அனைவருக்கும் வணக்கம். இந்த காணொளியில் முடிந்தவரை அணுவை பற்றிய குவாண்டம் அறிவியலை விளக்க முயற்சித்திருக்கிறேன். இன்னும் சுருக்கமாக, எளிமையாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் அன்பிற்கும் என்றும் நன்றி - சாம்
அருமை சார். கல்லூரியோடு காணமல் போன கல்வியை வாழ்க்கை தேடலில் தொலைத்தோம். 46 வயதில் அறிவியல் மீதும் அறிவியலாளர்கள் மீதும் ஈர்ப்பு உண்டாகிறது. காரணம் தாய்மொழியில் புரிய வைக்கும் உங்கள் உரை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
எனக்கு வயது46 ஆகிறது. படிக்கும் காலத்தில் அறிவியல் பாடங்கள் பாரமாக இருக்கும். இப்போது உலகமே அறிவியலில் தான் இயங்குகிறது. உங்கள் அறிவியல் பாட தகவல் வீடியா மிகவும் அருமையாக உள்ளது.ஈர்பான பாடத்தை வழங்கியுள்ளீர்கள்
11:00 electron jump என்று சொல்வதை விட, energy transform ஆகுது. என்று தானே சொல்ல வேண்டும். அதாவது பரோடோன் , எலக்ட்ரான் எல்லாம் ஒரே அலை இயக்கம் தான். அது சுற்றவட்ட பாதையில் கருமையத்தில் (நியுக்லியஸ்) இருந்து எங்கு இருக்கிறது என்று பொறுத்து அதை பரோடோன் , எலக்ட்ரான் என்று சொல்கிறோம். காலம் தான் வித்தியாசம். எப்படி நாம் குழந்தையாக, இருந்து, இளைஞராக, முதியவராக மாறுகிறோம் . அதே போல ஒரே ஆற்றல் தான் இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் தன்மாற்றம் அடையும் போது வேறு வேறு பெயரில் அதை அடையாள படுத்தி வேறுபடுத்தி பார்க்கிறோம். ஒரே ஆற்றல் , பொருள் தான் தொடர்ச்சியாக மாற்றம் அடைகிறது அறிவியல் update செய்யபட வேண்டும்.
@@ScienceWithSam பிரபஞ்ச இயக்கமே ஒரு இருப்பில் (வெட்ட வெளியில் - Absolute Space ) லிருந்து ஆற்றலாக தனமாற்றம் அடையும் தொடர் இயக்கம் தான். இதை சித்தர்கள் அன்றே அறிவித்து விட்டார்கள். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லை என்று. அதில் குறிப்பாக, வேதத்ததிரி மகரிஷி அவர்கள் முன்வைக்கும் அறிவியல் கோட்பாடு கவனிக்க தக்கது. Absolute Space has four properties - Plenum, Force, Consciousness and Time. வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு காலம் -இவை நான்கும் "ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வம்" என்று விளக்குகிறார். Force and Consciousness cannot be separated என்று சொல்கிறார். அதாவது ஆற்றலும் அறிவும் தான் பிராஞ்ச இயக்கம். Theory of Everything இதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
Fantastic explanation படிச்சதுக்கெல்லாம் அர்த்தம் இப்பதான் புரியறது. நீங்க told us about principle quantum number tell us about azimuthal, magnetic & spin quantum numbers too
நான் இயற்பியல் (முன்னாள்) மாணவனாக இருப்பதால் நீங்கள் சொன்னது அனைத்தும் முற்றிலுமாக புரிந்தது. (1983-ல் B Sc. Physics பட்டம் பெற்றேன்). இறைவனின் படைப்புகளில் உள்ள நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் நீங்கள் விளக்கியது. அருமையிலும் அருமை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியல் உரையைக் கேட்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. தொடர்ச்சியான உங்கள் உரைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தங்களுக்கு உளப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I am a physics degree holder from VOC College 1970 . MSc seat only 36 at Tamilnadu. I want to research Quantum Space and want to Noble )rize but I got Bank job, researched herbals of forest. Herbal research and achieved a stage as a Sidhtha Doctor.
Although Planck and Einstein originated the quantum theory, Bohr is the one lived with it. His "Institute of Physics" must have been big success in 1920s, created legendary scholars. I love Bohr's simplicity in equations, which I saw in Einstein. Schrodinger and Bohr were same aged, I think. I'm much interested about their conversation in 1927 Solvay Conference. 😍😍
ஒவ்வொரு அணுவிலும் எத்தனை எலக்ட்ரான் என்பது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது எந்த அறிவியல் அறிஞர் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்கு பல வருடங்களாக எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை தயவுசெய்து இதற்கு முன்னுரிமை கொடுத்து நீங்கள் இதை காணொளியாக பதிவிட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்
மோஸ்லே விதியின் மூலம் அணு எண் கண்டறியப்பட்டது. C-12ஐ அடிப்படையாகக் கொண்டு ஒப்பு அணு நிறை தீர்மானிக்கப் படுகிறது. அணுமின் நடுநிலை உடையதால் அதில் நேர் மின்சுமையுடைய புரோட்டான்களின் எண்ணிக்கையும் எதிர் மின்சுமையுடைய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமம்.இதனை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு அணு நிறையைக் கணக்கிடும் பொழுது சோதனை மூலம் பெறப்படும் ஒப்பு அணு நிறை மதிப்பின் ஏறக்குறைய சரிபாதியான மதிப்பையே ரூதர் ஃபோர்டு பெற்றார்.எனவே அணுவின் உட்கருவில் புரோட்டானுடன் ஏறக்குறைய அதே நிறையுடன் மின்சுமையற்ற மற்றொருத் துகளும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.அதுதான் நியூட்ரான்.பின்னால் அவருடைய மாணவர் ஜேம்ஸ் சாட்விக் அதனை நிருபித்தார்.
Digital - க்கு அடிப்படை Zero (மின்னூட்டம் இல்லை) One (மின்னூட்டம் இருக்கிறது) 0 & 1 - அடிப்படையில் ஆயிரமாயிரம் Logic gates அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் நுட்பம்... குவாண்டம் கணினி - க்கு அடிப்படை என்ன அன்பரே...!?
வணக்கம்,அணுக்குள் சுழலும் எலக்ட்ரான்கள் சுற்றுவதில்லை அவை அந்த அணுக்குள்ளேயே ஒர்இடத்தில் மறைந்து வேறு ஒரு இடத்தில் தோன்றுகிறதா? இடைப்பட்ட நிலையில் அதன் நிலை என்ன?
அனைவருக்கும் வணக்கம். இந்த காணொளியில் முடிந்தவரை அணுவை பற்றிய குவாண்டம் அறிவியலை விளக்க முயற்சித்திருக்கிறேன். இன்னும் சுருக்கமாக, எளிமையாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் அன்பிற்கும் என்றும் நன்றி - சாம்
You make me very curious in physics (every video)😊
வணக்கம் சகோதரர்.... வழக்கம்போல உங்கள் காணொளியில் அரிய அறிவியல் செய்தி குவியல்கள்.... நன்றி ... என்னுடைய டைட்டில் வீடியோவை துாக்கிட்டீங்க போல..... 😌
மிகத் தெளிவாக எது தேவையோ அதை பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். அனைவருக்கும் புரியும் படியான விளக்கம். நன்றி வணக்கம்.
அருமயான விளக்கம் சார் 🎉
Can you tell some chemistry scientists bio pic
அருமை சார். கல்லூரியோடு காணமல் போன கல்வியை வாழ்க்கை தேடலில் தொலைத்தோம். 46 வயதில் அறிவியல் மீதும் அறிவியலாளர்கள் மீதும் ஈர்ப்பு உண்டாகிறது. காரணம் தாய்மொழியில் புரிய வைக்கும் உங்கள் உரை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
எனக்கு வயது46 ஆகிறது.
படிக்கும் காலத்தில் அறிவியல் பாடங்கள் பாரமாக இருக்கும். இப்போது உலகமே அறிவியலில் தான் இயங்குகிறது. உங்கள் அறிவியல் பாட தகவல் வீடியா மிகவும் அருமையாக உள்ளது.ஈர்பான பாடத்தை வழங்கியுள்ளீர்கள்
@@muhabathmedicalsnasurdeen2776 நன்றிகள் ♥️♥️
11:00 electron jump என்று சொல்வதை விட, energy transform ஆகுது. என்று தானே சொல்ல வேண்டும். அதாவது பரோடோன் , எலக்ட்ரான் எல்லாம் ஒரே அலை இயக்கம் தான். அது சுற்றவட்ட பாதையில் கருமையத்தில் (நியுக்லியஸ்) இருந்து எங்கு இருக்கிறது என்று பொறுத்து அதை பரோடோன் , எலக்ட்ரான் என்று சொல்கிறோம். காலம் தான் வித்தியாசம். எப்படி நாம் குழந்தையாக, இருந்து, இளைஞராக, முதியவராக மாறுகிறோம் . அதே போல ஒரே ஆற்றல் தான் இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் தன்மாற்றம் அடையும் போது வேறு வேறு பெயரில் அதை அடையாள படுத்தி வேறுபடுத்தி பார்க்கிறோம். ஒரே ஆற்றல் , பொருள் தான் தொடர்ச்சியாக மாற்றம் அடைகிறது அறிவியல் update செய்யபட வேண்டும்.
Thats correct. But many misunderstand that
@@ScienceWithSam பிரபஞ்ச இயக்கமே ஒரு இருப்பில் (வெட்ட வெளியில் - Absolute Space ) லிருந்து ஆற்றலாக தனமாற்றம் அடையும் தொடர் இயக்கம் தான். இதை சித்தர்கள் அன்றே அறிவித்து விட்டார்கள். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லை என்று. அதில் குறிப்பாக, வேதத்ததிரி மகரிஷி அவர்கள் முன்வைக்கும் அறிவியல் கோட்பாடு கவனிக்க தக்கது. Absolute Space has four properties - Plenum, Force, Consciousness and Time. வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு காலம் -இவை நான்கும் "ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வம்" என்று விளக்குகிறார். Force and Consciousness cannot be separated என்று சொல்கிறார். அதாவது ஆற்றலும் அறிவும் தான் பிராஞ்ச இயக்கம். Theory of Everything இதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
உங்களின் அறிவியல் பேச்சு இயற்பியல் மீது மிக பெரிய ஈரப்பை உருவாக்குகிறது.அன்பும் நன்றியும் சாம் சார் 🙏
நன்றி சகோ ♥️
Fantastic explanation படிச்சதுக்கெல்லாம் அர்த்தம் இப்பதான் புரியறது. நீங்க told us about principle quantum number tell us about azimuthal, magnetic & spin quantum numbers too
நல்ல பதிவு ஊக்கம் தரும் முயற்சி புதிய கண்டுபிடிப்பு வரும்
குட்டி சாமு மிக நன்று அற்புத விளக்கம் / 'போர்' எனக்கு பிடுத்த அறிவியலாளர்
Good morning
Nicely explained and very much review our past
Don't stop your videos because its so helpful to me in tamil version
நன்றி ♥️
நான் படிக்கும் காலத்தில் UA-cam இல்லாமல் போயிடுத்தே.
நன்றி ஐயா
நன்றி ♥️
மிக அருமையான விளக்கம்.
I have started watching your videos very decently. I have watched walter lewin lectures and I enjoy ur lectures similar way.
நன்றி ♥️
நான் இயற்பியல் (முன்னாள்) மாணவனாக இருப்பதால் நீங்கள் சொன்னது அனைத்தும் முற்றிலுமாக புரிந்தது. (1983-ல் B Sc. Physics பட்டம் பெற்றேன்). இறைவனின் படைப்புகளில் உள்ள நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் நீங்கள் விளக்கியது. அருமையிலும் அருமை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியல் உரையைக் கேட்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. தொடர்ச்சியான உங்கள் உரைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தங்களுக்கு உளப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@@ragu63 நன்றிகள்
Nice and simple explanation 👌
Distance between sun and Earth is 15 kodi km, not 150 kodi km.
EXCELLENT INFORMATION ABOUT ATOM.THANK. YOU SIR.
I am a physics degree holder from VOC College 1970 . MSc seat only 36 at Tamilnadu. I want to research Quantum Space and want to Noble )rize but I got Bank job, researched herbals of forest. Herbal research and achieved a stage as a Sidhtha Doctor.
Very nice explanation sir.Best wishes to you,,sir
..baluappaji
மிக அருமை. மிக எளிமையாக புரியும் படியான விளக்கம். நன்றி 🙏.
சிறப்பு...👌👌👌
Super explain. Thank you sir. Quantum space research linked with Universe . Galaxy reading possible.
Although Planck and Einstein originated the quantum theory, Bohr is the one lived with it. His "Institute of Physics" must have been big success in 1920s, created legendary scholars. I love Bohr's simplicity in equations, which I saw in Einstein. Schrodinger and Bohr were same aged, I think. I'm much interested about their conversation in 1927 Solvay Conference. 😍😍
I think Schrodinger was younger to Bohr.
மிக மிக நன்றியும் அன்பும்....❤
Good sir I liked your explantion .though I am not fully understood in future I may cope up with.thank you.
You have cleared my long standing question in a very simple way..>>Your method of explanation is very good.I am very proud of you --ANNA ❤
Sorry for late wishes ❤
Thank you Ragul ♥️
Thank you Ragul ♥️
Sweetly teaching. Loving service to the World of Tamil
நன்றி ♥️
It is Interesting, well clear
Great teacher!! 👍👍
Atom patthi therinchikka romba aarvama irukku neenga puriyaramathiri explanation tharathunala
Thanks bro❤
God particle enakku romba theliva purinchathu
Science pathi video continue s ha podunga bro 👍
நன்றி ♥️
Photo molecular effect pathi pesunga
Very very Thanks Sir.
அருமை
Thanks for explanation.
Super Sam sir👍
Great sir
அருமையான பதிவு மிக்க நன்றி
Super sir
Excellent 👍🎉
For example consider one atom having 6 orbits means if we give energy ....which orbit atom goes which orbit......can you tell me ...........
Thodarnthu ithupola muyarchikal esthirparkireaen.
Excellent super
Excellence
Great 👍
Super lesson!
Really your explanation is very great na.
நன்றி ♥️
ஒவ்வொரு அணுவிலும் எத்தனை எலக்ட்ரான் என்பது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது எந்த அறிவியல் அறிஞர் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்கு பல வருடங்களாக எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை தயவுசெய்து இதற்கு முன்னுரிமை கொடுத்து நீங்கள் இதை காணொளியாக பதிவிட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்
மோஸ்லே விதியின் மூலம் அணு எண் கண்டறியப்பட்டது.
C-12ஐ அடிப்படையாகக் கொண்டு ஒப்பு அணு நிறை தீர்மானிக்கப் படுகிறது.
அணுமின் நடுநிலை உடையதால் அதில் நேர் மின்சுமையுடைய புரோட்டான்களின் எண்ணிக்கையும் எதிர் மின்சுமையுடைய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமம்.இதனை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு அணு நிறையைக் கணக்கிடும் பொழுது சோதனை மூலம் பெறப்படும் ஒப்பு அணு நிறை மதிப்பின் ஏறக்குறைய சரிபாதியான மதிப்பையே ரூதர் ஃபோர்டு பெற்றார்.எனவே அணுவின் உட்கருவில் புரோட்டானுடன் ஏறக்குறைய அதே நிறையுடன் மின்சுமையற்ற மற்றொருத் துகளும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.அதுதான் நியூட்ரான்.பின்னால் அவருடைய மாணவர் ஜேம்ஸ் சாட்விக் அதனை நிருபித்தார்.
Great works Anna..
நன்றி ♥️
சொல்லி கொடுப்பதில் பல புரட்சி செய்தவர் தாங்கள்.
நன்றி ♥️
Super bro
However, light energy or photon origin from the between two energy level difference ------
அண்ணா உங்கள் தலைப்பு வேற leval. 🎉🎉🎉
♥️
so how we getting continues light from blub.. if electron down his path.. final this element should be vanished?
Bulb light is not continuous. Bulbs emit light only as a flash. Since it's too fast we can't see. It's around 120 flashes per second.
Bro semmaya panringa👏science arvam adhigamagudhu.
Innum konjam slow and steadya sonningana best ah irukkum. Thank you 🤝.
நன்றி ♥️
Super
Top takker enjoy your post
Awesome...
Fantastic Sam
Antha light prisem valiya anupanumnu eppadi kandu.pidichanga?...
That's how scientists think. They just play 🙂♥️
Thank you
Sir, he is called Schrödinger and can be pronounced as 'Sho-roe-dinger' and ger as in Germany.
Good thank you
Sir vaccum la electro magnetic waves eppadi travel aaguthu? Vaccum na atom illa, atom illana electron illa, electron illana eppadi vibrate aaguthu?
I explained in my maxwell equations video.
@@ScienceWithSam Thank you sir. I got to know that how EM waves work. To be frank now only able to understand the LIGHT. HATS OFF to you sir 🙏🏾🙏🏾🙏🏾
Nice explain sir
Digital - க்கு அடிப்படை
Zero (மின்னூட்டம் இல்லை)
One (மின்னூட்டம் இருக்கிறது)
0 & 1 - அடிப்படையில் ஆயிரமாயிரம்
Logic gates
அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட
டிஜிட்டல் நுட்பம்...
குவாண்டம் கணினி - க்கு
அடிப்படை என்ன அன்பரே...!?
Discrete is the right word in quantum. For easy understanding I mentioned as digital. Yes you are right
@@ScienceWithSam 🙏🤝
@@ScienceWithSamIn quantum computing it is known as Qubits.
@@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 🙏
நண்பகல் வணக்கம் ❤
ஜான் டால்டனின் அனுக்கோட்பாடு பற்றி விளக்கவும்.
மஞ்சல் நிறத்தை உறிஞ்சிய தா? அல்லது நம் கண்டறியும் திறனை கடந்து நம் கண்களுக்கு தெரியாமல் இயற்கை அதனை மறைந்திருக்க வாய்ப்புள்ளதா?
It's absorbed in English
Jesus is the king of kings 3
Sam sir
Jesus bless your family Sir
நன்றி ♥️
Sun is on infinit kilometer, we won't derivative.
Supar sir
வணக்கம்,அணுக்குள் சுழலும் எலக்ட்ரான்கள் சுற்றுவதில்லை அவை அந்த அணுக்குள்ளேயே ஒர்இடத்தில் மறைந்து வேறு ஒரு இடத்தில் தோன்றுகிறதா? இடைப்பட்ட நிலையில் அதன் நிலை என்ன?
There is no " between"
Please tell the book name sam❤😊
Erwin Schrodinger and The quantum revolution
நிறையின்றி ஒரு பொருள் இருக்கமுடியாது அது போட்டானுக்கும் பொருந்தும் ஆனால் அதன் நிறை மிகமிக சிறியது அளக்க இயலவில்லை எனக் கொள்ளலாம்.நன்றி.
True. I will make a video in Photon mass.
Photos and name typing பண்ணுங்க அண்ணா
❤❤❤❤❤
👏👏👌
Good content but its not enough to increase the viewers, you need to add more Graphics!
I am not so good with computers
🎉❤
Flower colours like this is it not
Yes. All colors same physics.
🙏🏻👍💐
Good try!
Vallalar Arutperumjodhi
Don't stop uploading videos
Yes
Jesus is lait
Lord 👍🎻 AMEN
🎉🎉🎉🎉🎉👍
Image ஓட சொல்லுங்க name typing பண்ணுங்க
2nd like
♥️♥️
Ss squad👽✨
♥️
எலக்ட்ரான் சுற்றுதோ இல்லையோ என் தல நல்லாவே சுத்துது
தமிழன் ஆதியில் சொன்ன செய்தி
சைஸ் பெரிய தா காட்டுங்க
Ok
Wrong explanation.
நோபல்
Sir நிறைய வீடியோ போடுங்க❤
சூரியன் 150 km தள்ளி இல்லை 15 கோடி km தள்ளி உள்ளது
சூரியன் 15 கோடி km தள்ளி இருக்கு... 150 கோடி இல்ல sir...