To synchronise the dubbing and lip movement, they used a slightly dragging pronunciation. Why are using a similar drag and spoiling the beauty of Tamil?
எனக்கு பேச தெரிஞ்சது அவ்வளவு தாங்க.. உங்களை போன்று தமிழில் பேசு என்று சொல்ல ஆங்கில புலமை கூட எனக்கு கிடையாது... எனக்கு எழுத தெரியும்... நன்றாக தமிழில்.. நான் ஒரு சாதாரண கிராமத்தான்.. யூடியூப் இல் கண்ட கண்ட காணொளி போடுபவர்கள் மத்தியில் நான் படித்ததை என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க எண்ணினேன் அவ்வளவே இதிலிருந்து இது வரை எனக்கு கிடைத்த வருமானத்தை கூட என் சொந்த செலவுக்கு பயன்படுத்தியது இல்லை எந்த நல்ல காரியத்திற்கு செலவு செய்தேனோ அதை விளம்பரமும் செய்ததுமில்லை... கருத்துக்கு மொழியோ மொழியின் உட்ச்சரிப்போ அவசியம் இல்லை...
Superma
Jayanthi's Kitchen superma
Nice video new msg, thodarnthu video podunga bro unga video ellam supr ah iruku,
thanx bro
Great warrior Karna. Great donar Karna. Suriya Puthiran Karnan. Ratheyan Karna. Sad part of Karna life.
Very nice 👍👍
5.30 thank me later
To synchronise the dubbing and lip movement, they used a slightly dragging pronunciation. Why are using a similar drag and spoiling the beauty of Tamil?
எனக்கு பேச தெரிஞ்சது அவ்வளவு தாங்க.. உங்களை போன்று தமிழில் பேசு என்று சொல்ல ஆங்கில புலமை கூட எனக்கு கிடையாது... எனக்கு எழுத தெரியும்... நன்றாக தமிழில்.. நான் ஒரு சாதாரண கிராமத்தான்.. யூடியூப் இல் கண்ட கண்ட காணொளி போடுபவர்கள் மத்தியில் நான் படித்ததை என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க எண்ணினேன் அவ்வளவே இதிலிருந்து இது வரை எனக்கு கிடைத்த வருமானத்தை கூட என் சொந்த செலவுக்கு பயன்படுத்தியது இல்லை எந்த நல்ல காரியத்திற்கு செலவு செய்தேனோ அதை விளம்பரமும் செய்ததுமில்லை... கருத்துக்கு மொழியோ மொழியின் உட்ச்சரிப்போ அவசியம் இல்லை...
Unga videokaga wait panna anna... Super anna....
Unga support ku Thanx Sis, work tight nala thodarnthu poda mudiama ayitu, thodarnthu poda try panuren.
Jayanthi's Kitchen super