அதிக வட்டி, ஒரு பவுன் இலவச நகைக்கு ஆசைப்பட்டு கோடிகளை இழந்த மக்கள் - JOURNALIST PANDIAN | PRANAV

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 332

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Рік тому +100

    முதல்ல இர்பான தூக்கி உள்ள போடுங்க சார்..
    அவன் புடுங்குறது எல்லாமே தேவை இல்லாதது தான் 😏

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому +25

      அந்தப் பையன் காசு கொடுத்தா கக்கூஸ்ல கூட சாப்டுவான் 😮

    • @User6998-p3b
      @User6998-p3b Рік тому +25

      இர்பான் சேனலுக்குசர்ப்ஸ்கிரைப்பண்ணியிருந்தேன் அவன்ஆக்ஸிடெண்ட பண்ணின அன்னிக்கே unsubscribeபண்ணிட்டேன்

    • @Tamil69973
      @Tamil69973 Рік тому +19

      எல்லோரும் அவன் சேனலுக்கு ரிப்போர்ட் அடிங்க

    • @dkavin1389
      @dkavin1389 Рік тому

      @@User6998-p3b Me too

    • @jj4741
      @jj4741 Рік тому +1

      What about prakashraj and others.

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Рік тому +130

    ஐயாவின் இந்த பேட்டியை ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஊரில் உள்ள உயரமான மரத்தில் ஸ்பீக்கர் கட்டி மிக அதிக சத்தத்தில் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும். அப்பொழுது கூட தமிழனுக்கு நல்ல புத்தி வராது.

    • @maheswari3375
      @maheswari3375 Рік тому

      😂

    • @kavinscashewsandnuts4079
      @kavinscashewsandnuts4079 Рік тому +4

      Yen varanum ji, Naanga nallavan sonna yepdi keypom

    • @kavinscashewsandnuts4079
      @kavinscashewsandnuts4079 Рік тому +1

      Intha 2 varusathula yen tamil sonthangal izhantha panam avlo ..

    • @jj4741
      @jj4741 Рік тому

      True

    • @templecity2739
      @templecity2739 Рік тому +4

      மலையாளி வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி நடக்கின்றது.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Рік тому +100

    லியோபடத்துக்கு டிக்கெட்கிடைக்கலைன்னு அலையரான்!
    கோடியில் ஒரு வார்த்தை.

    • @ananthparams5321
      @ananthparams5321 Рік тому +11

      உண்மை...தமிழ் சமூக இளைஞர்கள் கலைக்கூத்தாடி பின்னாடி திரிவது வேதனை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +7

      ஆமாம் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் அறிவீனம் தான் அதிகம் உள்ளது.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Рік тому

      Yes u can celebrate movies but everything hava a limit?!! Aprm movie Nala Ilana oru sandai Nala irukuna oru sanda8

    • @graghunath2106
      @graghunath2106 Рік тому

      Some cenema loose says when happy gives means getting more tickets for highly priced tickets, is ok for them
      What to say

    • @sivapatham9758
      @sivapatham9758 Рік тому +1

      The only place in the world where people are ready to watch a movie at 4 am can only be in Tamil Nadu. By this we can know how important the movie is for them. Can anyone change the attitude.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Рік тому +7

    பத்திரிகையாளர் பாண்டியன் சார் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மக்கள் எப்போது திருந்துவார்கள் என்பது தெரியவில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று ஆணித்தரமாக சொல்வதற்கும் எவ்வளவு தைரியம் வேண்டும். பாராட்டுக்கள்....

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Рік тому +16

    ஐயா உங்களின் கருத்தை கேட்கும் போது, இந்த மக்களை நினைத்து ஒரு பக்கம் அழுகை மறு கணம் அழுகை தான் வருது.உங்கள் கருத்து 100% உண்மை.நன்றி

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu Рік тому

      திருமா 500 நாட்டுக்கு போயிருக்காருன்னு ஒரு உருட்டு உருட்டுனவரா? அந்த 500 நாடுகள் என்னான்னு லிஸ்டு தரமுடியுமா?

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal Рік тому +20

    கேரளவை ரொம்ப மெச்சாதிங்க அய்யா. நம்ம தமிழ் நாட்டை விட மோசம். கூட்டுறவு வங்கிகள் வழியாக அரசியல் வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். நான் கேரளாவில் வாழும் உங்கள் அன்பு தம்பி. அதனால் இங்குள்ள நிலவரம நன்றாக தெரியும்🙏

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Рік тому +27

    கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்கு போனது புத்தி 🤷‍♂🤷‍♂🤷‍♂ எத்தனை முறை ஏமாறுவிர்கள், எல்லாம் பேராசைதான் 😭😭😭

  • @loganathanr327
    @loganathanr327 Рік тому +28

    ஏமாற்றுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இன்னும் நிறைய பேர் அதிக வட்டிக்கு ஆசையுடன் காத்திருக்கிறார்கள்

  • @harshtinithharshtinith
    @harshtinithharshtinith Рік тому +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா ❤தமிழக மக்களின் அறியாமை தற்போது my v3 நிறுவனங்கள் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt Рік тому +36

    எத்தனை முறை எமாந்தலும் மக்கள் திருந்த மாட்டார்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +44

    கண்டவன் விளம்பரம் செய்வான் மக்களுக்கு அறிவு வேண்டும்
    முதலீடு செய்வதில் அக்கரை தேவை😢😢இன்னும் பல பேர் ஏமாற்றி னாலும் நாம திருந்த மாட்டோம்

  • @RiRafeek
    @RiRafeek Рік тому +6

    மக்கள் தான் திருந்த வேண்டும்.ஏமாற்றுபவர்கள் பல வடிவத்தில் வருவார்கள்.நம் வருமானத்துக்கேற்றபடி செலவு செய்தால் இக்கட்டான சூழ்நிலையை தவிர வட்டிக்கு வாங்க வேண்டிய அவசியமிருக்காது.அதிக ஆசையும் கூடாது.இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வதே நமக்கு நல்லது.யாரையும் குறை சொல்லும் நோக்கமல்ல.நம் கஸ்டத்துக்கும் சந்தோசமான வாழ்வுக்கும் நாமே காரணம்.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Рік тому +14

    திரு.பாண்டியன் கடைசிவரை பிரணவ் முதலாளி பெயரை சொல்லவே இல்லையே!

  • @JK.8888
    @JK.8888 Рік тому +7

    இந்த குட்டி யானை இர்ஃபான் ஒவ்வொரு ஹோட்டலில் ஓசி சோறு தின்று உடம்பை வளர்த்து கொண்டிருக்கிறது 😐

    • @irondan007
      @irondan007 Рік тому +1

      சினை பன்றி இர்பான்.... 😅😅😅

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому +2

    இதே போல் ICICI Prudential life என்ற நிறுவனமும், இன்சூரன்ஸ் என்ற பெயரில், அதிக வட்டி 10% முதல் 18% தருவோம் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப கொடுப்பதில் பிரச்சினை செய்கின்றது. வாங்கிய பணத்தை நிறுவனம் 5 வருடங்கள் வேறு எங்கோ முதலீடு செய்து பணத்தை சம்பாதிச்சுக் கொண்டு, திருப்பி தரும்போது எதாவது காரணத்தை சொல்லி, 90% பணத்தை ஏமாற்றி, எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் பெரிய பண மோசடி திட்டம். இவர்களை ஏன் இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை விட்டு வைக்கிறது?

    • @ashokstrm
      @ashokstrm 7 місяців тому

      Thiruduvadharkaga nattume india payanpadutha padugindradhu.

  • @cskramprasad1
    @cskramprasad1 Рік тому +3

    ஒவ்வொரு பேட்டியின் போதும் சிந்தனை துளிகளை சிதர விடுகிறீர்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் ( மனிதனுக்கும்)உங்கள் விழிப்புணர்வு கொண்டுபோய் சேர வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா..

  • @nathant382
    @nathant382 Рік тому +3

    I have visited Lalitha jewelry for buying Gold. When ladies are busy i was free. One staff approached me telling that if you invest 1 lakh after 6 months no making charge,No wastage you will get gold in today's rate. I told is a very good scheme. He became very happy because he will get some commission.I asked him whether he know the owner house.He told i don't know.I asked him when he joined.He told he joined 6 months before.I told I have no money and asked him that i need 1 lakh rupees worth gold on loan i will all proof. He told they cannot give but how we can give.

  • @manicivil5141
    @manicivil5141 Рік тому +35

    கஷ்டப்பட்டு சதுரங்க வேட்டை படம் எடுத்துப் போட்டு காட்டியும் மக்கள் திருந்தவில்லை என்றால் என்னதான் செய்வது

    • @graghunath2106
      @graghunath2106 Рік тому

      Humans are the most greedy animal, no chance,
      Nxt diwali you can see another scam....

  • @2010sapasp
    @2010sapasp Рік тому +24

    Thamizha....Pandian awesome man.....courage man....

  • @augustinantony6365
    @augustinantony6365 Рік тому +19

    அரசியல் தலைவர்கள், போலீஸ் உதவி இல்லாமல் நாட்டில் எதையும் செய்ய முடியாது.

  • @goodone3821
    @goodone3821 Рік тому +12

    Pandian it's my roll model ஒரு எதார்த்த மனிதர் பாண்டியன்

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 Рік тому +3

    பாண்டியன் சார் ஒரு நடிகனோ நடிகையோ ஒரு விளம்பரம் நடிக்கும் முன் நிறுவனத்தை பற்றி இன்வெஸ்டிகஷன் செய்த பின் நடிப்பது எப்படி சாத்தியம்?
    ஆன்லைன் வியூஏர்ஷிப் கெடைக்கனும்னு என்ன வேணும்னாலும் பேசுவீங்களா

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +12

    மக்களின் பேராசைதான் காரணம்.அதிக வட்டி விகிதம் என்று முதலீடு செய்வது நாம்தான்.

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +13

    உண்மைதான் அய்யா. தமிழ்ப் பெயர் வைப்பதில்லை. மணல் கொள்ளை. போதை. தமிழ்நாடு நிலைமை கவலை.

  • @thaenatha
    @thaenatha Рік тому +5

    சரியான விளக்கம் 🎉🎉😮😮

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 Рік тому +34

    தற்குறிஸ் மைன்ட் வாய்ஸ்
    எவ்வளவு ஏமாந்தாளும் பரவாயில்லை லியோ டிக்கட் கிடைக்குமா?

  • @vijay00001
    @vijay00001 Рік тому +20

    Irfan Fradu yeppo vo therium

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Рік тому +2

    நல்ல வேல அந்த 300 கோடில ஒரு ரூபா கூட என் காசு இல்ல 😂😂😂

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 Рік тому +2

    Welcome Tiger pandian sir Excellent speech Thank you sir

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Рік тому +4

    மிகவும் எதிர்பார்த்த வீடியோ பாண்டியன் அய்யா அருமை👍🏻

    • @aditi2957
      @aditi2957 Рік тому

      Irfan பத்தி பேசுறாரே. சமூக நீதி பாதிக்குமே..... சரி ஓக...... பிரியாணி சாப்பிட்டு அப்புறம் யோசிச்சு பதில் பதிவு போடவும்

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Рік тому +5

    நடிகவேல் MR ராதா அன்றே சொன்னார்....மனுசனுக்கு ஆச வந்திருச்சா அப்ப நீ அவ்வளவுதான் போ ...என்பார்..

  • @aditi2957
    @aditi2957 Рік тому +7

    லியோ டிக்கெட் கெடைக்காம தவிக்கிறோம்...... இதனால் சமூக நீதி பாதிக்குமே...... லியோ டிக்கெட் வேண்டும்.......... வேண்டும்

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Рік тому +6

    மக்கள் bank க்கு போகாம இப்படி செய்வதால் நாட்டுக்கு நல்லதல்ல மக்களுக்கும் நல்லதுஅல்ல இன்ட்ரெஸ்ட் க்கு ஆசை பட்டாள் இதுதான்

  • @prabhur9659
    @prabhur9659 Рік тому +5

    மோடியின் காலில் விழுந்து தப்பித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ் 🤔🤔🤔

  • @abdul-aks
    @abdul-aks Рік тому +4

    Thanthi Pandian sir 👏🏻👏🏻👏🏻

  • @karrupuswamynagarajan9727
    @karrupuswamynagarajan9727 Рік тому +13

    சேதாரம் இல்லை என்று விளம்பரம் செய்யும் போதே இது ஏமாற்று கும்பல் என்று தெரிந்து விட்டது..

  • @aditi2957
    @aditi2957 Рік тому +4

    மக்களுக்கு காசு நிறய இருக்கு. அதனால் செலவு பண்றாங்க, ஏமாத்துறாங்க.... என்ன தப்பு

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Рік тому +1

      இல்லங்க இதுல ஏமாந்தது சாமானிய நடுத்தர வர்க்கத்தினர்கள் தான். நம்ம நிலமை மாறிடுமா என்ற ஒரு ஏக்கம் தான்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +1

    குட்கா ஊழல் வழக்கில் ஈடுபட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி தப்பி ஓட அவருக்கு வேண்டியவர்கள் தான் உதவி செய்தார்கள். இன்று அவர் சுகமாக வாழ்ந்து வருகின்றார்.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Рік тому +41

    இலண்டன் நீச்சல் குளத்தில் மல்லையாவுடன் உல்லாச வாழ்க்கை நடத்த உதவிய மதுரை..ஈரோடு..திருச்சி..அன்பர்களுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் வாழ்த்துக்கள்.. அடுத்த சம்பவத்துக்கு தமிழக மக்கள் தயார்

  • @manikandann8811
    @manikandann8811 Рік тому +1

    MCA 2017 ஆம் ஆண்டே பிரணவ் நகை கடை பெயர் பறிக்க பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் எப்படி இந்த பெயரில் தொழில் நடத்த முடிந்தது. இதற்கு பின்புலமாக செயல்பட்ட அரசியல் வாதிகள் யார் என்று மக்கள் நண்பன் காவல்துறையின் நேர்மையான விசாரனை யின் மூலம் தெரியவரும்.

  • @aravind.govardhan6530
    @aravind.govardhan6530 Рік тому +12

    Pandiian sir is speaking the absolute fact about todays tamils

  • @sanjithasri9142
    @sanjithasri9142 Рік тому +7

    பிரணவ் ஜுவல்லரி பற்றி முழுமையாக பேசவில்லை

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Рік тому +1

    As far as I know! If police Dept to be Honest, Can prevent 80% Crimes.

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +2

    Pandian bold speech

  • @stevendoylan6633
    @stevendoylan6633 Рік тому +5

    Sir... a small correction.. it's Tunisia instead of Tusinia.

  • @thangeswarisolaiappan1415
    @thangeswarisolaiappan1415 Рік тому

    Super fantastic advice, everyone should take it as a life advice, I pray to Jesus to bless pandian sir to live long healthy to reform our society

  • @திருஓட்டுக்காரன்

    பணம் போட்ட அரசு அதிகாரிகள் கல்வி அறிவு இல்லாமல் தான் பணம் போட்டு ஏமாந்தார்களா...??? இஷ்டத்துக்கு அடிச்சு விடு....

    • @badboy-fj3fk
      @badboy-fj3fk Рік тому

      படுச்சா முட்டாள் கள் டா..

    • @badboy-fj3fk
      @badboy-fj3fk Рік тому +6

      பேராசை

    • @madivananchellamuthu4156
      @madivananchellamuthu4156 Рік тому

      கல்வி அறிவு வேறு சுய புத்தி வேறு, கல்வி கற்காதவன் முட்டாளும் இல்லை கல்வி கற்றவன் அறிவாளியும் இல்லை.........

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Рік тому +4

      Block Money

  • @sekarb5434
    @sekarb5434 Рік тому +39

    உம்மிடி நந்தகோபால்,வைபவ், ஈஸ்வரி, சினேகா, தேவி கோல்டு ஹவுஸ், ஃபைனான்ஸ்,கலைமகள் சபா, சுபிக்க்ஷா, சுப்ரபாத், TCFC, ஆருத்ரா, ஃபாசில், ப்ரணவ்,

  • @shylendrababu83
    @shylendrababu83 Рік тому +1

    ஒரு வாசகம் திருவாசகம் சொன்னது லியோ படத்தபத்தி சொன்து நன்றி மக்கள் திருந்தனும்

  • @VinulaJd
    @VinulaJd Рік тому +2

    Is it true that if we buy diamond jewellery from a jewellery shop, we can exchange only diamond jewellery? And we can not buy gold jewellery.
    I had to sell the diamond jewellery for cash. They reduced 15%
    Then they reduced the discount given at the time of buying
    Again they reduced 3% because i didn't have bill.😢😢
    I lost whole lot of money

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Exactly super replies

  • @Zakirhussain-k5c
    @Zakirhussain-k5c Рік тому +1

    விளம்பரத்தில் நடித்தவர்கள் குறை சொல்வது தவறு,அவர்கள் அந்த நிறுவனத்தின் ஆடிட்டர்கள் அல்ல,கியாரண்டி தருவதற்கு.GST வரி கோடிகளில் வசூலிக்கும் வருமான வருமான வரித்துறையின் பொறுப்பு. 6:31

  • @Shankar-x6x3s
    @Shankar-x6x3s Рік тому +3

    Don't trust any UA-camr. They are getting money to promote anything. But they are living luxury life.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +3

    சென்னையில் உள்ள ஆட்டோவில் அதன் உரிமையாளர்கள் தங்கள் பிள்ளைகள் பெயரை பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. அந்த பெயர்களை படித்து பார்த்தால் தமிழ் பெயரா இல்லையா என்று தெரியும்.

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m Рік тому +4

    நடிகர் சங்கம் காவல்துறையினர் விளம்பரம் பார்த்து ஏன் விசாரனை மக்கள்க்கு இதெல்லாம் எப்படி தருவீங்க முடியுமா உறுதிமொழி கடிதம் கொடுத்ததைவிளம்பரத்தில்ஒருவரி உத்திரவாதம் தரனும்

  • @MovieMastiWebTV
    @MovieMastiWebTV Рік тому +4

    If we permit their deceptive advertising, Irfan & Prakashraj will continue to profit and deceive us.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +2

    எதற்கு எடுத்தாலும் ஆரியன் ஆரியன் சொல்லும் பாண்டியன் அதை தரவுகள் கொண்டு நிருபிக்க முடியமா என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.

  • @Shankar-x6x3s
    @Shankar-x6x3s Рік тому +6

    Don't trust anyone especially UA-camr like Irfan. They are getting huge money promoting useless products and also culprits like pranav jewellers. Don't fall the prey.

  • @PVAR1983
    @PVAR1983 Рік тому +5

    Yes. Boss.
    You are correct.. All the aramendal tamil person are using Sanskroot names..
    They should use pure tamil words and the dravidian party should take necessary steps to retain the pure tamil name..

    • @aru9262
      @aru9262 Рік тому +1

      Yes boos all keep pure Tamil name like anchor Mohammed younus 😂😂😂

    • @PVAR1983
      @PVAR1983 Рік тому

      @@aru9262 Un poonul pundaiku aripu thanka mudiyalaa

    • @aru9262
      @aru9262 Рік тому +1

      @@PVAR1983 un ara sunni ki aripu yedukudha 😂😂😂

    • @PVAR1983
      @PVAR1983 Рік тому

      @@aru9262 Dai pool oompi parpanar payalaa.. Sanskroot oru pundai language..

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 Рік тому +1

    Yes, investors never think? Further , Concentration on cinema, fast and junk food s ,plus cricket.

  • @priyankapriyanka8847
    @priyankapriyanka8847 Рік тому

    Naanu Coimbatore branchla gold saving chit pottaen... ippo Yemanthu irrukaen.... 20 thousand loss

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast4282 Рік тому +11

    சார் ஈமு கோழி

  • @ஞானத்தீதரிசனம்

    பிரகாஷ் ராஜ்🎉🎉🎉

  • @aru9262
    @aru9262 Рік тому +1

    Anchor name: Mohammed younus
    Is it a Tamil name?? And to divert he is pulling in caste what a technique fantastic.

  • @singam982
    @singam982 Рік тому +2

    படிச்சவன் தான் சார் அதிகம் ஏமாந்தவன்

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 Рік тому +1

    Leo movie ticket தமிழன் அடிச்சிக்கிட்டு செத்துபோரான் ., ஆனால் மலையாளி நல்ல அரசியல் நல்ல கல்வி அறிவுக் கொண்டவன்,.

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Рік тому +2

    ஏமாந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து காவல் ஆனயரிடம் புகார் குடுக்க சென்று பேட்டி கொடுப்பார்கள். முதல் அமைச்சர் ஐயா தான் எங்களுக்கு பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரஸ் ஆக பேசி கூப்பாடு போடுவார்கள். இவர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்.

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Рік тому +2

    தமிழ் வாழ்க

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali Рік тому +1

    I was working in 2022 pranav Kumbakonam, he said perfect to telling, the owner name mathan , he is spend the money for real estate land!!!

  • @kalaiyarasanchinnu5802
    @kalaiyarasanchinnu5802 Рік тому +2

    பிரகஷ்ராஜ்,இர்பான் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்

  • @subamkarthick7677
    @subamkarthick7677 Рік тому +5

    Radhika பெரிய zero காமிச்சாங்க

  • @sivakumarkumar4611
    @sivakumarkumar4611 Рік тому

    YOU ARE CORRECT SIR

  • @ravithuriya6689
    @ravithuriya6689 Рік тому +1

    Great speech

  • @bmj3553
    @bmj3553 Рік тому

    Aaiya my3 ad annu onu vanthu irikku atha pathi sollunga

  • @vnatarajan3588
    @vnatarajan3588 Рік тому +9

    பேராசை பெருநஷ்டம் இந்த மாதிரி ஆட்களுக்கு பணம் பெறுவது மிக கஷ்டம்

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Рік тому

    இன்னும் 5 ஆண்டுகள் ...வங்கியில் டெபாசிட் செய்தவர்களும் காலி....சத்தியம் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்..

  • @adamu6151
    @adamu6151 Рік тому +4

    Deposited people fooled themselves, even after knowing about such business men why our people became fools.These people cannot change their attitude, their aspiration is high,without knowing about tactics they become victims, this will continue because jewelleries know about our people.

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +7

    பிரகாஷ் ராஜ் திராவிடன் அவரை எதுவும் செய்ய முடியாது..... முடிந்தால் தொட்டுபார்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Рік тому +5

    பலே பாண்டியா..பலேபலே.
    பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...😊😊😊😊

  • @guestviews3986
    @guestviews3986 Рік тому +2

    UA-camr first arrest pannanum appathaan ini inthamaare velaiya kaasukkaaga pannamaataanga

  • @kannanp553
    @kannanp553 Рік тому +4

    Police no watch .peoples 😭😭😭

  • @syedrizwan9792
    @syedrizwan9792 Рік тому +1

    I monetory advisory is Bangalore based jwellery which has swindled thousands of crores from investors and most of them are Karnataka people...and there are lot of Karnataka companies who swindled thousands of crores in the last 5 years... greedy people are there every where

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Рік тому +1

    முக்கிபமான இடத்திலிருந்து பிரகாசுக்கு 50 ம்,, இருப்பானுக்கு 10 ம்,, குடுத்ததா கேள்வி,,, கால கொடுமடா,,, ஜெயகடா,,,

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Рік тому +19

    Irfan is dmk Aaalu .. but media is more interested in Leo

    • @sekarb5434
      @sekarb5434 Рік тому +5

      திமுக ஆளு.. சிறுபான்மை ஆளு..
      இந்த ஆட்சி சிறுபான்மையினருக்கு அரணாக இருந்து காக்கும்..

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip Рік тому +1

      Do you had have proof
      Enna nadanthalum dmk nu mba koodathu

    • @manimaran6078
      @manimaran6078 Рік тому +1

      Tamil nadu ppl are cinema fanatics

    • @1minutesinfo610
      @1minutesinfo610 Рік тому

      ​@@TamilArasan-ed6ipathil yenna sandegam neeyum avanal bathika patalthan teriyum

  • @janupriya3310
    @janupriya3310 Рік тому +1

    Prakashraj nalla kodi kodi ya vachuripan ,,, avana pidichi ulla pottu motha kaasayum pudunganum....appao dhan nagai kadai vilambarathula yendha nadigarum add panna maatan.... Appidiye andha irfan payaluyum ulla pudichi podanum...😮😮😮 Nalla thunnu kozhuthu poi erukkan😮😮😮

  • @sabarijb9041
    @sabarijb9041 Рік тому

    எல்லா கடையிலும் நகை வாங்கும் போது ஏன்னா கழுத்துல போட்டா அரிக்க என்ன காரணம் தெரியல புதுசா நான் ஒரு பவுன் வாங்கினேன் கழுத்து அரிக்குது என்ன ரீசன் கேட்டா அது புது சேலை அப்படித்தான் இருக்கணும் ஜுவல்லரி நகைக்கடை பேரை சொல்ல முடியாது

  • @sankarar6083
    @sankarar6083 Рік тому +2

    உண்மை

  • @sanjays5128
    @sanjays5128 Рік тому +3

    Kerala literacy 👌🏻

  • @aditi2957
    @aditi2957 Рік тому +2

    வருங்காலத்தில் கழகத்தில் பாக்கலாம்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +2

    யாராடா அது அடுத்த நகை கடை இதோ வரேன்

  • @mrnkking9178
    @mrnkking9178 Рік тому +1

    சரியா சொன்னாரு

  • @muthusubramanian303
    @muthusubramanian303 Рік тому

    Every matter is clearly analasied even though the people of Tamilnadu are due to desire and became rich within short period.

  • @kannannarayanan9198
    @kannannarayanan9198 Рік тому +2

    Lottery la daily Malayali eamanthutu than sir irukanga , don’t blame total community of Tamil Nadu

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Рік тому

      Lottery is not completely scam like this one!! This is not the first biggest scam happening in tn ,so how many lessons needed for tamilnadu people

  • @gkintl
    @gkintl Рік тому +3

    Kerala vil arivu irukku. Tholachiruvan.... Lol. I am a Keralite. Several cooperative banks have been swindled by CPM in the past five years. People have lost 100s of crores. Two ministers are under arrest. The minister fooled people by paying for their loan documents and then repledged for a higher amount. Thousands are crying on the streets. Naanga perasayil ungalukkae tough koduppom.

  • @sankaranc3178
    @sankaranc3178 Рік тому

    தெளிவாக சொல்லுங்கள்
    முழுமையாக எதையும் சொல்லவில்லையே.ஏமாத்தினவன் யாரு...

  • @selvarajraj7940
    @selvarajraj7940 Рік тому

    so sad

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +3

    போனவுடன் ஆப்பில் சூஸ் கொடுத்து டாராங்க அதை குடிக்கும் ஏமாந்த சோனகிரிங்களா

  • @stocksandprofits
    @stocksandprofits Рік тому

    govt oda gold bond scheme - risk free ETF, post office scheme , govt bond nu risk kammi irukara investment evlovo irunthum nan poi emanthu than povaen na enna seiyarathu. Please increase your knowledge in financial markets where risk is very low. emantha makkalukku anuthabangal.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Рік тому +1

    Radhika pranav ad's la vanthathu