நுட்பமாக கவாத்து செய்ய ஏற்ற கருவி Stem cutter

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2022
  • வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் ஆசை ஆசையாக நாம் வளர்க்கும் செடிகளை சரியான நேரத்தில்.. சரியான பருவத்தில் கவாத்து செய்யும் போது தான் நல்ல பலன் கொடுக்கும்.
    அப்படி கவாத்து செய்யும்போது கைகளாலோ அல்லது தரமற்ற கத்திகள் அரிவாள்கள் போன்றவற்றை பயன்படுத்தி கவாத்து செய்யும்போது தண்டு உடைந்து செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
    இதனை தவிர்க்க தரமான கவாத்து கருவிகள் பயன்படுத்தி கவாத்து செய்யும்போது.... தண்டு உடைவது தடுக்கப்பட்டு...
    அதிக அளவில் துளிர் விட்டு... அதிக பலன் கொடுக்கும்.
    உலகத்தரம் வாய்ந்த... அதே நேரத்தில் நியாயமான விலையில் தோட்ட கருவிகள் உபகரணங்கள் இயந்திரங்கள் வாங்க எங்களது @jjagritools மணப்பாறை நிறுவனத்தை அணுகலாம்.
    தொடர்புக்கு 9095173069
    The plants that we want to grow in the home garden and terraced garden will give good results only when we take care of them at the right time.. in the right season.
    When weeding is done by hand or using poor quality knives like scythes, the stem breaks and the growth of the plant is affected.
    In order to avoid this, when using quality tools, the shaft is prevented from breaking...
    A lot of sprouts... will give a lot of fruit.
    Contact us at JJ Agri Tools Manaparai to buy world class... yet affordable garden tools and machinery.
    contact number 9095173069
    #nurseryinspiration #nurserygoals #modernnursery #scandinursery #nurserydesign #nurserydecoration #nurseryideas #nurseryroom #nurserydecor #nurseryinspo
    #homegarden #garden #gardening #plants #flowers #homegardening #nature #homegrown #growyourownfood #gardenlife #urbangarden #mygarden #growyourown #plantsofinstagram #gardeninspiration #organicgardening #instagarden #plantsmakepeoplehappy #naturephotography #vegetablegarden #homedecor #organic #kitchengarden #backyardgarden #greenthumb #vegetables #plantlover #flowersofinstagram #urbangardening #photography

КОМЕНТАРІ • 22

  • @pro.s.krishnamoorthy4663
    @pro.s.krishnamoorthy4663 Рік тому +1

    Super cutter

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Рік тому +1

    😁நன்றாக உள்ளது 👌👍🏾😁🆗.

  • @sasikumar-lm3wg
    @sasikumar-lm3wg Рік тому

    Good information sir

  • @gkalaiselvi5681
    @gkalaiselvi5681 3 місяці тому

    இந்த இரண்டு கட்டர் விலை எவ்வளவு ஐயா

  • @palanichamymm446
    @palanichamymm446 Рік тому

    Weeder display needed

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      மிக விரைவில் அவர்விடருடைய முழு வீடியோ வரும் சகோ

  • @annadurais5862
    @annadurais5862 Рік тому

    Price list for battery sprayer, prune cutter.

    • @JJagritools
      @JJagritools  Рік тому

      வாட்சப் எண் தாங்க சகோ... அனுப்பி வைக்கிறோம்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Рік тому

    அனைத்து விதமான கருவிகளும் உங்களிடம் உள்ளன என்று காண முடிகிறது.
    எந்த ஊரில் உங்கள் நிறுவனம்
    செயல்படுகிறது Sir ?

    • @JJagritools
      @JJagritools  Рік тому +1

      திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நமது ஷோரூம் இருக்கிறது சகோ

  • @thonissthoniss5900
    @thonissthoniss5900 Місяць тому

    கருவிகளின் விலைகளை வெளிப்படையாக இதில் பதிவிட்டால் விவாதித்து பெற நல்ல பதிவாக இருக்கும். மூடிய முறையில் தனிப்பட்ட பதிவில் இடுவது எந்த வகையில் நியாயம்? வெளிப்படைத் தன்மை you tube - இல் இல்லாதது வருத்தம் தருகிறது.

    • @JJagritools
      @JJagritools  20 днів тому

      😭

    • @JJagritools
      @JJagritools  20 днів тому

      விரைவில் சரிசெய்கிறேன்ணே

  • @sibiraj8841
    @sibiraj8841 7 місяців тому

    They don't attend the call

    • @JJagritools
      @JJagritools  4 місяці тому

      Sorry sir please contact 9095173069

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Рік тому

    Ellathukum price solunga bro

    • @JJagritools
      @JJagritools  Рік тому +2

      அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது.
      இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை.
      எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому

      @@JJagritools
      அருமை.🤝🤝🤝🤝