முழு கீதா உபதேசம்|பகவத் கீதை தமிழ்|வாழ்க்கை பாடங்கள்|கிருஷ்ண உபதேசம்|மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 285

  • @anandkanaga4378
    @anandkanaga4378 7 місяців тому +21

    கண்ணா கருணைவழி வாழ
    நீயே துணை!!!
    உன்னிடம் எல்லாம் சம்ப்பணம்
    கண்ணா காத்தருள்வாய் கண்ணா!!!

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +33

    உண்மை மனிதன் தெரிந்து
    தான் அடுத்தவனுக்கு கேடு
    செய்கிறான்
    கண்ணா கல்கி அவதாரம் எடுத்து வர வேண்டும்
    ஓம் நமோ நாராயணாய நமக 🙏

  • @uthararajraj6645
    @uthararajraj6645 Рік тому +22

    Aum
    Krishnar en guru
    என்றும் தர்மம் வெல்லும். ஆசையை தியாகம் செய்

  • @balajis2474
    @balajis2474 7 днів тому +1

    கிருஷ்ணா நீயே துணை❤❤❤❤❤

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu 9 місяців тому +16

    என்னதான் கீதை உபதேசம் கேட்டாலும் மனிதன் குணம் மாறப்போவதில்லை,

    • @manigowtham9518
      @manigowtham9518 6 місяців тому +2

      Correct...but do meditate its possible....bro....❤

  • @dhineshraja2393
    @dhineshraja2393 Місяць тому +1

    இயற்கை (இறைவன்) உமக்கு என் அன்பான நன்றி ❤

  • @sundarrajs8301
    @sundarrajs8301 Рік тому +33

    இதைக் கேட்டால் கர்வம் கொண்டு இருப்பவர்கள் எல்லாருக்கும் நான் பிறந்த இவ்வுலகிற்கு நம் ஆத்மா என்ன செய்ய நம்மைப் படைத்தவர் நம்மை நியமித்துள்ளார் அதை நாம் நம் இறுதிக்குள் அதை நாம் ஈட்ட வேண்டும் என்பது புரியும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +14

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🌼🌸🌷 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🌼🌸🌷🌷🌷🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏🌼🌸🌷🌷 ஓம் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணா 🙏🙏🌼🌸🌷🌷🙏🌼🌹

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i Місяць тому +2

    இறைவனை முழுமையாக உணர்ந்தேன் ஹரிஹர muruga😔😢❤️🙏🙏🌹🙏🙏🙏

  • @krishnankt3138
    @krishnankt3138 Рік тому +9

    அருமையான குரல். மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் அளிக்கிறது. சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து 🙏🙏🙏

  • @krishnamoorthyramasamy5686
    @krishnamoorthyramasamy5686 2 роки тому +8

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே hare

  • @palaniswaamyveluswamy8062
    @palaniswaamyveluswamy8062 Рік тому +126

    இந்த உலகில் இறைவனுடைய படைப்பில் ஒவ்வொருவரும் கீதை உபதேசத்தோடு வாழ இறைவனை அருள் புரிய வேண்டும் என்று இறைவனை 🙏🙏🙏🙏🙏🙏வணங்குகின்றேன்

    • @anitha1369
      @anitha1369 Рік тому +1

      கீதை உபதேசம் தான் இறைவனின் அருள். நீங்க அது படி நடக்க முயற்ச்சி பண்ணுங்க. அருள் புரிங்க அருள் புரிங்கன்றீங்க. இறைவன் நாம் கேட்ட உடன் அனைத்தையும் தருவார். நாம் நம்மை உட்படுத்த வேண்டும். இறைவா உணவு தா உணவு தா என்றால் தருவார். அதை உண்ண வேண்டியது நம் கடமை. அதை உணருங்கள்

    • @CalmLemonade-os8es
      @CalmLemonade-os8es 9 місяців тому +3

      P
      B,

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Рік тому +81

    🇮🇳👍🇮🇳 பகவத் கீதை அமெரிக்க கனடா ஆஸ்திரேலியா ஜெர்மனி யுனிவர்சிட்டி யில் கற்பிக்க படுகிறது

  • @muruganshaji7887
    @muruganshaji7887 Рік тому +73

    பகவத்கீதை படித்தால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது எனக்கு

  • @thehealer7476
    @thehealer7476 Рік тому +6

    மிக்க நன்றி நண்பரே!!
    வேண்டியது கிடைத்ததிற்கு இறைவனுக்கு நன்றி!!
    தங்களின் எண்ணத்திற்கும் உழைப்பிற்க்கும் வாழ்க வளமுடன்!!!

  • @reenam7178
    @reenam7178 8 місяців тому +6

    Om namo narayanaya perumal thunai

  • @anandisha3167
    @anandisha3167 Рік тому +12

    ஒன்றுமே இல்லாத வாழ்க்கை இதற்கு எத்தனை ஆர்ப்பாட்டம்

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 Рік тому +18

    ஓம் நமசிவாய 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
    ஓம் நமோ நாராயணாய 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
    ஸ்ரீ பிரம்மா விஷ்ணு சிவாய நம: 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
    ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி தாயே போற்றி போற்றி 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️
    சர்வம் கிருஷ்ணார்பனம் 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️
    குருவே சரணம் 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @Veera_official
    @Veera_official 3 місяці тому +1

    அன்பு மாதவா மது சுதனா மனிதராய் பிறந்த பரம்பொருளே தாம் எமக்கு இட்ட ஆணையை நான் சிரம் மேற்கொண்டு நடபேன்.❤️❤️❤️
    கரிஷாயசனம் தவா.♥️♥️
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velavanvelavan2966
    @velavanvelavan2966 Рік тому +27

    மனித ஒழுக்கம் நல்ல எண்ணம் நல்ல சிந்தனை நல்ல காரியங்கள் போன்ற வற்ரை போதித்து தனக்கு ஆனது எதுவும் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயல்படுவதற்கு தேவையான ஒன்று என் வாழ்க்கை முறையில் ஒரு அங்கம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது

  • @alamelum3894
    @alamelum3894 3 місяці тому

    ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🙏 மிகவும் அருமையான பதிவு. நம் அனைவருக்கும் அர்ச்சுனன் வாயிலாக வாழும் முறையை பகவான் எடுத்துறைத்தது நம் பாக்கியம் 🙏பகவானின் காரணமற்ற கருணையால் கிடைத்த பொக்கிஷம். தெய்வீகக் குரல் வளம். மிகவும் அருமை. மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🙏🙇‍♀️🙏🙏

  • @nivethakrishnan4381
    @nivethakrishnan4381 Рік тому +22

    16:30
    19:30 🥺🤌 Goosebumps
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 місяців тому +4

    கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🌹🙏!

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Рік тому +5

    Hare Krishna hare krishna Krishna Krishna hare hare
    Hare rama hare rama rama rama hare hare❤❤❤

  • @premakumari8716
    @premakumari8716 4 місяці тому +1

    Mutrilum unmai nalla pathivu hare rama hare krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @surendranathtwad
    @surendranathtwad Рік тому +7

    Parmathmavai கண்டேன் உணர்ந்தேன் கீதா உபதேசம் வாயிலாக.

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +10

    Thank a lot of Jesus
    Appa
    Thank a lot kadavla 🙏 🙏🙏🙏
    Thank you so much for sharing massage
    Ayya
    Amen Jesus

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 11 місяців тому +2

    ஓஷோ எழுதிய பகவத் கீதை ஒரு தரிசனம் 18 பாகமும் படித்த பின்புதான் இந்த கானொலி நன்றாக புரிந்தது..... நன்றி கானொலி பகிர்விற்கு

    • @rajadenesh3147
      @rajadenesh3147 9 місяців тому

      Where can I get that book Anna

    • @lathasanmithra9074
      @lathasanmithra9074 9 місяців тому

      @@rajadenesh3147 you get from kavitha publications... 18 volume... If you buy all in book fair anywhere or call the kavitha publication through Google search... They give discount.... Best of luck..
      Don't miss.. Read... You get good vision about life..

  • @santhanamariv7785
    @santhanamariv7785 Рік тому +3

    சர் வம் கிருஷ்ணா
    அர்பனம்

  • @srinivasangovindarajan6088
    @srinivasangovindarajan6088 Рік тому +11

    ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பதிவு

  • @mohanshobhananairck8733
    @mohanshobhananairck8733 2 роки тому +31

    Om nomo பகவதே vasudevaya ❤️❤️❤️❤️

  • @lg4016
    @lg4016 10 місяців тому +3

    Kishnarpanam🙏
    சரணம்

  • @n.agastin5278
    @n.agastin5278 2 роки тому +2

    Thamas, Rajji, vida Arputham sathvakunam adaya muyarchi seya intha pathivu ku nanri, Kodi nanri parama athmavuku

  • @different8608
    @different8608 Місяць тому +1

    மிக்க நண்றி

  • @tholurpattymedia
    @tholurpattymedia Рік тому +8

    வா கிருஷ்ணா குறைகான வா., புகழ் காக்க வா.,

  • @sarojinidas8410
    @sarojinidas8410 2 роки тому +19

    ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா..
    ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா...
    ஓம் நமோ பகாவதே வசுதேவாய நமஹா... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது

    • @arunachalam.sarunachalam.s3713
      @arunachalam.sarunachalam.s3713 10 місяців тому +1

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +72

    மிகவும் அருமையான பதிவு பகவத் கீதை ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டியவை

    • @oravinaidu5556
      @oravinaidu5556 2 роки тому +4

      U ll m

    • @umashankari4906
      @umashankari4906 Рік тому +3

      @@oravinaidu5556 to be as you know if there was an amazing 😍🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 ruu

    • @thilagamkasi
      @thilagamkasi Рік тому

      Sugashini inomk. 8jn8jnmkkkmok222w8jn8jnmkkkmok222wm ml
      Mm..
      M
      O Mm
      Mn?
      ?
      Ml?? M mm!
      L
      Mm by bbbbbb

    • @venkatapathyr
      @venkatapathyr Рік тому

      Ppppqqpqpppqppqqppppqqqqqqqqqqqqqqqqqq

    • @chandraammu8273
      @chandraammu8273 Рік тому

      @@umashankari4906 மற்றும் சட்ட மஞ்சள் பச்சை தக்க தக
      நீர்

  • @cuppachai820
    @cuppachai820 Рік тому +14

    Thank you so much for putting together this incredible compilation! This has truly been one of the best soul-guiding videos I've come across. It's inspiring and uplifting. Keep up the fantastic work! 🙌✨

  • @nkr156
    @nkr156 2 роки тому +7

    ஹரே ராம் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 роки тому +10

    ஹரி ஓம்
    நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி சகோ

  • @VarshaV-j4e
    @VarshaV-j4e 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤enathu kastam thiranam kirshana

  • @jeyashree4335
    @jeyashree4335 Рік тому +4

    Thank u so much.. we should follow all these karmayoga and dharma, karvam, samarpanam, niyanam, nyayam, vaimai and bakthi..om namoh narayana🙏🙏

  • @SoulToLight
    @SoulToLight Рік тому +23

    thank you so much for taking the effort to edit, compile and upload Geeta ubachaaram. This will be surely a guide of awakening for the souls to follow the dharma path. May God bless you. Namo Bagavathe Vasudevaya 🙏

  • @balramram3593
    @balramram3593 Рік тому +3

    What an amazing quotes of life😊

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne 4 місяці тому

    சிவ சிவ 🙏🙏🙏🌹💙💙💙

  • @SaroKousi12
    @SaroKousi12 6 місяців тому

    இந்தா பாதிவுக்கு நன்றிகள்

  • @sundarababujayachandran2844
    @sundarababujayachandran2844 Рік тому +15

    புண்ணியம் செய்தேன். கலியுகத்தின் கர்மயோகி யுகபுருஷன் தாமோதரதாஸ் நரேந்திர மோடி என்றால், மறுப்போர் உளரோ??.. அருமை

  • @balamuralibalamurali1663
    @balamuralibalamurali1663 2 місяці тому

    அருமையான பதிவு நன்றி ❤

  • @geethaj6295
    @geethaj6295 2 роки тому +12

    Krishna I am fully addicted on u❤️

  • @கார்த்திக்செல்வம்-ட9வ

    ஓம் நாமோ நாராயணா போற்றி போற்றி

  • @devaseerangan4877
    @devaseerangan4877 9 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @v.balagangatharangangathar3237

    சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @reliableengineering8841
    @reliableengineering8841 Рік тому +2

    Thanks i got blissed from mayavan

  • @sarahsithambaram7086
    @sarahsithambaram7086 Місяць тому +1

    Anaithum unidam samarpanam🧘

  • @yanikumaran1888
    @yanikumaran1888 Рік тому

    🙏Hare Krishna Hare Krishna. Krishna Krishna. Hare Hare🙏 🙏Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare 🙏

  • @baranit438
    @baranit438 Рік тому +4

    மனமே கோவில் மனம் இல்லை என்றால் உயிர் இல்லை

  • @anusha2560
    @anusha2560 2 роки тому +1

    கிருஷ்ண கோவிந்தா🍕🚟🙏🙏🙏

  • @mahalakshmi-lx1rf
    @mahalakshmi-lx1rf 6 місяців тому

    🙏 Govinda Hare Rama Hare Krishna 🙏🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊

  • @jalajalajaladhar5106
    @jalajalajaladhar5106 Рік тому +2

    நான் பவுன்றாங்க வாசுதேவன் 👍👍👍👍

  • @kamarajthangaraj7673
    @kamarajthangaraj7673 Рік тому +2

    Om krishnaya namaga harayrama haraykrishna radhay krishna

  • @VarshaSriLc
    @VarshaSriLc Рік тому +2

    அருமை

  • @hariharan551
    @hariharan551 Рік тому +3

    Hare Rama Hare Rama Rama Rama hare hare. Hare Krishna Hare Krishna Krishna hate hare.

  • @allirani8628
    @allirani8628 Рік тому +1

    Super nantri baba Om Shanti 🙏🙏🙏🌻👌👌

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 Рік тому +1

    Krishna naan indru en oreh sagotharanai hospital IL anumathithu vittu vetanail ithai keatkiren param poruleh ,en sagotharanai Vali vethanail irunthu viduviethu Arul purivayaga ,,🙏🙏🙏🙏

  • @rlalitha62
    @rlalitha62 Рік тому +2

    🙏 Jay Shri Krishna🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @ashwiniudhayan4255
    @ashwiniudhayan4255 Рік тому +1

    Hare Krishna
    Namo Krishna namo Krishna namo Krishna namo nama

  • @bhuvanaart406
    @bhuvanaart406 3 місяці тому

    Valzga valamudan

  • @vijaya557
    @vijaya557 2 роки тому +12

    Excellent message 👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaramanR-ug5pm
    @JayaramanR-ug5pm Рік тому +2

    Om vasu devaya namaga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jegadeesansankar9592
    @jegadeesansankar9592 10 місяців тому +2

    Thank you so much.

  • @Sri-nm6ls
    @Sri-nm6ls Рік тому +2

    மனிதனுக்குத் தான் நல்ல ஒழுக்கம் நல்ல
    சிந்தனை,நற்செயல்கள் என்கின்ற உபதேசங்கள் எல்லாம் மக்களுக்கு மட்டும் தான். ஆனால் அதை உபதேசித்தவர்கள் உண்மையில் அதன் படியே தான் நடக்கின்றார்களா என்றால்.......... உண்மையில் அப்படியே இல்லை.
    நானும் இந்த உபதேசங்கள் எல்லாம் கற்று அதில் மயங்கி பின்னால் சென்று நானும் எனது குடும்பமும் ஆபத்தில் மாட்டிக் கொண்டு அழகு, ஆரோக்கியம்,பதவி, பணம் , குடும்பம், வாழ்க்கை எல்லாம் இழந்து பட்ட துன்பங்கள் கோடி.
    அந்த நேரத்தில் எங்களை காப்பாற்ற வேறு எந்த கடவுள் என்ற பெயரில் இருப்பவர்களும் வரவில்லை. நல்ல நேரம் எனது அண்ணா அப்போது வெளிநாட்டில் இருந்ததால் 20 வருடமாக பணம் கொடுத்து எங்களை காப்பாற்றினார். நாங்களும் இந்த கொடூரமான பிரச்சனைகளை யாரிடமும் கூறவில்லை. தயவுசெய்து யாரும் நம்பாதீர்கள் இவர்களை காளி, சிவன், சூரியன், கிருஷ்ணன் குண்டலகாரிணி எல்லோரும் நாம் நினைப்பது போல் நல்லவர்கள் இல்லை.
    எனது 23 வருட பக்தியில் நான் நிம்மதி, மகிழ்ச்சி உட்பட அனைத்தையும் இழந்து சாகவும் முடியாமல் தவிக்கின்றேன். மக்களே விழிப்பாக இருங்கள்.

    • @saraswati767
      @saraswati767 Рік тому +1

      So mean theory in this video is waste for life ?

    • @Sri-nm6ls
      @Sri-nm6ls Рік тому

      @@saraswati767 yes, sure

    • @sakthivelprabu6233
      @sakthivelprabu6233 Рік тому +1

      பக்தியினால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் நீங்கள் உங்கள் தொழிலை செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து கொண்டு மற்றவர்களுக்கு மனதால் கூட தீங்கு நினைக்காமல் பலன்கள் எதிர் பார்க்காமல் உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வாழ்வதே பக்தி ஆகும் தொழிலை கைவிட்டு குடும்பத்தை விட்டு விட்டு செல்வது பக்தி ஆகாது...

    • @Sri-nm6ls
      @Sri-nm6ls Рік тому

      @@sakthivelprabu6233
      இந்த அளவிற்கு இளகாத ஒரு கேவலமான ஒரு கல்நெஞ்சம் படைத்த நீ எல்லாம் பக்தியை பற்றி பேச வந்துட்டியா ........ தூ...... நீ எல்லாம் ஒரு ஆளா ? எனக்கு பெருசா Lesson எடுக்க வந்துட்டா. உனக்கும் என் நிலைமை வர எவ்வளவு நேரம் ஆகும்.
      நம்பினால் எனது அட்வைஸை கேட்கலாம். இல்லாவிட்டால் பாரா முகமாய் போக வேண்டியதுதான்.
      உனக்கெல்லாம் விளக்கம் கூற நான் ஒன்றும் cheap ஆன ஆளில்லை. அதற்கு அவசியமும் எனக்கில்லை.

  • @siddharthdevendra7813
    @siddharthdevendra7813 2 роки тому +2

    Very very nice message 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖

  • @thilagavathi3836
    @thilagavathi3836 Рік тому +1

    🙏vasu Deva Krishna 🙏

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 Рік тому +16

    Every words is true and promise,🙏🙏🙏

  • @pradheeshp2176
    @pradheeshp2176 2 роки тому +7

    U r my life, I love u too much lord radheakrishna

  • @OpocHamA7707
    @OpocHamA7707 Рік тому +2

    I like lord Shiva,lord bhrama,lord Vishnu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shiva-1800
    @Shiva-1800 3 місяці тому

    Hare Krishna 🙏

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 роки тому +3

    Arumai

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +3

    Jai sri 🙏ram jai sri krishna

  • @jayanthi7181
    @jayanthi7181 Рік тому +5

    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @annann-fn2zi
    @annann-fn2zi Рік тому +12

    Thank you! Grateful for your efforts. God bless you

  • @srikrishna9114
    @srikrishna9114 2 роки тому +2

    ஹரே கிருஷ்ணா 🙏🙏

  • @priya..9092
    @priya..9092 2 роки тому +2

    மிக்கநன்றி🙏🙏🙏🙏🇱🇰🇸🇦

  • @denudenu4833
    @denudenu4833 Рік тому +3

    கிறின பகவான் நேரடியாக பேசுவது போல்இருக்கிரது எங்களுக்கு நின்மதி குடுங்க

  • @sinthunapriyadharshinirajk5627

    Thank you
    Harekrishna

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 2 роки тому +3

    Om nomo🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @rajeshr8203
    @rajeshr8203 Рік тому +5

    Very good job to collect and present in 1 video, thx a lot

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +2

    Ŕeally agood idea of the directors

  • @JayaramanR-ug5pm
    @JayaramanR-ug5pm Рік тому +1

    Om narayanaya namaga🎉🎉🎉🎉

  • @kasinathan3046
    @kasinathan3046 Рік тому

    ❤sresreeeekrinasatteeyammayjayam❤Tarmmamayjayyam❤

  • @sundaresans.m7252
    @sundaresans.m7252 Рік тому

    Om narayana nice message 🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @saromalarkodimalar5046
    @saromalarkodimalar5046 Рік тому

    Om Namonarayana namoha❤❤🙏🙏

  • @vengatesanvengatesang6233
    @vengatesanvengatesang6233 Рік тому +4

    Om Sri Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @nandhinis4462
    @nandhinis4462 2 роки тому +3

    Arumai, jai Krishna

  • @s.rethikii-b9713
    @s.rethikii-b9713 8 місяців тому

    Super sir 😊

  • @SubbulakshmiMurugan-q7o
    @SubbulakshmiMurugan-q7o 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Ariya Peeramanan ubathesam kethai waliyagaj. Nambathe.

  • @indirakomban3715
    @indirakomban3715 8 місяців тому

    Harey krishna

  • @VELAN923
    @VELAN923 Рік тому +5

    Om namo narayanaya