எடை குறைவான நவீன துடைப்பம் A lightweight modern broom PREMIUM SPRING BRACE RAKE

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • வீட்டு தோட்டம் பள்ளி கல்லூரி அலுவலகங்களில் மரங்களில் இருந்து விழக்கூடிய இலைகளையும் சருகுகளையும் கூட்டி பெருக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வோம்.
    வழக்கமாக இந்த இடங்களை கூட்டுவதற்கு தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன துடைப்பத்தை (விளக்குமாறு) பயன்படுத்துவோம்.
    அது குறைந்த பட்சம் 3 முதல் 4 கிலோ எடை இருக்கும்.
    ஆனால் நாம் ‪@JJagritools‬ கடையில் விற்பனை செய்ய செய்வதற்கு வைத்துள்ள இந்த கருவி வெறும் 1கிலோ எடையில் தரமான இரும்பு கம்பிகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும் இதன் சிறப்பம்சம் இதை ஆரின் அளவு முதல் 20 இன்ச் வரை சுருக்கி கொள்ளலாம் நீட்டித்துக் கொள்ளலாம்
    இந்த கருவி தேவைப்படுவோர் என்ற 9943377763 எண்ணுக்கு தொடர்பு கொண்டு whatsapp செய்தால் உங்கள் இல்லம் தேடி அனுப்பி வைக்கிறோம்.
    Let's take a long time to collect the leaves and twigs that fall from the trees in the home garden school college offices.
    We usually use a bamboo broom (as shown) that cleaners use to clean these areas.
    It weighs at least 3 to 4 kg.
    But this tool that we have for sale at ‎‪@JJagritools‬ store is made of quality steel rods weighing just 1kg. And the highlight of this is that it can be shortened 8 inch to 20 inches and can be extended
    For those who need this tool, contact and whatsapp on 9943377763, we will send it.

КОМЕНТАРІ • 8

  • @premcontrols4025
    @premcontrols4025 Рік тому

    அருமையான விளக்கம்

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Рік тому

    Work well excellent introduced. I have it really use for agriculture land

  • @rameshm7259
    @rameshm7259 Рік тому +1

    price bro

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது.
      இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை.
      எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9943377763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому

    விலை சொல்லாமல் இது போன்ற காணொளிகள் போடுவது பிரயோசனம் அற்றது.