JJ AGRI TOOLS
JJ AGRI TOOLS
  • 40
  • 660 086
Battery chainsaw for sandalwood rosewood செம்மரம் சந்தனமரம் கவாத்து செய்ய பேட்டரி செயின்சா
செம்மரம் சந்தன மரம் போன்ற மரங்களை கவாத்து செய்யும் பொழுது உயரமான இடங்களில் ஏறி கவாத்து செய்வது கடினமான ஒன்றாக உள்ளது. மேலும் இரண்டு இன்ச் அளவுக்கு மேல் உள்ள மரங்களை கவாத்து செய்ய பேட்டரி செயின்சா உதவுகிறது. அதிக பர்ஃபார்மன்ஸ் திறன் கொண்ட இந்த பேட்டரி செயின்சாவின் சிறப்பு அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும் என்பதே ஆகும்.
நீண்ட நேரம் நீடித்து உழைக்கக்கூடிய இதன் பேட்டரி அதிகம் வெட்டும் திறனை அளிக்கின்றது இந்த செயின் ஷா பற்றி மேலும் தெரிந்து கொள்ள எங்களுடைய நிறுவனத்தின் அலைபேசி எண் 9943377763ஐ தொடர்பு கொள்ளவும்.
மேலும் இது போன்ற வீடியோக்களை தெரிந்து கொள்ள என்ற ​⁠@JJagritools youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்
The cordless battery chainsaw offers powerful performance with the convenience of battery operation, eliminating the need for gas or cords. Its lightweight design ensures easy maneuverability, making it perfect for a variety of cutting tasks. With a robust motor and long-lasting battery, it delivers reliable and efficient cuts every time. Safety features like a chain brake and low kickback enhance user protection. Ideal for homeowners and professionals alike, this chainsaw combines convenience and power for superior cutting performance.
Переглядів: 608

Відео

அடர் நடவு முறையில் மாமரம் வளர்ப்பு | கவாத்து செய்தல் |பராமரிப்பு | முறையான பராமரிப்பு| அதிக மகசூல்
Переглядів 10 тис.4 місяці тому
#அடர்_நடவு_முறையில் #மாமரம்_வளர்ப்பு | #கவாத்து_செய்தல் #பராமரிப்பு #முறையான_பராமரிப்பு #அதிக #மகசூல் குறைந்த இடத்தில் அதிகமான மாமரங்களை நட்டு வளர்த்து, தொடர்ந்து கவாத்து செய்து மரத்தை வடிவமைப்பதன் மூலம் வழக்கமான உற்பத்தியை விட அதிகமாக மகசூல் எடுக்கவும் இந்த வீடியோ வழிகாட்டுகிறது நோய் தாக்குதல் மற்றும் மரத்தினுடைய பராமரிப்பு பணிகளை மிக எளிமையாக செய்யவும் ஒரு நேர்த்தியான வழிமுறைகளை இந்த வீடியோ அ...
சரளை மண்ணுக்கேற்ற அட்டகாசமான டீசல் பவர் வீடர்.
Переглядів 1,4 тис.6 місяців тому
7HP டீசல் பவர் வீடர் சென்டர் ரோட்டரி கியர் சிஸ்டம் 2F / R கியர் வசதி 40 வலுவான பிளேடுகள் 5 அடி அகலம் உழவு வர புழுதி & சேத்துவயல் இரண்டும் உழவு செய்யலாம் ஈசி செல்ஃப் ஸ்டார்ட் அதிக ரன்னிங் டைம்
பைபர் ஹேண்டில் அட்ஜஸ்டபில் சா ( ரம்பம்) LONG REACH PRUNER
Переглядів 8 тис.10 місяців тому
குட்டையான மற்றும் உயரமான மரங்களை கவாத்து செய்வதற்கு மரக்கிளைகளை கழித்து விடுவதற்கு ஏதுவாக உயரத்தை கூட்டிக் கொள்ளும் குறைத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய ரம்பம் இது. எடை குறைவான அதே நேரம் உறுதியாக இருக்கக்கூடிய வடிவமைப்பில் உள்ளது. மேலும் இதனுடைய ஹேண்டில் பைபர் கிளாஸால் ஆனது தரமான இந்த ரம்பத்தை வாங்க எங்களுடைய நிறுவனத்தின் 9943377763 என்ற whatsapp எண்ணுக்கு மெசேஜ் செய்யுங்கள் . மேலும் இது போன்ற ப...
பேட்டரி கவாத்து கருவி. Electric Cordless Battery Pruning Shear
Переглядів 7 тис.11 місяців тому
சந்தனம், தேக்கு, மா, கொய்யா, பிச்சிபூ போன்ற மர பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு இருப்போர் தொடர்ச்சியாக அடிக்கடி கவாத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. வழக்கமான கவாத்து கருவிகளை பயன்படுத்தி கவாத்து செய்யும் போது கை வலியும் சோர்வும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக பேட்டரி மூலம் இயங்கக்கூடிய எலக்ட்ரிக்கல் கவாத்து கருவி பயன்படுத்தலாம். அதிக திறன் மற்றும் நீண்ட நேரம் வெட்டும் திறன் கொண்ட பேட்டரி உறுதிய...
ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பேபி வீடர் ₹18860 மட்டுமே. Baby weeder
Переглядів 25 тис.Рік тому
பொதுவாக விவசாய வேலை செய்யும் போது கூலிக்கு ஆள் பிடிப்பதும், அவர்களை வைத்து வேலை வாங்குவதும் , கூலி கொடுப்பதும் ஒரு பிரச்சனைக்குரிய சிரமமான விஷயமாக விவசாயிகளுக்கு இருந்து வருகிறது. இந்த நிலையை தவிர்த்து விவசாயத்தை ஒரு லாபகரமான மகிழ்ச்சியான தொழிலாக செய்வதற்காக நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் இந்த பேபி வீடர். ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பேபி வீடர் குறைந்த எரிபொருளைக் கொண்டு அதிக...
🥭🥭🥭மேங்கோ கேட்ச்சர்🥭🥭🥭Mango Catcher🥭🥭🥭 மாங்காய் பறிக்கும் கருவி
Переглядів 42 тис.Рік тому
ஒரு மாமரமோ அல்லது மாந்தோப்போ வைத்திருந்தால் இந்த கருவி நிச்சயமாக உங்களுக்கு பயன்படும். நன்கு விளைந்த மாங்காய்களை பறித்து பழுக்க வைப்பதற்காக கொக்கி அல்லது தொரட்டி மூலம் பறிக்கும்போது அது கீழே விழுந்து சில சமயம் உடைந்து விடவோ அல்லது அடிபடவோ செய்கிறது. அவற்றை நாம் பழுக்க வைக்கும் போது ஒரு சீராக பழுக்காமல்.. அடிபட்ட இடத்தில் அழுகி போய்விட வாய்ப்பு இருக்கிறது. இந்தக் குறையை போக்குவதற்கு இந்த நவீன மா...
வீட்டு தோட்டத்திற்கு பயன்படும் ஸ்ப்ரேயர் MANUAL SPRAYER for home garden
Переглядів 636Рік тому
வீட்டில் வளர்க்கும் அழகு செடிகள் மற்றும் வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகள் போன்றவற்றுக்கு தண்ணீர் தெளிக்கவும் பூச்சிவிரட்டிகள் தெளிக்கவும்.. நாம் பேட்டரி ஸ்ப்ரேரை பயன்படுத்த முடியாது. அந்த மாதிரி இடங்களில் மிக எளிமையாக பாதுகாப்பான முறையில் தண்ணீர் தெளிக்கவும் வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்கவும் இந்த கை ஸ்பிரேயரை பயன்படுத்தலாம். இது இயங்கும் விதம் மிக எளிமையானது. பயன்படுத்துவதும் மிக எளிமையானத...
பாதுகாப்பாக தேன் எடுக்க பயன்படும் தொப்பி Honey Cap
Переглядів 608Рік тому
வீடு மற்றும் தோட்டங்களில் இருக்கக்கூடிய இயற்கையான தேன் கூடுகளில் இருந்து பாதுகாப்பான முறையில் தேன் எடுப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தொப்பி பற்றிய வீடியோ இது. இந்த தொப்பி நல்ல காற்றோட்டமான அதே நேரம் 100% பாதுகாப்பானது. இதை பயன்படுத்தி தேன் எடுக்கும் பொழுது நம்முடைய கண் காது மூக்கு போன்ற பகுதிகளில் தேன்குளவிகள் மற்றும் தேனீக்கள் கொட்டி விடாமலும் நுழைந்து உடலுக்குள்ளே செல்லாமலும் பாதுகாப்பான முறையில்...
அட்டகாசமான ஆஃபர்..! தரமான புல்வெட்டும் இயந்திரம் வாங்கி ரூ 3200 மிச்சம் பண்ணுங்க.
Переглядів 1,3 тис.Рік тому
வழக்கமாக புல்வெட்டும் இயந்திரங்கள் 5000 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கின்றது. குறைவான பயன்பாடு உடையவர்களுக்கு ஓரளவு தரமான இயந்திரம் தேவை அப்படிப்பட்டவர்களுக்கான இயந்திரம் இது. ரூபாய் 8000 மதிப்புள்ள இயந்திரம் வெறும் 6000 ரூபாய்க்கு கிடைக்கிறது மேலும் சிறப்பு சலுகையாக ரூ 1200 மதிப்புள்ள பேடி கார்ட் ஒன்றும்... 80 டீத்‌ பிளேடு ஒன்றும் இலவசம். ரூபாய் 500 சதுர்த்தி முன்பதிவு செய்வதற்கு ஏப்...
பவர் ஃபுல் மினி ஹேண்ட்சா.Powerful mini handsaw
Переглядів 21 тис.Рік тому
மரப்பயிர்கள் பயிரிட்டு வளர்ப்பவர்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் மரம் வைத்திருப்பவர்களுக்கு மரக்கிளைகள் பெரிதாக வளர்ந்து விட்டால் ஒரே பிரச்சினை தான். மரங்கள் கிளைகள் சிறியதாக இருக்கும் போது லூப்பர் மற்றும் அரிவாள்களால் எளிதாக வெட்ட முடியும். அதேநேரம் சற்று பெரியதாக வளர்ந்து விட்டால் அறுப்பதற்காக செயின்ஸா மற்றும் நீளமான ரம்பங்களை தேடி ஓட வேண்டி இருக்கிறது. நீளமான ரம்பத்தை இயக்க இரண்டு பேர் தேவை. ...
உயரமான கிளைகளைக் கவாத்து செய்ய கூடிய டெலஸ்கோப்பிக் லூப்பர் Telescopic looper 2m height.
Переглядів 15 тис.Рік тому
உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை கவாத்து செய்ய சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உறுதியான டெலஸ்கோபிக் லூப்பர் பயன்படுத்தலாம். மிகவும் உறுதியான அலுமினிய ஹேண்டில் மற்றும் கைகளை அசைப்பதன் மூலம் செயல்படக்கூடிய லுபர் கட்டர் இது. மிகவும் இடுக்கமான இடங்களில் இருக்கக்கூடிய கிளைகளை கவர்ந்து செய்வதற்காகவே 360 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளக்கூடிய வெட்டும் பகுதியை கொண்டது. 2மீட்டர் உயரமுள்ள இந்த கருவி 32m...
கொய்யா மரத்தை இலகுவாக கவாத்து செய்ய ஏற்ற கருவி. An ideal tool for pruning of strong guava trees.
Переглядів 896Рік тому
பழவகை மரங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்படுவது கொய்யா மரமாகும். நட்டு வைத்தபின் முறையான பராமரிப்பு மற்றும் கவாத்து செய்தால் மட்டுமே அதிக அளவில் விளைச்சல் கொடுத்து ஒரு லாபகரமான விவசாயமாக இருக்கும் . மாமரத்தின் கிளை மற்றும் தண்டு பகுதிகள் மிகவும் கெட்டியாக இருப்பதால் வழக்கமாக நாம் கவாத்து செய்ய பயன்படுத்தும் டூல்களை கொண்டு வெட்டும் போது வெட்டும் பகுதி வளைந்து விடவும் உடைந்து போகவும் வ...
பாதுகாப்பான முறையில் தென்னை மரம் ஏறும் கருவி
Переглядів 47 тис.Рік тому
பாதுகாப்பான முறையில் தென்னை மரம் ஏறும் கருவி
பாம்பு பிடிக்கும் கருவிகள் Snake Catcher.... snake rescue bag.. snake rescue hook
Переглядів 17 тис.Рік тому
பாம்பு பிடிக்கும் கருவிகள் Snake Catcher.... snake rescue bag.. snake rescue hook
தரமான கருவியின் பலன் என்ன என தெரிந்து கொள்ள
Переглядів 1,8 тис.Рік тому
தரமான கருவியின் பலன் என்ன என தெரிந்து கொள்ள
எடை குறைவான நவீன துடைப்பம் A lightweight modern broom PREMIUM SPRING BRACE RAKE
Переглядів 1,5 тис.Рік тому
எடை குறைவான நவீன துடைப்பம் A lightweight modern broom PREMIUM SPRING BRACE RAKE
உயரமான மரங்களை கவாத்து செய்யும் கருவி Tool for guarding tall trees Tree pruning long lopper
Переглядів 19 тис.Рік тому
உயரமான மரங்களை கவாத்து செய்யும் கருவி Tool for guarding tall trees Tree pruning long lopper
முள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் வாள் sword that removes thorns & parthenium plants
Переглядів 6 тис.Рік тому
முள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் வாள் sword that removes thorns & parthenium plants
மேனுவல் எர்த் ஆகர்... கையால் இயக்கக்கூடிய குழி போடும் கருவி.
Переглядів 3,2 тис.Рік тому
மேனுவல் எர்த் ஆகர்... கையால் இயக்கக்கூடிய குழி போடும் கருவி.
2"இஞ்ச் முதல் 6" இஞ்ச் வரை உள்ள கிளைகளை கவாத்து செய்யும் புரூனிங் ஹேண்ட் சா. Pruning Hand Saw
Переглядів 6 тис.Рік тому
2"இஞ்ச் முதல் 6" இஞ்ச் வரை உள்ள கிளைகளை கவாத்து செய்யும் புரூனிங் ஹேண்ட் சா. Pruning Hand Saw
பேட்டரி ஸ்பிரேயர் பயன்பாடுகளும் பாதுகாக்கும் முறைகளும்
Переглядів 42 тис.Рік тому
பேட்டரி ஸ்பிரேயர் பயன்பாடுகளும் பாதுகாக்கும் முறைகளும்
வீட்டு தோட்ட பயன்பாட்டுக்கு ஏற்ற க்யூட்டான பிரஷர் ஸ்பிரேயர்கள் Cute sprayers for home garden use
Переглядів 4,2 тис.Рік тому
வீட்டு தோட்ட பயன்பாட்டுக்கு ஏற்ற க்யூட்டான பிரஷர் ஸ்பிரேயர்கள் Cute sprayers for home garden use
வீட்டு தோட்டத்தில் கெட்டியான செடிகளை வெட்ட பயன்படுத்தப்படும் bruning cutterகள் பற்றிய பதிவு இது
Переглядів 6 тис.Рік тому
வீட்டு தோட்டத்தில் கெட்டியான செடிகளை வெட்ட பயன்படுத்தப்படும் bruning cutterகள் பற்றிய பதிவு இது
உயர்ரக தேக்கு மரக்கன்றுகள் இலவசம்.. வனச்சரக அலுவலகம் அறிவிப்பு
Переглядів 1,7 тис.Рік тому
உயர்ரக தேக்கு மரக்கன்றுகள் இலவசம்.. வனச்சரக அலுவலகம் அறிவிப்பு
கிளை வெட்டும் கருவி.செம்மரம், தேக்கு, சந்தன மரம் போன்ற விலை உயர்ந்த மரங்களை கவாத்து செய்யும் கருவி.
Переглядів 335 тис.Рік тому
கிளை வெட்டும் கருவி.செம்மரம், தேக்கு, சந்தன மரம் போன்ற விலை உயர்ந்த மரங்களை கவாத்து செய்யும் கருவி.
நுட்பமாக கவாத்து செய்ய ஏற்ற கருவி Stem cutter
Переглядів 14 тис.Рік тому
நுட்பமாக கவாத்து செய்ய ஏற்ற கருவி Stem cutter
பேட்டரி ஸ்பிரேயரின் புளோயர் அட்டாச்மென்ட்..! @JJagritools
Переглядів 653Рік тому
பேட்டரி ஸ்பிரேயரின் புளோயர் அட்டாச்மென்ட்..! @JJagritools
வெறும் 400 ரூபாயில் ஒரு ஏக்கர் உழவு செய்யலாம். @JJagritools
Переглядів 584Рік тому
வெறும் 400 ரூபாயில் ஒரு ஏக்கர் உழவு செய்யலாம். @JJagritools
#விதைநடவுஇயந்திரம் #jj_agri_tools_Manapparai
Переглядів 2332 роки тому
#விதைநடவுஇயந்திரம் #jj_agri_tools_Manapparai

КОМЕНТАРІ

  • @shanmuganathan3136
    @shanmuganathan3136 День тому

    பார்த்தீனியம் செடிகளை அகற்ற உள்ள லாங் சைஸ் கத்தி வேண்டும்

  • @Chithra.RChithra
    @Chithra.RChithra 4 дні тому

    Sar yah paudhe

  • @jebamalaimanickamm5694
    @jebamalaimanickamm5694 8 днів тому

    தயவு செய்து விலையை சொல்லுங்க வாங்குகிறேன்.

  • @r.k8673
    @r.k8673 9 днів тому

    Super brother..rajkumar..kumbakonam

    • @JJagritools
      @JJagritools 9 днів тому

      Thankyou very much Anna 🙏🏼❤️

  • @MuthuVel-pp2cg
    @MuthuVel-pp2cg 10 днів тому

    விலை

  • @easypesy9169
    @easypesy9169 11 днів тому

    விலையை சொல்லுங்கள்

  • @prabudeva1994
    @prabudeva1994 12 днів тому

    Tq

  • @prabudeva1994
    @prabudeva1994 12 днів тому

    Super

  • @ravipla1443
    @ravipla1443 12 днів тому

    Mention Rate first at any product

  • @selvamanis555
    @selvamanis555 13 днів тому

    Mango cutting machine,how much rate is this

  • @selvamanis555
    @selvamanis555 13 днів тому

    How much price is this

  • @Arafathkaderarafathkader
    @Arafathkaderarafathkader 13 днів тому

    Sir Lanka RS/ How much

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 14 днів тому

    தேங்காய் பறிப்பதற்கு ஏதாவது களை இருக்கிறதா?

    • @JJagritools
      @JJagritools 12 днів тому

      இருக்குணே 9943377763 கால் பண்ணுங்க

  • @Arunprakash-tj8qp
    @Arunprakash-tj8qp 20 днів тому

    Murungai maram vettringa😂😂😂😂😂....

  • @btsot7armygirls291
    @btsot7armygirls291 26 днів тому

    எனக்கு தேவைப்படும் விலை கூறவும் நல்ல 👍

  • @annadurai5104
    @annadurai5104 Місяць тому

    விலை எவ்வளவு

  • @thonissthoniss5900
    @thonissthoniss5900 Місяць тому

    கருவிகளின் விலைகளை வெளிப்படையாக இதில் பதிவிட்டால் விவாதித்து பெற நல்ல பதிவாக இருக்கும். மூடிய முறையில் தனிப்பட்ட பதிவில் இடுவது எந்த வகையில் நியாயம்? வெளிப்படைத் தன்மை you tube - இல் இல்லாதது வருத்தம் தருகிறது.

    • @JJagritools
      @JJagritools 12 днів тому

      😭

    • @JJagritools
      @JJagritools 12 днів тому

      விரைவில் சரிசெய்கிறேன்ணே

  • @prasanthm1888
    @prasanthm1888 Місяць тому

    விலை சொல்ல ல

  • @revasilkfarm
    @revasilkfarm Місяць тому

    Go with bosch pro pruner! All these pruners are unrealistic and unreliable

  • @SivaSiva-rw8vl
    @SivaSiva-rw8vl Місяць тому

    Thank you

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g Місяць тому

    என்ன ஊர்

  • @divyashan7050
    @divyashan7050 Місяць тому

    Unwanted weeders clean pana ethathu tools iruka

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Місяць тому

    Sir. No response from your Phone.

  • @venkateshkumar9869
    @venkateshkumar9869 Місяць тому

    sir need ur number

  • @Gracefoods424
    @Gracefoods424 Місяць тому

    கொடுத்திருக்கும் எண்ணில் அழைத்து கேட்டால் அந்த productல் handle உடைந்து விடுகிறது Complaint வருவதால் நாங்கள் அந்த product விற்பதில்லை என்று பதில் தருகிறார்கள்.

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 місяці тому

    அவ்வளவு ஒட்டி அறுக்கக்கூடாது

  • @tharagai3607
    @tharagai3607 2 місяці тому

    price

  • @7bavantikasree182
    @7bavantikasree182 2 місяці тому

    Hi

  • @sarabala63
    @sarabala63 2 місяці тому

    4 feet snake catch stick price sir.

  • @sundharapandi2901
    @sundharapandi2901 2 місяці тому

    விலை எவ்வளவு?

  • @vinodks-hf2nn
    @vinodks-hf2nn 2 місяці тому

    Price?

  • @vinodks-hf2nn
    @vinodks-hf2nn 2 місяці тому

    Price?

  • @venkatesankaruppiah5023
    @venkatesankaruppiah5023 2 місяці тому

    Training class available Sir

  • @user-kc4ci5vg9q
    @user-kc4ci5vg9q 3 місяці тому

    லூபரின் விலைஎன்ன

  • @jeyaseelithomas8298
    @jeyaseelithomas8298 3 місяці тому

    This phone number is not in line

  • @user-iq6kg1us8h
    @user-iq6kg1us8h 3 місяці тому

    Ok. Prince want

  • @gkalaiselvi5681
    @gkalaiselvi5681 3 місяці тому

    இந்த இரண்டு கட்டர் விலை எவ்வளவு ஐயா

  • @senthilkumar3731
    @senthilkumar3731 3 місяці тому

    தயவு செய்து இந்த ஸ்பிரயர் வாங்க வேணடாம் வேஸ்ட் இரண்டு மாதம் கூட சரயா வேலைசெய்யவில்லை

  • @muralidharan2757
    @muralidharan2757 3 місяці тому

    பெரிய மரங்களை துண்டு போட முடியுமா

  • @ArunKumar-xd6rd
    @ArunKumar-xd6rd 3 місяці тому

    பாம்பை வைத்து jaw லாக் போட கூடாது, பாம்புக்கு சேதம் ஏற்படும்

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 3 місяці тому

    16 Ltr. Sprayer price rate.

  • @nargieskabilanpappu8902
    @nargieskabilanpappu8902 3 місяці тому

    Explain Rate brother

  • @thangadurai7701
    @thangadurai7701 4 місяці тому

    சாய்வான மரத்துல யாரும் ஏறாதீர்கள் எடை சமநிலை கிடைக்காது நான் விழுந்து சாக தெரிந்தேன் கவனம் சிதங்கதுரை இயற்கை குரு தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏

    • @JJagritools
      @JJagritools 4 місяці тому

      சரியான கருத்து

    • @mewedward
      @mewedward Місяць тому

      Puriyala

    • @thangadurai7701
      @thangadurai7701 Місяць тому

      @@mewedward சாய்வான மரத்துல ஏறி பாருங்கள் புரியும் சிதங்கதுரை

  • @Gnews18
    @Gnews18 4 місяці тому

    Price evvalo

  • @ContentvanumMamayyy
    @ContentvanumMamayyy 4 місяці тому

    Good information and clear explanation. Thank you so much

    • @JJagritools
      @JJagritools 4 місяці тому

      ❤️ thank ank you very much @contentvenummamayyy

  • @srramesh6881
    @srramesh6881 4 місяці тому

    பாக்யராஜ் சூப்பர் பாக்யராஜ் ......

    • @JJagritools
      @JJagritools 4 місяці тому

      சிறந்த மனிதர்…

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 4 місяці тому

    Anna one more na about what variety is suitable and distance about mango plants

    • @JJagritools
      @JJagritools 4 місяці тому

      நான் சொல்வதை விட இவர் சொல்வது சரியாக இருக்கும் சகோ எனக்கு இதில் அனுபவம் கிடையாது 9003561353 பாக்கியராஜ் வெப்பமண்டல பழபயிர்களுக்கான மகத்துவமைய மேளாலர் கஞ்சநாயக்கன்பட்டி

    • @srikrishnasakthivel372
      @srikrishnasakthivel372 4 місяці тому

      @@JJagritools Anna one more videos na , look all the doubt from comment and make one more videos with him na

  • @sachinskitchen9787
    @sachinskitchen9787 4 місяці тому

    நவீன விவசாய புரட்சி. எல்லா துறைகளும் தங்களை தகவமைத்துக் கொள்கிறது, அதே போல விவசாயத் துறையும் கால சூழலுக்கு ஏற்ற மாற்றம் தேவை, அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் J J அக்ரி டூல்ஸ் குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    • @JJagritools
      @JJagritools 4 місяці тому

      நன்றி சகோ

  • @user-zf7bu2nm6f
    @user-zf7bu2nm6f 4 місяці тому

    விவசாயிகள் எளிமையாக புரிந்து கொள்ளவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இடமாகவும் உள்ளது JJ AKRI TOOLS IN MANAPARAI 👍

  • @pkaruppaiah378
    @pkaruppaiah378 4 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்,விவசாயிகளின் குறைந்த இடத்தில் அதிக மகசூல் எடுப்பது போன்ற விஷயங்களை கொடுப்பதில் நீங்கள் என்றுமே முன்னோடிதான்