🥭🥭🥭மேங்கோ கேட்ச்சர்🥭🥭🥭Mango Catcher🥭🥭🥭 மாங்காய் பறிக்கும் கருவி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ஒரு மாமரமோ அல்லது மாந்தோப்போ வைத்திருந்தால் இந்த கருவி நிச்சயமாக உங்களுக்கு பயன்படும்.
    நன்கு விளைந்த மாங்காய்களை பறித்து பழுக்க வைப்பதற்காக கொக்கி அல்லது தொரட்டி மூலம் பறிக்கும்போது அது கீழே விழுந்து சில சமயம் உடைந்து விடவோ அல்லது அடிபடவோ செய்கிறது.
    அவற்றை நாம் பழுக்க வைக்கும் போது ஒரு சீராக பழுக்காமல்.. அடிபட்ட இடத்தில் அழுகி போய்விட வாய்ப்பு இருக்கிறது.
    இந்தக் குறையை போக்குவதற்கு இந்த நவீன மாங்காய் பறிக்கும் கருவி மூலம் பறிக்கும்போது ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அனைத்து மாங்காய்களையும் பாதுகாப்பாக பறிக்க முடிகிறது.
    சில சமயம் மரத்திலேயே பழுத்து விட்ட பழங்களை கூட எந்த சேதாரமும் இல்லாமல் நம் சாப்பாட்டுக்கு மேசைக்கு கொண்டு வர முடியும்.
    மிகத் தரமான இந்த கருவியின் கூட இரண்டு செட் மாற்று பிளேடுகள் கிடைக்கின்றன.
    இந்த நவீன கருவியை பெற என்ற 9943377763 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
    மேலும் இது போன்ற பல நல்ல வீடியோக்களை காண ‪@JJagritools‬ என்ற யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
    If you have A mango tree or more tree... this tool will surely come in handy for you.
    When ripe mangoes are plucked with a hook or a tore to ripen them, they fall down and sometimes break or get bruised.
    When we ripen them, there is a chance of rotting in the affected area.
    To overcome this shortcoming, all mangoes can be safely plucked without even a single scratch with this modern mango plucker.
    Sometimes even fruits that have ripened on the tree can be brought to our table without any damage.
    Two sets of replacement blades are available for even this high quality tool.
    Whatsapp on 9943377763 to get this modern tool.
    Also subscribe my ‪@JJagritools‬ UA-cam channel for more such good videos

КОМЕНТАРІ • 57

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Рік тому +1

    மிகவும் பயனுள்ள கருவி.
    விவசாயிகளுக்கு அதிக அளவில் வேலையை சுலபமாகத் கும்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    உங்கள் ஆடியோ ரிக்கார்டிங் கை improve செய்யுங்கள்.
    நன்றி வணக்கம்.
    பேராசிரியர் காளியண்ணன்.

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சார்.
      மிக விரைவில் எங்களுடைய ஆடியோ தரத்தை உயர்த்துகின்றோம் அதற்கான கருவிகள் வாங்கி விட்டோம் நன்றி சார்.

  • @totaltoolstn719
    @totaltoolstn719 Рік тому +1

    Nice tool

  • @selvamanis555
    @selvamanis555 2 місяці тому

    Mango cutting machine,how much rate is this

  • @selvamanis555
    @selvamanis555 2 місяці тому

    How much price is this

  • @srm5909
    @srm5909 Рік тому +2

    நண்பரே உயரத்தில் உள்ள கிளைகளை தரையில் நின்றபடி கவாத்து செய்ய உதவும் கருவி உள்ளதா ?
    உங்கள் கார்டன் எங்கே உள்ளது.

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Yes brother, we have to please send me a message to our shop number 9943377763 they will guide you

  • @rajchandri5577
    @rajchandri5577 Рік тому

    Sir,
    Please let me know any available tool to plug coconuts from 60' over heights, please advise.we experience various issues to harvest coconuts

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Yes Sir, the test work going on if I satisfied a tool… I make videos and send the details to you. Thank you very much brother.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому

    பார்க்க basketball goal net போலவே இருக்கிறது

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Yes bro.. at first sight I think same bro

  • @bagavathsingh8724
    @bagavathsingh8724 Рік тому +1

    விலையை சொல்லுங்கய்யா

  • @ssathishkumar1942
    @ssathishkumar1942 Рік тому +8

    நீங்க ஏன் எப்போதுமே வீடியோ போடும்போது விலை குறைவு எடை குறைவு மட்டும் தான் சொல்றீங்களே ஒழிஞ்சி எடை இவ்வளவு விலை இவ்வளவு என்று ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க

    • @JJagritools
      @JJagritools  Рік тому +5

      எடை வேண்டுமானால் நிச்சயமா பதிவிடலாம் அண்ணே.
      ஆனால் விலையை யூட்யூபில் ஒருபோதும் கூற முடியாது.
      இன்று தினத்தில் பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோவை ஓரிரு மாதம் கழித்து அல்லது ஆறு மாதம் கழித்து பார்க்கக்கூடிய வாடிக்கையாளர் வீடியோவில் சொல்லியிருக்க விலைக்கு தாருங்கள் என்று கேட்கிறார்கள்.
      உற்பத்தியாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் . ஆகவே தற்போதைய விலை அறிந்து கொள்ள மற்றும் தகவல்களுக்கு வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.சிரமத்திற்க்கு மன்னிக்கவும் அண்ணே.

    • @ravikumarl7059
      @ravikumarl7059 Рік тому

      ​@@JJagritools0:38

    • @subhamv984
      @subhamv984 Рік тому +1

      Good reply

  • @btsot7armygirls291
    @btsot7armygirls291 3 місяці тому +1

    எனக்கு தேவைப்படும் விலை கூறவும் நல்ல 👍

  • @rajagopala2733
    @rajagopala2733 Місяць тому

    Do u hv branch at Chennai

    • @JJagritools
      @JJagritools  26 днів тому

      no sir.... only one showroom in trichy

  • @myvillageviluvai
    @myvillageviluvai Рік тому +1

    என்ன விலை

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Please contact our shop number 9943377763

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому

    விலையை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @judenayagam6754
    @judenayagam6754 Рік тому

    you should provide safety glass with this tool

  • @menakamuthu7647
    @menakamuthu7647 7 місяців тому

    Price please

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds Рік тому

    How much extension pole sir

  • @jeyvilasineenatarajan14
    @jeyvilasineenatarajan14 Рік тому

    Sir we have Indian Badam tree and we are getting ripped nuts. Is there any tool to break the nutshell?

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      இதுவரை எங்களிடம் அந்த டூல் இல்லை அண்ணா. கிடக்குமிடம் விசாரித்து சொல்கிறேன் சகோ

  • @jmohan7094
    @jmohan7094 Рік тому

    Rate How Many

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Please contact our WhatsApp number 9943377763

  • @karalmarx8926
    @karalmarx8926 Рік тому

    price

  • @chinnathambi6522
    @chinnathambi6522 Рік тому

    ண இந்த மாங்காய் பறிக்க கருவி என்கிறது வந்து இதுக்கு பேரு சிக்கிய மூங்கில் குச்சியில் moon-u moon-u moon-u நுனியில் பழைய கட்டிடம்

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Yes brother, it’s look look like yeah koki

  • @prabakaran-zm5py
    @prabakaran-zm5py Рік тому

    சாமி எங்களுக்கு அந்த பிரம்பில் வலை கட்டி நாங்களே உருவாக்கிய அதுதான் பெட்டர் தலைவா...
    உடைவதற்கு வாய்ப்பே கிடையாது . செல்ஃப் மெயின்டனன்ஸ் வாங்கி பத்து வருடங்கள் ஆகிறது..
    ஜம்முனு கிடக்குது இப்போதும்.

  • @madeshwaran6281
    @madeshwaran6281 Рік тому

    pls dont sell this product to your customer my 1200+250 charger wasted

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      If you r not satisfied.. please return the product and receive your money sir. Thank you 🙏🏼 please contact 9943377763

  • @madeshwaran6281
    @madeshwaran6281 Рік тому

    pls guys don't buy this mango catcher it is not flexible.i bend i cannot mange even off kg of mango

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      Thank you very much sir. Please return sir

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi Рік тому

    Poda panni

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Рік тому

    விலை என்ன சொல்லுடா வெங்காயம்

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      வாங்க நித்தியானந்தா சார். 9943377763 வா சொல்றேன்