Sir, Engine-ல் உள்ள அனைத்து cylinder-களும் ஒரே நிலையில் இருக்காது என்றும் வெவ்வேறு நிலையில் இருக்கும் என்று இந்த வகுப்பின் வாயிலாக புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் ஆறு சிலிண்டர் Engine என்றால் 720/6 = 120 degree க்ககும் 4 சிலிண்டர் இன்ஜின் என்றால் 720/4 = ஒவ்வொரு 180 degree க்கும் 3 சிலிண்டர் எஞ்சின் என்றால் 720/3= ஒவ்வொரு 240 degree க்கும் 2 சிலிண்டர் எஞ்சின் என்றால் 720/2 = ஒவ்வொரு 360 degree க்கும் ஒரு சிலிண்டர் இன்ஜின் என்றால் 720/1 = ஒவ்வொரு 720 degree க்கும் சக்தி கிடைக்கும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சுற்று என்பது 360 டிகிரி என்று இரண்டு சுற்று என்றால் 720 டிகிரி என்றும் இந்த வகுப்பின் வாயிலாக தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி ஐயா🙏🙏
நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது,,உண்மைதான்,,,விமர்சனங்கள் பற்றிய கவலை வேண்டாம்,,,,
கனரக வாகனத்தின் வீல் டயாப்பர், மற்றும் வாக்கியும் வேலை பாடுகல் பற்றி கூறுங்கள்
Sir, விளக்கம் மிக அருமை.
Sir,
Engine-ல் உள்ள அனைத்து cylinder-களும் ஒரே நிலையில் இருக்காது என்றும் வெவ்வேறு நிலையில் இருக்கும் என்று இந்த வகுப்பின் வாயிலாக புரிந்துகொள்ள முடிந்தது.
மேலும் ஆறு சிலிண்டர் Engine என்றால்
720/6 = 120 degree க்ககும்
4 சிலிண்டர் இன்ஜின் என்றால்
720/4 = ஒவ்வொரு 180 degree க்கும்
3 சிலிண்டர் எஞ்சின் என்றால்
720/3= ஒவ்வொரு 240 degree க்கும்
2 சிலிண்டர் எஞ்சின் என்றால்
720/2 = ஒவ்வொரு 360 degree க்கும்
ஒரு சிலிண்டர் இன்ஜின் என்றால்
720/1 = ஒவ்வொரு 720 degree க்கும் சக்தி கிடைக்கும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு சுற்று என்பது 360 டிகிரி என்று இரண்டு சுற்று என்றால் 720 டிகிரி என்றும் இந்த வகுப்பின் வாயிலாக தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.
நன்றி ஐயா🙏🙏
நன்றி சார்🌹🌹
Super sir
Super sir 👌👍
👍மிக சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள் சார் 🤝
🤝👏
Thanks sir
sir, Excleant
Super
Electric pathi solunga