கிருஷ்ணர் அங்கே இல்லை அது தான் நீங்கள் ஆழ்ந்து உணர வேண்டிய விஷயம், சகுனிக்கு சமமாக என் மாமன் கிருஷ்ணர் விளையாடுவார் என்று சொல்லி இருந்தால் கிருஷ்ணர் வருகை வரும் வரை சூது விளையாட்டு ஒத்தி வைக்க பட்டிருக்கும், இல்லை கண்டிப்பாக விளையாடி ஆக வேண்டும் என்றால் சகுனி கலந்து கொள்ளாமல் விளையாட்டு தொடங்கி இருக்கும், தர்மன் சூது விளையாட்டில் வெற்றி பெற்றிருப்பார்,
@@IdhikashTv bro krishnar soothattam nadakkum podhum dhuvaragai la irukka maattaru salvan koda por seiya poiruvaaru in case avar dhuvaragai la irundhu irundha soothattam nadakka vitturukka maattaru - idha krishnar aae vanaparva la solluvaaru (tv serial la neraiya scene wrong)
Nanba unga story telling excellent but tv serial la irukkuradha solladhinga adhula neraiya wrong aah irukku pls read bori critical thinking edition and then tell mahabharatham
🙏🙏🙏🙏👌🐆🐆🐆
குரல் 💪👌👌👌👌👌
Nice, new information🙏
thanx for ur support keep watchibg
Voice super bro
நல்ல தகவல், சொல்ற விதம் மிகவும் அருமை
Supper sir I need the story after mahabrath what happen to the pandva ; Krishna & dridrashtra
thanx for watching, keep in touch with us, we will upload as soon as possible
விதுரர் ஏன் போரில் கலந்து கொள்ளவில்லை
Nice bro... Nenga sonna ella information un true...
Keep doing bro.....one big fan of u bro✋
Thanx for your support...
சூதாட்ட மண்டபத்தில் கிருஷ்ணர் அங்கு இல்லை அப்படி எப்படி விளையாட சொல்லியிருப்பார் அர்ஜுனன் ...
கிருஷ்ணன் அப்போது துவாரகை சென்று இருந்தார்...
கிருஷ்ணர் அங்கே இல்லை அது தான் நீங்கள் ஆழ்ந்து உணர வேண்டிய விஷயம், சகுனிக்கு சமமாக என் மாமன் கிருஷ்ணர் விளையாடுவார் என்று சொல்லி இருந்தால் கிருஷ்ணர் வருகை வரும் வரை சூது விளையாட்டு ஒத்தி வைக்க பட்டிருக்கும், இல்லை கண்டிப்பாக விளையாடி ஆக வேண்டும் என்றால் சகுனி கலந்து கொள்ளாமல் விளையாட்டு தொடங்கி இருக்கும், தர்மன் சூது விளையாட்டில் வெற்றி பெற்றிருப்பார்,
ஆமாம்
@@IdhikashTv bro krishnar soothattam nadakkum podhum dhuvaragai la irukka maattaru salvan koda por seiya poiruvaaru in case avar dhuvaragai la irundhu irundha soothattam nadakka vitturukka maattaru - idha krishnar aae vanaparva la solluvaaru (tv serial la neraiya scene wrong)
,
s bro avar por puriya poiduvaru, krishnar illatium intha soothatam nadanthu irukathu, saguni pagadai urutuvathirku pathila en maman krishnar urutuvar entru solirunthal, ithil ungaluku oru santhegam varalam krishnar angu illayae nu, athula than twist iruku krishnar vanthaparam appa soothu vilayadalam illai saguni intha pagadaiyai uruta koodathunu solirukalam.. apadi solli irunthal vilyatu pandavargaluku sathagamaga mari irukum,
நாவலை உன்மையாக நடந்தது போல கூறுவது நன்றாக இருக்கிறது?
அனுமன் தான் கதாயுதத்தில் மிகவும் சிறந்தவர்
🙏🙏🙏
கிருஷ்ணரின் படை கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்டது.... கிருஷ்ணர் பாண்டவர்களுடன் ஒரு தேரோட்டி யாக மட்டுமே இருப்பதாக கூறினார்...
Nanba unga story telling excellent but tv serial la irukkuradha solladhinga adhula neraiya wrong aah irukku pls read bori critical thinking edition and then tell mahabharatham
Krishna does not need Balarama's permission to enter war
Abimanyuvaa konnathuku balaramar edhuvum pannama envittaru🤔🤔🤔
What is the real name of balram in mahabharat
Vithuran
Appo krishnar porai virumpinaara
Vidurar kooda participate pannla