பெருவெளி ரகசியம்
பெருவெளி ரகசியம்
  • 274
  • 1 224 730
🔴தமிழ் மொழி உருவான உண்மை வரலாறு🔴| போட்டுடைத்த வள்ளலார்🔴|
#vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral #vinayagar
#vinayaka #babaji #பாபாஜி #kali
#kalipurusan #arutperunjothi# பிரம்மா
#விஷ்ணு#ருத்திரன் #ஈசன்
#மகேஸ்வரன்#சதாசிவன் #முனிவர்கள்
#வியாசர் #ரகசியம்#பரமரகசியம்
#பரலோகரகசியம் #ஐவராதிகள்
#மூவர்கள்#ஐந்தாம்படை#சிவன்
#சுப்பிரமணியர் #சித்தர்கள்#ரிஷிகள்
#ஜீவசமாதி #நடராஜர்#கர்மசித்தர்
#யோகிகள்#யோகம்#தவம்#தியானம்
#கலிபுருஷன் #பாபாஜி#கிரியாயோகம்
#குண்டலினி #மூச்சுப்பயிற்சி #அன்பு
#மரணம்#வள்ளலார்#வேதங்கள்
#இதிகாசம்#புராணம் #மகாவிஷ்ணு
#ஸ்ரீரங்கம்#திருப்பதி #திருவண்ணாமலை#சிதம்பரம்
#தில்லை #கைலாயம்#வைகுண்டம்
#சத்தியலோகம் #சொர்க்கம்#நரகம்
#ஜீசஸ்#அல்லாஹ் #புத்தர்#சமணம்
#பௌத்தம்#சீக்கியம் #கிருத்துவம்
#இஸ்லாம்#நபிகள்#பார்வதி#sivam
#vallalar #spiritual #spirituality #immortal #religion #spiritualexperience #religion
#arutperunjothi #andavar #sanmarkkam
#vallalar200# #வள்ளலார்மரணம்
#வள்ளலார்படுகொலை
#ஐந்தாம்தமிழர்சங்கம்
#tntvஊடகம்#vallalar #religion #spiritual #vallalar200 #immortal #spirituality #spirituality #vallalarmission #vallalarvadalur #தமிழ்
#தமிழ் #தமிழ்மொழி #tamil
#தமிழ்மொழிவரலாறு #சங்கத்தமிழ்
#செந்தமிழ் #பச்சைத்தமிழ் #ஆதித்தமிழ்
Переглядів: 10 646

Відео

🔴1874 ஜனவரி 30க்குபிறகு வள்ளலார் என்ன ஆனார்?🔴
Переглядів 6 тис.21 день тому
🔴1874 ஜனவரி 30க்குபிறகு வள்ளலார் என்ன ஆனார்?🔴
🔴வள்ளலார் படுகொலை செய்யப்பட்டாரா?🔴 சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!🔴
Переглядів 34 тис.28 днів тому
🔴வள்ளலார் படுகொலை செய்யப்பட்டாரா?🔴 சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!🔴
மூவருக்கு ஏவல் செய்த சித்தர்கள்|🔴 மாபெரும் ரகசியம் வெடித்துள்ளது!🔴
Переглядів 10 тис.Місяць тому
மூவருக்கு ஏவல் செய்த சித்தர்கள்|🔴 மாபெரும் ரகசியம் வெடித்துள்ளது!🔴
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம்|PART - 3 | பாகம் -- 3 |
Переглядів 3,1 тис.2 місяці тому
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம்|PART - 3 | பாகம் 3 |
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் |part -2 | பாகம் - 2 |
Переглядів 5 тис.2 місяці тому
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் |part -2 | பாகம் - 2 |
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் வெட்ட வெளிச்சமானது
Переглядів 12 тис.2 місяці тому
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் வெட்ட வெளிச்சமானது
இகலோகம் முதல் பரலோகம் வரை |From earth to heaven
Переглядів 3,3 тис.4 місяці тому
இகலோகம் முதல் பரலோகம் வரை |From earth to heaven
வள்ளலார் கூறிய உப்பு சுத்தி | சித்தர்கள் உண்டதும் இப்படிதான் | உப்பு சுத்தி முறை
Переглядів 118 тис.4 місяці тому
வள்ளலார் கூறிய உப்பு சுத்தி | சித்தர்கள் உண்டதும் இப்படிதான் | உப்பு சுத்தி முறை
ஆண்டவர் வருகை என்ன ஆனது?| நமது குற்றங்களை நீக்காமல் போனதே காரணமா?| அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார்
Переглядів 10 тис.4 місяці тому
ஆண்டவர் வருகை என்ன ஆனது?| நமது குற்றங்களை நீக்காமல் போனதே காரணமா?| அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார்
வள்ளலார் பாடிய மனுமுறை கண்ட வாசகம் | மழையூர் சதாசிவம் ஐயா அவர்களின் குரலில் |
Переглядів 3,4 тис.4 місяці тому
வள்ளலார் பாடிய மனுமுறை கண்ட வாசகம் | மழையூர் சதாசிவம் ஐயா அவர்களின் குரலில் |
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புது பொலிவுடன்|ARUTPERUNJOTHI AGAVAL WRITTEN BY VALLALAR
Переглядів 120 тис.5 місяців тому
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புது பொலிவுடன்|ARUTPERUNJOTHI AGAVAL WRITTEN BY VALLALAR
ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட மாணிக்கவாசகர் உண்மை வெட்ட வெளிச்சமானது|வெளிப்பட்டது சித்தர் சூட்சம்
Переглядів 75 тис.5 місяців тому
ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட மாணிக்கவாசகர் உண்மை வெட்ட வெளிச்சமானது|வெளிப்பட்டது சித்தர் சூட்சம்
பரலோகத்தில் நடைபெறும் அரசியல்| ஐந்தொழிலில் ஏற்பட்ட தடை|ஐந்தொழிலை கையில் எடுத்த சிதம்பர ராமலிங்கம்|
Переглядів 32 тис.5 місяців тому
பரலோகத்தில் நடைபெறும் அரசியல்| ஐந்தொழிலில் ஏற்பட்ட தடை|ஐந்தொழிலை கையில் எடுத்த சிதம்பர ராமலிங்கம்|
அடுத்த பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது|The next cosmic secret is revealed
Переглядів 17 тис.6 місяців тому
அடுத்த பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது|The next cosmic secret is revealed
இந்த உலகிற்குவெளிப்படாதஆன்மீக ரகசியம்|A spiritual secret that hasnot yet been revealed to thisworld
Переглядів 64 тис.6 місяців тому
இந்த உலகிற்குவெளிப்படாதஆன்மீக ரகசியம்|A spiritual secret that hasnot yet been revealed to thisworld
நாம் செய்யும் பாவமும் புண்ணியமும் |இந்த வழியால் தான் நம்மை வந்தடைகிறது|
Переглядів 5 тис.6 місяців тому
நாம் செய்யும் பாவமும் புண்ணியமும் |இந்த வழியால் தான் நம்மை வந்தடைகிறது|
நாமும் மார்க்கண்டேயன் போல் இனிமேல் தப்பித்துக் கொள்ளலாம்|Like Markandeyan we can escape
Переглядів 4,8 тис.7 місяців тому
நாமும் மார்க்கண்டேயன் போல் இனிமேல் தப்பித்துக் கொள்ளலாம்|Like Markandeyan we can escape
திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய மகா பேருபதேசம்|MahaPerupadesamwritten by Thiruvarutprakasa Vallalar
Переглядів 12 тис.7 місяців тому
திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய மகா பேருபதேசம்|MahaPerupadesamwritten by Thiruvarutprakasa Vallalar
அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death|
Переглядів 7 тис.7 місяців тому
அகால மரணத்தை தடுக்கும் வழி இது ஒன்றே|This is the only way to prevent premature death|
சாகாத்தலை| வேகாக்கால்|போகாப்புனல்| இவை மூன்றும் சாகாத கல்வியை தெரிவிக்கும்| வேதாகம சிறப்பு
Переглядів 1,2 тис.7 місяців тому
சாகாத்தலை| வேகாக்கால்|போகாப்புனல்| இவை மூன்றும் சாகாத கல்வியை தெரிவிக்கும்| வேதாகம சிறப்பு
சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் இனி எல்லா உண்மைகளும் பகிரங்கமாய் வெளியாகும்|
Переглядів 3,3 тис.7 місяців тому
சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் இனி எல்லா உண்மைகளும் பகிரங்கமாய் வெளியாகும்|
பிறக்கும்போதே சிலர் ஏழையாகவும்| சிலர் வசதியாகவும் ஏன் பிறக்கிறார்கள்? இதை செய்தால் பேதம் இல்லை|
Переглядів 7 тис.7 місяців тому
பிறக்கும்போதே சிலர் ஏழையாகவும்| சிலர் வசதியாகவும் ஏன் பிறக்கிறார்கள்? இதை செய்தால் பேதம் இல்லை|
வள்ளலாருக்கு இறைவன் தெரிவித்த மாபெரும் ரகசியம் இதுதான். #vallalar #spiritualexperience #spiritual
Переглядів 5 тис.8 місяців тому
வள்ளலாருக்கு இறைவன் தெரிவித்த மாபெரும் ரகசியம் இதுதான். #vallalar #spiritualexperience #spiritual
சூரியனும் சந்திரனும் பல கோடி ஆண்டுகளாக அழியாமல் இருப்பது எப்படி?#vallalar #spiritual #immortal
Переглядів 14 тис.8 місяців тому
சூரியனும் சந்திரனும் பல கோடி ஆண்டுகளாக அழியாமல் இருப்பது எப்படி?#vallalar #spiritual #immortal
வள்ளலார் கூறிய அசுத்த மாயா சித்தர்கள் இவர்கள்தான் #immortal #vallalar200 #vallalarmission
Переглядів 2,8 тис.8 місяців тому
வள்ளலார் கூறிய அசுத்த மாயா சித்தர்கள் இவர்கள்தான் #immortal #vallalar200 #vallalarmission
சாகா கல்வி குறித்தும் மரணம் இல்லா பெருவாழ்வு பற்றியும் பேசப்பட்டது
Переглядів 1,9 тис.8 місяців тому
சாகா கல்வி குறித்தும் மரணம் இல்லா பெருவாழ்வு பற்றியும் பேசப்பட்டது
தீட்சை மனிதனால் கொடுக்க முடியுமா?#vallalar #spiritual #immortal #spiritualliving #vallalar200
Переглядів 4,3 тис.9 місяців тому
தீட்சை மனிதனால் கொடுக்க முடியுமா?#vallalar #spiritual #immortal #spiritualliving #vallalar200
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
Переглядів 1,5 тис.9 місяців тому
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
கலிபுருஷனின் தூதுவர்கள்(part 2) #vallalar #spiritual #spiritualliving #immortal #religion
Переглядів 16 тис.9 місяців тому
கலிபுருஷனின் தூதுவர்கள்(part 2) #vallalar #spiritual #spiritualliving #immortal #religion

КОМЕНТАРІ

  • @user-jr2br8hd2r
    @user-jr2br8hd2r 7 годин тому

    இவர் தான் எல்லா காலத்திலும் நேரா போய் பாத்துட்டு வந்தாரு இவர் சொல்றத நம்புங்க😂😂😂😂

  • @user-jr2br8hd2r
    @user-jr2br8hd2r 7 годин тому

    😂😂😂😂😂😂உருட்டு

  • @kameshmurugaesan9037
    @kameshmurugaesan9037 8 годин тому

    Instagram I'd கூற வேண்டும்

  • @rajarajamanickam829
    @rajarajamanickam829 9 годин тому

    Arutperunjothy arutperunjothy Thaniperunkarunai arutperunjothy

  • @rajarajamanickam829
    @rajarajamanickam829 10 годин тому

    Arutperunjothy arutperunjothy Thaniperunkarunai arutperunjothy

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 10 годин тому

    💛

  • @jayavarma6674
    @jayavarma6674 11 годин тому

    சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் உண்மைகள் பகிரங்கமாக வெளிப்படுகிறது மிக அருமை 🔥😊🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 12 годин тому

    Virivaana kanooli poodunga ayya

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663 11 годин тому

      விரிவான காணொளியில் ஒன்றை எடுத்து தான் குறுகிய காணொளியாக தரப்பட்டுள்ளது நமது சேனலில் தமிழ் மொழி உருவான உண்மை வரலாறு என்ற தலைப்பில் மிக விரிவாக ஒரு மணி நேரம் பேசி இருப்போம்... பாருங்கள் ஐயா களிப்பு அடைவீர்கள் 🎉

  • @RamanLingam-fu1br
    @RamanLingam-fu1br 13 годин тому

    உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். சாதியும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 13 годин тому

    அவரை கொலை செய்ய எவராலும் முடியாது அவர் ஞானி

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o 14 годин тому

    உங்களின் உழைப்பிணை பார்த்து பெருமகனார் மகிழ்ச்சி அடைவார் ❤️❤️💐💐💐🔥🔥🔥🔥🔥🔥

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 14 годин тому

    உண்மையை கூறியதர்க்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 15 годин тому

    அகவை அறபதை தொட்ட இத்தருணம் தமிழ் விளக்கம் பெற்றது காலம் கடப்பினும் யாம் பெற்ற ஆகூழ் ஐயா.நன்றி.

  • @prakash.mprakash.m4709
    @prakash.mprakash.m4709 15 годин тому

    அருமை அய்யா

  • @sabarivasan1987
    @sabarivasan1987 16 годин тому

    அய்யா அருந்தொன்று இது 🔥

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 16 годин тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!!அருளம்பலம்!!!

  • @Karthikbb9zl
    @Karthikbb9zl 17 годин тому

    ராமானுஜர் உடல் ஶ்ரீ ரங்கத்தில் இன்றும் உள்ளது அவர் உண்மையில் வாழ்ந்தார்

  • @saralaramalingam378
    @saralaramalingam378 17 годин тому

    அருமையான பதிவு, அருமையான ஆணித்தரமான விளக்கங்கள், அருட்பாவை, மருட்பா என்ற கயவர்களின் கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்று ஆன்மா கடைத்தேர அருள்புரிந்த வள்ளலாரைப் போற்றி வணங்குவோம் . ❤

  • @saralaramalingam378
    @saralaramalingam378 17 годин тому

    அருமையான பதிவு, அருமையான ஆணித்தரமான விளக்கங்கள், அருட்பாவை, மருட்பா என்ற கயவர்களின் கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்று ஆன்மா கடைத்தேர அருள்புரிந்த வள்ளலாரைப் போற்றி வணங்குவோம் . ❤

  • @SivalogaMoorthi4753
    @SivalogaMoorthi4753 18 годин тому

    உளறு உளறு நீ பாட்டுக்கு உருட்டு.. நல்லா வாய்ல வடை சுடு

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 18 годин тому

    Woww

  • @livinggodministries3587
    @livinggodministries3587 21 годину тому

    ♥️உலகத்தின் இறுதியில் மனிதர்களின் மரணத்திற்கு பின்னர் மரணம் இல்லா நித்திய பெருவாழ்வு காலங்களில் "இறைவன்" "தேவன்" "எம்பெருமான்" என்கிற தகுதியை (இடத்தை)ஒரு மனிதன் மட்டுமே பெற்றுக் கொள்வார். அதற்கான தகுதிகளும் அடையாளங்களும் பல உள்ளது அவற்றில் சில இங்கே! 👍 அந்த மனிதனின் பிறப்பு முன்னறிவித்திருக்கப்பட வேண்டும். 👍அந்த மனிதனின் பிறப்பிலும், இறப்பிலும் மர்மம் இருக்க வேண்டும். 👍அந்த மனிதனின் பெயர் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். 👍 அந்த மனிதனின் பெயர் காலத்தை கணக்கிடுவதற்காக குறிப்பிடப்பட வேண்டும். 👍 அந்த மனிதனின் செயல்கள் அன்பினால் முழுமை பெற்று இருக்க வேண்டும். 👍 அந்த மனிதன் கடவுளை உரிமை கொண்டாடி இருக்க வேண்டும். 👍அந்த மனிதனின் பெயர் இன்றைய காலம் வரை உலகம் முழுமைக்கும் பரவிக் கொண்டிருக்க வேண்டும். 👍 சக மனிதனை நேசிக்க அந்த மனிதன் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடைய மனிதர் எவராக இருக்கக்கிராரோ? அப்படிப்பட்டவரே மனிதர்களுக்கு கடவுளாக இருக்க "பரம்பொருளாய் எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனால்"அங்கீகரிக்கப்படுவார். "The Real Suresh"

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 22 години тому

    என்னது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வேதங்கள் ஆகமங்கள் இதிகாசங்கள் புராணங்கள் போற்று கின்ற ஐந்தொழில் செய்யும் ஆற்றல் பெற்ற சிவபெருமான் காதாபத்திரத்துக்கு தமிழ் மொழியை அருள வில்லையா. அருள செய்ய நினைத்தாலும் அதை பெற்று கொள்ள சிவபெருமான் காதாபத்திரத்துக்கு அறிவு இல்லையா 😮 இதை சமய வாதிகள் கேட்டால் உயிரை விட்டு விடுவார்கள் ஐயா. இதனால் தான் வள்ளலார் அருள் பெறில் ஒரு துரும்பும் ஐந்தொழில் செய்யும் என்று கூறினார் போல.இயற்கை உண்மை எனும் அற்புத கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உங்களின் தனிபெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம் 🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

  • @sreedharjs6861
    @sreedharjs6861 22 години тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺👍👌

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy День тому

    💛

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 День тому

    வணக்கம் சகோதரரே அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @sathiyame5081
    @sathiyame5081 День тому

    ragasiyathin ragasiyam velipattathu......🙏🙏

  • @user-ft5id6cj5x
    @user-ft5id6cj5x День тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 День тому

    🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 День тому

    தத்துவராயர் மகான் அவர்களை காண போகலாம் என்று கூறினிர்கள் ஆனால் காணொளியில் கடைசி வரை காட்டவில்லை 🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663 День тому

      ஐயா வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு ஆலயம் தெரியும் அல்லவா அதுதான் தத்துவராயர் ஆலயம்

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 День тому

    🎉

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 День тому

    😀😀😀👌👌

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 День тому

    இதனால்தான் வள்ளலார் தொல்காப்பியத்தில் பிழை உள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு முன் தன்னை ஞானி என்று பெயரிட்டு கொண்ட எவருக்கும் தமிழ் மொழி எவ்வாறு தோன்றியது என்றே தெரியாது. இந்த உலகத்திற்கே தமிழ் மொழி எவ்வாறு தோன்றியது என்ற உண்மையை கூறிய ஒரே வள்ளல் நமது அருட்ஜோதி வள்ளலார் ❤❤❤ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எனும் அற்புதக் கடவுளே வாரீர் 🙇🙇🙇

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 День тому

    Chidambaram Ramalingam’s game 🔥🔥🔥

  • @Karthikbb9zl
    @Karthikbb9zl День тому

    அண்ணா சுப்ரமணியர் ஞானம் என்ற நூலிலும் மும் மூர்த்திகளின் சூழ்ச்சி பற்றி கூறி இருக்கிறார்கள் மற்றும் காகபுஜண்டர் சித்தரும் கூறிருகிரார். உலகம் அழியும்போது எல்லாம் அருட்பெரும்ஜோதியாகிய பராபரதிற்குள் சென்று ஒடுங்கிவிடும் மும்மூர்த்திகளும் அந்த ஜோதிகுள் சென்றுவிடுவார்கள். அருட் பெரும்ஜோதி ஆண்டவர் மட்டுமே உண்மை கடவுள்🙏

  • @mvelu0606
    @mvelu0606 День тому

    எதையோ சொல்லி மழுப்ப வேனாம்.. 5 ம் தமிழர் சங்கம் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாம நீ ஏன் பொங்குற.. அருட்பெறும் ஜோதியார் பேற சொல்ல கூட தகுதி வேன்டும்..

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663 День тому

      எத்தனை ஐடில மாறி மாறி வந்தாலும் நீ யாருன்னு தெரியும்ல 😄

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663 День тому

      அவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்பட்டது எத்தனையோ ஆயிரம் ஆன்மாக்களுக்கு புரிந்து விட்டது பாவம் உனக்கு தான் புரியவில்லை

    • @jayavarma6674
      @jayavarma6674 День тому

      ​​@@pugazhenthis8663 😂 விடுங்க அய்யா பாவம் ஐந்தாம் தமிழர் சங்கம் அவர்களின் படுதோல்வியை ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை 😂 விரைவில் ஆன்ம விளக்கம் பெறுவார்கள் 😅

  • @priyayogeshsharwin6006
    @priyayogeshsharwin6006 День тому

    🙏 Anna rompa nandri

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 День тому

    புலால் மறுத்துண்ணுதலை வலியுறுத்தி இந்த ஜீவனை படைத்து கிட்டதட்ட 20 வருடங்களாக புலால் மறுத்தலின் அவசியத்தை போதித்து வழிநடத்தி கடைபிடிக்கவும் வைராக்கியத்தை தந்த எம் செல்ல மகன் இராமலிங்க வள்ளல் பெருமானாரின் தந்தையே கணக்கன்பட்டியார்.அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.ஜீவ பேதம் தவறானது. ஒழுக்க நடைமுறை பழக்க வழக்கங்களும்அன்பும் அறிவும் இயல்பாகும். ஏட்டறிவு திருமுறைகள் திருவருட்பா க்களில் வரும் அன்பையும் பண்பையும் நடைமுறைடுத்தலே நலம்.எக்காரணத்தை கொண்டும் ஜீவன்களை பேதமுறக்கூடாது.ஓம்...சரணம்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 День тому

    நமக்கு புரிய வைக்கவே இறைவன் வகைப்படுத்தினர்.நாமும் இறைநிலை களை பணிந்து ஜீவகாருண்யத்தோடு உயர்படிநிலைகளை நம் அம்மையப்பன் கரம் பற்றி முன்னேறுகிறோம்.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த மகாஸ்ரீ சற்குரு நாதர் நேர்மையாளர் எளியவர் இயற்கையை பாதுகாத்தவர் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மேம்படுத்த பிற ஜீவன்களுக்கு உணர்த்த சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து சென்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.இவள் கூறுவது சத்தியமே.நம்மை நாம் திருத்திக்கொள்ளவும் உண்மையை சொல்ல இறைவன் பணித்தனை இவளை.தர்க்கமோ தேவையற்ற பணமோ பகட்டோ தேவையில்லை ஞானசித்தருக்கு.கருவாக்கி உருவாக்கி பல வருடங்களாக நல்ல பாடங்கள் போதித்து சோதித்து உண்மைகளைஉரக்க உரைக்க பணித்தனன் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.இன்னும் பாடங்கள் இறுதி மூச்சுவரை உண்டு.எல்லா ஜீவர்களும் இன்புற்று வாழவேண்டும் தானே. பிறவிகளற்ற மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும்.கொல்லா நெறி சிறந்தோங்க வேண்டும்.ஜீவ ஒழக்கம் காருண்யம் வேண்டும்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 День тому

    நாம் யார்?.இறைவன் ஆறறிவு படைத்தவர்கள் என்று கூறும் மனிதன் தன்னையும் ஜீவர்களையும் பாதுகாத்து மனித ஜீவர்களும் வாழ்வே இறைவன் தன்னைப்போல் இறைநிலை களை புவியெங்கும் படைத்தார்.இறைநிலையை உணர்ந்து தானும் இறையில் அடங்கினர் நம்மை பிறப்பித்த அம்மையப்பனும்,ஒழுக்கம் கருணையோடு நல்லவைகளை மேற்கொள்ளுதலே நன்றாகும்

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb День тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!வாழ்க!!!

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy День тому

    💛

  • @ganesans7680
    @ganesans7680 День тому

    Thank you so much for sharing such a wonderful knowledge

  • @user-mj1cu9wk4j
    @user-mj1cu9wk4j День тому

    🤍

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy День тому

    💛

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb День тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!வாழ்க!!!!

  • @Sri_subhi
    @Sri_subhi День тому

    வள்ளலார் சொன்னார் என்று தமிழ் விளக்கம் தேவை இல்லை உள் அறையை ஏன் திறக்கவில்லை? பதில் கூற முடியாததை எழுதத் தெரியாதவர்கள் எழுதினர் என்பதா ¡? இதிலேயே தெரியவில்லையா யாருக்கு அறிவு இல்லை என்பது😂😊😂😂😂

    • @jayavarma6674
      @jayavarma6674 День тому

      தைரியம் இருந்தா நீ போய் திற ஏன் இங்க ஒப்பாரி வைக்கர 😂 small boy 😂

  • @veeravel8221
    @veeravel8221 День тому

    நிலைகள் பல கடந்து செல்லும் போது விளங்கும் எந்தத் தெய்வம் எத்தகையது என்று....மேலும் வள்ளல் பெருமான் அடைந்த நிலையை இதுகாறும் யாரும் அடையவில்லை.... நீங்கள் எல்லோரும் கூட படித்தவற்றைப் பேசுகிறீர்கள்.... அவ்வளவே ... உணர்தலுக்கு விளக்கம் உணர்ந்தவராலேயே அளிக்க இயலும்... அவ்வுணர்வைக் குறித்துப் படித்தமையால் அல்லது கேட்டமையால் அல்ல...