சவுகார் பேட்டைக்குள்ள அதிகாரிகள் நுழைய முடியுமா? கொதித்த பாண்டியன் | Ponn Manickavel | IPS | Pandian

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2024

КОМЕНТАРІ • 409

  • @Thiyagarajan-lt9jn
    @Thiyagarajan-lt9jn 4 місяці тому +50

    நான் அவரிடம் வாகன ஓட்டுநராக வேலை பார்த்தேன் ஐயா சொல்வது அனைத்தும் உண்மை நேர்மையான நல்ல மனிதர் தெய்வம்

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy Рік тому +31

    நேர்மையான சகாயம், பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளை நேர்மையுடன் பாராட்டி ஊழல் அதிகாரிகளுக்கும் கடத்தல் மார்வாடிகள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களின் ஒருங்கிணைந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து திரு.பாண்டியன் வெளிச்சம் போட்டுக் கூறியவிதம் அருமை!

  • @shanmugagroupskamalanathan9065
    @shanmugagroupskamalanathan9065 5 місяців тому +39

    நான் பொன்மாணிக்கவேல் நேர்மையின் தீவிர ஆதரவாளர்

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy6708 Рік тому +73

    தனது பெயருக்கு தகுந்தார் போலவே வாழும் பொன் மாணிக்கம் வேல் ஐயா அவர்கள் வாழ்க

  • @sangeethan1163
    @sangeethan1163 8 місяців тому +28

    ஐயா, உங்களுக்கு ஒரு கோடி சல்யூட்.உண்மையை மறைக்காமல் துணிச்சலாக கூறியதற்கு.வாழ்க பல்லாண்டு.இளைய சமுதாயம் அரசியலை பற்றி தெரிந்து கொள்ள உங்களை போன்றவர்களின் உரையாடல் மிக முக்கிய பங்கு வகிக்கும்.வளர்க உம் பணி.வாழ்த்துக்கள் ஐயா.

  • @balakrishnan9360
    @balakrishnan9360 4 місяці тому +22

    பாண்டியன் சார் வாழ்த்துக்கள் பொன் மாணிக்கம் வேல் போல் ஒரு நேர்மையான திறமையான அனைத்து தகுதிகளும் உள்ளவர் தேசியமும் தெய்வீகமும் இரண்டு உள்ள ஒரு மாமனிதர் அவரை நம் சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தேச நலனுக்காக 🇮🇳

  • @rakkappann8821
    @rakkappann8821 Рік тому +56

    ஐயப்பா பாண்டியன் அவர்களே நாங்கள் அனைவரும் பொன் மாணிக்கவேல் அவர்கள் பின்னால் அணிவகுத்து .நிற்போம்

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Рік тому +176

    பாண்டியன் நாத்திகர் ஆக இருந்தாலும் மாணிக்க வேலுவின் நேர்மையை பாராட்டியது நன்று

    • @ravia7856
      @ravia7856 Рік тому +3

      நாத்திகம் என்றால் உண்மை பேசுவதுதான்.

    • @NgRajaGopal
      @NgRajaGopal 10 місяців тому

      J

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 4 місяці тому

      இலை.அவர் ஆத்திகர்தான்​@@ravia7856

  • @ayyaduraia-ym4xc
    @ayyaduraia-ym4xc 5 місяців тому +18

    ஐயா பொன்மாணிக்கவேல்
    அவர்களைப் போன்று நேர்மை மிக்க அதிகாரிகள் தமிழகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுகிறார்கள்.

  • @VKMATRIMONY
    @VKMATRIMONY 4 місяці тому +12

    பொன் மாணிக்கவேல்
    இறைவனுடைய அருள்
    பெற்றவர்.யாராலும்
    அவர் நேர்மையை சந்தேகிக்க முடியாது.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Рік тому +88

    நேர்மையுடன் இருந்த அதிகாரிகளின் விவரங்களை தெளிவாக
    எடுத்துரைத்து, உண்மைகளை தெளிவு படுத்திய உங்கள் விளக்கம் மிகவும் அருமை.
    பாராட்டுக்கள்.

  • @sreekandansree6457
    @sreekandansree6457 Рік тому +68

    பெயருக்கேற்ப மாணிக்கம் அவருக்கு நிகர் அவரே 🙏🙏🙏

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Рік тому +40

    பொன்மாணிக்கவேலை டி என் பி சி தலைவராகநியமிக்கனும்

  • @veilumuthuveilu2429
    @veilumuthuveilu2429 4 місяці тому +17

    ஐயா பொன்மாணிக்கவேல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்களுக்காக நல்ல சேவை பல செய்யவேண்டும்.

  • @raaji_lk
    @raaji_lk Рік тому +90

    திரு.பாண்டியன் அளித்த நேர்காணல்களில் மிக சிறந்த நேர்காணல் இது. துணிச்சலாக ஒளிபரப்பு செய்த ஆகாயம் தமிழ் சேனலுக்கு பாராட்டுக்கள்.

  • @pandiyanvani9973
    @pandiyanvani9973 Рік тому +78

    எங்கள் மாணிக்கம் தெய்வம் பொன்மாணிக்கவேல் அய்யா அவர்களிடம் பயிற்சி DSP ராமாநாதபுரத்தில் பணிபுரியும் போது நான் அவரிடம் பணிபுரிந்துள்ளேன் தங்கத்தின் தங்கம்.அவரைப்போல் நான் என் சர்வீசில் பார்த்ததில்லை

    • @kumarsamy631
      @kumarsamy631 Рік тому +2

      ஐயா, நீங்க பாண்டியன் சார்பு ஆய்வாளரா?

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 6 місяців тому

      உமக்கு பொன் மாணிக்கவேலை பற்றி தெரியுமா என்ன பாண்டியன் சார் பத்தி சொல்லுகிறாய் ​@@kumarsamy631

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o Рік тому +42

    பொன்மணிக்கவேல், ஐய்யா மிகவும்,நேர்மையானவர், மக்கள் ஆதரவு,வேண்டும்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 місяці тому +12

    இந்த விஷயத்தில் ஆணித்தரமான உண்மையை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் நான் திரு பொன் மாணிக்கவேல் அவர்களிடம் பணியாற்றியவன்

  • @prabumg687
    @prabumg687 Рік тому +84

    பொன் மாணிக்கவேல் அவர்களின் நேர்மையை சந்தேகிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது அனைவரும் அறிந்ததே

    • @mri3384
      @mri3384 4 місяці тому

      இந்தாளு காசு வாங்குர டைப்

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 Рік тому +43

    தமிழ் நாட்டுக்கு பொண் மாணிக்கவேல் ஐயா போன்ற அதிகாரிகள் தேவை.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +26

    🙏பாண்டியன் ஒரு இரும்பு மனிதன் அஞ்சா நென்ஷன் பல்லாண்டு வளமுடன் வாழ்க

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k Рік тому +53

    நேர்மையின் சிகரம் ஐயா பொன் மாணிக்கவேல்

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m Рік тому +52

    ஓம் நமச்சிவாய வாழ்க ❤ பொன் மாணிக்கம் வேல் ஐயா ❤❤❤

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 Рік тому +71

    நேர்மையான அதிகாரிகள் தமிழர்களாக இருப்பது பெருமை. இறைவா இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு உதவி செய்வாயாக. ஆமீன்.

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n Місяць тому

      என்ன சொல்ல வரீங்க? அப்போ தமிழன் எப்படி பட்டவன்

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Місяць тому

      @LakshmiPriyaa-g2n
      தமிழர்கள் நேர்மையாக இருப்பது நல்லது. ஆனால் எல்லோரும் கெட்டவர்களாக அல்லது நல்லவர்களாக இருப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. வளர்ப்பு நல்லதாக இருந்தால் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். நல்லவர்களாக இருப்பவர்களைப் பற்றித் தான் பேசுகிறோம்.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Рік тому +26

    பொன்மாணிக்கவேல் மிகவும் நேர்மையான அதிகாரியான அவர் நேர்மை நாணயம் உண்மை சத்தியம் சார்ந்த பச்சை தமிழன் . .அவனை அவமானப்படுத்த இந்த திராவிட இயக்கம் தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான செயல்பாடு ந.அனைத்து தமிழனும் அவருக்கு பக்க பலமாக இருக்கவேண்டும்

  • @AlagarsamyOmsakthi-eh1np
    @AlagarsamyOmsakthi-eh1np 3 місяці тому +1

    உண்மையை உரக்கச் சொல்லும் பாண்டியன் ஐயாவுக்கு ஒரு சல்யூட்.

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc Рік тому +122

    திரு பொன் மாணிக்கவேல் அவர்களை ஒரு திருமணத்தில் சந்தித்தேன் அவரது பேச்சு மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது அவரது பணி தமிழ்நாட்டிற்கும் மிகவும் அவசியமானது சிலை கடத்தல் பிரிவில் மேலும் வெற்றி பெற வாழ்த்தும் நெஞ்சம்

    • @kumaresansellapilllai
      @kumaresansellapilllai Рік тому +1

      0:36

    • @muruganprt1135
      @muruganprt1135 Рік тому +2

      மாண்புமிகு என்ற பெயருக்கு திரு பஒன்மஆணஇக்கவஏல் ஐயா தான்...அவருக்கு மக்கள் சேவையில் அதிகமாக நேரம் செலுத்தவேண்டிய இருந்ததால்..அவர...நாணும் புரிஞ்சிக்குல...நான் பார்த்ததில் மாண்புமிகு....என் சொல்ல தோன்றுவது அவர் மட்டுமே... வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மாமனிதர்..,இரண்டாம் காமராசர்ன்னு கூட நான் சொல்லுவேன்....மீண்டும் ஒருமுறை பார்த்து நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்....இன்னும் சொல்லனும்னா...எனக்கு இன்னோரு குலசாமின்னு கூட சொல்லுவேன்....அந்த யூனிபார்ம்....இவரு போட்டதால் பெருமையடைந்து.,.என்றே சொல்லலாம்....அவர் சேலம் மாவட்டத்தில் பேராக் இருக்கும் போது...நான் நேரில் பார்த்தேன்...அண்ணன் பாண்டியன் சொன்னது போல....சத்தியமாக....பேயர் எப்படி வச்சாங்க ஓ தெரியல....என் குல சாமி பெயருக்கு தகுந்த மாதிரியே .....மறக்க முடியாது சார்...

    • @rajadurai8067
      @rajadurai8067 9 місяців тому

      அவர் ஓய்வு பெற்று விட்டார்.

    • @abdulhaleem1726
      @abdulhaleem1726 5 місяців тому

      பொன் மாணிக்கவேல் Fraud 420 மகா திருடன் சங்கி

    • @muthumanickam154
      @muthumanickam154 4 місяці тому

      Ottu potta makal thrtu nayekkuthan podum

  • @Mohanraj28249
    @Mohanraj28249 4 місяці тому +1

    பொன்னாக ஜொலிக்கும் பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களை வணங்குகிறேன் .. நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Рік тому +20

    சிறப்பாக இருந்தது உங்களது நேர்காணல்

  • @muthumut9518
    @muthumut9518 4 місяці тому +4

    பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் பணி வெற்றியுடன் மேலும் தொடர ஆண்டவன் அருள் புரிந்து எந்த வழக்கும் தூள் தூளாகும் எனது ஆதரவு என்றும் அவர் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம்

  • @poongodiramalingam7541
    @poongodiramalingam7541 4 місяці тому +9

    நேர்மறையான அதிகாரிகளை வரிசைப்படுத்தி இவர்களது பணியின் நேர்மையை உலகறிய எடுத்துரைத்த தவத்திரு பாண்டியன் அய்யா அவர்களை வணங்குகின்றேன்.

  • @sampathkumar-hw4rl
    @sampathkumar-hw4rl Рік тому +56

    சார் நூத்துக்கு நூறு உண்மையை சொல்லிட்டீங்க நான் ஒரு போலீஸ் ஃபேமிலி சார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      😂😂😂இவர் உண்மை சொல்கிறாரா?😂 sp க்கு inspector ஐ dismiss பண்ண அதிகாரம் இருக்கா? 😂 இவர் சொல்கிறார்.எந்த அரசு ஊழியரையும் அரசாங்கம் நீதிமன்றம் தவிர யாரும் dismiss செய்ய முடியாது.😂

    • @Gayathri19942
      @Gayathri19942 6 місяців тому

      ​@@kaliswaran5880yes suspend pannalam dismiss panna mudiyathu

  • @P.Jayaraman-p3s
    @P.Jayaraman-p3s 5 місяців тому +8

    எங்கள் தங்கம் ponmanikavel வாழ் க

  • @Subaara08
    @Subaara08 Рік тому +5

    Honourable police officer Mr. Pon manikkavel former IG sir is a honest man 👍🙏

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Рік тому +38

    திரு‌ சகாயத்தின் எளிமையும் தார்மீக செயல்களும் மிகவும் போற்றத் தக்கது.
    கிரானைட் ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த அன்றைய அரசு அவருக்கு செய்த துரோகம்.

    • @k.arumugam9863
      @k.arumugam9863 Рік тому

      உண்மை. திரு:சகாயம் அவர்களின் நேர்மை, துணிச்சல், இந்த மனிதர்கள் வரலாற்றில் மறைக்கப் படுவது மனிதத்தின் வீழ்ச்சி!

    • @BaluBalu-ii3ml
      @BaluBalu-ii3ml 4 місяці тому +1

      நேர்மையான அதிகாரிகளை ஒன்றிணைந்து செயற்பட முடியாதா.

  • @DS-vc3uw
    @DS-vc3uw 4 місяці тому +4

    நான் ஒரு பொது பிரச்சினைக்கு திரு பொன் மாணிக்கவேல் ஐயாவை பரங்கிமலை S P ஆபிஸில் புகார் கொடுத்தோம் பாண்டியன் ஐயா சொல்ற மாதிரி பலபேர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் ஐயப்பனை கடிந்து நடவடிக்கை எடுத்தார் நன்றி

  • @P.maruthupandian
    @P.maruthupandian Рік тому +18

    அய்யாவின் நேர்மை

  • @namasivayam5865
    @namasivayam5865 4 місяці тому +2

    பாண்டியன் அய்யாவுக்கு நன்றி 🙏 உண்மையை உரக்க
    சொன்ன நேயமே வாழ்க பல்லாண்டு 🎉

  • @YogeshK-z7i
    @YogeshK-z7i 10 місяців тому +5

    Sir you are really great giving about Nambi Narayan case Nobody brings that Truth LongLive. Tamila Tamila sir

  • @rajendraps7981
    @rajendraps7981 Рік тому +6

    HE IS A GEM I KNOW HIM PERSONALLY..

  • @sekarv8234
    @sekarv8234 Рік тому +10

    Ponmanikavel is a honest police officer

  • @PndrranghanathPndrrangha-uq5tt

    A greatest tamilan pon manickavel
    I salut for. Pomanickvel

  • @thisaipandianlakshmananope1880

    Hon'ble பொன்மாணிக்கவேல் truly honest

  • @periyathambisampath
    @periyathambisampath 4 місяці тому +8

    சரி எப்படி பொன் மாணிக்க வேல் அவர்களுக்கு நமது ஆதரவை காட்டுவது.. " வேலை வேலை செய்ய விடு "... "உண்மையின் உறை கல் மாணிக்கவேல்.." என்ற கோஷம் தமிழ் நாடு எங்கும் ஒலிக்க வேனும்..

  • @malaisamyamm1510
    @malaisamyamm1510 Рік тому +10

    உன்மை ஒரு நாள் வெற்றி பெறும் ஜெய் ஹிந்த்

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 4 місяці тому +4

    Ponmanikavel a sincere hard worked police officer will live long

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o Рік тому +14

    ஐயா மிக்க நன்றி என் வாழ்வில் முக்கியமான காணொளி பாண்டியன் ஐயா நன்றி

  • @murugesanarumugam465
    @murugesanarumugam465 4 місяці тому +1

    ஐய்யா பொன்மாணிக்கவேல் இறைவனால் படைக்கப்பட்ட மனிதருள் மாணிக்கம்,நீண்ட ஆயுள் இறைவன் அருளட்டும் ❤

  • @Subaara08
    @Subaara08 Рік тому +5

    Vaazhga Mr. Pandiyan sir 👍🙏

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 3 місяці тому +1

    தர்மத்தின் தலைவன் அய்யா பொண்மாணிக்கவேல் நீடூழி வாழ வேண்டும்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +16

    திரு. பொன்மாணிக்க வேலுக்கு இருக்கும் அதே தைரியமும், அறிவும் திரு. பாண்டியனுக்கும் இருக்கிறது.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +12

    பாண்டியன் அய்யா வணக்கம் அய்யா பொன்மணிகவேல் அய்யா அவர்களின் நேர்மையை உலகத்திக்கு சொன்னதிற்கு நன்றி கருங்காளி போலீஸ் மட்டும் வருத்தப்படும்

  • @muralib1857
    @muralib1857 Рік тому +14

    we. SUPPORT ponMANIKKAVEL. AND STRAIGHT FORWARD OFFICIALS. THANK YOU PANDIAN SIR.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Рік тому +13

    இந்த காணொளியை பார்க்கும் தமிழக இளஞர்கள்...இந்நாட்டின் நிலையை புரிந்து கொள்வதுடன்.! குறிப்பாக பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சமுதாயம் தவத்தில்,அறத்தில் ஈடுபடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..../

  • @msdkmk6353
    @msdkmk6353 Рік тому +8

    உண்மையான செய்தி-வாழ்த்துக்கள்

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 4 місяці тому +6

    பொன் மாணிக் கவேல் தமிழ் நாட்டின் பொக்கிஷம் அதிகாரி.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 місяці тому +2

    Pon. Manikkavel sir is a respectable person..... Avar migavum nermaiyaanavar..... Paavam avar......

  • @rajakumardurairaj3443
    @rajakumardurairaj3443 Рік тому +12

    இன்னைக்கு தான் ஓரளவுக்கு உண்மை இருக்கு ..வாழ்துகள் வாரத்துக்கு ஒரு பேட்டி குடுங்க போதும் இந்தமாதிரி..,,

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Рік тому +94

    மாணிக்கவேல் தமிழ்நாட்டின் மாணிக்கம் நேர்மையான மனிதர் அரசு ஊழியர் யார் சொல்லுங்கள்

  • @k.arumugam9863
    @k.arumugam9863 Рік тому +30

    பொன் மாணிக்கவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அண்ணாமலை. நேர்மையில். முதல் முறையாக உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்!

    • @rajadurai8067
      @rajadurai8067 9 місяців тому +3

      உன் நொன்னாமலை அரசியல் சாக்கடையில் உழலும் பன்றி

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 8 місяців тому +2

      Annamalaiyum ivarum onnua avana maathiri merati commission vaangitu yogiyan maathiri nadaikala😅

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 8 місяців тому +1

      ​@@rajadurai8067. உண்மையைஉருதியாகசொன்ன. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @panchabikesavanmasilamani8950
      @panchabikesavanmasilamani8950 5 місяців тому

      பொன் மாணிக்கவேலை இந்த அளவுக்கு அசிங்கப் படுத்த கூடாது

  • @ArjunArjunan-gp8dz
    @ArjunArjunan-gp8dz Рік тому +9

    Sir your speech 👍👍👍👍 1000 % truth

  • @rbalaji6328
    @rbalaji6328 Рік тому +8

    pandian is Raja pandian very very bold and perfect in his speech well done sir

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Рік тому +29

    உணமையானவர் எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவரை பற்றி எங்களுக்கு தெரியும்
    நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Рік тому +5

    Ponmanikkavel ponpondra manithar,avarudaya panimigavum super,yaarum kurai sollamudiyaathu,by Naattaraayan

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +13

    Only a person like PON MANIKAVEL is fit to be the CM OF TAMILNADU. ENOUGH OF THIS CORRUPT GOVERNMENT

  • @sivakumarsundar7090
    @sivakumarsundar7090 10 місяців тому +3

    100% TRUE

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 Рік тому +1

    Thanks!

  • @Dharmalingam-h2k
    @Dharmalingam-h2k Рік тому +9

    சிவபக்தருக்கு சோதனைதான் வாழ்கை ஆனால் அவறேசிவன்

  • @nagadevanmuthu8978
    @nagadevanmuthu8978 7 місяців тому +4

    Ponmanickavel.l
    P.s.is.one.of
    The
    Best.honest
    .officer.in.india

  • @arulsamy3650
    @arulsamy3650 Рік тому +15

    இந்திய நீதிமன்றம் நல்ல முறையில் வேலைசெய்தவர்களை அவர்கள் மேல் வழக்கு இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்

  • @velpandi8758
    @velpandi8758 Рік тому +15

    மாணிக்கவேல் தமிழ்

  • @ragupathi408
    @ragupathi408 Рік тому +5

    100% true

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 Рік тому +10

    பொன் மாணிக்கவேல் சார் தலைமையில் அறநிலைத்துறையை விளக்கமுத்தால் அடித்து வெளியே விரட்டி இருக்கும் அனைத்து கோவில்களையும் சீரமைத்து ஒழுங்குப்படுத்தி வழிநடத்த அந்தந்த பகுதி தேர்ந்தெடுத்து ஒப்படை இது சரியாக செயல்படுகிறதா அதற்கு ஒரு குழு கோவில் வருமானம் கோவில் செலவுக்கு போக மீதம் இந்துமத வளர்ச்சிக்கும் இந்துத்துவா வீர தீர செயல்பாட்டுக்கும் செலவிட வேண்டும் பாரத நாட்டின் ஒருவர் இந்துவும் நான் இந்து என்ற பெருமை கொள்ள வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @rajadurai8067
      @rajadurai8067 9 місяців тому

      டேய் லூசு சங்கி பயலே

  • @velpandi8758
    @velpandi8758 Рік тому +6

    பொன் மாணிக்கவேல் தமிழ் கடவுள்

  • @sureshsk2815
    @sureshsk2815 4 місяці тому +1

    ராஜராஜ சோழனை போல் மீசை வைத்திருக்கும் பொன் மாணிக்கவேல் ஐயாவின் நேர்மைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @SubramanianM-n9g
    @SubramanianM-n9g 4 місяці тому +4

    பொன்மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி ,,,,,

  • @srinivasanb9494
    @srinivasanb9494 4 місяці тому +3

    உலகத்திலேயே KD No.1 மார்வாடிதான்

  • @karunakarant1574
    @karunakarant1574 10 місяців тому +3

    Pandian sir said all of truth.for family most of officials not taking appropriate action against criminals.if taken undesirable action taken by them through corruptive officers and potics and said by Pandian sir gang.great salyut to sagayam sir ponmanickaveel sir and said by all straight forward officers pandiansir.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +19

    Super Pandian sir.. தமிழர் தான் புரிந்து கொள்ள வேண்டும் 👍👍🔥💥💯💯💯🔥🔥🔥

  • @truthalwayswinss
    @truthalwayswinss Рік тому +4

    Very bold speech of yours goose bumping. Ippadi Oru bold man pakkala Sami.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Рік тому +6

    Pandian tells lot of truths to the public.

  • @MaduraiThala886
    @MaduraiThala886 5 місяців тому +3

    Ponmanickavel iyyava romba pudikkum

  • @udayahema8417
    @udayahema8417 Рік тому +7

    Excellent sir. Hatsoff

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty Рік тому +11

    கருர் பற்றி நீங்கள் சொல்வது 💯 💯 சதவீதம் உண்மை ஜெய் ஹிந்த்,

  • @Kandasamy7
    @Kandasamy7 Рік тому +11

    4:51 இந்திய தேசம் என்பது தமிழர்கள் மண், தமிழ் நாடு என்பது இந்திய நிலப்பரப்பு தான் என உங்களை போன்று இன்னும் பலர் ஊடகத்தில் உறுதியாக பேசவேண்டும்.

  • @kumargiri7714
    @kumargiri7714 Рік тому +7

    வாழ்த்துக்கள் சார்

  • @ytfrancis
    @ytfrancis Рік тому +8

    What Mr. Pandian says is statement of facts whether it is any State Government or it is Union Government at New Delhi. Having lived in Delhi for more than 4 decades I can say with determination. Thanks for his brave exposition.

  • @kannaiahg32
    @kannaiahg32 4 місяці тому

    பாண்டியன் சார் வார்த்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் கூறும் அனைத்துமே 100க்கு 99 சதவீதம் உண்மையாகத்தான் உள்ளது அந்த மீதி ஒரு சதவீதம் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை

  • @krishnab1865
    @krishnab1865 Рік тому +4

    Pandian sir u are also sincere person very very nice u explained very clearly poon Monika vel real hero 100 like poonmanickavel need for Tamilnadu and God faith person I salute the officer for India one Lakhs officers we need to change

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +9

    ஐயா பாண்டியன் ஐயா சிவ சுப்பிரமணியன் சவுக்கு சங்கர் இவர்கள் போன்ற நேர்மறையான பத்திரிக்கையாளர்கள் இருப்பதால் தான் உண்மை மக்களுக்கு தெரிகிறது நன்றி ஐயா

  • @sivasamik6899
    @sivasamik6899 Рік тому +4

    Violation of yuddha dharma. We are believe to hope judicial system. God bless to Ayya PonManikkavel. Each and every youth roll model is ponmanikkavel.

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Рік тому +6

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 Рік тому +11

    Pandayan sir correct news

  • @sureshmohan3015
    @sureshmohan3015 4 місяці тому +4

    Rightly said. He was strict police officer. Marwadis after theft gold purchase ,duplicate medicine selling,duplicate electrical items selling and panparag selling in chennai shifted to temple statue selling. We need honest person like ponmanickavel to arrest them.

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Рік тому +4

    Iyya ponmanikkavel I great

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d 29 днів тому +1

    💝🌹🌹TTP
    👏👏👏🙏

  • @SrinivasanC-lk1nb
    @SrinivasanC-lk1nb 3 місяці тому

    நல்ல மனிதனின் புகழ் ஐந்து புலன்களின் நல் ஆசி‌பெற்றவர்கள். அதனால்.தான் அவர்களுக்கு தெய்வம் துணை நிற்கும் அவர்களின்.புகழ் மங்காமல் மணமுகற்ந்து வாழ்த்துக்கள் ❤

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому +7

    Real life honest person and honourable person mr.ponn maanikavel proud of thamizhan and our exception he came to political and service to Tamil peoples

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Рік тому +13

    ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியருக்கு 50 லட்சம் லஞ்சம் வாங்கி இருக்கேன் திமுக அரசு

  • @sriramsuperman
    @sriramsuperman 4 місяці тому

    தமிழனா திரு பொன் மானிக்கவேல் நேர்மைக்கு துனைநிற்போம்