மாதா அமிர்தானந்தமயி வளர்ந்த கதை.. | Pandiyan Journalist Interview | Amirthanatha Mayi

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2023
  • தமிழ்நாட்டுல யாரும் உயிருடன் இருக்க மாட்டாங்க.. | Pandiyan Journalist Interview | Amirthanatha Mayi
    #aagayamtamil #journalistpandiyan #interview #amirthanathamayi #kerala #tamilnadu
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 523

  • @rajamohan4569
    @rajamohan4569 11 місяців тому +12

    அமிர்தமாயி இவளுக்கு நான் பாதுகாப்பு கொடுத்து இருக்கேன் சப் இன்ஸ்பெக்டர் வேலை பார்த்து நைட் ஆப் பங்களா தான் பாடுபட்டேன் கடைசில நான் வேலை பார்க்கும் போது அமிர்தானந்த மாயி பள்ளி வேன் மோதியதுல எனது காலு தல எல்லாம் நொறுங்கிப் போச்சு இன்ட்ரக்டர் பதவி உயர்வு கிடைத்தும் பணியாற்ற முடியாமல் மூளை குழம்பு என் நிலையில் வேலை எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன் எனக்கே தெரியல ரெண்டு மூணு வருஷம் கழிச்சு இந்த மா என்ற பல நேரா போய் பார்த்து மனு கொடுத்தேன் பல பேருக்கு பாலத்து நன்மை செய்யிற இந்த மாயி மாயி எனக்கு ஒண்ணுமே செய்யல இதுவரைக்கும் நான் கொடுத்த மனு என்னன்னு தெரியல பணம் வச்சிருக்காங்க என்ன ஆச்சுன்னு தெரியல கொள்ளைக்கார சாமி என்னமோ கோபமாக்கு பண்ணுது இத பத்தி ஏமாறாதீங்க உங்க உங்க வேலைய பாருங்க எல்லாமே காசு பணம் தான் நடிப்பு நாடகம் தான் அத சொல்றதுனால ஒன்னும் பலிக்காது போலிச் சாமியார் காசு பணத்திற்காக எல்லாம் செய்யும் எல்லா கிட்ட போவாங்க தயவுசெய்து நான் சொல்றதை கேளுங்க என் வாழ்க்கை அனுபவிச்சத ப***** நம்புனா நம்புங்க நம்பாட்டி என்னைய நேரம் வந்து செக் அப் பண்ணிக்கோங்க எங்கேயும் வந்து இத பத்தி தெளிவா சொல்லுவேன் நா மதுரையில தான் இருக்கேன் என் பேரு ராஜமோகன் இப்ப நான் விஆர்எஸ் கொடுத்து யூஸ் பண்றது உண்மையைச் சொல்லி இருக்கேன் உங்க இஷ்டம்

    • @shivar6107
      @shivar6107 3 місяці тому

      Poda thuluka Christian

  • @skarumalai1976
    @skarumalai1976 10 місяців тому +24

    இவர் வீடியோ பல பார்த்து இருக்கிறேன் இவர் கருத்து கொஞ்சம் முன் பின் இருந்தாலும் துணிச்சலுடன் உண்மையை பேசுகிறார்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 10 місяців тому +17

    நீ என்ன வேண்டுமானாலும் சொல், எங்களுக்கு 2000 ரூபாயும் வீட்டுக்கு ஒரு கொலுசும் கொடுத்தால் போதும், திரும்பவும் அதே கட்சிக்கு ஓட்டு போட்டு அவர்களையே ஆட்சியமைப்போம்.

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Рік тому +29

    காக்கா பிரியாணியை போட்டா தின்று விடுவான் அற்புதம் ஐயா

  • @josemathew5236
    @josemathew5236 Рік тому +34

    சார் உண்மையான தகவல். எங்களது குமரி மாவட்டத்தில் மலைகள் இரவு பகல் என்று பாராமல் தகர்க்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையில் செல்லமுடியாத அளவுக்கு விரைவாக டாரஸ் லாரிகள் செல்கின்றன. லாரிகளுக்கு நம்பர் பிளேட் கூட இல்லை. என்ன பண்றது சார்

    • @arunasharma795
      @arunasharma795 Рік тому +4

      Enraikku maarum indha nilaimai ?

    • @vigneshwaran9226
      @vigneshwaran9226 Рік тому +6

      வெகுஜன மக்கள் புரட்சி ஒன்று தான் உறுதியான தீர்வு

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj Рік тому +1

      DRA.MODEL APPUDITHAANGOA!!!

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Рік тому +113

    இந்த பேட்டியை என்னால் முழுவதும் பார்க்கமுடியவில்லை வேதனையால் கடந்துபோகிறேன் நல்லவர்கள் எப்போதுதான் நாட்டை ஆளுவார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      நீங்களும் கிறிஸ்தவர்களும் தானே திருடர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் வெள்ளிக்கிழமை மசூதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளிலும் விஷேச வேண்டுகோள் வைக்கிறார்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட சொல்லி😂😂😂😂

    • @selvathilagavathijeevanant7637
      @selvathilagavathijeevanant7637 Рік тому

      @shaffullahநாம் தமிழர் கட்சி இருக்கிறது,நாம்தமிழர் கட்சி ஆரம்பித்ததுமுதல் கடந்த 13ஆண்டுகளாக தமிழ்நாட்டு வளங்கள் களவு போகிறது,இயற்கைவளம்,
      இயற்கை அழிக்கப்படுகிறது என்பதை மேடைதோறும் வீடு தோறும் இன்று வரை பேசி வருகிறார்கள்,இறுதி வாய்ப்பு நாட்டை வாழும் நாடாகத் திரும்பப்பெற வெற்றி பெற வைப்போம் நாம் தமிழர் கட்சியை💪💪💪🐯🐯🐯🐯...
      60 ஆண்டுகளுக்குமேல் திராவிடக்கட்சிகள் நாடாண்டு கொள்ளையடித்து பல கோடிகளில் சொத்து மதிப்பு உயர்த்திக்கொண்டே போகும் அமைச்சர்களும்,
      முதலமைச்சர் களும். நாம்தமிழர் பேசும் அரசியல் அனைத்து உயிர்களுக்குமான அரசியல்.
      நீரின்றி அமையது உலகு. அறம்கொண்ட ஆட்சி.வெல்ல வையுங்கள் நாம்தமிழர் .அதிகாரம் மிக வலிமையானது.
      சீமான் பேசும் அரசியலை கேட்கும் போதுதான் திராவிட ஆரியர்கள் தமிழர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்,வஞ்சிக்கிறார்கள் என்பதுபுரியும்.
      வென்றாக வேண்டும் தமிழ் ...
      ஒன்றாக வேண்டும் தமிழர்..🐯🐯🐯💪💪💪💪

    • @ravi7264
      @ravi7264 11 місяців тому +5

      Nallavargal eppo majority aaguraangalo appo. Most of the families get benefits from one of the 2 corrupt parties. Either directly or indirectly.

    • @venkatesanramamurthy1003
      @venkatesanramamurthy1003 10 місяців тому +1

      நல்லவர் என்பவர் யார்?

    • @raju1950
      @raju1950 10 місяців тому

      நல்லவர்கள் CS. Kamaraj. Rajaji Bakthvatsalam kakkan RV etc etc..
      அவர்களை தோற்கடித்தது யார்

  • @user-nt4tx4ul4k
    @user-nt4tx4ul4k 11 місяців тому +10

    பிரைஸ் த லார்ட்
    இவரைப் போன்றவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும்
    மிகவும் தைரியமாக எதார்த்தமாக உண்மையை உரக்க பேசுகிறார்
    இவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் இவரைப் போன்றவர்களை அடிக்கடி பேட்டி எடுத்துப் போடுங்கள் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது இவரைப் போன்றவர்கள் பேசினால் தான் வருங்கால சந்ததியினருக்கு சில பல விஷயங்கள் தெரியும்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +33

    சிறந்த காணொலி!

  • @linganathan1896
    @linganathan1896 Рік тому +76

    ❤100% உண்மை சார்❤

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +20

    மிகவும் தரமான பத்திரிக்கையாளர்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +30

    மருத்துவக் கழிவு தமிழ்நாட்டில் கொட்டப்படுவது பற்றி மிக அருமையான கலந்துரையாடல்

  • @kamalsamy7696
    @kamalsamy7696 Рік тому +18

    ஐயா மிக சிறந்த காணொளி வாழ்த்துக்கள் 🤝

  • @epilogueish
    @epilogueish Рік тому +47

    ஐயா Super 🎉🎉 தமிழக மக்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு🎉🎉

    • @doraorganic6950
      @doraorganic6950 Рік тому

      🎉t

    • @mujiburali5120
      @mujiburali5120 Рік тому +1

      சூப்பர் சிந்திக்க வேண்டியது

    • @vathima18
      @vathima18 Рік тому

      நாங்கள் செவிடர்கள் அய்யா?

    • @n.v.karthik1179
      @n.v.karthik1179 Рік тому +1

      Excellent speech

    • @MadrasMestry
      @MadrasMestry 11 місяців тому

      ​@@doraorganic6950p❤0p0p7

  • @rajpress1958
    @rajpress1958 11 місяців тому +5

    Sir நீங்கள் wekks ஆகி veedaatheergal. பல தகவல் களை உங்கள் மூலம் தான் அறிய முடிகிறது.

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +12

    ஶ்ரீ அமிர்தானந்தமயி தாய்க்கு அடியேனுடைய அன்பையும் தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    தெளிவான கருத்துக் கூறியமைக்கு
    திரு.பாண்டியன் ஐயாவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

  • @ragavantiruppur1500
    @ragavantiruppur1500 Рік тому +10

    உங்கள்பேச்சுஅறிவுபூர்வமானது

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +8

    சீர்திருத்தம் என்பது உங்களிடம் இருந்து
    ஆரம்பிக்க வேண்டும்

  • @Sundar6956
    @Sundar6956 10 місяців тому +13

    அருமையான இந்த விழிப்புணர்வும் எந்த மண்டையில் ஏராது.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +49

    உலகை ஆண்டவன் தமிழன் என்று சொல்லியே மொட்டையாய் போனவன் சரியாக சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எத்தனை அய்யா பெரியார் வந்ததாலும் இந்த தமிழன் திருந்தவும் உருப்படவும் மாட்டான் 😂😂😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அந்தப் பெரியார் நாயின் சீடர்கள் தானே திருட்டுத் திராவிட தலைவர்கள்.

    • @vijayaeswarnvijay3896
      @vijayaeswarnvijay3896 Рік тому +1

      YOU BOLD MAN

    • @vijayaeswarnvijay3896
      @vijayaeswarnvijay3896 Рік тому +1

      உங்கள் போன்றே எனக்கு.உடன்பாடு உண்டு சார் சுற்றுசுழல் தன்னீர் எல்லாம் மாசுபன் தி ட்டானுங்க

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 11 місяців тому

      Thamizhan emali than telungana yellam cm aaki irrupana

    • @blackseven1987
      @blackseven1987 10 місяців тому

      பெரியாரே தமிழன் தலையை மொட்டையடித்த தெலுங்கன்தானே..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +12

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤
    வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉❤❤

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому +12

    பயனுள்ள காணொளி

  • @akilaanand843
    @akilaanand843 Рік тому +14

    100/ உண்மை,,

  • @mohanasekarsubbanna1441
    @mohanasekarsubbanna1441 Рік тому +8

    இந்துவாக பிறந்தோம் உலகில் மிகவும் சகிப்புத்தன்மை உள்ள மதம் என்று பெருமை படுவோம்

  • @josemathew5236
    @josemathew5236 Рік тому +42

    ஐயா முன்பு பத்திரிக்கைகள் இவற்றை எழுதும். இப்போ பத்திரிக்கைகள் பக்கத்து வீட்டுகாரி எவன் கூட போனாள் என்பதில்தான் கவனமாக இருக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      இவர்களுமே விபச்சார விடுதிகளின் ரெகுலர் கஸ்டமர்கள் தானே 😭😭

    • @mariappanramaswaml2273
      @mariappanramaswaml2273 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @suppanpoothuran2379
      @suppanpoothuran2379 Рік тому

      தமிழ் நாடு அழிவை நோக்கிச் செல்கிறது என்பது வெள்ளிடை மலை.எல்லாம் தெரியும்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அரசியல்வாதிகள் கொள்கை! வெகு சீக்கிரம் இவர்கள் அழிவார்கள்.

  • @varamorganics9647
    @varamorganics9647 Рік тому +9

    மதிப்பு மிக்க பேச்சு
    நன்றி,🙏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому +10

    அரசு அதிகாரிகள் எல்லாருமே இப்படிததான்

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Рік тому +10

    💯உண்மையை பேசு யுள்ளீர்கள்
    மாற்று ஆட்சி வேண்டும்

  • @asokanp948
    @asokanp948 10 місяців тому +3

    அண்ணா அருமை. எல்லா கட்சி அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை அழகா திட்டு பவர் ஐயா பாண்டியன் அவர்கள். எல்லா அரசியல் வாதிகள் பணம் தின்னும் பேய்கள். அய்யா வாழ்த்துக்கள்

  • @palanichamymm446
    @palanichamymm446 10 місяців тому +6

    அய்யாவின் தகவல்கள் கவனம் பெற்று நல்லது நடக்கட்டும்.நன்றி

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому +15

    அருமை ஐயா நன்றி உண்மையை உரக்க சொன்னதற்கு

  • @skvsans1803
    @skvsans1803 11 місяців тому +5

    சார் வணக்கம் பணத்திகாக செய்யும் வேலையை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி🙏🙏🙏

  • @sivaprakasamsivanesan2283
    @sivaprakasamsivanesan2283 Рік тому +21

    சாதி உணர்வு அழிந்தால் தான் நாம் தமிழர் இல்லையேல் நாம் மற்றவர்களை சார்ந்து அடிமையாகத்தான் வாழனும்

    • @murthivaidyanathanmurthi9776
      @murthivaidyanathanmurthi9776 11 місяців тому

      Your views about MGR is sincere and true.Thanks for your tributes.

    • @-Thulangu
      @-Thulangu 11 місяців тому

      அந்த சாதியை தான் இன்று "குடி" என வளர்க்கின்றனரே?

    • @aditi2957
      @aditi2957 10 місяців тому

      வாய்பில்லடீ

  • @sarveswaranperumal6836
    @sarveswaranperumal6836 Рік тому +8

    அய்யா அருமையான விளக்கம் நன்றி

  • @nandakumardnandakumard6240
    @nandakumardnandakumard6240 Рік тому +5

    சாகட்டும் தமிழன் என்ற சுயநலவாதி

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Рік тому +7

    தமிழ் நாட்டு மக்களுக்கு எதையும் தாங்கும் மனது ஐயா. எங்கள் மக்கள் முட்டாள் அல்ல. அதிகாரத்தில் சுயநலவாதிகள் அதிகம் உண்டு அதுவே பிரச்சனை. ஆனால் உங்கள் நிலைப்பாடு எது என்று தெளிவா தெரியுது.

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet 6 місяців тому +1

    சுயமரியாதையோடு வாழ்.
    பகுத்தறிவு தந்தை பெரியார்

  • @saahithyan4457
    @saahithyan4457 11 місяців тому +14

    இந்த நாட்டிலேயே தங்கள் மண்ணை நேசிக்கும் மக்கள் கேரளத்தவர்கள்தான். இந்த நாட்லயே சொந்த மண்ணை நஞ்சாக்கியாவது பணம் சம்பாதிக்க தயங்காதவர்கள் நம் தமிழர்கள். பொது மக்களே அப்படிதான் உள்ளார்கள்

  • @girigiri4686
    @girigiri4686 Рік тому +11

    Very good speach sir

  • @krishnankriskrishnan2963
    @krishnankriskrishnan2963 10 місяців тому +5

    இன்றைய தலைமுறை யோசிக்க வேண்டியது விஷயம் நம் இளைஞர்தான் யோசிக்க வேண்டும்

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 10 місяців тому

      நம் இளைஞர்களுக்கு சினிமா வில் பந்தடுவதுதான் முக்கியம்.

  • @vsubramanian1921
    @vsubramanian1921 Рік тому +15

    Really truthful sir super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +23

    உங்கள் லிஸ்ட்டில் பத்திரிகை துறையும் சேர்த்து கொள்ளுங்கள்

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi Рік тому +9

    வாழ்த்துக்கள்

  • @notprovocation
    @notprovocation 11 місяців тому +7

    சரியாகச் சொன்னீர்கள் தமிழர் ஒரு இனப் பயலக மாறிவிட்டு வெட்கமில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பாவம் தமிழர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும் . தமிழனாக வெட்கி தலைகுனிந்து சொல்கிறேன்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Рік тому +7

    You are absolutely correct sir...🙏

  • @pselvastar
    @pselvastar Рік тому +10

    அருமை!!!

  • @Sultanibrahim-xb5vh
    @Sultanibrahim-xb5vh 11 місяців тому +5

    Genuine speech sir, God will punishment them.

  • @naveennkumar7151
    @naveennkumar7151 10 місяців тому +3

    ஜயா வாழ்க🎉🎉🎉

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 Рік тому +10

    ஏன் தமிழ் நாடு அரசு இதை இன்னும் தடுக்கவில்லை

    • @JamuChinna
      @JamuChinna 3 місяці тому +1

      பணம் கமிஷன்

  • @advocate5225
    @advocate5225 11 місяців тому +5

    Pandiyan sir கூறுவது போல அமிர்தா அம்மாவின் சேவை உண்மை...

  • @danieldorairaj313
    @danieldorairaj313 Рік тому +5

    தீர்வு, கல்விதான. Make Education and Health ministries' control and functions independently.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Рік тому +6

    Excellent interview
    Thank Q pandian

  • @sasikumar656
    @sasikumar656 3 місяці тому +1

    நல்ல‌ ஆட்சியாளன்‌ யாராவது‌ வாங்க‌ நாடு‌ நலமாயிருக்கட்டும்

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 Рік тому +8

    I respect you sir

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx 4 місяці тому +1

    அருமையான விளக்கம் Sir,

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 Рік тому +5

    100%true..

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 9 місяців тому +2

    நாம் தமிழர் தமிழ் நாட்டில் மலர வேண்டும் மாற்றம் வர வேண்டும்..

  • @JayakumarJayakumar-pu8hy
    @JayakumarJayakumar-pu8hy 11 місяців тому +2

    மிக அருமையான பதிவு value speech

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому +6

    Very true !

  • @padmamanohar9524
    @padmamanohar9524 Рік тому +8

    Hatsoff sir

  • @abdulmohamed553
    @abdulmohamed553 11 місяців тому +4

    Excellent speech sir

  • @renukaraman5558
    @renukaraman5558 10 місяців тому +1

    Very good. Good interview. All are true.

  • @jith9918
    @jith9918 5 місяців тому +1

    2:37 bgm is superb earpods la kekka semma 😊

  • @ajayk1432
    @ajayk1432 Рік тому +53

    I am from Kerala and the main problem of Tamil Nadu and tamil makkal is the corrupt officers ....u r police officers especially in checkposts are corrupt to core ...I am not justifying Kerala police is honest but u r officers ask for bribe starting minimum 10000 for any vehicle they stop ....😢😢 So it is easy for such trucks to cross and do spoil the environment of TN .......pls guys u should wake up and protest against such injustice don't spoil the pand and environment coz they provide us food not only TN but to Kerala tooo ....😢😢

    • @palaniselvamramaiah8145
      @palaniselvamramaiah8145 Рік тому +6

      true bro😮😮😮😮

    • @anithaamal5100
      @anithaamal5100 Рік тому +2

      Ningal paranjath sheri aanu sathyam Bhaksanam tharunna tamil nadu environmental nannayi irikkanam sathyam

    • @murthys5095
      @murthys5095 Рік тому +6

      Hello bro u r mistaken most of the govt employees is are telugu speaking thamizhyer because for the past 50 years they only ruled thamils..

    • @godas55
      @godas55 11 місяців тому

      Dravidian politics is secretly Telugu people politics hiding as Tamils. They all have Tamil names to hide their identity. There are 24 Telugu MLAs Naidus, Reddys etc.

    • @periperi3358
      @periperi3358 10 місяців тому +1

      True.
      They have started realizing.
      Soon,
      Good Time will start.
      Thanks to your Good Heart.

  • @sampathkumar4969
    @sampathkumar4969 9 місяців тому +1

    வேலாந்தவளம் மற்றும் வாளயார் இரு ரோடு சென்று உள்ளது .

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 10 місяців тому +1

    Arumaiyana pathivu

  • @saranchidambaram4556
    @saranchidambaram4556 Рік тому +6

    உங்கள் யூடியூப் சேனல் எந்த அளவுக்கு நேர்மையாக உள்ளது என்பதை 3 நிமிடம் 40 செகண்ட் இந்த இடத்தில் கவனித்தாலே தெரிந்து விடும்.

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t Рік тому +3

    100% right

  • @margaretjohn5590
    @margaretjohn5590 10 місяців тому +2

    5:22 tears coming....

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 Рік тому +3

    Ayyo,manasu valikirathu,kadavulthan namakku thunai.

  • @historyspace3818
    @historyspace3818 11 місяців тому +1

    Super exclusive speech keep it up forever for ever 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋🙏🙏🙏

  • @smcv8365
    @smcv8365 11 місяців тому +1

    Excellent interview!

  • @raju1950
    @raju1950 10 місяців тому +5

    நம்ம மந்திரி மக்களை காலை யே குடித்துவிட்டு வேலைக்கு போங்க என்கிரார்

  • @jayaramraja1986
    @jayaramraja1986 10 місяців тому +1

    Pandiyan Sir.. You are great

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 місяців тому +1

    Arumai iyaaaa Kerala kalivu padri migavum vethanai🙏

  • @joseanto6498
    @joseanto6498 10 місяців тому +3

    கணர்ச்சி தமிழன் சியான வார்த்தை

  • @mohamedmohaideen1725
    @mohamedmohaideen1725 Рік тому +33

    தமிழகம் லண்ஜ லாவன்யம் மிகுந்த மாநிலம்.முதலில் நமது ஒட்டை விற்கக்கூடாது.

    • @diMO1933
      @diMO1933 Рік тому +6

      திமுக கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டுபோடுவதில் இஸ்லாமியர்கள் முதலிடம் 😂😂😂

  • @richsource7015
    @richsource7015 9 місяців тому +1

    V.much facts he said. So corrupted the system

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Рік тому +20

    கதம் கதம்
    முடிஞ்சது முடிஞ்சு போச்சு தமிழ் நாடு

  • @meenaj8038
    @meenaj8038 10 місяців тому +1

    இறைவா எம் 10:41 10:45 இனத்தை காப்பாற்றும்.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 9 місяців тому +3

    ஊழல் பெருச்சாலிகள் நம் அதிகாரம் பெற்ற பெரும்பாலான தமிழர்கள்.

  • @balakrishnan1940
    @balakrishnan1940 Рік тому +4

    Pandiyan sir 🙏

  • @RamKumar-ph5fw
    @RamKumar-ph5fw 11 місяців тому +1

    Fantastic sir

  • @victori3431
    @victori3431 Рік тому +37

    Pandian Sir
    Excellent speech. It is very pathetic that Tamil Nadu and it's people are being abused, taken undue advantages and misused by the politicians, officials.
    God save Tamil Nadu and it's people.

    • @36yovan
      @36yovan Рік тому +2

      இது தான் பரஸ்பர ஊறவு 😅

    • @chandrangunasagaram5281
      @chandrangunasagaram5281 Рік тому +3

      God cannot and would not save the people of TamilNadu. Its the people who have to save themselves from these political landscape. What are the options on the table? DMK - CORRUPT, ADMK - CORRUPT (only slightly lesser), BJP - MASTER OF CORRUPTION (They are selling off INDIA en block), CONGRESS - A waste of an effort. Who else is there to champion for the people of TamilNadu? VCK - Its uncertain how he is going to help the people because he has been letting DMK dictate to its whimps and fancies. They have been oppressing the lesser people and VCK has been quite or not making too much fuss. That leaves only Mr Seeman of NTK. I think he should be given a chance to lead the people of TamilNadu. Give him 5 years and see if he walks the talk. This is my humble thoughts on this matter.

    • @ravi7264
      @ravi7264 11 місяців тому +1

      ​@@chandrangunasagaram5281You reflect my thought. If Seeman reduce sessionist speeches and talk about good Governance, he will become inclusive politician and may even win.

    • @sumathi5147
      @sumathi5147 10 місяців тому

      God won't save tamilnadu people is cheap they all should fight.

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 8 місяців тому +1

    Vanakam sir valga valamudan

  • @rameshs6326
    @rameshs6326 10 місяців тому +1

    Arumai..ayya...

  • @SrinivasanR-ys5xm
    @SrinivasanR-ys5xm Місяць тому

    love is god so amma is god because she loves and serves her children all over world and teaches us also to love and serve all equally.

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Рік тому +3

    Super sir

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 7 місяців тому +2

    இந்த தமிழ்நாட்டை இனி நல்லவர்கள் ஆட்சி தருவார்களா மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 10 місяців тому +1

    👏👏👏👏👏

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 10 місяців тому

    Well said

  • @rajkumarkumar-sd1vw
    @rajkumarkumar-sd1vw Рік тому +7

    Yes iam also effected with this problems m sant cost very high

    • @zensekar
      @zensekar Рік тому

      True ❤ nanba😮

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 місяців тому

    SEMA thaliva👍👍👍

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 Рік тому +2

    What a government please provide you take care

  • @veeramania3892
    @veeramania3892 Рік тому +7

    சில அபத்தங்களை பேசி உள்ளார். ஒரு மில்லியன் 10000 என்றார். அமிர்தா கல்வி நிறுவனங்கள் விளம்பரமே செய்வதில்லை என்றார். முழுக்க வணிக நோக்கத்தோடு செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்க ஏராளம் செலவு செய்வது The Hindu பத்திரிகை படிப்பவர்களுக்கு தெரியும்.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 Рік тому +1

    Talking is not waste. Sir you going on talk . One day or other it will give effect. M.sivarasan

  • @jsaravanan8511
    @jsaravanan8511 9 місяців тому

    Really I was crying sir..

  • @veeramania3892
    @veeramania3892 Рік тому +6

    மற்றபடி இவர் பேசிய தலைவிரித்தாடும் லஞ்சம், திராவிடக்கட்சிகளின் கபட நாடகம், தமிழ்களின் அரசியல் உணர்வற்ற தன்மை, காசிர்க்காக நாட்டையே விற்பது இவை அனைத்தும் சிந்திக்க வைப்பவை.
    ஆதங்கம் வெளிப்படுகிறது; பேச்சில் துணிச்சல் உள்ளது.

  • @lakshmirajan1965
    @lakshmirajan1965 7 місяців тому +1

    மக்கள் மாறாத வரை மாற்றம் வராது.

  • @alifimam7676
    @alifimam7676 Рік тому +5

    👍👍👍👍💯💯

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Рік тому +3

    100 % truth