நண்பர் ஒருவரின் வினாவிற்கு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். முகப்பு விளக்கை ஆன் செய்துவிட்டால் வழி கொடுக்க வேண்டும் என்ற தவறான, சாலை விதிமுறையில் இல்லாத கலாச்சாரம் இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய கலாசாரமும் விதியும் கிடையாது. அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா பாகிஸ்தான் நேபாளம் உட்பட எந்த நாட்டிலும் இது போல ஒரு தவரான நடைமுறை இல்லை . அடுத்த சாலையை பயன்படுத்த விதி அனுமதிக்கும் போது, அந்த சாலையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையிலும் விபத்து ஏற்படுத்தாத வகையிலும் சாலையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனம் கடந்த பிறகு பயன்படுத்த வேண்டும் என்பது உலகத்தின் அனைத்து நாடுகளின் பொது சாலை விதி. நன்றி ஐயா!🙏🙏
Very useful information sir, Thanks. I am following your all video's
Supper
👌👍
சூப்பர் சார்
🙏🙏🙏ஐயா...மிக்க நன்றிங்க ஐயா...தெளிவாக கூறினீர்கள்...மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
நண்பர் ஒருவரின் வினாவிற்கு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். முகப்பு விளக்கை ஆன் செய்துவிட்டால் வழி கொடுக்க வேண்டும் என்ற தவறான, சாலை விதிமுறையில் இல்லாத கலாச்சாரம் இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.
உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய கலாசாரமும் விதியும் கிடையாது. அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா பாகிஸ்தான் நேபாளம் உட்பட எந்த நாட்டிலும் இது போல ஒரு தவரான நடைமுறை இல்லை .
அடுத்த சாலையை பயன்படுத்த விதி அனுமதிக்கும் போது, அந்த சாலையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையிலும் விபத்து ஏற்படுத்தாத வகையிலும் சாலையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனம் கடந்த பிறகு பயன்படுத்த வேண்டும் என்பது உலகத்தின் அனைத்து நாடுகளின் பொது சாலை விதி.
நன்றி ஐயா!🙏🙏
Radial tyre tube lese tyre best diesel milege reson
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா.நான்கு வழி சாலையில் வாகனம் நேராக செல்ல அசாடு விளக்கு போடலாமா
Hazard lights,brake down (or) நிற்கும் நிலையில் மட்டுமே பாதுகாப்புக்காக பயன் படுத்த வேண்டும். நன்றி.
Sir
Gear box another use to reverse the vehicle without gear box reverse edukka mudiyathu bike pola
Yes. Correct.
Sir bs4 engine work paththi sollunga sir
Sir ennudaya vaganaththill enakku thallu start adikka theriya thu sir enakku athu patriya vilakkam sollunga sir
Thankyou sir,Sir our vanndi fc date mudinji adutha fc panrathukku ethasum time irukka sir,illatti Antha fc datekkulleye adutha fc kattanumma sir.
Diesel pump explain
Fuel System வீடியோவில் தெரிவிக்கிறேன்.
@@elan2driver30 ok sir
Yes
Diesel pump diesel cut explain please
ஐயா தாங்கள் கனரக வாகன ஓட்டுநர் பள்ளி நடத்துகிறீர்களா?
இல்லை.