ELAN 2 DRIVER
ELAN 2 DRIVER
  • 79
  • 398 025
A 26 FIP - Plunger Helical Groove - டீசல் அளவு..!!
AUTOMOBILE A 26
FUEL INJECTION PUMP
Diesel Quantity Change
- Gallery FIP
- Barrel Inlet
- Plunger Helical Groove & Spill Port
- Up & Down with Turning Movement
- Toothed Quadrant
- Control Rack
- Governor Mechanism
- Centrifugal Force.
Переглядів: 784

Відео

A 25 Jerk Type Common Housing Mechanical FIP தமிழில்...!!
Переглядів 3743 місяці тому
AUTOMOBILE - A 25 FUEL INJECTION PUMP Mechanical Type : - Individual Jerk Pump ( Eg., Dutz Engine, Agriculture Engine) - Common Housing Pump Injection ( Eg., AL , TATA..etc.,) - Combined Pump Injection ( Pump in the Top & Injector in Bottom Side)( Eg., Cummins Engine) - Distributor Type Injection ( In Latest Vehicles)
A 24 - Oil Block / Air lock என்றால்..??
Переглядів 6403 місяці тому
AUTOMOBILE A 24 OIL BLOCK. / AIR LOCK Oil Block : - Dust / Waste in Suction Line - From Diesel Tank Main Pipe to Lift Pump. Air Lock : - Air entered in Suction / Low Pressure line - Nuts loosened / Pipe Hole Corrosion - From Tank Main Pipe to FIP Gallery. - Filters change - Air Screw / Bleeding Screw in Filter body / FIP Gallery.
A 23 Feed / Lift Pump - இயங்கும் விதம் ..!!
Переглядів 5664 місяці тому
AUTOMOBILE A 23 Feed / Lift Pump Working - Inlet & Outlet Valves - Plunger Pin - Suction / Delivery / Idle - Hand Priming Device
A 22 Diesel Engine - Fuel System
Переглядів 6764 місяці тому
AUTOMOBILE A 22 * Diesel Tank * Feed Pump * Fuel Filters * Fuel Injection Pump * High Pressure Pipes * Atomizers * Overflow - Return Line
A 21 Distributor in Petrol Engine...
Переглядів 3264 місяці тому
AUTOMOBILE A 21 Distributor in Petrol Engine - Drive Gear - Rotor Shaft - Rotor Arm - Contact Points.
A 20 Battery 12 V ல் Spark plug 25000 V எப்படி. ? - Ignition System..,
Переглядів 2,3 тис.2 роки тому
AUTOMOBILE A 20 * Ignition system - Introduction * Spark plug * Distributor * Ignition coil * Battery #Ignitionsystemtamil #sparkplugtamil #elan2drivertamil
A 19 Petrol Engine - Carburettor ன் வேலை...!!
Переглядів 1,1 тис.2 роки тому
AUTOMOBILE A 19 CARBURETTOR * Atomization ( Nozzle / Jet - Fine particles) * Evaporation ( Fine Particles Air ) * Carburation ( Correct Ratio / Homogeneous mixture - Normal / Rich / Lean) * Circuits - Float Circuit - Starting Circuit - Idling & Slow speed Circuit - Main / High speed circuit - Acceleration Pump circuit - Econostat circuit ( Overload / Hills) #petrolengine #carburettortamil #elan...
A 18 Feed Pumps - Petrol Engine - தமிழில்
Переглядів 1,2 тис.2 роки тому
AUTOMOBILE A18 - Feed Pumps - Petrol Engine - A.C Mechanical Pump - S.U Electrical Pump - Suction Position - Delivery Position - Idling Position #feedpumptamil #petrolenginetamil #elan2drivertamil #vehicletechnologyelan2driver
A 17 Fuel Tank - தகவல்கள் - Air Vent
Переглядів 2,9 тис.2 роки тому
AUTOMOBILE A 17 * Fuel Tank cap * Cap Rubber `O ' Ring washer * Spring Loaded cap * Air vent / Breather Hole * Overflow & Return line * Tank Drain cock #fueltanktamil #airventtamil #elan2drivertamil #automobiletamil
A 16 Fuel System என்றால் என்ன? Introduction
Переглядів 1,4 тис.2 роки тому
AUTOMOBILE A 16 * Fuel System - Gravity feed / Pump feed * Fuel Tank * Strainer Filter * Feed Pump * Fuel Filters * FIP / Carburettor * Injectors * Overflow / Return line.
A 15 Super Charger - என்ஜின் சக்தியை எடுத்து கொண்டு இயங்குதல்
Переглядів 1,8 тис.2 роки тому
AUTOMOBILE A 15 * Super Charger - Forced Induction * Works on Engine power * Centrifugal Type * Belt / Gear Drive * Rotor / Vane Type * Electric Motor Drive. #supercharger #superchargertamil #elan2drivertamil
A 14 Turbo Charger in tamil - இன்ஜின் சக்தியை எடுக்காமல் இயங்க..
Переглядів 2,9 тис.2 роки тому
AUTOMOBILE A 14 * Forced Induction - Turbo Charger - Air Pump * Increases the Engine Power * Reduces the Pollution (HC) in the Exhaust smoke * Works without consume Engine Power * Works on Exhaust gas Emitted from the Engine. #Turbochargertamil #elan2driver #Happynewyear2022
A 13 Forced ( Air ) Induction - அதிக காற்று உட்செலுத்தல்.
Переглядів 1,5 тис.2 роки тому
AUTOMOBILE A 13 Forced Induction - Turbo charger - Super charger Two stage Filtration - Primary Filter - Secondary Filter #forcedinductiontamil #forcedairinduction #elan2drivertamil
A 12 Firing Order..2 - இரண்டு சுற்றுகளுக்குள் அனைத்திலும் பவர்.
Переглядів 1,3 тис.2 роки тому
AUTOMOBILE A 12 1 Cylinder - Power gap - 720 ° 2 Cylinder - Power gap - 360 ° 3 Cylinder - Power gap - 240 ° 4 Cylinder - Power gap - 180 ° 6 Cylinder - Power gap - 120 ° 8 Cylinder - Power gap - 90 ° Flywheel ன் இரண்டு சுற்றுகளுக்குள் எத்தனை சிலிண்டர்கள் இருந்தாலும், அனைத்திலும் ஒரு பவர் கிடைத்துவிடும் சிலிண்டரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு பவருக்கும், அடுத்த பவருக்கும் உள்ள இடைவெளியே மேற்கண்ட டிக...
A 11 Air Intake System - ஏர் ஃபில்ட்டர் - Natural Aspiration
Переглядів 1,4 тис.2 роки тому
A 11 Air Intake System - ஏர் ஃபில்ட்டர் - Natural Aspiration
A 10 Torque & Power - விளக்கம் - Twisting Force... How quickly?
Переглядів 1,8 тис.2 роки тому
A 10 Torque & Power - விளக்கம் - Twisting Force... How quickly?
A 9 Firing order - ஏன் மாறி மாறி Fire ஆகிறது? விளக்கம்
Переглядів 1,6 тис.2 роки тому
A 9 Firing order - ஏன் மாறி மாறி Fire ஆகிறது? விளக்கம்
A 8 Valve Timing Diagram - Theoretical / Actual - தெளிவான விளக்கம்
Переглядів 1,4 тис.2 роки тому
A 8 Valve Timing Diagram - Theoretical / Actual - தெளிவான விளக்கம்
A 7 CR - Compression Ratio என்றால் என்ன.? - Explanation
Переглядів 1,2 тис.2 роки тому
A 7 CR - Compression Ratio என்றால் என்ன.? - Explanation
A6 CC - Cubic Capacity என்றால் என்ன ? # Explanation!
Переглядів 1,9 тис.2 роки тому
A6 CC - Cubic Capacity என்றால் என்ன ? # Explanation!
A 5 Two / Four Stroke Engine என்ன வித்தியாசம் ?
Переглядів 1,1 тис.3 роки тому
A 5 Two / Four Stroke Engine என்ன வித்தியாசம் ?
A 4 Why Kicker / Starter Motor? - Flywheel எதற்கு?
Переглядів 1,2 тис.3 роки тому
A 4 Why Kicker / Starter Motor? - Flywheel எதற்கு?
A 3 இன்ஜினில் சக்தி உருவாதல் எப்படி? One cycle of operation
Переглядів 1,4 тис.3 роки тому
A 3 இன்ஜினில் சக்தி உருவாதல் எப்படி? One cycle of operation
A 2 Automobile Systems | ஒவ்வொன்றின் வேலை...??
Переглядів 2,1 тис.3 роки тому
A 2 Automobile Systems | ஒவ்வொன்றின் வேலை...??
A 1 Automobile systems # வாகனத்தின் அமைப்புகள்
Переглядів 4,5 тис.3 роки тому
A 1 Automobile systems # வாகனத்தின் அமைப்புகள்
GD 24 Hill driving ல் KMPL அதிகரிக்க # ஆக்சலரேட்டர் பெடல் சூட்சுமம்..!
Переглядів 9 тис.3 роки тому
GD 24 Hill driving ல் KMPL அதிகரிக்க # ஆக்சலரேட்டர் பெடல் சூட்சுமம்..!
TE 14 ஓட்டுநர் உரிமம் # NT / T # Driving Licence Age
Переглядів 16 тис.3 роки тому
TE 14 ஓட்டுநர் உரிமம் # NT / T # Driving Licence Age
TE 13 # மத்திய மோட்டார் வாகன சட்டம், 1988 # Vehicle Priority at Junctions
Переглядів 1,2 тис.3 роки тому
TE 13 # மத்திய மோட்டார் வாகன சட்டம், 1988 # Vehicle Priority at Junctions
TE 12 # Rules of Road Regulations, 1989 ( 25 - 32 )
Переглядів 1,3 тис.3 роки тому
TE 12 # Rules of Road Regulations, 1989 ( 25 - 32 )

КОМЕНТАРІ

  • @BalaMurugan-jp2yz
    @BalaMurugan-jp2yz День тому

    ஐயா BS6 பஸ் ஓட்டுவது பற்றிய தகவல்கள் விளக்கமாக கூறுங்கள் ஐயா

  • @kumajaya2365
    @kumajaya2365 4 дні тому

    Radiator and water pump patri sollunga sir

    • @elan2driver30
      @elan2driver30 3 дні тому

      Automobile video ல் cooling system ல் வரும். நன்றி.

  • @RekaJ-un7st
    @RekaJ-un7st 7 днів тому

    Number kodunga please

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 9 днів тому

    ஐயா வணக்கம் மீண்டும் எனது சந்தேகம் தொடர்கிறது. டாப் கியரில் 60-ல் இருந்து 80-ல் வரை ஆக்ஸிலெட்டாரில் கால் மிதக்கும் முறை பயன்பாட்டில் செல்லும் போது வாகனம் முழுவதும் அதிர்வலைகள் எழுகின்றன. 80க்கு மேல் செல்லும் போது அதிர்வும் இல்லை, இஞ்சின் சத்தம் எனக்கு கேட்கும் அளவுக்கு சீரான வேகம். 60/80 அதிர்வுகள் நீக்க வழிகாட்டுங்கள். நன்றி

    • @elan2driver30
      @elan2driver30 8 днів тому

      என்ஜின் சப்தம் மென்மையாக இருப்பதே மிக சிறப்பு. அலறக்கூடாது. ஆராய்ச்சி செய்யுங்கள் கண்டுபிடித்து விடலாம்.நன்றி

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 6 днів тому

      ஐயா வணக்கம் இஞ்சின் ஓஓஓ என அலரவில்லை மென்மையாக சீறும் போது 60. லிருந்து 80 வரை வாகனம் முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுகிறது. நான் முயன்றும் தோற்றேன். விரைவில் தெளிவு படுத்தவும்.

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 6 днів тому

      நான் ஒரு கார் டிரைவர் ஐயா ஏ.சி ஓடிக்கொண்டு இருக்கும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன்.ஐயா.

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 11 днів тому

    அடுத்த தேவைகள், 1.இஞ்சின் ஆயில் சரி பார்ப்பு 2.கூலன்ட் ஆயில் சரி பார்ப்பு 3.பிரேக் ஆயில் சரி பார்ப்பு 4.ஸ்டேரிங் ஆயில் சரி பார்ப்பு 5.-ரேடியேட்டரில் தண்ணீர் வடிவதை வண்டி ஓட்டும் போது எப்படி அறிந்து கொள்வது. 6.டைனமோ முழு தகவல் 7.இரவு நேரம் பயணத்தில் தூக்க முறை உண்ணும் உணவு முறை 8.இரவு நேர பயணத்தின் போது எதிரே வரும் வாகனத்தின் (ஹை பீம்) இருந்து தப்பிக்க சிறந்த வழிமுறை 9.மழை நேர பயண முறை 10.கண்ணாடி சுத்த முறை இது எனது கேள்விகள் ஐயா இதில் விடுபட்டவை இருந்தால் பின் வரும் கம்மாண்டில் தெரிவிக்கிறேன். ஐயா

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 11 днів тому

    ஆடோமொபைல் ஏ- 26 இதற்கு அப்பறம் உள்ள வீடியோ இதே தலைப்பில் தொடர்பு இருக்கிறது. அல்லது வேறு தலைப்பில் வேறு தகவல்கள் உள்ளனவ‌ என்பதை தெரிவிக்கவும்.

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 11 днів тому

    ஐயா வணக்கம். எனது சந்தேகம். செலவு இல்லாத இயக்கத்தில் இஞ்சின் ஆனது ஏதோ ஒரு காரணத்தால் ஆஃப் ஆனால் பிளஞ்சர் டீசல் சப்ளை ஆனது இந்த இடத்தில் முற்றிலும் நின்றுள்ளது. அப்போது இஞ்சினை ஸ்டார்ட் செய்யும். பிளஞ்சரில் வழியாக செல்ல முடியாத டீசலானது எப்படி செல்கிறது. முக்கிய குறிப்பு. ஸ்டார்ட் செய்யும் போது கிளட்ச் மற்றும் பிரேக்கை மட்டும் மிதித்து ஸ்டார்ட் செய்கிறோம். அங்கு அப்போது ஆக்ஸிலேட்டருக்கு கூட வேலை இல்லை. செலவில்லாத இயக்கத்தில் இருக்கும் பிளஞ்சர் ஆனது எப்போது எங்கு எதனால் திரும்பி தனது வேலையை சரியாக செய்கிறது. ஐயா கொஞ்சம் தெளிவு படுத்தவும். நன்றி ஐயா

    • @elan2driver30
      @elan2driver30 11 днів тому

      கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல் உந்து விசையில் (moment of inertia) சென்று கொண்டிருக்கும் போது Pump plunger NO DELIVERY க்கு திரும்பி இருக்கும். வேகம் குறைந்து கொண்டே‌ வந்து joint இடிக்கும் நிலை வரும் போது கிளட்ச் அழுத்தினால் plunger minimum Diesel position க்கு ஐடிலிங் நிலைக்கு வந்து விடும். மீண்டும் வீடியோ பார்க்கவும்.நன்றி. நிலையில்

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 11 днів тому

      கடவுளின் பரிசு ஐயா நீங்கள் எங்களுக்கு நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றுக்கும் அருமையான பதிவும் விளக்கமும் அளிக்கிறீர்கள். உங்கள் வகுப்பில் நானும் ஒரு மாணவனாய் சேர விண்ணப்பிக்கலாமா ஐயா.

    • @valarmathi1866
      @valarmathi1866 3 дні тому

      ஐயா வணக்கம் ஐயா உங்களது வீடியோவை தற்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் நான் ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் ஆவேன் உங்களது விளக்கம் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது என்னால் சில பேருந்துகளில் மைலேஜ் கொடுக்க முடிந்தது சில பேருந்துகளில் மைலேஜ் கொடுக்க முடியவில்லை இதன் காரணம் எனக்கு தெரியவில்லை ஆகையினால் உங்களுடன் நேரடி தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

    • @elan2driver30
      @elan2driver30 2 дні тому

      வண்டி நிற்கும் நிலையில் ஆக்சலரேட்டர் கொடுக்காத போது FIP ல் உள்ள plunger பொதுவாக எப்பொழுதும் minimum Diesel நிலையில்/ஐடிலிங் ஓப்பனிங் ல் இருக்கும்.நன்றி.

  • @thahirnibraaz2070
    @thahirnibraaz2070 11 днів тому

    Super sir thank u

  • @GajenderanB
    @GajenderanB 12 днів тому

    Enghine late pickup ethanal

  • @santhoshss8069
    @santhoshss8069 13 днів тому

    Aruuva kesu

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 13 днів тому

    Iya vanakkam, Road line vidupattavai, Roadil sila etangalil kodanathu cross cross /\/\/\/\/\/\/ erukku ethukku artham enna nu sollunga ________________ ________________ ________________ ________________ ________________ Iya entha line tyre toch pannum pothu vaipared aguthu ethukku enna artham nu sollunga (colour) vellai,yollow Ungal pathilukka kathirukkiren Nantri

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 13 днів тому

    Iya vanakkam ungal vediovai ethir parthu kathirukkiren. Ungal udal nalathil enkalukkum akkarai untu iya, sikkiram vedio potavum, Iya enathu question ❓ Hill's vandi eeri mudintha pinnum eranki mudintha pinnum thorayamaga evvalavu neram engine idling ada ventum 15.min ok va iya

    • @elan2driver30
      @elan2driver30 12 днів тому

      எதற்காக என்ஜின் ஐடிலிங் ஆடவேண்டும்.காரணம் என்ன? .

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 11 днів тому

      ஐயா வணக்கம். (இஞ்சின் இளைப்பு ஆறுதல் முறை) எனக்கு சொல்லிக் கொடுத்த டிரைவர் வண்டி ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும். ஒரு மனிதன் வெகு தொலைவு ஓடி நின்ற பின் இஞ்சின் ஐட்லிங் ஆடுவது மூச்சு வாங்குவதற்கு சமம் என்றும் உடனே ஆஃப் செய்தால் இஞ்சின் ஜாம் ஆகிவிடும் என்றும் கூறினார். இதனால் தான் ஹில்ஸ்ல் ஏறி முடித்தும். இறங்கி முடித்தும். இஞ்சினை 15.நி ஐட்லிங் ஆட விடுவது சரியான முறையா என இல்லையெனில் டீசல் விரயமா. என்பதை எனக்கு தெளிவு படுத்தவும். நன்றி ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 0:17

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 11 днів тому

      ​@@elan2driver30❤

    • @elan2driver30
      @elan2driver30 10 днів тому

      Turbocharger க்காக இரண்டு நிமிடங்கள் ஐடிலிங் ஆடிவிட்டு ஆஃப் செய்தால் போதும். நன்றி.

    • @elan2driver30
      @elan2driver30 10 днів тому

      Please see VT2,3,4...... videos Turbocharger 1 லட்சம் rpm மேல் இருப்பதால் நிற்கும் வரை ஆயில் லுப்ரிகேஷன் கிடைக்க ஐடிலிங் ல் இரண்டு நிமிடம் என்ஜின் ஆட வேண்டும்.நன்றி.

  • @AmmaKadai
    @AmmaKadai 14 днів тому

    Every useful sir

  • @ManiKandan-fv6bg
    @ManiKandan-fv6bg 15 днів тому

    வணக்கம், ஐயா. வாகன முன் பரிசோதனை குறித்து ஒரு காணொளி பதிவிடவும். நன்றி.

  • @KesavanV.kesavan
    @KesavanV.kesavan 15 днів тому

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏 🙏

  • @KesavanV.kesavan
    @KesavanV.kesavan 16 днів тому

    நன்றி ஐயா உங்களின் ஆக்ஸ்லேட்டர் சூட்சமம் வீடியோ பதிவினை பார்த்து அதை கடைபிடித்தேன் எனது லாரி 5.4 மைலேஜ் தந்தது ஐயா மேலும் நாங்கள் உங்கள் பதிவினை வரவேற்கிறோம் ஐயா 🙏🙏🙏🙏

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 18 днів тому

    ஐயா உங்கள் பதிவு அருமை எங்களை வளர்த்த பெருமை உங்களைத் தான் சேரும். என்னுடைய கேள்வி நான் ஒரு அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது அங்கே நடந்த விசயம் என்னை வியக்க வைத்தது. அப்போது நான் டிரைவர் அருகில் அமர்ந்து இருந்தேன். டிரைவர் வாகனத்தை இயக்க ஆரம்பித்தார். 1கியர் போட்டு வாகனத்தை அலர விட்டு 3கியர் போட்டார். பின்னர் 3வது கியரையும் அலர விட்டு 5வது கியர் போட்டார். இப்போது வாகனம் 80.கிமி கியர் இறக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. 5ல் இருந்து 3.கியர் ஸ்பிடு பிரேக்கரில் ஏறி இறங்கும் போது 2.வது கியர்க்கு மாற்றினார். பிறகு 2வது கியரை அலர விட்டு 4வது கியரை மாற்றினார். பின்பு 4ல் இருந்து அலர விட்டு 5வது கியர்க்கு மாற்றினார். இந்த இரட்டை கியர் சுழற்சி முறை சரியா? இப்படி செய்யலாமா? அப்படி செய்தால் என்ன நடக்கிறது. என்பதை எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா நன்றி 15:54

    • @elan2driver30
      @elan2driver30 16 днів тому

      முற்றிலும் தவறான செயல். எந்த கியரிலும் என்ஜின் சப்தம் அலறக்கூடாது.மென்மையாக சீற வேண்டும். கியர் up 1,2,3,4,5 & OD என வரிசையாக செய்வதே சரி. பிரேக் செய்து வேகம் குறைந்தால் மட்டுமே நேரடியாக சரியான கியரை Down செய்யலாம்.நன்றி. .

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 15 днів тому

      Thenks sir Unga vedio la hill pathi pathuttu vandiya otina thirupthi manasu pulla erukku Ethan palan unkalukkuthan nantri iya Nangal melum valaranum

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo 15 днів тому

      Iya vanakkam Ningal sonnathu pol 1 gaer potu accelerator kutukkamal 2 gear pottu 3gear accelerator kutukkamal 4 gear accelerator light aga kotuthu 5 th gear il vantiyai run seivatharkkul en pinnal vantha vakanam anaithim ennai overtake seythi pokinrathu pickup il vegam etra oru idea sollunga iya ungal pathilukka ka kathirukkiren

  • @vj-0001
    @vj-0001 24 дні тому

    Sir driving la irukum pothu edc light dash board la earinja enna pannanum sollunga accelerator aagamatuku

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 25 днів тому

    அருமை அருமை ஐயா நன்றாக உள்ளது

  • @mrmohan3197
    @mrmohan3197 Місяць тому

    Sir bus maintenance full video poduga sir

  • @yash-ig8cn
    @yash-ig8cn Місяць тому

    BS6 Ashok Leyland பஸ் மைலெஜ் தருவதற்கான டிப்ஸ்

    • @elan2driver30
      @elan2driver30 Місяць тому

      Please see videos in GOOD DRIVING GD 19,20,21&22 Sensor Engine.

  • @karthickjazz8258
    @karthickjazz8258 Місяць тому

    Information okk sir but Rompa vala vala nu elukirengaaa

  • @SureshSuresh-xn5wx
    @SureshSuresh-xn5wx Місяць тому

    நன்றி ஐயா நன்றி சூப்பர் ஸ்டார்

  • @VelMurugan-qb3po
    @VelMurugan-qb3po Місяць тому

    Thank u sir

  • @jayashankarancs599
    @jayashankarancs599 Місяць тому

    Super sir.

  • @GajenderanB
    @GajenderanB Місяць тому

    Late pickup enna karanangal

  • @CaSakthi-te3lg
    @CaSakthi-te3lg Місяць тому

    Sir I will break failure grill operate pannava neutral operate pannava

  • @sidlee70
    @sidlee70 Місяць тому

    VAZHA VAZHA VAHZ endu pesikitte irukkama straight ah explain panninal aduvum vegama explain pannavum....because 1.75 kku mela speed facility illa, aduvume slow dan......

  • @sidlee70
    @sidlee70 Місяць тому

    11:37 aiya air drop agitta apram vandi epdi move agum??? first of all air fill up pannavenume???

  • @sidlee70
    @sidlee70 Місяць тому

    Max speed and Max kmpl kku enna aiya seyyya vendum???

  • @manimuthusamy9711
    @manimuthusamy9711 Місяць тому

    Super sir

  • @manimuthusamy9711
    @manimuthusamy9711 Місяць тому

    ஸ்டேரிங் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @manimuthusamy9711
    @manimuthusamy9711 Місяць тому

    உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @manimuthusamy9711
    @manimuthusamy9711 Місяць тому

    Useful video thanks sir

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Sir latest gear knob konjom solli kudungo sir

  • @balam1748
    @balam1748 Місяць тому

    Joint jerk agama move epadi panradhunga sir

    • @elan2driver30
      @elan2driver30 Місяць тому

      கிளட்ச் bitting point/balance point பிடித்து, குறைந்த பட்ச ஆக்சலரேட்டரில் தாங்கி விட வேண்டும். Please see GD 3 வீடியோ.நன்றி

  • @madevan1987
    @madevan1987 Місяць тому

    Engine yadhavathu problem irrukka sollunga sir

  • @madevan1987
    @madevan1987 Місяць тому

    Eppadi ottunalllum mileage varavillai

    • @elan2driver30
      @elan2driver30 Місяць тому

      GD வீடியோக்கள் அனைத்தையும் வரிசையாக GD 1 முதல் கவனமாக பார்த்து புரிந்து கொள்ளவும். கண்டிப்பாக மைலேஜ் கூடும். ஆக்சலரேட்டர் பெடல் எப்பொழுதும் மிதந்தவாறு செல்ல வேண்டும்.நன்றி.

  • @mareeswaranmareeswaran3234
    @mareeswaranmareeswaran3234 Місяць тому

    இப்பொழுது நீங்கள் ஏன் வீடியோ போட மாட்டேங்கிறீங்க உங்களது வீடியோவை பார்க்க நாங்க ஆவலாக உள்ளோம்

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Sir i have completed till hear, plz explain about truck number like 1210, 1613, 1616, 1618 specification

  • @mm1991scp
    @mm1991scp Місяць тому

    Sir I'm driving for more than 20 years. During my young age i never worried about kmpl and kept pressing more accelerator than required. When i realised in relaxed driving also same distance can be covered in same time with more kmpl I started easing off the accelerator. In your videos I'm able to connect my driving style and keep thinking how much more i can improve. Thank you !

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Good information sir.

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Nice sir

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    All information valuable information sir

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Its valuable information sir

  • @mahesmahes606
    @mahesmahes606 Місяць тому

    ஐயா.Radial tyre frontயில் ஏன் விட்டு விட்டு தேய்கிறது

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Sir system production vol 4 block for 2 air tank if there is a 3 air tank for a vehicle how many vol will be there in system production vol. 3 r more than 3.

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Super sir nice information

  • @ajithkumard-oo8em
    @ajithkumard-oo8em Місяць тому

    உங்களின் அன்பிற்கு நன்றி சார் சூப்பர் அருமை தமிழா 😮

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 Місяць тому

    Excellent explain sir