பைபர் ஹேண்டில் அட்ஜஸ்டபில் சா ( ரம்பம்) LONG REACH PRUNER

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • குட்டையான மற்றும் உயரமான மரங்களை கவாத்து செய்வதற்கு மரக்கிளைகளை கழித்து விடுவதற்கு ஏதுவாக உயரத்தை கூட்டிக் கொள்ளும் குறைத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய ரம்பம் இது.
    எடை குறைவான அதே நேரம் உறுதியாக இருக்கக்கூடிய வடிவமைப்பில் உள்ளது.
    மேலும் இதனுடைய ஹேண்டில் பைபர் கிளாஸால் ஆனது தரமான இந்த ரம்பத்தை வாங்க எங்களுடைய நிறுவனத்தின் 9943377763 என்ற whatsapp எண்ணுக்கு மெசேஜ் செய்யுங்கள் .
    மேலும் இது போன்ற பல நல்ல கருவிகளைப்பற்றி தெரிந்து கொள்ள என்ற ‪@JJagritools‬ youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
    This is a chainsaw with a height reduction feature for trimming short and tall trees.
    It is lightweight yet sturdy in design.
    And its handle is made of glass, send a message to our company's whatsapp number 9943377763 to buy this quality saw.
    Also subscribe our youtube channel to know more such cool tools

КОМЕНТАРІ • 21

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Рік тому +3

    விலை சொல்லுங்கள் சார் விலை சொல்லிருந்தால் நேரம் மிச்சம் ஆகும்

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      வீடியோல சொல்லகூடாதுணே… some problems இரிக்கு ₹10500

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 10 місяців тому +1

    இதன் நீளம் மேலும் உயர்த்தி விவசாயிகள் பலன் அடைவார்கள். 30 அடி முதல் 40 அடி. வரை உயர்தலாம். இதனால் பயன் அடையலாம். மானிய விலையில் கிடைக்க வேண்டும்.

    • @JJagritools
      @JJagritools  7 місяців тому +1

      இப்போ வந்திருக்கு சார்
      9943377763 pls contact

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk 7 місяців тому

      @@JJagritools video need me🔥

  • @jayachandranrangaswamy5890
    @jayachandranrangaswamy5890 2 місяці тому

    Price

  • @janagiraman2109
    @janagiraman2109 Рік тому

    Always mention the price of the product.

  • @thirumalannamalai8716
    @thirumalannamalai8716 10 місяців тому

    How much

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 Рік тому +1

    விலையை பற்றி தரவு இல்லையெனில் நீங்க கூறியதும், அதனை கேட்க நாங்கள் நேரத்தை செலவிட்டதும் முற்றிலும் வீண். தயவு செய்து அரை குறை பதிவு செய்வதை தவிர்க்க முயலவும்.😂

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      நல்ல கருவிகளை அடையாளம் காட்டுவதே எங்கள் நோக்கம். வீடியோ போடும்போது இருக்கும் விலை.. ஓரிரு மாதங்களிலோ அல்லது வாரங்களிலோ விலை மாற்றம் இருக்கும். எங்கள் விள்பனையகத்தில் என்ன விலை என தெரிந்துகொள்ள தொடர்பு எண் தந்திருக்கிறோம்.. கேட்டு தெரிந்து கோள்ளவும். அரை குறை புரிதல் தங்களது தவறுணே

    • @prabhakarkp5210
      @prabhakarkp5210 10 місяців тому +1

      ஒரு கஷ்டமரின் நேரடி கேள்விக்கு மறைமுகமாக பதில் கூறுவதுடன் அவரை அவமான படுத்தவேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாக கருதும் உங்களுக்கும் , நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்.

    • @JJagritools
      @JJagritools  5 місяців тому

      @@prabhakarkp5210 அரைகுறைனு பதிவுனு அவமான படுத்தியது நீங்கள்தானே சார். என்பதிலில் எந்த வார்ததை தங்களை சிரம படுத்தியது ?
      நல்ல கருவியை அடையாளம் காட்டுவதே எங்கள் முதன்மை நோக்கம். நன்றி🙏🏼

    • @JJagritools
      @JJagritools  5 місяців тому

      @@tamil22tn கடந்தமாதம் 12000 ரூபாய் இருந்த பால்கன் கட்டர் இன்று 15267₹ இந்த நிலையில் வீண் விவாதங்களை தவிர்க்க விலை சொல்வதில்லை சார்

    • @JJagritools
      @JJagritools  5 місяців тому +1

      @@tamil22tn வரக்கூடிய வீடியோக்களஇல் நிச்சயம் சொல்கிறோம் சார்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 4 місяці тому

    அவ்வளவு ஒட்டி அறுக்கக்கூடாது

  • @radhakrishnanrajaram1905
    @radhakrishnanrajaram1905 Рік тому

    How much

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      ₹10500

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk 11 місяців тому +1

      இதன் நீளம் மேலும் கூட்ட முடியுமா அண்ணா. 40 முதல் 50 வரை. மேலும் விலை அதிகம் உள்ளது. இதற்கு மானிய உதவி செய்து தர வேண்டும். இதனால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.