பேட்டரி ஸ்பிரேயர் பயன்பாடுகளும் பாதுகாக்கும் முறைகளும்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2022
  • பேட்டரியால் இயக்கக்கூடிய மருந்து தெளிப்பான் நாம் அனைவரும் மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்.
    அப்படி இருந்தும் சின்ன சின்ன விஷயங்களில் அதை எப்படி பயன்படுத்துவது சில பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பதை தெரிந்து கொண்டால் அதனுடைய பயன்பாட்டு காலம் இன்னும் சற்று அதிகரிக்கும்.
    உதாரணமாக பேட்டரி ஸ்ப்ரே குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு ஒரு முறை சார்ந்து செய்து ஒரு அரை மணி நேரம் ஓட விட வேண்டும்.
    இவ்வாறு செய்வது அதன் பேட்டரி ஆயுள் காலத்தை சுமார் 40% வரை அதிகரிக்கும்.
    தரமான பொருட்களை விற்பது மட்டுமல்ல அது எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித் தருகிறோம்.
    எங்களது ‪@JJagritools‬ நிறுவனத்தில் தரமான விவசாய கருவிகள் மற்றும் இயந்திரங்கள் விற்பனை செய்து வருகிறோம்.
    தேவைப்படுபவர்கள் 9095173069 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
    தமிழக முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
    We all have been using the battery operated sprayer for a very long time.
    Even so, if you know how to use it in small things and how to avoid some problems, its useful life will increase a little more.
    For example battery spray should be applied at least once every ten days and run for half an hour.
    Doing so will increase its battery life by around 40%.
    We don't just sell quality products but teach you how to use them.
    Our ,,‪@JJagritools‬ company sells quality agricultural tools and machinery.
    Those who need it can contact 9095173069 this number and get it.
    We ship all over Tamil Nadu by courier.
    #sprayers #agriculture #sprayer #agro #agri #tractors #trolley #farmtillers #seeddrills #potatoplanter #seedlingtrays #ricegrader #tillerblades #agroequipment #loader #seedgrader #chhibberagriequipments #equipments #farming #destoner #cutterthresher #thresher #plough #handtools #sprayerpump #seedcleaning #agriequipments #agricultural #transplanter #grainsorter
    #fertiliserspreader #cleaning #spraying #covid #iksprayers #water #maintenance #spray #coronavirus #landscape #airforceoneofficialpumpsprayer #detailers #cleanandshiny #automotive #m #graffiti #fertiliserdrill #agricultura #aircraftdetailing #yachtdetailing #tractor #electricchainsaw #detailerschoice #autodetailing #detailing #shiny #pumpsprayer #a #chainsaw #innovation

КОМЕНТАРІ • 55

  • @SivaSiva-rw8vl
    @SivaSiva-rw8vl 24 дні тому

    Thank you

  • @jaiston03
    @jaiston03 7 місяців тому +1

    Thankss for the useful demo🎉

  • @KalimuthuCP
    @KalimuthuCP Рік тому

    சூப்பர் ஸ்ப்ரேயர்

  • @benabena8348
    @benabena8348 Рік тому

    Super

  • @Dsp992
    @Dsp992 8 місяців тому

    Very nice

  • @sunlight005
    @sunlight005 Рік тому +1

    Good information thanks

  • @karun4650
    @karun4650 4 місяці тому

    Thanks sir, ❤

  • @manoharb6644
    @manoharb6644 Рік тому

    Very useful.

  • @sampathr2924
    @sampathr2924 Рік тому

    Sir very useful video, for battery charging time howmuch sir, in a week how many times want to put charge

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் சார்ஜ் ஏற்ற வேண்டும்.
      வாரத்திற்கு இவ்வளவு நேரம் என்று கிடையாது நம்முடைய பயன்பாட்டை பொறுத்து சார்ஜ் ஏற்றுக்கொள்ளலாம்

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 4 місяці тому

    Aspee tha bro best

    • @JJagritools
      @JJagritools  3 місяці тому

      ஒருத்தருக்கு இன்னோவா பெஸ்ட்.. இன்னொருத்தருக்கு ஆடி கார் பெஸ்ட் .
      ஆனா உலகம் ரொம்ப பெருசு
      ஏறத்தால 600 கம்பெனிங்க இருக்கு . விற்பனை ஆகிட்டும் இருக்கு.
      இதுல இன்ன விசயம் தப்புனு சுட்டிகாட்டுங்க ப்ரோ

    • @parthibanvivasayi9991
      @parthibanvivasayi9991 3 місяці тому

      @@JJagritools athoda quality than bro best entha prechanayum varathu delivery speed athigam spare parts easy aa kedaikum matha brands seekiram repair aaguthu battery poiduthu athanala than aspee best 👑

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 3 місяці тому

    16 Ltr. Sprayer price rate.

  • @raje-pu7ww
    @raje-pu7ww 11 місяців тому

    Battery sprayer repair kit need

  • @rameswaramisland2143
    @rameswaramisland2143 Рік тому

    Mannual type plastic ka illa aluminium ma ethu

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      பேட்டரி ஸ்ப்ரேயர்களின் பாடி முழுக்க பிளாஸ்டிக்கால் ஆனது மேலும் கீழும் அசைக்கக்கூடிய மேனுவல் ஹேண்டில் இரும்பால் ஆனது

  • @senthilkumar3731
    @senthilkumar3731 3 місяці тому

    தயவு செய்து இந்த ஸ்பிரயர் வாங்க வேணடாம் வேஸ்ட் இரண்டு மாதம் கூட சரயா வேலைசெய்யவில்லை

  • @rajmohant2298
    @rajmohant2298 7 місяців тому

    How mani

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 4 місяці тому

    Urinja sethudamatoma sir

    • @JJagritools
      @JJagritools  3 місяці тому

      புரியலங்க

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 3 місяці тому

      @@JJagritools marunthoda urinja sethuruvom sir athn sonna

  • @manirajmaniraj8008
    @manirajmaniraj8008 Рік тому +1

    வணக்கம் அண்ணா
    நான் ஒரு வாரகலமாக தொடர்பு கொள்கிறேன் உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை ஏன்?இரண்டு விவசாய கருவி வேண்டும்

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      கடந்த வெள்ளிக்கிழமை முதல் எனது அம்மா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார் சனிக்கிழமை அன்று இறந்து விட்டார் கடந்த இரண்டு நாட்களாக இறுதிச் சடங்கு வேலைகள் நடைபெற்றன.
      இன்று முதல் உங்களுக்கான பதில்கள் தொடர்ந்து தருவேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பா

  • @kumarr6385
    @kumarr6385 Рік тому

    12லிபேட்டரிஸ்பிரேயர்இருக்கா

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 Рік тому +1

    என்ன விலை

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      Pls contact me by whatsapp number 9095173069

  • @dwainchambers6363
    @dwainchambers6363 Рік тому

    𝚙𝚛𝚘𝚖𝚘𝚜𝚖 🌈

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      விளம்பரம் இல்லாத தொழிலே இல்லை நண்பா ஓரளவு நியாயமான முறையில் செய்ய விரும்புகிறேன்

  • @sarathsarath1927
    @sarathsarath1927 Рік тому +1

    Price solama ethuku vedio poduringa

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      ஏன் விலை சொல்வது இல்லை என ஏறத்தாழ ஒரு 15 டு 20 கமெண்ட்கள் போட்டு விட்டேன்.
      இதற்கு மேலும் வீடியோ போடுகிறீர்கள் என்றால்..! அப்படித்தான் போடுவேன்.!!! நான் போட்டால் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
      மிக எளிமையாக எல்லோருக்கும் புரிந்துகொண்டோம் அதற்கான காரணத்தை சொல்லி விட்டேன் இந்த வீடியோ இன்று மட்டும் இருப்பதல்ல இன்னும் ஒரு ஆண்டுகளோ ஒரு ஐந்து ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ இருக்கக்கூடிய வீடியோ...
      இன்று ஒரு விலை சொன்னால் அதே ஒரு விலையை சொல்லுங்கள் என்று பலபேர் கேட்பார்கள். சொல்ல முடியாது.
      சக தோழராக நின்று நீங்கள் யோசித்தால் நான் ஏன் சொல்லவில்லை என்பது உங்களுக்கு புரியும் இதற்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் என்னுடைய தனி தொடர்பு எண் 9095173069 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் சொல்கிறேன்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 7 місяців тому

    இது வேஸ்ட்.

    • @JJagritools
      @JJagritools  3 місяці тому

      ஆமாம் வேஸ்ட்👆

  • @m.ravichandrannil1920
    @m.ravichandrannil1920 Рік тому +1

    Price sollaum

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      Contact me by whatsapp number brother 9095173069

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      9943377763 வாட்ஸ்அப் எண் வாருங்கள் சொல்கிறேன் சகோ

    • @varatharajraj660
      @varatharajraj660 Рік тому

      Comment la solla mattanga,,,

    • @Sarvajithu
      @Sarvajithu Рік тому +1

      Oru oru alluku oru oru rate so than comment la solamatanga

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 6 місяців тому +3

    😂😂😂 கிஷான் கிராஃப்ட் 😂😂😂😂 நல்ல பொருளா😂😂😂😂😂 பேரு மட்டுந்தான் மத்தபடி எல்லாம் வேஸ்ட் . விலையும் அதிகம். ஸ்பேர்ஸ் சரியாக கிடைப்பதில்லை. Aspee ஒரு best brand for sprayers.

    • @rajasekar1482
      @rajasekar1482 6 місяців тому

      Use panirukingala bro

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 6 місяців тому +1

      @@rajasekar1482 உபயோகிக்காம சொல்ல நான் என்ன விளம்பரதாரரா சகோ??? வீட்ல ஒரு கிசான் கிராஃப்ட் ஸ்பிரேயர் உபயோகிக்கமுடியாம மூலையில கிடக்குது சகோ...

    • @JJagritools
      @JJagritools  3 місяці тому

      ஏன் இவளோ நல்ல பேரு வந்துச்சு ப்ரோ…
      அடுத்து என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க.. solution சொல்றேன்.
      All spares available in our shop bro.

    • @JJagritools
      @JJagritools  3 місяці тому

      நாங்களும் விளம்பரதார்ர் இல்லை. தேவை உள்ளவங்களுக்கு பயன்படும். 2 மாசமா வீட்ல போட்டதுக்கு பதிலா… பக்கத்து சர்வீஸ் சென்டர்ல கேட்ருக்கலாமே சகோ

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 3 місяці тому

      @@JJagritools கிராமங்களில் அவ்வளவு எளிதாக service centerகள் கிடைப்பதில்லை என்பதுகூட உங்களுக்குத் தெரியாதா??? Sprayer வாங்கவே அருகிலுள்ள நகர்புறங்களுக்குதான் செல்ல வேண்டும். இதில் இன்னும் சரியான உதிரிபாகங்கள் வாங்க வேண்டுமென்றால்...அந்த கொடுமையெல்லாம் அலைபவனுக்குதான் தெரியும்.