A 8 Valve Timing Diagram - Theoretical / Actual - தெளிவான விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @praveeneyyil6265
    @praveeneyyil6265 3 роки тому +1

    ஐயா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகத் தெளிவாக புரியும் வகையில் உள்ளது ஐயா மிக்க நன்றி

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 3 роки тому +1

    Best class about EVC, EVO and Valve overlap in Actual Valve timing Diagram. Easy to understand.
    Thank you sir!!

  • @ponsuma0076
    @ponsuma0076 2 роки тому

    Super sir good explanation

  • @Nxt_Icine_ff
    @Nxt_Icine_ff 4 місяці тому +1

    ❤❤

  • @ponsuma0076
    @ponsuma0076 2 роки тому

    How to set pump timing on 6cylinder engine. Pls explain sir

  • @murali4331
    @murali4331 3 роки тому +1

    Sir, 2 doubts. ..
    1. before the completion of exhaust, if inlet valve opens little early, is there a chance for the smoke to occupy or touch the INLET valve...
    2. Since intake starts before the closing of exhaust valve, won't it suck little amount of smoke, back into the cylinder..

    • @elan2driver30
      @elan2driver30  3 роки тому +1

      நீங்கள் கூறும் அனைத்துக்கும் வாய்ப்புகள் உண்டு.
      எல்லா வகையிலும் ஆராய்ச்சி செய்து R&D Engineers team அதிக செயல்திறன் இருக்குமாறு டிசைன்
      செய்கிறார்கள்.
      EGR தொழில்நுட்பத்தில் சிறிதளவு வெளிவரும் புகை மீண்டும் உட் செலுத்தப்படுகிறது. ( BS IV...,)
      Exhaust Gas Recirculation. Pre - Ignition, reduce pollution, increase efficiency etc.,
      .

    • @murali4331
      @murali4331 3 роки тому +1

      @@elan2driver30 Thank u very much sir. Ur instant reply is highly appreciated

  • @RanjithKumar-nr9rb
    @RanjithKumar-nr9rb 3 роки тому +1

    Good night ஐயா

  • @fireyusuff4334
    @fireyusuff4334 3 роки тому +1

    வணக்கம் அய்யா, கனரக வாகனங்கள் காலையில் Start செய்து AIR ஏற்றும் போது hand break எடுத்து விட்டு தான் AIR ஏற்ற வேண்டுமா ? அப்படி செய்யாமல் வெறுமனே start செய்து AIR ஏற்றினால் என்ன பாதிப்பு ஏற்படும் ? ஒருவேளை வண்டியில் AIR மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் போது எப்படி நான் Handbreak எடுக்க முடியும் ? அப்படி cylinder'il AIR குறைவாக இருக்கும் போது நான் Handbreak எடுத்தால் அது சரியான ஒன்றா ? தெளிவான விளக்கம் கூறுங்கள் அய்யா
    அதே போல் AIR போதுமான அளவு இல்லாமல் இருக்கும் போது எச்சரிக்கை beep sound நிற்கும் முன்பே Handbreak எடுத்து விட்டு வண்டியை move செய்தால் என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ?

    • @elan2driver30
      @elan2driver30  3 роки тому +1

      கியர் நியூட்ரல் நிலையில், கிளட்ச் பெடலை அழுத்தி ஆக்சலரேட்டர் கொடுக்காமல் ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஏர் கேஜ் களில்
      போதுமான ஏர் இருப்பதை செக் செய்த பிறகு முதல் கியர் போட்ட பிறகு ஹேண்ட் பிரேக் ஆஃப் செய்து கிளட்ச் பெடலை தளர்த்த வேண்டும். இதுவே சரியான முறை.
      முதலிலேயே ஹேண்ட் பிரேக் ஐ ரிலீஸ் செய்தால் வாகனம்
      முன்/பின் உருள வாய்ப்புண்டு.
      ஹேண்ட் பிரேக் லைனில் ஏர் இல்லாத நிலையில் நகர்த்த முயற்சித்தால் என்ஜின் தினறி ஆஃப் ஆகும்.
      எனது வீடியோக்கள் VT 6, VT 7,
      VT 8, VT 9 பார்த்து முழுமையாக புரிந்து கொள்ளவும். நன்றி.

    • @fireyusuff4334
      @fireyusuff4334 3 роки тому +1

      @@elan2driver30 நன்றி அய்யா. 🙏