே.. ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும் தன்மையை பொருத்து நாம் அந்த பொருளை, அதன் நிறத்தை பார்க்கிறோம். அதுவே ஒளியானது பொருளின் மீது பட்டு எதிரொளிக்காத போது அல்லது ஒளி அனைத்து அலை கற்றைகளையும் உட் கவர்ந்து கொண்டு பிரதிபலிக்காத போது அது கருமையாக உள்ளது என்கிறோம். அப்படி என்றால் எடுத்து காட்டாக கருப்பு நிற பொருள் ஒளி கற்றைகளை கவர்ந்து கொள்கிறது என்றால் அந்த அலைகற்றை ஆற்றல் என்னவாக மாறும்.? ஆற்றல் அழியாது அல்லவா? ஒரு கருப்புத் தாளை ஒளிக்கற்றையின் ஊடே வைக்கும் போது ஒளியின் அலைக்கற்றை என்ன வகையான ஆற்றலாக மாற்றப்படும் என்பதை விளக்க அன்புடன் வேண்டுகிறேன்
வணக்கம் sir. நலமாக உள்ளீர்களா ...?ஒளி செல்ல ஊடகம் தேவையில்லை என்று புத்தகத்தில் படித்தேன். ஐன்ஸ்டீன் கூற்றுப்படி கனமான பொருட்கள் space வளைக்கும் பண்பு கொண்டது அப்படி இருக்கையில் light அந்த வளைந்த space.ல் ஊடுருவிச் செல்லும் என்று சொன்னவர் ஐன்ஸ்டீன் அப்படி இருக்க ஒளி செல்வதற்கு ஊடகம் தேவைதானே .. space என்பதை ஒரு ஊடகமாக எடுத்துக் கொள்ளலாமா
அந்த மாற்றம் தான் வெப்ப சக்தி.. சில மாற்றங்கள் சக்தி கொடுக்கும் சில மாற்றங்கள் சக்தி எடுக்கும். கார்பன் ஆக்சிசன் கூட சேரும் போது கார்பன்டை ஆக்சைடு+வெப்பம். C+O2=CO2 நிறை அப்படியே இருக்கிறது.
Respected Sir, This is Kumar from Salem. Sir kindly give me the answer for my son's doubt. Before last night my second son his name is Abilash and he is doing his 3rd standard, Sir his question was like this அப்பா பூமியிலிருந்து மேல பாத்தா "Moon" தெரியுது, அப்போ நாம "Moon"க்குப் போயி கீழ் குனிந்து பார்த்தாள் தான் "Earth ' தெரியுமா? Sir how do I clear his doubt? Kindly help me. . Thanking You, With Kind Regards, Kumar R.
Sir moon also has gravity. So there also we can only stand on moon surface. When our foot is on the surface , we have to look above to see anything outside.
Moon ல இருந்தாலும் பூமிய பாக்கணும்னா மேல பார்த்தால்தான் பூமி தெரியும்.actually moon is not above 👆, earth is not below all planets 🪐 are side one by one. It is reason.
Sir ரெண்டு பேர் இருக்காங்கநு வச்சுக்கலாம். ஒருத்தர தலை கீழா கட்டி விட்டா, கீழ இருக்கவரும் மேல தான் பாக்கணும், மேல இருக்கவரும் அவருக்கு மேல தான பாக்கனும். இதை உங்கள் பிள்ளைக்கு சொல்லலாம்
காஸ்மிக் எனர்ஜி தான் பேரண்டப் பேராற்றல் ஆக செயல்படுகிறதா? என்று கூறவும். மேலும் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு உதவிடும் எனர்ஜி எது? மேலும் காஸ்மிக் எனர்ஜி பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா? தயவுசெய்து இந்த பதிவு கண்டு விளக்கம் தருவீர்களா? ......
இயற்பியலை அடிப்படையாக கொண்டுதான் நமக்கு அனைத்தும் பயனளிக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பலரும் பயனாளிகளாக சுகபோகமாக வாழ்கின்றனர்
இயற்பியல் தெரிந்தவரனுக்கு தான் வண்டியின் என்ஜின் வேலை செய்யுமா? மருத்துவம் படித்தவனுக்கு தான் மருந்து வேலை செய்யுமா? பொருளியல் படித்தவனுக்கு மட்டும் தான் பணம் சேருமா? அவனவன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை தெரிந்து வைத்துக்கொள்கிறான். Art is lot life is short.
7.42நிமிடங்களில் எத்தனை அடர்த்தியான அறிவியல் தகவல்கள். அருமை. மகிழ்ச்சி. நன்றி சாம் சார் ❤
நன்றி ♥️
You are doing Excellent job for Tamil speaking society
The absence of mass is the reason why photons dont interact with other photons when they collide in free space. But the scenario changes when photons collide inside a nonlinear medium. When photons travel inside a nonlinear medium they acquire a 'relative mass' which enables photon-photon interaction.
Very impressive explanation. Thank you . Expecting more.
நன்றி ♥️
Excellent sir, thanks for your continuous videos ❤
Fantastic Mr . Sam .
Thanks
Sir subramanya Chandrasekhar life history please upload
Thanks for your explaination sir❤
தமிழ் வழி கல்வியை மிகவும் இலகுவாக நடைமுறை படுத்தலாம் என்பதை சாம் அவர்கள் நிச்சயிக்கிறார். வாழ்த்துக்கள்.
Fabulous Mr Sam ❤
Every science student should watch this, so that our Nuclear physics subject will be told in story form. So easy to digest a tough topics if you watch, presented in a story form. Thanks.
Super GI...
Very good. I chanced into this just now. Appreciate your clarity.
Thank you Sir ♥️♥️
Superb explanation sir. Being a maths staff, after listening to your videos I am very much interested to learn physics. Waiting for your next video
நன்றி ♥️
Super thank sir
Wonderful ❤
Clear explanation sir keep it up 🎉
தமிழ் வழி கல்வி வளர வேண்டும். வாழ்த்துக்கள்.
நன்றி!
🎉🎉🎉
Great
Unique
Needed
Worthy
Do it as duty
This means it is useful that much 🎉🎉🎉
நன்றி ♥️
Very good for your explain thanks a lot.
Arumai brother super
Anna neenga ellamey nalla solli tharinga.. easy ah um iruku ... Na oru bsc physics student aana enakum innum oru visayatha eppadi paakanum the way of thinking athu puriyala.. physics teachers kum matha dept teachers kum enna difference?
Physics oru mosamana subject.
Yen ipadi sollringanu therila.. na padichathulaye alaga oru visayam than athu physics than.
Ungaluku pudikalana atha pathi thapa pesanumnu illa ..ithu pudikalana ungaluku pudichatha poi paakalamey.
Nice topic🎉
Good
❤❤❤❤❤❤
In Vacuum chamber you can measure all elements concentrations or mass of each elements in light rays !!! 😮
மிகவும் அற்புதம்
Nice. Thank you.
God bless you sir
Thanks for your effort sir❤
உண்மையில் இந்த 7 நிமிடம் தான் எனக்கு 8 வருடம் இருந்த சந்தேகம் ஒளிக்குள் நடக்கும் நிகழ்வே பற்றி சொன்னீங்க அதே போல் ஒளிக்குள் இருக்கும் அதிர்வெண் ஏன் மேலும் கீழும் சுழற்றி வருகிறது நண்பா இதை பற்றி சொல்லுங்க நண்பா .
இப்படிக்கு ஆடு மேய்க்கும் நண்பன் 👍👍👍
Thankyou professor
Sir school times la irunthu ipa vara puriyatha oru topic but athigama thermodynamics la use concept PARTIAL DIFFERENTIATION AND ORDINARY DIFFERENTIATION itha puriyura maari veru paduthi solunga sir
PLEASE........
Sam sir, please explain the relations between the electric field and the magnetic field for a charge.
சூரியன் எனப்படுவது யாதெனின்? யாதுமில மைவிலக்குள் அமைந்த உலகு!❤❤❤❤RK.mahadevan❤❤❤❤ மேலும் விவரங்கள் தொடர்பு கொள்க!❤❤❤❤ map of Sun ......
Super sir nice explanations about the momentum of electrons and also the Compton effect, but I have a doubt according to mass energy equivalence do really the another form of energy is the mass of a body or the mass is the amount of matter contained or compromised by a body. Please clarify my doubt sir
Hollo sir really good
நன்றி ♥️
I am your huge fan
நன்றி ♥️
நன்றி 🙏
அருமை 🎉
Super anna👍😁
Super dear bro ❤❤🎉🎉
நன்றி ♥️
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் எனர்ஜியை எவ்வாறு கணக்கு எடுத்துக் கொள்வது?... Dark matter, dark energy, the great attraction, cosmic energy, cosmic ray and photon rays, gama rays and such and such energy powers. Whether it's correct or not,?... Please answer my questions.?..
Super Anna
நன்றி ♥️
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் ஒவ்வொரு படைப்பும் அறிவியல் மாணவர்களுக்கு பொக்கிஷங்கள் வருங்காலத்தில் இந்த காணொளிகள் அதிகமான மாணவர்களால் பார்க்கப்படும் என்பது உறுதி
நன்றி ♥️
thank you sir ❤
Great work
Thanks for your video. Is light electro magnetic wave or photon partical or combination of both?
It's both.
Jesus is the king of kings 3
Jesus3
Jesus bless your family sam sir
ட்யூப்லைட்டில் இருந்து வரும் ஒளி துகளா?
அல்லது வாயுத்துகள்கள் ஒளியை கடத்துகிறதா?
Continuous science videos podunga sir
♥️
❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
👍🏻
I study this in A/L chemistry in Sri Lanka
How to study classical physics a-z
Hi bro ❤
Nice messages 👌
நன்றி ♥️
Super
👌👌
Important bro plz explain :
எதற்காக 1eV , 2eV அப்டின்னு energy ya measure பண்றாங்க
1eV அப்டின்னா என்ன?
1 eV என்றால் 10^-19 J ஆற்றல்
1V மின் அழுத்த வித்தியாசத்தில்( in 1V volt potential difference/Voltage) ஒரு எலக்ட்ரான் ஐ நகர்த்த தேவையான ஆற்றல்.
W=Vq
1V×1e=1V×1.602×10^-19C
1eV=1.602×10^-19J
Please talk about quantum field theory, m theory and loop quantum gravity
I already made a video on Quantum gravity
@@ScienceWithSam quantum gravity and loop quantum gravity are same?i thought they were different approaches
Creationism and intelligent design pathi video poduga bro...
That's controversial 🙂
Dear Brother, You are doing great Job,May God bless you, Kindly check your mail from hbs
Further Broadened my perspective. It looks momentum is more fundamental than mass and it has not much to do with mass though it is defined in terms of mass. Momentum is not a derived quantity either. Significant only interactions between bodies
👌🎉
Time shot akenathuku thanks
❤
🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👌🏻
Super sir
Bro, பிரபஞ்சம் expent ஆகிறது ஒரு வலை பின்னல் போல் என முந்தைய வீடியோவில் சொன்னீர்கள், அதன் அடிப்படையில் மற்றவைகள் என்ன நிகழ்கிறது என மீண்டும் ஒரு வீடியோ வெளியிடுங்கள் , நன்றி
வணக்கம் சகோதரரே.. ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும் தன்மையை பொருத்து நாம் அந்த பொருளை, அதன் நிறத்தை பார்க்கிறோம். அதுவே ஒளியானது பொருளின் மீது பட்டு எதிரொளிக்காத போது அல்லது ஒளி அனைத்து அலை கற்றைகளையும் உட் கவர்ந்து கொண்டு பிரதிபலிக்காத போது அது கருமையாக உள்ளது என்கிறோம். அப்படி என்றால் எடுத்து காட்டாக கருப்பு நிற பொருள் ஒளி கற்றைகளை கவர்ந்து கொள்கிறது என்றால் அந்த அலைகற்றை ஆற்றல் என்னவாக மாறும்.? ஆற்றல் அழியாது அல்லவா? ஒரு கருப்புத் தாளை ஒளிக்கற்றையின் ஊடே வைக்கும் போது ஒளியின் அலைக்கற்றை என்ன வகையான ஆற்றலாக மாற்றப்படும் என்பதை விளக்க அன்புடன் வேண்டுகிறேன்
பெரும்பாலும் வெப்பமாக மாறும்.
@@ScienceWithSam நன்றி
உங்கள் காணொளி சிந்திக்க மட்டும் அல்ல, தூங்கவும் வைக்கும்! நன்றி!
நிறை இல்லாமல் ஒரு பொருள் இருக்குமா?
Photon
sir light made of photon but how it has electric and magnetic field
Light has dual nature. It has both wave and particle nature.
since all particles doesn't have magnetic field why and how photon have both?@@ScienceWithSam
வணக்கம் sir. நலமாக உள்ளீர்களா ...?ஒளி செல்ல ஊடகம் தேவையில்லை என்று புத்தகத்தில் படித்தேன். ஐன்ஸ்டீன் கூற்றுப்படி கனமான பொருட்கள் space வளைக்கும் பண்பு கொண்டது அப்படி இருக்கையில் light அந்த வளைந்த space.ல் ஊடுருவிச் செல்லும் என்று சொன்னவர் ஐன்ஸ்டீன் அப்படி இருக்க ஒளி செல்வதற்கு ஊடகம் தேவைதானே .. space என்பதை ஒரு ஊடகமாக எடுத்துக் கொள்ளலாமா
Light travels in a straight line, even in vacuum. In black hole, light follows a geodesic path. This can also be vacuum
ஒரு பொருளை எரித்தால் அதன் பிறகு அதன் எடை மாறுபடுகிறது அது வெப்ப சக்தியாக வெளியேறி விடுகிறது அந்த வெப்ப சக்திக்கு எடை உண்டா என்பது குறித்து பதிவிடவும்
அந்த மாற்றம் தான் வெப்ப சக்தி.. சில மாற்றங்கள் சக்தி கொடுக்கும் சில மாற்றங்கள் சக்தி எடுக்கும். கார்பன் ஆக்சிசன் கூட சேரும் போது கார்பன்டை ஆக்சைடு+வெப்பம். C+O2=CO2 நிறை அப்படியே இருக்கிறது.
Respected Sir,
This is Kumar from Salem. Sir kindly give me the answer for my son's doubt.
Before last night my second son his name is Abilash and he is doing his 3rd standard, Sir his question was like this
அப்பா பூமியிலிருந்து மேல பாத்தா "Moon" தெரியுது, அப்போ நாம "Moon"க்குப் போயி கீழ் குனிந்து பார்த்தாள் தான் "Earth ' தெரியுமா? Sir how do I clear his doubt? Kindly help me. .
Thanking You,
With Kind Regards,
Kumar R.
Sir moon also has gravity. So there also we can only stand on moon surface. When our foot is on the surface , we have to look above to see anything outside.
Great@@ScienceWithSam
Moon ல இருந்தாலும் பூமிய பாக்கணும்னா மேல பார்த்தால்தான் பூமி தெரியும்.actually moon is not above 👆, earth is not below all planets 🪐 are side one by one. It is reason.
Sir ரெண்டு பேர் இருக்காங்கநு வச்சுக்கலாம். ஒருத்தர தலை கீழா கட்டி விட்டா, கீழ இருக்கவரும் மேல தான் பாக்கணும், மேல இருக்கவரும் அவருக்கு மேல தான பாக்கனும். இதை உங்கள் பிள்ளைக்கு சொல்லலாம்
@@ScienceWithSam Thankyou very much Sir. I will be a proud full father in front of my son, because of you. . . Again great thanks for your guidance
Rest Mass Vs Relativistic Mass
Sun light is traveling in space but space is dark.
Space is not dark. Space is just empty.
@@ScienceWithSam no please check.
@@ScienceWithSam space is empty but dark.
Ss squad👽✨
♥️♥️
We can’t see light.
Light is a energy but we can’t see light
First comment ❤
♥️♥️
Dear Sam, a loving request to you. Kindly describe on BLACK HOLES in detail. And on WHITE HOLES.
Dear sir, I already made a video on black hole. Kindly check it.
I'm waiting for your further video's
As i think space time is not unique for whole universe
If we can see light. We can’t see any mass.
True . Sometimes both can be observed
காஸ்மிக் எனர்ஜி தான் பேரண்டப் பேராற்றல் ஆக செயல்படுகிறதா? என்று கூறவும். மேலும் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு உதவிடும் எனர்ஜி எது? மேலும் காஸ்மிக் எனர்ஜி பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா? தயவுசெய்து இந்த பதிவு கண்டு விளக்கம் தருவீர்களா? ......
Cause of universe expansion is dark matter and dark energy
Simply cxplained complicated message
What is the use of these videos even if we find something new our people will not accept
Super