A 20 Battery 12 V ல் Spark plug 25000 V எப்படி. ? - Ignition System..,

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 42

  • @balamakeshbala92
    @balamakeshbala92 2 роки тому +2

    ஐயா வணக்கம் ..நான் தங்களுடைய காணொளியை அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... எனக்கு வாகனம் ஓட்டும் கலையை முறையாக கற்றுத்தந்த ஆசான்களில் நீங்களும் ஒருவர் அதற்கு தங்களின் காணொளி தான் மிகவும் பெரிதாக இருந்தது. நன்றி ஐயா... தங்களின் இந்த பணி தொடரட்டும் .. என்றும் உங்களின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நன்றி ஐயா !!!

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +2

      வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.
      நன்றி.

    • @balamakeshbala92
      @balamakeshbala92 2 роки тому +1

      @@elan2driver30 மிக்க நன்றி ஐயா..குருவின்றி உயர்வில்லை

  • @ramrj8380
    @ramrj8380 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ மிக அருமையாக இருந்தது நன்றாக புரிந்தது இக்னேஷியன் காயில் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @johnbritto-qg9vl
    @johnbritto-qg9vl Рік тому +1

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன்

  • @santirakasan3672
    @santirakasan3672 2 роки тому +1

    ஐயா உங்கள் வீடியோ தினமும் பார்பேன் உங்களிடம் ஒர் கேள்வி புதிதாக நாங்கள் சரதியாக வெளி வெளிநாடு செல்ல்ம் போது ஒரு இரு தடவைகளில் வெளிநாட்டு பாதைகளை அடையாளம் காண்பது எப்படி

  • @sathishkumarsathishkumar1160
    @sathishkumarsathishkumar1160 Рік тому +1

    வெள்ளை புகை மற்றும் கருப்பு பகை வர காரணம் சொல்லுங்க சார் டீசல் என்ஜின்

  • @tn25driver38
    @tn25driver38 2 роки тому

    Hi sir .. unga videos naan ippo resentathan parkkuren.. superb sir.. keep going.. I am truck driver from tiruvannamalai. Sir leyland . Tata differents.. and HCV maintenance paththi oru video podunga sir...

  • @rajnik7030
    @rajnik7030 2 роки тому +1

    Speed breker tips solunka ayya

  • @simeonjack4911
    @simeonjack4911 Рік тому +1

    உங்களிடம் பேச வேண்டும் நான் ஒரு ஓட்டுநர் தான் உங்களிடம் சில சந்தேகங்கள் கேள்வி இருக்கிறது உங்களை எப்படி தொடர் கொள்வது அய்யா

  • @ajtjunitha2883
    @ajtjunitha2883 Рік тому +1

    ஐயா வணக்கம் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நான் அசோக் லேலண்ட் 2012 31 16 மாடல் வைத்திருக்கிறேன் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் மைலேஜ் கிடைக்கவில்லை நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து தெரிய வேண்டும்

    • @elan2driver30
      @elan2driver30  7 місяців тому +1

      GD அனைத்து வீடியோக்களையும் வரிசையாக, முழுமையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.

  • @MRAKASH-lr8hr
    @MRAKASH-lr8hr 2 роки тому +1

    👌

  • @anbumahesh791
    @anbumahesh791 8 місяців тому +1

    Video Podunga Sir💐

    • @elan2driver30
      @elan2driver30  7 місяців тому

      விரைவில் ஆரம்பிக்க‌ உள்ளேன். நன்றி.

  • @RanjithKumar-nr9rb
    @RanjithKumar-nr9rb 2 роки тому +1

    ஐயா வணக்கம்

  • @johnbritto-qg9vl
    @johnbritto-qg9vl Рік тому +1

    அண்ணா எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியல

  • @govindaraja335
    @govindaraja335 2 роки тому +1

    Thanks sir

  • @ssanthoshssanthosh8260
    @ssanthoshssanthosh8260 2 роки тому

    Irt,villupuram,free,training

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 роки тому +1

    🤝🙏

  • @zalimsalim2206
    @zalimsalim2206 2 роки тому

    Irt