A 17 Fuel Tank - தகவல்கள் - Air Vent

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • AUTOMOBILE A 17
    * Fuel Tank cap
    * Cap Rubber `O ' Ring washer
    * Spring Loaded cap
    * Air vent / Breather Hole
    * Overflow & Return line
    * Tank Drain cock
    #fueltanktamil #airventtamil #elan2drivertamil #automobiletamil

КОМЕНТАРІ • 25

  • @thiruppathipalani6486
    @thiruppathipalani6486 2 роки тому +2

    உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக உள்ளது உங்கள் பணி சிறக்க இந்த சிறியோனின் வாழ்த்துகள்

  • @selvaprakashnspcreation4564
    @selvaprakashnspcreation4564 Рік тому +1

    Good

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 2 роки тому +1

    Sir,
    Good introduction about fuel tank and its parts includes baffle plate, strainer, cap with seal. Understood important of air vent.
    Thanks sir🙏

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி 👏👏

  • @ketheeshketheesh2181
    @ketheeshketheesh2181 Рік тому +1

    Ashok leyland bs4 Engine off timing set panna eluma

  • @durairaj7452
    @durairaj7452 2 роки тому +3

    உங்க கைபேசி நம்பா் பதிவிடவும்.

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      உங்கள் எண் குறிப்பிடவும். நான் தொடர்பு கொள்கிறேன். நன்றி.

  • @senthilraja2715
    @senthilraja2715 2 роки тому +1

    Ayya nalla thagaval,
    Diesel thirudu pogamal irruka edavadhu tips sollunga.

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      டீசல் டேங்க் மூடி யிலேயே லாக் இருக்கிற மாடல்கள் உள்ளன.
      தவிர கனரக பேருந்து / லாரி டேங்க் மூடி யின் வெளிப்புறம் தனியாக பூட்டு போட்டு பூட்டவும் வழி வகைகள் உள்ளன.
      வாகனம் நிறுத்திவைத்திடும் போது டேங்க் மூடி பக்கம் வெளிச்சம் நன்கு படுமாறு நிறுத்தவும்.
      முடிந்தால் CCTV கேமரா படுமாறு நிறுத்தலாம்.
      அவ்வப்போது டிப் கேஜ் கொண்டு லெவல் சோதித்து கொள்ளவும்.

  • @mail.combchhduftjhkk9130
    @mail.combchhduftjhkk9130 2 роки тому +1

    Sir pls reply your next video eppo sir.

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      20 ம் தேதிக்குள் வரும்.
      நன்றி🙏💕

  • @mail.combchhduftjhkk9130
    @mail.combchhduftjhkk9130 2 роки тому +1

    Sir next video sir

  • @ganesanr3351
    @ganesanr3351 Рік тому +1

    Play

  • @saravanansatya164
    @saravanansatya164 2 роки тому +1

    அய்யா வணக்கம் இலகுரக வாகனங்களில் டீசல் போடும்போது ஏன் வண்டியை குளுக்குகிறார்கள் தெரியப்படுத்தவும்

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      தவறான மனப்பிராந்தி.
      அதிகம் பிடிக்கும் என்ற நினைப்பது.
      எல்லோரும் செய்வதில்லை.

  • @mail.combchhduftjhkk9130
    @mail.combchhduftjhkk9130 2 роки тому

    Sir next video eappo sir

  • @sathishkumarsathishkumar1160
    @sathishkumarsathishkumar1160 2 роки тому

    ஐயா மாலை வணக்கம் அசோக் லேலண்ட் பேருந்தில் ஒரு மணி நேரம் ஐடியல் ஓடினாள் எவ்வளவு டீசல் செலவாகும்,

  • @SenthilKumar-ms4bp
    @SenthilKumar-ms4bp 2 роки тому +1

    வணக்கம் சார்,
    இப்ப புதுசா இன்ஜின் கார்பன் கிளினிங்னு டிடெண்ட் ஆகி வருது. அது பற்றி விளக்கமாக ஒரு வீடியோ வெளியிட முடியுமா? நன்றி

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      கேள்வி புரியவில்லை.

    • @SenthilKumar-ms4bp
      @SenthilKumar-ms4bp 2 роки тому +1

      @@elan2driver30 Diesel engine Decarbonizing sir,

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      Decarbonising க்கு என்ன
      தெரிந்துள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும்.
      தற்போது பயன்படுத்தப்படும்
      என்ஜின் ஆயில் கிரேடு மிக உயர்ந்த தரம் ஆகும். Decarbonising க்காக Additives சேர்க்கப்படுகின்றன.
      Engine Reconditioning செய்யும் போது தேவையெனில் சிலிண்டர் போரில் கார்பன் படிந்து இருந்தால் அதற்கென உள்ள கெமிக்கல் ஆசிட் கொண்டு கிளீன் செய்வார்கள்.

    • @elangovan8196
      @elangovan8196 Рік тому

      கார்பன் கிளினிங்

  • @rajathuriviknaraja584
    @rajathuriviknaraja584 2 роки тому

    ஜயா உங்கள் வட்சப் நம்பர் தரமுடியுமா